சுக்ரன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Effects of Venus in 12 Houses Vedic Astrology in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
    குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina
    IDBI bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Google pay 7010912255 and 8903409141
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
    If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
    dhanssekardj@gmail.com
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
    Kondranki Dhanasekar Astro
    சுக்ரன் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/ Effects of Venus in 12 Houses Vedic Astrology in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 257

  • @knightrider9268
    @knightrider9268 ปีที่แล้ว +47

    01:18 1st house
    02:36 2nd house
    03:58 3rd house
    05:29 4th house
    06:34 5th house
    08:23 6th house
    09:37 7th house
    10:39 8th house
    12:03 9th house
    13:40 10th house
    14:50 11th house
    16:02 12th house

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 4 ปีที่แล้ว +17

    100%உண்மை sir உங்கள் கணிப்பை பார்க்கும் போது ஜாதகம் படிக்க ஆவல் வருகிறது super sir

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 ปีที่แล้ว +21

    Sir, ஒவ்வொரு லக்னத்துக்கும் do's and dnt's பத்தி சொல்லுங்க... உங்கள் பதிவுகள் அருமை! மேலும் சிறக்க அன்னை காளி அருள் புரிவாள் 🙏

  • @drivings7652
    @drivings7652 5 ปีที่แล้ว +5

    தங்களின் குரலின் இரசிகனின் நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா.

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள்.இதுபோல் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் ராசிகள்& இரவு பகல் ராசிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் சகோ ...

  • @jeevakala834
    @jeevakala834 5 ปีที่แล้ว +4

    Neengal சொல்லும் விதம் 👌👌👌🙏🙏🙏

  • @Elayaraja-ct2gd
    @Elayaraja-ct2gd 4 ปีที่แล้ว +2

    7ல் சுக்ரன் ஆசை அதிகம் காம
    விசயம் காதல் மனம் அலை பயுதே குடும்ப வாழ்க்கை நிம்மதி சரியாக சொல்லியிருக்கிங்கா அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 5 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி சார் நல்ல விளக்கம் சுக்கிரனுடன் சனி சேர்க்கை 9ல் அமைந்தால் தந்தையின் பாசம் எவ்வாறு அமையும் விளக்கவும் நன்றி

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 2 หลายเดือนก่อน

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @billabalaji965
    @billabalaji965 4 ปีที่แล้ว +2

    Sir inum konjam brief aa solunga..., neengal solum vidham arumai 👌👌🥰🥰

  • @fameskitchen5011
    @fameskitchen5011 5 ปีที่แล้ว +10

    Very nice sir. ..... I have learnt many things from u

  • @sureshdakshith5333
    @sureshdakshith5333 5 ปีที่แล้ว +5

    Sir, I have Sukran in 2nd house with suryan (meena lagnam) is this good? I am learning many info from your videos. Thanks.

  • @dongeo625
    @dongeo625 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி ஐயா. 8 இடம்
    சுக்கிரன் ராகு செவ்வாய் 3 கிரக சேர்க்கை என்றாள் கிரகத்தின் பலம் எப்படி இருக்கும்

  • @kumarvkgb
    @kumarvkgb 3 ปีที่แล้ว +1

    Jathagathil Chandran & Sani Uttacham petral yenna palan yendru sollungal.

  • @neelakandannv8799
    @neelakandannv8799 2 ปีที่แล้ว +1

    Ayya, ROMBA NALLA
    SUBJECT.
    CONGRATULATIONS.

  • @logesh7363
    @logesh7363 4 ปีที่แล้ว +1

    Rasi..Mesa
    Lagnam.. rishbam
    Nakshathra.. barani pada 4
    Venus in 7 th house Scorpio sign

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว +1

    Thank you sir. ❤️ Bathil palan sonna santhosam patturipen.

  • @ajiths5841
    @ajiths5841 ปีที่แล้ว +2

    12 la sukiran aachi ya irudha enna palan

  • @ShankarGanesh108
    @ShankarGanesh108 4 ปีที่แล้ว +5

    12th house Venus from Ascendant/ Lagna 16:02

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 5 ปีที่แล้ว +1

    ஐயா கிரஹ சேர்க்கை பெற்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி வீடியோ போடுங்க

  • @SenthilSenthil-hc9fc
    @SenthilSenthil-hc9fc 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கமுங்க உங்களுடைய அனைத்து நிகழ்ச்சியும் நான் பார்த்துக் கொண்டு வருகிறேன் எனது ஜாதகத்தில் 12ல் குரு சுக்கிரன் லக்னம் கடகம் ராசி ரிஷபம் சந்திரனோடு செவ்வாய் சேர்ந்திருப்பது ராசியில் அதிக இழப்பை சந்தித்து இப்பொழுது குருதிசை எனது வாழ்க்கை எப்படி இருக்கும் உங்கள் கமெண்ட் பாஸ் பதிவு செய்துள்ளீர்கள் பதில் அளிக்கவும்

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 ปีที่แล้ว +1

    Thanks Very much sir God bless you always

  • @sriyograj4921
    @sriyograj4921 ปีที่แล้ว

    Sukiran+Sani+kethu serkai placed in (meenam) raasi
    Please explain h

  • @SankarSankar-dg3dp
    @SankarSankar-dg3dp 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா என்னுடைய லக்கனம் கன்னி லக்கனம் பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் சிம்மத்தில் உள்ளது நீங்கள் சொல்லும் பலன் 5ஆம் இடத்தில் சுக்கிரன் சொல்லும் பலன் செல்லுமா இல்லை 12-ஆம் இடம் மீனத்தில் சொல்லும் பலன் செல்லுமா சொல்லுங்கள் ஐயா

  • @narasimmanr2384
    @narasimmanr2384 5 ปีที่แล้ว +7

    Sukran and chevai conjunction prediction please

  • @reenaghorpade4321
    @reenaghorpade4321 4 ปีที่แล้ว +1

    Sir please explain .. 8 th house(mesam) Sani with mercry and wenus .. ( Kanya Lagnam palangal)

  • @akarthekeyan
    @akarthekeyan 5 ปีที่แล้ว +2

    sir my friend have sukran in 7th house for Thulam lagna, but her husband doesn't believe her and he treat her very bad. she is suffering lot in her life when it comes to husband love. Your explanation is contradictory for some position and for some position it looks correct. So I believe we need to check the aspect of other planets and which lagna before coming to conclusion

    • @vkvarman2422
      @vkvarman2422 4 ปีที่แล้ว

      Usually sukran in 7th hse, is called Karago bhava nasthi, your right, other planet positions need to be also seen

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 4 ปีที่แล้ว +2

    Sir, corona death athighama aittu irukku, ellarum bayanthu poirukkangha pls nambhikaiya ethavathu vedio podungha sir request bro

  • @deciphertn1328
    @deciphertn1328 3 ปีที่แล้ว +1

    2 ல் கன்னியில் கேது சுக்கிரன்,
    புதன் சூரியனோடு சிம்மத்தில்..
    பலன் சொல்லுங்கள் ஐயா...

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 ปีที่แล้ว +1

    Midhuna lagnam lagnathil sukkuran plus guru 45yrs life ok not bad

  • @kamalaiyer-nq3lf
    @kamalaiyer-nq3lf 5 ปีที่แล้ว +2

    Sukran and shevvai 11th place conjuction pls tell sir

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว +2

    Thanks for the useful information Sir.

  • @AKM-
    @AKM- 4 ปีที่แล้ว +1

    Sir sukkuran+puthan + laknathil iruntha eappati sir video upload pannunga sir🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว +1

    Very nice and useful prediction

  • @Rxgautham
    @Rxgautham 5 ปีที่แล้ว +7

    Nenga inema update Pandra videos Ku meena laknam LA irunthu start Panunga

  • @navinkumarlsalem5466
    @navinkumarlsalem5466 5 ปีที่แล้ว +3

    Super I want to know I am mithuna lagna second house I got sukran it is pakai what will happen

  • @eswarprakash2931
    @eswarprakash2931 4 ปีที่แล้ว +1

    Meenam rasi muthinam lakinam sugrira dasa yeppadi iruku sir???

  • @vallisankar6609
    @vallisankar6609 ปีที่แล้ว

    Laknathil sukkiran pudhanum irundhal Enna palan iyyasimmam asi simma lakkunam entha thozhilseiyalam? Sollunga.

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 ปีที่แล้ว +4

    பத்தில் சுக்ரன் ரொம்ப கரெக்ட்,
    அப்படியே சுக்ரனோட மற்ற கிரகங்கள் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லியி ருக்கலாம்.
    பலன்களும் மாறிவரும் என்பதால்...

  • @kumarmusicalstudios625
    @kumarmusicalstudios625 5 ปีที่แล้ว +3

    எப்படி அய்யா சரியாக சொல்கிறீர்கள்.. எனக்கு 11இல் தனித்த சுக்கிரன் சுய சாரம் .. மிதுன லக்னம்.. இரண்டு வாகனம்.. இருவித மனப்பான்மை..

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +5

    Sir,
    Than you

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 ปีที่แล้ว +1

    Thank you...... Super..... You are good Guru Anna.... Thank you... Thank you....

  • @kalaikalai7090
    @kalaikalai7090 3 ปีที่แล้ว +1

    Sir 3rd place la sukuran+rahu irundha Ena palan.. Pls reply sir..laknam Mesham ..

  • @vijeyen7864
    @vijeyen7864 5 ปีที่แล้ว +2

    Sir pls explain about budhan in 12 houses

  • @akshithar6728
    @akshithar6728 2 ปีที่แล้ว +1

    Sir Super ennoda girl babyku 7ill sukiran boy babyku 8il sukiran eruku

  • @gopalmurugesan2401
    @gopalmurugesan2401 4 ปีที่แล้ว +2

    Exactly...👍Sukran and sani in 10th house.. I'm in textile field.

    • @meena703
      @meena703 4 ปีที่แล้ว +1

      Gopal Murugesan which laknam are you?

  • @KJAAICH2
    @KJAAICH2 4 ปีที่แล้ว +1

    Thank u for thulaam Lagnam as example and sukkaran in 8th place as well , friday happen to hear this !!! Nice comments

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 4 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா

  • @sashikumar5402
    @sashikumar5402 5 ปีที่แล้ว +1

    Sir ennakku sukkran @ 5th house with kethu. My sukkra desai starts on 40th age.sukkra desai eppadi errukkum sir.D.0.B. 09/01/1984@7.50p.m@ Madurai.

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @vigneshwaran9220
    @vigneshwaran9220 3 ปีที่แล้ว +1

    ஐயா🙏,மகர ராசி கும்ப லக்னம், 3 ஆம் இடம் மேசத்தில் பரணி3ல் சனி அசுபதி2ல் குரு, 6ஆம் இடம் கடகத்தில் ராகு , 7ஆம் இடம் சிம்மத்தில் பூரம் 2ல் சுக்ரன், 9ஆம்இடம் துலாத்தில் சித்திரை 3ல் சூரியன் விசாகம் 2ல் புதன், 11ஆம் இடம் தனுசில் செவ்வாய், 12ஆம் இடம் மகரத்தில் திருவோணம்4ல் சந்திரன் மற்றும் திருவோணம்2ல் கேது, ஐயா சுக்ரன் எப்படிபட்ட பலனை தருவார் சொல்லுங்கள் ஐயா🙏

  • @rajipriya7060
    @rajipriya7060 5 ปีที่แล้ว +6

    Exactly said sir.

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 5 ปีที่แล้ว +2

    Thanks you sir 👍

  • @prabakaranda777
    @prabakaranda777 3 ปีที่แล้ว

    7th place suktam will give kalathra thosham ,unmuratra kalathram, neesa kalathramthan amaiyum

  • @k.dhinakaran.1542
    @k.dhinakaran.1542 4 ปีที่แล้ว +1

    sukran asubaraga irundal eppadi irkkum sullungka iya

  • @blacktiger9565
    @blacktiger9565 4 ปีที่แล้ว +1

    நன்றி சார்🙏👍

  • @ushas1164
    @ushas1164 4 ปีที่แล้ว +1

    Sir pls tell us about the after palan of surya Grahanam which was on 21st june

  • @aravind8236
    @aravind8236 4 ปีที่แล้ว +1

    சார் சிம்மலக்னம் சூரியன் குரு சுக்கிரன் சொல்லுங்க சார்

  • @thecovaisterracottajewelry9852
    @thecovaisterracottajewelry9852 2 ปีที่แล้ว

    Iya mithuna laknam 12dil nishabhathil sukran enna palan iya guru 6ril irukkirar

  • @rajakamaraj2852
    @rajakamaraj2852 4 ปีที่แล้ว +1

    Could you tell me sir, what happen to mesha lagna person with shukran in 8th house along with sun saturn and mercury .

  • @RAJARAM....455
    @RAJARAM....455 5 ปีที่แล้ว

    Ayy Enaku thula lagnam. Lagnathil sukran raku guru budan surian irukirargal ippo ketu desai next sukradesai il nalla palangalai ethir parkalama ayy ippo 7il ketu irukirar

  • @ganeshm9587
    @ganeshm9587 5 ปีที่แล้ว +2

    Sukran + rahu conjuction podunga sir.

  • @geethaalwar5901
    @geethaalwar5901 2 ปีที่แล้ว

    Conjunction of guru sukran in 12th house lagnam kumbham

  • @praburam8872
    @praburam8872 4 ปีที่แล้ว +1

    ஐயா!! நட்சத்திர சாரம் பார்க்க வேண்டாமா?

  • @Logu00730
    @Logu00730 3 ปีที่แล้ว +2

    Sir en husband viruchaga lagnam 1st lagnam la sani 4th place la guru vagram and 12th place la sukran epdi eruparu nu solunga sir pls

    • @Logu00730
      @Logu00730 3 ปีที่แล้ว

      Reply pls sir

  • @hemapremkumars721
    @hemapremkumars721 4 ปีที่แล้ว +1

    Hi Sir 7th place
    sukran+sevvai epadi irukum

  • @siddharth6043
    @siddharth6043 2 ปีที่แล้ว

    Sir, Neenga solrathu raasi katatha vachu thana pakanum ?

  • @gkben1412
    @gkben1412 4 ปีที่แล้ว +2

    Thank u sir

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 4 ปีที่แล้ว +3

    For Thula lagnam, Sukran is the Lord of the House. But 11th house happens to be badhagasthanam for Thula lagnam. So if Sukran is placed in the 11th house what will happen to the person?

  • @neelakandannv8799
    @neelakandannv8799 2 ปีที่แล้ว

    Ayya, REMAINING GRAHAVUM SONNAL
    NALLA IRUKKUM.
    PLEASE.

  • @senthilraja4115
    @senthilraja4115 4 ปีที่แล้ว +2

    Exactly stated Sir !!

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 5 ปีที่แล้ว +1

    Vargottamam pathi video podunga ayya

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 4 ปีที่แล้ว +2

    What is the meaning if surian and sukiran in 5th house

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 4 ปีที่แล้ว +1

    Sir surian sukiran and budhan in 5th house pls reply

  • @baladevanj3891
    @baladevanj3891 5 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @padmavelu3047
    @padmavelu3047 ปีที่แล้ว

    Sir thulam rasi meenam laknamthil sanikedhu

  • @mymuseum3420
    @mymuseum3420 2 หลายเดือนก่อน

    Sir en jadhagathil 12 la sukkiran irukar aana online app la horoscope download panna sukiran 1la iruku edhu right sir . .

  • @lathab3007
    @lathab3007 8 หลายเดือนก่อน

    Lagnathil sukran...
    With suryan and budhan...
    Tula lagnam.
    Not yet married and hair loss at the age of 30...
    No permanent job...
    But decent... No use
    Spends money without any plan though seems to be cautious with money....
    Sad...
    Only God must help him.

  • @naagamaninaagu8081
    @naagamaninaagu8081 3 ปีที่แล้ว

    Sir 9 il sukiran sevvai serkai viruchika lagnam 7th huse sukiran payan enna

  • @gopalakrishnans7398
    @gopalakrishnans7398 5 ปีที่แล้ว +1

    மிதுன லக்கினம் 11ல் சுக்கிரன், சந்திரன் சேர்ந்திருந்தால் பலன் எப்படி இருக்கும்.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @srinivasann193
    @srinivasann193 4 ปีที่แล้ว

    For me in meena house sukiran is present I am kumbha laganm.now I don't have money for food.now i am in zero state.now what can I do sir

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Kanni lagnam , meshathil sukran eppadi irukkum sir.

  • @prasanna5850
    @prasanna5850 4 ปีที่แล้ว

    Sir tell me about sanidadha for Tula Rashi lagna rishabham

  • @sivasiva6397
    @sivasiva6397 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 4 ปีที่แล้ว

    I have Sukran mars and Rahu at Mithunam and my rasi and lagna vrichigam. How is my lifespan

  • @ushahari7166
    @ushahari7166 3 ปีที่แล้ว

    Sukaran pagai veetil erindal enna palan masa laganam

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 5 ปีที่แล้ว +1

    For kadaga lagnum, he is bathakathi pathi, so in 9th house it brings the same results?

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @venkatesh2743
    @venkatesh2743 3 ปีที่แล้ว +1

    100 % correct sir....🥰🥰

  • @jayasuryab8383
    @jayasuryab8383 3 ปีที่แล้ว

    9th place la sukran higher knowledge, kalapurusha thathuvathla thanusu 9th house a house of higher knowledge fire sign indeed

  • @neelakandannv8799
    @neelakandannv8799 2 ปีที่แล้ว

    Ayya, 10THIL SUKRAN
    SURYANODU SERDIRUNDAL EDAVADU
    DOSHAM IRUKKA.

  • @RAJARAM....455
    @RAJARAM....455 4 ปีที่แล้ว

    ayya enaku thula laknam. thula laknathil(1il) sukran ullar. avar sukra desai laknathipati aga nadathuvara. illa 8am athipati aga nadathuvara

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 5 ปีที่แล้ว

    Risha lagnam kumbha rasi sadhayam natchathiram 9il raaghu + sukran + budhan ena palan ayya?

  • @akarthekeyan
    @akarthekeyan 5 ปีที่แล้ว +2

    In my Raasi cahrt, Sukran is in 9th house but in my Bhava chart, it is in 8th house . Which result i need to consider?

  • @rajendrann2119
    @rajendrann2119 3 ปีที่แล้ว

    12th place in sukran, bhushan, at viruchigham ,she is doing dance are else pls reply me sir

  • @udhay1977
    @udhay1977 4 ปีที่แล้ว

    Mikka Nanri Ayya!

  • @shrikumaran1284
    @shrikumaran1284 3 ปีที่แล้ว

    தனுர் லக்கினம் சுக்கிரன் ராகு எட்டீல் இருந்தால் என்ன பலன் ஐயா..

  • @AshokKumar-ek1sq
    @AshokKumar-ek1sq 3 ปีที่แล้ว +1

    🙏🙏 SUPER Thanks Sir 🙏

  • @lottie1818
    @lottie1818 3 ปีที่แล้ว

    Sukkiran 6 il necham adainthal diamond ring use pannalama sir