"இந்த லக்னத்துக்கு சனி தசை பாடாய்ப் படுத்தும்" | 12 லக்னத்துக்கும் சனி தசா பலன்கள் | பாரதி ஶ்ரீதர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • #sanidasa #sanibhagavan #sanipeyarchipalan
    "இந்த லக்னத்துக்கு சனி தசை பாடாய்ப் படுத்தும்" | 12 லக்னத்துக்கும் சனி தசா பலன்கள் | பாரதி ஶ்ரீதர்
    சனி தசை 19 ஆண்டுகள். 12 லக்னக்காரர்களுக்கும் சனி தசை எவ்வாறு அமையும் என்று விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.
    00:00 - intro
    08:19 - மேஷ லக்னம்
    11:51 - ரிஷப லக்னம்
    16:18 - மிதுன லக்னம்
    19:40 - கடக லக்னம்
    22:03 - சிம்ம லக்னம்
    24:09 - கன்னி லக்னம்
    25:24 - துலா லக்னம்
    27:44 - விருச்சிக லக்னம்
    29:09 - தனுசு லக்னம்
    30:30 - மகர லக்னம்
    34:10 - கும்ப லக்னம்
    36:24 - மீன லக்னம்
    39:16 - பரிகாரங்கள்
    வக்ர சனி பலன்கள் : • வக்ர சனி பலன்கள் | ஜூன...
    சனி தோஷம் தீர : • சனிபகவான் தோற்ற இடம் |...
    சனி பரிகாரங்கள் : • ஏழரை, அஷ்டம, அர்த்திரா...
    sani dasa,sani dasa in tamil,sani dasa palangal,sani dasa palangal in tamil,sani dasa sani bhukti palangal in tamil,sani thisai,sani,sani dasa pariharam in tamil,sani dasha,sani thisai palangal,sani dasa for dhanusu rasi,sani dasa ketu bhukti in tamil,sani thisai palangal in tamil,sani dasha effects in tamil,sani dasa kemiti katiba,sani dasa sani puthi tamil,sani dasa rahu bhukti in tamil,kanni,sani dasa budhan bhukti in tamil,#sani dasa,sani dasai
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host:
    Camera 01:
    Camera 02:
    Voice Over:
    Sound Engineer:
    Editor:
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

ความคิดเห็น • 34

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 วันที่ผ่านมา +3

    Thank you very much madam for your valuable information.

  • @venkataramanirajaraman3648
    @venkataramanirajaraman3648 2 วันที่ผ่านมา +1

    Meena lagnam, kumba rasi, avitta nakshatram
    Shani desa has been going on for the past 16 years. Suffering like anything. Now I'm in guru buthi.

  • @santhoshb6743
    @santhoshb6743 วันที่ผ่านมา +2

    கன்னி ராசி கடக லக்னம் சனி திசை எப்படி இருக்கும்

  • @umasouresh2365
    @umasouresh2365 2 วันที่ผ่านมา

    Thanks

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 วันที่ผ่านมา

    Super mam😊

  • @mahalakshmik34
    @mahalakshmik34 วันที่ผ่านมา +1

    50 percent of 19 years sani maha disa is occupied by ezarai, astamam, arthashtagam, kandagam then what remains?

  • @VB-vt5bw
    @VB-vt5bw 2 วันที่ผ่านมา +2

    மிதுன லக்னம் சனி கடகத்தில் வர்கோத்தமம், அம்சத்தில் குரு உடன் இனைவுஒ, சந்திரன் கன்னியில் வர்கோத்தமம்,சனி தசை பலன் என்ன அம்மா??

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 วันที่ผ่านมา +1

    திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரங்களுக்கு பரிகாரம் சொல்லுங்க

  • @nithiya11
    @nithiya11 18 ชั่วโมงที่ผ่านมา

    How to calculate lagnam?

  • @gomathishankar2363
    @gomathishankar2363 6 ชั่วโมงที่ผ่านมา

    Mostly Meena lagnam uththirattadhi star sani dasa will be over by young age.Before 19yrs. Enakku over before 3yrs. For my son Anusham sani dasa over by 6yrs. He is Makara lagnam. How will it be?

  • @Krishvasu09
    @Krishvasu09 2 วันที่ผ่านมา

    Dhanur lagnam sani in 10th house. How will janma sani be? (Revathy nakshatram) guru and sani in 10th house

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ragsraghava7223
    @ragsraghava7223 วันที่ผ่านมา

    kadaga lagnam kanni rasi hastham star Sani and mars in lagnam itself what will happen in sani dasa?

  • @mkathirm5748
    @mkathirm5748 2 วันที่ผ่านมา +1

    மீன் லக்னம் 6ல் சனி (சுக்ரன் சாரம்) உடன் ராகு (சூரியன் சாரம்)

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 2 วันที่ผ่านมา

    வணக்கம், மீன லக்கினம்... லக்னத்தில் சனி பகவான் இருந்தால்.... எப்படி இருக்கும் ங்க Madam.. ஆயில்யம் நட்சத்திரம்,

  • @senthilkannanselvakumar7611
    @senthilkannanselvakumar7611 2 วันที่ผ่านมา +1

    தனுசு லக்ன சிம்மத்தில் சனி உடன் ராகு சேர்த்து

  • @user-jy7ks9nl8o
    @user-jy7ks9nl8o วันที่ผ่านมา

    Simma lagenam sevailagenathula,kumbam
    sani 7th house vageram
    sani thasai eppadi irukum

  • @premalatharajendran5831
    @premalatharajendran5831 วันที่ผ่านมา

    How to contact

  • @alagappanruthrapathi5014
    @alagappanruthrapathi5014 9 ชั่วโมงที่ผ่านมา

    ரிஷப லக்னம்
    லக்ன சனி (வக்கிரம்)
    உத்திராடம்
    மகரம்
    சனி தசை
    How is it now ?

  • @SangariSuburaman
    @SangariSuburaman วันที่ผ่านมา

    மீனலக்னம்தனுசில்குருசனியும்இருக்கிளதுசனிதிசைஇப்ப‌எப்படிஇருக்கும்

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 2 วันที่ผ่านมา

    Eppati pakrathu jodiam

  • @kalaiselvi7328
    @kalaiselvi7328 2 วันที่ผ่านมา

    Fees pey how

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 2 วันที่ผ่านมา

    தனுர் ராசி மீன லக்னம்

  • @mahalakshmik34
    @mahalakshmik34 วันที่ผ่านมา

    Arasiyalwadigal ippadithan bhoomi serkirargal pola

  • @user-zy7oi3mw6s
    @user-zy7oi3mw6s 2 วันที่ผ่านมา

    ,rishapa laknan thulamrasi suvathi natchathiram

  • @ishayogini7111
    @ishayogini7111 2 วันที่ผ่านมา +1

    Vanakkam ayya.... Thiru sivachariyar avargal durga sapta sloki parayanam details sollrenu sonnare, yeppo ayya andha video relay aagum ....

    • @SakthiVikatan
      @SakthiVikatan  2 วันที่ผ่านมา

      வணக்கம். தங்களின் ஆதரவுக்கு நன்றி. வரும் வாரம் சனிக்கிழமை தேவி மகாத்மிய அத்தியாயங்கள் பற்றிய வீடியோவும். அடுத்த வாரம் சப்த ஸ்லோகி வீடியோவும் வெளியாகும்.

    • @ishayogini7111
      @ishayogini7111 2 วันที่ผ่านมา

      Mikka nadri ayya.... Most waited episodes....

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 2 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ங்க அய்யா..

  • @NithyaKalyani-o1y
    @NithyaKalyani-o1y วันที่ผ่านมา

    நான் விருச்சிக லக்கினம் எனக்கு சனி திசை நடக்கிறது எனக்கு சனிபகவான் ராசிகட்டத்தில்கடகராசியில் சனிபகவான்மட்டும் இருக்கிறார் 12ம்கட்டத்தில் சந்திரனும் ராகமும் இருக்கிறது எனக்கு எப்படியிருக்கும் சனி திசை இப்போது எனக்கு சந்திர புக்தி நடக்கிறது எனக்கு சொல்லுங்கள் அம்மா

    • @rajalakshmi1068
      @rajalakshmi1068 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது

  • @user-ej3jy7id3c
    @user-ej3jy7id3c วันที่ผ่านมา

    Apo ambani epudi epayum sandosama irukaru

  • @vigneshpalanivel7362
    @vigneshpalanivel7362 วันที่ผ่านมา

    Avaluku ava ava problem iruku, intha mari negative videos pakurathu... Aathula ena nadakuthu pathukalam ambii

  • @vigneshpalanivel7362
    @vigneshpalanivel7362 วันที่ผ่านมา

    Rasi vachu soninga ipo laganma.... Ooorutuuu😂... Dei ethana peru da TH-cam channel vachu otitu irukinga😂