உங்களிடம் இருந்து ஆன்மீக தகவல்களை அதிகம் எதிர்ப் பார்க்கிறேன். இதை சொல்ல பல சேனல்கள் உள்ளன அம்மா... 63 நாயன்மார்கள் பற்றி சொல்லுங்கள். திருவிளையாடல் புராணம் சொல்லுங்கள்
Thank you Madam, I had this and it’s really good. Few tips 1. You can skip sugar if you are diabetic. 2. RBC - red banana, beet root & carrot this is also good and u can try pls..
தமிழ் கடவுள் முருகன் ஆலயத்திருப்பணி திருப்பணிக்குழு வணங்கி மகிழ்கிறது இனிய தமிழ் முருக அன்பு காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் திருப்பணிக்குழு பின்னலூர் புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம் மிகவும் அருமையான பதிவு
👏woow.. Super👌 chanceless thozhi.. What an awesome explanations!! 💪By hearing itself getting energy. Even a diet specialist not telling these much informations( in TV). You are Great!! Amazing talent...
அக்கா வணக்கம்,கொரானா வைரஸ்லிருந்து எத்தனையோ பதிவுகளை பதிவு செய்துள்ளீர்கள்,இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு,இரண்டு மாதங்களாக தங்களின் பதிவுகளை கேட்டு என் பூஜை அறை,வீடு அனைத்தும் சுத்தமாக இருக்கிறது நன்றி அக்கா.
Mam as nowadays many young age children are getting grey hair .kindly suggest some homemade recipes to turn grey hair into black hair and how to prevent it......
அழுத்தத் திருத்தமான அழகு பேச்சு super mam
Arputhaams
இன்று இந்த juice யை செய்தேன் அருமை நல்ல taste ஆக இருந்தது watercan ல் fridge ல் வைத்து குடித்தேன்
ரொம்போ தெளிவாக சொல்றிங்க மிக்க நன்றி 🙏🏻👏🏻👏🏻👏🏻👍🏻
Na already indha drink kudichutu iruka mam romba energetic ah irukum ..... very useful msg mam
preparing method starting at 10:20
பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் உங்களின் மருத்துவ குறிப்பு மற்றும் சொல்லும் விதம் நன்றாகவே விளங்குகிறது மிக்க நன்றி அம்மா
உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னம்பிக்கை கொண்டவராக இருக்க உதவுகிறது 👑
ஆன்மீகத்தோட ஆரோக்கியம் பற்றிய தகவல் அருமை நீங்க என்ன சொன்னாலும் சரிதான் சகோதரி என்ன பொருத்தவரையிலும்
அருமையான பதிவு.நன்றி அம்மா.நான் உங்கள் தீவிர ரசிகர் சிறுவயதில் இருந்து.
மருத்துவரின் மருந்து மாத்திரைகளை விட விலை குறைவுதான் என்றாலும் நான் என்று நினைக்கிறேன் சரி என்றாள் ஒரு like👍 போடுங்க
True mam...i intake one month carrot juice...now I improve skin colour so very happy 😊
Sheelajoys sis epdi intake panuringa 🙄 carrot matum ah ila vera ethum add panuringa details slunga sis
@@Sr-yf6nrbro beetroot juice mattum kudinga nalla color kedikum my experience 🎉
அருமையான பதிவு. இயந்திர உலகில் இனிய பரிசு. உங்கள் வாய் மொழி அறுசுவை பழ சாறு. நன்றி🙏
சாத்தியமா நீங்கள் வேற லெவல் அம்மா 😍😘😘😘😘😘
I am ur big fan.Chinna vayasula unka speech TV la ppta mei maranthu kepen .😍😍😊
Mm ss amma
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
பித்தப்பை கல் நீங்க ஏதேனும் வைத்தியம் இருந்தால் மிக உதவியாக இருக்கும்
You are all rounder, you have knowledge in every subject and u explain very fluently. ....
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா
P
ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி அம்மா.
இதுதான் உங்களுக்கு இவ்ளோ அழகுக்கு காரணமா.. ம் ம்
Romba theliva Sonninga madam, excellent.
Tq mem
First Comment:
மாரியம்மன் வரலாறு, வழிபாடு பற்றி பதிவு போடுங்கள்
Mam intha juice ahh daily um kudikka kudatha kudicha enna agum
இன் குழந்தை இரத்தம் குறைவாக இருக்கு இத குடித்தா சரி வருமா
நெக்காய் ஜூலை கொதிக்க வைத்து குடிக்கலாம
I get positive energy from u mam....thank u so much for ur guidance for us
Correct time and exact situation said that information thanks u mam.God bless you....
Ungaludaya vaarthaigalai ketale udalum mananum aarokkyam perugirathu mam..super
உங்களிடம் இருந்து ஆன்மீக தகவல்களை அதிகம் எதிர்ப் பார்க்கிறேன். இதை சொல்ல பல சேனல்கள் உள்ளன அம்மா... 63 நாயன்மார்கள் பற்றி சொல்லுங்கள். திருவிளையாடல் புராணம் சொல்லுங்கள்
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே..ஆரோக்கியமும் முக்கியம்தான்..
அருமையான பதிவு நன்றி அம்மா.........
மிகவும் தெளிவான பேச்சு...
வாழ்க வளமுடன்.....
ஆரோக்கியமான பதிவு சகோதரி 🙏
அருமையான பதிவு நன்றி அம்மா நலம் தரும் நல்ல பதிவு நன்றி
முருங்கை கீரை சூப், தேங்காய் பால், இளநீர், மோர், நெல்லி சாறு இவை My favourite.
Thank you Madam, I had this and it’s really good. Few tips 1. You can skip sugar if you are diabetic. 2. RBC - red banana, beet root & carrot this is also good and u can try pls..
Is red banana a replacement for apple and if banana is used sugar has to be added right
Amma nenga sonathu muluka muluka unmai na try pani pathiruken color um aairuken ,💐💐💐💐💐
மிக அருமையான பதிவு. எங்களுக்கு தேவையான ஆரோக்கியமான டிப்ஸ். நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 அம்மா🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
அம்மா இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய வகையில் ஏதாவது பதிவு கொடுங்கள் அம்மா.
I'm big fan of u
Neenga SriLanka vantha time ungala pathu irukken. Romba simple ahh irunthinga.
Update more healthy videos please mam
People please vote for it👍
தமிழ் கடவுள் முருகன் ஆலயத்திருப்பணி திருப்பணிக்குழு வணங்கி மகிழ்கிறது இனிய தமிழ் முருக அன்பு காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் திருப்பணிக்குழு பின்னலூர் புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம் மிகவும் அருமையான பதிவு
You are great mam...... I'm your follower .... Thank u for updating such a healthy drink
Romba thanks mam..very useful tips in my child's..god bless u too..valga valamudan...
அம்மா நீங்க சொல்றது நாங்க கடைபிடிச்சிட்டு வந்துட்டிருக்கோம் எங்களுக்கு எல்லா திருப்புகழ் பாடலையும் கொடுங்க அம்மா
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு....👌👌👌
வணக்கம் அம்மா. ஆப்பிள் பழத்துக்கு பதிலாக நெல்லிகனி பயன்படுத்தலாமா? தயவுகூர்ந்து கூறுங்கள் அம்மா ...
No
Yes Amla use good
கண்டிப்பாக நான் இதை முயற்சி செய்கிறேன்
Kandipa ithu Na 2 years before try pannirukka 6th month use pannunen super result but vidaama continue panna mattum antha result needikum
Really awsome ma...... Unmaya romba nalla iruku ma..... Apadiyae yen white hair black aga oru remedy solunga ma
👏woow.. Super👌 chanceless thozhi..
What an awesome explanations!!
💪By hearing itself getting energy.
Even a diet specialist not telling these much informations( in TV).
You are Great!!
Amazing talent...
3 m Anna sethu pudicha Nalla irukka mam juice. Thani,thaniya kudipom.will try. Super
Sivaya namaha... vanakkam amma.. nayanmargal varalaru & abirami andhathi romba aarvama kettutu irundhom(with my family) yean atha niruthitenga...?? Thirumba atha pathi solluvengla.. asaiya irukom ... thank you
Abc juice 🎉🎉 அருமை நன்றி அம்மா 🎉🎉🙏🙏
Weight gain tips solunga amma veliya po mudila ma enga pona lum oli ya eruken soli soli kamikranga ..
சிறப்பு வாழ்த்துகள் சகோதரி. தொடர்கிறேன்.🙏
🙌வாழ்க வளமுடன்.
நாளை நாயன்மார்கள் பதிவை எதிர்பார்க்கலாமா தயவுகூர்ந்து பதிவிடவும்.. எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்...
அருமையான பதிவு
"ஓம் நமச்சிவாய"
அம்மா நீங்க நலமுடன் இருக்க வேண்டும்
Ella vishayathaiyum analyse(araichi) panniya piragu solreenga akka...neenga PERFECT....vera vartha solla theriyalla
Amma inferiority complex poga vazhi sollunga and how to be positive thought always
உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் அம்மா
மிக தெளிவான விளக்கம்....
Beauty & health tips in single video nandri amma
Ungala anakku romdaaaaaaaa pitikum 🥰🥰🥰
நல்ல தகவல் தந்ததற்கு நன்றி சகோதரி.என்னால் இந்த பானத்தை அருந்த முடியாது என்று தெளிவாகக் கூறியதற்கு நன்றி.
Vanakam Amma🙏 unga videos ellamay... usefullla erukuma... Thanks 😊 ma
நன்றி அக்கா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றி
Abcd juice -d for dates .This tastes good😋
Step by step clear explanation abt ABC juice. Madam NANDRIKAL KODI
அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் தகவல் பதிவிடுங்கள் அம்மா 🙏
Akka ningga romba alagairikkingga nalla pessaringga . Nann romba vissaiyam unggakida therinjukidden nandri 💘🙏
ITHU UNGGALUKKU💐
😊
Amma weight increase pandratuku tips soluga
Amma romba nandringa ma migavum payanulla thagaval ma kandipaga kudikindrom ma 🤗❤
அம்மா எங்கள் மகளையும் மகனையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா தாழ்மையுடன் கேட்கிறேன் அம்மா
Sappaturaman
ஆரோக்கியமான தகவல் 🍎🍎🍎🥕🥕🥕🌰🌰🌰
Super mam I watch all ur videos and it is very useful
Thank you mam... Thanks a lot
.azhaga explain panirkinga
Hair growth video podunga Amma plzzzzx
Ma'am please show your Pooja room it will bring nice clearance to everyone
Keep updating ..... We are blessed people
Super Amma, many times I felt scary when I saw red color urine and motion, now doubt cleared
Abc juice preparation 10:17 11:46
அக்கா வணக்கம்,கொரானா வைரஸ்லிருந்து எத்தனையோ பதிவுகளை பதிவு செய்துள்ளீர்கள்,இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு,இரண்டு மாதங்களாக தங்களின் பதிவுகளை கேட்டு என் பூஜை அறை,வீடு அனைத்தும் சுத்தமாக இருக்கிறது நன்றி அக்கா.
கழுத்தில் அணிந்து கொண்டு இருக்கும் மாலை பற்றி கருத்து கூறுங்கள் அம்மா என்னா மாலை
Very useful and healthy information. You also clearing all common doubts in your explanation. Thank you ma. Valgha Valamudan.🙏🙏👌👌
Thank you mam
உப்பு தீபம் பற்றி உங்கள் விளக்கம் வேண்டும்
Madam very use full video .,thanku very much . God bless you .
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு அம்மா
Very very useful and Good Msz, Idu polave Kerala pati Mugam kudi Neer patri detail sollungal mam plz
Super &nice video amma
Thank you so much for information video amma
Yes Mam we have been having this for a long time. This boosts our hb level hemoglobin enhance pannum.
Looking beautiful when you smile mam
Mam as nowadays many young age children are getting grey hair .kindly suggest some homemade recipes to turn grey hair into black hair and how to prevent it......
அம்மா pcod problem irukuravanga கேரட், பீட்ரூட் sapatalama
It was very useful mam,Thank you mam
Can u give some study tips,we get sleep when studying what to do?
அம்மா உடம்பு. மெலிவாக. இருப்பவர்கள் குடிக்கலாமா குடிப்பதன். மூலம்.இன்னும் மெலிவாக உடல் ஆகுமா.
My question also...
Ya mam am using this already... Carrot, beetroot.. But am adding turmeric , Ginger with this...am using after breakfast..
தைரொக்ஸின் நோய் இருப்பவர்கள் குடிக்கலாமா? சரியான பதில் தாருங்கள்.
Nalla tips❤️ I will try this ...mam pregnancy plan panravanga indha juice kudikalama??? Or pregnant women kudikalama??
Please reply pannunga
Periods apa romba pain a iruku na tablet use panren athuku remedy solunga
💛Enaku low pressure iruku but en na indha jucie kudikakudadhu i want to drink💛
வணக்கம் அம்மா எனக்கு இதயத்தில் வால்வு ல இரத்தம் கசிவு இருக்கு நான் இந்த abc ஜூஸ் குடிக்கலாமா தகவல் பதிவிடுங்கள் அம்மா நன்றி
அருமையான பதிவு.நன்றி.
Amma Unga speech greatma