Meivazhi Salai: 'இங்கு சாதி, மதம் கிடையாது’; மரணத்தை மகிழ்ச்சியாய் கொண்டாடும் கிராமமக்கள் DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #meivazhisalai #meivazhisalaivillage #pudukottaimeivazhisalai #whereismeivazhisalaivillage #historyofmeivazhisalai #pudukottainews #inspiringvillageoftamilnadu
    தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில், பல விந்தையான பழக்க வழக்கங்களுடன் தனித்துவமாக திகழ்கிறது புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசலுக்கு அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமம். இந்த கிராமத்தில் சாதி, மத பேதமில்லை. தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களின் மேல் யாருக்கும் ஆசையில்லை. சொத்துக்களையும், ஆடம்பரங்களையும் துறந்து எளிமையான வாழ்க்கையை மட்டுமே பின்பற்றி வரும் இந்த கிராமத்தில் இந்த பாரம்பரியம் எப்படி தொடங்கியது? இதன் வரலாறு என்ன?
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 1.1K

  • @thiruvengatamoorthy9673
    @thiruvengatamoorthy9673 3 หลายเดือนก่อน +367

    என் தமிழ் நாட்டில் இப்படி ஒரு கிராமம், தமிழ் நாடே இது போல் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். திருமூலர் அருளிய ஒன்றே குலம் ஒருவனே தேவன். நாடெங்கும் இது பரவ வேண்டும்.

    • @shakthikalai595
      @shakthikalai595 3 หลายเดือนก่อน +6

      எனது ஆசையும் அதுதான்

    • @prabakaran2355
      @prabakaran2355 3 หลายเดือนก่อน +5

      Vaaippu illa raja😂😅

    • @kavir6970
      @kavir6970 2 หลายเดือนก่อน +2

      Unmai dhan

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน +3

      @@prabakaran2355 மெய்வழி சாலையில் மெய் மதத்தில் இரண்டறக் கலந்து சத்திய தேவ பிரம்ம குலத்தினர் ஆகி மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน +1

      @@thiruvengatamoorthy9673 மெய்வழி சாலையில் மெய் மதத்தில் இரண்டறக் கலந்து சத்திய தேவ பிரம்ம குலத்தினர் ஆகி மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்

  • @PoorniShiga
    @PoorniShiga 3 หลายเดือนก่อน +206

    உலகமே இப்படி மாறினால் நன்றாயிருக்கும் எனக்கு ஆசையாக உள்ளது அங்கே செல்வதற்கு

    • @sivam776
      @sivam776 3 หลายเดือนก่อน +2

      வாருங்கள்

    • @Harishhari-ps9ft
      @Harishhari-ps9ft 3 หลายเดือนก่อน

      Neenga angaya irukinga bro nanum varren ​@@sivam776

    • @shadowqueeneditz7083
      @shadowqueeneditz7083 3 หลายเดือนก่อน +2

      Eanakum asaithan

    • @baburajendran9921
      @baburajendran9921 2 หลายเดือนก่อน +3

      போனீங்கன்னா உங்களை நாற பிறவின்னு சொல்லுவாங்க.
      நாங்க தான் நல்ல பிறவி, அடுத்த யுகத்துக்கான வித்துக்கள்ன்னு சொல்லுவாங்க.போய் பாருங்க.

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 2 หลายเดือนก่อน +3

      இந்த சாலையில் இருக்கும் வரை இப்படி இருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு பெருவாரியான பெயர்களுக்கு வெளியூரில் வீடு இருக்கிறது அங்கே எல்லா வசதியுடனும் எல்லாரும் போலையும் வாழ்கிறார்கள் இங்கு சொல்லப்படுவது போல் ஆரம்பத்தில் இருந்தது ஆனால் இப்போது அப்படி இல்லை

  • @god123servent
    @god123servent 3 หลายเดือนก่อน +432

    ஜாதியை தூக்கி பிடித்து கொண்டு வரும் கிராமங்களையும் அதை பற்றிய செய்திகளையும் கேட்டு விட்டு நம் தமிழகத்தில் இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது என வியக்கிறேன்

    • @தமிழ்த்தூண்டுகோல்
      @தமிழ்த்தூண்டுகோல் 3 หลายเดือนก่อน +12

      சற்று நிதானித்து ஆராந்தால் எவ்வளவு ஆபத்தான நடைமுறை அவர்களுடையது என்று புரியும்

    • @god123servent
      @god123servent 3 หลายเดือนก่อน +26

      @@தமிழ்த்தூண்டுகோல் ஜாதியை விட எனக்கு வேரு எதுவும் ஆப்பத்தை விளைவிப்பதாக தெரியவில்லை, முக்கிய குறிப்பு இந்த இடத்தில் ஜாதி பார்ப்பது இல்லை இல்லை

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน +2

      @@god123servent நகரங்கள் மட்டுமல்ல ஊராட்சி இடங்களிலும் இன்று apartments வர தொடங்கிவிட்டது, அங்கே எல்லாம் ஜாதிபேதமில்லாமல் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

    • @god123servent
      @god123servent 3 หลายเดือนก่อน +4

      @@kumarkumar-ij4vz appartment இருந்தால் தான் ஜாதி பார்க்க கூடாது என்று இல்லை, எந்த இடமாக இருந்தாலும் ஜாதி இல்லை என்றால் மகிழ்ச்சி தான்

  • @Mala-ot4yw
    @Mala-ot4yw 3 หลายเดือนก่อน +72

    எனக்கு இந்த மாதிரி இடத்தில் குடியிருக்க ஆசை❤ஐ லவ் திஸ் லைஃப்❤

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      @@Mala-ot4yw மெய்வழி சாலையில் வசிக்கும் னவநாத சித்தர்கள் ஆனந்தத்தில் இருப்பார்கள்

    • @jenijenika4797
      @jenijenika4797 หลายเดือนก่อน

      Same to me

    • @sivam776
      @sivam776 22 วันที่ผ่านมา

      நான் இந்த ஊர்க்கு போயிருக்கேன் ❤ மிகவும் பிடித்தமானதாக இருக்கும் ❤ நீங்களும் வந்து பாருங்கள் ❤ திரும்பி வருவதற்கு மனம் வராது

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 3 หลายเดือนก่อน +117

    ஒழுக்கம் உள்ள கிராமம்.இவர்களின் ஒவ்வொரு தகவல்கள் வியப்பாக இருக்கிறது 👌

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 3 หลายเดือนก่อน

      ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน +3

      All fake, I have worst experience here

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      ஜீவ காருணையத்தை கடைபிடித்து வரும் சத்திய தேவ பிரம்ம குலத்தினர்

    • @baburajendran9921
      @baburajendran9921 2 หลายเดือนก่อน

      @@svelmuruganmurugan7596 ஜீவகாருண்யத்துக்கும் இவங்களுக்கு சம்பந்தம் இல்லை, வள்ளலார் அருளியத்துக்கும், இந்த குரு சொல்வதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தீக்ஷை பெற்றதாக சொல்லிக்கொண்ட என் தாத்தா மற்றும் என் பாட்டி அசைவம் சாப்பிட்டனர். நானே சாட்சி.

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      @@Arivazaganv1874 மெய்வழி சாலையில் மெய் மதத்தில் இரண்டறக் கலந்து சத்திய தேவ பிரம்ம குலத்தினர் ஆகி மக்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 หลายเดือนก่อน +16

    ❤❤🎉🎉எங்க இருக்கிறது இந்த கிராமம் 🎉🎉நானும் அங்கே வந்துவிடுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @jesril3172
    @jesril3172 3 หลายเดือนก่อน +245

    Concrete கட்டிடம் இல்லாத கிராமம்...பார்க்க ஆனந்தமாக இருக்கிறது..

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน +8

      குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?

    • @kavitha.vkavitha4137
      @kavitha.vkavitha4137 3 หลายเดือนก่อน +4

      ​@@kumarkumar-ij4vz💯 உண்மையை சொல்லிட்டிங்க சகோ என் பக்கத்து வீட்ல கூட இது போலதான் அங்கு குடிசை இங்கு மாளிகை வீடு ஏசி என்று வாழ்கிறார்கள்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน +2

      ஓலையால் வேயப்பட்ட வீடுகள் மழை வெயில் இரண்டு காலத்திலும் நல்ல சீதோஸ்னநிலையைத் தருபவை.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน +1

      அப்படியா சங்கதி.? அதுதானே பார்த்தேன்.மனிதன் மாற்றத்தை விரும்புபவன் ஆயிற்றே.!

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      @@veluppillaikumarakuru3665 90% குடிசைங்க வருஷத்துல 360 நாள் காலியாதான் இருக்குமாம், ..??

  • @sasisugu
    @sasisugu 2 หลายเดือนก่อน +13

    இந்த காணொளியை இன்றுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். மிக, மிக வியப்பாக உள்ளது. வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள். மக்களைப் பார்க்கவே வசதியாக இருப்பவர்கள் போல தெரிகிறது.கட்டுப்பாடும் ஒற்றுமையும் வாழ்வு முறையும்
    அற்புதமாக உள்ளது. ஏற்ற தாழ்வு இல்லாமல் எல்லோரும் இப்படி வாழ்ந்துவிட்டால் மிக சிறப்பாக இருக்கும். 🙏🙏🙏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 หลายเดือนก่อน +134

    புதுக்கோட்டை மாவட்டத்தின் பல சிறப்புகளில் இதுவும் ஒன்று..! அருமை..!🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @geethabarthiban7057
      @geethabarthiban7057 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน

      உண்மை அறிய என் பதிவை படிக்கவும் அண்ணா

    • @gobigayle3387
      @gobigayle3387 หลายเดือนก่อน

      ​@@baburajendran9921சொல்லு என்ன

  • @varaiamman
    @varaiamman 2 หลายเดือนก่อน +30

    இந்த மாதிரி வாழ்வது எனக்கு ஆசையாக உள்ளது இந்த வாய்ப்பு எனக்கு என் குடும்பத்திற்கு இந்த மாதிரி வாய்ப்பு கடவுள் தருவார்களா இந்த ஊர் மக்கள் அனைவரும் என் வாழ்த்துக்கள் வாராஹி சில்க்ஸ் சாத்துர்

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      @@varaiamman மெய்வழி சாலையில் வசிக்கும் னவநாத சித்தர்கள் ஆனந்தத்தில் இருப்பார்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 หลายเดือนก่อน +7

    என்ன அற்புதமான கிராமம் கேட்கவே ஆச்சரியாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தயவுசெய்து இங்கே இந்த பாழாய் போன அரசியல்வாதிகளை வரவிடாதீர்கள். காணொளிக்கு நன்றி.

  • @navaneetha3584
    @navaneetha3584 3 หลายเดือนก่อน +214

    ஐயா நான் ஒரு லாரி ஓட்டுன தற்செயலாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலை கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி தகடு இறக்க சென்றுள்ளேன்.
    அப்பொழுது இந்த கிராமத்தில் இருந்து பஞ்சாபில் போல அழகாக தலைப்பாகை கட்டி ஆண்கள் இருசக்கர வாகனத்தில் வெளியிடங்களுக்கு செல்வதை பார்த்தேன் வியந்தேன். அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கூட இந்த மெய்வழிச்சாலையில் உள்ள மாணவர்கள் கூட பஞ்சாப் இளைஞர்களைப் போல தலைப்பாகை கட்டி இருந்தனர். தமிழர்களின் இப்படி ஒரு தனியான பண்பாட்டை உருவாக்குகிறார்கள் என்று மகிழ்ந்தேன் வியந்தேன் இந்த கிராமத்திற்கு ஒரு நாள் நேரடியாக சென்று வர வேண்டும். இந்த காணொளியில் இவர்களைப் பற்றி அறிய முடிந்தது மிக்க மகிழ்ச்சி.
    கானலின் ஆரம்பத்தில் தேசிய நண்பர் நமஸ்காரம் என்கிறார் நமஸ்காரம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். தமிழராகிய நீங்கள் ஏன் வணக்கம் என்று கூற வேண்டியது தானே நம் தாய் மொழியை ஏன் தொலைக்கின்றீர்கள். தாயையும் தாய்மொழியையும் தமிழர் நிலத்தையும். தமிழர் பண்பாட்டையும் மறவாது இருங்கள்❤❤❤❤❤.
    உங்கள் பண்பாடு சிறப்பானதாக இருக்கட்டும் நன்றி

    • @Pearlhaxx
      @Pearlhaxx 3 หลายเดือนก่อน +1

      வியப்புடையது. அண்ணா
      எங்களுடைய காலண்டரில் உள்ள எண்கள் கூட தூய தமிழில் இருக்கும் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.
      ௧ 1 ஒன்று
      ௨ 2 இரண்டு
      ௩ 3 மூன்று
      ௪ 4 நான்கு
      ௫ 5 ஐந்து
      ௬ 6 ஆறு
      ௭ 7 ஏழு
      ௮ 8 எட்டு
      ௯ 9 ஒன்பது
      ௰ 10 பத்து .
      எங்களுடைய வாகன எண்கள் கூட
      தநா.௮௭௨க இவ்வாறே சிலர் வைப்பதுண்டு.
      எங்களின் பெயர்கள் தூய தமிழிலேயே இருக்கும்.
      எ.கா சாலை வேந்தன், சாலை அகமியா, சாலை கலைமதி,நிறைமதி, ஞானதயாளன், ஆழி, நித்திலநாயகி இன்னும் பல.
      எங்களின் வேதங்கள் தூய தமிழிலேயே இருக்கும்.

    • @dmkloverforever
      @dmkloverforever 3 หลายเดือนก่อน +4

      👌👍

    • @NithyaSaran2010
      @NithyaSaran2010 3 หลายเดือนก่อน +4

      👍

    • @monkysonky
      @monkysonky 3 หลายเดือนก่อน +12

      அவனுக யாருன்னு அவனுகளுக்கே தெரியாது ...

    • @vish2553
      @vish2553 3 หลายเดือนก่อน +4

      This whinging about Tamil will be the beginning of conflict. Just accept people for what they’re. You are a nit picking type and you will not last a day here.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 3 หลายเดือนก่อน +46

    பஞ்ஜமா பாதகங்கள் செய்ய மாட்டோம்... அரசியல் செய்ய மாட்டோம்... என்று சொன்னவுடன் சிரிப்பு வந்து விட்டது.. ஆனால் சிந்திக்கவும் வைத்தது...😊❤️💐🌹🙏...

    • @asho.123kum
      @asho.123kum 3 หลายเดือนก่อน +1

      😄😄

    • @linlinrose8382
      @linlinrose8382 3 หลายเดือนก่อน +1

      Yes

    • @kanthimathi3870
      @kanthimathi3870 3 หลายเดือนก่อน

      I​@rajanrio2373

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน +3

      தன் ஜீவனுக்கு பாதகம் செய்யாமல் இருப்பது அதிசயம்

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 หลายเดือนก่อน

      @rajanrio2373 ரொம்ப நல்ல பழக்க வழக்கங்கள்...
      உள்ளவர்கள்.. மிகவும் ஆச்சரியமா இருக்கு..😊❤️🙏..

  • @sahulhameed5850
    @sahulhameed5850 3 หลายเดือนก่อน +56

    என் மாவட்டத்தில் இப்படி ஒரு கிராமமா வியப்பாக உள்ளது

    • @maghee83
      @maghee83 3 หลายเดือนก่อน +2

      athuvum jathi veri gramathil

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน +3

      @@maghee83 இங்கேயும் ஜாதி பிரிவுகள் உண்டு. இதில் மிகவும் சீனியர் என் தாத்தா , வேறு ஜாதி பெண்ணை மணம் செய்த தன சொந்த மகன் திருமணத்துக்கே செல்லவில்லை. என் பாட்டியையும் செல்ல விடவில்லை. இவ்வளவு தான் இவங்க

    • @dharmeshdharmesh3031
      @dharmeshdharmesh3031 หลายเดือนก่อน +1

      ​@@baburajendran9921 வதந்தி பரப்ப வேண்டாம். முஸ்லீம் கூட இங்க நிம்மதியா தான் வாழுறாங்க

    • @baburajendran9921
      @baburajendran9921 หลายเดือนก่อน +2

      @@dharmeshdharmesh3031 நமஸ்காரம் ஐயா, நான் எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை. நீங்கள் நிம்மதியாக தான் வாழ்வீர்கள். மறுக்க வில்லை. என் பாட்டி, தாத்தாவை எப்படி வைத்திருந்தார்கள் என்பது எனக்கு தெரியும், வெளியில் இருந்து வந்த என்னை எப்படி அவமான படுத்தினார்கள் என்பதும் எனக்கு மட்டும் தான் தெரியும். என்னிடம் உங்கள் விளக்கங்கள் வேண்டாம். மற்றும் வதந்தியை பரப்புவது நீங்கள் தான். என்னமோ மெய்வழிசாலையை தேவலோகம் போல் சித்தரித்து வீடியோ போட்டு , இல்லாத ஒன்றை இருப்பதாக போட்டு வதந்தி பரப்புவது நீங்கள் தான் ஐயா.

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel 3 หลายเดือนก่อน +51

    உலகம் ஒன்று இதுபோல் காண ஆசை

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 3 หลายเดือนก่อน

      ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน

      அழிவுதான்

  • @சிதம்பரம்இராமலிங்கம்
    @சிதம்பரம்இராமலிங்கம் 3 หลายเดือนก่อน +14

    சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான நோக்கம் - எல்லா உயிர்களும் ஒருமையில் இருந்து, உண்மை கடவுளை அடைய வேண்டும் என்பதே. அவர் ( வள்ளலார் ), கண்ட கனவு இந்த கிராமத்தில் நேர்த்தியாக நடக்கிறது.
    உங்களுடன் வாழ, வாழ்நாள் முழுதும் பயணிக்க எனக்கும் விருப்பம் உள்ளது - சேர்த்து கொள்வீர்களா 🙏

  • @arulkumarsaraswathithala8950
    @arulkumarsaraswathithala8950 3 หลายเดือนก่อน +30

    தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட இடமா அருமை அருமை வாழ்த்துக்கள் எல்லாவிரும் கீத்துக் கொட்டகை அருமை அருமை அருமை

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

  • @shadowqueeneditz7083
    @shadowqueeneditz7083 3 หลายเดือนก่อน +31

    ஜாதி இல்லாத ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை இங்கு இருக்க முடிய வில்லை ஏன்பது வருத்தம்

  • @Bluedot1
    @Bluedot1 3 หลายเดือนก่อน +23

    அதிசயம் ஆனால் உண்மை❤❤❤❤

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 หลายเดือนก่อน +37

    இம்மக்களின் வாழ்வியல் அழகாக இருக்கிறது.....

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 หลายเดือนก่อน +4

    மிகவும் தூய்மையான வாழ்க்கை முறையை பின்பற்றும் உன்னதமான ஒரு அமைப்பு. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையின் கோட்பாடுகளை கடைபிடித்து வாழும் மக்கள் வாழ்க்கை.

  • @mohivoice5159
    @mohivoice5159 3 หลายเดือนก่อน +54

    அவர் சொல்லும் போது அரசியல் இல்லை என்று சொன்னார் அது தான் அவர்கள் நிம்மதியாக

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 3 หลายเดือนก่อน +77

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @manivasagan9757
      @manivasagan9757 3 หลายเดือนก่อน +2

      Vallalar principle followed by them

    • @suryaprabha4154
      @suryaprabha4154 3 หลายเดือนก่อน

      சோம்பேறிகள் ஒரு ஏக்கர் நிலத்தில் உழுது விதைத்து அதறுவடை செய்யுமா

  • @snymujibur368
    @snymujibur368 2 หลายเดือนก่อน +50

    மெய்வழி சாலையை சேர்ந்த அப்துல் ஹலீம் என்பவர் மின்சார துறையில் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட சிஇ ஆக இருந்தார்.அவரிடம் விவசாய மின் இணைப்பு சம்பந்தமாக ஒரு உதவி கேட்டோம்.. எந்த அதிகாரியும் முடியாது என சொன்னதை மறுத்து ஏன் முடியாது என கேட்டு உடனே அந்த உதவியை செய்தார்.. விவசாயம் செய்வது சாதாரண விஷயம் இல்லை.. ஆகவே விவசாயிகளுக்கு உதவுங்கள் என்று தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.. இது நடந்தது ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும்.. அந்த அதிகாரி அப்துல் ஹலீம் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி..

    • @saalaicottage6505
      @saalaicottage6505 2 หลายเดือนก่อน +4

      He is heart & healthy. After retirement he settled in Meivazhi Salai Village. Will try to convey your regards to him

    • @udhyam1601
      @udhyam1601 หลายเดือนก่อน

      Great job

  • @Annamalaiyar-zd3ry
    @Annamalaiyar-zd3ry 3 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது எதைப் போல் நாமம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது இது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளதா மிகச் சிறப்பு

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடனும் பகிருங்கள்.

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน +1

      @@DWTamil உண்மை அறிய என் பதிவை படிக்கவும் அண்ணா

    • @hellohai6666
      @hellohai6666 3 หลายเดือนก่อน

      ​@@baburajendran9921enge ungal pathivu

  • @esakimuthu6239
    @esakimuthu6239 3 หลายเดือนก่อน +9

    எவ்வளவு நாகரிகமான.அதிகாரம்படைத்தவர்களாகவும்.ஆணவம்.பிடித்தவர்களாகவும்.வாழ்வதற்கு.ஆசைபடுகின்றோமோ.அவ்வளவுகஸ்டங்களையும்.வேதனைகளையும்.சோதனைகளையும்.அவமானங்களையும்.தாங்கிகொள்ளகூடியவர்களாகவும்.கடந்துசெல்லகூடியவர்களாகவும்.இருக்கவேண்டியசூழ்நிலைஉருவாகும்.வாய்மையேவெல்லும்.

  • @svelmuruganmurugan7596
    @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน +5

    இப்போதே தெய்வ துணையில் வாழ்ந்து கொண்டேருக்கும் சத்திய தேவ பிரம்ம குலத்தினர்

  • @shanmugammani4684
    @shanmugammani4684 9 วันที่ผ่านมา

    இது‌..தமிழ்நாடு ...மாதிரி..தெரியள‌... தமிழ் நாட்டு இப்படி‌..ஒரு..ஊரா‌.... ரொம்ப ‌...ஆச்சிரியமாக‌...உள்ளது‌...

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 3 หลายเดือนก่อน +23

    வேங்கைவயல் இருக்கும் மாவட்டத்தில் இப்படி ஓர் ஊர்!
    வாழ்க மனிதம்!

  • @prabuarun1865
    @prabuarun1865 2 หลายเดือนก่อน +1

    இந்த நிலை தொடர வாழ்ததுகிறேன் 👍

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 3 หลายเดือนก่อน +5

    மெய்ப்பொருள் தேடும் பயணம்.❤ உங்கள் இறைபணி மகத்தானது 🎉😊.

  • @pounvelvel7097
    @pounvelvel7097 3 หลายเดือนก่อน +8

    தமிழ்நாட்டில் இதுபோல கிராமம் உள்ளதா என்பதை நான் அதிசயத்துடன் பார்க்கிறேன் இந்த கிராமத்திலிருந்து மக்கள் இதேபோல பல்லாண்டு வாழ வேண்டும் எனக்கு இதுபோல வாழனும்னு ஆசை தான் என்ன செய்வது

  • @thensankaran8391
    @thensankaran8391 3 หลายเดือนก่อน +4

    கிட்டதட்ட 2 மாதங்கள்..இங்கே தோண்டி தங்கத்தை அள்ளினார்கள்..இதற்காகவே பேப்பர் படித்த நாட்கள் உண்டு..ஆனால் அந்த தங்கங்கள் என்ன ஆனது என்றுதான் புரியவில்லை..ஆச்சரியமான இடம்...🤩

  • @ajay-dq9yt
    @ajay-dq9yt 3 หลายเดือนก่อน +17

    No phone no tension
    No society no ego

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....? எல்லாரும் mobile phone வச்சிருக்காங்க.

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 3 หลายเดือนก่อน +11

    அருமை....அருமை...
    அருமை...
    வாழ்த்துக்கள்...

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டின் பெருமை மிகவும் சந்தோசம் இவரகளை நேரில் சென்று பார்க்க முடியுமா தம்பி

  • @ShaliniSRajah
    @ShaliniSRajah 3 หลายเดือนก่อน +10

    ரொம்பவே வியப்பாக இருக்கிறது. ஒற்றுமையாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள். ❤👍

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน

      ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்

  • @michaelkavi5967
    @michaelkavi5967 3 หลายเดือนก่อน +7

    இவர்கள் அனைவரும் வெளியில் நல்ல வசதியான வீடுகளில் வசிக்கிறார்கள். நல்ல தொழில் செய்கிறார்கள். வயதான பெரியவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருக்கிறார்கள். ஏதேனும் விழா நாட்களில் இங்கு ஒன்று கூடுவார்கள். நல்ல அமைதியான இடம். ஒருமுறை சென்று பாருங்கள் ஒரு புதுவித அனுபவத்தை உணர்வீர்கள்.
    சித்தனவாசல் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள ரம்மியமான கிராமம்..

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      மெய் வழியில் பழகுபவர்கள் இருக்கிறார்கள்

  • @hrajkumar2980
    @hrajkumar2980 3 หลายเดือนก่อน +6

    கூட்டு பிராரர்தனைக்கு பல மடங்கு சக்தி என்று அறிந்துள்ளேன்....

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 หลายเดือนก่อน

    இன்றுதான் பார்த்தேன் .மிகவும் சிறப்பாக இருக்கிறது....எந்த மதம் இனம் வயதாக இருந்தாலும் இங்கு இடம் கொடுத்தால் ஓடோடி வந்துவிட ஆசையாக இருக்கிறேன்

  • @esakimuthu6239
    @esakimuthu6239 3 หลายเดือนก่อน +5

    உள்ளொன்றும்.புறமொன்றும்.இல்லாமல்.இயற்கையின்நியதிபடி.உண்மையாக.நீதிக்குமட்டுமே.கட்டுபட்டவர்களாக.வாழ்ந்தால்.இவர்களுக்கு.இயற்கையின்.இறையருள்.நிச்சயமுண்டு.வாய்மையேவெல்லும்.

  • @mnagoormeeran7397
    @mnagoormeeran7397 26 วันที่ผ่านมา

    நான் இங்கு வேலைக்கு சென்று இருந்தேன் 2012 இந்த வீடியோவில் இருப்பது போன்று தான் அவர்கள் நடைமுறையும் வாழ்வியலும் இருந்தது அருமையான பதிவும் எடுத்துக் காட்டாக உள்ளது

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 3 หลายเดือนก่อน +22

    நல்லது ஆனந்தமான வாழ்க்கை வெளியார் வந்து இந்த அமைப்பை குழப்பப் பார்ப்பார்கள்.குழம்பாது ஒற்றுமையாக வாழ்க.
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 3 หลายเดือนก่อน +1

      🌠🌌⬆️🌌🌠✅💐💐💐

  • @kalapandiyan6744
    @kalapandiyan6744 หลายเดือนก่อน

    அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் , இன்று போல் என்றும் வாழவேண்டும்.

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu 3 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் குருவேதுனை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤

  • @EnergizerDinesh
    @EnergizerDinesh 3 หลายเดือนก่อน +19

    பெரிய வீடு இங்க கட்டமாட்டாங்க அதெல்லாம். பக்கத்துல இருக்க நகர்புறத்துல ஒரு வீடும் இங்க இந்த மாதிரியான வீடும் இருக்கும்

    • @vskytube
      @vskytube 3 หลายเดือนก่อน +5

      Aprom en itha perumaya solranga. Itha follow panravanga maximum rich people thana?

    • @shanmugamn5438
      @shanmugamn5438 หลายเดือนก่อน

      Not true

  • @lourdumarychetty5266
    @lourdumarychetty5266 2 หลายเดือนก่อน +1

    Ketkave romba happy ya erukku eppadi oru village people ha semma

  • @srime6086
    @srime6086 3 หลายเดือนก่อน +13

    இந்த மக்களை வாழ்த்தியும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தும் பேசுகின்ற இந்த கமெண்ட் காரர்களில் ஒருவரேனும் நான் வந்து இதைப் போல வாழ தயாராய் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்களா???இல்லையே இதுதான் நமது வாழ்க்கை . இதுவே ஒரு பிலிம் சிட்டியை பத்தி போட்டு இருந்தா அங்க போக அடுத்த செகண்ட்டே மூட்டை கட்டி கிளம்பி போயிருப்பாங்க. எளிமைக்கும் நன்மைக்கும் யாரும் வாழ தயாராக இல்லை வேடிக்கை பார்த்து ஆஹா ஓஹோ என்று வாய் கிழிய பேச மட்டுமே தகுந்தவர்களா இருக்கிறார்கள்.
    மாற்றம் வேண்டி போகிறார்கள் . திரும்பி பழைய போராட்ட வாழ்க்கைக்குதான் விருப்பப்பட்டு வருகிறார்கள்.

  • @saranyaaruvi1379
    @saranyaaruvi1379 3 หลายเดือนก่อน +39

    உண்மையில்லை சாதியை நேரடியாக கேட்பதில்லை மற்ற நபர்கள் மூலம் கேட்கப்படுகிறது

  • @zahierhussain4690
    @zahierhussain4690 3 หลายเดือนก่อน +4

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உங்களை நாங்கள் வாழ்த்துகின்றோம். சித்தர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்வது மிக சந்தோசமாக இருக்கிறது இது நீங்கள் கூறுவது தான் உண்மை இறைவன் ஒருவன் தான் அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்❤❤❤❤❤

  • @subramanians2170
    @subramanians2170 2 หลายเดือนก่อน +1

    இந்த கிராமத்தில் வாழ ஆசை

  • @raghuraghu3519
    @raghuraghu3519 3 หลายเดือนก่อน +13

    இது தான் என் தமிழ்நாடு

  • @dhanushkar6162
    @dhanushkar6162 หลายเดือนก่อน +1

    நானும் இது போன்ற சொர்கத்தில் வாழவேண்டும்.இறைவன் அனுமதிப்பாரா.

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 3 หลายเดือนก่อน +2

    சொர்க்கம் இங்கேயே இருக்கிறதா? இவ்வளவு நல்ல செய்தி இப்போதுதான் வெளிவருகிறது.இவர்களைப்போல வாழ ஆசையாக இருக்கிறது.நிம்மதி நிம்மதி.

  • @AnviAish
    @AnviAish หลายเดือนก่อน +1

    தூய்மையான வாழ்க்கை வாழ்கின்றனர்! ❤

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน +1

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 3 หลายเดือนก่อน +5

    வாழ்ந்தால் இது போன்ற அமைதியான வாழ்க்கையாக வாழ வேண்டும் இறைவன் கொடுத்த அற்புத கிராமத்தில் ஒன்று இறைவனால் படைக்கப்பட்ட மனிதனாக வாழ்வது மிகவும் கடினம் இந்த கிராமத்தில் வாழும் மனிதர்கள் மிகவும் அமைதியாக சாதிகள் கலப்படம் இல்லாத மனிதர்களாக வாழ்வது இறையின் நம்பிக்கை கடைப்பிடித்து வாழ்வது அற்புதமான வாழ்வை மிகவும் நேசித்து வரவேற்கிறோம்

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h 2 หลายเดือนก่อน +1

    Thank you dw to introduced this village

  • @muthukumar1989
    @muthukumar1989 3 หลายเดือนก่อน +120

    எனது ஆருயிர் நண்பன் குடும்பமாக இங்கு தான் வசிக்கிறார்.என்னை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் மனநிம்மதியுடன் இங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @coursdecivilisationdelinde1136
      @coursdecivilisationdelinde1136 3 หลายเดือนก่อน

      ஒரு கிறிஸ்துவ வெறி பிடித்த ஜெர்மனி காரன் நடத்துவது இந்த மீடியா ; இதில் இந்து மக்களை மதம் மாற்ற எல்லா வேலையும் செய்வார்கள் ...இவர்கள் சொல்லும் கட்டு கதைகளை நம்பாதீர்கள்

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน +2

      மெய் வழி சாலையில் வாழ்பவர்கள் ஆனந்தத்தில் இருப்பார்கள்

    • @ayyappanc5107
      @ayyappanc5107 หลายเดือนก่อน

      புதுக்கோட்டை மண்ணில் நான் பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்❤❤

  • @MrSamurid
    @MrSamurid 3 หลายเดือนก่อน +1

    எல்லாம் நன்றாகவே இருக்கு. மெய் வழி சாலை பற்றி கூகுள் செய்து பாருங்க.

  • @DhinakaranShanmuganathan
    @DhinakaranShanmuganathan 3 หลายเดือนก่อน +8

    பதிவிற்கு நன்றிகள்❤

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW Tamil சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 3 หลายเดือนก่อน +6

    தமிழரென்று சொல்லி நமஸ்காரம் என்கிறார். இது வேறு விதமான ஒரு வழிபாட்டு நம்பிக்கை. தமிழர் போலவே இல்லை.

  • @SG-df3mm
    @SG-df3mm 2 หลายเดือนก่อน +1

    இது இந்த ஊரு. 🌹❤️

  • @wonder-y7d
    @wonder-y7d 3 หลายเดือนก่อน +6

    ஒரு முஸ்லீம் மாந்திரிகர் சில காரியங்களை செய்து மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.. அதை சாதகமாக்கிக் கொண்ட மாந்திரிகர் சில கொள்கை, கோட்பாடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மதம்தான் இது.

    • @Rajama643
      @Rajama643 3 หลายเดือนก่อน

      Appo panam (money)yenna manthireegam pannathu athu pinnadiyae odureenga?

  • @elangovane8534
    @elangovane8534 3 หลายเดือนก่อน +10

    1985 என்பத்தைந்து டு தொன்னூறு அரசாங்க தொந்தரவு இருந்தது நிறைய ஆயுதங்கள் கோல்டு இருந்ததாக சொல்ல பட்டது

    • @sankaralingamr8501
      @sankaralingamr8501 3 หลายเดือนก่อน

      உண்மை தான் ஆண்டவர் இறந்த பிறகு அவரும் அவர் மகன்களும் புதைத்து வைத்த தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன இவை அனைத்தும் அங்கே உள்ள மக்களை நானே கடவுள் என்று ஆண்டவர் ஏமாற்றி சேர்த்தது.

    • @sargewicked
      @sargewicked 3 หลายเดือนก่อน +2

      Fact.

    • @vasanthiprabakaran9546
      @vasanthiprabakaran9546 3 หลายเดือนก่อน

      True

    • @Aardra2687
      @Aardra2687 26 วันที่ผ่านมา +1

      தவறு.
      இவர்கள் மீது புகார் வந்ததால்,இந்திரா காந்தி அம்மையார் 1975 ல் எமர்ஜென்சி அமல்படுத்திய போது, இங்கு மாபெரும் ரெய்டு நடந்தது. அப்போது இந்த கிராமத்தில் தோண்டிய இடங்களில் எல்லாம் தங்க கட்டிகள் மற்றும் ஆயுதங்க பெட்டி பெட்டியாக கிடைத்தது.

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 2 หลายเดือนก่อน

    Oh my god இப்படி ஒரு ஊரா. கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @DWTamil
      @DWTamil  2 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @srsstills9532
    @srsstills9532 3 หลายเดือนก่อน +2

    ஒளிப்பதிவு அருமை

  • @kumaravelushanmugasundaram5634
    @kumaravelushanmugasundaram5634 2 หลายเดือนก่อน

    அருமையான
    சூழல்
    பார்க்க ஆசையாக
    உள்ளது

  • @vanmee8263
    @vanmee8263 3 หลายเดือนก่อน +2

    புதுகையின் சிறப்பு 💐

  • @ayyappanc5107
    @ayyappanc5107 หลายเดือนก่อน

    புதுக்கோட்டை மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 3 หลายเดือนก่อน +2

    Wow. Ithu village mathri illa. Village art mathri iruku ❤❤❤

  • @dharundharun-rm1dy
    @dharundharun-rm1dy หลายเดือนก่อน

    சூப்பர்

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 3 หลายเดือนก่อน +2

    Super supper supper 💯💯💯 naan anku vandhu thankalama❤❤❤

  • @worldlife2984
    @worldlife2984 3 หลายเดือนก่อน +25

    மெய்வழிச்சாலை கொஞ்ச் நாளைக்கு முன்னாடியே ரெய்டு பண்ணினாங்களே தங்ககட்டிகளாக அதிகாரிகள் அள்ளி கொண்டு போனார்கள் அந்த மெய்வழிச்சாலை தானே😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Pearlhaxx
      @Pearlhaxx 3 หลายเดือนก่อน +5

      Ama neeyum vandhu alitu po

    • @mee2430
      @mee2430 3 หลายเดือนก่อน

      ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக இருக்கும்.

    • @TamilFamilyTalk
      @TamilFamilyTalk 3 หลายเดือนก่อน +5

      அந்த ஞான சங்கத்தை அந்த பொற்கிழியை அந்த நவரத்தின மழையை கொள்ளையடிக்க தான் அனைவரும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே எங்கள் தெய்வத்தின் ஆசை உலக மக்கள் அனைவரும் வந்து அந்த ஞானத் தங்கத்தை கொள்ளை அடியுங்கள்

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      ​@@Pearlhaxxஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

  • @acexecisevenkatraman6940
    @acexecisevenkatraman6940 3 หลายเดือนก่อน +1

    Good spiritual world. I like this spiritual religion and casteless world.

  • @jayarajr7638
    @jayarajr7638 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வாழ்க்கை முறை ❤❤❤❤❤

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน +1

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @baburajendran9921
    @baburajendran9921 3 หลายเดือนก่อน +3

    இங்கேயும் ஜாதி பிரிவுகள் உண்டு.இந்த பார்ட்டியில் மிகவும் சீனியர் என் தாத்தா , வேறு ஜாதி பெண்ணை மணம் செய்த தன சொந்த மகன் திருமணத்துக்கே செல்லவில்லை. என் பாட்டியையும் செல்ல விடவில்லை. இவ்வளவு தான் இவங்க

    • @sreenayafarms
      @sreenayafarms 3 หลายเดือนก่อน

      I have contacts in Meivazhi Salai, Kindly say what is your Grandfather Name, I try to get bottom of this issue because I have lots of friends in Meivazhi community who had intercaste marriages and that too even form different religions, recently I was invited for a wedding of a Kannada speaking family marriage with a Tamil speaking girl intercaste marriage in Trichy in accordance to Meivazhi traditions

    • @vskytube
      @vskytube 2 หลายเดือนก่อน

      உங்களை எப்படி தொடர்பு கொள்வது, எனக்கு இன்னும் கேக்கணும்

  • @tamilutopia690
    @tamilutopia690 2 หลายเดือนก่อน +1

    ❤ நமஸ்காரம் என்கிறார்கள், பஞ்சகச்சம் அணிகிறார்கள், டர்பன் அடிக்கிறார்கள், சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் இவர்கள் யார்❤❤

    • @Pearlhaxx
      @Pearlhaxx 2 หลายเดือนก่อน

      😂😂😂 best comedian

  • @ksrnivasan8853
    @ksrnivasan8853 3 หลายเดือนก่อน +11

    இந்த மக்களை பார்த்த பொழுது அறிவு என்பது குறைந்து வருவதை தெரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அந்த காலத்தில் மனிதன் வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற சூழல் மிக கடினம் இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சுக வாழ்க்கைக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் அந்த காலத்தில் இருந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது மூடர் தனம் அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ப மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தெரிந்து கொள்வது மனித அறிவு மேன்மையானதாக கருதப்படும் நன்றி வணக்கம்

    • @Pearlhaxx
      @Pearlhaxx 3 หลายเดือนก่อน +3

      Arivu la yeka chekkama iruku😂!! Than yu have!! Yenpa arivu ilamaiya ias la aagi irukaanga inga???

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน +3

      ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

    • @uthayakumar4999
      @uthayakumar4999 3 หลายเดือนก่อน +1

      ஐயா அறிவாளி "மெய் வழி" கு அர்த்தம் தெரியுமா?

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      @@uthayakumar4999 you tube ல போட்டு advertisement க்காக ஜனங்கள இழுக்க இந்தமாதிரி போட்டா ஜனங்க கேக்கறதுக்கு பதில் சொல்லு!அதவிட்டுட்டு நீ போட்ட பதில்லயே எப்படிபட்டவன்னு தெரியுது??ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน

      ஐயா , இன்னிக்கி இருக்குற எல்லா சுகத்தையும் அவங்க அனுபவிக்கறாங்க, காருங்கள பாத்தாலே தெரியும், குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அதில் வசிக்கிறார்கள். மற்ற எல்லா குடிசைகளின் உரிமையாளர்கள் வெளியிலேயே காண்கிரீட் வீடுகட்டி சகலவசதிகளுடன் வாழ்கிறார்கள், மேலும் பலர் விழாவிற்கு ஊர்களிலிருந்து வந்து சிலமணிநேரம் இருந்துவிட்டு செல்வார்கள். மற்றவர்கள் அதில் சேர இதை மிகைபடுத்தி கூறுவார்கள். அந்தகாலத்தில் வேண்டுமானால் உண்மையாக உண்மையானவர்கள் தங்கியிருக்ககூடும்., ஆனால் இன்று.....?, அவங்க எல்லா electronic gadgets use பன்றாங்க? இதை பத்திமத்தவங்ககிட்ட சொல்லி Attract பண்ண பயன்படுத்தறாங்களோ என்னவோ??

  • @padmai8345
    @padmai8345 หลายเดือนก่อน

    I had a friend Miss.Gomathi .We were stayed in one house & going for Short hand type writing course in Thambaram in 1970..I learned many wise habits from her to follow , its so essential for successful life cycle. God bless them.

  • @gayathrigurusamy178
    @gayathrigurusamy178 3 หลายเดือนก่อน +3

    Pls put more videos about this place. Marriage, life style, education

  • @ganesankalai7434
    @ganesankalai7434 3 หลายเดือนก่อน +1

    என்ன சொல்லுறீங்க நான் 1000 வருஷம் பின்னாடி போய்ட்டேன் ..இது கிராமம் இல்லை சொர்க்கம். மது. சூது முக்கியமா ஜாதி இல்லை... உண்மையா சொல்லுறேன் உங்கள் பாதம் பணிக்கிறேன்❤❤

  • @parameswariravi4719
    @parameswariravi4719 2 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பரல்ல இங்க போய் வாழனும் நீங்களாவது சுற்றுபுற மாசு சீர்கேடுக்கு மத்தியில நல்லாருங்க நலமுடன் வாழவும் பொறாமையாக இருக்கு 🙌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 หลายเดือนก่อน +3

    Vazhgha valamudan❤❤

  • @tamilselvit7018
    @tamilselvit7018 หลายเดือนก่อน

    அருமையான கிராமம்

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊

  • @manickaveluv4423
    @manickaveluv4423 หลายเดือนก่อน

    I. Like. Very. Much. For. Maivazisalai

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 หลายเดือนก่อน +3

    Soproud of u all❤❤

  • @murugesh9181
    @murugesh9181 3 หลายเดือนก่อน +1

    அருமை சந்தோசம்

  • @Ravichandran-sz8of
    @Ravichandran-sz8of 3 หลายเดือนก่อน +5

    தங்கள் வழி நமது வள்ளலாரின் வழி வாழ்க வடமொழியை தவிர்த்து தமிழில் பேசுங்கள் இது உலகின் முதல் மொழி

    • @joel12388
      @joel12388 3 หลายเดือนก่อน

      Telugu pesranga

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 3 หลายเดือนก่อน

      ​@@joel12388 namaskaram telugu?

    • @joel12388
      @joel12388 3 หลายเดือนก่อน

      @@karthickjayaraman2090 no

    • @Madraswala
      @Madraswala หลายเดือนก่อน

      வட மொழி வெறுப்பு கிறித்தவ யுக்தி. முதலில் ஒழிக்க வேண்டியது சமஸ்கிருதம், பின்னர் ஹிந்து மதம்

  • @mywish746
    @mywish746 หลายเดือนก่อน

    Surprised great to know

  • @JaminSelva
    @JaminSelva 3 หลายเดือนก่อน +8

    இவ்வளவு ஓலைக்குடிசை உள்ள இடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு இருக்க வேண்டியது அவசியம்.🙏🙏

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 หลายเดือนก่อน +1

    Vanakam ayya atha parta sorgam maari iruke

  • @SannasiSithar
    @SannasiSithar 3 หลายเดือนก่อน +2

    ❤ I have friend there I feel good people ❤❤❤

  • @momsprince3557
    @momsprince3557 3 หลายเดือนก่อน +3

    எங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமம்.

    • @baburajendran9921
      @baburajendran9921 3 หลายเดือนก่อน +1

      Wasted!

    • @Pearlhaxx
      @Pearlhaxx 2 หลายเดือนก่อน +1

      @@baburajendran9921onaku yennapa aalu dhn valanthurukeenga ! 😂 actually yur comment is also waste who is caring😂😂😂

  • @dudevraj
    @dudevraj 2 หลายเดือนก่อน

    I’m surprised to learn this. A good concept for the whole world

  • @BaraniTharan-wr9qf
    @BaraniTharan-wr9qf 3 หลายเดือนก่อน +5

    இந்த செய்திய பார்த்த பிறகு நீயூஸ் சொல்லும் செய்தி பெரும்பாலும் அரைகுறை தகவலுடனே ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதே உண்மையாக தோன்றுகிறது.

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      மெய் வழி சாலையில் உள்ளவர்கள் இறைவனிடம் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்

  • @babumicromech
    @babumicromech 3 หลายเดือนก่อน +23

    இங்கு அப்படி என்னதான் சொல்லிக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை, என் தம்பி இதில் சேர்ந்து உள்ளான் ஆனால் பெற்ற தந்தைக்கு உணவு கூட போட மறுக்கிறான்

    • @rsani5320
      @rsani5320 3 หลายเดือนก่อน

      @babumicromech, unga thambikku somberithnam, poruppu eduthuka viruppam illa...
      Ingayum edhavadhu poruppu kuduthu vela seiya sonna odi vandhuduvaru..

    • @Rajama643
      @Rajama643 3 หลายเดือนก่อน

      Athu unga thambiyoda thappu suya budhi koodava illa salai yil kaettathai yarum solli tharalai arai koraiyaga their jikitu paesakoodathu

    • @svelmuruganmurugan7596
      @svelmuruganmurugan7596 2 หลายเดือนก่อน

      மெய் வழி சாலையில் மெய் ஞானத்தை கற்றுத் தருகிறார்கள்

  • @ranjithmano6706
    @ranjithmano6706 หลายเดือนก่อน

    நல்ல பதிவு 🎉

  • @hemayoga9838
    @hemayoga9838 3 หลายเดือนก่อน +2

    Enga oru pakkathu ooru meivalisai na chithannavasal

  • @raffiabanu5796
    @raffiabanu5796 หลายเดือนก่อน

    beautiful ❤️❤️❤️❤️ life beautiful living

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 3 หลายเดือนก่อน +5

    மற்றவர்கள் மார்க்கத்தை ஆராயதீர்கள். உங்கள் தந்தை தாய் காலங்காலமாக பரம்பரையாக வணங்கும் கடவுள்களை, வழிமுறைகளை பின்தொடருங்கள். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையாதீர்கள். நல்லவற்றை செய்வோம், பொய் பேசாதிருப்போம், மற்றவர்களை சுயலாபத்திற்காக ஏமாற்றாதிருப்போம், சுயநலமற்ற தொண்டு செய்வோம், கடவுள் உங்கள் இதயத்தில் என்றும் வாசம் செய்வார்.