ரூ.800 கோடி TURNOVER; 30 நாடுகளுக்கு EXPORT; மாசத்துக்கு 1,500 டன் | இதயம் நல்லெண்ணை FACTORY VISIT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • 'தினம்தோறும் வாங்குவேன் இதயம்... இதயம்...' என்கிற நடிகை ஜோதிகாவின் விளம்பரம்தான் இதயம் நல்லெண்ணை நிறுவனத்தின் அடையாளம் என்றே சொல்லலால். ஏனெனில் அந்த அளவுக்கு அந்த விளம்பரம் உலக ஃபேமஸ். இந்த காரணத்தினால் இதயம் நல்லெண்ணை பாக்கெட்டுகளில், பாட்டில்களில் இன்னும் ஜோதிகாவின் படத்தை அந்நிறுவனம் வைத்திருக்கிறது. வருடத்துக்கு 1,500 டன் நல்லெண்ணையை தயாரிக்கும் பிரமாண்டமான இதயம் நல்லெண்ணை Factory Visit-தான் இந்த வீடியோ தொகுப்பு.
    Video Credits:
    ###
    Camera : Suresh Krishna & Safeeq
    Editor : Rageshsharma
    Video Producer: S.SuriyaGomathy
    Thumbnail Artist: Santhosh.C
    Channel Manager: S.Karthikeyan
    ###
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

ความคิดเห็น • 163

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 10 วันที่ผ่านมา +37

    எள்ளு தேவை மிக அதிகம் எள்ளு விவசாயம் மிகக் குறைவு அப்படி இருக்கும்போது 1500 டன் நல்லெண்ணெய் என்பது எப்படி சாத்தியம் ஆகவே இது நூறு சதவீதம் கலப்படம் என்பது உண்மை..

    • @m.sankarkumar2702
      @m.sankarkumar2702 9 วันที่ผ่านมา +8

      தம்பி கலப்படம் இல்ல சும்மா சும்மா சொல்லாத née போய் பாத்தியா . நா அங்க work பண்ணி இருக்கேன். First quality oil production pandranga

    • @AnsariWahab-hb4zw
      @AnsariWahab-hb4zw 8 วันที่ผ่านมา

      @@m.sankarkumar2702 அட கூமுட்டை அண்ணே...
      I'm a graduate in agriculture is also an agriculturist...
      I know what is going....

    • @murugesan1696
      @murugesan1696 7 วันที่ผ่านมา +1

      Arivu ketta mundam, commenttil podamal,Unavu kalappadaththuraiyil complaint pannuley.

    • @DMK420.NoElectricity2gSpectrum
      @DMK420.NoElectricity2gSpectrum 5 วันที่ผ่านมา +2

      உண்மை

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 8 วันที่ผ่านมา +8

    எல்லாம் சரி விலை தான் உச்சாணி கொம்பில் உள்ளது ஆகவே விளம்பரம் செய்வது தவிர்த்து அந்த விளம்பர பணத்தை வைத்து மக்களுக்கு விலை யை குறைத்து தர லாம் ஆகவே நட வடிக்கை எடுக்க வேண்டும்

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 4 วันที่ผ่านมา +2

    அருமையாக விளக்கம் சொன்ன..நிர்வாகத்தின் மேலாளர் க்கு நன்றி

  • @ManiMani-xe1wb
    @ManiMani-xe1wb 7 วันที่ผ่านมา +6

    மரச்செக்கு எண்ணெய் தான் பெஸ்ட்

  • @arunachalam6772
    @arunachalam6772 11 วันที่ผ่านมา +28

    அநியாய விலை

    • @jebastinanand7029
      @jebastinanand7029 8 วันที่ผ่านมา +2

      Its gingelly oil compare it with adulterated chekku oil

    • @murugesan1696
      @murugesan1696 7 วันที่ผ่านมา +1

      Unnai yaruley vanka sonnanga? Muttappayaley.

    • @arunachalam6772
      @arunachalam6772 7 วันที่ผ่านมา

      @@murugesan1696 நான் இந்த மாதிரி கழிசடை எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னை மாதிரி மெண்டல் கள் தான் வாங்க வேண்டும்

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 4 วันที่ผ่านมา +1

    அருமை அருமை சுத்தமான இதயம் நல்லெண்ணெய் நல்ல விளக்கம் அருமை

  • @Cholancattlefeed
    @Cholancattlefeed วันที่ผ่านมา +1

    இவர்கள் தான் எள்ளூ மார்க்கெட் விலை தீர்மனிப்பதே

  • @gsent100
    @gsent100 11 วันที่ผ่านมา +6

    Md speech very nice and shared the end to end process

  • @ganesanpavoon1571
    @ganesanpavoon1571 9 วันที่ผ่านมา +13

    கழிவு புண்ணாக்கு எங்கே போகிறது சொல்லவில்லை

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา +1

      மாட்டு தீவனம்

    • @supavagrovet
      @supavagrovet 7 วันที่ผ่านมา +1

      For cattle feed

  • @user-iu2eg8pd3c
    @user-iu2eg8pd3c 6 วันที่ผ่านมา +4

    விவசாயமே அந்த அளவுக்கு இல்ல எள்ளு மட்டும் எங்கிருந்து வருகிறது

  • @rajendiranperumal3447
    @rajendiranperumal3447 ชั่วโมงที่ผ่านมา

    Sir very well explained.Anxious to visit your factory.Thanks

  • @ElangovanM-iu9hx
    @ElangovanM-iu9hx 8 วันที่ผ่านมา +8

    பாட்டில் பேக்கிங் காட்டவே இல்லை

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 11 วันที่ผ่านมา +36

    நிர்வாகம் நல்லா பணம் சம்பாதிக்கலாம்....ஒரு காலத்தில் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர....ஆயிரம் ரூபாய் முன் பணம் கட்ட வேண்டும்...முதல் மூன்று மாதம் சம்பளம் கிடையாது....இன்று இளைஞர்களுக்கு மட்டுமே வேலை இவர்களிடம் உண்டு....மற்றபடி....பணக்காரன்.....மேலும் பணக்காரனாத் தான் ஆகிறான்.....விருதுநகர் வேஸ்ட்....

    • @chelladuraic1954
      @chelladuraic1954 9 วันที่ผ่านมา +1

      😂😂😂 I run away from this within a few weeks 😂😂😂

    • @murugesan1696
      @murugesan1696 7 วันที่ผ่านมา +1

      Ungaththa wasteley.

  • @kalavathiskitchen
    @kalavathiskitchen 11 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா

  • @narayananmv7629
    @narayananmv7629 10 วันที่ผ่านมา

    Excellent 🎉 explanation of oil preparation 🎉

  • @pothirajpothiraj2797
    @pothirajpothiraj2797 11 วันที่ผ่านมา +4

    Good

  • @venkateshe4508
    @venkateshe4508 11 วันที่ผ่านมา +2

    Nice, good video

  • @thenpalama
    @thenpalama 6 วันที่ผ่านมา +1

    சூப்பர் எண்ணை இதயம்

  • @anumuthunithish451
    @anumuthunithish451 11 วันที่ผ่านมา +5

    👌👍👍👍 good

  • @kingsley59
    @kingsley59 11 วันที่ผ่านมา +4

    It's taste and fragrance used to be the best and distinguishable earlier drastically differ nowadays not explained the REASON.

  • @krishnakumar-no4wg
    @krishnakumar-no4wg 11 วันที่ผ่านมา +64

    இதயம் கம்பனி முதல் தரம் எள் வாங்குவது இல்லை , 3 மற்றும் கடைசி தரம் எள் தான் வாங்குகிறது ... ஆனால் விலை மட்டும் அதிகம் விற்பனை செய்கிறது...

    • @akkis1905
      @akkis1905 10 วันที่ผ่านมา +2

      So how do you say this?

    • @manonayagam8550
      @manonayagam8550 10 วันที่ผ่านมา

      No it's wrong information bro ...

    • @rprabu1689
      @rprabu1689 10 วันที่ผ่านมา +2

      அப்படி ஒன்று இல்லை...... இவர்கள் மட்டுமே விலை குறைவாக தருகீறர்கள்... உள்ளூர் செக் எண்ணெய் இதைவிட விலை அதிகம்

    • @akkis1905
      @akkis1905 10 วันที่ผ่านมา

      @@rprabu1689 idhayam able to purchase bulk and their unit economics is less compared to small players..

    • @a.saravananperumal3619
      @a.saravananperumal3619 10 วันที่ผ่านมา +6

      No , நான் 1997 ல் இவர்கள் கம்பெனியில் வேலைக்காக சென்ற போது , அவர்கள் உற்பத்தி ஆகும் எண்ணையை A, B , C என்று தரம் பிரித்து ஒரு குடுவையில் மைக்ரோஸ்கோபில் வைத்து பார்த்து முதல் தரத்தை மட்டும் விற்பனை செய்கிறார்கள் , இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தை பேரில் மொத்தமாகவும் , Sim Sim, delight போன்ற பெயர்களில் விற்பனை செய்கிறார்கள்.

  • @ArunKumar-cw8og
    @ArunKumar-cw8og 11 วันที่ผ่านมา

    Thank sir

  • @gunaal8370
    @gunaal8370 11 วันที่ผ่านมา +4

    Menaral oil % ?

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 11 วันที่ผ่านมา +1

    Nanum virudhunagar

  • @anandand5002
    @anandand5002 8 วันที่ผ่านมา +12

    இந்த நிறுவனம் தயாரிக்கும் எண்ணெய் தூய்மையான நல்லெண்ணெயா என்பதில் ஐயம் உள்ளது

    • @murugesan1696
      @murugesan1696 6 วันที่ผ่านมา

      Madaiya,Nee yenley athai vankuraley,vera yethaiyavathu vanki sappittu sakuley,Nathari Nayey.

  • @maruthi836
    @maruthi836 11 วันที่ผ่านมา

    Super Rajiv na

  • @ara1352
    @ara1352 11 วันที่ผ่านมา +19

    Interviewer is not paying 100% attention and his body language doesn’t look positive / courteous.
    But Director person is explaining the process with 100% focus.
    @interviewer, pay attention dude.

    • @supavagrovet
      @supavagrovet 7 วันที่ผ่านมา

      He is pakka marketing person

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 11 วันที่ผ่านมา

    Nanum virudhunagar congratulations 👏👏

  • @Karthik57523
    @Karthik57523 5 วันที่ผ่านมา +2

    16:4 SF கலப்படம் yepo sir panuvengaa?
    (16 liter ku 4 liter Sunflower oil)

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 11 วันที่ผ่านมา

    Do u add any filter aid

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 10 วันที่ผ่านมา +14

    நீங்க இப்படி வீடியோ போட்டால், உங்க எண்ணெய் கலப்படம் இல்லாததுன்னு நாங்க நம்பனுமா?

    • @baskaranvlpm9602
      @baskaranvlpm9602 7 วันที่ผ่านมา

      கலப்படம் கிடையாது brother intha company la

  • @surekannan7812
    @surekannan7812 8 วันที่ผ่านมา

    Nice good

  • @venkatachalapathib6599
    @venkatachalapathib6599 5 วันที่ผ่านมา

    How much gingle seeds procured ?.
    Mineral oil mixing is done or not?
    Is it geuine or how much% pure?, the gingelly oil floating 4 marketing?

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 6 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 6 วันที่ผ่านมา +1

    Home cooking food the best👍👍👍👍👍👍 friend😊

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 11 วันที่ผ่านมา +1

    👍

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 11 วันที่ผ่านมา

    Any kind of bleaching de odourising done? Is the oilyotally free of water?

  • @saravanansanthi4547
    @saravanansanthi4547 9 วันที่ผ่านมา

    Sir konjam rate kammi panninal 1200 croes immediately reach pannum.. but intha labam pothumuna ok but 60% people vanga matanga..

  • @mouliraju52
    @mouliraju52 7 วันที่ผ่านมา

    அருமை அருமை தினந்தோறும் வாங்குவேன் இதயம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 วันที่ผ่านมา +3

    Arumai Bro 🙏

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 11 วันที่ผ่านมา +2

    Idhayam oil ok but there are many people's doing this oil business. Of course this business is needed investment for preparing oil product it is a labour and cannot deny the same but should not be adulterated since it is sn essential items for the people. Jaggery will be added to reduce its what you call in Tamil kasappu. And almost sourthern districts people call generally a sack is moodai and not moottai it's a practice.

  • @arunachalamar5898
    @arunachalamar5898 7 วันที่ผ่านมา +1

    Bro before 25 yrs நக்கீரன் explose the scam of molasses mixing .

  • @villagerecords6944
    @villagerecords6944 6 วันที่ผ่านมา +1

    Good brand❤

  • @user-to9fv6zf7x
    @user-to9fv6zf7x 10 วันที่ผ่านมา +5

    If Palm Jaggery (Karuppatti) added 2 kg per 75 kg oil that is at 2.66666%, for 1500 tons of Oil per month around 40 Tons/ month karupatti required. Are they purchasing that much every month,. Is that much karupatti manufactured in tamizh Nadu??

    • @nationalacademy4997
      @nationalacademy4997 9 วันที่ผ่านมา +2

      Valied question

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      100%

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      Expeller oil (heavy temperature and chiller plant need)

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      Remaining Oil cake 50%

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา +1

      MARACHEKKU IS USED 15KG ELLU ADDED 2KG KARUPPATTI OR VELLAM

  • @ramanikuppuswamy2055
    @ramanikuppuswamy2055 11 วันที่ผ่านมา +3

    Price is very high.

  • @sridharansrinivasan9394
    @sridharansrinivasan9394 11 วันที่ผ่านมา +4

    மூட்டையாக ஏன் மூடை என்று உச்சரிக்கறார்.other wise he explains well.The interviewing person has to be more attentive.

    • @gunaal8370
      @gunaal8370 11 วันที่ผ่านมา +1

      Yes

  • @faisalkalimullah1959
    @faisalkalimullah1959 5 วันที่ผ่านมา +1

    Anbare neenga thamizhardhane konjam thamizhili pesalame idayil edukku aangkilam vaarthai.

  • @eswaranc9541
    @eswaranc9541 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @jayaraman697
    @jayaraman697 11 วันที่ผ่านมา +2

    அருமை

  • @Meena-sz5qg
    @Meena-sz5qg 4 วันที่ผ่านมา

    மூடை என்பது தென்தமிழகத்தின் இலக்கணத் தமிழ்
    மதுரை, திருநெல்வேலிகளில், பயன்படுத்தும் சொல்
    பொருட்களை கோணிகளில் நிறப்பி அதன் வாய்ப்பாகத்தை, முடைவதால் (பின்னுது, or தைப்பது)அதன் பெயர் முடை ஆகிறது
    பிற தமிழகத்தில் கோணியின் வாயை மூட்டுவது (தைப்பது)என்பர்
    அதனால் அதற்கு மூட்டை என்றாயிற்று

  • @jafirgamingyt707
    @jafirgamingyt707 11 วันที่ผ่านมา +6

    நாங்களும் போய் பாத்துட்டு வந்து இருக்கோம்

  • @elumalai6178
    @elumalai6178 11 วันที่ผ่านมา +2

    போன் நம்பர் தேவை அண்ணா

  • @prabhushankar8520
    @prabhushankar8520 11 วันที่ผ่านมา +2

    Good 👍😊

  • @africatamilan5041
    @africatamilan5041 11 วันที่ผ่านมา +1

    Nice video

  • @MilesToGo78
    @MilesToGo78 11 วันที่ผ่านมา

    One of the director அல்ல directors 😂

  • @saravanakumarperiyasamy3300
    @saravanakumarperiyasamy3300 11 วันที่ผ่านมา +1

    Sampling method is not correct. Interviewer not using Beqared. Theses things indicates that, they're not following 100% hygiene practices

  • @vengatesanpanchanathan
    @vengatesanpanchanathan 4 วันที่ผ่านมา

    In virudhachalam market committee they only procure good sesame and pay more then others

  • @aravamudhans5096
    @aravamudhans5096 9 วันที่ผ่านมา

    Quality has gone down..

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 11 วันที่ผ่านมา

    Why jaggary is used is not explained or the process is left out

    • @m.sankarkumar2702
      @m.sankarkumar2702 9 วันที่ผ่านมา

      இது புண்ணாக்கு தயாரிக்க சேர்க்க படுகிறது. க ஒரு bag il 50 kg வரை பேக் செய்யபடுகிறது. பின்பு ஒரு godown il store செய்ய படும்.
      ஒரு மூடை புண்ணாக்கு 3500 இல் இருந்து 4000 வரை விற்கப்படுகிறது. இது எப்படி எனக்கு தெரியும் நா ? நா அங்க work pannen

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      70 to 80rupees per kg wavoo super 🎉

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      Which company purchase

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      But retail sales in shop's price is 30 to 25 upto 40

  • @jaffarsadiq3486
    @jaffarsadiq3486 8 วันที่ผ่านมา

    Both dont have Headcap inside factory

  • @panneerads4983
    @panneerads4983 10 วันที่ผ่านมา +3

    Solluvathu ellaam....... Poiy poiy...........

  • @Meena-sz5qg
    @Meena-sz5qg 4 วันที่ผ่านมา

    முடைவதால் மூடை ஆயிற்று,

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 วันที่ผ่านมา

    Tamilnadu1lt500rsnarauthe
    NagaOILNAVASHEMVAGARUM
    ENNAADD

  • @parthasarathy663
    @parthasarathy663 8 วันที่ผ่านมา +3

    நீங்கள் மேலும் வளர்ச்சி காண வாழ்த்துக்கள்

  • @user-wj6dw2pl5b
    @user-wj6dw2pl5b 11 วันที่ผ่านมา +2

    Yes super Sir Dona thankyou for good

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 11 วันที่ผ่านมา +5

    நல்லது அருமையான தொழில் நமது விருதுநகர் மாவட்டத்தில் ஆலமரமாக வளர்ந்திருக்கும் ஒரு தொழிலை பார்க்கும்
    போது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால்
    தொழில் ரகசியத்தை
    வெளியே சொல்ல வேண்டாம்.

    • @gunaal8370
      @gunaal8370 11 วันที่ผ่านมา +3

      Menarel oil .?

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 8 วันที่ผ่านมา +8

    My first girl friend அவள் பெயர்
    பூவிதழ் ...
    இத்யம் நல்லெண்ண மகள்.
    Mepco college பாடிசோம்...
    மறக்க முடயாதது நாட்கள்

    • @supavagrovet
      @supavagrovet 7 วันที่ผ่านมา +2

      Unga Tamil suuuuper😂

    • @abcto-ty8io
      @abcto-ty8io 3 วันที่ผ่านมา

      Sari annan ippo adhuku enna

  • @MariMuthu-tf3gq
    @MariMuthu-tf3gq 5 วันที่ผ่านมา

    Oru ennai aatara process ha eapdila guppsaaa vuttu solra paaru😂😂😂😂

  • @venkatachalapathib6599
    @venkatachalapathib6599 5 วันที่ผ่านมา

    Why r u propaganda 4 ur product? Every citizen, consumer is having right 2 raise doubts, questions.
    As a company, u shld answer all queries. Otherwise it will be challenged before consumer forum/court.
    Accept ur defects openly & print the details in the pouch.

  • @ashokramakrishnan9462
    @ashokramakrishnan9462 5 วันที่ผ่านมา

    High rate compared to other company oils.

  • @rajaperumal1612
    @rajaperumal1612 10 วันที่ผ่านมา +3

    Idhayam oil நல்ல தரமான எள் மூலம், நல்ல தரமான எண்ணையை உற்பத்தி செய்கிறார்கள். Best in quality and best in taste ❤️❤️❤️❤️

  • @user-kx2fv7uq1p
    @user-kx2fv7uq1p 7 วันที่ผ่านมา +3

    பாதி பருத்திக்கொட்டைரீபைன்ட் ஆயில் பாதி நல்லெண்ணெய்

  • @selvasamy5819
    @selvasamy5819 11 วันที่ผ่านมา +9

    கலப்படம் இல்லாமல் இருப்பது சிறப்பு.

  • @triumphgenies5944
    @triumphgenies5944 11 วันที่ผ่านมา +4

    Idayam Quality nalla illa romba poor

    • @baskaranvlpm9602
      @baskaranvlpm9602 7 วันที่ผ่านมา

      Pesanumndu pesathinga brother

    • @triumphgenies5944
      @triumphgenies5944 6 วันที่ผ่านมา

      @@baskaranvlpm9602 ada unmaiya sonnen, suthama nalla illa, palm oil mix panna maari irukku, localla aatura nalla ennaiye nalla irukku

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 5 วันที่ผ่านมา

      Highly commercial attitudes seen. Then genuineness?!

  • @RaviSankar-ri8ud
    @RaviSankar-ri8ud 10 วันที่ผ่านมา

    இது பொம்பளைங்க சமாசாரம் எழ்துய கலைச்செல்வன் ரோட்ல thiriuran

  • @ManiMani-xe1wb
    @ManiMani-xe1wb 7 วันที่ผ่านมา

    இவ்வளவு தூரம் விளக்கம் சொல்ல அந்த வேஸ்டேஜ் இருந்து என்னை எடுத்து அது இங்கே தமிழ்நாட்டுக்கு சப்ளை ஆகுதா? வெளி நாட்டுக்கு சப்ளை ஆவதா

  • @Kamali2013
    @Kamali2013 11 วันที่ผ่านมา +2

    Over rated.

  • @Meena-sz5qg
    @Meena-sz5qg 4 วันที่ผ่านมา +1

    😅எல்லா நல்லெண்ணைகளில் பெட்ரோலியத்தின் கடைசி வடிகட்டல் கலக்கப்படுவதாக ஒரு செய்தி வந்தது, முன்புபோல் இல்லாமல் எல்லா ப்ராண்ட் நல் எண்ணைகளும், வாசனையிலும், ருசியிலும் வேறுபடுகிறது, பழய தரம் இல்லை, மார்க்கெட் பிடிக்கும்வரையிலும், தாம் நன்றாக இருக்கும்
    பின் ப்ராண்டட், என்ற பெயரில்
    வாழ்க்கையின், அவசர ஓட்டத்தில், மாதாமாதம்
    மூன்று, நான்கு பேக்கட் வாங்குகிறோம்,
    எங்கு போய் செக் பண்ணுவார்கள் பொதுமக்கள்
    பொருட்களின் பெயரில் நம்பிக்கை வைத்து வாங்குவது தவிற மக்களால் எது முடியும்
    கடவுள் விட்ட வழி

  • @siranjeevev
    @siranjeevev 10 วันที่ผ่านมา +3

    மரச்செக்கு எண்ணெய் பெஸ்ட்🎉🎉🎉

    • @user-bi2lx7ou7i
      @user-bi2lx7ou7i 10 วันที่ผ่านมา +2

      அப்படி சொல்லி. அந்த பிராடுகளும் அதிக விலைக்கு விக்கிறான்க.

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      Ellu price 150 upto rupees 17/06/24+ transport+agent commission+tax+storages cost+capital interest+filter process charges+manpower......so 180 rupees

    • @vaasudev5941
      @vaasudev5941 8 วันที่ผ่านมา

      Which area cultivation india or another country this material only six months available in India

    • @vijaysvijay6213
      @vijaysvijay6213 6 วันที่ผ่านมา

      💯 true'

  • @Morrispagan
    @Morrispagan 11 วันที่ผ่านมา +3

    நிறைய கடைகளில் இதயம் நல்லெண்ணெய் கிடைப்பது அரிதாக இருக்குகு...

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 10 วันที่ผ่านมา +10

    இந்த இதயம் பிராண்ட் நல்லண்ணெய் பயன்படுத்தி பார்த்தேன். முழுவதும், கலப்படம். அதிலிருந்தே இந்த பிராண்டை வாங்குவதேயில்லை.

    • @panneerads4983
      @panneerads4983 10 วันที่ผ่านมา +3

      Super.... good

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah 9 วันที่ผ่านมา +3

      விளம்பர மயம்

    • @m.sankarkumar2702
      @m.sankarkumar2702 9 วันที่ผ่านมา +3

      ஐய்யா நான் வில்லிபத்ரி plant இல் production department la work pannen இதில் கலப்படம் எதுவும் இல்லை.கஸ்டமர் கு குவாலிட்டி ஆன நல்லெண்ணெய் குடுக்குது

    • @nationalacademy4997
      @nationalacademy4997 9 วันที่ผ่านมา +1

      உங்கள் பார்வையில் தரமான நல்லெண்ணை எது?

    • @nationalacademy4997
      @nationalacademy4997 9 วันที่ผ่านมา +1

      உங்கள் பார்வையில் தரமான நல்லெண்ணை எது?

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 6 วันที่ผ่านมา

    Tn25yerBAMAOILMIXNALAOIL2AVANKALILI2AVAOKOILLUDA

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 4 วันที่ผ่านมา +1

    இது நல்லெண்ணெய் இல்லை
    டுபாக்கூர் எண்ணெய் இனிமேல்
    யாரும் ஏமாற தயாரில்லை
    பாமாயில் கலப்படம் செய்த எண்ணை
    முடிந்தால் நிரூபித்து காட்ட சொல்லுங்கள்
    நாணய விகடன் எத்தனை லட்சம் கிடைத்தது
    இந்த வீடியோ பதிவிறக்க

  • @HaiColours-rz5lq
    @HaiColours-rz5lq 11 วันที่ผ่านมา +3

    Not pure....

  • @duraibaskar6037
    @duraibaskar6037 10 วันที่ผ่านมา +3

    நாடார்???

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 5 วันที่ผ่านมา +1

    இது வரைக்கும் அக் மார்க் வாங்க முடியாத பிராண்ட்

  • @SivaKumar-ns4lu
    @SivaKumar-ns4lu 3 วันที่ผ่านมา +1

    Fraud