6,8,12ல் மறைந்த கிரகங்கள் என்ன பலன் செய்யும்? மறைவு ஸ்தானங்கள் | Planets in 6,8,12th Houses Effects

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @selvaraja5439
    @selvaraja5439 ปีที่แล้ว +1

    வேற லெவல் ஆராய்ச்சி பலன்👌👌👌👌. மிக மிக சரியான அணுகுமுறை..

  • @prasanthp1881
    @prasanthp1881 ปีที่แล้ว +20

    ஆராய்ச்சி என்ற பெயரில் ஒருவரின் வாழ்க்கை யில் நடப்பது எல்லாம் தெரிந்த பின்பு அதற்கு ஏற்றது போல் ஜோதிட விதிகளை மாற்றிக் கொள்கிறீர்கள் எல்லா ஜோசியரும் 😢

    • @kondrankiyogajothidam
      @kondrankiyogajothidam  ปีที่แล้ว +9

      Fact ..fact... lessons learn from mistakes..that's life..that's lesson

    • @selvaraja5439
      @selvaraja5439 ปีที่แล้ว +3

      ஆமா நண்பரே அப்படி தான் இருக்கணும்..இன்னும் பழைய விதிகளை பிடித்து தொங்கி கொண்டு இருக்க கூடாது...ஜோதிட நூலில் படித்தேன் என்று இன்னும் எத்தனை நாள் அதை வைத்தே உருட்டு வது ...அனுபவ ஆராய்ச்சி செய்து புது rule சொல்லணும்...

    • @waterdivinermaruthu2893
      @waterdivinermaruthu2893 ปีที่แล้ว

      ராசிக்கு கிடையாதா

    • @RajendiranP-ff2ue
      @RajendiranP-ff2ue 4 หลายเดือนก่อน +1

      Unmai sago....

  • @vijayips1627
    @vijayips1627 ปีที่แล้ว +2

    சரியான ஒரு ஆராய்ச்சி

  • @arjunarjun7915
    @arjunarjun7915 ปีที่แล้ว +1

    Excellent Sir…
    Nobody has explained from this aspect so far 🙏🙏

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @geethasarathi7004
    @geethasarathi7004 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி 🙏🕉️🌹👍👌🙏🌹

  • @EmYu-be7tf
    @EmYu-be7tf ปีที่แล้ว +4

    Kindly request separate videos on how 6,8,12th houses function for each lagna swami🙏

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 ปีที่แล้ว +2

    Very well said sir. For me 5 planets are in 6 8 12. 6, 8 , 12 all have planets. Though father was very weak and less supporting, I was taking care of him from 12 years of my age. Sun in 6th house. Jupiter in 12th house, started looking for a house for 20 lacs, finally purchased for 36 lacs. God willing closed housing loan in 6 years. 11th lord in 6th house as vargotama.

  • @timeposs6955
    @timeposs6955 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @muggz73
    @muggz73 ปีที่แล้ว +2

    Very good explanation 😊

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 ปีที่แล้ว +2

    Exactly Sir🙏🙏🙏

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf ปีที่แล้ว +1

    நன்றிஅண்ணா

  • @kannata6363
    @kannata6363 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @senthilkumar.b5828
    @senthilkumar.b5828 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ...

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz ปีที่แล้ว

    Finally I found that where to live exactly through horoscope

  • @krsvivek
    @krsvivek ปีที่แล้ว +2

    உயர் நிலை ஆன்மீக ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்கள்

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy ปีที่แล้ว +1

    Superb sir thank you 👃👃👃

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 ปีที่แล้ว +1

    Thanks a lot guruji I was so tensed about thithi soonyam you gave very clear explanation please tell us about karanam also 1🙏🙏🙏

  • @balachandrankrishnaswamy3797
    @balachandrankrishnaswamy3797 ปีที่แล้ว

    Super sir ur analysis

  • @gurunathdr1892
    @gurunathdr1892 ปีที่แล้ว +1

    Very nice super video sir, very good video sir

  • @g.palani6155
    @g.palani6155 ปีที่แล้ว

    நன்றி குருவே வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @jrevthi23
    @jrevthi23 ปีที่แล้ว

    Absolutely correct sir

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว +1

    Super sir nice explanation 👍 🙏

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @kavithajayakumar8430
    @kavithajayakumar8430 7 หลายเดือนก่อน +1

    Vanakkam Sir,
    Please reply pannunga.
    Viruchiga lagagnam-
    ketu in 8th house. 8th lord is Budhan is sitting as thanitha Budhan in Simam’s house.
    Will Budhan dasa have aaiyul kurai ?
    Thank you sir

  • @karthikeyangnanaguru9147
    @karthikeyangnanaguru9147 ปีที่แล้ว +1

    Meena lagnam guru in 8th house...now I m in guru disai... Dob ,- 21-2.1982. how is the financial situation in the future ... Is it Raja yogam? Sani and sevai in 7th house, santhiran puthan a d sugam in 11th house ..

  • @praneshg7a704
    @praneshg7a704 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அண்ணா, 🙏🙏🙏👑👑👑

  • @jbtravels842
    @jbtravels842 ปีที่แล้ว

    Very good

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 ปีที่แล้ว

    வணக்கம் பதிவுக்கு நன்றி ஐயா

  • @sudhish4728
    @sudhish4728 ปีที่แล้ว +1

    Bhudhan 6housr neesam in meenam... Thulam laginam 8,12 no Graham... Ena palan sir

  • @bhavanasureshstephen9040
    @bhavanasureshstephen9040 ปีที่แล้ว

    Excellent video!

  • @hari-t6e
    @hari-t6e ปีที่แล้ว

    வணக்கம் sir. நல்ல பதிவு. பாவத் பாவ கிரகம் மறைந்தால். அதற்க்கு என்ன விதி விளக்கு. ஒரு பாவகத்துக்கு கிரகம் மறைந்தால்.

  • @ponmalaisankar8909
    @ponmalaisankar8909 ปีที่แล้ว +2

    sir nan katakam rasi 6 sani 8ragu 12kuru 1 suriyan ,santhiran 2kethu ,sevai ,sukran itha pathi solunka sir

  • @udhay1977
    @udhay1977 ปีที่แล้ว

    Thank you Ji ❤️.

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 11 หลายเดือนก่อน

    hai sir ... risba lognam --- 8 th lord suguran + puthan -- how is putha desai--- is it good or not

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว +1

    Murali kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni rasi
    Laknam thulam
    12th il moon and Raghu
    Eppidi erukku palansolunge sir

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 ปีที่แล้ว +1

    துலாம் லக்னம் லக்னாதிபதி 8 இல் ரிஷபத்தில்..ரோஹிணி ⭐ சாரத்தில்...now sukirara dasa..சந்திர புத்தி... பார்க்கத..கஷ்டம் இல்லை..any solution??

    • @mail2vrk
      @mail2vrk 10 หลายเดือนก่อน

      Murugan ah strong pudinga, 2am athipathi activate pannunga

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, best🙏🙏👌👌

  • @bharathsekar7152
    @bharathsekar7152 ปีที่แล้ว +2

    Kanni lag 11 11 1962
    Sun ,sukran,bhudan in Ii place
    Saturn kethu V place
    Guru in Vi place
    Moon in Viii place sevvay rahu in Xi place
    Which panet is affecting the most?

  • @Rohini2593
    @Rohini2593 ปีที่แล้ว

    Thank you sir!

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 29 วันที่ผ่านมา

    எனது மகளுக்கு சிம்மம் லக்னம் லக்னத்தில் குரு புதன் சேர்க்கை தனுசு ராசி மூலம் நட்சத்திரம் லக்னதிபதி கடகத்தில் சூரியன் சுக்கிரன் இனைவு அண்ணா

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว +2

    Sir, மேஷ லக்னம், ரிஷ்ப ராசி,குரு 12இல் இருந்து தசை நடக்கிறது, எவ்வாறு இருக்கும்.

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,🙏🙏🙏
    எனக்கு கும்ப லக்னம் குரு 12 இல் மறைவு (நவம்சத் தில் ரிஷபம்)
    இது 2ஆம் இடத்துக்கு 11 ஆம் இடம் 11ஆம் இடத்திற்கு 2 ஆம் இடம் இதன் தசை கெடுதல் செய்யுமா sir

  • @nirusathees3649
    @nirusathees3649 ปีที่แล้ว

    Simma lagnam thanusu rasi moola nakshatra ragu thisai ragu puthi 6il sevai 8il guru sooryan puthan eppadi sollunkal sir

  • @nagajothip2761
    @nagajothip2761 8 หลายเดือนก่อน

    Kumba lagnam buthan 8 l maranthal nallatha nu sollunga sir

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 7 หลายเดือนก่อน

    Jathagam palan solveergala

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 8 หลายเดือนก่อน

    Sir Na magara lagnam 1li guru, 2li santhiran+kedu,8Ragu,10li suriyan, 11li puthan,12,sukaran+sevai...enaky palan sollunga sir chat pody class tube podynga pls

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 ปีที่แล้ว

    Atamathipathi 8 il atchi petru budhan dasha nadanthal ena palan? Virchiga lagnam thulam rasi swathi..budhan in thiruvadharai ? Ena palan guruve?

  • @rameshbabu123
    @rameshbabu123 ปีที่แล้ว

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @badmintonforever561
    @badmintonforever561 ปีที่แล้ว +3

    நாடு செல்லும் நிலை விடியோ பதிவு போடுங்கள் ஐயா 🙏🙏

  • @siddharthk5274
    @siddharthk5274 ปีที่แล้ว

    Risahaba laknam 8am athipathi guru 6li ulladhu vibaritha rajayogam ullatha

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.. விருட்சிக லக்கினம் 6ல் குரு.. வெளிநாடு சுவிட்சர்லாந்து வந்து எல்லையற்றகடன்.. இங்கு விசா இல்லாமல் சாப்பாடு ரூம் காசுக்கே வருமானம் இல்லை.. விசா இங்கு ஆயிரத்தில் ஒருவருக்கு கிடைக்கிது... வட்டியால் கடன் அதிகரிக்கிது.. ஆறுமாசத்தில் புதன்தசை.. புதன் மகரத்தில்.. கடன் எப்போதீரும்

  • @Yoges_Yogeswaran369
    @Yoges_Yogeswaran369 8 หลายเดือนก่อน

    Naa Dhanusu lagnam, guru and sevvai in 6th house

  • @32.g.r.janani34
    @32.g.r.janani34 5 หลายเดือนก่อน

    Respected sir in my horoscope I was born on Saturday afnoon 3pm 28- 9-1968 dhanusu raasi magara lugnam present raaghu dasa sani bukthi raaghu sani in 3rd house that is menam house lugnam 3rd house maraivu and raasi guru and sevai in 8th house maraivu it is good or bad reply please

  • @abinesh873
    @abinesh873 ปีที่แล้ว

    Sir, LAKNATHIBATHI MARAINTHAL, LAKNAM PORUTHU JATHAGAM PARKA KOODATHU, RASI YAI PORUTHU THAN PARKA VENDUM ENBATHU, unmaya sir??????

  • @veludiva8248
    @veludiva8248 ปีที่แล้ว

    Sir unga kitta jathagam parka mudiuma ...amount evvalu sir 🙏

  • @murugesans3971
    @murugesans3971 ปีที่แล้ว

    Mahara rasi,virucha lagunam 12 sani eppadi sir irrukum

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 29 วันที่ผ่านมา

    எனக்கு குரு நீச்சம் தனித்து விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை செவ்வாய் கேது தூலமில் இருக்கு பலன் எப்படி இருக்கும் அண்ணா

  • @Vinusha11
    @Vinusha11 2 หลายเดือนก่อน

    ரோகிணி நட்சத்திரம் 2 ஆம் பாதம் விருட்சிக லக்னத்தில் தனித்த குரு வக்ரம் பெற்றுள்ளது. 4 ஆம் இடம் ராகு. 6ல் செவ்வாய் மறைவு: 7ல் சந்திரன். 8ல் சூரி + புதன் . 9 ல் சனி. 10 ல் சுக்+சேது. என்ன பலன் என கூறுங்கள் ஐயா .

  • @muthui4056
    @muthui4056 ปีที่แล้ว +1

    ஐயா மகர லக்னம் 2ல்குரு.கேது இப்போது 3,12க்குரிய குரு திசை நடக்கிறது எப்படி இருக்கும்

  • @sundarAKintelart
    @sundarAKintelart ปีที่แล้ว

    Very nice. Fully agreed.

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว

    Sir,, மேஷ லக்னம், ரிஷப ராசி, குரு 12இல்,செவ்வாய் 11இல்,8இல் ராகு,3 இல் சனி,2இல்சந்திரன்,சுக்கிரன்,கேது,லக்னத்தில் சூரியன், புதன்,,,இப்போது குரு தசை கடன் தீருமா

  • @SARVANAN528
    @SARVANAN528 16 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு கன்னி ராசி துலா லக்கினம் லக்கினத்தில எனக்கு 12 ல சூரியன் சந்திரன் புதன் செவ்வாய். நிறய கஷ்டங்கள் கவலைகள். கண்டிபாக வெளிநாடு போகனுமாங்க

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 29 วันที่ผ่านมา

    எனது கணவருக்கு கன்னி ராசி உத்திரம் ராசியில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சேர்க்கை செவ்வாய் நீச்சம் விருச்சிகம் லக்னம் பலன் எப்படி இருக்கும் அண்ணா

  • @arunbravo624
    @arunbravo624 ปีที่แล้ว

    Sir ennaku 8th place la guru sevvai suriyan sukkira na thulam lagnam ennaku job eppo sir kidaikum

  • @jk3391
    @jk3391 ปีที่แล้ว

    Sir I'm kumba lagnam 12il suriyan buthan sukkiran irukku guru 4il irukaru enaku enna palan

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 9 หลายเดือนก่อน

    Sir enakku midhuna lagnam sixth place sukran. Eight place all four sun pudan kethu and sani. I need how it behaves pls

  • @prasirock
    @prasirock ปีที่แล้ว

    Magara lagnam, 3rd and 12 house lord Jupiter is in 6th house. Inga neenga solra palan apply aavuma sir

  • @max_magi6417
    @max_magi6417 10 หลายเดือนก่อน

    Sani rahu 8 il irundha enna sir blast nu solreenga

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 29 วันที่ผ่านมา

    எனது மகனுக்கு சூரியன் சுக்கிரன் மேஷத்தில் உள்ளது கன்னி லக்னம் லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா புதன் ராகு மீனத்தில் பலன் எப்படி இருக்கும் அண்ணா

  • @vasiastrology6500
    @vasiastrology6500 ปีที่แล้ว

    ஐயா 6812 குரிய நிசம் அடைந்தால் என்ன பலன் செல்லுங்கள் ஐயா🎉🎉🎉🎉🎉

  • @ganeshraja5617
    @ganeshraja5617 ปีที่แล้ว

    Sir am Ganesh from Kuala Lumpur. I am Mesha Lagna and I have Sevai Vakaram and Sevai in 6th house . And Kethu in 8th house. Good or bad?

  • @chandrasekharane7856
    @chandrasekharane7856 9 หลายเดือนก่อน

    கட்டங்களை விவரமான முறையில் தெரிவிப்பது பார்க்க வெறுப்பு ஏற்படும். பலன்கள் தெரிந்து கொள்ளத்தான் வீடியோ பார்க்கிறோம்

  • @kanagarajm9189
    @kanagarajm9189 ปีที่แล้ว

    7m veettukku athipathi 3,6,8,12 maraivu enna palan sollavum

  • @jeevasb8394
    @jeevasb8394 ปีที่แล้ว +1

    ஐயா, எனக்கு மகர லக்னம் தனுசு ராசி, லக்னம் ல செவ்வாய் இருக்காரு. 2 ஆம் வீட்டில் அதாவது கும்பத்தில் குரு இருக்காரு. 11 ஆம் வீட்டில் அதாவது விருச்சிகத்தில் சனி, புதன், கூடவே மாந்தியும் இருக்கு.. இது எப்படி எனக்கு வேளை செய்யும் கொஞ்சம் சொல்லுங்க

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 ปีที่แล้ว +1

    21.2.96, 5.45pm trichy திருமணம் எப்ப நட‌க்கு‌ம் sir 😮

  • @radharaj9273
    @radharaj9273 ปีที่แล้ว

    அருமையாக 6 /8 இடங்களை பற்றி விளக்கம் கொடுத்துள்ளீர். நன்றி. 6/8 ஆம் அதிபதி சாரம் பெற்றாலே அவ்வளவு தான் என்று பயமுறுத்தும் சார ஜோதிடர்கள் மத்தியில் விளக்கம் ஆறுதலை தருகின்றது.🎉🎉🎉.
    திருமண பொருத்ததில் ஒருவருக்கு சனி தசை நடந்தால் மற்றவருக்கு சூரியன் சந்திரன் செவ்வாய் ராகு தசை நடந்தால் சேர்க்க கூடாதா சார். விளக்கம் வேண்டுகிறேன் சார் நன்றி

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb ปีที่แล้ว

    Adenna sir kondraanki ?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    Nice 🙏🙏

  • @sekarvasanthi7298
    @sekarvasanthi7298 ปีที่แล้ว

    6 chanran. 8. Sun. Ragu. Sani. Sima. Laknam. Lak. Kuruuu. 😢

  • @sundaram8680
    @sundaram8680 ปีที่แล้ว

    Sir vanakam ayya
    Medhuna lakana Sani.venus
    12th house
    Epodhu Sani thisai
    Mercury pudhi
    Enaku foreign work jop
    Kidaikum sir
    Non foreign epodhu poven Sir
    Please sir

  • @M.ETNTHIRUYT
    @M.ETNTHIRUYT ปีที่แล้ว

    ஆதித்தியா L 1 க்கு ஒரு வீடியோ போடுங்க சார் சந்திராயன் 3 வெற்றி ஆதித்தியா L 1 வெற்றி பெறுமா இந்தியா வல்லரசாகவும் நல்லரசாகவும் ஆகுமா சார்

  • @nivethahr3840
    @nivethahr3840 ปีที่แล้ว +1

    Sir simma legnam 7 la puthan guru saram 2024 la puthan thisai aarambeka poguthu. Guru 8 la asthangam enakku velinaattu job kedaikuma sir salary nalla irukuma please solunga

    • @nivethahr3840
      @nivethahr3840 ปีที่แล้ว +1

      Sir ethuvum sollala

    • @danielprashaanth
      @danielprashaanth ปีที่แล้ว

      @nivethahr3840 Simma Lagnathirku 7 am idam, Sani yin veedana Kumbam. Ungal kelviku veedu kudutha Saniyin nilaiyayum kannakil eduthukkolla vendum, Pothuvaga, Simma lagnathirku nanmaiyai kuduka vendiya grahamaga Buthan ulathu. Athanal, nichayam nanmaiye nadakum, yenenil, Sani Dasaiyil theeratha prechanaigalai neengal kandu irupeergal, atharku oru theervu varum. 11 am edathirkuriya Buthan, 7 am idathil irukiraar, 11am idathirku avar 9thil irukka.. Veliya ida prayanam seiveergal (9th house : Distant Travel).
      Aanal, 2 aam idathirku buthan, 6il maraigirar (2nd lord seated in 7th as 6 houses from its own), athanaal Pana patrakurai satru irukum, Sani Dasaiyil thangaluku vandha tholaigalukaga, athai theerka, varum buthan dasaiyil neengal kadan eduka neridum (KaalaPurusha Thathuva padi, Buthan Kanni manaiku sondha kaarar, iyarkaiyil avar 6am athipathy).
      Kavalai kolatheer, 8am athipathiyana Guruvai, asthanga paduthi, Suriyan ungal 2am veetaiyum parpathinal, Buthan Dasai, Suriya Buthiyil, panam ethir paara veedhathil vandhu serum.
      Naanum Simma Lagnam thaan. Sani Dasaiyil irukiren.

  • @girishap7562
    @girishap7562 ปีที่แล้ว

    How much fee for to see jadagam

  • @boopathiraj2318
    @boopathiraj2318 11 หลายเดือนก่อน

    Hi

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan ปีที่แล้ว

    சார்....எனக்கு சிம்ம ராசி, விருச்சிகம் லக்னம், பூர நட்சத்திரம்....லக்னாதிபதி செல்லாய் 8ல் மறைவு...நிரந்தர வேலையின்றி சிரமப்படுகிறேன்....

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🌷👍

  • @kumars4806
    @kumars4806 ปีที่แล้ว

    மகரலக்னம் 8 இல் சனி சுக்ரன் சாரம் கூட ராகு சனி வர்க்க உத்தமம் சனி திசை பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @douglasblacks3963
    @douglasblacks3963 ปีที่แล้ว

    தன் வீட்டுக்கு பன்னிரண்டில் மறையும் கிரகங்களை பற்றி என்றாவது விளக்கம் தாருங்கள் ஐயா

  • @tamiluma
    @tamiluma ปีที่แล้ว

    Sir, then I have mars, venus and moon in 12th house and I am mithuna lagnam, jupiter in 2nd house, saturn and rahu in 3rd house and kethu in 9th house and sun and mercury in 1st house. So, you think this it will give me good results of 12th house.

  • @subbrajur1677
    @subbrajur1677 ปีที่แล้ว

    Sir good information
    Sir my son makara langa 2hd house sun/budha/kethu
    4th house kuja
    7th house chandra
    8th house raghu
    9th house guru
    12th house sani
    Gurujii send detalis please

  • @KodhaiI
    @KodhaiI ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉

  • @veerapandian9527
    @veerapandian9527 6 หลายเดือนก่อน

    தசா வராமல் இருக்கும் போது வாழ்நாள் பலனை எப்படி கணிக்க வேண்டும்.

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 ปีที่แล้ว

    தனுசு லக்கனம் 8-ல் புதன் ராகு சந்திரன் புதன் தசா சுக்ர புத்தி எப்படி இருக்கும்

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @kidseducation37
    @kidseducation37 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்வது படி பார்த்தல் எனக்கு சிம்ம லக்னம் 6ல் குரு 8 ல் சூரியன் புதன் சுக்கிரன் சனி கேது 5 கிரகங்கள் உள்ளது 12 சந்திரன் நான் ரொம்ப பெரிய ஆளாக வருவேன் போல

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 10 หลายเดือนก่อน

    Guru neecham .Iam maths teacher

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 ปีที่แล้ว

    மகர லக்னம் லக்னாதிபதி நீசம் எட்டில்(சிம்மம்) சூரியன் சந்திரன் செவ்வாய் கேதுஎப்படியிருக்கும்.

  • @sirkartik1084
    @sirkartik1084 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. நீங்கள் கூறுவது சரி ஐயா. நான் ரிஷப லக்கணம் 6ல் குரு ஆசிரியரா இருக்கேன். என் மனைவி விருச்சிக லக்கணம் குரு 12இல் மறைவு,அவரும் ஆசிரியர் தான் ஐயா.

  • @RaviM-rk2by
    @RaviM-rk2by ปีที่แล้ว

    12 இடமசூரியன்குருசனி