Jain Rozario
Jain Rozario
  • 50
  • 48 205
Latest Christian Devotional song |Jain Rozario| |Um anbu pothum | Dinesh Antony|
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.
எசாயா 49:16
VP Production Presents
உம் அன்பு போதும் எனக்கு
Tune: Jain Rozario
Lyrics: Anisha Immaculate
Orchestration: Dinesh Antony (Music Director)
Vocals: Jain Rozario & Anisha Immaculate
உம் கரங்களிலே என்னை வரைந்தவரே உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே
உன் அன்பு போதும் எனக்கு-2
உம் நேசத்திலே நான் மகிழ்கின்றேன்
உம் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்...- 2
1.
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே என் இயேசுவே
என் பாவங்கள் போக்கிடவே வந்தவரே என் தெய்வமே
என்னை பெலப்படுத்தி தோள் மீது சுமப்பவரே
என் வலிமையும் ஆற்றலுமாய் என்றும் என்னில் உறைபவரே...
உம் நேசத்திலே நான் மகிழ்கின்றேன் உம் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்..-2
2.
அஞ்சாதே நான் உன்னோடு என்றவரே என் ஏசுவே நாள்தோறும் என்னை வழி நடத்தும் நல்லாயனே என் தெய்வமே
தீமைகள் எதுவும் உன்னை அணுகாது என்றவரே
உன் வார்த்தையின் வலிமையினால் என்னை குணமாக்கும்...
உன் நேசத்திலே நான் மகிழ்கின்றேன் உன் அரவணைப்பில் நிறைவடைகின்றேன்... -2
มุมมอง: 558

วีดีโอ

புதிய கிறிஸ்துமஸ் பாடல் 2024| IrwinVictoria|JainRozario | Samlawrence
มุมมอง 3.4Kหลายเดือนก่อน
VP Production Presents Adhisayam.... Tune Jain Rozario Lyrics and Vocals Anisha Immaculate Irwin Victoria Orchestration Sam Lawrence Introduction Infantany Editing Santhosh Antony Raj ண்:அதிசயம் அன்பின் அதிசயம் வானில் விண்மீன் தோன்றியதே தெய்வக் குழந்தை மனிதனாய் இன்று பிறந்ததே! பெண்: அதிசயம் அன்பின் அதிசயம் வானில் விண்மீன் தோன்றியதே தெய்வக் குழந்தை மனிதனாய் இன்று பிறந்ததே! ஆண்: கண்டேன் கண்டு விய...
#ChristTheking#JainRozario#IrwinVictoria#SamLawrence
มุมมอง 1.2K2 หลายเดือนก่อน
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; பிலிப்பியர் 2:10 VP Production Presents கிறிஸ்து அரசரே Tune: Jain Rozario Lyrics:Pa.Ro. Sasikumar Orchestration: Sam Lawrence Vocals: Irwin Victoria.. Editing: Antony Britto வானும் மண்ணும் (உன்) பாதம் பணியும் கிறிஸ்து அரசரே.. கோலும் கழியும் என்னை தேற்றும் மீட்பின் அரசரே..(2) வலிமை மிகுந்த உம் கரத்தினால்.. வாழ்வை மாற்றும் எம...
#Holyspiritsong
มุมมอง 922 หลายเดือนก่อน
#Holyspiritsong
வாரும் தூய ஆவியே (கிறிஸ்து அரசர் ஆலயம் நாமக்கல்)
มุมมอง 1942 หลายเดือนก่อน
வாரும் தூய ஆவியே (கிறிஸ்து அரசர் ஆலயம் நாமக்கல்)
#வாரும்தூயஆவியே#தூயஆவியார்பாடல்கள்#JainRozario#IrwinVictoria#SamLawrence
มุมมอง 3.7K2 หลายเดือนก่อน
உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். செக்கரியா 4:6 *VP Productions Presents* *வாரும் தூய ஆவியே!* *Tune and Lyrics* V.Jain Rozario *Vocals* Irwin Victoria *Orchestration* Sam Lawrence *Editing* Farbenburg (8870833899) *அபிஷேக மழையாக வாரும்* அபிஷேக மழையாக வாரும் அக்கினியாய் என் மீது வாரும்- 2 வாரும் தூய ஆவியே ஆற்றலாய் என்மீது வாரும் வாரும்...
#kaanikaithanthomkarthave|#christtheking|#jainrozario
มุมมอง 2507 หลายเดือนก่อน
Kaanikai thanthom karthaave Traditional song நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். எரேமியா 29:13 Christ The King Church Namakal
#Christiandevotionals#Thunaiyena#SamLawrence#Jainrozario
มุมมอง 452ปีที่แล้ว
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். திருப்பாடல்கள் 34:4 VP Productions presents Thunai Yena Tune : V.Jain Rozario Lyrics: Pa.Ro.Sasikumar Vocals: Rajesh Prabu Beaula Alphonse Orchestration: Sam Lawrence ஆண் : துணையென உம்மை என்றென்றுமே உள்ளத்தில் ஏந்திடவே வந்தேன் பெண் : துணை என உம்மை என்றென்றுமே உள்ளத்தில் ஏந...
#ஜெபமாலைஅன்னைபாடல்|#மாதாபாடல்கள்|#புலராத காலை|#JainRozario
มุมมอง 877ปีที่แล้ว
அன்னையின் பாடல் VP Productions presents புலராத காலை Sincere thanks to Mr.Leopaul Tune : V.Jain Rozario Lyrics: Pa.Ro.Sasikumar Orchestration: Aswin Cyril Vocals: Shiny Editing: Antony Britto பாடல் : புலராத காலை மலராத பூக்கள் அம்மா உம் அருளாலே அதிகாலை தொடங்கும் ஜெபமாலை புகழ்மாலை உள்ளத்தில் ஒலிக்கும் குறையாத உன் இரக்கம் நாள் முழுதும் இருக்கும் 1 என்னாலே உன் மகனை அன்று நீ இழந்தாய் இருந்தாலும் எனை ...
மரியே வாழ்க Happy Birthday Mother Mary
มุมมอง 2.6Kปีที่แล้ว
மரியே வாழ்க Happy Birthday Mother Mary
Thunai Yena|#TamilChristianSong|#JainRozario||Rajesh Prabu|Pa.Ro.Sasikumar|Aswin
มุมมอง 1.3Kปีที่แล้ว
Thunai Yena|#TamilChristianSong|#JainRozario||Rajesh Prabu|Pa.Ro.Sasikumar|Aswin
சிலுவையை நிமிர்ந்து பார்க்கிறேன்|Fr.Jude|#JainRozario|#SamLawrence|#siluvaiyainimirndhu
มุมมอง 1Kปีที่แล้ว
சிலுவையை நிமிர்ந்து பார்க்கிறேன்|Fr.Jude|#JainRozario|#SamLawrence|#siluvaiyainimirndhu
#ஆறுதலான பாடல்கள்| Jain Rozario | Sam Lawrence|#உன்துன்பநாளில்|#Christiandevotional|#ChristTheKing |
มุมมอง 1.7Kปีที่แล้ว
#ஆறுதலான பாடல்கள்| Jain Rozario | Sam Lawrence|#உன்துன்பநாளில்|#Christiandevotional|#ChristTheKing |
நம்பிக்கைக்கு உரியவரே! |Jain Rozario|Fr.Seby CMI#Nambikaiku uriyavare#Aandavarin Peranbu#Easter Song
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
நம்பிக்கைக்கு உரியவரே! |Jain Rozario|Fr.Seby CMI#Nambikaiku uriyavare#Aandavarin Peranbu#Easter Song
"உணர்கிறேன் உம் வலி(ழி)யை" | சிலுவைப் பாதை பாடல்கள் | Jain Rozario | #WayoftheCross
มุมมอง 16K2 ปีที่แล้ว
"உணர்கிறேன் உம் வலி(ழி)யை" | சிலுவைப் பாதை பாடல்கள் | Jain Rozario | #WayoftheCross
உணர்கிறேன் உம் வலி(ழி)யை | சிலுவைப் பாதை பாடல் | Promo | Jain Rozario
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
உணர்கிறேன் உம் வலி(ழி)யை | சிலுவைப் பாதை பாடல் | Promo | Jain Rozario
தவக்கால இறைச்செய்தி | Fr.John Alphonse | Parish Priest |Namakkal
มุมมอง 4312 ปีที่แล้ว
தவக்கால இறைச்செய்தி | Fr.John Alphonse | Parish Priest |Namakkal
என்னோடு நீ பேச வந்தாய் | திருவிருந்துப் பாடல்கள் | Jain Rozario
มุมมอง 3762 ปีที่แล้ว
என்னோடு நீ பேச வந்தாய் | திருவிருந்துப் பாடல்கள் | Jain Rozario
இதயம் மகிழுதம்மா | மாதாப்பாடல் | Jain Rozario
มุมมอง 3682 ปีที่แล้ว
இதயம் மகிழுதம்மா | மாதாப்பாடல் | Jain Rozario
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் | Instrumental |Jain Rozario |
มุมมอง 2162 ปีที่แล้ว
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் | Instrumental |Jain Rozario |
அன்புக்கு பாடல் பாடுவேன் | தவக்கால பாடல்கள் | Jain Rozario |
มุมมอง 1292 ปีที่แล้ว
அன்புக்கு பாடல் பாடுவேன் | தவக்கால பாடல்கள் | Jain Rozario |
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே | தவக்கால பாடல்கள் | JAIN ROZARIO | Instrumental
มุมมอง 2052 ปีที่แล้ว
என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே | தவக்கால பாடல்கள் | JAIN ROZARIO | Instrumental
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா! | தவக்கால பாடல்கள் | Jain Rozario |
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா! | தவக்கால பாடல்கள் | Jain Rozario |
வியாகுல மாமரியே | Instrumental | Jain Rozario
มุมมอง 1352 ปีที่แล้ว
வியாகுல மாமரியே | Instrumental | Jain Rozario
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் |
มุมมอง 1112 ปีที่แล้ว
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் |
Yedhai naan tharuven iraiva |ASH Wednesday song | Instrumental cover | Jain Rozario
มุมมอง 1232 ปีที่แล้ว
Yedhai naan tharuven iraiva |ASH Wednesday song | Instrumental cover | Jain Rozario
Yesuvin Irudhayame | Instrumental | JAIN ROZARIO |
มุมมอง 1462 ปีที่แล้ว
Yesuvin Irudhayame | Instrumental | JAIN ROZARIO |
Amaithiyin Deivame Iraiva | 2nd BGM | Jain Rozario
มุมมอง 1712 ปีที่แล้ว
Amaithiyin Deivame Iraiva | 2nd BGM | Jain Rozario
MANITHANE NEE COVER |ASH Wednesday song |JAIN ROZARIO |
มุมมอง 1652 ปีที่แล้ว
MANITHANE NEE COVER |ASH Wednesday song |JAIN ROZARIO |
Sumai Sumandhu Cover|Jain Rozario|Latest
มุมมอง 1K2 ปีที่แล้ว
Sumai Sumandhu Cover|Jain Rozario|Latest

ความคิดเห็น

  • @hepsiswarna7930
    @hepsiswarna7930 9 ชั่วโมงที่ผ่านมา

    What a meaningful devotional song.. may this song be a blessing to many

    • @jainrozario1339
      @jainrozario1339 9 ชั่วโมงที่ผ่านมา

      @@hepsiswarna7930 Thank you 🙏

  • @JanViji-r7r
    @JanViji-r7r 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @ireenjoseph9090
    @ireenjoseph9090 21 ชั่วโมงที่ผ่านมา

    Nice Voice

    • @jainrozario1339
      @jainrozario1339 20 ชั่วโมงที่ผ่านมา

      @@ireenjoseph9090 Thank you sister ❤️❤️❤️

  • @SumathiMuthusamy-t8w
    @SumathiMuthusamy-t8w วันที่ผ่านมา

    🎉🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@SumathiMuthusamy-t8w Thank you 🙏

  • @jenijeni966
    @jenijeni966 วันที่ผ่านมา

    Such a Beautiful Melody 🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@jenijeni966 Thank you ❤️❤️❤️

  • @samueljeyaseelan726
    @samueljeyaseelan726 วันที่ผ่านมา

    Mellifluous devotional hymn. A powerful song on God’s unconditional love. Powerful verses, soulful rendition, voice is mesmerising and pleasing visuals. Congratulations Jain and team.

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@samueljeyaseelan726 Thank you Dear Father ❤️❤️❤️❤️

  • @FRIENDSOFCHRISTPM
    @FRIENDSOFCHRISTPM วันที่ผ่านมา

    Excellent anna...❤

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@FRIENDSOFCHRISTPM Thank you Bro ❤️❤️❤️❤️

  • @senthilkumar-iy6oj
    @senthilkumar-iy6oj วันที่ผ่านมา

    Wow... What a song... Congrats team... Nice editing ❤

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@senthilkumar-iy6oj Thank you 🙏

  • @srjoycesmmi
    @srjoycesmmi วันที่ผ่านมา

    Such a beautiful piece Melodious and meaningful song🎉🎉🎉🎉🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@srjoycesmmi Thank you sister ❤️❤️❤️

  • @SilviaRexi-l8e
    @SilviaRexi-l8e วันที่ผ่านมา

    ❤️❤️✨

  • @arunpetermahizhan10-a79
    @arunpetermahizhan10-a79 วันที่ผ่านมา

    Very nice.

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 วันที่ผ่านมา

    Awesome song

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      Thank you Dear Father ❤❤

  • @AmalwinGerarrdA
    @AmalwinGerarrdA 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @fr.vimal-salemdiocese7044
    @fr.vimal-salemdiocese7044 2 วันที่ผ่านมา

    Praise the Lord. What a beautiful melody. Very consoling. Hearty Congratulations Jain and team. 🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      Thank you Dear Father ❤❤❤

  • @amalarajamalraj1097
    @amalarajamalraj1097 2 วันที่ผ่านมา

    Super jain Appa song is very touching

  • @anishaimmaculate1938
    @anishaimmaculate1938 2 วันที่ผ่านมา

    Praising Jesus from my depth of the heart! Blessed ❤ Love you My Jesus! Praise Be to My Jesus❤

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      @@anishaimmaculate1938 Thank you Dear lyricist and Singer!

    • @anishaimmaculate1938
      @anishaimmaculate1938 วันที่ผ่านมา

      All credits to Our Jesus❤

  • @stanlyxavier1021
    @stanlyxavier1021 2 วันที่ผ่านมา

    உம் நேசத்திலே நான் மகிழ்கின்றேன்.. உம் அரவணைப்பில் நிறைவடைகின்றேன். Superb Melody Jain Bro❤

    • @jainrozario1339
      @jainrozario1339 วันที่ผ่านมา

      Thank you Dear Father ❤

  • @KavithraRPCNR
    @KavithraRPCNR 2 วันที่ผ่านมา

    🙏🏻✨

  • @majellachristopher7451
    @majellachristopher7451 2 วันที่ผ่านมา

    Super jain

  • @Harur_NTK
    @Harur_NTK 2 วันที่ผ่านมา

    🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 2 วันที่ผ่านมา

      @@Harur_NTK Thank you 🙏

  • @kannammacreations408
    @kannammacreations408 2 วันที่ผ่านมา

    🛐🛐🛐

    • @jainrozario1339
      @jainrozario1339 2 วันที่ผ่านมา

      @@kannammacreations408 Thank you 🙏

  • @kannammacreations408
    @kannammacreations408 2 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻

  • @celinerose1021
    @celinerose1021 15 วันที่ผ่านมา

    Spirit filled songs.❤❤❤

    • @jainrozario1339
      @jainrozario1339 15 วันที่ผ่านมา

      @@celinerose1021 Thank you 🙏

  • @jmjvictortrinity
    @jmjvictortrinity หลายเดือนก่อน

    Nice Song.Good Tune, Beautiful Voice and Nice Orchestration.🎉❤

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@jmjvictortrinity Thank you Bro

  • @simonyamahaindianstyles
    @simonyamahaindianstyles หลายเดือนก่อน

    Song supera irruka na🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@simonyamahaindianstyles Thank you simon

  • @rose-u8h3t
    @rose-u8h3t หลายเดือนก่อน

    Congratulatoins for all in your team. God will bless each and every person in your team. Keep going on for many songs பி வென்ஸி சித்தி

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 หลายเดือนก่อน

    அருமை உங்களிடம் போனில் பேசுகிறேன் ✝️💐

  • @RobertEdison1984
    @RobertEdison1984 หลายเดือนก่อน

    Nice song ❤❤❤

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@RobertEdison1984 Thank you 🙏

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน

    நிண்ட ஆயுள் தருபவர் தேவன் ஒருவர்தான் மனிதனால் அது கூடாது தெய்வ சித்தத்தின் படி நாம் நடந்தால் தேவன் நம்மை எல்லாவிதத்திலும் உயர்த்துவார் நீடித்த ஆயுளையும் தருவார் ஆமென் பிதா குமாரன் பரிசுத்த ஆவி அல்லேலூயா அல்லேலூயா தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@v.m.samuvel இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி!

  • @majellachristopher7451
    @majellachristopher7451 หลายเดือนก่อน

    Nice tune Jain praise the lord

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@majellachristopher7451 Thank you Manju

  • @kirubaselvajuli1792
    @kirubaselvajuli1792 หลายเดือนก่อน

    Excellent 👌....

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@kirubaselvajuli1792 Thank you 🙏

  • @dr.v.jothifrancina973
    @dr.v.jothifrancina973 หลายเดือนก่อน

    Pleasant and Melodious Cristmas Gift... Congrats Jain and team. The take note of the song is super🎶

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@dr.v.jothifrancina973 Thank you Jothi ❤️❤️❤️

  • @Jesusvoice-ze5gj
    @Jesusvoice-ze5gj หลายเดือนก่อน

    Congratulations Jain🎉...super keep it up🎉🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@Jesusvoice-ze5gj Thank you 🙏

  • @anishaimmaculate1938
    @anishaimmaculate1938 หลายเดือนก่อน

    Marvellous tune! Pleasant to hear... Praise the Lord!! Baby Jesus....!!! Awesome Christmas song😍

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@anishaimmaculate1938 Glory be to God!

  • @Anto_1804
    @Anto_1804 หลายเดือนก่อน

    Beautifully arranged brother ❤

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@Anto_1804 Thank you Anto

  • @bernaclement2799
    @bernaclement2799 หลายเดือนก่อน

    அருமை, அருமை ரொசாரியோ

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@bernaclement2799 Thank you akka

  • @swarnamesias9961
    @swarnamesias9961 หลายเดือนก่อน

    அன்பார்ந்த நண்பர்களே சமூக ஆர்வலர் என்ற கொள்கையோடு உங்கள் எல்லோருக்கும் " இக்கிகய்" என்ற விலையுயர்ந்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன் இந்த புத்தகம் இணைய தளத்தில் கிடைக்கும் (நீண்ட ஆயுளுக்கான புத்தகம்)

  • @swarnamesias9961
    @swarnamesias9961 หลายเดือนก่อน

    Very nice 👌

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@swarnamesias9961 Thank you 🙏

    • @swarnamesias9961
      @swarnamesias9961 หลายเดือนก่อน

      Welcome Brother

  • @stanlyxavier1021
    @stanlyxavier1021 หลายเดือนก่อน

    Beautiful Song... Congratulations.. Merry Christmas ❤

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@stanlyxavier1021 Thank you Dear Father! Merry Christmas

  • @anithajoice4399
    @anithajoice4399 หลายเดือนก่อน

    Good melody. So Sweet to listen and meditate 🎉 wishes to the Team 🙏

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@anithajoice4399 Thank you Dear sister ❤️

  • @irudayarajamaj9944
    @irudayarajamaj9944 หลายเดือนก่อน

    Super Jain Nanba. Congratulations. Merry Christmas in advance

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@irudayarajamaj9944 Thank you Bro 🙏

  • @baptistakamalam9601
    @baptistakamalam9601 หลายเดือนก่อน

    Nicely singing..esp.male voice

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@baptistakamalam9601 Thank you 🙏

  • @Sasikumar-oy3kt
    @Sasikumar-oy3kt หลายเดือนก่อน

    அருமை 😊

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@Sasikumar-oy3kt Thank you our lyricist ❤️❤️❤️

  • @timetolearnenglish650
    @timetolearnenglish650 หลายเดือนก่อน

    🎉🎉🎉

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@timetolearnenglish650 Thank you 🙏

  • @jainrozario1339
    @jainrozario1339 หลายเดือนก่อน

    அன்பின் அதிசயம் செல்ல குரலில்...Infant குட்டி ❤❤❤❤❤ God Bless you Dear!

    • @agalyaagalya9793
      @agalyaagalya9793 หลายเดือนก่อน

      Super sir excellent 👌👌❤❤❤❤

  • @perfectsamayal6316
    @perfectsamayal6316 หลายเดือนก่อน

    Very nice song and very cute voices

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@perfectsamayal6316 Thank you

  • @jenijeni966
    @jenijeni966 หลายเดือนก่อน

    Very Cute Voice Master Infantony 🎉🎉🎉

  • @jenijeni966
    @jenijeni966 หลายเดือนก่อน

    Very Nice Song ❤

    • @jainrozario1339
      @jainrozario1339 หลายเดือนก่อน

      @@jenijeni966 Thank you 🙏

  • @Devikaparthiban215
    @Devikaparthiban215 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @kowsalyakowsi8370
    @kowsalyakowsi8370 หลายเดือนก่อน

    ❤❤❤