டீ கடைக்காரரிடம் உரிமையாக உணவு கேட்கும் ஒற்றை கண் காகம்! மனதை நெகிழவைக்கும் காட்சி! | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • டீ கடைக்காரரிடம் உரிமையாக உணவு கேட்கும் ஒற்றை கண் காகம்!மனதை நெகிழவைக்கும் காட்சி! | Sun News |
    #crow #sunnews #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 281

  • @clementesthore1064
    @clementesthore1064 ปีที่แล้ว +218

    காக்கைக்கு இருக்கும் நன்றி கூட மனித ஜென்மங்களுக்கு இல்லையே என்று தோன்றுகிறது

    • @abdulthetraveller296
      @abdulthetraveller296 ปีที่แล้ว +2

      Crt nanba

    • @josephthomas3043
      @josephthomas3043 ปีที่แล้ว

      100/100

    • @tgbvisvas420
      @tgbvisvas420 ปีที่แล้ว

      yes bro all human not including just a damp people

    • @vijivikram9306
      @vijivikram9306 ปีที่แล้ว +2

      Andha crow ku sapadu kudukardhum human dhan

    • @koilmani3641
      @koilmani3641 ปีที่แล้ว +2

      உங்கள போல் வுள்ளவர்தான் அப்படி
      எல்லேரும் அப்படி இல்லை.

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 ปีที่แล้ว +52

    மனித நேயத்துடன் உள்ள மா மனிதர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌻🌻🌻👍🤝🤝🤝🤴

  • @pandianganesan9583
    @pandianganesan9583 ปีที่แล้ว +149

    மனித நேயமுள்ள மாமனிதர்

    • @rdgy1875
      @rdgy1875 ปีที่แล้ว

      உயிர் நேயம்

  • @murugasamy6127
    @murugasamy6127 ปีที่แล้ว +70

    நீங்கள் உணவு தருவது உண்மையிலேயே கடவுளுக்கு தான் அந்தப் பறவை அந்த விலங்குகள் தான் உண்மையான கடவுள் என்றென்றும் அன்புடன் வாழ்க வளமுடன்

    • @koilmani3641
      @koilmani3641 ปีที่แล้ว

      கடவுள்.
      மனிதன்
      விலங்கு
      பறவை.
      இதில் எது கடவுள்

    • @murugasamy6127
      @murugasamy6127 ปีที่แล้ว +1

      இவை அனைத்துமே கடவுள் தான் பொதுவாக இந்த உலகத்தில் நாம் எந்தத் தவறும் செய்யாமல் விடை பெற வேண்டும்

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 ปีที่แล้ว

      @@koilmani3641 அன்பு, பாசம் மனிதாபிமானம், இவை யாரிடம்..... எவைகளிடத்தே, காணப்படுகிறதோ,அவைகள் ஐந்து அறிவு ஜீவனாயினும் அதன் பொருள் கடவுள்.....
      பிறர் பொருட்கள், பிறர் உரிமையைப் தட்டி பறித்து சுயநலத்துடன் வாழாதவர்கள், பிறர் மனதை புன்படுத்தி துன்புறுத்தி வாழாதவர்கள் அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நடந்து கொள்வார்கள் அனைவரும் கடவுள் என்ன... அவர்கள் தான் நடமாடும் மனித கடவுள்.... ஒரு பாடல்
      ... இதோ என் தெய்வம் முன்னாலே
      ... ஒரே ஒரு புண்ணகையில் கண்டேனே.
      பாசம் உள்ள பார்வையிலே(கடவுள்) வாழ்கின்றார்.
      அவர் கருணையுள்ள நெஞ்னிலே (கோவில்) கொள்கின்றார்....

  • @Ndagani496
    @Ndagani496 ปีที่แล้ว +126

    காகத்துக்கு உணவு வைப்பது ஆயூலை அதிகரிக்கும்

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +89

    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா 🙏🙏🙏

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 ปีที่แล้ว +20

    கேட்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த சேவையை தொடருங்கள் சகோதரரே நன்றி வாழ்த்துக்கள்

  • @sangeeraja8034
    @sangeeraja8034 ปีที่แล้ว +69

    மனித நேயம் வாழ்க

  • @crtcrt1086
    @crtcrt1086 ปีที่แล้ว +54

    குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல எல்லா உயிரினமும் கொடுப்பவரைத்தான் நாடும் அது எந்த உயிரினமானாலும்! இதுதான் எதார்த்தம்!

    • @dhanalakshmim.hemanthikama16
      @dhanalakshmim.hemanthikama16 ปีที่แล้ว

      Uruttu urittiye vaazhvaarey vaazhvar

    • @saravanang6083
      @saravanang6083 ปีที่แล้ว

      @@dhanalakshmim.hemanthikama16 சங்கிகளுக்கு உருட்டு

    • @Kasamuthu
      @Kasamuthu ปีที่แล้ว +1

      ஆம் நண்பரே உயிரினங்களை நேசிப்போம்!.

    • @lakshmimurugan3279
      @lakshmimurugan3279 ปีที่แล้ว

      உண்மை உண்மை

  • @alameenameen9
    @alameenameen9 ปีที่แล้ว +33

    பூமியிலிருக்கிறவங்களுக்கு இரக்கம் காட்டுனா வானத்தில் இருக்குற அந்த இறைவன் நமக்கு இரக்கம் காட்டுவான்.

    • @sadhumirandakaatukollathu1916
      @sadhumirandakaatukollathu1916 ปีที่แล้ว +3

      மகிழ்ச்சி தரும் வகையில் எழுதிநீர்கள்

    • @mandakasaayam5652
      @mandakasaayam5652 ปีที่แล้ว

      @@sadhumirandakaatukollathu1916 .. adhu Quran vasanam bro

    • @sadhumirandakaatukollathu1916
      @sadhumirandakaatukollathu1916 ปีที่แล้ว +2

      @@mandakasaayam5652 எல்லா நூல்களையும் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுவது நமது மன பக்குவத்தை அடைய உதவுகிறது

  • @prabapraba7526
    @prabapraba7526 ปีที่แล้ว +12

    அந்த அண்ணனை பார்த்து. நான் பொறாமை படுகிறேன். அந்த பாக்கியம் நமக்கும் கிடைக்காத என்று. 🐰🐹🐿️🐇🐐🐱🦃🐔🐓🐣🐤🐥🐦🐧🕊️🦅🦆🦢🦚🦜

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 ปีที่แล้ว +17

    நம்பிக்கை உள்ளவர்கள் காக்கையை தங்களுடைய பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, தாத்தாவின் அம்மா, அப்பா, போன்ற இறந்து போனவர்களுக்கு சமம் பித்ரு என்பார்கள். எனவே அவர்களுடைய இறந்த நாளில் காக்கைக்கு எள்ளுடன் கலந்த சோறு வைப்பது வழக்கம். அந்த காக்கையை அவர் கடைக்கு வந்து தினமும் உண்பது அவருக்கு சந்தோசத்தை தருகிறது என்று அவரே சொல்லுகிறார்.

  • @Sushi.28
    @Sushi.28 ปีที่แล้ว +6

    நன்றிகள் ஐயா 🙏🏻 காகத்திற்கு கருணை காட்டி
    உணவு கொடுத்து வருகிறீர்கள் தொடரட்டும் தங்கள் சேவைகள்...🙏🙏💐

  • @thilakijc7776
    @thilakijc7776 ปีที่แล้ว +2

    Really you are very great எயா பித்ருக்கள் தினங்களில் ஒரு காக்கைக்கு உணவு அளித்தாரே நம் முன்னோர்கள் உள்ளத் குளிர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள் இறையருள் நமக்கு நிறைய கிடைத்து நம்வாழ்வில் மேன்மேலும் உயர்வடைவோம் உங்கள் மணி மகத்தானது எத்தணை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற புண்ணிய கைங்கர்யங்கள் இறைவனின் கருணை நமக்கு இருந்தால் மட்டுமே சாத்தியம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடூழி இறையருளின் ஆசி பெற்று மென்மேலும் வாழ்வில் உயர்வடைவீர்கள் இந்த தர்ம செய்கைகள் செய்ய இறைவன் உங்களை தேர்ந்து எடுத்துள்ளார் கொடுத்து வைத்த உயர் ஆத்மா 🙏🙏

  • @mass1980ful
    @mass1980ful ปีที่แล้ว +6

    அந்த மனசு தான் கடவுள்.

  • @t.sanguveerapandi1385
    @t.sanguveerapandi1385 ปีที่แล้ว +24

    சமீபத்தில் மணிதரிடதில் ஒரு அணில் தண்ணீர் கேட்கும் வீடியோவை நம்மில் பல பேர் பார்துறுப்பீர்கள் .அது போல ஒரு ஆட்டோ ஓட்டுரிடம் குரங்கு ஒன்று பாச போராட்டம் நடத்தியதயிம் பார்த்திருப்பீர்கள்
    இப்பொழுது இந்த காகம் விலங்குகள் பறவைகள் என நம்மை கடவுளாக பார்க்கும் இந்த ஜீவராசிகள் எப்பொழுதும்
    நம் மீது அன்பு காட்டுகின்றன ஆனால் நாம் இல்லாத வேற்று கிரக வாசிகலுடன் எப்படி நட்பு ஏற்படுத்துவது என்று இருக்கிறோம் அதற்கு கோடி கணக்கில் செலவும் செய்கிறோம்..இனி மேலாவது திருத்துவோம் நன்றி🙏

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly ปีที่แล้ว +3

      100% உண்மை

    • @friendly-jayaram
      @friendly-jayaram ปีที่แล้ว +1

      @@realonlinejobsonly na kalavasal

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar ปีที่แล้ว +2

      அருமையான பதிவு ங்க நண்பரே

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 ปีที่แล้ว

      அங்கேயும் எதாவது ஜீவன்கள் கஷ்டத்தில் இருந்தால் உதவலாமே என்கிற நல்ல எண்ணத்தில் தான்...

  • @rahuls9886
    @rahuls9886 ปีที่แล้ว +12

    நம்ம கட்சிகாரர்... வாழ்க... உயிர் நேயம் வுடையவர்.

  • @hepzirose
    @hepzirose ปีที่แล้ว +43

    Hats off to the tea shop owner. God bless him more and more

  • @amerjothijothi1839
    @amerjothijothi1839 ปีที่แล้ว +4

    மனித நேயம் உள்ள மனிதர். நீங்கள் வளமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @Muthukumar-uj6st
    @Muthukumar-uj6st ปีที่แล้ว +3

    இதே போல எனக்கும் நடந்திருக்கு நாங்க சோறு தரலனா காக்கா ஜன்னல் கண்ணாடி கொத்தி கொத்தி கேட்கும்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 ปีที่แล้ว +1

    இந்த காலத்தில் மனிதனுக்கு கூட டி பண் சாப்பிடுவது சிறப்பு தான் அண்ணா சூப்பர் 🤝👏💖💖❤️💯

  • @ganesans4262
    @ganesans4262 ปีที่แล้ว +5

    உங்கள் மனித நேயத்திற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @PUTHIYATAMIL-cj6wm
    @PUTHIYATAMIL-cj6wm ปีที่แล้ว +3

    சீமான் அன்னான் சொன்னது நினைவுக்கு வருகிறது. டீக்கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 ปีที่แล้ว +3

    பிறர் மெல அன்பு செலுத்தும் நீயும் கடவுளே

  • @saro7161
    @saro7161 ปีที่แล้ว +8

    நீங்கள் மிகவும் புண்ணியம் செய்த மனிதர்.வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் சேவையை .

  • @gopinathramanathan
    @gopinathramanathan ปีที่แล้ว +6

    காக்கை மிகவும் புத்திசாலியான பறவை

  • @beulahjawahar9793
    @beulahjawahar9793 ปีที่แล้ว +38

    Even in my house two crows come regularly for food. I give them food like biscuits and rice. My crows also behave the same way. If I don't give food it keeps on making sound. Sometimes my husband teases me saying your friend has come 🙂🙂🙂

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 ปีที่แล้ว +14

    நீங்க அதிர்ஷ்டசாலி
    வாழ்த்துக்கள்

  • @justece795
    @justece795 ปีที่แล้ว +3

    எந்த விஞ்ஞானிகள் எது சொன்னாலும் சரி காக்காவை போல் அறிவு உள்ள பறவை எதுவும் கிடையாது

  • @vivekanandans9844
    @vivekanandans9844 ปีที่แล้ว +4

    நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் பறவைகளும் விலங்குகளும் நம்மிடம் பழகும் எங்கள் வீட்டில் ஒரு பூனை வந்து வைத்திருந்த பாலை குடிக்க ஆரம்பிக்கும் போது எங்களை பார்த்து வெளியே போய் நின்றது அதைப் பார்த்து நானும் எனது மனைவியும் பேசிய பேச்சை பார்த்து அருகில் வந்து சிறிய குழந்தை போலவே பூனை கேட்டது ஒரு ஆச்சரியம் பிறகு அதற்கு பாலை ஊற்றி வைத்ததும் அழகான முறையில் குடித்து விட்டு வீட்டின் வெளியே இருந்த மரத்தின் கீழ் சிறிது நேரம் பவ்யமா படுத்து விட்டு சென்றது

  • @tamilms5536
    @tamilms5536 ปีที่แล้ว +1

    இந்த நல்ல மனிதரை எங்களுக்கு காண்பித்த சன் நியூஸ் தொலைக்காட்சி நண்பர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👏👏👏💐💐💐

  • @sadhumirandakaatukollathu1916
    @sadhumirandakaatukollathu1916 ปีที่แล้ว +15

    இயற்கையை நேசிப்போம் 😍

  • @Duraivfx
    @Duraivfx ปีที่แล้ว +5

    உங்கள் நல்ல மனதிற்கு நன்றி.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 ปีที่แล้ว +56

    நல்ல விஷயம் தான். ஆனால் தானே உணவு வகைகளை தேடி சாப்பிட்டால் மட்டுமே அதற்க்கான சத்துக்கள் கிடைக்கும்

    • @onlybgmi7842
      @onlybgmi7842 ปีที่แล้ว +6

      Boomer uncle

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +3

      Boomer

    • @kavirajtamilan.
      @kavirajtamilan. ปีที่แล้ว +1

      @@onlybgmi7842 😂😂

    • @ravimp3111
      @ravimp3111 ปีที่แล้ว +8

      தானே உணவு தேடும் நிலையிலா இருக்கு நாடு, எங்கு பார்த்தாலும் 4G,5G டவர், அபார்ட்மெண்ட்.. ச்சே

    • @kavirajtamilan.
      @kavirajtamilan. ปีที่แล้ว

      @@ravimp3111 human Revolution neriya irukku Next 70% human population oru naal Aliyuim
      Fake life ah run Panetu enga neriya peru irukanga ah

  • @nadi835me92g
    @nadi835me92g ปีที่แล้ว +1

    காக்கா நன்றி உள்ள பறவை சூப்பர்

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 ปีที่แล้ว +4

    காக்கை ஒரு அறிவுள்ள பிரண்ட்லி பறவை.
    மனிதர்களிடம் எளிதாக நட்பு பாராட்டும். சரியான நேரத்தில் சந்திக்க (உணவுக்காக) வந்து விடும்.
    காக்கை - கடைக்காரர் உறவு வாழ்க, வளர்க.

  • @mmadhavan1078
    @mmadhavan1078 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி நன்றி 👌👍🙏

  • @lakshuskitchen8410
    @lakshuskitchen8410 ปีที่แล้ว +3

    எங்க வீட்டுக்கும் தினமும் ஒரு காகம் வரும் காலை, மதியம் இரண்டு வேளையும் இட்லி , சாதம், பணியாரம் எல்லாம் வைப்போம் நாங்கள் சமையல் அறையில் இல்லை என்றால் வீட்டு வாசலில் வந்து சத்தம் போடும்

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว +10

    ஐயோ, அந்த வடையில் எண்ணெய் அதிகமாவோ, கலப்பட எண்ணெயில் சுட்டு இருந்தால், அந்த காகத்திற்கு உடல் ஒத்துக் கொள்ளாது. எண்ணை இல்லாத பொருட்கள் நல்லது.

    • @nishanisha-gv7vg
      @nishanisha-gv7vg ปีที่แล้ว

      U please provide good oil to cook to that man .

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 ปีที่แล้ว +4

    காக்கை நன்றி உள்ள பறவை

  • @sivaprasath5138
    @sivaprasath5138 ปีที่แล้ว +3

    அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaya5990
    @vijaya5990 ปีที่แล้ว +1

    பறவைகளுக்கும் இரக்கம் உள்ளவர்களின் மனநிலையை அறிந்துக்கொள்ளும் அறிவு உள்ளது.

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +3

    Great relationship. This is called trust

  • @komastas
    @komastas ปีที่แล้ว

    One of the most intelligent birds is Crow. Goosebumps while watching this video. I used to give daily food for one handicap crow, similarly it will come to house balcony. It will not make any sound, it will come and silently sit and we need to give food. Nice gesture towards birds, and pet animals. Long live Suresh for more than 100 years.

  • @Sam-ct9qr
    @Sam-ct9qr ปีที่แล้ว +1

    அதுவாக எதும் எடுக்க மடங்குது சூப்பர் பா 😍

  • @user-ub1dm3hp5t
    @user-ub1dm3hp5t ปีที่แล้ว

    நல்ல உள்ளம் கொண்ட மனிதரே வாழ்த்துக்கள்

  • @unclesonnakathai41
    @unclesonnakathai41 ปีที่แล้ว

    Your love towards crow is very much appreciated.Let this continue in future.

  • @shanmugamm1768
    @shanmugamm1768 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @gunasekaransargunam121
    @gunasekaransargunam121 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏💐

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 ปีที่แล้ว +1

    நல்மனம் படைத்தவா் இந்த கடைக்காரா்.

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 ปีที่แล้ว +6

    Valhthukal sir

  • @David-mb2gw
    @David-mb2gw ปีที่แล้ว +2

    Wow great sir neega.. ❤️❤️❤️

  • @rahmathunissa6320
    @rahmathunissa6320 ปีที่แล้ว

    Government should give award for him so cute.getting so happy by seeing dis video

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 ปีที่แล้ว +10

    Beautiful 🙌👍

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 ปีที่แล้ว +1

    சமீபத்தில் எணது இரண்டு தம்பிகள் இறந்து விட்டனர், அதன் பிறகு இரண்டு காகங்கள் வீட்டுக்கு வந்து தினமும் சாப்பாடு உரிமையோடு கேட்கிறது!!! நானும் எணது தம்பிகள் போல் எண் நினைத்து அவைகளுக்கு சாப்பாடு வைப்பது வழக்கம்!! போகட்டும் மணித வாழ்க்கை ஒரு முறைதான்

  • @reeganmad123
    @reeganmad123 ปีที่แล้ว +1

    Thank u sir.

  • @lalithamani6610
    @lalithamani6610 ปีที่แล้ว +3

    Mikka nandri sir

  • @kuppananukuppananu1137
    @kuppananukuppananu1137 ปีที่แล้ว

    En v2iku eppdithan vanthu pesum nan food kudutha vangkm sema happya erukkum ❤❤❤❤love you kaaka

  • @kowsalyaeswaran1008
    @kowsalyaeswaran1008 ปีที่แล้ว +5

    Super sir

  • @poojaaruna2358
    @poojaaruna2358 ปีที่แล้ว +1

    En jeevan bro good 👍 thank you bro 🙏👍🙏

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி

  • @Mixedmasala8847
    @Mixedmasala8847 ปีที่แล้ว

    அந்த காக்கை தன் குடும்பத்திற்கு பால் கப்புஉடன் பார்சல் எடுத்து செல்வது அருமை😍🐦

  • @syedjamal4987
    @syedjamal4987 ปีที่แล้ว

    Kakai this brin very wonderful better than human being syed

  • @sivarajsiva7717
    @sivarajsiva7717 ปีที่แล้ว

    He is wonderful man

  • @seethalakshmi04
    @seethalakshmi04 ปีที่แล้ว +1

    enga area la kaka laa apdiyae kothitu parandhutum, this is a genuine kaaka

  • @s.vkanna8100
    @s.vkanna8100 ปีที่แล้ว

    சில நாய்களுக்கு சோறு போட்டால்
    அதன் தட்டில் போட்டால் தான் சாப்பிடும்
    காக்கைக்கு அவர் தினசரி இறை போட்டதால் அவர் கடையில் இருக்கும் பல காரங்களை திரு டாமல் கொடுத்தால் தான் சாப்பிடுகிறது
    😂😂😂😂😂
    ❤❤❤❤❤

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +1

    God bless you

  • @puvaneswary2482
    @puvaneswary2482 ปีที่แล้ว

    Good service god bless you your lucky

  • @darshani1233
    @darshani1233 ปีที่แล้ว

    Anna santhoshama irukku ungaloda nalla manam kandu

  • @SMRtheBOSS
    @SMRtheBOSS ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @beulahdorothyn7061
    @beulahdorothyn7061 ปีที่แล้ว

    Aathmartha mana UNDERSTANDING 🕊️🙏💐😇

  • @panjapoornamveerappan1681
    @panjapoornamveerappan1681 ปีที่แล้ว +1

    எங்க வீட்டுக்கு வரும் காக்கா வருது குருவி வருது மண் குருவி வருது மைனா வருது அணில் வருது டெய்லி வந்து சாப்பிடுவாங்க போவாங்க தண்ணி குடிப்பாங்க நிக்கிறது சாப்பிடுவாங்க மிச்சர் சாப்பிடுவது சாப்பாடு கம்பு இதனை

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 หลายเดือนก่อน

    God bless you ❤❤❤❤❤❤

  • @khadirmohideen893
    @khadirmohideen893 ปีที่แล้ว +1

    God bless you anna

  • @kungfumani113
    @kungfumani113 ปีที่แล้ว

    பூர்வ ஜென்ம தொடர்பு...

  • @anuja.sbanumathi968
    @anuja.sbanumathi968 ปีที่แล้ว +3

    Superb 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kumudhask7630
    @kumudhask7630 ปีที่แล้ว +1

    Supar pavam kagam ungaluku romba nallathu pa

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Thanks to the shop

  • @deepam4535
    @deepam4535 ปีที่แล้ว +1

    Neenga nalla irukanum kodi nadri🙏🙏🙏🙏

  • @josephraj5018
    @josephraj5018 ปีที่แล้ว +1

    Thanks Brother.

  • @krishnahem1134
    @krishnahem1134 ปีที่แล้ว +1

    very good human in this world keep it up

  • @rajamohammed1410
    @rajamohammed1410 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ மணிதர்களை விட சிறந்தவைகள்

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 ปีที่แล้ว

    அருமை சார்

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux ปีที่แล้ว +1

    God bless you bro

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว

    Super brother 👏👏👏👍

  • @johnboscor.582
    @johnboscor.582 ปีที่แล้ว

    Very great Anna

  • @nellaitamilan4848
    @nellaitamilan4848 ปีที่แล้ว +1

    Regular customer 😅

  • @orusolkeleer
    @orusolkeleer ปีที่แล้ว

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Greatman

  • @susiselva2341
    @susiselva2341 ปีที่แล้ว

    Super 🥰🥰

  • @abdulwahab6419
    @abdulwahab6419 ปีที่แล้ว +1

    Really happy

  • @rakshukutty5184
    @rakshukutty5184 ปีที่แล้ว

    God bless you and your family

  • @ambicharuhabala7900
    @ambicharuhabala7900 ปีที่แล้ว

    Same thing happened in my life also my father used to gave food to crow it came every day and asked food my dad also gave food everyday 🙏

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 ปีที่แล้ว +1

    👌👌

  • @kathiravan9610
    @kathiravan9610 ปีที่แล้ว

    Super crow's brids coffee snacks 👌👍

  • @m.surendrakumar806
    @m.surendrakumar806 ปีที่แล้ว

    Super 👌

  • @yoyo7345
    @yoyo7345 ปีที่แล้ว

    Kaka shop😄👏👌👍

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 ปีที่แล้ว

    Super anna. Very happy

  • @stellamary4110
    @stellamary4110 ปีที่แล้ว

    Very nice anna

  • @deepikadeepa3676
    @deepikadeepa3676 ปีที่แล้ว

    Super bro