March 9, 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 367

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 14 วันที่ผ่านมา +8

    ஆமென் 👩‍👦🙏 நான் வீடு கட்டி பாதையில் நிக்குது பண தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா 👩‍👦🙏 ஆமென்

  • @danielsuganya6352
    @danielsuganya6352 9 หลายเดือนก่อน +107

    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
    ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
    1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
    2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
    3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
    உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
    4. தூதர்களோடு ஆராதிப்பேன்
    ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
    5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
    காப்பவரை நான் ஆராதிப்பேன்
    6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
    குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

    • @usham8383
      @usham8383 4 หลายเดือนก่อน +3

      😊😊🎉🎉😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

    • @dineshsantiagu612
      @dineshsantiagu612 4 หลายเดือนก่อน +1

      😍😍😍😍😍😮😮😊

    • @Akash-r2i
      @Akash-r2i 24 วันที่ผ่านมา

      இந்த பாடல் என்னை மீட்டது🥺

  • @thatchayanis7957
    @thatchayanis7957 4 หลายเดือนก่อน +20

    அருமை ஐயா உங்கள் பாடல் வரிகள் காத்தர் கொடுத்த வரம்
    என் குடும்பம் சிதைந்து கிடக்கிறது எனக்கு விரோதமாக எழும்பும் என் சத்துரு என் வீட்டாரே அதற்காக கர்த்தர் நீதியை சரிகட்டும்படி ஜெபிக்கவும்

  • @maheshram6817
    @maheshram6817 3 หลายเดือนก่อน +28

    ஐயா தேவன் 200வருஷம் ஆயிசா கூட்டிக்கொடுக்கணும். தேவன் பாடலை படிகொண்டே இருக்கணும் ஐயா ஆமென்.

  • @arockiamclara1620
    @arockiamclara1620 ปีที่แล้ว +34

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அப்பா நன்றி அப்பா நன்றி ராஜா நன்றி ராஜா
    இயேசய்யா🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyajeyasegaram8643
    @jeyajeyasegaram8643 10 หลายเดือนก่อน +32

    இயேசுவின்.பிரசன்னம்..ஐயாவுடன்..இருப்பதாக..ஆமேன்😢😮

  • @R.Bhuvana-eg3xy
    @R.Bhuvana-eg3xy 2 หลายเดือนก่อน +12

    என் கிருபை உன் சித்தம் இயேசப்பா🎉❤

  • @KumariB-nt6lk
    @KumariB-nt6lk 2 หลายเดือนก่อน +16

    என் க ணவக் உடல் நலம் நன்றாக இறுக்க ஜெபிக்க ♥️🙏👍

    • @backiyaraj417
      @backiyaraj417 18 วันที่ผ่านมา

      ஆமென்

  • @SelvaraniMohan-fz1eb
    @SelvaraniMohan-fz1eb 5 หลายเดือนก่อน +15

    இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி . God bless you father

  • @Srinath-un7lu
    @Srinath-un7lu 8 หลายเดือนก่อน +20

    எனக்கு பிடித்த பாடல் ஆமென் ❤❤❤ நன்றி ஐயா ஸ்தோத்திரம்

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 ปีที่แล้ว +10

    என்ன விதமான மனதை வருடும் ஆராதனை பாடல்கள்....
    நமக்கு தேவன் அளித்த ஒரு ஆசீர்வாதம் பெர்க்மானஸ் ஐயா அவர்கள்....
    நன்றி இயேசுவே!!!

  • @akasturibai3335
    @akasturibai3335 6 หลายเดือนก่อน +60

    என் 2 மகள் குடும்பத்திற்கும் எனக்கும் உடல் நலமாய் இருக்க ஜெபியுங்கள்.

    • @ArasuThavamani
      @ArasuThavamani 5 หลายเดือนก่อน +5

      Jnnnñnñnnñnnnnnnnnnnñnnnnñnnñ nnnnnnñnnnnññnnnnnnnnnñnnñnnnnnnnnnnnnññnnñnnnnñnññnññññnnññnnnnnñnnnñnnnnñnnnnñnñnnñnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnñnnnnn . 7:40 7:40 nñn 7:42 7:42 nnnnnnnnnnnn nnnnnnnn

    • @ArasuThavamani
      @ArasuThavamani 5 หลายเดือนก่อน +2

      Jnnnñnñnnñnnnnnnnnnnñnnnnñnnñ nnnnnnñnnnnññnnnnnnnnnñnnñnnnnnnnnnnnnññnnñnnnnñnññnññññnnññnnnnnñnnnñnnnnñnnnnñnñnnñnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnñnnnnn . 7:40 7:40 nñn 7:42 7:42 7:42. nnnnnnnnnnnn nnnnnnnn

    • @andrewandrew802
      @andrewandrew802 4 หลายเดือนก่อน

      ​@@ArasuThavamaniooopoopo0oo9poo999oooopoooop099o90o9po9999990ff 12:00 😢

    • @saadhana7643
      @saadhana7643 3 หลายเดือนก่อน +1

      Amen 🙌🏻

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 3 หลายเดือนก่อน +1

      சுயநலவாதிகள்... நாங்கலாம் நாசமா போகனும்... அப்படி தானே 🤬🤬🤬

  • @jayajohn4469
    @jayajohn4469 ปีที่แล้ว +26

    ❤ஆராதனை ஆராதனை இயேசப்பாவுக்கு இயேசப்பா ஐயாவை பாதுகாத்து கொள்ளுங்கள் அவுங்களோடு இருங்க நல்ல சுகம் தாங்கப்பா நன்றி ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 9 หลายเดือนก่อน +32

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 2 หลายเดือนก่อน +4

    Praise God very gud song.

  • @some652
    @some652 10 หลายเดือนก่อน +16

    Super. Song amen. Hallelujah. Hallelujah 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️. thanks.you jesu

  • @carolineashok6919
    @carolineashok6919 8 หลายเดือนก่อน +9

    Praise the Lord.very very meaningful song🙏🙏🙏

  • @Kingyort
    @Kingyort ปีที่แล้ว +41

    அய்யாவின் பாடலுக்கு இளம் வயதிலிருந்தே நான் அடிமை

    • @krishkrish7470
      @krishkrish7470 7 หลายเดือนก่อน

      Naanum naanum than I love you father ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 10 หลายเดือนก่อน +47

    என் அருமை தகப்பனார் அவர்களுக்கு நீண்ட ஆயுள் தாங்க இயேசு அப்பா❤

  • @mabel1480
    @mabel1480 หลายเดือนก่อน +2

    Yesappa en thagabanyui asirvathiyum ezikial Kotak koduthe ayusu natkal tharum ennuku kodathu bokisum amen en Jevan kodukiren amen bala aandu vazuvedum appa amen appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +23

    பெருமை, திறமை , மகிமை
    இவை எல்லாவற்றையும் பலியாக்குவதே ஒரு ஆராதனையாளரின்
    சிறந்த ஆராதனையாக இருக்க முடியும்

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL 20 วันที่ผ่านมา +2

    Amen yesappa, கோடி நன்றிகள் இயேசப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeromecaleb2220
    @jeromecaleb2220 ปีที่แล้ว +267

    சகோதரா இந்தமாதிரி தலைப்பு வேண்டாம் பாடல்கள் அனைத்தும் அருமை

    • @stephenphen8124
      @stephenphen8124 2 หลายเดือนก่อน +8

      Hi jaaggas

    • @sheelasheela2486
      @sheelasheela2486 2 หลายเดือนก่อน +4

      ஆம் இந்த தலைப்பு சரியானது அல்ல

  • @Jebajeba-uq5hj
    @Jebajeba-uq5hj ปีที่แล้ว +19

    அருமையான பழைய பாடல் God bless you

  • @srisrinithi3809
    @srisrinithi3809 6 หลายเดือนก่อน +5

    இயேசு அப்பா எனக்கு இல்லறம் தேவை அப்பா அதற்கு உதவி செய்யக அப்பா

  • @danprabhakar1076
    @danprabhakar1076 4 หลายเดือนก่อน +4

    இனிய பாடல்கள்.. நன்றி ஐயா...நன்றி.

  • @paneers2723
    @paneers2723 4 หลายเดือนก่อน +7

    Fa.நீங்க கத்தோலிக்க திருச்சபையில இருந்து எழுப்புதல கெரண்டு வந்து இருக்கலாம் ஆண்டவர் கெரடுத்த ஆந்த உடுப்புல இப்பவும் உங்கள பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு தெரிமா. கத்தோலிக்க திருச்சபையில எழுப்புதல் வர ஜெபியுங்கள் 🙏🏾❤️

    • @maranadasa8987
      @maranadasa8987 2 หลายเดือนก่อน

      Now he didn't wear that robe bro.he Used to wear white byjama

  • @dr.a.jerometst6329
    @dr.a.jerometst6329 ปีที่แล้ว +4

    Amen Glory to God Hallelujah 🙏 God bless Fr with best of health long life

  • @SundaraveluS-bw1zv
    @SundaraveluS-bw1zv หลายเดือนก่อน +6

    All time my favourite song I love this song❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seelanruth4391
    @seelanruth4391 9 วันที่ผ่านมา +1

    Super songs ❤😊

  • @Subbujo
    @Subbujo ปีที่แล้ว +50

    இயேசு அப்பா அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பென் இன்னும் ஆர்வமாய் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே ஆமென்

  • @MalathiMalathi-jr4xn
    @MalathiMalathi-jr4xn 3 หลายเดือนก่อน +21

    Super 👌❤❤❤❤❤😢😢🎉😂❤❤❤❤

  • @baskar-bg6it
    @baskar-bg6it 2 หลายเดือนก่อน +2

    Engal kudumbaththil ulla anaivarukkakavum kudumbaththil ulla anaivarin viyaathiyai pokkuvatharkkakavum engalukkaka jebiyungal ❤❤❤❤❤aandimadam baskar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @trendingsongsintamil7735
    @trendingsongsintamil7735 2 หลายเดือนก่อน +3

    I love you ❤ Jesus ❤

  • @Sibi-u4q
    @Sibi-u4q 2 หลายเดือนก่อน +3

    Aiya onga songs eilla nan china kulanthaigalieirthu nan katikern aiya super ❤❤❤❤

  • @Leelavathi-o5o
    @Leelavathi-o5o 22 วันที่ผ่านมา +2

    Thank u jesus love you 🙋🙋

  • @rathikajayachandran3837
    @rathikajayachandran3837 หลายเดือนก่อน +4

    Thank you jesus 🙏🙏🙏🙏

  • @anjelk4992
    @anjelk4992 3 หลายเดือนก่อน +4

    வரிகள் அருமை ❤❤❤❤

  • @danielsuganya6352
    @danielsuganya6352 9 หลายเดือนก่อน +20

    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
    ஆராதிக்கின்றோம்
    ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் - உம்மை
    மகனாக தெரிந்து கொண்டீர்
    மறுபடி பிறக்க வைத்தீர்
    ராஜாக்களும் நாங்களே
    ஆசாரியர்களும் நாங்களே
    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே
    மகிமைக்கு பாத்திரரே
    மங்காத பிரகாசமே
    ஸ்தோத்திரமும் கனமும்
    வல்லமையும் பெலனும்
    மாட்சிமையும் துதியும்
    எப்போதும் உண்டாகட்டும்
    பரிசுத்தர் பரிசுத்தரே
    பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே
    இனிமேலும் வருபவரே
    உமது செயல்களெல்லாம்
    அதிசயமானவைகள்
    உமது வழிகளெல்லாம்
    சத்தியமானவைகள்
    பிதாவே ஆராதிக்கின்றோம்
    இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
    ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
    ஆராதிக்கின்றோம்
    ஆர்ப்பரிக்கின்றோம்
    அன்பு செய்கின்றோம் - உம்மை
    மகனாக தெரிந்து கொண்டீர்
    மறுபடி பிறக்க வைத்தீர்
    ராஜாக்களும் நாங்களே
    ஆசாரியர்களும் நாங்களே
    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே
    மகிமைக்கு பாத்திரரே
    மங்காத பிரகாசமே
    ஸ்தோத்திரமும் கனமும்
    வல்லமையும் பெலனும்
    மாட்சிமையும் துதியும்
    எப்போதும் உண்டாகட்டும்
    பரிசுத்தர் பரிசுத்தரே
    பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே
    இனிமேலும் வருபவரே
    உமது செயல்களெல்லாம்
    அதிசயமானவைகள்
    உமது வழிகளெல்லாம்
    சத்தியமானவைகள்

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 2 หลายเดือนก่อน +2

    Very nice songs.Praise the Lord Jesus

  • @jesuraj7729
    @jesuraj7729 2 หลายเดือนก่อน +1

    Super Songs. Praise the Lord. Hallelujah.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SuganiyaSutha
    @SuganiyaSutha 7 วันที่ผ่านมา +1

    Pastar Ungka Song Ellame Supar👌🏻👌🏻 Karthar Ennum Athikamai Ungkalai Aasir Vathippar 🙏👑

  • @Sibi-u4q
    @Sibi-u4q 2 หลายเดือนก่อน +3

    Sir onga voice enakku romba romba romba pedikum onga eilla podalum romba pedikum 💞💞💞💞💞💞💞💞💞💞

  • @danielsuganya6352
    @danielsuganya6352 9 หลายเดือนก่อน +19

    அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
    ஆராதனை ஆராதனை
    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
    1. எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே -உம்மை
    2. எல்ரோயீ எல்ரோயீ
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா
    3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா

  • @veerarani-hu3ke
    @veerarani-hu3ke ปีที่แล้ว +7

    Super super 👌👌 I Love jesus 🥰 nandri appa.

  • @MahaLakshmi-ut7vp
    @MahaLakshmi-ut7vp 4 หลายเดือนก่อน +2

    நன்றி இயேசு வே ❤

  • @PerumalM-nd4xq
    @PerumalM-nd4xq ปีที่แล้ว +4

    🙏🏻👏🌹prasie the Lord.. Sothiram. AYYA.. Valthukkal.. Very good.. Amen.. Allaluya.. 👏👏🙋‍♂️🙋🏽‍♀️🙋🏽‍♀️👍👍👍👌👌👌👏🙏🏻🙏🏻🌹🌹🙋‍♂️🙋🏽‍♀️👍

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 ปีที่แล้ว +8

    Father very nice blessings msg songs God with always 🙏 father

  • @modeltailor6283
    @modeltailor6283 3 หลายเดือนก่อน +3

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kirisnasamy
    @kirisnasamy 10 หลายเดือนก่อน +6

    அருமைஐயாவைஆசீர்வதிங்கயேசப்பா

  • @eronishfernando9096
    @eronishfernando9096 ปีที่แล้ว +6

    Amen 🙏👍🙏🤝🙏👌🙏 I love you my god 🌹🌹🌹🌹🌹

  • @frankanthony6407
    @frankanthony6407 หลายเดือนก่อน +2

    Super song amen 🙏

  • @PaulchristopherPaul
    @PaulchristopherPaul ปีที่แล้ว +9

    எனக்குபிடித்தபாடல்ஆமென்❤❤❤❤❤❤❤ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா ❤❤❤❤❤

  • @sagayamraj5410
    @sagayamraj5410 ปีที่แล้ว +6

    Super

  • @venkatesansrinivasan5259
    @venkatesansrinivasan5259 ปีที่แล้ว +9

    Excellent songs Pràise the Lord millions times hallelujah amen

  • @rbhuvaneswari1504
    @rbhuvaneswari1504 ปีที่แล้ว +14

    Super song Amen hallelujah 👌🙏🙏🙏🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️

  • @MamathaRaj-h4c
    @MamathaRaj-h4c 3 หลายเดือนก่อน +2

    ❤Praise the Lord father❤Super Song AMEN AMEN AMEN

  • @Mercy-d2y
    @Mercy-d2y ปีที่แล้ว +4

    Breckmans ayya your all song is Grand father and my favourite Nanu ungala Mathiri kartharuikku uliyam pannanu athuikku na yanna pannanu

  • @ceciliarani2114
    @ceciliarani2114 8 หลายเดือนก่อน +4

    Amen Praise be to God Almighty 🙏

  • @LalithaElizabeth
    @LalithaElizabeth หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏Ella songs arumai. Praise to Jesus

  • @kirisnasamy
    @kirisnasamy 10 หลายเดือนก่อน +4

    ஆமேன்அல்லேலூயாஆண்டவருக்கு சோத்திரம்நன்றி

  • @ravichander59
    @ravichander59 7 หลายเดือนก่อน +5

    Amen praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @Arujunan-ny7bn
    @Arujunan-ny7bn ปีที่แล้ว +3

    Oh.My.Lord.Please..Bless.my.family.members.Amen

  • @KaniyammalK-n5o
    @KaniyammalK-n5o 4 หลายเดือนก่อน +4

    Super song❤

  • @Esakki-b2l
    @Esakki-b2l 8 วันที่ผ่านมา +1

    Amen appa ✝️🛐🥰🥰🥰

  • @sarathkumar-mp3kc
    @sarathkumar-mp3kc 5 หลายเดือนก่อน +1

    I love these songs may God bless you ❤❤❤❤❤❤❤❤

  • @Sibi-u4q
    @Sibi-u4q 2 หลายเดือนก่อน +2

    Super song ❤❤❤ amen hallelujah❤❤❤❤

  • @ridhaashmi4-b195
    @ridhaashmi4-b195 2 หลายเดือนก่อน +2

    Thanks you Jesus ❤❤❤

  • @florencesamuel4257
    @florencesamuel4257 13 วันที่ผ่านมา +1

    Amen and Amen Glory be to Christ Jesus Amen and Amen.

  • @Sibi-u4q
    @Sibi-u4q 2 หลายเดือนก่อน +2

    Aman appa uammai aarathi pen yesuve unakku stotram

  • @johnbritto4519
    @johnbritto4519 4 วันที่ผ่านมา +1

    Amen 🙏🙏🙏🙏

  • @v.m.samuvel
    @v.m.samuvel 5 หลายเดือนก่อน +1

    தேவனுடைய ஊழியராக இருக்கிற வர்கள்.சகிப்புதன்மைவேண்டும்.ஓரே.நியாத்திர்ப்பு.ஆமென்

  • @CharisUthant
    @CharisUthant หลายเดือนก่อน +1

    Amazing song and voice ❤

  • @PackiamPackiam-i9e
    @PackiamPackiam-i9e 2 หลายเดือนก่อน +1

    Viduthalai thanga yesappa amma ku canser noi ya muttrilumai neeki podunga yesappa

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk หลายเดือนก่อน +1

    Praise The Lord.Am.Amen.Allelluiah.

  • @RajaRaja-mf7ez
    @RajaRaja-mf7ez 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எங்கள் மன்னிக்க வேண்டும் இயேசப்பா

  • @paulraj1538
    @paulraj1538 ปีที่แล้ว +6

    ஆமென் 🙏🙏🙏🙏அல்லேலூயா 🙌🙌🙌🙌

  • @TeresaChristina-hv3nz
    @TeresaChristina-hv3nz หลายเดือนก่อน +1

    Super singer and singing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you jeuse

  • @saraswathiraju8261
    @saraswathiraju8261 4 หลายเดือนก่อน +2

    Glory Glory Glory to God. Hallelujah. Amen

  • @mabel1480
    @mabel1480 หลายเดือนก่อน +1

    Thank you appa amen 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏 🙏 🙌 ☺️ ❤️ 😊 👏

  • @akash.official256
    @akash.official256 2 หลายเดือนก่อน +2

    All song super🎉🎉❤ Amen Appa

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 4 หลายเดือนก่อน +1

    I like all songs Jesus is our God

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 3 วันที่ผ่านมา +1

    Song Super udan pirapa

  • @irudayaraj2367
    @irudayaraj2367 ปีที่แล้ว +4

    விடுதலை தாரும் தேவனே

  • @shanthakumari6579
    @shanthakumari6579 ปีที่แล้ว +5

    Father heart touching songs I like so much

  • @BuvaneswariSaminathan-fb7gj
    @BuvaneswariSaminathan-fb7gj 3 หลายเดือนก่อน +3

    Enakum en sonkum piditha song🎉🎉🎉

  • @selvijothi8221
    @selvijothi8221 3 หลายเดือนก่อน +2

    Super.super now only i want to hear.Oh my God Thank you.

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 ปีที่แล้ว +9

    Amen praise the Lord jesus .I love Lord jesus more and more always in my life Way 🙏

  • @12akishorek77
    @12akishorek77 11 หลายเดือนก่อน +2

    Jenushiyavukku Padikka varanum prayer pannunga iyya

  • @StelaStela-i6x
    @StelaStela-i6x 27 วันที่ผ่านมา +1

    🙏🙏❤

  • @Ruthu-c8e
    @Ruthu-c8e 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethageorge8561
    @geethageorge8561 23 วันที่ผ่านมา +1

    என்வாழ்நாள்எல்லாம்உமக்கேஆராதனை

  • @vergindevi7598
    @vergindevi7598 4 หลายเดือนก่อน +1

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஃபாதர்

  • @VijayKumar-lg2uq
    @VijayKumar-lg2uq ปีที่แล้ว +6

    Amma 💙💙

  • @GDavid-i7v
    @GDavid-i7v ปีที่แล้ว +2

    ❤❤ Aiyaa my granddaughter ALISHA age 6 vai pesavum ketkavum valkaiyil vuyaravum jebiyungal Yessappa seiyappogira Arpudhthirkkaga Nanri Amen AMEN by G David

  • @Jerosan-o9n
    @Jerosan-o9n 5 หลายเดือนก่อน +1

    பாடல்கள் அருமை ❤

  • @FelsiaSelvakumar
    @FelsiaSelvakumar 8 หลายเดือนก่อน +3

    Thank you my Almighty God

  • @RubellaMichael-it5cr
    @RubellaMichael-it5cr ปีที่แล้ว +2

    Super song appa very nice
    Amen 🙋‍♀️🙋‍♂️🙋‍♂️❤👋👋👋👋🙏🙏🙏

  • @ammasaiammasai4955
    @ammasaiammasai4955 ปีที่แล้ว +6

    ❤❤❤❤ நன்றி இயேசுப்பா நன்றி

  • @paulieapaul3615
    @paulieapaul3615 3 หลายเดือนก่อน +1

    LOVE! That's what our God is!!!