சிலுவையை நிமிர்ந்து பார்க்கிறேன்|Fr.Jude|
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- மீட்புப் பெறும் நமக்கு சிலுவை கடவுளின் வல்லமை.
1 கொரிந்தியர் 1:18
VP Productions Presents
சிலுவையை நிமிர்ந்து பார்க்கிறேன்..
Special Thanks to
Mr. Rajesh Prabu
Mrs. Majella Christopher
Mr.Leopaul
Mr. Terry
Tune and Lyrics: Fr.Jude Nirmal Doss
Tune and Vocal: Jain Rozario
Orchestration: Sam Lawrence
Chorus:Merlin and Madonna
Editing: Dinesh Rahul
சிலுவையை நிமிர்ந்து பார்க்கிறேன் வல்லமை தாருமையா
சிலுவையை உற்று நோக்குகிறேன்
மீட்பை தாருமையா
1
ஆற்றல் அளிக்கும் சிலுவை இது
அன்பினை ஊற்றும் சிலுவை இது
நோய்களை தீர்க்கும் சிலுவை இது
காயங்கள் ஆற்றும் சிலுவை இது
2
அமைதியை அருளும் சிலுவை இது
ஆறுதல் கொடுக்கும் சிலுவை இது
மனத்துயர் நீக்கும் சிலுவை இது
மன்னிப்பை நல்கும் சிலுவை இது
3
வழித்துணையான சிலுவை இது - நல்
வழியினை காட்டும் சிலுவை இது
வாழ்வினை வழங்கும் சிலுவை இது
வாஞ்சையோடனைக்கும் சிலுவை இது
Arputhamana creation ♥️♥️♥️💯💯💯💯💯👍👍👍👍May u have all the success in Music.
Excellent . Inspiring, prayerful Thank you Jain
@@lillyvarghese9862 Thank you sister 🙏
Super an❤
Super bro.... 🙏
Thank you 🙏
🙏🏻🙏🏻🙏🏻
Thank you Kavi 🙏
Mesmerizing voice ❤
Thank you Deva 🙏
Really heart touching, thank-you so much, keep it up Jain
Thank you 🙏
Very much consoling and soulful to listen the lyrics, tune and voice. May the Power of the Holy Cross give you victory in everything👋👋
Thank you 🙏
Excellent Brother God Bless everyone
Thank you bro 🙏
Excellent melting voice lyrics tune composing sure to download power and Redemption from Jesus Christ
Thank you Sisy
Beautiful Song 💯👍👍👏❤💯
Thank you 🙏🙏
Heart touching .. awesome song .. congratulations to Rev. Fr. Jude Nirmal Doss for this wonderful lyrics, Sam for mesmerising music .. and the entire team of this production . My sincere prayers .. well done .. very happy to listen on this special day for Priests
Thank you Sis 🙏
Super Bro...👌 This song is really soulful and mesmerizing...🤍 Congratulations Bro...💐 Tears coming from eyes while hearing...
Thank you pa 🙏
🎚️ The message of cross is the power of GOD to those who are redeemed. 1corinthians1:18 The song -lyrics,tune vocals have brought life to Our LORD'S true living word . Fruitful work done helping us to experience JESUS passion and Glory of the HOLY CROSS. GOD bless you and all .Let HOLY SPIRIT lead you all to build His kingdom through your talents.❤❤❤❤