கடைசி வரை கோபி அவர்களுக்கு யார் தான் லாபம் பார்க்கிறார்கள் என்பதற்கு பதில் கிடைக்கவே இல்லை, இந்த தொழிலை பொறுத்தவரை வாடகை இல்லா சொந்த கடை, தானே சமையல் காரர் என்று குறைந்த வேலையாட்கள் இருந்தால் அதிகம் லாபம் பார்க்கலாம்,நடுத்தர நியாய விலை அதிக கூட்டம் கூடினாலோ அல்லது குறைந்த கூட்டம் வந்தாலும் அதிக விலை நிர்ணயம் செய்யும் francise, star வகை உணவகங்கள் அதிகம் லாபம் பார்க்கிறார்கள், அதையும் தாண்டி இந்த தொழிலில் ஏமாற்றுத்தல் அதிகம், சரியாக சம்பளம் கொடுப்பதில்லை, பொருள் கொடுக்கும் கடை காரர்களுக்கு தவணை அதிகம் வைத்து விடுவார்கள், இதில் வந்துவிட்டால் மீழ்வது கடினம்
நான் கேரளாவில் இருக்கேன்.நான் இரண்டு மூன்று முறை உடம்பு சரியில்லை என்று swiggy il dosa order பண்ணேன்.தோசை 110.நான் g pay il பணம் அனுப்ப பார்த்த போது எனக்கு பசி போய் GST, அது இது என்று மொத்தம் 260ரூபாய் . நான் cancel பண்ணிட்டு கஞ்சி வைத்து குடித்தேன். Food price விட கூடுதலாக உள்ளது மற்ற GST, service charge எல்லாம் 😢
@@ananddesi நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது.நான் எப்போதும் வாங்கி சாப்பிட மாட்டேன் தம்பி. நான் ஒரு house wife. எனக்கு உடம்பு சரியில்லை என்று தான் வாங்க நினைத்தேன்.அது மட்டும் இல்லை.Gopi sir சொன்னாங்க ஒரு தோசை 100என்றால் வீட்டுக்கு வரும் போது 125என்று. ஆனால் நான் வாங்கிய தோசைக்கு 260bill வந்தது.அதுவும் ஒரே ஒரு தோசை. நான் என்ன சொல்ல வந்தேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி
Kasu enga podhu? 1) Workers oda family ku salary ha podhu( chef, servers, cleaners, watchman, delivery guys , HR, IT, accounts ,many more) 2) land vechi irukan la avanuku rent ha podhu 3) 5-28% GST ha government ku podhu 4) current and gas expense ha government ku podhu 5) raw material ( farmers, transport, wholesaler , retailer ) 6) Maintenance 7) loan vangi kadai start panna interest ha bank ku podhu 8) wastage ha konjam kuppai ku podhu Ellam Poga hotel owners ku povum andhula 15-50% income tax ha government ku pogum. Nanum chinna vayasula 10ruba mavu vanguna 15dosa pottu labam nu ninachitu irudhen😂.
ஐயா அடையார் ஆனந்த பவன் , நானும் பலமுறை உங்கள் மேலாளரிடம் பேசினேன். விலை மட்டும் அதிகம், ஆனால் இன்னமும் நீங்கள் பாமாயில் உபயோகப்படுத்தி தான் பலகாரங்கள் தயாரிக்கிறீர்கள். உங்களுக்கு வாடிக்கையாளர் மீது அக்கறை இருந்தால் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்.
@@jumbunathankrishna4041yes i am using in my home and many people know about the benifits of chekku oil and moreover many people got concern about their health nd they got more knowledge by the more no of medias and social media yes ofcourse i accept cost of chekku oil is more high but branded sunflower oil and groundnut oil seems to be more high
@@samuelsivakumar9023 they never disclosed it . Because Even if you've mentioned 1 % a month.. these "consumers" will say 12%😮 per anum... Its too much
நல்லா மழுப்பலாக பதில் தருகிறார்கள்.. நான் ஹோட்டல் செல்லாமல் உணவு அருந்தும் போது, ஒரே நேரத்தில் அவர்கள் வியாபாரம் கூடுகிறது.. வாடகை மின்சாரம் எதுவும் பயன் படுத்தாமல் நான் அதே விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.. இதனால் இவர்களுக்கு தான் இலாபம், ஆனால் ஒத்துக்கொள்ளாமல் மலுப்புகிறார்கள்..
நேற்று மிக மோசமான அனுபவம்,திருச்சி சத்திரம் *hotel sangeetha"" காலை 8.30.மணிக்கு டிபன் சாப்பிட்டேன், இந்த காலை நேரத்தில் கூட கெட்டு போன தேங்காய் சட்னியை திருப்பி தந்து மீண்டும் வந்த சட்னியும் அதே நிலை..ரோட்டு கடையில் கூட இப்படி தர மாட்டார்கள்.
இங்க சன்ப்ளவர் ஆயில் என்பது கச்சா எண்ணெய்யின் கழிவு என்பது எத்தனை பேருக்கு தெரியும். உதாரணம் கோல்டு வின்னர் காளேஸ்வரி ஆயில் மில் மேடவாக்கம் சென்று பாருங்கள்..
உண்மையில் இன்றைய உணவக தொழில் மிகவும் கடிணமானது சிறிய நடுத்தர உணவகங்கள் பரவாயில்ல ஏனெனில் இடவாடகை, ஆட்கள் தேவை குறைவு ஆனால் பெரிய உணவகங்கள் முக்கிய சாலைகளில் இருக்கிறது வாகனம் நிறுத்த இடம், கடை முழுமைக்கும் AC, கழிவறை க்கான இடம், தண்ணீர், இடைவிடாமல் சுத்தம் செய்யும் நபர்கள், ஆர்டர் எடுக்க ஆள், சமையல் மாஸ்டர், மேசை சுத்தம் செய்ய ஆள், பாத்திரம் கழுவ ஆள், தரை சுத்தம் செய்ய ஆள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வாட்ச்மேன் இவ்வளவும் கடந்து பில்லிங் நபர், தள மேற்பார்வையாளர், ஒட்டு மொத்த மேற்பார்வையாளர் இத்தனை பேர் தேவை படுகிறது.
உடம்பு வணங்காமல் ஹோட்டல் போகிற கலாச்சாரம் அதிகமானதால், நமக்கு வியாதி ஹோட்டல் முதலாளி பணக்காரர்கள் ஆகிறார்கள்... ஹெல்த் மற்றும் வெல்த் வேண்டும் என்றால் ஹோட்டல் போக கூடாது
உங்களுடைய முதல் பாகம் வீடியோவை பார்த்தேன். நான் ஒரு ரெஸ்டாரன்ட் தொழிலாளி. மூன்று விதமான கடைகளில் வேலை செய்துள்ளேன் ரோட்டுக்கடை. நடுத்தர உணவகம். பெரிய உணவகங்கள். அனைத்திலும் தரம் சுவை மாறுபடும் அனைத்து கடைகளையும் சொல்லவில்லை ஒரு சில சிறிய கடைகளில் மார்க்கெட்டில் லோடு இறக்கும் பொழுது கீழே விழும் காய்கறிகளை பொறுக்கி கொண்டு வந்து கொடுக்க சில ஆட்கள் உள்ளனர். அங்கு விலை மிகவும் மலிவாக இருக்கும். அது இல்லாமல் சூப்பர் மார்க்கெட் மளிகை கடை போன்றவற்றில் காலாவதி தேதி முடிந்த பொருட்களை திரும்ப வாங்கி செல்ல ஒரு அமைப்பு இருக்கும் அவை வாங்கிச் சென்ற அனைத்தும் தேதிகள் மாற்றப்பட்டு பாக்கெட்டுகள் மாற்றப்பட்டு மார்க்கெட்டில் இல்லாத ஒரு பெயரில் ஹோட்டல்களை வந்து அடையும். சுத்தமான முதல் தரமான பொருளைக் கொண்டு உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களுக்கு 10 முதல் 20% லாபமே மிகவும் அதிகம். நீங்கள் நினைப்பதை விட இடத்தின் வாடகை மிகவும் அதிகமாக சென்று விட்டது.
Edhachum solladhinga bro Periya restaurent la enna quality podraanga low quality oil dh apodraanga. Oru periya restaurent bbq ku mayo own na seyyama readymade vaangi vaikiraanga
நான் ஓட்டல் வெச்சு மூடிட்டேன் மாஸ்டர் வேளை ஆட்கள் கூலி குடுக்க முடியல நிறைய பேர் வந்து செய்தது காலியானா தான் லாபம் இல்லனா நாமம் எந்த தொழிலாக இருந்தாலும் நல்லா ஓடனும் 😢 மாதம் சம்பளத்தை என் கைவிட்டு குடுத்தேன் மற்ற பொருள் இன்றைக்கு விக்கலனா நாளைக்கு வித்துக்களாம் ஆனா சாப்பாடு அப்படி கிடையாது கீழதான் ஊத்தனும் ஓடற வரைக்கும் லாபம்
@@sathamhussain8088 kindly mention name pls. Bus stop ulla irukathu railway station ulla irukathulam pareya hotel ila athulam political party ku comission kuduthu vachurupan. So avanuku apdi than business pana thareum
@@periyaemptyhand5044 unggalukku reality pureyala sir. 1st nan en sir jalra adikanum. Single question sir super market expiry date mudunja butter, ghee, cheese, chilli powder, masala powder yazham yanga kudupanga atha yaru vankkuvanga yapdi use panuvanganu cenatha oru research pani paarunga sir. Hotels price deferent en irukkunu pureum
ஐயா கடந்த இரண்டு வருடங்களாக தக்காளி 100ரரூபாய்க்கு மேல் கேட்டால் மழைக்காலம் வரத்து இல்ல ஆனால் பெரும் வெள்ளங்காலங்களில் 50ரூபாய் தாண்டவில்லை தக்காளி இது செயற்கையான விலையேற்றம் விவசாயிகளுக்கு அல்ல பண்டிகை காலங்கள் வெள்ளி கிழமைகளில் பூக்களின் விலையை போல அரசு பொறுப்பில்லுள்ளவர்கள் மார்க்கெட் சென்று மளிகை பொருட்கள் வாங்குனாதானே கடை நடத்தும் கட்சிக்காரன் கொடுத்தது வாங்கி சாப்பிடுபவர்களுக்கு என்ன தெரியும்
Gopi சரியான கேள்வியை தவறான நபர்களிடம் கேட்கிறீர்கள். நீங்கள் பார்கிங்க இடம் தேடும் நபருக்கு இவர்களே சரியான தேர்வு. இந்த குழுவில் கையேந்தி பவன், ரோட்டு கடை, பட்ஜட் மற்றும் மெஸ் உரிமையாளர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் கேள்வியை கேட்க வேண்டும். நீங்கள் பேட்டியளித்த உரிமையாளர்கள் அனைவரும் upper middle class customer சந்திப்பாவர்கன்
இந்த உணவு கொண்டு சேர்க்கும் நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்கிறார்கள்.இதில் வேலை செய்யும் நமது தமிழக இளைஞர்கள் அனைவரும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை இழக்கிறார்கள்.(மருத்துவம் மற்றும் பொருளாதார ரீதியாகவும்)
Its a miracle. No one gets profit, in such a case how they are reopening new branches not only India whereas in abroad also. Whether they are doing for service motive. What a nice gentlemen..
15:00 கோபி கேட்பது உண்மை... ஒரு தோசையின் விலை ₹100 என்றால் அதில் நான் உட்கார்ந்து சாப்பிடும் (Material Cost,Dinning-Rent,Kitchen-Rent, Cooking-cost,Serving-Cost, current-bill, waste-disposal)கட்டணமும் உள்ளது.. ஆனால் நான் வீட்டில் இருந்து சாப்பிடும் போது (Material-Cost, Cooking-Cost, Kitchen-Rent) மட்டுமே உள்ளது மீதம் உள்ள expense min-5% எனில் கூட எனக்கு அந்த discount வந்து இருக்க வேண்டும்...❤
தோசை அடக்க விலை என்ன என்ற கேள்வி எளிது என்றாலும், அதற்கு பல விடை உண்டு. வீட்டிலே அரைக்கும் தோசை தான் மிக குறைந்த விலை. அடுத்து கடையில் இருந்து வாங்கும் மாவு, அடுத்து ரோட்டுகடை, அடுக்து சின்ன ஹோட்டல், அடுத்து பெரிய ஹோட்டல், அடுத்து ஸ்டார் ஹோட்டல். மனிதராய் பிறந்த அனைவருக்கும், குறைந்த செலவில் ( உடலுழைப்பு, நேரம், பொருள், காசு வகையான செலவு) அதிக லாபம் ( உடலுழைப்பு மிச்சம், நேரம் மிச்சம், பொருள் மிச்சம், காசு மிச்சம் வகையான லாபம்) அடைய முயல்கின்றனர். சரி தவறு என்று எதுவும் இல்லை.
நீங்க நடுத்தரமான ஹோட்டலில் போய் கோபிநாத் சார் வந்து இந்த மாதிரி கேள்வி கேட்டா கொஞ்சம் நல்லா இருக்கும் இவங்கள்ட்ட போய் சாப்பிடுற அளவுக்கு நடுத்தரவாதிகளோ ஏழை குடும்பங்கள் கிடையாது இவங்கள கேட்டா நான் லண்டன்ல வச்சுருக்கேன். அமெரிக்காவில் வைத்திருக்கிறேன், நாங்க உழைச்சி தான் வாழ்ந்தோம் எல்லாரும் என்ன உழைக்காமல் வாழ்ந்துட்டு இருக்கிறான் இங்கே மூட்ட தூக்குறவனால ஒரு ரூபா சம்பாரிச்சு மிச்சம் வைக்க முடியல நீங்க இந்த மாதிரி ஆட்களை எல்லாம் என்ட்ரிவே கூப்பிடாதீங்க உங்களால தான் இந்த மாதிரி ஆள்களுக்கு தலை கொடுத்து போய் அலையுது
நல்ல கேள்வியை.ஆரம்பித்து பாதியிலேயே கோபி விட்டுவிட்டார். அவர்களது இடத்தை ஏசி வசதியை சர்வீஸை உபயோகப்படுத்தாத போது அதற்கான விலை குறைத்து பேக்கிங் மற்றும் டெலிவிரி சார்ஜை சேர்கலாமே. அதுபோல 120ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி கிடைக்கிறது. ஆனால் வெஜ் பிரியாணி மட்டும்.ஏனீ 200 ரூபாய்
உண்மை என்ன வென்றால் அசைவ உணவில் லாபம் அதிகம் சைவ உணவில் லாபம் குறைவு. வெஜ் பிரியாணி என்றால் கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர், நெய், உருளைகிழங்கு இத்தனை தேவை ஆனால் சிக்கன் பிரியாணி என்றால் சிக்கன் மட்டும் போதும்.
@@kavi1190 பெரும்பாலும் கேரட் பீன்ஸ் உருளை மட்டும்தான். எப்படி இருந்தாலும் விலை அதிகமே. என்றோ ஒருநாள் விலை அதிகமாகும் என்பதற்காக தினமும் விலை கூடாடி விற்பது அநியாயம்
A2b owner solararu south indian raw materials price increase on daily basis and wastage also North Indian and Chinese gravy raw materials wastage low appa Chinese and North Indian recipe but price 275 for panneer butter masala engayo idikuthu
North indian chineese food are made almost instantly. North indian gravys mostly have 2-3 food paste as base. Athula konja masala and items ratio mathuna enna dish oh antha dish varum. In chineese atha vida kammi. Anga base ah oru paste kuda illa. Ellame raw material ah than irukum. Athula podra veggies meendhu pochuna will be refrigerated or frozen and next day use pannipanga. South indian foods apdi illa , ella chutney, sambhar munnadi eh pannanum. Annikulla vithaganum, freezer la vechi adutha naal edutha difference therinjirum.
Idhu ketta yenna solluvanunga theriyuma... South Indian la vara losses ah cover panradhukaga naanga North Indian and Chinese la rate increase panrom, apo daan we can manage expenses, illati we can't meet running costs.
@7:11 18 percentனு சொன்னதும் இப்படி யகிரி குதிகிறிங்க. உங்கள் ஹோட்டலில் சாப்பிடும் எங்களுக்கு சம்பளத்தில் எவ்வளவு சதவீதம் செலவாகிறது. என் அறிவில் இங்கு அமர்ந்திருப்பவர்கள் சிலபேர் தங்கள் தந்தைக்குப் பிறகு வியாபாரத்தைப் பார்க்கிறார்கள். நீங்கள் ஒரு சாமானியராக இருந்து, வணிகத்தில் படிப்படியாக வளர்ந்திருந்தால் இப்படி பேசுவீர்கள. நீங்கள் அப்படி வளர்ந்திருந்தால்.சாமானியரின் கஷ்டம் தெரியும்.
@@shakeelsabeer6859 hotel business ku light, ac, fan thevai illa. Taste thaan mukkiyam. Taste mattum irundha podhum. Road la thallu vandi kadai la kooda semma business paakka mudiyum
இன்றளவும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போதிய அளவு வருமானம் கிடைத்ததாக தெரியவில்லை ஆனால் இவர்கள் இன்னமும் நஷ்ட கணக்கை மட்டுமே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் 😂😂😂😊😊😊
1kg அரிசி 200உ.ப.1ஸ் வெந்தயம் oil. Gas மாவு அரைக்க current கூலி சட்னி சாம்பார் இலை ஆட்கள் சம்பளம் கடை வாடகை ஏழைகளுக்கு உணவு தானம் தர்மம் நமக்கு சம்பளம் எல்லா செலவும் போக கண்டிப்பாக 40/ லாபம் நிச்சயம்.
பாட்டி வீட்டு திண்ணையில் ஆரம்பித்த ஆப்பக்கடை, பின்பு தர்மசத்திரத்தில் இரவு தங்கும் வழிப்போக்கனில் இருந்து ஸ்வக்கி, ஸோமோட்டோவில் வந்து நிற்கிறது, இன்னும் என்னென்ன பார்கவேண்டிவருமோ வயிறு 😢
எப்படி பேசுகிறார்கள். ஒரு தோசை நூறு ரூபாய் என்றால் மார்ஜின் எட்டு ரூபாயாம். ஒரு தோசையின் அடக்க விலை இருபது ரூபாயை தாண்ட வாய்ப்பே இல்லை. வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டால் நல்ல இலாபகரமான தொழில் தான்
எங்க தப்பு நடக்குதுன்னா... தெருவிற்கு ஒரு கடை அல்லது இரண்டு தெருவிற்கு ஒரு கடை, இரண்டே தொழிலாளர்கள், அப்புறம் அடுத்த தெரு ஒரு கடை இரண்டு தொழிலாளர்கள் என்று இருந்தால் மட்டுமே கடையும், மக்களும் நட்டமின்றி, லாபம் பார்க்க முடியும்...
Not only delivery service charge.. swiggy and zomoto showing price of every item by adding 30 to 50 rupees. If u buy briyani in a shop it is 200. If you select same briyani and same shop in zomoto it shows 250. After that delivery amd gst.
Sweets costing 400rs at outlet is sold at 600-720rs per kg in S/Z..again loot in gst , pkg chrgs.. Dosas cost upto 200rs in online whereas the same wd not cost beyond 120.. A2B , Sangeethas, aswins, bgn are looters
ஒரு கிலோ அரிசி அறுபது ரூபாய்... உளுந்து இருபது ரூபாய். வெந்தயம் ஐந்து ரூபாய்... அறவை கூலி பதினைந்து ரூபாய்... எண்ணெய் முப்பது ரூபாய்... கேஸ் நாற்பது ரூபாய்... சட்டினி சாம்பார் நூறு ரூபாய்... மொத்தம் 255ரூபாய்... அறுபது தோசை சுடலாம்... நாற்பது ரூபாய்... சராசரியாக
இது a2b அவன் மூஞ்ச பாத்தா தான் கொஞ்சம் சிரிப்பா வருது. ஹோட்டல்ல நீங்க ஒரு ஜிஎஸ்டி போடுவீங்க சுகி சுமேதா ஒரி ஜிஎஸ்டி போடுவோம் டெலிவரி சார்ஜ் அதுக்கு மேல கமிஷன்
Bro antha poramboku mogaraiya partha aathiram varuthu 3 yrs back i am from Pondycherry Inga irukira hotel ravadosa parcel order panne i think cost 130 .delivery person sambar koduthan paarunga en lifela marakave maaten avlo tiny small box enge vaanginanu theriyala antha boxla sambar koduthan delivery person kobama sambar enna ivlo kuraiva tharinganu ketta no response athilirunthu maranthathu than A2b ini en lifela A2b poga maaten
ஒரு கரண்டி மாவு தோசை 150ரூ ஆனால் லாபம் இல்லையா என்னய்யா இது நியாயமா. மக்கள் பாவம் முதலாளிகளே. இதில் மக்கள் கூட்டத்தை பார்த்து விட்டால் தோசை அளவு சுருங்கி விடுகிறது
தவறு செய்தவர்கள் customer மட்டுமே.. இதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கிறேன்... நீங்கள் அழைத்து பேச வேண்டிய ஆட்கள் இவர்கள் மட்டும் இல்லை.. swiggy and Zomato with etc சம்பந்த பட்ட ஆட்களையும்.. இவர்கள் ஆதங்கதிற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாது... உணவை செய்து உண்ண முடியவில்லை எனில்.. விற்கும் இடத்திற்கு சென்று போய் வாங்கி சாப்பிட வேண்டும் இல்லை என்றால் சொல்கிறேன் சாவதே மேல் எனக்கும்!
வணக்கம் மக்களே நான் அரபு நாட்டில் உள்ளேன் இங்கு ஒரு சிலிண்டரின் நமது நாட்டின் விலை இன்றைய விலையில் இங்கு 150 ரூபாய் நமது தமிழ்நாட்டில் ஒரு சிலிண்டரில் விலை 1850 இது ஒன்று போதாதா.
plain Dosa will be sold in 2010 at rs 35rs . Now it's 67-75rs in good hotel. But the preparation rate for dosa with sambar only 25rs . In half kg of rice flour 8 dosa will come. Then it's just 4 to 8rs per dosa . Sambar chatini 10rs . Then at max prepration cost 25rs . But selling for 75rs one dosa gives 50rs profit . If hotel sold per day 2000 Dosa. Monthly they will get profit 20lakhs atleast after paying salary of cook and rent.
கடைசி வரைக்கும் உண்மை பேச மாட்டாங்க ....எல்லாம் திருடனுங்க . Risk is only you capable to hold cooks .Less customers flow Restaurants make loss . Average - High customer flow Restaurants make huge profit
ஐயா வணக்கம் இதிலுள்ள முதலாளிகள் சொல்வது போல் டெலிவரி நிறுவனங்கள் தான் நஷ்டத்தில் உள்ளன. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு பெரும் தொகையை சம்பளமாக எடுத்துக் கொள்கிறார் அவர் எடுப்பது மட்டுமல்லாமல் முக்கிய பொறுப்பில் தனக்கு நெருக்கமானவர்களை அமர்த்தி அவர்களுக்கும் அதிக சம்பளத் தொகையை எடுத்துக் கொள்கிறார். டெலிவரி நிறுவனங்களின் முதலாளிகளின் ஆரம்ப கால வாழ்க்கை முறை இப்பொழுது உள்ள வாழ்க்கை முறையை பார்த்தால் உங்களுக்கு புரியும் பல 1000% உயரம் அடைந்திருப்பார்கள். அவர்கள் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு இதுவே முதல் காரணம்
இன்னுமா சார் தெரியல உங்களுக்கு அவர்கள் சொல்றது எல்லாம் பச்சைப் பொய் என்று ஒவ்வொரு நிறுவனமும் முதலில் ஆரம்பிக்கும் போது ஒரு கிளை தொடங்குகிறார்கள் ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நிறுவனமும் பல நகரங்கள் பல நாடுகளில் பல கிளைகள் தொடங்கப்பட்டிருக்கிறது இப்ப புரிகிறதா காசு இங்கே செல்கிறது என்று அதேபோலதான் ஆன்லைன் நிறுவனம் அதில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமிருந்து அவர்களின் உழைப்பையும் நேரத்தையும் திருடுகிறார்கள் நாளில் பல நிறுவனங்களில் அவ்வளவு முதலீட்டாளராக கொடிகட்டி பறக்கிறார்கள் பாவம் அந்த டெலிவரி பாய்ஸ்
இதை எளிதாக விளக்கலாம் ❤ பணம் படைத்தவர்கள் இங்கே பங்களிப்பவர்கள் உணவகங்களில் உன்ன லாம் ❤❤😂 அவ்வளவுதான் 😊😊😊 இதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்குரீர்கள்😢
நடுத்தர மக்களே முட்டாள் ஆகின்றனர் , promo code apply பண்ணாத மக்கள் 135 biriyani extra charge,delivery charge , gst packing charge எல்லாம் சேர்த்து 350 amt கெடுக்கிறான்😢.swiggy,zomato food rate extra price shown but people's come to food in hand price not considered
Avoid ordering food through the app unless it is unavoidable. E.g., I could see the same food is heavily priced while ordering via app and if you buy the same in shop it's quite less. We all are indirectly raising the food price it will definitely affect all lower and middle class people
Sir doosa rate fix panna mudiyathu. For example doosa rate 100. 1st day-500 doosa 2nd day-300 doosa 3rd day -400 doosa Eppo 3 naalum same Salary Rent Current bill now neenga eppadi doosa yoda profit solluvenga.
ஒரு தோசைக்கு சாப்பிட வந்தா 20 நபர் வேலை இருக்கு ன்னு a2b சொல்லறாரு 100.ரூபாய்.ஆகும் பார்சல்க்கு உன் கடைக்கு வராம ஒரு தோசை கேட்ட 125 ரூபாய்.ஆகும். என்ன கணக்கு? நான் ac காத்து வங்காள அப்போ விலை குறைக்க மட்டுங்களா மக்கள் பணம் பறிக்க ஒரு வழி
அவர்களின் கூற்றுப்படி ஒரு வேளையில் தயாரிக்கக்கூடிய உணவு பொருட்கள் வியாபாரம் செய்தது போக மீதமுள்ள உணவு பதார்த்தங்களை மனமுவந்து முதியோர் இல்லங்கள்..மற்றும் ஆசிரமங்களுக்கு கொடுக்கும் மனம் இருக்கிறதா?? என்பது கேள்விக்குறியே... நஷ்டத்தோடு வீனாகிப்போவது தெரிந்தே அதை செய்வது எந்தவகையில் சரியானது..
Rameswaram cafe, Bangalore is selling quality dosas for 80/- and same dosa is being sold for Rs.130-150. The only difference is they do Self service and these guys sit in dining. Does using a waiter increases the cost by Rs.50 to 100. Yes, many restauranta end up in loss but due to quality and service issues .
Do u even know how much is the cost of dosa at Rameshwaram cafe Bengaluru??? Rs.180😂😂😂😂 not 80 .. I’m one of their regular customers though… people flock there in 100s daily.. high-tech Kai yendhi Bhavan sir adhu..😂😂
@@jeevaanand4466 May i know which outlet of Rameshwaram Cafe in Bangalore did you eat Dosa for Rs.180/-. I had visited Rajaji Nagar & Indira Nagar outlet and I have taken Pic of the Menu board placed there. Plain Dosa is Rs.80/- & Masala Dosa for Rs.90/-. Fgt Rameshwaram Cafe, Many outlets styled like Rameswaram charge between Rs.60 to 80/- only all over Bangalore.
The supplier (raw materials, rent, etc.), aggregators, employees, bank, and government (power, tax, etc.) are paid first. If anything remains (typically less than 8%), it goes to the restaurant owner. Whoever is watching this. Hope they get the message clear. Dont open restaurant business.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Customer
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊pppp@docpravn
Llllllllkkkjll@@jebastinanand7029
கடைசி வரை கோபி அவர்களுக்கு யார் தான் லாபம் பார்க்கிறார்கள் என்பதற்கு பதில் கிடைக்கவே இல்லை, இந்த தொழிலை பொறுத்தவரை வாடகை இல்லா சொந்த கடை, தானே சமையல் காரர் என்று குறைந்த வேலையாட்கள் இருந்தால் அதிகம் லாபம் பார்க்கலாம்,நடுத்தர நியாய விலை அதிக கூட்டம் கூடினாலோ அல்லது குறைந்த கூட்டம் வந்தாலும் அதிக விலை நிர்ணயம் செய்யும் francise, star வகை உணவகங்கள் அதிகம் லாபம் பார்க்கிறார்கள், அதையும் தாண்டி இந்த தொழிலில் ஏமாற்றுத்தல் அதிகம், சரியாக சம்பளம் கொடுப்பதில்லை, பொருள் கொடுக்கும் கடை காரர்களுக்கு தவணை அதிகம் வைத்து விடுவார்கள், இதில் வந்துவிட்டால் மீழ்வது கடினம்
Laabam paarpathu only Govt thaan... Hotel price la GST and delivery price la GST, packing products la GST..
எமாற்றம் அதிகம்...I Agree 💯
It's govt employees esp food safety officers and tax officers .. and local Politicians who gain money from this system
ஏன் என்றால் யாருக்கும் இந்த கேள்விக்கு பதில் இல்லை.
இருக்கான் இளிச்சவாயன் அரசு அதிகமா வரி போடுதுனு அடிச்சுவிட
நான் கேரளாவில் இருக்கேன்.நான் இரண்டு மூன்று முறை உடம்பு சரியில்லை என்று swiggy il dosa order பண்ணேன்.தோசை 110.நான் g pay il பணம் அனுப்ப பார்த்த போது எனக்கு பசி போய் GST, அது இது என்று மொத்தம் 260ரூபாய் . நான் cancel பண்ணிட்டு கஞ்சி வைத்து குடித்தேன். Food price விட கூடுதலாக உள்ளது மற்ற GST, service charge எல்லாம் 😢
You will get well soon, home food thaan best sir 👍
Exactly pakka fraud swiggy and zomato..
Gst 12 அல்லது 18% ஆமாம் அது என்ன பிற?நோவாம ஊட்ல உக்காந்து துண்ணா டெலிவரி காசு கட்டணும் மாமே 😂
@@ananddesi நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது.நான் எப்போதும் வாங்கி சாப்பிட மாட்டேன் தம்பி. நான் ஒரு house wife. எனக்கு உடம்பு சரியில்லை என்று தான் வாங்க நினைத்தேன்.அது மட்டும் இல்லை.Gopi sir சொன்னாங்க ஒரு தோசை 100என்றால் வீட்டுக்கு வரும் போது 125என்று. ஆனால் நான் வாங்கிய தோசைக்கு 260bill வந்தது.அதுவும் ஒரே ஒரு தோசை. நான் என்ன சொல்ல வந்தேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.நன்றி
260 possible illa.. evlo tax pottalum.
It may be billed extra food that you have not ordered.
பசிக்கு சாப்பிட்டோம் 🤪ருசிக்கு சாப்பிட்டோம் 🤪இப்போ OFFER ருக்கு சாப்பிடுறோம்.
Amma where are you to serve me food when I come home! This should not be the request of the future generations.
அருமையாக சொன்னீங்க
Kasu enga podhu?
1) Workers oda family ku salary ha podhu( chef, servers, cleaners, watchman, delivery guys , HR, IT, accounts ,many more)
2) land vechi irukan la avanuku rent ha podhu
3) 5-28% GST ha government ku podhu
4) current and gas expense ha government ku podhu
5) raw material ( farmers, transport, wholesaler , retailer )
6) Maintenance
7) loan vangi kadai start panna interest ha bank ku podhu
8) wastage ha konjam kuppai ku podhu
Ellam Poga hotel owners ku povum andhula 15-50% income tax ha government ku pogum.
Nanum chinna vayasula 10ruba mavu vanguna 15dosa pottu labam nu ninachitu irudhen😂.
Exactly, hardly learnt from my experience
Which hotel you are owning now
Very good
@@vijaykumarramaswamy7464 Divyam cafe Banglore
இப்போ restaurant வச்சிருக்கீங்க... அதை சொல்ல மாட்டேன்றீங்களே...
ஐயா அடையார் ஆனந்த பவன் , நானும் பலமுறை உங்கள் மேலாளரிடம் பேசினேன். விலை மட்டும் அதிகம், ஆனால் இன்னமும் நீங்கள் பாமாயில் உபயோகப்படுத்தி தான் பலகாரங்கள் தயாரிக்கிறீர்கள். உங்களுக்கு வாடிக்கையாளர் மீது அக்கறை இருந்தால் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்.
First of all are we using Chekku Kadalai oil in our home???
100ரூ தோசை விலை என்றால் எல்லாந்தான் கேக்கணும் .20ரூ விக்கற ரோடு கடையில் கேட்டுத்தான் தப்பு
@@jumbunathankrishna4041yes i am using in my home and many people know about the benifits of chekku oil and moreover many people got concern about their health nd they got more knowledge by the more no of medias and social media yes ofcourse i accept cost of chekku oil is more high but branded sunflower oil and groundnut oil seems to be more high
Kfc la palm oil than use pannuranga
@@jumbunathankrishna4041yes
Business Man always a Business Man கடைசிவரை லாபத்தை சொல்லவே இல்லை This is Business😃😃😃😃🤣🤣🤣
💯 True
Correct ah sonninga
We have our own restaurant if we get 10% profit it’s a very good month It’s very lucrative field not steady sale and revenue.
@@samuelsivakumar9023 Monthly 10% na apo yearly 120% ah bro😮
@@samuelsivakumar9023 they never disclosed it . Because
Even if you've mentioned 1 % a month.. these "consumers" will say 12%😮 per anum... Its too much
இதே போல் எல்லா துறையிலும் ஒரு விவாதம் தேவை 🎉🎉
புரியவில்லை, யாருமே profit பார்க்க வில்லை என்றால் எப்படி இந்த இவ்வளவு வளர்ந்துள்ளது, பெரும் investment குவிந்து கொண்டிருக்கின்றது....
நல்லா மழுப்பலாக பதில் தருகிறார்கள்..
நான் ஹோட்டல் செல்லாமல் உணவு அருந்தும் போது, ஒரே நேரத்தில் அவர்கள் வியாபாரம் கூடுகிறது..
வாடகை மின்சாரம் எதுவும் பயன் படுத்தாமல் நான் அதே விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது..
இதனால் இவர்களுக்கு தான் இலாபம், ஆனால் ஒத்துக்கொள்ளாமல் மலுப்புகிறார்கள்..
Superb Bro, Correct
Real
Dai venna nee business pnni paaru da unakku theriyum
நேற்று மிக மோசமான அனுபவம்,திருச்சி சத்திரம்
*hotel sangeetha"" காலை 8.30.மணிக்கு டிபன் சாப்பிட்டேன், இந்த காலை நேரத்தில் கூட கெட்டு போன தேங்காய் சட்னியை திருப்பி தந்து மீண்டும் வந்த சட்னியும் அதே நிலை..ரோட்டு கடையில் கூட இப்படி தர மாட்டார்கள்.
ஹோட்டல் முதலாளிக எல்லாருமே ஏதோ சமூக சேவை பண்ற மாறி பேசுறாங்க 🤦
Avnga business pandravanga bro yaarum chumma pannala. Neenga oru vela paakurengana money tharala na ok va
especially Salem RR & A2b
@@h2Vlogs1319this is a service boss . not a business
@@kumaresh5962 bro service means free ah pandradhu.idhellam free ah panna eppadi bro?
@@h2Vlogs1319 service na free illa... affordable a kudukanum. nobody will do anything for free boss... even temple PPL need money for maintenance
இங்க சன்ப்ளவர் ஆயில் என்பது கச்சா எண்ணெய்யின் கழிவு என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
உதாரணம் கோல்டு வின்னர் காளேஸ்வரி ஆயில் மில் மேடவாக்கம் சென்று பாருங்கள்..
Nijamava
உண்மையில் இன்றைய உணவக தொழில் மிகவும் கடிணமானது சிறிய நடுத்தர உணவகங்கள் பரவாயில்ல ஏனெனில் இடவாடகை, ஆட்கள் தேவை குறைவு ஆனால் பெரிய உணவகங்கள் முக்கிய சாலைகளில் இருக்கிறது வாகனம் நிறுத்த இடம், கடை முழுமைக்கும் AC, கழிவறை க்கான இடம், தண்ணீர், இடைவிடாமல் சுத்தம் செய்யும் நபர்கள், ஆர்டர் எடுக்க ஆள், சமையல் மாஸ்டர், மேசை சுத்தம் செய்ய ஆள், பாத்திரம் கழுவ ஆள், தரை சுத்தம் செய்ய ஆள், எலக்ட்ரீசியன், பிளம்பர், வாட்ச்மேன் இவ்வளவும் கடந்து பில்லிங் நபர், தள மேற்பார்வையாளர், ஒட்டு மொத்த மேற்பார்வையாளர் இத்தனை பேர் தேவை படுகிறது.
👎👎👎👎
You are failure review 😂
உடம்பு வணங்காமல் ஹோட்டல் போகிற கலாச்சாரம் அதிகமானதால், நமக்கு வியாதி ஹோட்டல் முதலாளி பணக்காரர்கள் ஆகிறார்கள்... ஹெல்த் மற்றும் வெல்த் வேண்டும் என்றால் ஹோட்டல் போக கூடாது
உங்களுடைய முதல் பாகம் வீடியோவை பார்த்தேன். நான் ஒரு ரெஸ்டாரன்ட் தொழிலாளி. மூன்று விதமான கடைகளில் வேலை செய்துள்ளேன் ரோட்டுக்கடை.
நடுத்தர உணவகம்.
பெரிய உணவகங்கள்.
அனைத்திலும் தரம் சுவை மாறுபடும் அனைத்து கடைகளையும் சொல்லவில்லை ஒரு சில சிறிய கடைகளில் மார்க்கெட்டில் லோடு இறக்கும் பொழுது கீழே விழும் காய்கறிகளை பொறுக்கி கொண்டு வந்து கொடுக்க சில ஆட்கள் உள்ளனர். அங்கு விலை மிகவும் மலிவாக இருக்கும். அது இல்லாமல் சூப்பர் மார்க்கெட் மளிகை கடை போன்றவற்றில் காலாவதி தேதி முடிந்த பொருட்களை திரும்ப வாங்கி செல்ல ஒரு அமைப்பு இருக்கும் அவை வாங்கிச் சென்ற அனைத்தும் தேதிகள் மாற்றப்பட்டு பாக்கெட்டுகள் மாற்றப்பட்டு மார்க்கெட்டில் இல்லாத ஒரு பெயரில் ஹோட்டல்களை வந்து அடையும்.
சுத்தமான முதல் தரமான பொருளைக் கொண்டு உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களுக்கு 10 முதல் 20% லாபமே மிகவும் அதிகம்.
நீங்கள் நினைப்பதை விட இடத்தின் வாடகை மிகவும் அதிகமாக சென்று விட்டது.
Edhachum solladhinga bro
Periya restaurent la enna quality podraanga low quality oil dh apodraanga.
Oru periya restaurent bbq ku mayo own na seyyama readymade vaangi vaikiraanga
Jaldra adikkadinga bro naanga aulo mutttal illa
நான் ஓட்டல் வெச்சு மூடிட்டேன் மாஸ்டர் வேளை ஆட்கள் கூலி குடுக்க முடியல நிறைய பேர் வந்து செய்தது காலியானா தான் லாபம் இல்லனா நாமம் எந்த தொழிலாக இருந்தாலும் நல்லா ஓடனும் 😢 மாதம் சம்பளத்தை என் கைவிட்டு குடுத்தேன் மற்ற பொருள் இன்றைக்கு விக்கலனா நாளைக்கு வித்துக்களாம் ஆனா சாப்பாடு அப்படி கிடையாது கீழதான் ஊத்தனும் ஓடற வரைக்கும் லாபம்
@@sathamhussain8088 kindly mention name pls. Bus stop ulla irukathu railway station ulla irukathulam pareya hotel ila athulam political party ku comission kuduthu vachurupan. So avanuku apdi than business pana thareum
@@periyaemptyhand5044 unggalukku reality pureyala sir. 1st nan en sir jalra adikanum.
Single question sir super market expiry date mudunja butter, ghee, cheese, chilli powder, masala powder yazham yanga kudupanga atha yaru vankkuvanga yapdi use panuvanganu cenatha oru research pani paarunga sir.
Hotels price deferent en irukkunu pureum
கேள்வியை எதிர்மறையாக கேளுங்க கோபி.... who is loss money??? Public.
இந்த hotel owners குமுறல் மக்களுக்காக அல்ல...
கடைசி வரைக்கும் காசு எங்க போது சொல்லவில்லை பணம் முதலைகள் வீட்டில் செய்து சாப்பிட்டால் வீடும் நம்ப விவசாயிகளுக்கு பணம் போய் சேரும் கண்டிப்பாக....
ஐயா கடந்த இரண்டு வருடங்களாக தக்காளி 100ரரூபாய்க்கு மேல் கேட்டால் மழைக்காலம் வரத்து இல்ல ஆனால் பெரும் வெள்ளங்காலங்களில் 50ரூபாய் தாண்டவில்லை தக்காளி இது செயற்கையான விலையேற்றம் விவசாயிகளுக்கு அல்ல பண்டிகை காலங்கள் வெள்ளி கிழமைகளில் பூக்களின் விலையை போல அரசு பொறுப்பில்லுள்ளவர்கள் மார்க்கெட் சென்று மளிகை பொருட்கள் வாங்குனாதானே கடை நடத்தும் கட்சிக்காரன் கொடுத்தது வாங்கி சாப்பிடுபவர்களுக்கு என்ன தெரியும்
முதலில் விவசாயிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறதா என்ன விவசாயிகள் திருந்தாமல் எதுவும் மாறாது
ஆறு ஏழைகளும் ஆறி போன தோசையும் நமுத்துபோன கோபிநாத்தும்னு
template வைங்கடா 🤣🤣🤣🤣
6 7ழைகழும் நவத்துப்போன தோசைகழும்.😅😅😅
😂😂
உழப்புதாண்வேலைஅதிகம்
வேலுசாமி
And the charges are 100+rs per dosa.
Gopi சரியான கேள்வியை தவறான நபர்களிடம் கேட்கிறீர்கள். நீங்கள் பார்கிங்க இடம் தேடும் நபருக்கு இவர்களே சரியான தேர்வு. இந்த குழுவில் கையேந்தி பவன், ரோட்டு கடை, பட்ஜட் மற்றும் மெஸ் உரிமையாளர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் கேள்வியை கேட்க வேண்டும். நீங்கள் பேட்டியளித்த உரிமையாளர்கள் அனைவரும் upper middle class customer சந்திப்பாவர்கன்
@@jerocious 100%correct.
unmaiyana hotele kattunga gopi sir udaga dharmam. 🙏🙏🙏🙏
இந்த உணவு கொண்டு சேர்க்கும் நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்கிறார்கள்.இதில் வேலை செய்யும் நமது தமிழக இளைஞர்கள் அனைவரும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை இழக்கிறார்கள்.(மருத்துவம் மற்றும் பொருளாதார ரீதியாகவும்)
Its a miracle. No one gets profit, in such a case how they are reopening new branches not only India whereas in abroad also. Whether they are doing for service motive. What a nice gentlemen..
Rotation bro ...
They mostly get 50% profit
Dear Gopinath, stop this monopoly, they never accept they earning lot, lets invite them into neeya naana
There also Gopi parupu vegathu😂😂 Anga mattum earnings solluvangala no way
💯
Already done
Will u please tell me ur earning, if a hacker asks u with cute face will u say,
15:00 கோபி கேட்பது உண்மை... ஒரு தோசையின் விலை ₹100 என்றால் அதில் நான் உட்கார்ந்து சாப்பிடும் (Material Cost,Dinning-Rent,Kitchen-Rent, Cooking-cost,Serving-Cost, current-bill, waste-disposal)கட்டணமும் உள்ளது.. ஆனால் நான் வீட்டில் இருந்து சாப்பிடும் போது (Material-Cost, Cooking-Cost, Kitchen-Rent) மட்டுமே உள்ளது மீதம் உள்ள expense min-5% எனில் கூட எனக்கு அந்த discount வந்து இருக்க வேண்டும்...❤
தோசை அடக்க விலை என்ன என்ற கேள்வி எளிது என்றாலும், அதற்கு பல விடை உண்டு. வீட்டிலே அரைக்கும் தோசை தான் மிக குறைந்த விலை. அடுத்து கடையில் இருந்து வாங்கும் மாவு, அடுத்து ரோட்டுகடை, அடுக்து சின்ன ஹோட்டல், அடுத்து பெரிய ஹோட்டல், அடுத்து ஸ்டார் ஹோட்டல். மனிதராய் பிறந்த அனைவருக்கும், குறைந்த செலவில் ( உடலுழைப்பு, நேரம், பொருள், காசு வகையான செலவு) அதிக லாபம் ( உடலுழைப்பு மிச்சம், நேரம் மிச்சம், பொருள் மிச்சம், காசு மிச்சம் வகையான லாபம்) அடைய முயல்கின்றனர்.
சரி தவறு என்று எதுவும் இல்லை.
நீங்க நடுத்தரமான ஹோட்டலில் போய் கோபிநாத் சார் வந்து இந்த மாதிரி கேள்வி கேட்டா கொஞ்சம் நல்லா இருக்கும் இவங்கள்ட்ட போய் சாப்பிடுற அளவுக்கு நடுத்தரவாதிகளோ ஏழை குடும்பங்கள் கிடையாது இவங்கள கேட்டா நான் லண்டன்ல வச்சுருக்கேன். அமெரிக்காவில் வைத்திருக்கிறேன், நாங்க உழைச்சி தான் வாழ்ந்தோம் எல்லாரும் என்ன உழைக்காமல் வாழ்ந்துட்டு இருக்கிறான் இங்கே மூட்ட தூக்குறவனால ஒரு ரூபா சம்பாரிச்சு மிச்சம் வைக்க முடியல நீங்க இந்த மாதிரி ஆட்களை எல்லாம் என்ட்ரிவே கூப்பிடாதீங்க உங்களால தான் இந்த மாதிரி ஆள்களுக்கு தலை கொடுத்து போய் அலையுது
24:09 kadaichi varaikum intha kelvi ku answer ye varathu, paavam gopinath, show arambichathu irrunthu ore kelvi than😂😂😂
நல்ல கேள்வியை.ஆரம்பித்து பாதியிலேயே கோபி விட்டுவிட்டார். அவர்களது இடத்தை ஏசி வசதியை சர்வீஸை உபயோகப்படுத்தாத போது அதற்கான விலை குறைத்து பேக்கிங் மற்றும் டெலிவிரி சார்ஜை சேர்கலாமே. அதுபோல 120ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி கிடைக்கிறது. ஆனால் வெஜ் பிரியாணி மட்டும்.ஏனீ 200 ரூபாய்
சிக்கன் கெட்டு போனது கூட போடலாம் 😂😂😂ஆனா காய்கறி கெட்டு போனது போட முடியாதே 😂😂
yes bro 1/2 kg biriyani costly rice potu senjavae 300 daan agum 4-5 person sapdalam
உண்மை என்ன வென்றால் அசைவ உணவில் லாபம் அதிகம் சைவ உணவில் லாபம் குறைவு.
வெஜ் பிரியாணி என்றால் கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிபிளவர், நெய், உருளைகிழங்கு இத்தனை தேவை ஆனால் சிக்கன் பிரியாணி என்றால் சிக்கன் மட்டும் போதும்.
@@kavi1190 பெரும்பாலும் கேரட் பீன்ஸ் உருளை மட்டும்தான். எப்படி இருந்தாலும் விலை அதிகமே. என்றோ ஒருநாள் விலை அதிகமாகும் என்பதற்காக தினமும் விலை கூடாடி விற்பது அநியாயம்
Price of veggies more than chicken these days😅
ஒரு தோசைக்கு 3 சட்டினி மற்றும் சாம்பார் வைத்து வீட்டில் சாப்பிடுகிறீர்களா ? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அப்புறம் விலை பற்றி பேசலாம்..
A2b owner solararu south indian raw materials price increase on daily basis and wastage also North Indian and Chinese gravy raw materials wastage low appa Chinese and North Indian recipe but price 275 for panneer butter masala engayo idikuthu
Seriya avaru satta collaraye puducheega😂
North indian chineese food are made almost instantly. North indian gravys mostly have 2-3 food paste as base. Athula konja masala and items ratio mathuna enna dish oh antha dish varum. In chineese atha vida kammi. Anga base ah oru paste kuda illa. Ellame raw material ah than irukum. Athula podra veggies meendhu pochuna will be refrigerated or frozen and next day use pannipanga.
South indian foods apdi illa , ella chutney, sambhar munnadi eh pannanum. Annikulla vithaganum, freezer la vechi adutha naal edutha difference therinjirum.
Idhu ketta yenna solluvanunga theriyuma... South Indian la vara losses ah cover panradhukaga naanga North Indian and Chinese la rate increase panrom, apo daan we can manage expenses, illati we can't meet running costs.
@@srhello08 uruttikitte irupaanuva.m
A2b fraud paya boss
@7:11 18 percentனு சொன்னதும் இப்படி யகிரி குதிகிறிங்க. உங்கள் ஹோட்டலில் சாப்பிடும் எங்களுக்கு சம்பளத்தில் எவ்வளவு சதவீதம் செலவாகிறது. என் அறிவில் இங்கு அமர்ந்திருப்பவர்கள் சிலபேர் தங்கள் தந்தைக்குப் பிறகு வியாபாரத்தைப் பார்க்கிறார்கள். நீங்கள் ஒரு சாமானியராக இருந்து, வணிகத்தில் படிப்படியாக வளர்ந்திருந்தால் இப்படி பேசுவீர்கள. நீங்கள் அப்படி வளர்ந்திருந்தால்.சாமானியரின் கஷ்டம் தெரியும்.
உணவகங்கள் லாபம் இல்லாமல் தான் 5,6 உணவகங்கள் புதிதாக உருவாக்கா படுகிறதா???
இவங்க ஓட்டலில் சாப்பிடும் போதும் சேரி அந்த நாள் முடியும் வரை middle class stress and angryலதான் இருக்கனும். .
Best is to start fast food type which is a big hit in Bengalure. Limited items lower cost
Fast food ok but not junk food or processed food.
எல்லா பொய் நான் ஹோட்டல்
வச்சு இருக்கேன் முணு பேர்
வேலை செய்யராங்க தோசை 30 மட்டுமே
10 ac mati 100light potu 50 fan potu apo vu 30rs ku dosa kuduingka.. Papom
@@shakeelsabeer6859 அப்போதும் 1 ஓரு தோசை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எந்த விதத்திலும் நியாயமில்லை இதற்கு மேல் GST வேற இருக்கு
@@shakeelsabeer6859 Inga middle and low class peoples thaan adhigam. So avanga vandhu saappida indha level podhum. Rich customers kammi thaan. Avanga yeppayachum thaan varuvanga. Avangalukkaaga AC, 100 light, 50 fan poda mudiyaadhu. Middle and low class peoples vaanginaale podhum ivarukku profit thaan.
@@shakeelsabeer6859 hotel business ku light, ac, fan thevai illa. Taste thaan mukkiyam. Taste mattum irundha podhum. Road la thallu vandi kadai la kooda semma business paakka mudiyum
இன்றளவும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போதிய அளவு வருமானம் கிடைத்ததாக தெரியவில்லை ஆனால் இவர்கள் இன்னமும் நஷ்ட கணக்கை மட்டுமே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் 😂😂😂😊😊😊
1kg அரிசி 200உ.ப.1ஸ் வெந்தயம் oil. Gas மாவு அரைக்க current கூலி சட்னி சாம்பார் இலை ஆட்கள் சம்பளம் கடை வாடகை ஏழைகளுக்கு உணவு தானம் தர்மம் நமக்கு சம்பளம் எல்லா செலவும் போக கண்டிப்பாக 40/ லாபம் நிச்சயம்.
17:10 vera level thalaiva ❤
பாட்டி வீட்டு திண்ணையில் ஆரம்பித்த ஆப்பக்கடை, பின்பு தர்மசத்திரத்தில் இரவு தங்கும் வழிப்போக்கனில் இருந்து ஸ்வக்கி, ஸோமோட்டோவில் வந்து நிற்கிறது, இன்னும் என்னென்ன பார்கவேண்டிவருமோ வயிறு 😢
எப்படி பேசுகிறார்கள். ஒரு தோசை நூறு ரூபாய் என்றால் மார்ஜின் எட்டு ரூபாயாம். ஒரு தோசையின் அடக்க விலை இருபது ரூபாயை தாண்ட வாய்ப்பே இல்லை. வாடிக்கையாளர்கள் கிடைத்து விட்டால் நல்ல இலாபகரமான தொழில் தான்
எங்க தப்பு நடக்குதுன்னா... தெருவிற்கு ஒரு கடை அல்லது இரண்டு தெருவிற்கு ஒரு கடை, இரண்டே தொழிலாளர்கள், அப்புறம் அடுத்த தெரு ஒரு கடை இரண்டு தொழிலாளர்கள் என்று இருந்தால் மட்டுமே கடையும், மக்களும் நட்டமின்றி, லாபம் பார்க்க முடியும்...
Not only delivery service charge.. swiggy and zomoto showing price of every item by adding 30 to 50 rupees. If u buy briyani in a shop it is 200. If you select same briyani and same shop in zomoto it shows 250. After that delivery amd gst.
Sweets costing 400rs at outlet is sold at 600-720rs per kg in S/Z..again loot in gst , pkg chrgs..
Dosas cost upto 200rs in online whereas the same wd not cost beyond 120..
A2B , Sangeethas, aswins, bgn are looters
கோபிநாத்:எப்போதும் ஒரு சாமானியன் குரல்❤
ஒரு கிலோ அரிசி அறுபது ரூபாய்... உளுந்து இருபது ரூபாய். வெந்தயம் ஐந்து ரூபாய்... அறவை கூலி பதினைந்து ரூபாய்... எண்ணெய் முப்பது ரூபாய்... கேஸ் நாற்பது ரூபாய்...
சட்டினி சாம்பார் நூறு ரூபாய்... மொத்தம் 255ரூபாய்...
அறுபது தோசை சுடலாம்... நாற்பது ரூபாய்... சராசரியாக
இது a2b அவன் மூஞ்ச பாத்தா தான் கொஞ்சம் சிரிப்பா வருது. ஹோட்டல்ல நீங்க ஒரு ஜிஎஸ்டி போடுவீங்க சுகி சுமேதா ஒரி ஜிஎஸ்டி போடுவோம் டெலிவரி சார்ஜ் அதுக்கு மேல கமிஷன்
Bro antha poramboku mogaraiya partha aathiram varuthu 3 yrs back i am from Pondycherry Inga irukira hotel ravadosa parcel order panne i think cost 130 .delivery person sambar koduthan paarunga en lifela marakave maaten avlo tiny small box enge vaanginanu theriyala antha boxla sambar koduthan delivery person kobama sambar enna ivlo kuraiva tharinganu ketta no response athilirunthu maranthathu than A2b ini en lifela A2b poga maaten
ஒரு கரண்டி மாவு தோசை 150ரூ ஆனால் லாபம் இல்லையா என்னய்யா இது நியாயமா. மக்கள் பாவம் முதலாளிகளே. இதில் மக்கள் கூட்டத்தை பார்த்து விட்டால் தோசை அளவு சுருங்கி விடுகிறது
தயவுசெய்து பதில் சொல்லுங்கப்பா இந்த காசு எங்க தான் போகுது கோபிநாத் எவ்வளவுதான் கேட்கிறார்
பரம ஏழைக்கு 125 ரூபாய் இரண்டு நாட்களுக்கான சாப்பிட செலவு
Pongaya enga orula 2 rs dosa iruku just ipo 5 rs only 2 chatney one sambar best combination in gingee villupuram dt in thiruvampattu
ஒரு பயனும் இல்லை இந்த காணொளியால்
Nicely said! 🎉
உண்மை. திருடனின் சால்ஜாப்பு பேச்சு மாதிரி இருக்கிறது.
Good question from Gopi anna👏👏👏👏👏
இந்த 6 பேரும் கடையை மூடிட்டு போகவேண்டியதுதானே…. லாபம் இல்லாமலா நடத்துறீங்க…? ஹோட்டல் ல சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வீட்ல செய்து சாப்பிடுங்க…..
தவறு செய்தவர்கள் customer மட்டுமே.. இதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கிறேன்...
நீங்கள் அழைத்து பேச வேண்டிய ஆட்கள் இவர்கள் மட்டும் இல்லை.. swiggy and Zomato with etc சம்பந்த பட்ட ஆட்களையும்..
இவர்கள் ஆதங்கதிற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாது...
உணவை செய்து உண்ண முடியவில்லை எனில்.. விற்கும் இடத்திற்கு சென்று போய் வாங்கி சாப்பிட வேண்டும்
இல்லை என்றால் சொல்கிறேன் சாவதே மேல் எனக்கும்!
டேய் Zomato Loss Amazon Loss இதுதெல்லாம் வேற எவனும் செய்யக்கூடாது என்கிற தந்திரம்டா ஏன்டா Loss பன்றவன் எதுக்குடா 3 வருடம் அவேன் கடைய நடத்தனும் ?
வணக்கம் மக்களே நான் அரபு நாட்டில் உள்ளேன் இங்கு ஒரு சிலிண்டரின் நமது நாட்டின் விலை இன்றைய விலையில் இங்கு 150 ரூபாய் நமது தமிழ்நாட்டில் ஒரு சிலிண்டரில் விலை 1850 இது ஒன்று போதாதா.
plain Dosa will be sold in 2010 at rs 35rs . Now it's 67-75rs in good hotel.
But the preparation rate for dosa with sambar only 25rs . In half kg of rice flour 8 dosa will come. Then it's just 4 to 8rs per dosa . Sambar chatini 10rs . Then at max prepration cost 25rs . But selling for 75rs one dosa gives 50rs profit . If hotel sold per day 2000 Dosa. Monthly they will get profit 20lakhs atleast after paying salary of cook and rent.
கடைசி வரைக்கும் உண்மை பேச மாட்டாங்க ....எல்லாம் திருடனுங்க .
Risk is only you capable to hold cooks
.Less customers flow Restaurants make loss .
Average - High customer flow Restaurants make huge profit
No one is talking to the point
கேட்கிறவன் கேனான் ஹெலிகாப்டர் கூட எலி ஓட்ஸ்னு சொல்ற அளவுக்கு
Rs100 product on swiggy or Zomato is minimum RS160 and up to 200 that is 60-100percent increase in price.
கடைசி வரைக்கும் உண்மையை சொல்ல மாட்டார்கள் கொல்லையடிக்கும் , முதலாளிகள்
இதுல ஒருத்தர் ஒரு இட்லி 500 ரூபாய்க்கு வித்துக்கிட்டிருக்கார்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்காந்துக்கிட்டிருக்கார்.
நான் எதுக்குடா சரி பட்டு வரமாட்டேன் (கோபி அண்ணா ){mind voice}🥹🥹🥹🥹🥹 yarukkuda லாபம்😁😁😁😁😁😁😁😁கடைசி வரை யாருமே பதில் சொல்லல
Compare to A2B, Sangeetha, Vasantha bhavan etc., Saravana bhavan gives the best taste and quality. Sambar, vatha kuzhambu ivangala adichukka mudiathu.
சார் , கேரளா ல புரோட்டாக்கு குருமா கெட்ட செருப்ப கலட்டி அடிப்பான்....10ரு க்கு 100ரு கிரேவி வாங்கணும்.😮
45yrs 45yrs 45yrs tha athigama kekuthu😂😂😂😂
ஐயா வணக்கம் இதிலுள்ள முதலாளிகள் சொல்வது போல் டெலிவரி நிறுவனங்கள் தான் நஷ்டத்தில் உள்ளன. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு பெரும் தொகையை சம்பளமாக எடுத்துக் கொள்கிறார் அவர் எடுப்பது மட்டுமல்லாமல் முக்கிய பொறுப்பில் தனக்கு நெருக்கமானவர்களை அமர்த்தி அவர்களுக்கும் அதிக சம்பளத் தொகையை எடுத்துக் கொள்கிறார். டெலிவரி நிறுவனங்களின் முதலாளிகளின் ஆரம்ப கால வாழ்க்கை முறை இப்பொழுது உள்ள வாழ்க்கை முறையை பார்த்தால் உங்களுக்கு புரியும் பல 1000% உயரம் அடைந்திருப்பார்கள். அவர்கள் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதற்கு இதுவே முதல் காரணம்
இவர்கள் அனைவருமே ஒரு திருடர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை ஈசியாக திருடுகிறார்கள்
இன்னுமா சார் தெரியல உங்களுக்கு அவர்கள் சொல்றது எல்லாம் பச்சைப் பொய் என்று ஒவ்வொரு நிறுவனமும் முதலில் ஆரம்பிக்கும் போது ஒரு கிளை தொடங்குகிறார்கள் ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நிறுவனமும் பல நகரங்கள் பல நாடுகளில் பல கிளைகள் தொடங்கப்பட்டிருக்கிறது இப்ப புரிகிறதா காசு இங்கே செல்கிறது என்று அதேபோலதான் ஆன்லைன் நிறுவனம் அதில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமிருந்து அவர்களின் உழைப்பையும் நேரத்தையும் திருடுகிறார்கள் நாளில் பல நிறுவனங்களில் அவ்வளவு முதலீட்டாளராக கொடிகட்டி பறக்கிறார்கள் பாவம் அந்த டெலிவரி பாய்ஸ்
Sir labam Ilana , new branches la yepdi open pandranga..
Mr. Rangaraj is odd man out here 😢
True
Because he doesn't have experience in retailing.
He is very generous n pleasant 🎉
Group la duppu is Kolapasi guy
ஒரு கிலோ மாவுக்கு குறைந்தது பத்து தோசை வரும் அப்போ ஒரு தோசை சுடுவோம் அண்ணா எங்க போய் நிக்குது பாதி பர்சன்டேஜ் கிடைக்கும் 45 ரூபாய்
இவனுங்க 10% லாபம் ஆனா 1000 கோடி turnover , எப்படி ஆச்சு
Turnover ns enanu theriuma da
Gopinath sir 👌👌👌
மாவு அரச்சி வீட்லயே அந்த தோசய சாப்பிடுங்க அதா நல்லது.....
இதை எளிதாக விளக்கலாம் ❤ பணம் படைத்தவர்கள் இங்கே பங்களிப்பவர்கள் உணவகங்களில் உன்ன லாம் ❤❤😂 அவ்வளவுதான் 😊😊😊 இதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்குரீர்கள்😢
Finally food received person ku thaa loss ithukku athaya veetlaye samachu saptralam......
Kadasi vara oru dosa vela yenanu solalaye
Food industry need a major research and development concentrate on it.உணவே மருந்து என்பதால் அதிக கவனம் தேவைப்படுகிறது.😊
Gopi sir small request. Nalla tharamana hotels makkalukku theriya paduthunga. 🙏
Rate. Quality. Quantity this is secret of hotel business. 🙏
Best one... thanks for this❤ I have some clarification because in this video's ❤ keep going behindwoods
Behindwoods achieved there target.
Public want interview like this.
Avangaluku oraaluku 10 DOSE saapta feeling.
Thank you Bihindwoods.
கடைசி வரை எவனும் பதில் சொல்லல....25 mins wasted
சரியான நேர் காணல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Long story short - nobody is making money, hotel owners and delivery partners are not making money but they are just doing service for the society 👏👏👏
நடுத்தர மக்களே முட்டாள் ஆகின்றனர் , promo code apply பண்ணாத மக்கள் 135 biriyani extra charge,delivery charge , gst packing charge எல்லாம் சேர்த்து 350 amt கெடுக்கிறான்😢.swiggy,zomato food rate extra price shown but people's come to food in hand price not considered
Avoid ordering food through the app unless it is unavoidable. E.g., I could see the same food is heavily priced while ordering via app and if you buy the same in shop it's quite less. We all are indirectly raising the food price it will definitely affect all lower and middle class people
Sir doosa rate fix panna mudiyathu. For example doosa rate 100.
1st day-500 doosa
2nd day-300 doosa
3rd day -400 doosa
Eppo 3 naalum same
Salary
Rent
Current bill
now neenga eppadi doosa yoda profit solluvenga.
நாங்க எல்லாம் சமூக சேவைக்காக ஹோட்டல் நடத்துறோம், நாங்க எல்லாம் சோத்துக்கு கஷ்டப்படுறோம் கூட சொல்லுவாங்க போல
ஒரு தோசைக்கு சாப்பிட வந்தா 20 நபர் வேலை இருக்கு ன்னு a2b சொல்லறாரு 100.ரூபாய்.ஆகும் பார்சல்க்கு உன் கடைக்கு வராம ஒரு தோசை கேட்ட 125 ரூபாய்.ஆகும். என்ன கணக்கு? நான் ac காத்து வங்காள அப்போ விலை குறைக்க மட்டுங்களா மக்கள் பணம் பறிக்க ஒரு வழி
அவர்களின் கூற்றுப்படி ஒரு வேளையில் தயாரிக்கக்கூடிய உணவு பொருட்கள் வியாபாரம் செய்தது போக மீதமுள்ள உணவு பதார்த்தங்களை மனமுவந்து முதியோர் இல்லங்கள்..மற்றும் ஆசிரமங்களுக்கு கொடுக்கும் மனம் இருக்கிறதா?? என்பது கேள்விக்குறியே... நஷ்டத்தோடு வீனாகிப்போவது தெரிந்தே அதை செய்வது எந்தவகையில் சரியானது..
Sangeetha kuda paravalla morning breakfast combo 50₹ kudukuranga office pogum pothu sapda nalla iruku. A2B ne pesatha konjam kuda manasatchi illa kollai kaasu.
Rameswaram cafe, Bangalore is selling quality dosas for 80/- and same dosa is being sold for Rs.130-150. The only difference is they do Self service and these guys sit in dining. Does using a waiter increases the cost by Rs.50 to 100. Yes, many restauranta end up in loss but due to quality and service issues .
Do u even know how much is the cost of dosa at Rameshwaram cafe Bengaluru??? Rs.180😂😂😂😂 not 80 .. I’m one of their regular customers though… people flock there in 100s daily.. high-tech Kai yendhi Bhavan sir adhu..😂😂
@@jeevaanand4466 May i know which outlet of Rameshwaram Cafe in Bangalore did you eat Dosa for Rs.180/-. I had visited Rajaji Nagar & Indira Nagar outlet and I have taken Pic of the Menu board placed there. Plain Dosa is Rs.80/- & Masala Dosa for Rs.90/-. Fgt Rameshwaram Cafe, Many outlets styled like Rameswaram charge between Rs.60 to 80/- only all over Bangalore.
Basically makkal somberi ayitangan..😂
Gopinath kekura question regular sapduravagluku illa month la oru velayachum sapadanum asai paduravagaluku
லாபம் குறைவாக இருக்கிறது என்று பெரிய ஹோட்டல் முதலாளிகள் சொல்றாங்க.அப்புறம் எப்படி இவங்களால் Chain of Hotels நடத்த முடிகிறது.
I regularly order Sangeetha lunch. if dine in it will not be more than 150. But if I order from swiggy it will be 285. Why is the difference?
Worth grp interview💯
The supplier (raw materials, rent, etc.), aggregators, employees, bank, and government (power, tax, etc.) are paid first. If anything remains (typically less than 8%), it goes to the restaurant owner. Whoever is watching this. Hope they get the message clear. Dont open restaurant business.
Could gopinath call delivery driver infront of them and ask those questions
Next part yeppa ya Varum waiting eagerly 😢