சனி ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Effects of Saturn in 12 Houses

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
    குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina
    IDBI bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Google pay 7010912255 and 8903409141
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
    If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
    dhanssekardj@gmail.com
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
    Kondranki Dhanasekar Astro
    சனி ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Effects of Saturn in 12 Houses sdin Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 308

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 5 ปีที่แล้ว +58

    சனி அமர்ந்த இடத்தை பற்றி சொன்னீர்கள் அருமை உங்கள் முகம் கூட தெய்வாம்சம் கூடியது

    • @subash827
      @subash827 3 ปีที่แล้ว

      😳😳😳

    • @deepamp7063
      @deepamp7063 3 ปีที่แล้ว

      🤣🤣

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 2 ปีที่แล้ว +1

      என்ன என்ன சொல்றா பாருங்க கம்பி கற்ற கதை எல்லாம்

    • @balasubramaniyanr2108
      @balasubramaniyanr2108 2 ปีที่แล้ว +1

      Yen ipdi sombu thukreenga boss

    • @jawaharj721
      @jawaharj721 ปีที่แล้ว

      😇😇😇

  • @rdillikumar2707
    @rdillikumar2707 ปีที่แล้ว +3

    மிக அருமை நன்றி ஐயா ஒவ்வொரு கிரகத்தை பற்றி யாரும் சொல்லாத ஒரு தனி சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @DealBoss
    @DealBoss 5 ปีที่แล้ว +19

    வணக்கம் ஐயா, இப்படி தான் நடக்கும் என்று அடித்து கூறாமல்...இப்படி நடந்தால் அதில் இவ்ளோ பிரச்சனை வரும் என்று கூறும் ஜோதிடர் நீங்கள் மட்டுமே.

  • @LakshmiLakshmi-de5qn
    @LakshmiLakshmi-de5qn 3 ปีที่แล้ว +8

    அனைத்து விளக்கமும் மிகவும் அருமை..வாழ்க வளமுடன் ....

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj 4 ปีที่แล้ว +11

    உண்மை! இவர் சொன்னது என் வாழ்க்கைக்கு பொருத்தமாக உள்ளது!

  • @akmark8211
    @akmark8211 5 ปีที่แล้ว +9

    12ல் சனி, நீங்கள் சொல்வது 101% செரியான தகவல்..🙏😊. தங்களுக்காக கடவுளிடம் பிரதிக்கிறேன்... வாழ்க வளமுடன்...,👍

  • @drivings7652
    @drivings7652 5 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா நீண்ட நாட்கள் கழித்து தங்களது குரல் மற்றும் ஆச்சரியம் தங்களது முகம் கண்டு.

  • @Raamarajan
    @Raamarajan 4 ปีที่แล้ว +4

    6ல் சனி நல்ல அமைப்பா! என் வையிற்றில் பால வார்த்தீங்க.
    கடன் ஏற்பட்டு அடைத்துக் கொண்டு இருக்கிறேன். மொத்தம் கடன்கள் அடைபடனும். எதிரி தொல்லை இருக்கு. அவனுங்க ஒழிஞ்சாதான். நன்றி!

  • @மகேந்திரன்மகேஷ்
    @மகேந்திரன்மகேஷ் 4 ปีที่แล้ว +5

    மிக சரியான கணிப்பு அண்ணா

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 ปีที่แล้ว +12

    Sir சனி + கேது சேர்க்கை , எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் னு முடிஞ்சா ஒரு வீடியோ போடுங்க sir..🙏
    சனி+ கேது சேர்க்கை ஏன் விரக்தி யை தருகிறது னு சேர்த்து சோல்லுங்க sir..🙏

  • @sundarbala7083
    @sundarbala7083 5 ปีที่แล้ว +5

    Your information 100./. True.Thanks
    Sundar
    Thambikkotai

  • @udayarmanimaran6296
    @udayarmanimaran6296 3 ปีที่แล้ว +2

    ஓரளவு ஒத்து வருகிறது! நன்றி ஐயா!

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 5 ปีที่แล้ว +1

    அன்பு சிவ சொந்தமே சனி பகவான் அமர்ந்த இடம் பற்றிய விரிவான விளக்கம் ஜோதிடம் பற்றிய விரிவான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lakshmikandhan9268
    @lakshmikandhan9268 5 หลายเดือนก่อน +1

    Fine sir. Keep it up. Useful information for number of people.

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 3 หลายเดือนก่อน

    சனீ 7லாம் இடத்துல திருமண வயசில தள்ளி தள்ளிபோய் நடுத்தர வயசுல இப்ப காலத்துல கல்யாணமாகும்னு அருமையான நல்ல விழக்கம் குடுத்ததுக்கு நன்றிங்க

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว +3

    மிக அருமை ஐயா 5இல் சனி நீங்கள் சொல்வது சரி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว +5

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว +7

    💯 % correct sir, thank you so much sir

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 4 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல். நன்றி உங்களுக்கு 👍🙏

  • @anandhia1176
    @anandhia1176 5 ปีที่แล้ว +6

    4 la sani. 100 % correct sir. Plz give education related and food related analysis video sir.

  • @mahendranthangavel3156
    @mahendranthangavel3156 ปีที่แล้ว

    எனக்கு 4ல் சனி பகவான்.. நீங்கள் சொல்வது போல் எனக்கு தடை அதிகம்.. வீடு வாங்கும் யோகம் வந்தும் வசிக்க முடியாத நிலை..

  • @ilaiyabharathi2503
    @ilaiyabharathi2503 3 ปีที่แล้ว +1

    அய்யா என் பெயர் இளையபாரதி. நான் கடவுள் பக்தி உள்ளவன். எனக்கு கொஞ்ச நாட்களாக கடவுளை கெட்ட வார்த்தையால் திட்டிகிற படி மனதில் தோன்றுகிறது என் தாய் மீது சத்தியம் நான் அவ்வாறு நினைக்கவில்லை. எனக்கு இதுக்கு ஒரு வழி கூறுங்கள் அய்யா 🙏🙏🙏

  • @premkumarprem2002
    @premkumarprem2002 5 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு ஸ்தானத்திலும் சனி மற்ற கிரகங்களுடன் இணைவு பலன் சொல்லுங்க சார்.

  • @naveenarumugam2530
    @naveenarumugam2530 5 ปีที่แล้ว +2

    ஐயா துலாம் லக்னம் 2ல் சந்திரன் சனி (வக்ரம்+பகை)இணைவு ..6ல் குரு ராகு புதன் (நீச்ச பங்கம்) சனி புதன் நட்சத்திர பரிவர்த்தனை ...வக்ரம் +பகை பெற்ற கிரகமும் நீச்ச பங்கம்பெற்ற கிரகமும்நட்சத்திர பரிவர்த்தனை பெற்றால் அது நன்மையா தீமையா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 5 ปีที่แล้ว +6

    நன்றி வாழ்க பல்லாண்டு

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    உங்கள் சேவை சிறப்பு
    நன்றி

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 2 ปีที่แล้ว +1

    Ungalai paarkka oru vaaipu kidaikuma, 9il sani, neengal sonnadhu arputham 👏

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 4 ปีที่แล้ว +5

    Thank you for good explanation

  • @அமுதா-ர4ந
    @அமுதா-ர4ந 3 ปีที่แล้ว +1

    என் பொண்ணுடைய ஜாதகம்
    9 இல் சனி
    சண்டை சச்சரவு அவமானம் எல்லாத்தையும் அனுபவித்து
    போலீஸ் குற்றம் சாட்டப்பட்டு
    இப்போ ஊரை விட்டு வந்து வாடகை வீட்டில் இருக்கிறோம்
    பாவம் என் கணவர் சொந்த வீட்டில் வாழும் பாக்கியம் இல்லாமல் தவிக்கிறார்

  • @TropicalGamers777
    @TropicalGamers777 5 ปีที่แล้ว +5

    supera solletharenga . THANK YOU SIR

  • @senthilvelu568
    @senthilvelu568 4 ปีที่แล้ว +1

    10 இடம் சனிபகவான் அருமை ஐயா... நன்றி

  • @vijayababurajavelu7078
    @vijayababurajavelu7078 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ‌.சனி செவ்வாய் ஏழாம் இடத்தில் நின்ற பலன் சொல்லவும்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว +2

    நன்றி 🙏🙏🙏

  • @bharathi4721
    @bharathi4721 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா., நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் , எனக்கு 10 ல சனி இருக்கு ஆனால் எனக்கு ஒரு வேலை யும் கிடைக்க ல....

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว +11

    வணக்கம் சார் 🙏
    1&12 பாவங்களின் கணிப்புகள்
    சொன்னது சரியாகவே வருகிறது.

    • @subramaniyanam9707
      @subramaniyanam9707 2 ปีที่แล้ว

      In case, lagna is Thula and Saturn , balram, what is the impact of marriage life

    • @subramaniyanam9707
      @subramaniyanam9707 2 ปีที่แล้ว

      Saturn is vakram

  • @yuvisamy8245
    @yuvisamy8245 2 ปีที่แล้ว +1

    ஏழில் சனி உள்ள ஜாதகரை புனர்பூ தோஷம் உள்ள ஜாதகர் திருமணம் செய்யலாமா இரண்டில் சனி சந்திரன் சேர்க்கை

  • @anguraj5052
    @anguraj5052 5 ปีที่แล้ว +4

    எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திர கடக லக்னம் ஜாதகத்தில் 7ஆம் சனி+ராகு இருக்கும் போது என்ன செய்வது

  • @vinomuru7471
    @vinomuru7471 5 ปีที่แล้ว +2

    U r best u r not doing business

  • @jayamurugan4979
    @jayamurugan4979 3 ปีที่แล้ว +1

    என் மகள்.ஜாதகத்தில்.லக்கினத்தில்.சனி.கண்னி.ராசி.கண்னி.லக்கினம்.மகரத்தில்குரு.கடகத்தில்செவ்வாய்.எப்படி.இருக்கும்ஐயா

  • @freefiregamingtamilzhan2304
    @freefiregamingtamilzhan2304 5 ปีที่แล้ว +3

    சனி செவ்வாய் சேர்க்கை பலன் கூறுங்கள் ஐயா

  • @GVVALoading
    @GVVALoading ปีที่แล้ว

    Dhansu lagnam
    Lagnathula sani
    Super explanation

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 ปีที่แล้ว +1

    Kanni rasi
    Thulam laknam
    Sani in simmam
    Sun and sukran in thulam
    Sun and sani parivarthanai yogama sollunga Sir

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சார்

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว +3

    Thank you so much Sir. Very useful information.

  • @karthikcharan8400
    @karthikcharan8400 4 ปีที่แล้ว +1

    சனி,செவ்வாய் பகை புராணக்கதை சொல்லுங்க........

  • @giridharant2107
    @giridharant2107 11 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு சார். கும்ப லக்னம்/ 2ல் சனி+கேது இருந்தால் என்ன பலன்கள் சார்.

  • @santhoshraj760
    @santhoshraj760 3 ปีที่แล้ว +1

    மேஷ ராசி.. அஸ்வினி நட்சத்திரம்.. விருச்சிக லக்கினம்.. ரிஷபம்.. ஏழாவது இடமாக இருந்து.. அங்கு சனீஸ்வரன் இருக்கிறார்.. மகரத்தில் வரும் சனீஸ்வரன் நல்லது பண்ணுவாரா 🙏

  • @geethamadhusudhan536
    @geethamadhusudhan536 2 ปีที่แล้ว +1

    5th Saturn puthra dosham , though Dey may get children but Dey ll not happy with der children behaviour. 5th place Saturn May cause puthra shokam.

  • @thamaraiselavant8603
    @thamaraiselavant8603 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, சனி சந்திரன் இணைவு பற்றி சொல்லுங்கள்

  • @sudha3431
    @sudha3431 5 ปีที่แล้ว +6

    Please tell the combination of Saturn and Mars combination sir.

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 5 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் லக்கத்தில் சுக்கிரன் இருந்தல் என்னபலன் கோன்ச்சம் சொல்லவும்

  • @RamanSivaraman-n7y
    @RamanSivaraman-n7y 8 หลายเดือนก่อน

    Respected sir.
    Your videos are helpful. Soon I will contact you. Nandri.

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 ปีที่แล้ว +1

    நன்றி.பதிவுமிகவும்.அருமை

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 4 ปีที่แล้ว +2

    Makara lagnam and sani is there..... Enna palan?

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 2 หลายเดือนก่อน

    Arumai ayya.. vaazhthukkal..nandri ayya

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 5 ปีที่แล้ว +1

    ஐயா வாங்கிய பஞ்சாங்கம் முறை சரியா இல்ல திருக்கணித பஞ்சாங்கம் முறை சரியா ரொம்ப கொலப்பமா இருக்கு . ஏங்களோட ஜாதகம் மே மருது ஐயா

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q หลายเดือนก่อน

    ஐயா. தூக்கம் பிரச்சினை செலவு முற்றிலும் உண்மை. சுமார் 30 ஆண்டுகள் முன்பு ஒரு ஜோதிடர் இதையே கூறினார். ஜோதிடம் 100% சரியாக உள்ளது.

  • @kannavenki5694
    @kannavenki5694 4 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு கடக ராசி கடக லக்னம் மூன்றாம்இடத்தில் சனியுடன் செவ்வாய் சேர்ந்து உள்ளது எப்படி இருக்கும் என்று சொல்லுங்க

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 ปีที่แล้ว

    Great explanation thanks for your valuable help

  • @AnbuAnbu-qr7xz
    @AnbuAnbu-qr7xz 2 ปีที่แล้ว +2

    ஐயா ராசியா நவாம்சமா

  • @murugan9343
    @murugan9343 4 ปีที่แล้ว +5

    9th place predection is good.

  • @chubby7761
    @chubby7761 4 ปีที่แล้ว +2

    Explained very well Sir

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 ปีที่แล้ว

    Excellent presentation with clarity

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம்

  • @vimalraja.vimalraj9894
    @vimalraja.vimalraj9894 5 ปีที่แล้ว +2

    12 sani vakram pertrundhal..?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว

    Very clear explanation video sir. Nice video

  • @swethal1084
    @swethal1084 4 ปีที่แล้ว +4

    True enakku 7 place la sani.nan adjust pannalana next enakku problem dhan even en Mela mistake illatium kooda😔

    • @maheswarimaheswari5983
      @maheswarimaheswari5983 4 ปีที่แล้ว +2

      Enakum 7 la sani ungaluku entha age la marriage aachu.unga husband kum ungalukum age difference evlo?neraya per solranga 7 la sani iruntha late marriage vayasana kanavan karupa iruparnu

    • @vasanthraghavan5334
      @vasanthraghavan5334 4 ปีที่แล้ว +1

      Amma appa pecha kelunha..

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว +1

    Superb information sir

  • @bansinirmala5411
    @bansinirmala5411 4 ปีที่แล้ว +22

    12இல் .....வெளிநாட்டு வாசம் ..அப்படி எந்த ஒரு யோகமும் இல்லை . துன்பம் துயரம் குழப்பம் தான்

    • @vithyarosyvithya1858
      @vithyarosyvithya1858 3 ปีที่แล้ว

      Sssss

    • @vasumathibadrinath3817
      @vasumathibadrinath3817 2 หลายเดือนก่อน +1

      12ல் சனி…. USA ல் உள்ளேன்…

    • @shinechitty7027
      @shinechitty7027 หลายเดือนก่อน

      Ena rasi ena laganan Ena solluga​@@vasumathibadrinath3817

    • @agathians9732
      @agathians9732 28 วันที่ผ่านมา

      12il sani Nadu roadil erukaen

  • @SelvarajuManivannan06
    @SelvarajuManivannan06 4 ปีที่แล้ว +1

    I m viruchiga rasi and viruchiga lagnam. Kettai star. For me sani in 2nd house but no job, no money and no business for last 8years. Why??

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 2 ปีที่แล้ว +1

    7m idathil saniyodu sevvai Sterndal enna palan iya.idhu padhagamaa.

  • @laxmiram689
    @laxmiram689 4 ปีที่แล้ว +1

    Naanungal pathivu galai thodarnthu paarthu varugiren. Enathu jathagathil sani 12 m veetil visagam 1m pathathil irukirathu ucha guruvai parkirathu .ithan palanai patripoda mudiuma.uchan uchanai parthal Pichai eduthalum kidaikathu enbathu unmaiya.

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 4 ปีที่แล้ว +1

    Wow super excited 9 number

  • @paramasivanramkumar4739
    @paramasivanramkumar4739 4 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @aswankumar5483
    @aswankumar5483 5 ปีที่แล้ว +2

    Sani + sukran sernthu 5th palace makaram veetil thirunom natcharam irukanga

  • @VannamalarS
    @VannamalarS 2 หลายเดือนก่อน

    Awesome speech

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 ปีที่แล้ว +2

    100% உண்மை ஐயா

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    சிம்மம் லக்னம் 7ம் அதிபதி சனி 6 ஆட்சி என்ன பலன் சார் 🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    ஐயா எட்டில் சனி ஆயுள் விருத்தி என்று சொல்லுகிறீர்கள் சனியோடு சேர்ந்த கிரகம் பார்த்த கிரகம் இவைகளை வைத்து பலன்கள் மாறுபடுமா உதாரணத்திற்கு இரண்டில் செவ்வாய் கேது எட்டில் சனி ராகு இந்த அமைப்பு மோசமான அமைப்பு என்று கேள்விப்பட்டேன் இது எப்படி இருக்கும் ஐயா

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 5 หลายเดือนก่อน

    வக்ரம் அடைந்த நிலையில் எப்படிங்க பலன்?

  • @DeepakKumar-ti6ge
    @DeepakKumar-ti6ge 4 ปีที่แล้ว +2

    Ayya 2 Place 100% sir.

  • @marlee8259
    @marlee8259 3 ปีที่แล้ว +1

    Itha rasi kattathula pakanuma Ila amsa kattathula pakanuma

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว +3

    10ல் சனி வக்ரம் பெற்றால் ஐயா?

  • @310809ful
    @310809ful ปีที่แล้ว

    Sir vanakkam
    En ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் சனி சந்திரன் மகர லக்னம் துலா ராசி.

  • @sanmugaraja9579
    @sanmugaraja9579 3 ปีที่แล้ว +1

    Vanakka Aiya laknathil sani,ragu,budan,sooryan eppati aiya

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj 2 ปีที่แล้ว +2

    Sir in my horoscope 7-house is sani, and placed in Measham house🏠 life👬I went to courts for divorce👪➡👨👩😭, I married second one that is also problem, there's is no peace of mind I landed in court for separation. I can't understand what to do in life next.

    • @kailashkerthick2048
      @kailashkerthick2048 9 หลายเดือนก่อน

      What happened bro ?

    • @kailashkerthick2048
      @kailashkerthick2048 9 หลายเดือนก่อน

      Date of birth place of birth time of birth anupunga bro

  • @luxyselva784
    @luxyselva784 10 หลายเดือนก่อน

    ஆறில் சனி இருந்த நீச்சம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும்

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 3 ปีที่แล้ว +1

    குரு பெர்சி அசுப ராசி sollunga plz na பரிகாரம் ராசி

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 ปีที่แล้ว +6

    100%unmainga. Iyya,,,, enakku. Siththargal. Mael oru aarvam undu,,,,, thinamum meditation pannuvaen

  • @knamasivayam7847
    @knamasivayam7847 5 ปีที่แล้ว +1

    அனுஷம் விருச்சிகம் ராசி தனுசு லக்னம்குரு சனி 10 ல் நன்மைகள் செய்வார்களா ஐயா

  • @astrov.k.neethiv.karunanit8917
    @astrov.k.neethiv.karunanit8917 5 ปีที่แล้ว +1

    சனியின் காரகம் அது அமரும் பாவக பலன் விலக்கம் அருமை **சூப்பர்**மேலும் குருவின் 5 அல்லது9ஆம் பார்வை சனிக்கு கிடைத்து 7ஆம்பாவகத்தில் திக் பலுனும் அடைந்து அந்த7ஆம் பாவம் மகரமாகி ஆட்சி பலமும் பெற்று சனி அமர்ந்துவிட்டால் சசயோகம் என எடுத்துகொள்ளளாமா???**நன்றி வாழ்கவளமுடன்**

  • @chitrak982
    @chitrak982 4 ปีที่แล้ว +1

    6ல் சனி வாக்கியம் படி. ஆனால் 7ல் சனி திரு கணிதம் படி என்று சொல்கிறார்களே எனக்கு. அப்போது எப்படி இருக்கும்?

  • @lohithraj2568
    @lohithraj2568 4 ปีที่แล้ว +2

    Sir mandhi bhagawan son of shani bhagawan , placements in 12 houses video also, please do and explain it sir , I will be very great full in this regard

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    2:10 - 2nd house
    11:45 - 9th house

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว +1

    Sir pls.reply sir.. 6am idathil sani irruku but avar vakkaram adanthitar ippa eppadi irrukum.. and sani kuda cahnthiranum irrukaru..

  • @nivishanivi1193
    @nivishanivi1193 3 ปีที่แล้ว +1

    Ayya enaku meshathil sani neechamagi ullathu,,mesham athipathi sevvai parivarthanayil ullathu,,athu neecha banga raja yohama ayya...reply panunha pls🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว +1

    THANKS

  • @iswaran83
    @iswaran83 4 ปีที่แล้ว +1

    Sani and shukran parivarthanai?