என்னை நீர் அறிந்தவர் என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர் தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர் சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன் எனக்களித்தீர்-2 கண்ணீரை கணக்கில் வைத்தவர் எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை ஆயிரமாய் மாறும் அபிஷேகம் ஈந்தளித்தீர்-2 நன்மைகள் எண்ணிப் பாடுவேன் என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல் பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2 என் வாழ்வில் மாற்றம் தந்தவர் என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர் -2
நேற்று முதல் முறை கேட்டேன்... இப்போது எத்தனை முறை கேட்டுஇருப்பேன் என்று தெரியவில்லை... தொடந்து கேட்டாலும் சலிக்காத பாடல்.... கர்த்தருக்கு மகிமையும் கணமும் உண்டாகட்டும்
இந்த பாடலை அநேக முறை கேட்டு விட்டேன். இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அழகான இடங்கள், அற்புதமான வரிகள், இதயம் தொடும் இசை. கர்த்தர் நாமம் மட்டுமே மகிமை படட்டும். நான் முதன் முதலாக ஆசீர்வாதம் அய்யா திருசபைக்குத்தான் சென்றேன். எனது 25 வருட ஆவிக்குரிய வாழ்க்கை தடையில்லாமல் செல்வதற்கு வித்திட்டவர் அய்யா அவர்களே. ஒருமுறை மட்டுமே அவருடைய ஆலயத்திற்கு சென்று வந்தேன். தஞ்சாவூர் லக்ஷ்மி சீவல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி போனதாக நினைவு இருக்கிறது. ஒரு நண்பர் என்னை அந்த திருசபைக்கு அழைத்து சென்றார். அங்கு ஆராதனையில் அய்யா அவர்கள் பாடிய ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் என்ற பாடல் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை. அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும்.🙏🙏 தாயினும் மேலானவர் பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இன்னும் அநேக பாடல்களை பாட தேவன் கிருபை செய்வார். 🙏🙏🙏
தம்பி நீங்க பாடின ஆச்சரியமானவரே பாடல் மிகவும் தேவனுடைய நாமம் மகிமை பட்டது போல தாயுனுமேலானவர் பாடலும் தேவனுடை நாமம் மகிமை பட்டது இசப்பாவுக்கு நன்றி✝️✝️✝️
தாயினும் மேலானவர் தகப்பனை போல தூக்கி சுமப்பவர் நன்றி இயேசப்பா உங்க அன்புக்கு அளவே இல்ல😭 நீங்க தான் எங்களுக்கு எல்லாமே நன்றி இயேசப்பா அண்ணா உங்க பாடல் மனதிற்கு மிகவும் அறுதலாய் இருக்கிறது பாடல் ஒவ்வொரு வரிகளும் என்னை இன்னும் இயேசப்பாவின் அன்பை உணர வைக்கிறது
தம்பி பாடல் கேட்கவும் இரசிக்கவும் அருமையாய் இருக்கிறது பாடவும் ஈசியாக இருக்கு பாடல் வரிகளும் அருமை தேவனுக்கு மகிமை உண்டாவதாக இன்னும் அநேக பாடல்கள் இன்னும் அநேக கிருபைகள் தந்து வழிநடத்துவாராக கர்த்தர் உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார் மனசார வாழ்த்துகிறேன்.
I heard this song and cried with gratitude to God 🙌🏻 Please believe in Jesus Christ he is the only hope for every breathe in this world 🙏🏻 This is my testimony I'm forsaken by my mother father sisters and brother for the past 13 years my beloved Lord my God has protected and blessed me I am not a graduate or any degree holder but I am an experienced teacher earn and live myself , I am still alive it's only through your Grace Lord There's no one like our Jesus loving and gracious Amen🙏🏻 😢
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஏசாயா 49:14 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 49:15
Mihavum arumaiyaana paadal nice song lyrics and music place.... Ellaathukkum mela very nice voice God's gift superb may God bless you both... ❤❤❤🎉🎉🎉 brother's...
அன்புள்ள சகோதரிக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய முதல் பாடலை கேட்டேன் இப்பொழுது உங்களுடைய தாயினும் மேலான மிகவும் அருமையாக இருந்தது கர்த்தருடைய கிருபை சோர்ந்து போகிற உள்ளவளுக்கு ஆறுதலாக பாடல்கள் இருக்கிறதுவாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
வாழ்த்துக்கள்🎉 இந்த அருமையான பாடல் அனேக ஜனங்களுக்கு பிரயோஜனமாக இருக்கவும் அநேக ஜனங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு உதவியாக இருக்க கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர் -2
தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2
தூரத்திலிருந்தும் என்
நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம்
புதுபெலன் எனக்களித்தீர்-2
கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2
தூசியும் சாம்பலுமாய்
குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும்
அபிஷேகம் ஈந்தளித்தீர்-2
நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2
கோழி தன் குஞ்சுகளை
சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம்
வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2
என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும்
மாறிடாதவர் -2
God bless you🎉
Super 👌 brother god bless you ❤❤❤
Amen❤😊
Amen
தாயினும் மேலானவர் 💯என்னை
தந்தையை போல தூக்கி சுமப்பர் 🙇♀️
நேற்று முதல் முறை கேட்டேன்... இப்போது எத்தனை முறை கேட்டுஇருப்பேன் என்று தெரியவில்லை... தொடந்து கேட்டாலும் சலிக்காத பாடல்.... கர்த்தருக்கு மகிமையும் கணமும் உண்டாகட்டும்
நன்றி சகோதரர்..... கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்......
Sir Unga Voice Ipadi Kettathu ila Really Impressive ha Iruku All the Best for ur Work sir👍
ஆச்சரியமானவரே பாடலைப்போலவே இந்த பாடலும் நன்றாக உள்ளது சகோதரர் இன்னும் அனேக பாடல்கள் பாடும்படியாக தேவன் உங்களை பயன்படுத்துவாராக ஆமேன்
ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஒரு இடத்திலும் இயேசு என்ற நாமம் வரவில்லையே... நம் இயேசு கிறிஸ்துவை பாடாமல்????
@@yabeshrajan
7:12 இயேசு என்ற வார்த்தை வருகிறது brother
இந்த பாடலை எழுதியவர் பால் ஐசக்
இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen 🙏 indha song lyrics romba nalla irukku. Karthar இன்னும் ungalai Aasivardhipar
Thanks sister 🙏... praise the lord
கர்த்தர் பெரியவர் ❤ கர்த்தர் நல்லவர் அமேன் 😢
Amen... praise Jesus amen
Song & lyrics 💓 touching anna. Awesome... Glory to God 🙌
Thanks sister... glory to God amen
அருமையான வரிகள் யேசுவுக்கே மகிமை.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
இந்த பாடலை அநேக முறை கேட்டு விட்டேன். இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அழகான இடங்கள், அற்புதமான வரிகள், இதயம் தொடும் இசை. கர்த்தர் நாமம் மட்டுமே மகிமை படட்டும். நான் முதன் முதலாக ஆசீர்வாதம் அய்யா திருசபைக்குத்தான் சென்றேன். எனது 25 வருட ஆவிக்குரிய வாழ்க்கை தடையில்லாமல் செல்வதற்கு வித்திட்டவர் அய்யா அவர்களே. ஒருமுறை மட்டுமே அவருடைய ஆலயத்திற்கு சென்று வந்தேன். தஞ்சாவூர் லக்ஷ்மி சீவல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி போனதாக நினைவு இருக்கிறது. ஒரு நண்பர் என்னை அந்த திருசபைக்கு அழைத்து சென்றார். அங்கு ஆராதனையில் அய்யா அவர்கள் பாடிய ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் என்ற பாடல் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை. அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும்.🙏🙏 தாயினும் மேலானவர் பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இன்னும் அநேக பாடல்களை பாட தேவன் கிருபை செய்வார். 🙏🙏🙏
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... தேவ நாமம் மகிமைபடுவதாக....... Iyya really happy to see this long testimony message
இயற்கையை இரசிப்பதா? இசையை இரசிப்பதா? இப்பாடலை வர்ணிப்பதா?
❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord
தம்பி நீங்க பாடின ஆச்சரியமானவரே பாடல் மிகவும் தேவனுடைய நாமம் மகிமை பட்டது போல தாயுனுமேலானவர் பாடலும் தேவனுடை நாமம் மகிமை பட்டது இசப்பாவுக்கு நன்றி✝️✝️✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்.......
தாயினும் மேலானவர் தகப்பனை போல தூக்கி சுமப்பவர் நன்றி இயேசப்பா உங்க அன்புக்கு அளவே இல்ல😭 நீங்க தான் எங்களுக்கு எல்லாமே நன்றி இயேசப்பா
அண்ணா உங்க பாடல் மனதிற்கு மிகவும் அறுதலாய் இருக்கிறது பாடல் ஒவ்வொரு வரிகளும் என்னை இன்னும் இயேசப்பாவின் அன்பை உணர வைக்கிறது
நன்றி டேவிட் brother...... praise the lord 🙏
Thank you Anna🙂
தேவன் மகிமை ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯💯💯💯
ஆமேன்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அடடாட தேவனே என்னை எங்களை ஆற்றுவது போல் இருக்கிறது இந்த ஜீவனுள்ள பாடல்கள்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்..... தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக
ஆமென்
ஆமேன்
1milion அடிக்கிரதற்கு இன்னும் 30kஅடிக்கனும் paul brother ❤❤✝️✝️🎶🎶🎶god bless you 🎉🎉🎉🎉🎉
Brother thanks for your wishes..but 30k will reach 100k only..
❤❤ super song❤❤✝️✝️
Praise the lord Jesus Amen
அருமையான வரிகள்... தேவனுக்கே மகிமை 🙏
ஆமேன்
நாங்க இந்த பாடலை வெள்ளி கிழமை இரவு ஜெபத்துல பாட தேவன் கிருபை செய்தார்✝️✝️✝️✝️✝️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்.... கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக
Thank you Jésus
Amen
Indha songku romba naal wait pannen bro song lyrics super bro god bless you brothers
Thanks brother praise the lord Jesus Christ Amen
தம்பி பாடல் கேட்கவும் இரசிக்கவும் அருமையாய் இருக்கிறது பாடவும் ஈசியாக இருக்கு பாடல் வரிகளும் அருமை தேவனுக்கு மகிமை உண்டாவதாக இன்னும் அநேக பாடல்கள் இன்னும் அநேக கிருபைகள் தந்து வழிநடத்துவாராக கர்த்தர் உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார் மனசார வாழ்த்துகிறேன்.
நன்றி... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.,... ஆமேன்......
தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக
Arakkonam. Anthony family 😭😭😭
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
Amen 🙏 Thank you Lord Jesus ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥👌👌👌
Amen ... thanks brother
Wonderful Voice Brother Meaningful lyrics keep singing more Tamil Christian Songs God bless you Brother
Thanks sister... praise the lord Amen
I like the song very very nice🎉🎉🎉🎉🎉🎉
Thanks brother
Athumanesar mnistree 1milion hit song my blessing ❤❤❤❤🎉🎉🎉🎉
Thanks brother
கலை அருமை🎉🎉🎉🎉
Really touch my ❤️ heart.... Thank you jesus
Praise Jesus Amen 🙏
Nyce song ❤
Praise the lord Jesus
Super mama super machan 👏👏👍
Thanks pastor
God bless you nice song❤❤
Super song iyya 🙏✝️
Thanks brother 👍
I heard this song and cried with gratitude to God 🙌🏻 Please believe in Jesus Christ he is the only hope for every breathe in this world 🙏🏻 This is my testimony I'm forsaken by my mother father sisters and brother for the past 13 years my beloved Lord my God has protected and blessed me I am not a graduate or any degree holder but I am an experienced teacher earn and live myself , I am still alive it's only through your Grace Lord There's no one like our Jesus loving and gracious Amen🙏🏻 😢
சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.
ஏசாயா 49:14
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஏசாயா 49:15
Mihavum arumaiyaana paadal nice song lyrics and music place.... Ellaathukkum mela very nice voice God's gift superb may God bless you both... ❤❤❤🎉🎉🎉 brother's...
Thanks thanks lot... amen... glory to Jesus name Amen 🙏
சூப்பர் பிரதர் ஆண்டவரை அதிகமாய் மகிமைப்படுத்திஉள்ளது. காட்சிபதிவு கூடுதல் பலம் சேர்த்துள்ளது இன்னும் பல பாடல்கள் வெளிவர ஜெபிக்கிறேன் நன்றி 💐💐💐💐🛐✝️☦️
Thanks brother 🙏
என்னை நீர் அறிந்தவர் என்னுள்ளம் புரிந்தவர் ...............நம்மை புரிந்தவர் அப்பா ஒருவர் மட்டும் தான் ...........Amen song super brother 👌👌👍👍👍🎉🎉🎉🎊🎊🎊🎊
Amen... thanks sister.. praise Jesus amen
Praise the Lord brother's song nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks sister 🙏
Praise the lord 🙏 Heart touching song God bless you and your ministries 🙏
Thanks pa .... God blessed to you
Listening everyday. Praise God.🙌
Praise God amen ✋🙏
True lyrics ⭐
So beautiful 💝
Jesus bless you 💝💝
Amen.... Glory to Jesus Christ
இந்த பாடல் வரிகள் மற்றும் ராகம் அற்புதமாக இருக்கு கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🏻🙏🏻🙏🏻
Thanks brother Amen
This song is very nice ........ lyrics also very nice....... And words is creat the magic ❤
Thanks sister... praise the lord Amen.....
🎉
பாடல் வரிகளுக்கு வழி விட்டு இசை அமைத்து நன்கு புரியும் படி பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ❤❤
Thanks brother.... praise the lord Jesus
ஆமென் அல்லேலுயா இயேசப்பா உங்க நாமம் மகிமைபடுவதற்காக மிகவும் நன்றி இயேசப்பா
Amen... Glory to his name
Praise the Lord Jesus christ
Praise the lord Jesus Christ Amen
அருமையான பாடல், கர்த்தர் உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக வைத்ததற்க்காய் ஸ்தோத்திரம்,
மிக்க நன்றி brother
அண்ணா உங்க பாடல் எனக்கு ரோம்ப👌👌 பிடித்தது💐💐👌
Nandri brother 👍
Yes daddy
Amen
Wowwwwwww!!! lyrics, Tune, Vocals & Musicc Vera Vera Vera Vera level👏👏👏🔥🔥🔥
Thanks brother
Super song nice God bless you ❤❤❤❤
Thanks sister
அன்புள்ள சகோதரிக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுடைய முதல் பாடலை கேட்டேன் இப்பொழுது உங்களுடைய தாயினும் மேலான மிகவும் அருமையாக இருந்தது கர்த்தருடைய கிருபை சோர்ந்து போகிற உள்ளவளுக்கு ஆறுதலாக பாடல்கள் இருக்கிறதுவாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக
Thanks Iyya
Super.God bless you brothers.
வாழ்த்துக்கள்🎉 இந்த அருமையான பாடல் அனேக ஜனங்களுக்கு பிரயோஜனமாக இருக்கவும் அநேக ஜனங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு உதவியாக இருக்க கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
Amen
நம் வாழ்வில் மாற்றம் தரும் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம் இயேசு 🦋✨❤️🩹
ஆமேன்......
Nice song 🎉
Thanks sister
Nice song ❤❤❤
@@chackotvkovai3659 thanks Iyya
தாயினும் மேலானவர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்களை பாட உதவி செய்வாராக
Amen.... thanks brother
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise Jesus Christ
Amen
Amen
Anna en vazhvileee song🥳🥳 thanks to jesus...nethu kuda padite irundhan... 👌song
Thanks brother
Nice song Iyya
Thanks sister
அன்புள்ள சகோதரருக்கு சகோதரி என்று குறிப்பிட்டிருக்கிறேன் அன்பு சகோதரருக்கு இந்த பாடலை இன்னைக்கு 10 முறை கேட்டிருக்கிறேன் போரே அடிக்காத ஒரு பாட்டு
மிக்க நன்றி ஐயா.... கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக
Very supar patu
Thanks sister
Super song brother's❤❤❤❤ & Dolphin binesh bro always super ❤❤ From Athuma Nesar Church -Royapuram , Chennai
Thanks brother
God bless you brothers very very nice and super super super song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻👌👌👌👌
Thanks brother
Super 🙏👍
Thanks brother
Glory to jesus christ 😍💪 nice song 🙏🙏
Thanks brother... Parise the lord
Praise god ! heart touching lyrics god bless you and your ministries
Amen.... Iyya praise lord.... thanks for your lovely wishes..... 🙏
Amen yesappa ennai Arindhaver en ullam purindhaver en thaayikkum melanaver ennai thandhaipol thooki sumapaver neenga muttumthaan yesappa
Amen
Appavidam pesum padal, Athumavai uyirpikirathu...Amen🙏🙏
Nandri... Daniel brother
வாழ்த்துக்கள் 🎉 இன்னும் அனேக பாடல்களை வெளியிட வாழ்த்துகிறோம் ஜெபிக்கிறோம் 🧎🧎🎉
Amen நன்றி அண்ணா
அருமையான பாடல் brothers. கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக.
Thanks brother... praise Lord 🙏
வார்த்தையினால் வாழ்வு தந்தவர் ஆமென்🎉🎉🎉🎉
Amen 🙌
Nice brother song❤❤
Thanks sister
Glorryy ❤❤❤❤
Glory amen
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Thanks brother
Glory to Jesus.....❤❤❤❤❤
Amen
Praise the lord brother 👍
Praise the lord Jesus Christ
Song super my lovely son . Jesus Christ bless both of you ma 💕❤️👌👍
Thanks Amma
அருமையான பாடல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே அனேக பாடல்களைப் பாடும் படியாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக,
நன்றி ஐயா.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தேவனுக்கே மகிமை 🙏
மீண்டும் ஒரு அற்புதமான படைப்பு 💖
இன்னும் அதிகமாய் கர்த்தர் உங்களை பயன்படுத்த வேண்டும்.
🌸😊
Amen... praise the lord
A wonderful song to worship and feel God's love.
Amen..... Anna thanks for your credit... really am very happy to this message from you Anna
Praise the lord Jesus 🎉
Amen 🙏🙌
Super God bless you 🎉
Thanks Iyya
அதாவது 100k ❤❤❤🎉🎉🎉🎉
Yes brother
Praise God 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amen
அண்ணாகர்த்தர்உங்களைமேன்மேலும்அசீர்வதீப்பாராக அவர்சிறியவனைபுழுதியிலிருந்துஎடுத்துஉயர்த்துகிறதேவன்ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
ஆமேன் ஆமேன்..... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தர் உங்களை ஆசிர்வாதிபர்❤🎉😍
Amen
Glory to God thanks a lot brother,s❤️❤️👌👌💐💐💐
Thanks Amma
Best songs of words ❤😂
Glory to yess appa
Glory to our lord Jesus...
Thanks sister
Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹😭😭😭😭😭😭😭😭😭😭
Amen
Wooooooooooww supper song vera level 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Thanks brother
Nice song blessings
Thanks sister
கர்த்தாவே உம்முடைய தாசர்களை மேன்மேலும் ஆசீர்வதீப்பீராக
மிக்க நன்றி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாடல் அருமையா இருக்கு. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
Amen..... நன்றி ஐயா
Super ❤❤❤❤❤❤❤❤❤
Thanks brother
I love this song paster
Thanks brother... Glory to Jesus