புதிய கிறிஸ்துமஸ் பாடல் 2024| IrwinVictoria|JainRozario | Samlawrence

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • VP Production Presents
    Adhisayam....
    Tune Jain Rozario
    Lyrics and Vocals Anisha Immaculate
    Irwin Victoria
    Orchestration Sam Lawrence
    Introduction Infantany
    Editing Santhosh Antony Raj
    ண்:அதிசயம் அன்பின் அதிசயம் வானில் விண்மீன் தோன்றியதே தெய்வக் குழந்தை மனிதனாய் இன்று பிறந்ததே!
    பெண்: அதிசயம் அன்பின் அதிசயம் வானில் விண்மீன் தோன்றியதே தெய்வக் குழந்தை மனிதனாய் இன்று பிறந்ததே!
    ஆண்: கண்டேன் கண்டு வியந்தேன் இதயம் நிறைந்து மகிழ்ந்தேன்
    மன்னவன் வருகை மனிதற்கு சந்தோஷமே!
    பெண்: கண்டேன் கண்டு வியந்தேன் இதயம் நிறைந்து மகிழ்ந்தேன். மன்னவன் வருகை மனிதற்கு சந்தோஷமே !
    1.
    ஆண் : அன்னைமரி மடி மீது பிஞ்சு கால்கள் அசைந்தாட மாடடை குடிலில் மன்னர் பிறந்துள்ளார்
    பெண்: அன்னை மரி மடி மீது பிஞ்சு கால்கள் அசைந்தாட மாடடை குடிலில் மன்னவர் பிறந்துள்ளார்!
    ஆண்: மூன்று அரசர்கள் வணங்கி மகிழ்தனர் பொன் தூபம் வெள்ளைப் போலம் பரிசாக தந்தனர்..!
    ஆண் : உன்னதங்களிலே மகிமை உண்டாகுக !
    பெண்: மண்ணகத்தினிலே அமைதி உண்டாகுக!
    பெண்: மன்னவன் வருகை மனிதற்கு சந்தோஷமே!
    ஆண் : மன்னவன் வருகை மனிதற்கு சந்தோஷமே!
    2.
    பெண் : மார்கழிப் பணியில் வாட்டிடும் குளிரில் மழலை வடிவில் இறைமைந்தன் பிறந்துள்ளார்
    ஆண் : மார்கழிப் பணியில் வாட்டிடும் குளிரில் மழலை வடிவில் இறை மைந்தன் பிறந்துள்ளார்
    பெண் :அன்பின் வடிவாக பிறந்த பாலகா!
    ஆண் : அருளின் ஒளியாக இதயத்தின் நிறைவாக!
    பெண் : உன்னதங்களிலே மகிமை உண்டாகுக !
    ஆண்:மண்ணகத்தினிலே
    அமைதி உண்டாகுக,!
    பெண்: மன்னவன் வருகை மனிதற்கு சந்தோஷமே!!...
    ஆண் : மன்னவன் வருகை மனிதற்கு சந்தோஷமே!

ความคิดเห็น • 57

  • @rose-u8h3t
    @rose-u8h3t หลายเดือนก่อน +1

    Congratulatoins for all in your team. God will bless each and every person in your team. Keep going on for many songs பி வென்ஸி சித்தி

  • @dr.v.jothifrancina973
    @dr.v.jothifrancina973 หลายเดือนก่อน +1

    Pleasant and Melodious Cristmas Gift... Congrats Jain and team. The take note of the song is super🎶

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@dr.v.jothifrancina973 Thank you Jothi ❤️❤️❤️

  • @jmjvictortrinity
    @jmjvictortrinity หลายเดือนก่อน +1

    Nice Song.Good Tune, Beautiful Voice and Nice Orchestration.🎉❤

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@jmjvictortrinity Thank you Bro

  • @majellachristopher7451
    @majellachristopher7451 หลายเดือนก่อน +1

    Nice tune Jain praise the lord

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@majellachristopher7451 Thank you Manju

  • @jenijeni966
    @jenijeni966 หลายเดือนก่อน +4

    Very Cute Voice Master Infantony 🎉🎉🎉

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน +2

    நிண்ட ஆயுள் தருபவர் தேவன் ஒருவர்தான் மனிதனால் அது கூடாது தெய்வ சித்தத்தின் படி நாம் நடந்தால் தேவன் நம்மை எல்லாவிதத்திலும் உயர்த்துவார் நீடித்த ஆயுளையும் தருவார் ஆமென் பிதா குமாரன் பரிசுத்த ஆவி அல்லேலூயா அல்லேலூயா தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน +1

      @@v.m.samuvel இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி!

  • @Jesusvoice-ze5gj
    @Jesusvoice-ze5gj หลายเดือนก่อน +1

    Congratulations Jain🎉...super keep it up🎉🎉

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@Jesusvoice-ze5gj Thank you 🙏

  • @kirubaselvajuli1792
    @kirubaselvajuli1792 หลายเดือนก่อน +1

    Excellent 👌....

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@kirubaselvajuli1792 Thank you 🙏

  • @bernaclement2799
    @bernaclement2799 หลายเดือนก่อน +1

    அருமை, அருமை ரொசாரியோ

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@bernaclement2799 Thank you akka

  • @jainrozario1339
    @jainrozario1339  หลายเดือนก่อน +4

    அன்பின் அதிசயம் செல்ல குரலில்...Infant குட்டி ❤❤❤❤❤ God Bless you Dear!

    • @agalyaagalya9793
      @agalyaagalya9793 หลายเดือนก่อน

      Super sir excellent 👌👌❤❤❤❤

  • @anishaimmaculate1938
    @anishaimmaculate1938 หลายเดือนก่อน +1

    Marvellous tune! Pleasant to hear... Praise the Lord!! Baby Jesus....!!! Awesome Christmas song😍

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@anishaimmaculate1938 Glory be to God!

  • @RobertEdison1984
    @RobertEdison1984 หลายเดือนก่อน +2

    Nice song ❤❤❤

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@RobertEdison1984 Thank you 🙏

  • @baptistakamalam9601
    @baptistakamalam9601 หลายเดือนก่อน +1

    Nicely singing..esp.male voice

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@baptistakamalam9601 Thank you 🙏

  • @Sasikumar-oy3kt
    @Sasikumar-oy3kt หลายเดือนก่อน +2

    அருமை 😊

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@Sasikumar-oy3kt Thank you our lyricist ❤️❤️❤️

  • @hepsiswarna7930
    @hepsiswarna7930 หลายเดือนก่อน +4

    Lovely singing and beautiful voice.. wishes for more such creations in future

    • @santhoshantonyraj2538
      @santhoshantonyraj2538 หลายเดือนก่อน +1

      Thank you for your word of encouragement mam

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@hepsiswarna7930 Thank you

  • @irudayarajamaj9944
    @irudayarajamaj9944 หลายเดือนก่อน +1

    Super Jain Nanba. Congratulations. Merry Christmas in advance

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@irudayarajamaj9944 Thank you Bro 🙏

  • @swarnamesias9961
    @swarnamesias9961 หลายเดือนก่อน +1

    Very nice 👌

  • @Anto_1804
    @Anto_1804 หลายเดือนก่อน +1

    Beautifully arranged brother ❤

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@Anto_1804 Thank you Anto

  • @stanlyxavier1021
    @stanlyxavier1021 หลายเดือนก่อน +1

    Beautiful Song...
    Congratulations..
    Merry Christmas ❤

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน +1

      @@stanlyxavier1021 Thank you Dear Father! Merry Christmas

  • @perfectsamayal6316
    @perfectsamayal6316 หลายเดือนก่อน +2

    Very nice song and very cute voices

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@perfectsamayal6316 Thank you

  • @SilviaRexi-l8e
    @SilviaRexi-l8e หลายเดือนก่อน +2

    Congratulations Anna 👏❤️‍🔥❤️‍🔥

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@SilviaRexi-l8e Thank you Sil

  • @jenijeni966
    @jenijeni966 หลายเดือนก่อน +2

    Very Nice Song ❤

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@jenijeni966 Thank you 🙏

  • @kannammacreations408
    @kannammacreations408 หลายเดือนก่อน +2

    👏🏻👏🏻👏🏻

  • @Devikaparthiban215
    @Devikaparthiban215 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉

  • @anithajoice4399
    @anithajoice4399 หลายเดือนก่อน +1

    Good melody. So Sweet to listen and meditate 🎉 wishes to the Team 🙏

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@anithajoice4399 Thank you Dear sister ❤️

  • @kowsalyakowsi8370
    @kowsalyakowsi8370 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @simonyamahaindianstyles
    @simonyamahaindianstyles หลายเดือนก่อน +1

    Song supera irruka na🎉

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน +1

      @@simonyamahaindianstyles Thank you simon

  • @kannammacreations408
    @kannammacreations408 หลายเดือนก่อน +2

    ❤️‍🔥❤️‍🔥

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@kannammacreations408 Thank you Dear ❤️❤️❤️❤️

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@kannammacreations408 Thank you Dear ❤️ ❤️❤️

  • @timetolearnenglish650
    @timetolearnenglish650 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

    • @jainrozario1339
      @jainrozario1339  หลายเดือนก่อน

      @@timetolearnenglish650 Thank you 🙏

  • @swarnamesias9961
    @swarnamesias9961 หลายเดือนก่อน

    அன்பார்ந்த நண்பர்களே சமூக ஆர்வலர் என்ற கொள்கையோடு
    உங்கள் எல்லோருக்கும்
    " இக்கிகய்"
    என்ற விலையுயர்ந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்
    இந்த புத்தகம் இணைய தளத்தில் கிடைக்கும்
    (நீண்ட ஆயுளுக்கான புத்தகம்)