3, 7, 10 சனி பகவான் விஷேஷ பார்வை | Sani - Special Vision | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 386

  • @narayananp2076
    @narayananp2076 3 ปีที่แล้ว +124

    நீங்கள் விவரமாக விளக்கி சொல்கிற அளவுக்கு எந்த ஒரு ஜோதிடரும் இதுவரை சொன்னதில்லை. Really You are Great

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 ปีที่แล้ว +176

    எந்த ஒரு விஷயத்திலும் தரம் (Quality) இருக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது, இந்த ஜோதிடர் மிகவும் தரம் வாய்ந்த சிறந்த ஜோதிடர்.🙏🙏

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +22

      நன்றி

    • @CJ-nv3zh
      @CJ-nv3zh 3 ปีที่แล้ว +1

      I second your opinion bro ... namaskaram Ramji sir ..🙏

    • @Jane_prats
      @Jane_prats 3 ปีที่แล้ว +1

      Romba seri..

    • @ganeshm3888
      @ganeshm3888 3 ปีที่แล้ว

      Yes

    • @sureshdoraiswamy3716
      @sureshdoraiswamy3716 3 ปีที่แล้ว

      10 th.house saturn ( in simham) satur in 3rd parvai to 12th house
      Purpose of birth can be guessed?.

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 ปีที่แล้ว +42

    இந்த பதிவை கேட்டு மெய் சிலிர்த்தது விட்டேன் ஐயா. ...
    இதை விட வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது. .....

  • @selvaa9680
    @selvaa9680 2 ปีที่แล้ว +26

    இவ்வளவு காலம் எங்கே இருந்தீர்கள் குருவே....உங்கள் விளக்கக் அருமை....மெய் சிலிர்த்து விட்டேன்....அய்யா வாழ்க....

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +13

    சனிக்கு இப்படி ஒரு விரிவான விளக்கம் நான் இதுவரையில் கேட்டதில்லை..! தங்கள் பணி , புகழ் மென் மேலும் சிறக்க நல்வாழ்த்துகள். ❤

  • @mahalakshmimaha875
    @mahalakshmimaha875 3 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என் ஜாதகப்படி அவ்வாறே நடக்கிறது.....

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 ปีที่แล้ว +43

    மற்ற ஜோதிடரை குறை கூறும் பழக்கம் தங்களிடம் இல்லை..... மிக சிறப்பு.....

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 ปีที่แล้ว +10

    Very Informative ❤️. Wish you elaborate with each vision of Sani (3,7,10) separately in different places from lagnam. For example one has Sani in Thula Lagnam (1st house), for those who has in Makaram, Kumbam etc

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 ปีที่แล้ว +8

    அன்பு குருவே வணக்கம்..... உங்கள் எளிமை மிகவும் பிடிதுறுக்கு..... Love you so much.... God bless you....

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 ปีที่แล้ว +7

    Superlative interpretation with clarity. I am delighted with your delivery without fumbling for words. 3rd is previous birth, 7th is this birth and 10th is on Karma. It is clear and easy to comprehend the nuances in Astrology. Your statement," nobody can escape from Saturn as it impacts Makara, Kumba by ownership, in Kadagam, Viruchigam and Meenam by its stars; in Thula by its exaltation, in Mesha by its debilitation; by its aspects on 3rd, 7th, and 10th houses. Thus it has a say on 10 houses out of 12 houses and this logical point is superb. Thank you Sri Stiramji. Kudos to you. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +3

    வணக்கம்ஐயாசனியின்கர்மபதிவு களைநிறையகேட்டிருக்கின்றேன்படித்திருக்கின்றேன்ஆனாலும் இப்படிஒருவிளக்கத்தைதந்ததற்கு மிக்கநன்றிஆனாலும்பயமாக இருக்கிறதுநன்றிஐயா

  • @SpaceLordMagma
    @SpaceLordMagma 3 ปีที่แล้ว +9

    அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @nageswaranramamoorthy6748
    @nageswaranramamoorthy6748 3 ปีที่แล้ว +4

    சனீஸ்வரனின் 3,7,10 பார்வை சூட்சுமங்களை மிக எளிமையாக புரிந்து கொள்ளும்படி அருமையாக விளக்கியிருக்கீன்றீர்கள். மிக்க நன்றி ஐயா .

  • @Shanmugam1964-i4g
    @Shanmugam1964-i4g 9 หลายเดือนก่อน

    Sani. Bhagavan. 6..8..12..l..irundhal
    Parvayin.balam.ewalavu..sadhavigidham.irukum..nan..simma.luknam.
    Plees..badhil

  • @nandhakumar-jy6do
    @nandhakumar-jy6do 3 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏 ஐயா..
    எனக்கு விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் கடகம் லக்கனம்... கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்கிறது ஐயா.. குடும்பத்தில் நிம்மதி இல்லை...போனா மாதம் திருநள்ளாறு சென்று வழிபாடு செய்து வந்தேன்...
    இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்?

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 ปีที่แล้ว +1

    வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் எது சரி அய்யா

    • @akilaakila4580
      @akilaakila4580 10 หลายเดือนก่อน +1

      Thirukanitham

  • @prakukumar
    @prakukumar 2 หลายเดือนก่อน

    🙏 வணக்கம் திரு ஸ்ரீராம்ஜி! சனியின் பத்தாம் பார்வை பெற்ற பாவகத்தின் அதிபதியின் காரகத்திற்கு ஏற்ப தொழில் சிறக்குமா? அல்லது ஆதிபத்திற்கு ஏற்ப தொழில் பலன் அமையுமா?

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 2 หลายเดือนก่อน

    sanibhaghavaan7il thulaahil..enna karma enna parihaarempaa please.bhadhil there mudiyumaa..romba kashte padukiraar jaadheger please

  • @rameshg6786
    @rameshg6786 4 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10 பார்வையில் 8ம் வீட்டை கன்னி ராசி பார்க்கிறார் அதிஷ்டம் உண்டா

  • @sureshdoraiswamy3716
    @sureshdoraiswamy3716 3 ปีที่แล้ว +2

    Sani in 10th hous e (simham) 3rd parvai on 12th house. Enna porul.please reply Sir,

  • @arjunadonis
    @arjunadonis หลายเดือนก่อน

    Guruvae simma lagnam virchagathil sani..Sani 10 paarvaiyaga lagnathaiyae paarthal enna karma menmai?

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 ปีที่แล้ว +2

    Crystal clear explanation guruji. Realise பண்ண முடிகிறது. என்னுடைய ஆழ்மன தேடுதலுக்குப் உங்களுடைய பதிவுகள் மூலம் விடை கிடைக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @rajkumars143
    @rajkumars143 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா உங்கள் சேவை தொடரட்டும் உங்களின் எல்லா வகையான காணொளியும் மிகவும் அருமை பேசியவிதம் பொறுமை பார்த்த மக்களுக்கு பெருமை.

  • @s.arunkumar335
    @s.arunkumar335 5 หลายเดือนก่อน

    Simma laknam 6 il sani kumbam rasi avittam natcharam karma enna enna seiyakudathu enna job amayum

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 ปีที่แล้ว +4

    Amazing explanation and I welcome sir....

  • @dhanvichellam862
    @dhanvichellam862 3 ปีที่แล้ว +4

    Vera level sir

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 6 หลายเดือนก่อน +1

    Valuable video exordinary one guruji 🙏🙏👏

  • @sonurajesh905
    @sonurajesh905 8 หลายเดือนก่อน +1

    I am kumba laganam your video is genuine my life carrier

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว +2

    மூல திரிகோணம் நிலையே பதிவிடுங்கள்

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா...
    அருமையான.... நாங்கள் உங்களிடம் எதையும் கேட்க வேண்டியதே இல்லை.. நீங்களே.. அனைத்தையுமே தெளிவாக கூறி விடுகிறீர்கள் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @kavin___002
    @kavin___002 หลายเดือนก่อน

    Paarvai palan ariya raasi kattama, bhavaga kattama?

  • @balavlogger4276
    @balavlogger4276 3 ปีที่แล้ว +4

    Excellent teaching!!👏👏👏👍

  • @studycafe3516
    @studycafe3516 3 ปีที่แล้ว +2

    We need to calculate based on rasi or lagna
    Is rasi or lagna which is more important

  • @VICKY-oh2by
    @VICKY-oh2by 7 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் குருவை பார்க்க வேண்டும்

  • @murugankaliappan64
    @murugankaliappan64 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும் நிதானமாகவும் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 ปีที่แล้ว +1

    மேஷ லக்னம் ரிஷபத்தில் சனி கடகத்தில் சந்தரன் கேது வ்ருச்சிகத்தில் குரு கும்பத்தில் எந்தவொரு க்ரஹமும் இல்லையென்றாலும் சனியின் நேரடி 10ஆம் பார்வை கிடைக்கிறது

  • @aka-30
    @aka-30 7 หลายเดือนก่อน

    இது போல் குரு செவ்வாய் வரும் மா???

  • @SpaceLordMagma
    @SpaceLordMagma 3 ปีที่แล้ว +1

    ராசி நாதன் குரு லக்னாதிபதி செவ்வாய் இனைந்து 4ம் இடமாகிய கும்பத்தில் இருந்தால் பலன் என்ன குருஜி🙏
    Please reply

  • @baluramu9216
    @baluramu9216 5 หลายเดือนก่อน

    Lagnathil sani irunthaal palan enna

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 3 ปีที่แล้ว +1

    ஜயா சனி 10ல் இருந்து ‌3ம் பார்வையாக 12 ஆம் ‌இடத்தை பார்த்தால் 12ஆம் இடம் ‌என்ன‌ கர்மா வை ஐயா குறிக்கும் ‌pls sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 15 วันที่ผ่านมา

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி, வாழ்த்துக்களுடன்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 10 หลายเดือนก่อน

    ஐயா 7.5 சனி இருக்க சொந்த ஜாதகம் வேலை செய்யுமா 🙏🙏

  • @skycommtechno
    @skycommtechno 3 ปีที่แล้ว +2

    ஐயா. சனி பார்க்கும் பாவ பலனை சொன்னீர்கள். அதேபோல் அந்த இடத்தில் உள்ள கிரகங்களின் பலனை சொன்னால் நலம். சனி சுபராக இருந்தால் என்ன பலன் என்று பதிவிட்டால் அனைவருக்கும் நலம்.

  • @sivasankar2622
    @sivasankar2622 3 ปีที่แล้ว +3

    Very nice explanation.Thank you sir.🙏

  • @naveenraj916
    @naveenraj916 20 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 ปีที่แล้ว +1

    இது போன்ற குரு வின் 5,7, 9 பார்வைகளுக்கும், செவ்வாய்யின் 4,7,8 பார்வைகளும் கும் பலன் தாருங்களேன்.🌹🌹, அன்புடன் 🙏🙏

  • @rangachannel9223
    @rangachannel9223 หลายเดือนก่อน

    Yes

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 ปีที่แล้ว +1

    Orupanisathatirku
    Orusorpatham
    Pallandupallandu
    For
    You

  • @gauthamd1819
    @gauthamd1819 3 ปีที่แล้ว +2

    Very well explanation!!! நன்றி..🙏🙏

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 ปีที่แล้ว +1

    SANI BHAGAVAN THAAN SAKATA YOGAM THARUM
    VIBHA REETHA RAJA YOGAM THARUM
    SANI SANI SANI SANI SANI SANI SANI SANEESWA BHAGAVAN ......

  • @sarahevans8432
    @sarahevans8432 6 หลายเดือนก่อน

    3aam paarvai in lagnam means ?

  • @smileysmiley1
    @smileysmiley1 ปีที่แล้ว +1

    Great guruji 👌👍. Even though astrologers have knowledge the way you r explaining is crystal clear and concept oriented 🙏

  • @Meenakshi-zx1dk
    @Meenakshi-zx1dk 3 ปีที่แล้ว +1

    சனிபகவான் 3 ஆம் பார்வையாக லக்னத்தை பார்த்தல்

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 ปีที่แล้ว +1

    சனீஸ்வரர் லக்னத்தை பார்த்தால் என்ன பலன் அய்யா

  • @nithiananthan-i5g
    @nithiananthan-i5g 27 วันที่ผ่านมา

    Arumai ayya🙏

  • @Jaishree55-x8e
    @Jaishree55-x8e 3 ปีที่แล้ว +1

    Happy New year sir 🤗🤗🤗neenga life long irukanum sir😃😃😃😃😃 Intha 2021 varusam neenga sathipirigal vetrigal adaiviril😁😁😁😁

  • @Nandakumar-km1pc
    @Nandakumar-km1pc หลายเดือนก่อน

    Inime nanum unmaiya iruka pora yaruku unmaiya irukanum Avungaluku crt ta irupa

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 3 ปีที่แล้ว +1

    Sanieswaran oru neethipathi avar thermathin thelivan

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்கள் பதிவுகள் மிகவும் அருமை...
    ஒருவர் ♑ லக்கினத்தில் பிறந்தவர் சனிபகவான் 3ம் பார்வையில் லக்கினத்தை பார்க்க அந்த ஜாதகர் நிலை எப்படி இருக்கும்...

  • @rengarajan4635
    @rengarajan4635 3 ปีที่แล้ว +1

    உயர் திரு ஸ்ரீராம் ஜி.அநேக நமஸ்கரங்கள்.சனி பார்வை விளக்கம் அருமை.வாக்கியம் பஞ்சாங்கம் படி தனுர் லக்கினத்திற்கு 7ல்(மிதுனத்தில்) சனி ஆனால் திருகணிதம் படி 8ல் சனி(கடகத்தில்).பலனை எப்படி.பார்ப்பது.வாக்கியம் சரியாஅல்லது திருகணிதம் சரியா .

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Thirukanitham

    • @rengarajan4635
      @rengarajan4635 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam பதில் அளித்தமைக்கு உங்கள் தாமரை பாதம் தொட்டு என்னுடுய்ய கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 ปีที่แล้ว +1

    Seivvai parvai patti sollunka

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 ปีที่แล้ว +1

    No more argument sir, you are a genius sir, with respect shridhar numerologist.

  • @Prakz-y7h
    @Prakz-y7h 4 หลายเดือนก่อน

    ஐயா நன்றி

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn ปีที่แล้ว +1

    Super exlant குருஜி ❤

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +2

    அருமையான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம்

  • @Janukutty924
    @Janukutty924 ปีที่แล้ว

    Sir thulam lagnam, 5il sani, 3 paarvai Guru rahu problem ah

  • @annapooranisubbaiyan1521
    @annapooranisubbaiyan1521 3 ปีที่แล้ว +2

    Super explanation about Saturn position sir.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga, miga arumai, thankyou sir 🙏

  • @anguraj9859
    @anguraj9859 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🌷🌷🌷🌷🌷

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    எனக்கு கும்ப லக்னம் விருச்சிகத்தில் சனி சந்திரன்....3 m பார்வையாக அயன சயன (12 ) இடத்தை பார்க்கிறார் ....
    4m இடமான சுகஸ்தனதை 7 பார்வையாக பார்க்கிறார்...
    10பார்வையாக தொழில் கர்ம ஸ்தனதை பார்க்கிறார்....

  • @VcookBS
    @VcookBS 2 ปีที่แล้ว

    மீனத்தில் சனி+கேது தனுசில் குரு ஆட்சி சனியின் 10 ஆம் பார்வை லக்னத்திற்கு 7ஆம் வீட்டை ஆட்சி பெற்ற குரு பார்க்க என்ன கர்மா sir

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா காத்திருக்குறேன் நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 2 ปีที่แล้ว

    பரிகாரம் உண்டாங்க சார். பத்தாம் பார்வை ஏழாம் இடத்திற்கு. களத்திர ஸ்தானம்.கும்ப லக்னம். பெண் குழந்தை. 6 வயது.

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 4 หลายเดือนก่อน

    8.00

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி விளக்கத்துடன் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Why Sir. All the Rasi is From, To Month and Date , Mesha rasi is 21 mars to 20 Aprel, Rishaba rasi 21 aprel to 21 mai, Muthuna rasi 22 mai to 21 june, Kadaga rasi 22 june to 22 juillet, Simma rasi 23 juillet to 22 Agast, Kanni rasi 23 Agast to 22 septembre, Thulam rasi 23 septembre to 22 Octobre, Viruchagam rasi 23 octobre to 22 Novembre, Dhanusu rasi 23 novembre to 21 Décembre ,Magaram rasi 22 décembre to 20 janvier, Kumba rasi 21 janvier to 19 Febrvary, Meenam rasi 20 Febrvary to 20 march. Sory sir i can not avoidd to rite in french some Words. That what They sae in Europe or others Contry .Thankyou lakshmi ❤🧡💛💚💙

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 ปีที่แล้ว

    10 ஆம் பார்வையாக 2 ஆம் இடத்தைப் பார்க்கிறார், நான். Housewife, அப்போது அது எதைக் குறிக்கிறது.
    குடும்பத்தைச் சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 ปีที่แล้ว

    Appappa Muruga......vithiyin villakkam.....yetho ondru. Manathai ennovo seigirathu.....Thanga mudiyaatha unarvu.....Ennavendru villakka mudiyavillai......Saranaakathi Guruji.....

  • @arla3852
    @arla3852 2 ปีที่แล้ว +1

    3 parvai 11 il irrutha sir ??

  • @ganapathikaviarasu7417
    @ganapathikaviarasu7417 3 ปีที่แล้ว +1

    Saniyin vagra parvai ithilirundhu marupaduma sir..plss reply

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      No

    • @rajarajesh6075
      @rajarajesh6075 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam ஐயா அதுவே சுபத்துவமாக இருந்து பார்த்தால்?

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    Vanakkam sir, I have a Question ❓️ plese if you can Explain that wold riely very Good Help for me to Indersten. I am Indien my Husbend is French but not only Nationalyti hi is Vellaikkarar my bilive in a Astrologique, husbend said to me that hi is Mesha rasi, Rishaba lagnam, Nachathram Asvini ,the Brobelem is hi dosnot have eny Jathagam. Have it is possibilité. My Jathagam is Dhanusu rasi, Muthuna lagnam, Nachathram pouradam. but i concelt in France my rasi is Muthunam lagnam Why Sir I Need your Helpe. Thankyou lakshmi 🌺🙏💟

  • @tablaby-AK
    @tablaby-AK ปีที่แล้ว

    Hi sir,
    I am Pisces ascendant,
    I have shani in second house with guru
    So now shani will get good know sir,
    So shani will see 10th house Capricorn (11th place for ascendant) from it know sir
    Now is this good or bad sir
    it be good know sir since Capricorn gets activated

  • @narmadhadevi2913
    @narmadhadevi2913 2 ปีที่แล้ว

    Ayya migavum kuzhapathil irukiren.udhavungal ayya.
    Yen maganuku sani in 2 nd place(magara) .thanasu lagnam
    Moon in 10 th place from lagna.
    Indha amaipu nalladhu illai.udal nilai padhikum endru nadi jothidam partha podhu koorinar.reply pannungal ayya
    Nadrigal ayyiram ungaluku.maganin pirandha nAl(22/08/2020)3.35pm

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 ปีที่แล้ว +1

    Excellent ji..👏👌🙏🙏

  • @Iswaryarai-le6bf
    @Iswaryarai-le6bf 8 หลายเดือนก่อน

    Kanni lagnam sani+rahu in 9th house ,3 paarvai ah 11th house and 10 paarvai ah 6th house ,is it fine sir?

  • @BabuBabu-zl1wg
    @BabuBabu-zl1wg 3 ปีที่แล้ว +1

    Arumayana pathivu..fantastic information

  • @kandeeban_kay
    @kandeeban_kay 2 ปีที่แล้ว +1

    சார் நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தரவும்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว

      After September

    • @kandeeban_kay
      @kandeeban_kay 2 ปีที่แล้ว

      Thank u sir

    • @kandeeban_kay
      @kandeeban_kay 2 ปีที่แล้ว

      எப்படி தொடர்ந்து கொண்டு நேரில் சந்திக்க முன்பதிவு செய்ய முடியும் சார்

  • @sivapriya672
    @sivapriya672 2 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் ஜி..ஏழாம் பார்வையாக எட்டாம் இடத்தை (கும்ப வீட்டை) பார்த்தால் என்ன பலன் குருஜி ..மாங்கல்ய தோஷமா? அதில் என்ன குற்றம் இழைக்க போகிறேன் .. Please🙏
    100% உண்மையை உரைக்கிறீர்கள்.மூன்றாம் பார்வையால் 4 ம் இடம் துலாத்தை பார்த்து தாய்,தாய் என சேவை செய்யவே ஓடுகிறேன் .தங்கள் வாக்கு தெய்வ வாக்கு.🙏

  • @PremKumar-gd2iz
    @PremKumar-gd2iz 2 ปีที่แล้ว

    3.10.1997. Time10.10mint,name=shankar,therumanavalkai epadi erukum.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம் கடக லக்னம் லக்னத்தில் சனி இருந்தால் இவரின் கர்மா என்ன?
    3,7,10ஆம் இடங்கள் அவரின் சொந்த வீடாக இருந்தாலும் இதே பலன்தானா

  • @sentamijeselvyselvy2868
    @sentamijeselvyselvy2868 2 ปีที่แล้ว +1

    Excellent, marvellous and super guru sir neenga

  • @ramanathanganapathy8308
    @ramanathanganapathy8308 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நல்ல விளக்கம். 🙏🙏🙏

  • @sthiyagarajan2320
    @sthiyagarajan2320 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா கார்மா சனி பார்வை தெரிவித்தர்க்கு மிக நன்றி

  • @muruganm7166
    @muruganm7166 3 ปีที่แล้ว +1

    Vanakam sir.viruchikam

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @risingsuve6525
    @risingsuve6525 3 ปีที่แล้ว

    நான் கும்ப லக்கினம்... லக்கினத்தில் சனி (வக்கிரம் )....3 ல் கேது,7 ல் செவ்வாய்,10 ல் குரு.... இன்னும் வேலைக்கு போல.... சுவாதி நட்சத்திரம்... Now சனி திசை சுக்கிரன் புத்தி ஆரம்பம்

  • @samyukthasanskritipillaith8329
    @samyukthasanskritipillaith8329 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... காலத்தின் கட்டாயத்தால் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கு... கர்மா எப்படி இருக்கும்... 🙏🙏

  • @MegaChange2012
    @MegaChange2012 3 ปีที่แล้ว +4

    நீங்க ஒரு கலங்கரை விளக்கம் ஐயா 🙏

  • @srinivasanprabakaran844
    @srinivasanprabakaran844 2 ปีที่แล้ว

    Sir, ungal ganippu arputham, athirchiyaga ulladhu. Puttu puttu vakireenga