குருவும் சனியும் நிலைத்த புகழும் | Guru and Sani | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 227

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 9 หลายเดือนก่อน +12

    உங்கள் அனுபவம்.
    எங்கள் அதிர்ஷ்டம்.
    நன்றி ஐயா.

  • @Anushiva99
    @Anushiva99 9 หลายเดือนก่อน +2

    எனக்கு மற்றும் இருமகள்களுக்கும் வெவ்வேறு நிலைகளில் இந்தத் தொடர்பு உண்டு. நீங்கள் சொல்லும் பலன்களும் முற்றிலும் உண்மை ஐயா..மிகவும் நன்றி.🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 9 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 8 หลายเดือนก่อน

    அருமை ஐயா. அடியேன் மகர லக்னம். ரிஷபத்தில் சனி மஹராஜ் விருட்சிகத்தில் குரு மஹராஜ். கன்னி ராசி உத்திரம் 4ஆம் பாதம். குரு தசையிலிருந்து தான் வாழ்கையில் மாற்றங்கள் ஆரம்பித்தன.

  • @nirmaladevisrinivasan9
    @nirmaladevisrinivasan9 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏, கும்ப லக்னம் தனுசில் குரு சனி கேது. மேச ராசி. தங்களின் இந்த விளக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 9 หลายเดือนก่อน +1

    Thank you sir❤❤❤😊

  • @SharanPrints
    @SharanPrints 9 หลายเดือนก่อน

    100 % உண்மை குருஜி. எனக்கு மீன லக்கின குரு விருச்சிகத்தில் சனி ரிஷபத்தில். சனி சார்ந்த தொழில்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Miga,miga,miga,miga,arumaiyana, vilakkamthankyousir🎉🎉

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 8 หลายเดือนก่อน +1

    1 5 9 மிட அதிபதி கள் வர்க்கோத்தமம் பற்றி ஒரு கானொளி கொடுங்கள் ஐயா

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 9 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐயா...

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்.

  • @krishnap175
    @krishnap175 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji.. rishaba lakkinam Sani meenthil poorattathi natchathiram and Guru viruchigam anusham natchathiram iruvarum vakkiram. Intha palan velai seiyuma. Ipothu Sani thisai nadakkirathu

  • @deeparaju632
    @deeparaju632 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Very good, very nice explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝

  • @subash827
    @subash827 9 หลายเดือนก่อน +2

    Meena lagnam, 2il sani, guru in mesham epadi erukum guruve....

  • @Bhuvana506
    @Bhuvana506 9 หลายเดือนก่อน +1

    Good sir. கன்னி ல. லக்னத்தில் குருசனி. தனுசு ராசி. குருதசை fine Sir

    • @selvakumarponnusamy5379
      @selvakumarponnusamy5379 9 หลายเดือนก่อน

      உங்கள் பிறந்த வருடம் 1980

    • @Bhuvana506
      @Bhuvana506 9 หลายเดือนก่อน

      @@selvakumarponnusamy5379 no 82

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 9 หลายเดือนก่อน

    Nantri nantri nantri ji,laknathipathi guru rishapathil,Sani pagavan virushikathil p,iruvarum oruvarai oruvar parkuranga❤😊🙏🙏🙏🙏🤩

  • @parameshs264
    @parameshs264 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.வாழ்க வளமுடன்.

  • @swamysahead2936
    @swamysahead2936 9 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை சொன்னால் நீங்கள் தான் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 9 หลายเดือนก่อน +2

    விருச்சிக லக்னம் 7ஆம் வீட்டில் குரு சனி சேர்க்கை இதில் குரு வர்க்கோத்தமம்

  • @KanagarajM-n4h
    @KanagarajM-n4h 9 วันที่ผ่านมา

    ஐயா எனது ஜாதகத்தில் சூரியன் ராகு குருசனி நான்கு கிரகங்களும் இணைந்து உள்ளது. எனது ராசி ரிசபராசி ரோகிணி நட்சத்திரம் விருச்சிகம் லக்கனம்

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 9 หลายเดือนก่อน +16

    வணக்கம் குருஜி இன்று தங்களிடம் என் மகள் ஜாதகத்தை பார்த்தேன் மனதுக்கு நிறைவாக இருந்தது பெயர் லாவண்யா.நன்றி குருஜி

    • @Gowri2206
      @Gowri2206 9 หลายเดือนก่อน +3

      Sis how much fees?

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 9 หลายเดือนก่อน +1

      பீஸ் எவ்வளவு

    • @Kiruthick08
      @Kiruthick08 8 หลายเดือนก่อน

      Nerla poi paathingala ella online la contact panni phone call la consultation panningala

    • @lavanyaselva9620
      @lavanyaselva9620 8 หลายเดือนก่อน

      My name

    • @AnandhaKrishnan-dn7eb
      @AnandhaKrishnan-dn7eb 8 หลายเดือนก่อน

      பீஸ்?

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 9 หลายเดือนก่อน

    Interesting interpretation. Kudos to you Sir. ...Dr. M. Ramki Murugan from Chennai

  • @Nandhakrishnan100
    @Nandhakrishnan100 22 วันที่ผ่านมา

    Guruji, guru chandran sun conjunction in 12th house viruchigam for dhanur lagna. How it will be Guruji. Please sollunga

  • @chitrap8132
    @chitrap8132 9 หลายเดือนก่อน

    Vanakkam❤

  • @Shrini24
    @Shrini24 9 หลายเดือนก่อน

    Sir , kettavan kettuponal kittidum rajayogam..itha pathi pesunga

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Very nice tqsir 🎉🎉

  • @vasanthisathish9491
    @vasanthisathish9491 หลายเดือนก่อน

    Guru in vrichigam, Saturn retrograde in Rishabha lagnam, how to interpret?

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 9 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @lalligyanshekar794
    @lalligyanshekar794 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா மகரலக்கனம் தனுசு ராசி மேஷத்தில் குரு சனி‌இணைவு நல்ல பலன் இருக்குமா ஐயா

  • @pradeepkumar-iq6dg
    @pradeepkumar-iq6dg 9 หลายเดือนก่อน

    லக்னாதிபதி ராசிநாதன் பரிவர்தனை பதிவு please

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 6 หลายเดือนก่อน

    Guru ji...im Kadaga laknam...10th house la guru sani ...is it good or bad ? And 8th house la sevvai

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 หลายเดือนก่อน +1

    Sir🙏Resba lakkanam lakkanattil sani chandran verichakattil guru ulladu edu porunduma sir🙏🙏🙏🙏

  • @bksouraj
    @bksouraj 9 หลายเดือนก่อน

    Super Guruji 👌 Thanks, Bharathkumaar

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv 9 หลายเดือนก่อน +1

    குரு, சனி இரண்டும் மகரம் மற்றும் தனுசு ராசியில் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன். தயவு செய்து கூறுங்களேன்

  • @sanjayjoseph5641
    @sanjayjoseph5641 2 หลายเดือนก่อน

    Thanush lagnathil il sani..mithunam il guru... Guru parvai sani mel ... Neegal sollum yogam vellai seiyuma?

  • @pratheshv9707
    @pratheshv9707 9 หลายเดือนก่อน

    Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖

  • @vinos267
    @vinos267 8 หลายเดือนก่อน

    Sir for my daughter kumba lagnam , 11th place dhanush la sani irukirar , 3 am parvaiyil lagnathai paarkirar , guru + sukran in thulam , how is the palan

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 9 หลายเดือนก่อน

    Good morning guruji thankyou for your good topic 🎉

  • @gokulmithun1744
    @gokulmithun1744 9 หลายเดือนก่อน

    Vanakkam guru ji

  • @ChinthamaniAnnamalai
    @ChinthamaniAnnamalai 9 หลายเดือนก่อน

    Super explanation thank you sir

  • @kishoreh1632
    @kishoreh1632 9 หลายเดือนก่อน

    Dhanush lagnam...guru in lagnam...sani in thulaam.....both Vakram..sani desa started ....idhu suit aahuma sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 9 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 9 หลายเดือนก่อน

    அருமை

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Welcome sir 🎉🎉

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 9 หลายเดือนก่อน

    ஜயா எனக்கு விருச்சிக லக்னம் சிம்ம ராசி லக்னத்தில் சனி 7ல் குரு 5ல் லக்னாதிபதி

  • @SanjeethdecSanjeethdec
    @SanjeethdecSanjeethdec 9 หลายเดือนก่อน

    Magara laknam 4 I'll kuru palan sollunga sir

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 9 หลายเดือนก่อน +1

    மேஷலக்னம், 10இல் குருசனி இதிலும் சிறப்பு தருமா ஐயா ?ஏனேனில் பாக்யாதிபதி குரு நீச்சம் ஆகிறார் 7 இல் இருந்து செவ்வாய் பார்வையும் 10 க்கு கிடைக்கின்றது .

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 9 หลายเดือนก่อน

    Sir, vanakkam makara laknam and rasi thulathil sani +bhudhan. Dhanusil guru +chevvay. Sani dasai eppady irukkum?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    Nandri guruve 🎉❤🙏🏻

  • @rock11899
    @rock11899 4 หลายเดือนก่อน

    பிரமஹத்தி தோசம் சனி குரு

  • @shreeja3320
    @shreeja3320 9 หลายเดือนก่อน

    இப்பதிவிற்கு நன்றி ஐயா. மகர ராசி, விருச்சிக லக்னம் இரண்டில் குரு, 12-ல் சனி, சனிப் பார்வை குருவிற்கு உண்டு, குரு பார்வை சனிக்கு இல்லை. சனி குரு சாரத்தில் உள்ளது. சனி திசையில் நீங்கள் சொல்லும் பலன் இந்த ஜாதக அமைப்புக்கு முழுமையாக கிடைக்குமா.

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 9 หลายเดือนก่อน

    Sir dhanushu laknam 4il guru 10il sani. indha palan kalyana vazhkai sirappaha amaiya udhavuma? Pls pls sollunga sir

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 9 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி

  • @govindarajan6139
    @govindarajan6139 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய.....

  • @lakshmihari5371
    @lakshmihari5371 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி
    எனது மகளுக்கு தனுசு லக்னம்
    3ல் செவ்வாய்,7ல் சந்திரன் சனி, 5ல் ராகு,9ல் குரு, 10ல் சூரியன் புதன், 11ல் சுக்கிரன் கேது
    இப்பொழுது குரு திசையில் சனி புக்தி தொடங்கி உள்ளது
    எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @rockybharath5775
    @rockybharath5775 9 หลายเดือนก่อน

    Dhanusa lagnam guru sani retrograde in 5th house is it beneficial for me sir

  • @dillibabu6432
    @dillibabu6432 9 หลายเดือนก่อน

    Kanni lagnam guru sani parivarthanai 5 th guru 7il Sani vazkaiye thunai eppadi amaium

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤
    சனி புனர்பூசம் 3பாதம் இதை சனி குரு தெடர்பு கொண்டதாதக கருதலாமா?
    சனி லக்கனாதிபதி🙏

  • @selvik6106
    @selvik6106 8 หลายเดือนก่อน

    Thulam rasi thulam laknam 8il guru. Sani vakram palan

  • @bharathikumar6287
    @bharathikumar6287 4 หลายเดือนก่อน

    Guru retrograde in 6th house along with saturn retrograde and debilated ..in 6th house for scorpio ascendent.

  • @GovindGovind-xf1ux
    @GovindGovind-xf1ux 8 หลายเดือนก่อน

    17.10.1983 ... evening 5.58 pirndha time...sir enaku jathagam paarthu sollunka sir....

  • @senapathy1590
    @senapathy1590 9 หลายเดือนก่อน

    ஐயா!வணக்கம் கன்னி லக்னம் குரு மகரத்தில் சனி மீனத்தில் பரிவர்த்தனை மேலும் குரு வக்கிர நீசம் லக்னாதிபதி புதன் மதுனத்தில் சூரியனுடன் திருவாதிரை நட்சத்திரத்தில் 3,4 பாதங்களில் அமர்ந்துள்ளார் கள் இந்த யோகம்/பலன் உண்டா? கூறுங்கள் ஐயா.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. Thanks Sir.

  • @goodchanges7883
    @goodchanges7883 9 หลายเดือนก่อน

    vanakkam guruji

  • @karuppasamias4665
    @karuppasamias4665 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி உச்சம் பெற்று இருக்கும் போது அதன் சாரத்தில் நின்ற கிரகம் திசை நடத்தினால் அந்த திசை நன்மை தருமா அல்லது தீமை செய்யுமா ஐயா பதில் கூறவும் நன்றி

  • @manis100
    @manis100 9 หลายเดือนก่อน

    மிக அருமை குருஜி/////யோகங்கள் அவயோகங்கள்///கிரக யுத்தமா?////தடைகள் (மாந்தியா????) சனி(வ) எவை????
    கரூர் / 13-50 பிற்பகல்----25-3-1952 /ஜோதிட ஆர்வலர் /
    நன்றி மகிழ்ச்சியுடன்!

  • @indotamilan4215
    @indotamilan4215 9 หลายเดือนก่อน

    கன்னி லக்னம் சனி துலாத்தில் குரு,புதன் ,செவ்வாய் மிதுனத்தில் உள்ளது பலன் கூறுங்கள் ஐயா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 9 หลายเดือนก่อน

    Arumai guru ji 🙏🙏🙏

  • @sree2964
    @sree2964 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி என் மகள் ஜாதகத்தில் லக்னத்தில் குரு வக்ர 9மிடம் சூரிய ன் சணி புதன் சுக்கிரன் இது பொருந்துமா

  • @pavithraravikumar7854
    @pavithraravikumar7854 9 หลายเดือนก่อน

    Guruji ku siram thazhndha vanakam.
    Yenakku dhanushu lagnam. Vagra Guru thulam veetil chandran udan. Sanil kumbathil aatchi. Gurvuvin 5 am paarvai saniku. Yenakkum indha padhivu porundhuma

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐய❤

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 9 หลายเดือนก่อน

    0:58 சார், வக்கிர குரு வக்கிர சனியை பார்த்தால் என்ன பலன்ங்க? ( என் சொந்த ஜாதக அனுபவம் > மகர லக்-2 ல் கும்பசனி (வ) 6ல் மிதுனகுரு (வ) - நடப்பு சனி திசை கேது புத்தி - (கேள்வி > சனி திசை சனி புத்தி கூட இவ்வளவு மோசமாக இல்லை - கடந்த 4 வருடமாக 11மிட புதன் கேது புத்திகள் தரும் துன்பம் பெரும் துன்பம். ( விருச்சிகத்தில் புதன் * கேது) வக்கிர சனியின் பார்வை தான் காரணம் என தோன்றுகிறது

  • @lathamahesh241
    @lathamahesh241 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஜீ 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏

  • @MahalakshmiMahalakshmi-ut4bq
    @MahalakshmiMahalakshmi-ut4bq 9 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம். குரு சனி இணைவு மகரத்தில் நல்லதா ஐயா.

  • @kaviraj2955
    @kaviraj2955 9 หลายเดือนก่อน

    இந்த அமைப்பில் குருவுடன் சூரிய புதன் சேர்க்கை இருந்தால் ஐயா?

  • @tamivanivani3855
    @tamivanivani3855 9 หลายเดือนก่อน

    Dhanur lagnam, rishabathil6il guru vakram ,sani vakram. Kanni rasi.

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் எனக்கு மீனா லக்கினம் 7ல் கன்னியில் குரு சனி சூரியன் இருக்காங்க நான் பிரசிடண்ட் மற்றும் கவன்சிலராக இருந்துள்ளேன்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 9 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @SaraVanan-qo5fz
    @SaraVanan-qo5fz 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா மீன லக்னம் துலாமில் சனி விருச்சிகத்தில் குரு நல்ல பலன்.

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 9 หลายเดือนก่อน

    Happy noon ji 😊

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 หลายเดือนก่อน +1

    Sir🙏Danusu lakkanam midunattil, sani simmattil guru chandran ulladu edu porunduma sir🙏🙏🙏🙏🙏🙏

  • @gunasegaranindradevi3955
    @gunasegaranindradevi3955 9 หลายเดือนก่อน

    Sir what is the effect of vakra guru and vakra sani in the 9th House Dhanusu during maha guru desa for mesha rasi and mesha laguna. Thank you.

  • @Aniover7
    @Aniover7 9 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் 7ம் வீட்டில் சிம்மத்தில் சனி குரு சேர்க்கை ...நன்றாக இருக்குமா ஐயா...ஜோதிடம் படித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா

  • @SaraVava-it7bg
    @SaraVava-it7bg 8 หลายเดือนก่อน

    Sri ram ji sir
    URE OUR ASTROLOGY GURU SIR

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 9 หลายเดือนก่อน

    Guruji namaste rishba laknam 2nd place sani and in 11th place Guru+sukaran this kind of position is good for jagathar for the long last victory and fame pls explain thank u sir

  • @vigneshwaranr7624
    @vigneshwaranr7624 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். மிதுன லக்னம். மேஷத்தில் குரு ராகு ஒரே degree இல் இணைவு. கடகத்தில் செவ்வாய் நீசம். சனி கும்பத்தில் இருந்து மேஷத்தை பார்க்கிறார். இது நல்ல இனைவா?

  • @sakthimalinipappu5191
    @sakthimalinipappu5191 5 หลายเดือนก่อน

    Padha sani nadakudhu guru 5 m parvai yaga erukaru epdi erukum

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw 9 หลายเดือนก่อน

    கடகத்தில் உள்ள உச்சகுரு சனியின் சாரத்தில் இருந்தால் எப்படி ஐயா

  • @Shathya-88
    @Shathya-88 9 หลายเดือนก่อน

    Gurji Balarishta dosham patri oru pathivu podunga

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 9 หลายเดือนก่อน

    🙏 vanakkam guruji
    Naan kumbalagnam
    Guruvum sanium ettam idam kannil epdi irukum guruji

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 9 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. என் மகள் ஜாதகத்தில் மேஷத்தில் குரு சனி இணைவு நீச்சசனி எவ்வாறு செயல் படும்? நன்றி குருஜி

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 9 หลายเดือนก่อน +1

    Parivarthanai petririnthal?

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 9 หลายเดือนก่อน

    Happy morning Anna 🎉

  • @manickarajraja8818
    @manickarajraja8818 9 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 8 หลายเดือนก่อน

    ஐயா பொதுவான கேள்வி ராகு கேது வர்க்கோத்தமம் பற்றி யும் ராசி கட்டத்தில் ராகு இருந்த இடத்தில் அம்சத்தில் கேதுவும் ராசியில் கேது இருந்த இடத்தில் ராகு வும் அம்சத்தில் இருந்தால் இது வர்க்கோத்தமம் ஆகுமா ஐயா

  • @GunavathiSelvaraj
    @GunavathiSelvaraj 9 หลายเดือนก่อน

    அய்யா கும்ப லக்கினம், லக்கினத்தில் சனி, விருச்சிகத்தில் குரு. குரு சனி சாரத்தில். இந்த யோகம் வேலை செய்யுமா அய்யா ?

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 9 หลายเดือนก่อน

    Super sir 🙏 🎉