இது வரைக்கும் நான் 90 அணில் வளர்த்துருக்கேன்… இவன மாதிரி யாரும் என்கிட்ட இருந்தது இல்ல….!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • இது வரைக்கும் நான் 90 அணில் வளர்த்துருக்கேன்… இவன மாதிரி யாரும் என்கிட்ட இருந்தது இல்ல….! மளிகை கடையில் அணில் வளர்க்கும் நபர்… நெகிழ்ச்சி பேட்டி….!!
    #Madurai | #Squirrel | #DepartmentalStore | #Animal | #ViralVideo | #PolimerNews #Store #Anil
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 130

  • @sureshanand6064
    @sureshanand6064 12 วันที่ผ่านมา +104

    இயற்க்கை தங்களை நேசிக்கிரது, நீங்கள் இயற்க்கையை நேசிக்கிரீர்கள்...இதுவே மிகப்பெறிய பாக்கியம்...வாழ்க

  • @tamilanda0079
    @tamilanda0079 8 วันที่ผ่านมา +18

    மனிதர்களை விட மிருகங்கள் காட்டும் அன்பு உண்மையானது

  • @Chithrasuresh.
    @Chithrasuresh. 13 วันที่ผ่านมา +52

    Super பேசும் போது தெரிகிறது அவர் இரக்க குணம்

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 8 วันที่ผ่านมา +13

    நீங்கள் அணில்மீது வைத்துள்ள பாசம்தொடரட்டும்தம்பி.வாழ்கவளமுடன்.

  • @madhuram2066
    @madhuram2066 13 วันที่ผ่านมา +30

    நாங்களும் நிறைய அணில் வளர்த்திருக்கோம் ஆண் அணில்கள் கொஞ்சநாள் தான் நம்முடன் இருக்கும் வெளியே ஓடி போயிடும் நாங்கள் கூண்டுக்குள் வைக்க மாட்டோம் வீட்டுக்குள்ளே உலாவும் பெண் அணில் என்றால் நம்முடன் அதிகம் இருக்கும்

  • @kumaravelk4196
    @kumaravelk4196 8 วันที่ผ่านมา +7

    நல்ல உள்ளம்,இறைவன் இல்லம்,அது உங்களுக்கு கிடைத்த வரம்,வாழ்க வளமுடன்

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 7 วันที่ผ่านมา +5

    இவர் மனிதனாய் இருக்கிறார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻💐
    சிலர் மனித ரூபத்தில் மிருகங்களாய் வாழுகிறார்கள்

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 8 วันที่ผ่านมา +8

    ❤❤❤ நானும் உங்களைப் போல் நண்பரே

  • @kanthadevi5916
    @kanthadevi5916 12 วันที่ผ่านมา +36

    நான்வளர்த்த அணில் வெளியே போனபோது பூனை சாப்பிட்டு விட்டது😢😢😢😢பலநாள் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்

    • @gowthamgowtham5191
      @gowthamgowtham5191 10 วันที่ผ่านมา

      😢

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 2 วันที่ผ่านมา +1

      Cat is Domestic Tiger
      I hate Cats
      😂😂😂😂😂😂😂

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if 13 วันที่ผ่านมา +28

    நான் ஜாக்சி என்று பெயர் வைத்து ஒரு அணில் வளர்த்தேன் இப்ப அவல் வளர்ந்து 7 முறை குட்டி போட்டுவிட்டால் எப்பவும் கிச்சன் எக்ஸ்ஸாஸிட் ஃபேன்னில்தான் கூடு கட்டுரா வீட்ட சுத்தி சுத்தி நம்ம போடர உணவ சாப்பிவா கடலக்காய் வீட்டில் வாங்கி வச்சா போதும் ஒய்யாரமா வந்து ஒக்காந்து கொரிச்சு சாப்பிட்டு எடுத்துட்டு வேர போவா ஜாக்சி அழகி😊😊😊😊😊😊

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 10 วันที่ผ่านมา +1

      ❤❤❤

    • @britto2507
      @britto2507 9 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤

    • @SelvaPerumal-uy9cc
      @SelvaPerumal-uy9cc 8 วันที่ผ่านมา

      😢என்நன்பர்வீட்டில்கூஅணில்வளர்க்கிறார்.சாப்பிடும்நேரத்தில்பெயர்சொல்லிகுரல்கொடுத்தால்எங்கிருந்தாலும்ஓடிவந்துஅவர்தோள்மீதமர்ந்துகொஞ்சிவிட்டுபிறகுஅவர்தரும்உணவைசாப்பிட்ட உடன்மீண்டும்அவர்தோள்மீதமர்ந்துகொஞ்சியபிறகுவெளியேசென்றுவிடும.இரவில்அவருடனேபடுத்துறங்கும்.

    • @kalairaju7153
      @kalairaju7153 8 วันที่ผ่านมา +1

      I want mam

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 2 วันที่ผ่านมา

      வாழ்க வளமுடன்
      ❤❤❤❤❤❤❤

  • @FinalBuhari0490
    @FinalBuhari0490 12 วันที่ผ่านมา +31

    எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 🐿️🐿️🐿️😇🙏 இந்த செய்தியை கேட்கும் போது

  • @srinijandhan218
    @srinijandhan218 9 วันที่ผ่านมา +5

    அந்த உள்ளம் நிறைந்த சிரிப்பு
    நன்றி அண்ணா
    சேட்ட பய

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 10 วันที่ผ่านมา +5

    அன்பே சிவம்

  • @943rama
    @943rama 13 วันที่ผ่านมา +15

    அன்பு பாசம்

  • @parthasarathy663
    @parthasarathy663 12 วันที่ผ่านมา +9

    உங்களுக்கு பெரிய மனசு வாழ்த்துக்கள்

  • @mahendrangovindhasamy1603
    @mahendrangovindhasamy1603 10 วันที่ผ่านมา +5

    நல்ல மனிதர்😊

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 8 วันที่ผ่านมา +4

    அருமை அருமை 🤝🤝🤝🤝🤝🤝

  • @Gokul2379
    @Gokul2379 13 วันที่ผ่านมา +32

    Enga veetlayum ipa oru Anil Kutty 🐿irukkan Name : Anirudh❤

    • @Realhero-gs5ov
      @Realhero-gs5ov 12 วันที่ผ่านมา +4

      Enga vettlayum irruku name Harris jayaraj 🙂

    • @shiv1682
      @shiv1682 11 วันที่ผ่านมา +5

      Enga veetlaiyum Anil Kutty irukku Name AR Rahman ❤

    • @Realhero-gs5ov
      @Realhero-gs5ov 11 วันที่ผ่านมา +1

      @@shiv1682 😄😄😂🤣

    • @amigos786
      @amigos786 10 วันที่ผ่านมา +3

      Engal veetu anil kunju peru vijay

    • @subashkrishna5008
      @subashkrishna5008 9 วันที่ผ่านมา +3

      Unga veedu mattum illa Tamil naatla paadhi veetla iruku. Tharkuri anils

  • @7shanmugavel
    @7shanmugavel 7 วันที่ผ่านมา +2

    ❤You are very grateful My dear 🙏 bro 🙏🙏🙏

  • @saravanaKumar-jd3es
    @saravanaKumar-jd3es 13 วันที่ผ่านมา +13

    சூப்பர் பிரதர் 👌👌👌👌வாழ்த்துக்கள்

  • @KarthikSamar-pb2yp
    @KarthikSamar-pb2yp 13 วันที่ผ่านมา +9

    Anilu na enaku romba pidikkum 🥰 so cute anilu kutti 💙

  • @anbuforms4724
    @anbuforms4724 10 วันที่ผ่านมา +15

    விலங்குகள் நம் மீது வைக்கும் அன்பு மனிதர்களின் பாசத்தையே தோற்கடிக்கும் அளவுக்கு இருக்கும் 🎉🎉🎉🎉🎉
    Anbu forms guduvancheri

  • @umaradhakrishnan4898
    @umaradhakrishnan4898 10 วันที่ผ่านมา +4

    Thambi neenga nalla irukkanum ,
    Vazhga valamudan ,

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 12 วันที่ผ่านมา +11

    கவனித்தீர்களா கூண்டில் வைத்து வளர்க்கவில்லை

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 10 วันที่ผ่านมา +4

    God bless you sir ❤❤❤❤❤❤

  • @cvlogeshlog857
    @cvlogeshlog857 10 วันที่ผ่านมา +3

    நண்பர் வாழ்க நலமுடன்

  • @always_you_25296
    @always_you_25296 10 วันที่ผ่านมา +3

    Cuteee...............
    Bonding....................🤩😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @perumalkulam
    @perumalkulam 14 วันที่ผ่านมา +14

    Super🎉🎉

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq 11 วันที่ผ่านมา +4

    Kind hearted thanks bro

  • @senthilkumar2635
    @senthilkumar2635 9 วันที่ผ่านมา +3

    God bless you Bro ....

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 14 วันที่ผ่านมา +9

    Wow ❤செம்ம

  • @truthneverfails5499
    @truthneverfails5499 9 วันที่ผ่านมา +3

    Hats of bro

  • @sathyasuresh2557
    @sathyasuresh2557 13 วันที่ผ่านมา +5

    Super anna athu katikkathan seium super anna ❤❤❤

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 13 วันที่ผ่านมา +5

    Ippadi oru manasu

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 14 วันที่ผ่านมา +6

    Valthukkal mama 🤝🤝

  • @vigneshkumar3063
    @vigneshkumar3063 7 วันที่ผ่านมา +1

    Cute vijay anna 😂❤

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤❤

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 14 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் ஐயா

  • @arulpeter3762
    @arulpeter3762 12 วันที่ผ่านมา +3

    Super sir ❤❤❤❤❤

  • @senthilnathan6381
    @senthilnathan6381 11 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் 🎉தலைவரே நீங்கள் ஏன் இதை பேட்டி கொடுத்தீர்கள் வனத்துறை அதிகாரிகள் வந்து விடுவார்கள் 😂

  • @Fantasy_Bhuvana
    @Fantasy_Bhuvana 13 วันที่ผ่านมา +9

    Achooo ammu kutty anil kunju... 😘😘😘 nanu anil valathiruka.. But ipo ila.. Poona puduchuruchu😞 enakum oru anil kutti kudungale..

  • @PrasannaPrasanna-lq3sn
    @PrasannaPrasanna-lq3sn 12 วันที่ผ่านมา +2

    Your great baasu❤

  • @bhakyakrishna
    @bhakyakrishna 7 วันที่ผ่านมา

    You're great 🙏☺️.. God bless you anna

  • @aeroprakash87
    @aeroprakash87 13 วันที่ผ่านมา +5

    எனக்கும் செல்ல பிராணிகள் என்றால் உயிர். ஆனால் திருமணம் ஆன பிறகு என் வாழ்க்கையில் செல்ல பிராணிகள் என்கிற வார்த்தைகளை கூட சொல்ல முடியவில்லை. எனது துணைவியாருக்கு எந்த பிராணிகளும் அறவே பிடிக்கவில்லை அதனால் என்னையும் எந்த பிராணியையும் வளர்க்க விடுவதில்லை. இந்த விஷயத்தில் என் ஆசைகள் கனவாய் போனது. அடுத்த பிறவியிலாவது என் மனைவிக்கு செல்ல பிராணிகள் மீது ஆர்வம் கொண்டு என்னை பிராணிகள் வளர்க்க ஆதரிக்க வேண்டும். இருக்கின்ற இந்த ஓர் பிறவியில் என் ஆசைகள் கனவாய் போனது. 😢

    • @JamuChinna
      @JamuChinna 12 วันที่ผ่านมา +4

      எனக்கும் எல்லா உயிர்களும் பிடிக்கும் யாருக்காவதும் விட்டு கொடுக்க மாட்டேன் முக்கியமாக தெரு நாய்களும் பூனைகளை பிடிக்கும்

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 2 วันที่ผ่านมา +1

      ​@@JamuChinna❤

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 2 วันที่ผ่านมา +1

      My wife also don't like
      But I am a
      Fish keeper and Dog lover
      They loved her
      She loved them
      Girls are Mothers
      Your wife have fear
      Talk with her ❤
      Don't Talk about her 😂

    • @aeroprakash87
      @aeroprakash87 2 วันที่ผ่านมา +1

      @@VethathiriVinoth 100% true words. I also tried the same for many years. But she is not convinced. So I convinced myself and I compromised to live without pets.

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 2 วันที่ผ่านมา +1

      @@aeroprakash87
      Daily bless your wife
      Vazhga Valamudan
      Vazhga Valamudan
      Vazhga Valamudan
      Your Kids?

  • @sivapriya1311
    @sivapriya1311 7 วันที่ผ่านมา

    Rowdy anil😂 so cute

  • @BS.NANTHAKUMAR-zh2se
    @BS.NANTHAKUMAR-zh2se 14 วันที่ผ่านมา +3

    👌👌

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 14 วันที่ผ่านมา +5

    Anda manasu tan sir kadavum

  • @shanmugams5635
    @shanmugams5635 13 วันที่ผ่านมา +3

    👌👌👌🙏🙏🙏

  • @t72854
    @t72854 7 วันที่ผ่านมา

    ஜீவகாருண்யம் மிக்க மனிதர்களால் தான் இந்த உலகத்தில் மழை பொழிந்து கொண்டுள்ளது

  • @Artisticsigma-rr3nn
    @Artisticsigma-rr3nn 4 วันที่ผ่านมา +1

    annan yaaru thalapathy 😁

  • @rugumanbhai6910
    @rugumanbhai6910 13 วันที่ผ่านมา +1

    👌👌👌👍👍👍

  • @Nethi555-bv2ce
    @Nethi555-bv2ce 7 วันที่ผ่านมา

    God bless you sago ❤❤

  • @divyabharathi91
    @divyabharathi91 13 วันที่ผ่านมา +1

    Super super 🎉🎉🎉🎉sema

  • @user-sr5zh2yj3r
    @user-sr5zh2yj3r 12 วันที่ผ่านมา

    🙏🙏

  • @sinivasansini3640
    @sinivasansini3640 13 วันที่ผ่านมา

  • @Muthusaravlogs
    @Muthusaravlogs 13 วันที่ผ่านมา

    ❤❤super

  • @bha3299
    @bha3299 9 วันที่ผ่านมา +2

    ஒரு வேள அணில்அம்பானியாஇருப்பாரோ

    • @ramyan4194
      @ramyan4194 3 วันที่ผ่านมา

      😂

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 9 วันที่ผ่านมา +1

    தங்களது அன்புக்கு வாழ்த்துக்கள் சார் சூப்பர் சூப்பர் நன்றி

  • @TigerLion-qq8ww
    @TigerLion-qq8ww 12 วันที่ผ่านมา

    Super 🙏.

  • @TALENT-king
    @TALENT-king 13 วันที่ผ่านมา +1

    Super bro

  • @user-wp5xg9uh8c
    @user-wp5xg9uh8c 12 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @venivelu4547
    @venivelu4547 9 วันที่ผ่านมา

    👌👌🌼🌼🙏🙏

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 8 วันที่ผ่านมา

    🙏🏻🌹🙏🏻🎉

  • @n.shylesh854
    @n.shylesh854 17 ชั่วโมงที่ผ่านมา

    Very nice

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 6 วันที่ผ่านมา

    Super

  • @pkkumar3156
    @pkkumar3156 9 วันที่ผ่านมา

    🙏🇮🇳🙏👌

  • @VarmaVarma-nj6hw
    @VarmaVarma-nj6hw 8 วันที่ผ่านมา

    Good

  • @Ithuputhusumamey
    @Ithuputhusumamey 10 วันที่ผ่านมา

    Trichy DHANALAKSHMI SRINIVAS CLG LA ORU PONNU AH CLG CHAIRMAN AND AVANODA SON...RAPE PNITU ATHA HIDE PNA SUICIDE SOLITU CLOSE PNITANGA ATHA PATHU ORU NEWS ILA BECOZ ATHU POLITICAL AH APA ETHUKU NEWS ELA

  • @t.rajesht.rajesh8276
    @t.rajesht.rajesh8276 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉😊

  • @anithaark8009
    @anithaark8009 12 วันที่ผ่านมา

    Enga veetlayum mani nu oru anil vechurundhom.romba close..nalla vilayadum.veliya poitu varum..but one day cat thorathi vitruchu.adhuku apram varave ila...azhaga iruku pakave...

  • @RobertZemeckis2025
    @RobertZemeckis2025 14 วันที่ผ่านมา +1

    oh

  • @kumarpp-dw4vp
    @kumarpp-dw4vp 2 วันที่ผ่านมา +1

    vijay anna fan pola😂

  • @suradhavijay6206
    @suradhavijay6206 11 วันที่ผ่านมา

    Sooper. Naanum anil valarthen neraiya tharava but yellam sethuruthu yepdi valakkrathu theriyala yenakku neraiya anil kedaikkum

  • @KingsofLeo6980
    @KingsofLeo6980 9 วันที่ผ่านมา +1

    That squirrel 🐿️ was caused bot fly insect please care that squirrel 😢 kindly request

  • @rohiner6848
    @rohiner6848 3 วันที่ผ่านมา

    Where located this place please

  • @Syed.N
    @Syed.N 11 วันที่ผ่านมา

    Nalla manithar

  • @vasanthykumarasamy5407
    @vasanthykumarasamy5407 6 วันที่ผ่านมา

    வணக்கம் சகோதரா நானும் அணில் வளர்த்தேன் அவன் பெயர் விச்சு ஆனால் அவன் இப்பொழுது என்னிடம் இல்லை ஓடி விட்டான் ஆனால் இன்று வரை வேதனைப்படுகிறேன் 😢

  • @rajaudayappan5371
    @rajaudayappan5371 12 วันที่ผ่านมา

    En veetula oruthar irukaru.. Bayagaram chlm 🥰 .. Na idhu vara 20 ku mela varthurupen..

  • @Devil_Squirrel
    @Devil_Squirrel วันที่ผ่านมา

    Oru anil kadaicha solluga bro

  • @Prakash_Siva27
    @Prakash_Siva27 7 วันที่ผ่านมา

    Nanum anil valakaran

  • @r.anbarasan9662
    @r.anbarasan9662 11 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்க சேவை தொடர வேண்டுகிறேன்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 10 วันที่ผ่านมา +1

    செந்தில் பாலாஜி உன்னைத்தான். தேடிக்கொண்டு இருந்தார்

  • @isainagaraj4964
    @isainagaraj4964 9 วันที่ผ่านมา

    Icarukku kinnas recording kodunga ❤❤
    Summa irukavanukalam kodupinga 😢

  • @muralimallya4517
    @muralimallya4517 6 วันที่ผ่านมา

    We can believe animals hundred percent instead of human being.

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 7 วันที่ผ่านมา

    Enaku oru anil kidakamattrnguthu😢

  • @khan8580
    @khan8580 13 วันที่ผ่านมา +1

    Naanu valarthu irukken

  • @MR-mw4cy
    @MR-mw4cy 8 วันที่ผ่านมา

    Paathu , jamanoda kattapayla poida poguthu 😅😅

  • @kalairaju7153
    @kalairaju7153 8 วันที่ผ่านมา

    Sir ennaku venum plz

  • @kalaiarasipalani8604
    @kalaiarasipalani8604 7 วันที่ผ่านมา

    Ennaku oru Anil kutty thara mudiuma

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 8 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு அனில் கொடுக்க முடியுமா பா?

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 13 วันที่ผ่านมา

    Forest office kannu la case potturuvanga😢

    • @Bachelor_Of_Law
      @Bachelor_Of_Law 13 วันที่ผ่านมา +1

      Yaru bro sonathu Anil valakurathuku license theva ilaye bro then why they file case against him?

    • @Bashro23
      @Bashro23 13 วันที่ผ่านมา +1

      No bro there is no rule... And he doesn't catch this

    • @JamuChinna
      @JamuChinna 12 วันที่ผ่านมา +1

      அப்படினா சாகடிக்கறவனா என்ன புடுங்கானுங்க

  • @Ludu692
    @Ludu692 14 วันที่ผ่านมา +4

    Minister Balaji has more Anil’s than you ❤😂

  • @amigos786
    @amigos786 10 วันที่ผ่านมา

    Engal veetulayum oru anil kunju valakirom. Adhu peru Vijay

  • @sniper.1919
    @sniper.1919 9 วันที่ผ่านมา

    90 anil valathingala. Appo naan vungala anil vusthadh nu koopidalama.

  • @vijeyakumarg8139
    @vijeyakumarg8139 12 วันที่ผ่านมา

    Kind person

  • @vijay-VJ96
    @vijay-VJ96 9 วันที่ผ่านมา

    Enga veetlaiyum oruthan irukkan sir kutty nu kupta odi vanthudum enga irunthalum vanthu saapdu kudutha saptu poidum but koncham kovam varum kudutha sapadu mela kai vaikka kudathu pudichi kadichi puduvan 😂😂

  • @subashkrishna5008
    @subashkrishna5008 9 วันที่ผ่านมา

    Vijay fan a iruppano

  • @user-ef2zs7tu4s
    @user-ef2zs7tu4s 11 วันที่ผ่านมา

  • @abdulmunafmunaf6243
    @abdulmunafmunaf6243 11 วันที่ผ่านมา

    Super