Sir I am in my 30s.... From my teenage I am drinking 2 cups of tea everyday.... And I used to start my day only with tea.... But nowadays most of the people are saying taking tea in empty stomach is very dangerous which scared me a lot... Plz make video about tea sir....
Vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal Chemical vegetables fruits no gain Over drinking carrot juice jaundice kandippaka varunmmmmmmmm Dr. Unmai A for 🍎 that's all
உங்க வீடியோ வ பார்த்துக்கு அப்புறம் எந்த காய்கறி,பழங்களை மதிப்பது கிடையாது.அப்டியே சாப்பாடு சாப்பிடுவதால் தான் மனிதன் உயிர் வாழ்கிறான் னு ஒரு பேச்சு இருக்கு.அதுக்கு ஒரு வீடியோ போடுங்க 3 வேளை சாப்பிட்டு மிச்சமாகும்...
Thanks for very good clarification.....easy to remember and understand ur comments doctor.....practical ah clear ah solli thareenga....konjam enthusiastic comic comments...smiling as always after ur comments
Abc malt,nuts malt, fig malt these are all good for kids health?like they prepare abc fruit exact and put jaggery and boil into powder and store in containers is it good?.
Dr, can u talk about stomach pain in kids? What about mesentric lymphaneditis in kids? Though I don’t give junk food, still my daughter gets tummy pain often
Kindly post a video about enlarged adenoids in children...is surgery a must in case of adenoid issues??...evlo days medicines la treat panna wait pannalam?....
Hello Doctor , there are lots of video on TH-cam on ‘How to make the ABC juice “ malt powder where I see they seem to over cook the fruit & veg , dry them out in the pan and powder them with added sugar . Can you please advice if this is really healthy and adds any benefits cooking them so much and then consuming it ? Thanks
வணக்கம் சார் "ஆரோக்கியம் ஒரு பிளேட்"புத்தகம் நல்ல பயனுள்ள புத்தகமாகஇருக்கிறது. உணவு பற்றிய புரிதல் கிடைத்துள்ளது. உணவு பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் அதிகமாக இருந்தது. புத்தகத்தைப் படிக்கும் பொழுது தெளிவும் மனக் குழப்பமும் நீங்கியது. நன்றி. இப்பணி மென்மேலும் தொடர எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்... உங்களுடைய குழந்தைகளின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இருக்கின்றது என்பதை தெரிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.நன்றி
எனக்கும் வருத்தம் உள்ளது சகோ....என் மகனுக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என்று...இனி வரும் காலங்களில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர் தமிழில் வைப்பேன்...👍🙏
சார் நாங்க மயிலாடுதுறை எங்கள் குழந்தைக்கு நாலு வயதாகிறதுஅவளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறதுஇருதயத்தில் ஓட்டை இருந்ததால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறதுஇப்போ அந்த அறுவை சிகிச்சை செய்த இடத்தில்அதாவது தையலில்மேல் தையலில் ஆரவில்லைஅறுவை சிகிச்சை செய்து ஐந்து மாதம் ஆகிறதுஇன்னும் அந்த தையலில் பிரச்சனை இருக்கிறது இன்ஃபெக்ஷன்ஆகிறதுஇதற்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணம் என்று டாக்டர் அறிவுரைநீங்கள் போடும் வீடியோவை பார்த்து எங்கள் குழந்தைக்குநோய் எதிர்ப்பு சக்தி உணவைதருகிறோம்இந்த உணவை கொடுத்தும் காய் மாறவில்லை என்று வருத்தம் அதிகம்
வணக்கம் Sir என் பெயர் ராதா வயது 38 என்னுடைய. எடை 76 2017. Paleo diet இருந்தேன்10கிலோ குறைந்தது இப்பொழுது Paleo diet எடுக்க நினைக்கிறேன் Sir நீஙக. எனக்கு டயட் Chart தருவீங்களா Sir
உண்மை, தெளிவு மற்றும் நகைச்சுவையான பேச்சு இதுதான் சார் நீங்கள். 👍😊
Excellent clarification sir. Thank you so much. Can you please talk about dry fruits juice.
( almond -8
Raisins -10
Dates-3
Fig-2)
சார் உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அதை விட உங்க வாய்ஸ் சூப்பர் சார்
எப்பவும் அருண்குமார் சிறப்பு
Dry fruits juice pathi sollunga sir
Sir dry fruit juice pathi solugaa
sir dry fruits juice pathi sollunga ..pls
Sir I am in my 30s.... From my teenage I am drinking 2 cups of tea everyday.... And I used to start my day only with tea.... But nowadays most of the people are saying taking tea in empty stomach is very
dangerous which scared me a lot...
Plz make video about tea sir....
Good recommendation
Non stick cookware la sapudura food pathi oru video podunga sir
Sir. வணக்கம் எலும்பிச்சை பூண்டு இஞ்சி ஆப்பில் சிடர் வினிகா தேன் இந்த கலவையை பற்றிய விளக்கம் please
Idha pathi yedhum therinja sollunga sir
Sir explain about pumpkin seeds , sunflower seeds, flax seeds, chia seeds , sesame seeds, sabja seeds
Vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
Chemical vegetables fruits no gain
Over drinking carrot juice jaundice kandippaka varunmmmmmmmm Dr. Unmai A for 🍎 that's all
Doctor, apple cider vinegar uses and side effects pathi sollunga..
உங்க வீடியோ வ பார்த்துக்கு அப்புறம் எந்த காய்கறி,பழங்களை மதிப்பது கிடையாது.அப்டியே சாப்பாடு சாப்பிடுவதால் தான் மனிதன் உயிர் வாழ்கிறான் னு ஒரு பேச்சு இருக்கு.அதுக்கு ஒரு வீடியோ போடுங்க 3 வேளை சாப்பிட்டு மிச்சமாகும்...
Sir diabetic or heart patients kudikalama sir..
Thanks for very good clarification.....easy to remember and understand ur comments doctor.....practical ah clear ah solli thareenga....konjam enthusiastic comic comments...smiling as always after ur comments
Super clear explanation sir... Please tell us about the Keerai cooking time, ways to intake, quantity per person and limitations.
A Special Doctor for common man who gives immunity booster without any expenditure. God bless you Sir 🙏🏻
ABC malt pathi sollunga sir
நன்றிகள், பயனுள்ள தகவலுக்கு 👍👍👍
Beetroot malt carrot malt ABC malt etha pathu sollunka sir
Thank you so much sir nice information video
But please which one best for skin whitening food ar fruits
Omega 3 pathi sollynga sir
Such an amazing awareness content. Thank you Dr
Sir மங்கு மறைய treatment sollunga sir plz
He is poor person doctor,super sir,sharmika 1lady 1 uruttu uruttu nu urttitu irukey abc juice nu,
Seed cycling for severe pcos pathi sollunga sir
Amla ,beetroot, coconut juice pathi sollunga
இஞ்சி ,எலுமிச்சை சேச்துக்குங்க
Neenga Neenga than Doctor...
Abc malt,nuts malt, fig malt these are all good for kids health?like they prepare abc fruit exact and put jaggery and boil into powder and store in containers is it good?.
தக்காளி 🍅 பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Beetroot,carrot ithellam sunlitla directa kaayavacha sathukkal poiduma pls sollunga sir
Nice, and clear explanation. Good
God bless you
Waiting for that juice.. Thank you sir..
Empty stomach la beetroot matum juice potu kudicha, enaku mayakame vandhu romba low BP a aaidum, so after breakfast abc sometimes eduthupa
Abc malt nu market la semma Trend ah poguthey doctor unmaiyave abc malt avalo healthy drinka ???
Sir skin whitening ku Glutathione iv , injection eduthukalama? Vedio podunga sir please..
தயவு செய்து சமைக்கிற பாத்திரங்கள் பற்றி கூறுங்கள்
Iron vessels
Ok
@@doctorarunkumar Thankyou sir
Man paanai related pathirum first but it is easyly breaking.
Iron vessels 2
This is costly so
Stainless steel is ok sis.
Apple க்கு பதிலாக வினிகர் இஞ்சி சேர்த்து பீட்ரூட் காரட் ஜூஸ் குடிக்கலாம். Try பண்ணி பாருங்க வேற லெவல்.
Super Dr. I admire yu for explanation
Dr, can u talk about stomach pain in kids? What about mesentric lymphaneditis in kids? Though I don’t give junk food, still my daughter gets tummy pain often
My son had the same. For this i gave pure pomegranate juice without milk and sugar every day evening . 100 percent results. Try mam
Sir.. am 33.. calcium supplements use panlama.. any side effects ?.. pls konjam solunga
Thank you Sir, before your video didn't see i have confused
நன்றி Sir!
Doctor, if we take beetroot and carrots, will it increase the sugar levels ?
Plz talk about dry fruit juice sir
கீரைகள் எப்படி சாப்பிட்டால் நல்லது?
வாய்ல சாப்பிடுங்க
Super sir !! Wat about having green juice in empty stomach with amla . Wat is the best drink to increase hemoglobin and platlet
Is it good to mix a fruit and vegetable?
நன்றி டாக்டர் 🙏
Kindly post a video about enlarged adenoids in children...is surgery a must in case of adenoid issues??...evlo days medicines la treat panna wait pannalam?....
Malt pathi solunga doctor
மருந்துவர் அவர்களே, அருமையான பதிவு...
Doctor can you explain about the abc malt available now
Dry fruits juice pathi oru video poduga sir... Kolanthigaluku daily yevlo nuts kudukalam
Urinary leakage reasons and atha sari panna ideas sollunga sir
Dr please tell about dry fruit juice
Swarnprash use panlama. Nama ooruku Ena food like swarprash to develop kids immunity.
Dr., How to give fruit juice to kids without filtering it?
Dry fruit juice sapidalama sir
Apo skin brightness ku use aagatha sir?
Hemoglobin level increase panna itha kudikalama? Or vaera ethum easy alternate items iruntha sollunga sir
Sir cbc tests for kids pathi solunga . Please
Dry fruits juice pathi solunga
Hello Doctor , there are lots of video on TH-cam on ‘How to make the ABC juice “ malt powder where I see they seem to over cook the fruit & veg , dry them out in the pan and powder them with added sugar . Can you please advice if this is really healthy and adds any benefits cooking them so much and then consuming it ? Thanks
Inaiku than sir beet root sapten correct timing video😍
Doctor dry fruits juice kudikkurathu nallama? Video podunka sir
Sir nanari sarbath pathi solungae sabja seeds and flax seeds pathiyum solungae doctor pls
Vallarai,murungai & ponnangani ponra ilai vakaikalin use edukkum pothu vadikaddi eduppathal saththukkal muluvathum kidaikkuma Dr
Hi dr, can given this juice to below 2 year baby
Omega 3 pathi sollunga sir
ABC malt .eppadi podi panni kudikkalama sir please reply
Dr. Urea, creatinine, sugar patient.. Abc juice kudikkalama?
Vanakam sir . Ennaku rehumatiod arthritis iruku enakum food tips sollunga please sir age 32
Useful message Dr.
But it increased my hemoglobin level very well when I was anemic
Is ABC homemade malt is good for childrens??
Can u explain about torch infection
டாக்டர் கல்லீரல் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் என்ன ஜுஸ் குடிக்க வேண்டும்.( Faty liver)
கல்லீரல் கொழுப்பு பற்றி ஏற்கனவே என்னுடைய காணொளி உள்ளது
Sir talk about palaiya soru. Truth and Myth.
Nice information Doctor
வணக்கம் சார் "ஆரோக்கியம் ஒரு பிளேட்"புத்தகம் நல்ல பயனுள்ள புத்தகமாகஇருக்கிறது. உணவு பற்றிய புரிதல் கிடைத்துள்ளது. உணவு பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் அதிகமாக இருந்தது. புத்தகத்தைப் படிக்கும் பொழுது தெளிவும் மனக் குழப்பமும் நீங்கியது. நன்றி. இப்பணி மென்மேலும் தொடர எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...
உங்களுடைய குழந்தைகளின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இருக்கின்றது என்பதை தெரிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.நன்றி
எனக்கும் வருத்தம் உள்ளது சகோ....என் மகனுக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என்று...இனி வரும் காலங்களில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர் தமிழில் வைப்பேன்...👍🙏
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் ஆதரவு தான் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது
@@doctorarunkumar🙏🙏🙏 நீங்க மக்களின் மருத்துவர்...உங்க பதிவு பயனுள்ள வகையில் இருக்கிறது...ஒரு தெளிவு கிடைக்கிறது....நன்றி சார்.
@@doctorarunkumar sir first 26 section than book la iruku... Balance episode epo sir book Format la varum.. We are waiting sir..
Sir super a vilakkam kuduthu.irukkinga vanakkam
Your prescribed medicine pathi sollunga sir.
Nowadays abc malt is very famous it's really healthy?
சார் நாங்க மயிலாடுதுறை எங்கள் குழந்தைக்கு நாலு வயதாகிறதுஅவளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறதுஇருதயத்தில் ஓட்டை இருந்ததால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறதுஇப்போ அந்த அறுவை சிகிச்சை செய்த இடத்தில்அதாவது தையலில்மேல் தையலில் ஆரவில்லைஅறுவை சிகிச்சை செய்து ஐந்து மாதம் ஆகிறதுஇன்னும் அந்த தையலில் பிரச்சனை இருக்கிறது இன்ஃபெக்ஷன்ஆகிறதுஇதற்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணம் என்று டாக்டர் அறிவுரைநீங்கள் போடும் வீடியோவை பார்த்து எங்கள் குழந்தைக்குநோய் எதிர்ப்பு சக்தி உணவைதருகிறோம்இந்த உணவை கொடுத்தும் காய் மாறவில்லை என்று வருத்தம் அதிகம்
Nice explanation doctor 😊
வணக்கம் Sir
என் பெயர் ராதா வயது 38
என்னுடைய. எடை 76
2017. Paleo diet இருந்தேன்10கிலோ குறைந்தது
இப்பொழுது Paleo diet எடுக்க நினைக்கிறேன் Sir நீஙக. எனக்கு டயட் Chart தருவீங்களா Sir
Can abc juice be given for kids?
Sir abc malt kids ku kodukalama
Sir what about ABC malt?????
Malt benefit sollunga sir
Sir pls talk about diastasis recti In women...
Can we have it like soup? So we won't lose fiber in it
Lets make some change like
A - Amla
B - beetroot
C- carrot
Inda juice daily use pannalama timing morning afternoon evening before food aaladu after food
Sir Abc Malt kudikkalama
Sir enaku 5.1 gramblood dhan sir iruku blood ethalama illa food la sari pannalama sollunga sir pls
Sir everyday i am having juice beetroot amla coconut and curry leaves finally sault. Please share this juice benefits
Chiya seeds is healthy for weight loss sir?
My BP is always low. Should I avoid beetroot or keerai?
Superb Arun Anna clear explanation😊❤ always
Fridge use pannna lam ma sir...athu la yathum problem varum ma....
நன்றி ஐயா வாழ்க வளமுடன்