Latest Christian Devotional song |Jain Rozario| |Um anbu pothum | Dinesh Antony|
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.
எசாயா 49:16
VP Production Presents
உம் அன்பு போதும் எனக்கு
Tune: Jain Rozario
Lyrics: Anisha Immaculate
Orchestration: Dinesh Antony (Music Director)
Vocals: Jain Rozario & Anisha Immaculate
உம் கரங்களிலே என்னை வரைந்தவரே உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே
உன் அன்பு போதும் எனக்கு-2
உம் நேசத்திலே நான் மகிழ்கின்றேன்
உம் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்...- 2
1.
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே என் இயேசுவே
என் பாவங்கள் போக்கிடவே வந்தவரே என் தெய்வமே
என்னை பெலப்படுத்தி தோள் மீது சுமப்பவரே
என் வலிமையும் ஆற்றலுமாய் என்றும் என்னில் உறைபவரே...
உம் நேசத்திலே நான் மகிழ்கின்றேன் உம் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்..-2
2.
அஞ்சாதே நான் உன்னோடு என்றவரே என் ஏசுவே நாள்தோறும் என்னை வழி நடத்தும் நல்லாயனே என் தெய்வமே
தீமைகள் எதுவும் உன்னை அணுகாது என்றவரே
உன் வார்த்தையின் வலிமையினால் என்னை குணமாக்கும்...
உன் நேசத்திலே நான் மகிழ்கின்றேன் உன் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்... -2
Mellifluous devotional hymn. A powerful song on God’s unconditional love. Powerful verses, soulful rendition, voice is mesmerising and pleasing visuals.
Congratulations Jain and team.
@@samueljeyaseelan726 Thank you Dear Father ❤️❤️❤️❤️
❤❤❤
What a meaningful devotional song.. may this song be a blessing to many
@@hepsiswarna7930 Thank you 🙏
Such a Beautiful Melody 🎉
@@jenijeni966 Thank you ❤️❤️❤️
Praising Jesus from my depth of the heart! Blessed ❤ Love you My Jesus! Praise Be to My Jesus❤
@@anishaimmaculate1938 Thank you Dear lyricist and Singer!
All credits to Our Jesus❤
🎉🎉
@@SumathiMuthusamy-t8w Thank you 🙏
Such a beautiful piece
Melodious and meaningful song🎉🎉🎉🎉🎉
@@srjoycesmmi Thank you sister ❤️❤️❤️
❤️❤️✨
Thank you Sil ❤❤❤
🎉
@@Harur_NTK Thank you 🙏
Wow... What a song... Congrats team... Nice editing ❤
@@senthilkumar-iy6oj Thank you 🙏
Praise the Lord. What a beautiful melody. Very consoling. Hearty Congratulations Jain and team. 🎉
Thank you Dear Father ❤❤❤
Nice Voice
@@ireenjoseph9090 Thank you sister ❤️❤️❤️
🙏🏻🙏🏻🙏🏻
Super jain Appa song is very touching
Thank you Anna 🙏❤
Very nice.
Thank you❤
❤❤❤
🙏🏻✨
Thank you ❤❤
Excellent anna...❤
@@FRIENDSOFCHRISTPM Thank you Bro ❤️❤️❤️❤️
உம் நேசத்திலே நான் மகிழ்கின்றேன்..
உம் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்.
Superb Melody Jain Bro❤
Thank you Dear Father ❤
🛐🛐🛐
@@kannammacreations408 Thank you 🙏
Super jain
Thank you 🙏
Awesome song
Thank you Dear Father ❤❤