ஆச்சரியமானவரே |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.7K

  • @AsbornSam
    @AsbornSam 11 หลายเดือนก่อน +574

    ❤❤❤ wonderful brother May the song will be a blessing to mollions 🎉🎉🎉

    • @Jessekalai
      @Jessekalai  11 หลายเดือนก่อน +106

      Thank you pastor, I am very happy with your kind words and well wishes❤🙏

    • @JothiJo-cp6gb
      @JothiJo-cp6gb 10 หลายเดือนก่อน +41

      Dily
      Orumurie
      Enthasongie
      Ketkanum

    • @SureshlalithaSureshlalitha
      @SureshlalithaSureshlalitha 10 หลายเดือนก่อน +9

      Super brother

    • @senthamizhselvi7588
      @senthamizhselvi7588 9 หลายเดือนก่อน +12

      Amen..s brother lyrics and your voice brings glory to God.. fentastic... super... hearing in headset in a silent place gives a happiness..God bless you

    • @Mani19882010
      @Mani19882010 9 หลายเดือนก่อน +8

      Super song bro ❤❤❤❤

  • @Marimuthu-tw7qz
    @Marimuthu-tw7qz 8 หลายเดือนก่อน +13

    Super song bro 💐💐💐 God bless you

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +1

      Thanks bro 🙏❤️

    • @Vigneshp-v2z
      @Vigneshp-v2z 4 วันที่ผ่านมา

      please intha song kelunka
      th-cam.com/video/LMRibYPM4Wo/w-d-xo.htmlsi=gG_g7ymfV3ElSv6Q

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 10 หลายเดือนก่อน +488

    என் வாழ்விலே நீர் பாராட்டின
    தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல....
    இதுவரையில் நீர் தாங்கினதற்கு
    எவ்வளவும் நான் தகுதியும் இல்ல.....
    மாறாமலே உடனிருந்தீர்...
    விலகாமலே நடத்திவந்தீர்...
    ஆச்சரியமானவரே-என் வாழ்வின் அதிசயமானவரே.....
    1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே...
    வழி அறியா அலைந்த என்னை கண்டீரே
    உம் கண்களால்.... ஆச்சரியமானவரே.....
    2. சருக்களிலும் கண்ணீரிலும்
    விழுந்திட்ட என் நிலையை...
    துன்பங்களை
    கண்ட நாட்களுக்கு
    சரியாக என்னை மகிழச்செய்தீர்.... ஆச்சரியமானவரே....
    3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர்...
    இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்......
    ஆச்சரியமானவரே.... என் வாழ்விலே....
    ஆச்சரியமானவரே...
    அதிசயமானவரே....
    Graceful and merciful Song Brother...
    Loved the lyrics, feel and voice brother.... May Gods abundant blessings upon you....❤

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +42

      Thank you so much for your heartily wishes brother 🙏❤️

    • @danielraj9906
      @danielraj9906 10 หลายเดือนก่อน +13

    • @Meshak5838
      @Meshak5838 10 หลายเดือนก่อน +8

      🎉❤🎉❤🎉thenks bro❤🎉❤🎉❤🎉

    • @SuganthiSuganthi-b3j
      @SuganthiSuganthi-b3j 6 หลายเดือนก่อน +8

      Super song and very nice 👍🙂😊

    • @mathanmathan6430
      @mathanmathan6430 6 หลายเดือนก่อน +8

      God bless u bro

  • @sabalakannan9166
    @sabalakannan9166 8 หลายเดือนก่อน +164

    வரிகள், குரல், ராகம், இசை அனைத்தும் அருமை தம்பி கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பார்

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +6

      Thank you brother 🙏❤️

    • @jehovanishirefineryjehovan3125
      @jehovanishirefineryjehovan3125 หลายเดือนก่อน +1

      Yes

    • @Vigneshp-v2z
      @Vigneshp-v2z 4 วันที่ผ่านมา

      please intha song kelunka
      th-cam.com/video/LMRibYPM4Wo/w-d-xo.htmlsi=gG_g7ymfV3ElSv6Q

  • @rasipom_rusipom
    @rasipom_rusipom 20 ชั่วโมงที่ผ่านมา +2

    En lifela Aacharyam Nadakkumnu Namburan pa ✝️🛐✝️

  • @m.joycemoses8375
    @m.joycemoses8375 9 หลายเดือนก่อน +320

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டுறுப்பென் என்று தெரியவில்லை ஆனால் கேட்காத நாள் இல்லை அண்ணா 😊😊 கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக 🎉🎉

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +19

      Praise jesus 🙏❤️
      நன்றி 🙏

    • @christiansongs5144
      @christiansongs5144 7 หลายเดือนก่อน +9

      Ok 🆗 û​@@Jessekalai

    • @SujanRekshi
      @SujanRekshi 6 หลายเดือนก่อน +4

      Yes❤❤❤❤

    • @SaravananA-yy7nm
      @SaravananA-yy7nm 6 หลายเดือนก่อน +4

      Super 💯💯

    • @devadossdavid1759
      @devadossdavid1759 5 หลายเดือนก่อน +5

      Yes i am also

  • @JesusAxshAng
    @JesusAxshAng 8 หลายเดือนก่อน +31

    emaippoluthum vilakinaalum erakkagkalaal serththukkolveer.😍

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +5

      Amen

  • @franklin9827
    @franklin9827 16 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த வாலிபத்தில் கர்த்தர் உங்களை பயன்படுத்துவதை நினைத்து கர்த்தரை மகிமை படுத்துகிறேன் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @santhanaraj9633
    @santhanaraj9633 25 วันที่ผ่านมา +18

    எந்தவொரு பாடலையும், அனுபவித்து பாடும் போது, (அந்த டேஸ்ட் வேறு ) அப்பா சமூகத்தில் கண்ணீர் வரும் ஆனால் அதில் சந்தோஷம் இருக்கும் மகிழ்ச்சி இருக்கும் , தைரியம் நம்பிக்கை விசவாசம் இப்படி பல செயல்கள் நம் மனதில் உண்டாகும்... அடடடா... நான் கடந்த இரண்டு நாட்கள் பாஸ்டர் ஜோசுவா எஷ்டாவ் மற்றும் ஜூடா பாடியதை கேட்டு, இங்கே வந்தேன், இரண்டு நாட்களாக பலமுறை கேட்டு கேட்டு வருகிறேன்... God bless you always brother

    • @VigneshP-v2r
      @VigneshP-v2r 4 วันที่ผ่านมา +1

      please intha song kelunka
      th-cam.com/video/LMRibYPM4Wo/w-d-xo.htmlsi=gG_g7ymfV3ElSv6Q

  • @muzikmarvelouz5546
    @muzikmarvelouz5546 9 หลายเดือนก่อน +31

    எல்லா மகிமையும் கர்தருக்கே உண்டாவதாக. 🙏ஆமென்.
    என்னாலே ஒரு like மட்டுமே போடமுடியும் என்பதற்காக feel பண்ணுகிறேன்.

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +1

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 หลายเดือนก่อน +1

      Suppppeeeer bro​@@Jessekalai

  • @glorytogod3337
    @glorytogod3337 2 หลายเดือนก่อน +172

    இந்த பாடலை நான் இன்று தான் கேட்டேன் ஒவ்வொரு வார்த்தைகள் என்னைப் பெலப்படுத்தினது நன்றி தம்பி 29/92024 எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை கேட்டு கொண்டு இருக்கிறேன்❤

    • @sumithasankar5629
      @sumithasankar5629 28 วันที่ผ่านมา +10

      நானும் அப்படிதான் இன்று தான் கேட்கிறேன்.....போலந்திலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் ....❤❤❤❤❤ எதிர்ப்பார்க்கும் முடிவுகளை.......😢😢😢😢❤❤❤❤

    • @thevabalanyasotharan3449
      @thevabalanyasotharan3449 20 วันที่ผ่านมา +7

      Mm naannum thann ennakku intha paaddu romba pidiththirukku ❤❤❤❤❤

    • @ethenjason5417
      @ethenjason5417 16 วันที่ผ่านมา

      Mmmm​@@thevabalanyasotharan3449

    • @andrewramesh4341
      @andrewramesh4341 14 วันที่ผ่านมา +3

      கடந்த புதன்கிழமை 4/12/24 அன்று எங்கள் சபை யூத் prayerல் பாடினார்கள்... அன்றிலிருந்து இன்று வரை இந்த பாடலை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை... தேவன் இந்த பாடல் மூலியமாக என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறார்....

    • @VigneshP-v2r
      @VigneshP-v2r 4 วันที่ผ่านมา +1

      please intha song kelunka
      th-cam.com/video/LMRibYPM4Wo/w-d-xo.htmlsi=gG_g7ymfV3ElSv6Q

  • @rohanjohn1285
    @rohanjohn1285 9 หลายเดือนก่อน +51

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் ♥️♥️♥️
    ஆண்டவரின் அன்பு

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +1

      Praise the lord jesus christ 🙏❤️

  • @DavidEzhil-z3k
    @DavidEzhil-z3k หลายเดือนก่อน +20

    கர்த்தர் இன்னும் பல பாடல்களை எழுதி பாட தேவ ஞானத்தை தர தொடர்ந்து நாம் ஜெபிப்போம்.

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 10 หลายเดือนก่อน +67

    Kalai கர்த்தர் உங்களை மேலும் மேலும் தேவன் எடுத்து பயன் படுத்த ஜெபித்துக்கொள்கிறேன் ✝️🙇🏼‍♂️

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +5

      மிக்க நன்றி ஐயா 🙏

    • @narmadhanarmadha149
      @narmadhanarmadha149 7 หลายเดือนก่อน +2

      Super bro God bless you forever 😊

    • @beulac9947
      @beulac9947 4 หลายเดือนก่อน +2

      மேலும் மேலும் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்துவார் amen Amen😇

  • @praveenav3886
    @praveenav3886 9 หลายเดือนก่อน +36

    இந்த பாடலை எழுதி பாடிய பாடல்கள் வரிகள் என் இதயத்தை தொட்டது கண் கலங்கிய அழகான உள்ளது

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +3

      நன்றி சகோதரி 🙏❤️
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

    • @Vigneshp-v2z
      @Vigneshp-v2z 4 วันที่ผ่านมา

      please intha song kelunka
      th-cam.com/video/LMRibYPM4Wo/w-d-xo.htmlsi=gG_g7ymfV3ElSv6Q

  • @sivakumarp8263
    @sivakumarp8263 10 หลายเดือนก่อน +156

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்க்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2
    மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2
    ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமான வரே 2
    எதிரபார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2
    வழி அறியா அழைந்த என்னை கன்டீரே உம் கன்களால். 2
    ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2
    சறுக்கலிலும் கன்னீரீலும் விழுந்திட்ட என் நிலையை. 2
    துன்பங்களை கன்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்
    ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2
    சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2
    இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொன்டீர் 2
    என் வாழ்விலே...
    மாறாமலே...
    ஆச்சர்யமானவரே.....

    • @elayarajaramu2276
      @elayarajaramu2276 9 หลายเดือนก่อน +3

      ❤ Thank you Jesus...

    • @arulprasath9312
      @arulprasath9312 9 หลายเดือนก่อน +3

      ஆமாம் அவர் தயவுக்கு தகுதியானவர்கள் அல்ல..... ஆனாலும் இரங்கின இரக்கம் தயவு செய்கிறது..... ஆமென்

    • @ThanigaThaniga-y6w
      @ThanigaThaniga-y6w 8 หลายเดือนก่อน +2

      Amen super patal varikal aiya

    • @Marikavundar
      @Marikavundar 8 หลายเดือนก่อน +1

      நன்றி ❤❤❤❤

    • @mangaiganesh1353
      @mangaiganesh1353 8 หลายเดือนก่อน

      Love you appa😘🫂🫂🫂🫂🫂

  • @GThangaduraisumithGThangadurai
    @GThangaduraisumithGThangadurai 2 หลายเดือนก่อน +22

    மலை மேல் நான் ஏறி நின்று உயர் விடும் தருணம் அப்போது இந்த பாடல் என்னை மீட்டது நன்றி ஆண்டவருக்கு

    • @selvipatrick4627
      @selvipatrick4627 9 วันที่ผ่านมา +1

      All glory to God, amazing song, God bless you brother,

  • @priskilapriski5273
    @priskilapriski5273 หลายเดือนก่อน +29

    நான் விரும்பும் போதெல்லாம் கேட்கிற பாடல்... பாடல் இயற்றி பாடின சகோதரர் அவர்களை கர்த்தர் மேன் மேலும் அநேக பாடல்கள் இயற்ற உதவி செய்வாராக...தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

  • @DeborahMathewraj
    @DeborahMathewraj 8 หลายเดือนก่อน +24

    My favourite song Glory to God 🎉🎉🎉🎉

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +2

      Praise jesus 🙏❤️

  • @arulsoosairajarulsoosairaj5318
    @arulsoosairajarulsoosairaj5318 8 หลายเดือนก่อน +36

    தேவ பிரசன்னம் தேவ மகிமை நிரம்பி திரும்ப திரும்ப பாட தூண்டும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்... ஆச்சரியமானவரே என்று தேவனை புகழ இன்பமாய் தோன்றுகிறது..அதற்கு நம் கர்த்தர் பாத்திரராய் இருக்கிறார்...ஆமென்

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +4

      ஆமென் 🙏
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

    • @dhandapaniv1043
      @dhandapaniv1043 หลายเดือนก่อน

      Achara manavare

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm 6 หลายเดือนก่อน +61

    இந்த பாடலினால் வரும் பேரும் புகழும் பெருமையும் அனைத்தும் இயேசு ராஜாவே உமக்கே ஐய்யா இந்த மகனுக்கு இந்த பாடலை மட்டும்மல்ல ஆயிரம் பாடல்களை தந்து ஆசீர்வதியும் ஆமென்

    • @Jessekalai
      @Jessekalai  6 หลายเดือนก่อน +3

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏

  • @priyaprabu8492
    @priyaprabu8492 หลายเดือนก่อน +16

    Today 1st time tv la pathan nice song my son Athisayan..... 2yers ah baby illama jesus promise word la my athisayan enaku kedaichan today afternoon jesus thk solitu my son Athisayan nanum jesus thk solitu irukum pothu crrt ah song la intha line ketan .... athisayamanavar yes ipo my son ku 1 yr 3month 🎉 thks to Jesus .

    • @ShamalamuthuMuthu
      @ShamalamuthuMuthu 27 วันที่ผ่านมา

      Jesus will be with your family
      God bless you

  • @beulac9947
    @beulac9947 4 หลายเดือนก่อน +17

    இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டாலும் தேவன் என்னோடு பேசுவது போல் இருக்கும்❤🎉அன்னா

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 6 หลายเดือนก่อน +34

    இந்த பாடலை அழுது கொண்டே கேட்டுக் கொண்டு இருக்கிறேன். 😭😭😭

    • @Jessekalai
      @Jessekalai  6 หลายเดือนก่อน +2

      😊😊❤

  • @stephenselvaraj4633
    @stephenselvaraj4633 8 หลายเดือนก่อน +62

    இந்த பாடல் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள். brother. God bless your ministries

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน

      Thank you brother 🙏❤️

    • @AbrahamZionstudio
      @AbrahamZionstudio 2 หลายเดือนก่อน

      உண்மையான கிறிஸ்தவ பாடல்

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 9 หลายเดือนก่อน +18

    என் வாழ்விலே நீர் பாராட்டின உங்க தயவுக்கெல்லாம்................ நான் பாத்திரன் அல்ல அப்பா.......👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉 Song super brother..👌👌

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +1

      Thank you sister 🙏❤️

  • @ImmanImman-l4c
    @ImmanImman-l4c วันที่ผ่านมา +3

    என் உள்ளம் நொறுங்கும் போது நீங்கதான் எனக்கு எல்லாமே... ஆச்சரியமானவரே...❤❤❤❤❤

  • @immanuelbarnabas6747
    @immanuelbarnabas6747 วันที่ผ่านมา +1

    சிறப்பான பாடல் வரிகள் நன்றி வாழ்த்துக்கள்.

  • @Sheelaruba..
    @Sheelaruba.. 6 หลายเดือนก่อน +24

    மாறாமலே உடன் இருந்தீர்....😢மறவாமலே , விலகாமலே நடத்தி வருகிறீர்....நன்றி இயேசப்பா...😭😭

    • @pricypunitha
      @pricypunitha 4 หลายเดือนก่อน

      Jonathan

  • @vinnarasiyabase
    @vinnarasiyabase 5 หลายเดือนก่อน +74

    இந்த பாடல் நாங்கள் வாலிப நாட்களில் கர்த்தருக்காக வைராக்கியமா௧ இருந்ததை நினைவுக்கு கொண்டு வருகிறது. மிகவும் அருமையான பாடல்.

    • @Jessekalai
      @Jessekalai  5 หลายเดือนก่อน +5

      தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

    • @Jackobyokobu
      @Jackobyokobu 4 หลายเดือนก่อน +2

      Bro mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gopalakrishnangopal1374
      @gopalakrishnangopal1374 หลายเดือนก่อน +2

      Anna super💫

  • @PGCYOUTHSMINISTRYS
    @PGCYOUTHSMINISTRYS 6 หลายเดือนก่อน +52

    தனிமையில் வாழ்பவர்களுக்கு இந்த பாடல் ஒரு மிகப்பெரிய ஆறுதல் தருகிறது மிகவும் ஆழமான பாடல் வரிகள் ❤

    • @Jessekalai
      @Jessekalai  4 หลายเดือนก่อน +2

      ஆமென்❤

    • @JAYANTHIP-g1b
      @JAYANTHIP-g1b 4 หลายเดือนก่อน +1

      ஆமென்

    • @benidas6370
      @benidas6370 3 หลายเดือนก่อน +1

      Yes..bro..

    • @NathiyaNathi-w8r
      @NathiyaNathi-w8r 25 วันที่ผ่านมา +1

      Amen nanum husband en Koda illa one child so romba kastam

    • @NathiyaNathi-w8r
      @NathiyaNathi-w8r 25 วันที่ผ่านมา +2

      Entha song enaku arruthal la eruku.. God bless you brother

  • @SheebaRani-hk8it
    @SheebaRani-hk8it 4 หลายเดือนก่อน +38

    கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது. கேட்கும்போது தேவபிரசன்னத்தை உணர முடிகிறது God bless you brother

  • @Christopher-mg6fk
    @Christopher-mg6fk 6 หลายเดือนก่อน +46

    தினமும் இந்த பாடலை கேட்கும் போது, தேவ அன்பை நினைத்து கண்ணீர் மட்டும் தான் வருது,
    GOD BLESS YOU ANNA

  • @SushmaA-r2e
    @SushmaA-r2e 9 หลายเดือนก่อน +26

    மாறாமலே உடன் இருந்திர் விளகமலே நடத்தி வந்திர் ஆச்சார்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே ❤🥰love you soo yesappa🙏

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +1

      Praise jesus 🙏

  • @arasurthanjavurrural3351
    @arasurthanjavurrural3351 10 หลายเดือนก่อน +35

    எத்தனைமுறை கேட்டாலும் பாடல் தந்த இசை அமைத்து தந் பாடியவர்க்கும் மேலும் மேலும் உயர ஏசப்பா துணை நிற்ப்பார அல்லேலூயா

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +3

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

    • @JayachandranR.
      @JayachandranR. 9 หลายเดือนก่อน

      ❤m.
      .
      .m?p

  • @sugitharaj2879
    @sugitharaj2879 หลายเดือนก่อน +14

    பாடல் சூப்பர் கத்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவதாக ஆமென்

  • @jamesbalajamesbala9270
    @jamesbalajamesbala9270 2 หลายเดือนก่อน +18

    நான் இரட்சிக்கப்பட்டு 11 வருடங்கள் ஆகின்றது நான் அதிகமாய் திரும்பத் திரும்ப கேட்ட பாடல் இதுதான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤❤❤

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 10 หลายเดือนก่อน +30

    ஆண்டவரே இந்த லென்ட் நாட்களில் என் ஜெபம் அதிகமாகனும்.என்க்கு குழந்தை பாக்கியம் தாங்க இயெசப்பா

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +4

      நிச்சயம் தருவார். ஜெபிக்கிறோம்

    • @thomaskennady.j4040
      @thomaskennady.j4040 2 หลายเดือนก่อน +2

      கர்த்தர் தருவார் விசுவாசத்தோடு இருங்கள்

    • @babymothishbabymothish9526
      @babymothishbabymothish9526 หลายเดือนก่อน

      Thank you 🙏 ​@@Jessekalai

    • @punithapraisethelord7668
      @punithapraisethelord7668 2 วันที่ผ่านมา

      Yessappa enakkum baby thaga appa six years wait panrai appa... Nan vetkapattu poga koodathu appa ... Twins baby thaga appa .. Nan India pogumpa enoda pilsigaloda ponum sppa

  • @nitheennitheen5013
    @nitheennitheen5013 หลายเดือนก่อน +17

    இப்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த வாலிப வயதில் என்ன அருமையான பாடல் கர்த்தர் தாமே உன்னை ஆசீராவதிப்பாராக. மகன்

  • @NIROSHAA-fv4wd
    @NIROSHAA-fv4wd 3 วันที่ผ่านมา +3

    Thank you God 😢😢😢 l love this song

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 วันที่ผ่านมา +2

    Heart touching song bro🎉🎉🎉
    God bless you abundantly 🙏🙏🙏

  • @Karthi-t8v
    @Karthi-t8v 28 วันที่ผ่านมา +9

    என்னமோ தெரியல எனக்கு இயேசப்பா என் பக்கத்தில் இருக்க மாதிரி இருக்கு😢 துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழ செய்தீர் 😢 இந்த வரிகளை கேட்கும் போது😢😢 என் தேவன் எவ்வளவு நல்லவர் என்பதை இந்த பாட்டுல ஒரே லைன்ல சொல்லிட்டாரு😊😊

  • @yesudhasofficial421
    @yesudhasofficial421 8 หลายเดือนก่อน +15

    அருமையான பாடல் சகோதரரே..... இன்னும் அனேக பாடல்களை எழுதி பாட வேண்டும் என வாழ்த்துக்கள்.......❤🎉🎉🎉🎉🎉⭐

    • @Jessekalai
      @Jessekalai  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரரே ❤❤🙏

  • @Mansika-c6r
    @Mansika-c6r หลายเดือนก่อน +9

    அவர் என் வாழ்வில் பாராட்டின கிருபை அது மிகவும் பெரியது 💖

  • @DavidrajaRaja-uk2nb
    @DavidrajaRaja-uk2nb 5 หลายเดือนก่อน +16

    மிகவும் அருமையான இந்த பாடலை தேவன் உங்களுக்கு கொடுத்ததற்காகவும், இந்தப் பாடல் எங்களை ஆறுதல் படுத்துவதற்காகவும் நான் தேவனை... ஸ்தோத்தரிக்கிறேன்....❤

    • @Jessekalai
      @Jessekalai  4 หลายเดือนก่อน +2

      Praise the lord Jesus Christ 🙏❤

  • @Selvamselvam-rh8ti
    @Selvamselvam-rh8ti 4 วันที่ผ่านมา +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்குது பாடல்

    • @Vigneshp-v2z
      @Vigneshp-v2z 4 วันที่ผ่านมา

      please intha song kelunka
      th-cam.com/video/LMRibYPM4Wo/w-d-xo.htmlsi=gG_g7ymfV3ElSv6Q

  • @Dilliananthiannthi
    @Dilliananthiannthi 25 นาทีที่ผ่านมา +1

    Super song ny fav song.. Unga voice samma bro.. 😇

  • @gabbijones8249
    @gabbijones8249 หลายเดือนก่อน +9

    I am not worth daddy😢.....thanks for making me as a worthful vessel❤

  • @griffinn4906
    @griffinn4906 10 หลายเดือนก่อน +45

    இந்த பாடல் கேட்கும் போது கண்கள் குழமாகியது. தேவன் உங்களை மேலும் உயர்த்து வாராக. ஆமென். ❤🎉❤

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +5

      Thank you for your valuable wishes 🙏❤️

  • @thevabalanyasotharan3449
    @thevabalanyasotharan3449 12 วันที่ผ่านมา +5

    ஆச்சரியமாணவரே என்ன வார்த்தை எத் திசையிலும் என் காதில் கணீர் என்ற மாதிரி ஒலிக்கின்னது.

  • @r.babubabu3301
    @r.babubabu3301 21 วันที่ผ่านมา +3

    சகோ இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் உங்களை கர்த்தர் எடுத்து இன்னும் எடுத்து பயன்படுத்துவார் வாழ்த்துக்கள் 🌹💐🎉

  • @rubirubika8417
    @rubirubika8417 2 หลายเดือนก่อน +5

    நம்மை கானும் தேவன் அதிசய மானவர் 🎉🎉❤

  • @isacjuda2154
    @isacjuda2154 หลายเดือนก่อน +7

    ஆச்சரியமானவர் அதிசயமானவர் இயேசு

  • @kathirvelkathirvel4153
    @kathirvelkathirvel4153 6 หลายเดือนก่อน +21

    என்இருதயத்தைதொட்டபாட்டு

    • @Jessekalai
      @Jessekalai  6 หลายเดือนก่อน +2

      ❤️❤️❤️🙏

  • @johnsonnicolas2601
    @johnsonnicolas2601 7 วันที่ผ่านมา +2

    Super song brother

  • @RDharani-qs6rn
    @RDharani-qs6rn 2 หลายเดือนก่อน +11

    முதல் முறை கேட்கும்போதே மனதை தொட்ட பாடல்... உயிருள்ள வரிகள்... கர்த்தருக்கே ஸ்தோத்திரம்

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z หลายเดือนก่อน +8

    அமுகாமா கேட்க முடியல விசுவாசம் பெருகுது🎉🎉🎉🎉🎉🎉

  • @jaisingrajan.j562
    @jaisingrajan.j562 6 หลายเดือนก่อน +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாவம் நிறைந்த இந்த உலகத்தில் இந்த பாடல் முகமாய் அனேகரை தொடுவதாக அமென்

    • @Jessekalai
      @Jessekalai  4 หลายเดือนก่อน +2

      ஆமென் ❤

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 5 หลายเดือนก่อน +9

    ஆமேன் 🙏 🎉 ஆச்சரியமாக இருந்தது என் தேவன் நல்ல பாடல்

    • @Jessekalai
      @Jessekalai  5 หลายเดือนก่อน +1

      Praise the lord Jesus Christ 🙏

  • @DanielRaj-i4s
    @DanielRaj-i4s วันที่ผ่านมา +1

    கர்த்தரை அதிகம் மகிமைப்படுத்தி உள்ள பாடல் வாலிபர் மத்தியில் ஒரு எழுப்புதலை கண்டிருக்கும் பாடல்

  • @sakariyasakariya1647
    @sakariyasakariya1647 24 วันที่ผ่านมา +3

    Arumayana song

  • @santhanaraj9633
    @santhanaraj9633 25 วันที่ผ่านมา +4

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக...❤❤❤❤❤

  • @danjoshuva
    @danjoshuva 10 หลายเดือนก่อน +17

    வாழ்த்துக்கள் தம்பி
    50K கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா 🙏❤️
      தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @JansiraniJacklin
    @JansiraniJacklin 3 วันที่ผ่านมา +1

    பாடல் வரிகள் மிகவும் அருமையான வரிகள்.... நன்றி சகோதரரே......
    மேலும் பல பாடல்கள் படைக்க வாழ்த்துகிறேன் ..... 🎉🎉🎉🎉

  • @josephtagc1935
    @josephtagc1935 6 หลายเดือนก่อน +17

    என்னை கண்ணீரில் மூழ்கடித்து தேவனை மகிமைப்படுத்த வைத்த அருமையான பாடல்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @Jessekalai
      @Jessekalai  4 หลายเดือนก่อน +1

      Thank you ❤

  • @praveenav3886
    @praveenav3886 9 หลายเดือนก่อน +16

    ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே என்னை கிருபையால் சூழ்ந்து கொண்டு வந்ததீரே

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +3

      🙏🙏❤️

  • @ezhilmanim7
    @ezhilmanim7 3 วันที่ผ่านมา +2

    Magical song 🎉❤GLORY TO HEAVENLY FATHER ❤

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z หลายเดือนก่อน +8

    இந்த பாட்டு கேட்க கேட்க ஆசீர்வாதமாய் இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @beulac9947
    @beulac9947 4 หลายเดือนก่อน +9

    மேலும் மேலும் உங்களை எடுத்து பயன்படுத்துவார் amen Amen Amen Amen Amen Amen😇

  • @tamilmotovlog6256
    @tamilmotovlog6256 หลายเดือนก่อน +4

    கர்த்தர் பெரியவர் அவர் அதிசயமானர் ஆச்சரியமானவர் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @danjoshuva
    @danjoshuva 10 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் தம்பி
    100k கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்டு தேவனை ஸ்தோத்தரிக்க செய்த ஆச்சரியமானர் இன்னும் அதிசயமானவைகளை செய்வாராக........
    ஏசாயா 60:3 படி ஆசீர்வதிப்பாராக.....

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா 🙏❤️🥰
      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Extremedriver-z9c
    @Extremedriver-z9c 10 วันที่ผ่านมา +1

    Amen

  • @prathapsing584
    @prathapsing584 หลายเดือนก่อน +5

    நன்றி உமக்கு இயேசு அப்பா ஆமென்

  • @niyanadelsi7358
    @niyanadelsi7358 5 หลายเดือนก่อน +13

    ஆச்சரியமானவரே என் அதிசயமானவரே❤❤❤❤

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 10 หลายเดือนก่อน +61

    இந்த பாடல் தந்த இயேசுவுக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் யேசப்பா,, இந்த பாடல் கேக்கும் யாவரும் ஆஷிர்வாதம் பெறுவராக ஆமென் ஆமென்.

    • @Jessekalai
      @Jessekalai  10 หลายเดือนก่อน +6

      ஆமென் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

    • @christopherisaac9015
      @christopherisaac9015 10 หลายเดือนก่อน +4

      Yes please

    • @motchamary
      @motchamary 8 หลายเดือนก่อน +2

      ​@@Jessekalai😂😊❤❤❤❤❤

    • @motchamary
      @motchamary 8 หลายเดือนก่อน +3

      ​@@Jessekalai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sankars6889
      @sankars6889 5 หลายเดือนก่อน +1

      Wondrful song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Faster God bless you sir❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah 🙌🙌🙌🙌 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen Amen

  • @mohan.p1787
    @mohan.p1787 2 หลายเดือนก่อน +4

    உண்மையான❤ அதிசயமானவர் ❤தான் இவர் ❤நம்பியவருக்கு மெய்யான ❤கடவுள் ❤என் ஆண்டவர்❤ இயேசு❤🙏🙏🙏🙏

  • @muthuvel9101
    @muthuvel9101 14 วันที่ผ่านมา +2

    very very super 😊

  • @Canaancraftchannel.
    @Canaancraftchannel. 18 วันที่ผ่านมา +4

    இந்த பாடலில் உள்ள அனைத்து வார்த்தைகளும் என் வாழ்க்கையில் நடந்தது ஆச்சரியமாக உள்ளது ஆச்சரியமானவரே!!!!!! ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்❤❤❤🎉🎉🎉🎉🎉ஆமென் அல்லேலூயா🙏🙏🙏

  • @jsrkeys
    @jsrkeys 9 หลายเดือนก่อน +38

    28.02.24. இன்று தான் இந்த பாடலை கேட்டேன். நேர்த்தியான இசை, பாடல் வரிகள் மிக அழகு. தொடர்ந்து இப்பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தேன். God bless your team. Visual, music lyrics, voice,editing.. very nice..❤❤❤❤❤

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +2

      Thank you brother for your heartily wishes 🙏❤️❤️🥰

    • @jsrkeys
      @jsrkeys 9 หลายเดือนก่อน +1

      இந்த பாடல் Minus track கிடைக்குமா brother

    • @Jessekalai
      @Jessekalai  9 หลายเดือนก่อน +1

      Ennoda number ku msg pannunga brother
      Number in description

  • @abiabinesh3078
    @abiabinesh3078 4 หลายเดือนก่อน +22

    மிகவும் அருமையான வரிகள் இந்த பாடல் எனக்கென்று எழுதியதுபோல் உள்ளது. ❤கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பார்

  • @mercyysml8408
    @mercyysml8408 5 หลายเดือนก่อน +5

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் என்னை பெலப்படுத்திக் கொண்டே இருக்கிறது❤🎉கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @samueldevasagayam3001
    @samueldevasagayam3001 หลายเดือนก่อน +2

    மிகவும் ஆறுதலான பாடல் 🎤அருமை

  • @jothijeremiah714
    @jothijeremiah714 9 หลายเดือนก่อน +21

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல
    இது வரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியுமில்ல -2
    மாறாமலே உடனிருந்தீர்
    விலகாமலே நடத்திவந்தீர்-2
    ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே-2
    1.எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே-2
    வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால்-2
    -ஆச்சரியமானவரே
    2.சறுக்கலிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை-2
    துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்-2
    -ஆச்சரியமானவரே
    3.சொந்தமாக பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர்-2
    இமைபொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொண்டீர்-2
    -ஆச்சரியமானவரே

    • @mathanmathan6430
      @mathanmathan6430 9 หลายเดือนก่อน +1

      👌👌👌👌👌❤️❤️❤️❤️

    • @ashwincoolg2667
      @ashwincoolg2667 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤😢😢😢😊

    • @ashwincoolg2667
      @ashwincoolg2667 9 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashwincoolg2667
      @ashwincoolg2667 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ashwincoolg2667
      @ashwincoolg2667 9 หลายเดือนก่อน

      😂😂

  • @andrewramesh4341
    @andrewramesh4341 14 วันที่ผ่านมา +4

    கடந்த புதன்கிழமை 4/12/24 அன்று எங்கள் சபை யூத் prayerல் பாடினார்கள்... அன்றிலிருந்து இன்று வரை இந்த பாடலை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை... தேவன் இந்த பாடல் மூலியமாக என்னோடு எங்கு சென்றாலும் பேசிக்கொண்டே இருக்கிறார்.... பிரதர் ஆசீர்வாதமான பாடல் பிரதர்... ஒவ்வொரு வரிகளும்... ஆறுதலாகவும் தேவனை மகிமைப்படுத்த கூடியதாகவும் இருக்கிறது... நன்றி... கர்த்தர் மேலும் மேலும் உங்களை ஆசீர்வதித்து பெருக செய்வார்... தேவனுக்கே மகிமை உண்டாவதாக👏👏🙏

  • @pfprince1524
    @pfprince1524 หลายเดือนก่อน +6

    மிக அருமையான பாடல் மனதிற்கு பிடித்த ரம்மியமான பாடல் வரிகள் 👏👏👏👌👌👌👌❤️❤️❤️💚💚💯 Praise the Lord

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z หลายเดือนก่อน +8

    கிருபை கிருபை இன்னும் கிருபை ஆமென் நான் இலையுதிரா மரம் ஆமென் அண்ணன் உங்க பாட்டு மூலமாய் கர்த்தர் என்னை அதிகம், அதிகம் ஆசீர்வாதம் எனக்கு தரங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @azhagarsamy898
    @azhagarsamy898 2 หลายเดือนก่อน +6

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என் வாழ்வில் கர்த்தர் செய்யப் போற அற்புதங்களையும் அதிசயங்களையும் நினைத்து கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைகிறேன் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jimssamuel9188
    @jimssamuel9188 11 หลายเดือนก่อน +19

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் இன்னும் அநேக பாடல்கள் வெளியீடு ஜெபிக்கிறேன்...

    • @Jessekalai
      @Jessekalai  11 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி பாஸ்டர் 🙏❤️
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @YuvasriArjunan
    @YuvasriArjunan 2 หลายเดือนก่อน +6

    My favourite song glory to jesus ❤❤❤

  • @manjuemman2102
    @manjuemman2102 25 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான பாடல் வரிகள் . Thank you jesus.

  • @petraprints2168
    @petraprints2168 25 วันที่ผ่านมา +2

    உண்மையில் இந்த பாடல் தேவ கிருபையும் தயவும் உள்ளது அல்லேலூயா தயவுள்ள கர்த்தருக்கே மகிமை

  • @servantofgod3024
    @servantofgod3024 6 หลายเดือนก่อน +15

    எல்லாமே தேவ கிருபை என்று புரிந்து கொண்டேன்

  • @rajasekarv1112
    @rajasekarv1112 19 วันที่ผ่านมา +3

    ஆச்சரியமானவரே மிக அருமையான வார்த்தை இந்த வார்த்தை இயேசப்பாவுக்கு மட்டுமே பொருந்தும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @John15jaiii
    @John15jaiii 2 หลายเดือนก่อน +9

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் ❣️❣️❣️ தினமும் கேட்கும் பாடல் இந்தப் பாடலைப் பாட வைத்த இயேசப்பாவுக்கு நன்றி ❤️🙏🙏

  • @johndurairaj6433
    @johndurairaj6433 10 วันที่ผ่านมา +3

    Super song God bless you my son

  • @Karthi-t8v
    @Karthi-t8v 24 วันที่ผ่านมา +2

    இந்த சாங்கை எழுதினாங்க செதுக்கி இருக்காங்க❤❤ இதை எழுதின அவருக்கு கர்த்தர் எப்போதுமே துணை இருப்பார்

  • @banuvijayv8021
    @banuvijayv8021 10 หลายเดือนก่อน +23

    நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜ் பாடல்கள் மட்டும் கேட்பேன் அதில் வரும் வரிகள் புது‌ புத்துணர்ச்சி தரும். ஏதோ ஒரு வகையில் சந்தோஷம் . அந்த சந்தோஷத்தை அன்பை இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @faithfellowshipinchristind3348
    @faithfellowshipinchristind3348 5 หลายเดือนก่อน +13

    சுப்பர் Song அண்ணா தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரகா❤❤

    • @sweeysweey-gm4iy
      @sweeysweey-gm4iy 5 หลายเดือนก่อน +1

      Super lines அண்ணா 💗💓💞

  • @sbaskar4222
    @sbaskar4222 5 หลายเดือนก่อน +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் வரிகள்‌ மிகவும் அருமை 🎉

  • @MuthuashwinP
    @MuthuashwinP 2 หลายเดือนก่อน +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிபார் பிரதர் கர்த்தருடைய வார்த்தைகள் என்னைத் தேற்றுகிறது இன்னும் அதிகமாக கர்த்தர் பயன்படுத்துவார் ❤