Vandalur Zoo ||அவங்களே அடிச்சிப்பாங்க...அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க! Chimpanzee || Zoo Maintenance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @Nakkheeran360
    @Nakkheeran360  2 ปีที่แล้ว +48

    நானும் புலியும் நல்லா பேசுவோம்...| Vandalur Zoo Visit | White Tiger
    th-cam.com/video/pqV3HWwmluw/w-d-xo.html

    • @balaji6604
      @balaji6604 2 ปีที่แล้ว +3

      இப்படி உசுப்பேத்தி உசுப் பேத்தியே பேரனே ஒடம்ப ரனகலமா ஆக்கிட்டாங்க💐💐💐💐💐💐💐💐

  • @metalman2320
    @metalman2320 2 ปีที่แล้ว +268

    அக்கா நீங்க ஒரு தெய்வம். ரொம்ப அன்பான மனுஷி. பாப்பானு சொல்றப்பவே அவங்க ஆசை அன்பு தெரியுது. உங்களை மாதிரி ஆளுங்களாள தான் மழை பெய்யுது

    • @statusforchrist_taberahmis6468
      @statusforchrist_taberahmis6468 2 ปีที่แล้ว +3

      Ore dheivam Jesus uyirullavar nammaal kaana iyalum

    • @timepass5576
      @timepass5576 2 ปีที่แล้ว +6

      @@statusforchrist_taberahmis6468 enda Christian name ah kedukuringa thu mooditu irunga da ithe vela ungaluku karumo

    • @iyappakavi5744
      @iyappakavi5744 2 ปีที่แล้ว +1

      @@timepass5576 b

    • @rajamanip6159
      @rajamanip6159 6 หลายเดือนก่อน +1

      👌💐

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +104

    சகோதரி நீங்க சொன்னது 💯 சரி..மனிதனை விட விலங்குகள் உண்மையான அன்பு கொண்டவை🙏🙏🙏🙏🙏

    • @krishvicky6191
      @krishvicky6191 2 ปีที่แล้ว +1

      Thavaraga ninaika vendam nega anba yarukittyum nadakalaya

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +2

      @@krishvicky6191 துரோகிகளை அதிகமாக சந்தித்து இருக்கிறேன்..உதவி செய்து என் பணம் இழந்தது தான் மிச்சம்...உலகம் போலியானது..

    • @sridhar5070
      @sridhar5070 2 ปีที่แล้ว +3

      @@rajeshwarihariharan805 bro unma nanum

  • @nithyanithya8447
    @nithyanithya8447 2 ปีที่แล้ว +46

    அனைத்து உயிரினமும் அன்புக்கு அடிமை அதிலும் இந்த மிருகங்கள் ரொம்ப பாசக்காரங்க ❤️

  • @kpspoovarasan5669
    @kpspoovarasan5669 ปีที่แล้ว +26

    🙏🏻👏🏻கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீங்களே மனிதர்களை விட விலங்குகளிடம் இருந்து வரும் அன்பே மேல் என்று உங்க நல்லா மனசுக்கு நல்லா இருப்பீங்க அம்மா ❤😊

  • @DevKumar-cv3yp
    @DevKumar-cv3yp 2 ปีที่แล้ว +38

    எத்தனை மரியாதை உங்கள் பேச்சு..👏👏

    • @ganeshs8881
      @ganeshs8881 2 ปีที่แล้ว

      உண்மை 💕💕💕💕💕💕

  • @arunv2299
    @arunv2299 2 ปีที่แล้ว +39

    Annammavukku vazthukkal.....indha thai migavum anbum karunai ullam kondavar...God bless you Annamma.🙏

  • @impartial7590
    @impartial7590 2 ปีที่แล้ว +31

    Noble service. Really committed their life to take care of wild animals, salute to them. I know one ranger, who had recently died due to old age, during his service he used to loot money left and right and provided less food to animals and shared the ill-gotten money with Ministry people. Post his retirement, he witnessed his children gone waste and his sons died in cancer. Whoever indulge in looting money from Hindu Temples, Forest, Animal husbandry etc.will suffer like anything.

  • @rayray9996
    @rayray9996 ปีที่แล้ว +13

    Excellent video. Talking to the caretakers who directly raise and take care of the animals is a great idea as they can provide information no one else can. Best video for animal lovers.

  • @CM3RFMY
    @CM3RFMY 2 ปีที่แล้ว +12

    பல்லாண்டு வாழ்க அம்மா
    விந்தையான உலகம்
    மனிதனை மதிக்காத மனிதர் இருக்க ,அம்மா அவர்கள் மிருகங்களுக்கு
    மரியாதையையும் பாசமும்
    காட்டுவதை பார்க்கும் போது வியப்பா இருக்கு

  • @mathankumarv3800
    @mathankumarv3800 2 ปีที่แล้ว +23

    One of the best videos I have come across. Thanks for doing this. Developed a huge respect for this Akka and so much love for these Chimpanzees 😍❤️

  • @balaji6604
    @balaji6604 2 ปีที่แล้ว +23

    என் மனதிர்க்கு மிகவும் பிடித்த வேலை எது என்று யாராவது என்னிடம் கேட்டால் எனக்கு பூங்காவில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளையும் பராமரிப்பது மிகவும் பிடிக்கும் அவைகளை என்னுடைய உயிருக்கு உயிராக என்னுடைய மூச்சுக்கு மூச்சாக நான் பராமரிப்பேன் என்பதை என் மனதார சொல்கிறேன் மக்களே தற்பொழுது நான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அரசு ஊழியராக 8 வருடமாக பணியாற்றி வருகிறேன் மக்களே💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

    • @lakshmiradhu
      @lakshmiradhu 2 ปีที่แล้ว +1

      For me also. I am working in revenue department.

    • @balaji6604
      @balaji6604 2 ปีที่แล้ว

      ஒருவர் தன்னுடைய அரசு துறையில் இருந்து தான் மற்றொறு அரசு துறைக்கு செல்லலாமா இல்லையா என்று அரசு துறையில் இருப்பவர்கள் யாராவது பதில் சொல்லுங்க சார்💐💐💐💐💐💐💐

    • @balaji6604
      @balaji6604 2 ปีที่แล้ว

      எனக்கு உயிரியல் பூங்காவில் பணி வாய்ப்பு ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள் ஐயா💐💐💐💐💐💐

    • @ammusuresh2783
      @ammusuresh2783 ปีที่แล้ว

      Entha ooru neenga

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 ปีที่แล้ว +26

    Aditya very cute❤🥰

  • @manikandanm4956
    @manikandanm4956 2 ปีที่แล้ว +5

    யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 2 ปีที่แล้ว +9

    Salute sister,god bless you and your family

  • @shashiyadav2089
    @shashiyadav2089 2 ปีที่แล้ว +4

    Aditya papa Avanga amma gowri woww soo cute aa solranga

  • @sweetysweety6282
    @sweetysweety6282 2 ปีที่แล้ว +19

    Enna ma vilayadran chella pulla😘

  • @SenthilSenthil-rj1it
    @SenthilSenthil-rj1it 2 ปีที่แล้ว +6

    First darbar theme music and mixing videos are really very good and super really a ..........

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +26

    உண்மையில் இவங்க செய்யும் வேலை அவங்க பிள்ளைகளுக்கு புண்ணியம் சேர்க்கும்.

    • @ganeshs8881
      @ganeshs8881 2 ปีที่แล้ว

      இவங்களுக்கு இல்ல அப்போ 🤔🤔🤔🤔

    • @sureshcrystal683
      @sureshcrystal683 2 ปีที่แล้ว

      @@ganeshs8881
      சம்பளம் மட்டுமே...👍❤️

  • @masanam1000
    @masanam1000 2 ปีที่แล้ว +4

    Sister well you whatever said you're so good and lovely with Smart animals

  • @inpainpa6841
    @inpainpa6841 2 ปีที่แล้ว +12

    Gowri adikatha 💕💕💕💕adithya so so cute😍😍😍🤩🤩 super ma nenga 😘😘😘

  • @sk-ps8ss
    @sk-ps8ss 2 ปีที่แล้ว +8

    1.26 ultimate for correct timing

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 2 ปีที่แล้ว +11

    Super amma

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அம்மா

  • @raghavmoni4658
    @raghavmoni4658 2 ปีที่แล้ว +5

    Adithya intro and theme music vera level

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl 2 ปีที่แล้ว +3

    God bless you da chella kutty.... Healthy and wealthy ha iruka vendikolgiren

  • @SsbYvdvkkf5
    @SsbYvdvkkf5 ปีที่แล้ว +4

    3:41 Apram perumalu epdi iruka? 😂

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 ปีที่แล้ว +2

    செய்யும் தொழில் மேல் உங்களுக்கு உள்ள பக்தி பலருக்கு முன்னுதாரணம்

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 2 ปีที่แล้ว +8

    நீங்க எல்லாம் நல்லா இருக்கனும்

  • @blackmask1340
    @blackmask1340 2 ปีที่แล้ว +7

    Amma neenga nalla irukkanoom.

  • @velmuruganr110
    @velmuruganr110 2 ปีที่แล้ว +9

    Good job 👌

  • @gayathridevi.g
    @gayathridevi.g 2 ปีที่แล้ว +1

    Good nd humble anchor 👏👏

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 ปีที่แล้ว +6

    Superb.

  • @ramamoorthikalarimoorthi1306
    @ramamoorthikalarimoorthi1306 2 ปีที่แล้ว +1

    Dear akka super speech

  • @mohamedjaleel5110
    @mohamedjaleel5110 2 ปีที่แล้ว +5

    காட்டுக்குள்ள இருக்க வேண்டியது கூண்டு குள்ள இருக்கு nu நினைக்கும் போது தான் கொஞ்சம் கவலையா இருக்கு..
    Anyway Salute to you amma..!!!!!
    Kind hearted person

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 7 หลายเดือนก่อน

    God bless you sister 🙏

  • @thinkrichlife786
    @thinkrichlife786 ปีที่แล้ว +1

    அருமை

  • @krishvicky6191
    @krishvicky6191 2 ปีที่แล้ว +3

    Akka maraiyatha koduthu solluraga ❤

  • @SasiKumar-wz8sk
    @SasiKumar-wz8sk 2 ปีที่แล้ว +13

    ஆதித்யா பாக்குறதுக்கு அம்மி மாதிரி இருக்கான் ஆனால் பயங்கரமான ஆளா இருக்கேயேட

  • @shobanganaashpillaikrishna2203
    @shobanganaashpillaikrishna2203 2 ปีที่แล้ว +3

    Shoban love animals

  • @nageshguru6956
    @nageshguru6956 ปีที่แล้ว +1

    Adithya intro semma mass

  • @jannani-manikandaprabhusenthil
    @jannani-manikandaprabhusenthil 2 ปีที่แล้ว +5

    Soooooooooo cute ❤

  • @sivanesansenthuran3759
    @sivanesansenthuran3759 ปีที่แล้ว +2

    Cute ❤😢

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 2 ปีที่แล้ว

    உங்க பேச்ச நல்லா இருக்கு sister

  • @charlescharles8383
    @charlescharles8383 ปีที่แล้ว

    Super akka 🙏🙏

  • @vinothc650
    @vinothc650 2 ปีที่แล้ว +10

    Koranguku mozhli pratchanaiya yov anchoru yenna ya 🙆

  • @kirthigaramesh1092
    @kirthigaramesh1092 2 ปีที่แล้ว

    Very satisfying video

  • @shomiya7677
    @shomiya7677 ปีที่แล้ว +1

    ஆதித்யா வாம் 😂😂😂

  • @King_Vicky14uLme
    @King_Vicky14uLme 2 ปีที่แล้ว +5

    Kombi romba danger dhaa pola is ☺️

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl 2 ปีที่แล้ว +2

    Naan poitu vantha apo dhan kutty potuchu nu sonanga naan parthutu vantha kutty papa va.... Ipo konjam growth aiirukan

  • @pounvelvel7097
    @pounvelvel7097 7 หลายเดือนก่อน

    எனக்குத் தெரிந்த மாதிரி இந்த விலங்குகள் நன்றாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அது இயற்கையாக காடுகளில் இருந்தால் தான் வாழ முடியும் சுதந்திரம் மிக அவசியம் மனிதர்களை விட மிருகங்களுக்கு பாசம் அதிகம்

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 7 หลายเดือนก่อน

      வீரப்பன் கூட்டம் இருக்குறவர அது எப்படி சாத்தியம்???

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +5

    More education and infra needed to get developed in this nation

  • @Captainhindustan7690
    @Captainhindustan7690 ปีที่แล้ว

    Ethikkule velangatha mathiri backround music podure velangathavane

  • @lillyjames4236
    @lillyjames4236 2 ปีที่แล้ว

    Valthukkal Thaye....

    • @lillymary6342
      @lillymary6342 2 ปีที่แล้ว

      My relative tha evanga na vandaloor tha

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 7 หลายเดือนก่อน

    Yes sister it's true

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 2 ปีที่แล้ว +7

    ❤️❤️❤️

  • @thaslimabasana9208
    @thaslimabasana9208 2 ปีที่แล้ว

    Adithya oru edathula irukkaana...Anga Inga eari seattai pandrathu namma veettu pullainga mathiriye irukku

  • @nancysirumalar3780
    @nancysirumalar3780 6 หลายเดือนก่อน

    Chellanga azhaga irukranga

  • @karthikeyans2946
    @karthikeyans2946 6 หลายเดือนก่อน

    Padam pakkuratha vida animals a pakurathu manasu lesa irukku

  • @GopalkkGv
    @GopalkkGv ปีที่แล้ว +1

    Hari anna na athu

  • @abitha.tabitha.t6152
    @abitha.tabitha.t6152 2 ปีที่แล้ว +8

    🙏🙏

  • @masanam1000
    @masanam1000 2 ปีที่แล้ว +1

    I think vandalur uyiriyal boonga but I think don't know is Anna uyiriyal boonga

  • @subanavenkrish2979
    @subanavenkrish2979 2 ปีที่แล้ว

    Papa solringa alaguuuuu ...

  • @IndiaSamayal
    @IndiaSamayal 2 ปีที่แล้ว

    Super

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 2 ปีที่แล้ว

    Vanakkam ma

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl 2 ปีที่แล้ว +1

    I visited june... 18

  • @SaravananS-yo8io
    @SaravananS-yo8io 2 ปีที่แล้ว +2

    Tamil Nadu la matum than ,free ah palaga vida matrangaa,
    Other countries lam poi parungaa,Kai la thotuu free ah arhoda senthu attach ah irupanga,
    Apa than innum nala purinja mudium
    Any way Hats off to the madam🥳🥳

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 2 ปีที่แล้ว +3

      அதுங்க நிம்மதியா இருக்கட்டும் இந்த மனுஷ பயலுக தொந்தரவு பண்ணமா இருந்தா போதும்

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber 7 หลายเดือนก่อน

      Anga irukura janangaluku animal's kitta epdi nada thunkanum nu Theriyum..Namma aalga muttal maari nadanthupanga athaan Karanam.

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 2 ปีที่แล้ว

    👌👌👌💐

  • @sivajsp599
    @sivajsp599 2 ปีที่แล้ว +21

    எதற்கு இந்த பிண்ணனி இசை? பேச்சின் தெளிவு குறைகிறது

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 6 หลายเดือนก่อน

    I love animals🐵🐔🐶🐷🐵🐔🐶🐷 🐻🦊🐰🐹🐭🐱🐯🙉🐴🦄🐗🐺🦇🦉🐢🦗🐅🦓

  • @haridubai2468
    @haridubai2468 5 หลายเดือนก่อน

    dont put background music

  • @hitmanheart491
    @hitmanheart491 2 ปีที่แล้ว +1

    Thalaiva unna paaka again varuven

  • @lillyjames4236
    @lillyjames4236 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @3440810804
    @3440810804 2 ปีที่แล้ว +1

    ❤️ 😍

  • @mathanravanan9971
    @mathanravanan9971 ปีที่แล้ว +2

    I love simbance 🦜🦜🦜🦜🦜🦜

  • @sujamohan7562
    @sujamohan7562 2 ปีที่แล้ว +5

    en nanbanin manaivi evvalvu azhaga irukka

    • @coffeewithkavi0411
      @coffeewithkavi0411 2 ปีที่แล้ว +4

      Sir gowri ya solringala ela aunty ya solringala clear me....

  • @shobanganaashpillaikrishna2203
    @shobanganaashpillaikrishna2203 2 ปีที่แล้ว +3

    Desire love animals

  • @pandipandi641
    @pandipandi641 7 หลายเดือนก่อน

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว +1

    Vandaloor zoo is not good. Avoid, go to Kerala thiruvanthapuram instead.

  • @sagothara
    @sagothara 2 ปีที่แล้ว

    annamma namma amma

  • @shibivarun7535
    @shibivarun7535 2 ปีที่แล้ว +1

    Chimpanzee illa da gorilla da adhu

  • @hariprasadh.j.b6716
    @hariprasadh.j.b6716 2 ปีที่แล้ว

    👍

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +5

    தமிழில் கேள்வி கேட்கவும். ஆங்கிலேயனுக்கு கலந்து பிறந்தது போல தமிங்கிlish கேள்வி கேட்கிறாய்?
    ஒழுங்கான தமிழும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது.

  • @gowthamj7255
    @gowthamj7255 2 ปีที่แล้ว +7

    என்ன எழவுக்கு இந்த backround music அதும் இதுக்கு 🤦‍♂️

  • @dharmaraj6883
    @dharmaraj6883 2 ปีที่แล้ว +1

    Oorutttu oorutttu oorutttu oru
    Na pathuran onnumum panna mattaga adhala freeyah v2podhum ivanga normal food

  • @Msraeylnshayara
    @Msraeylnshayara 2 ปีที่แล้ว +1

    🖤🖤🤍🖤🤍🖤🤍

  • @chandranchandran6824
    @chandranchandran6824 ปีที่แล้ว +1

    Release them

  • @thiruseenu9012
    @thiruseenu9012 2 ปีที่แล้ว +1

    Vpm pmk

  • @sankarsankar5986
    @sankarsankar5986 2 ปีที่แล้ว +6

    Adithya cutee

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 ปีที่แล้ว +6

    அக்கா ஆதித்தியாஓட மாமா பேரசொல்லுங்க

    • @lovely2kmurali561
      @lovely2kmurali561 2 ปีที่แล้ว

      Gowri

    • @osamhafatruteen
      @osamhafatruteen 2 หลายเดือนก่อน

      சொல்லவா.அவர்தான்மாமா.மோடி

  • @suganyasuresh6506
    @suganyasuresh6506 2 ปีที่แล้ว +4

    இது chimpanzee illa ithu gorilla

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว +1

    ஏன்டா தம்பி, ஆங்கிலம் கலக்காமல், உனக்கு தமிழில் பேச தெரியாதா? ஓ நான் ரொம்ப படிச்சவன், ஆங்கிலம் ரொம்ப படிச்சுட்டேன், அம்மா, அப்பாவோட ஆங்கிலத்திலேயே பேசி வாழ்கிறேன், மனித குரங்கு என்பது என் வாயில் வராது என்கிறீர்?

  • @MR_Track_Race
    @MR_Track_Race 2 ปีที่แล้ว +1

    Super Amma

  • @venkataprakash4148
    @venkataprakash4148 2 ปีที่แล้ว +4

    Good job 👌

  • @gopi3936
    @gopi3936 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @shanmugamrajan2846
    @shanmugamrajan2846 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @satishsatish6120
    @satishsatish6120 ปีที่แล้ว +1

    🙏🙏🙏