#வாரும்தூயஆவியே
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
செக்கரியா 4:6
VP Productions Presents
வாரும் தூய ஆவியே!
Tune and Lyrics
V.Jain Rozario
Vocals
Irwin Victoria
Orchestration
Sam Lawrence
Editing
Farbenburg (8870833899)
அபிஷேக மழையாக வாரும்
அபிஷேக மழையாக வாரும் அக்கினியாய் என் மீது வாரும்- 2
வாரும் தூய ஆவியே ஆற்றலாய் என்மீது வாரும்
வாரும் தூய ஆவியே வலிமையாய் என்னுள்ளே வாரும்....
1
ஜீவ ஊற்றாய் குளிர்ந்த காற்றாய் என்னிலே வாருமே... இருளின் ஒளியாய் இரவின் நிலவாய் என்றுமே வாருமே....
வாரும் தூய ஆவியே ஆற்றலாய் என்மீது வாரும்
வாரும் தூய ஆவியே வலிமையாய் என்னுள்ளே வாரும்...
2
வழியில் துணையாய் வெண்புறாவாய் என்னோடு வாருமே - 2
உறங்கும் போதும் விழிக்கும் போதும் என்னோடு தங்குமே
3
ஜெபிக்கும் போதும் கலங்கும் போதும் ஆட்கொண்டு நடத்திடுமே - 2..
ஒவ்வொரு நாளும் நண்பனாக உறவாட வாருமே...
வாரும் தூய ஆவியே ஆற்றலாய் என் மீது வாரும்
வாரும் தூய ஆவியே வலிமையாய் என்னுள்ளே வாரும்....
தூய ஆவியார் இறங்கி வருவதை மனதில் உணர வைக்கிறது. வாழ்த்துக்கள்❤
@@arockiadoss3159 Praise the Lord 🙏
Spirit filled songs.❤❤❤
@@celinerose1021 Thank you 🙏
Such a Powerpacked song.Soul refreshing.. Every aspect of the song was amazing. Congrats to the whole team. ❤🎉
@@agithamahilan8454 Thank you 🙏 sister
Superb Jain... Keep rocking with Our Jesus and Holy Spirit... Let the song be an inspiration to all..to be in the path of Jesus Christ❤ Amen❤
@@anishaimmaculate1938 Thank you 🙏🙏!
Congratulations team..keep it up ❤🎉
@@Jesusvoice-ze5gj Thank you 🙏
👌 super...friend..keep it up🎉 God bless you 🎉😊
@@Jesusvoice-ze5gj Thank you 🙏
It is a mesmerizing song.......let the holy spirit bless you abundantly ....congratulations to the team ..👏👏👏
@@josephinekamelia4711 Thank you 🙏
மிக வலிமையாய் உள்ளது. Congratulations Jain and team👏👏👏
Thank you Dr.Jothi
Nice... Happy to be a part of the project 🎉
@@ashishaven Thank you Bro 🙏 becoz of your recording and support!
Very nice song Anna congratulations 🎉🎉🎉 God bless 👏
Thank you 🙏 Bro
Congrats Jain Frd. Super.
Praise the Lord. God bless you abundantly your Ministry and Songs💐🙏🙏🙏
@@irudayarajamaj9944 Thank you Dear Bro 🙏
Melting melody brother ❤
@@Anto_1804 Thank you 🙏 Bro
Lovely Song Dear Anna...
Pleasing to hear ❤
@@stanlyxavier1021 Thank you Dear Father!
Very nice. Praise the lord
@@annesheela7777 Thank you 🙏 Akka
Super Sam anna & Jain anna ❤🎉
Thank you 🙏 Bro
Congratulations dear Jain for your Graceful lyrics and tune .wow...superb 👌
Thank you Anna
Thank you Jain . Very good , prayerful
Thank you sister 🙏
Really the song boosting up our Soul and making us to feel the abundant blessings of the Holy Spirit.... Keep Rocking Jain bhaiya... Expecting more songs to boost us ....
@@santhoshantonyraj2538 Thank you bhaiyaa... Praise the Lord 🙏💕
Congratulations...nice tune and lyrics
Thank you Bro 🙏
Amen Amen Amen🙏🙏🙏🤍🤍🤍🤍🤍❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@@miswarya2749 Praise the Lord 🙏
🎉🎉🎉
Thank you 🙏
Bro jain and Sam 🎉❤🎉
Congratulations na🎉👏
@@simonyamahaindianstyles Thank you simon
Nice 👌
Thank you 🙏 😊
✨😵💫