ஸ்ரீ வாஞ்சியம் திரு. ராஜன் குருக்கள், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 03926 இந்த தேவார பாடல் பெற்ற பழமையான திருக்கோயிலானது திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் - கும்பகோணம் செல்லும் வழிதடத்தில் அச்சுத மங்கலத்தில் இறங்கி திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ சென்றால் நாம் இந்த திருத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/75pSVhWPCJmkFmg56 Srivanchiyam Temple Timings : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
நண்பர்களுக்கு வணக்கம் நான் இந்த ஆலயம் சென்றுள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது குருக்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் வீடியோவை பார்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் இந்த ஆலயம் சென்று தன்னுடைய பாவங்களைப் போக்கி புண்ணியம் பெற வேண்டுகிறேன் மேலும் இது போன்ற கோயில்களை பாடல் பெற்ற திருத்தலங்களை ஆலயம் செல்வீர் சேனல் வழியாக பதிவிடும் படியாக கேட்டுக்கொள்கிறேன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பதிவிடுங்கள் நண்பரே வாழ்க வளமுடன்
நான் செல்லும்போது கோவில் பூட்டி இருக்கும் என்று கூறினார்கள் ஆனால் நான் உள்ளே சென்ற அடுத்த நொடி தீப ஆராதனை நடைபெற்றது மெய் சிலிர்த்து நின்று வணங்கினேன் எம்பெருமான் ஈசனை
பொதுநலத்தொண்டு நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் உங்கள் நல்ல மனம் ஆன்மீக மக்களின் கஷ்டங்கள் தீரவும் இறைவனைக் காணவும் வழி செய்ய நீங்கள் போட்ட பதிவு அருமை நன்றி உறவே❤😊🙌
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார், தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம், என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே. வாஞ்சிநாதா 😇 அப்பா❤...
Hi Nanba and Nanbies,Nanum indha kovil ku poi irukan recent aa dhan❤ - Indha kovil ku ponum nu nenaikaravanga endha oorla irundhalum sari confusion ilama ponum na.... 1)First kumbakonam bus stand ku poi yerangu nga... 2)Nanilam ooru ku Pora bus la yerunga 3)Atchudha mangalam stop la nikuma nu once ketu konga but maximum ella bus um kandipa nikkum.... 4)Atchudhamangalam stop la yerangana udane auto irukum adhu la pona 100 rs kepanga andha kovil la drop panna apdi ila na nenga marandhu kuda polam just 2 kms varum... 5)Nenga epo anga prey pananum nu nenaikaringlo adhuku munadi naal night nenga kovil location la iruka mari pathukonga because night nenga angaye stay panna innum nalladhu munadi naal night.Stay panradhu ku kovil ku pakathula oru madam iruku adhu kovil dhu dhan totally free so anga nenga stay panikonga.Breakfast pakkame aiyar hotel la kedaikum (Sami kumbitu mudichitu sapdunga) 6)Nenga pora apo kolathula thanni iruka nu anga irukara yar kitayachu ketu konga apdi ila na feel pana vena andha madam la kulicga ve adhu punniyam dhan so no problem Morning brama muhurtham la wake aaitu kulichidunga 4 AM ku 7)Kovil 6 Ku open panuvanga 8)Abishegam ku milk vangi kudutha kudunga apram other poojai items like Thenga poo palam lam... 9)First nenga kovil ku ulla pona udane left side yema dharmar kovil la prey panitu dhan shivan ye paka ponum 10)Shivan pathu mudichitu kovil la back side iruka sami lam kumbutu oru 10 min kovil la vakantu apram ponga.... 🙏எல்லாம் நல்லதே நடக்கும்.. 🙏ஓம் நமசிவாய🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறேன் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா மகிழ்ச்சி அளிக்கிறது
மிகவும் மகிழ்ச்சி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் சூலக்கல் கிராம் அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோவில் உள்ளது இது மிகவும் பழமையான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வாய்ப்பு இருந்தால் ஒரு முறை தரிசனம் செய்து கொள்ளலாம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இறைவா என் பாவங்கள் மற்றும் என் முன்னோர் செய்த பாவங்கள் அனைத்தும் போக்க வேன்டும் என வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய மிகவும் நன்றி இறைவா
விரைவில் உங்கள் பிரார்த்தனை ஈசன் அருளால் கை கூடும்.வருந்தாதீர்கள்.கல்லுக்குள் உள்ள தேரைக்கும் படியளக்கும் பரம்பொருள் உங்கள் வேண்டுதலை கட்டாயம் நிறைவேற்றுவார். ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய வாழ்க. ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றன ஐயா. என் கணவருக்கும் நல்ல புத்தியக் கொடுக்க வேண்டும். என் கஷ்ட்டங்கள் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் தந்தை இல்லை இந்தகுழந்தைக்கு குழந்தை காப்பாற்ற வேண்டும் சிவ போற்றி நாங்கள் செய்த பாவம் ங்களை மன்னித்து எங்களுக்க வாழ்க்கைதரவேண்டும் சிவ சிவ போற்றி கைகள் கால்கள் எழந் நடக்க வேண்டும் உணவுஉன்ன வேண்டும்
Thanks for this video. Salute to gurukkal sharing history of temple. Such a powerful very old temples are located in and around kumbakonam, TN. Our aranilayathurai govt dept of TN is worst and ignorant in maintaining any old temple. This is one of typical example😢. There is huge money, assets donated by devotees in all temples across state but it’s managed by govt worstly. Where these moneys are going ? Hindu aranilayathurai should be abolished immediately in our state to safeguard and properly maintain our valuable temples. Om nama shivaya.
இந்த தேவார பாடல் பெற்ற பழமையான திருக்கோயிலானது திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் - கும்பகோணம் செல்லும் வழிதடத்தில் அச்சுத மங்கலத்தில் இறங்கி திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ சென்றால் நாம் இந்த திருத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/75pSVhWPCJmkFmg56 Srivanchiyam Temple Timings : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
This Temple is near Thiruvarur. When I went their one Muslim Lady entered the Temple and lit a light in the San nidhi of Yamadharma Raja. When enquired I was informed that she fell seriously ill and prayed to this Deity and got recovered. So everyday she come to this temple and lit lamp in the san nidhi of Yaman despite of the protest from her community people
This Temple, Tiruvarur Dist. Nannilam Taluk. From Nannilam, Mappillaikuppam,Saliperi,Keelkudi after have. From Nannilam 5 Km. Bus Nannilam to Kodavasal , Nannilam to Kumbakonam buses go..
ஸ்ரீ வாஞ்சியம் திரு. ராஜன் குருக்கள், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 03926 இந்த தேவார பாடல் பெற்ற பழமையான திருக்கோயிலானது திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் - கும்பகோணம் செல்லும் வழிதடத்தில் அச்சுத மங்கலத்தில் இறங்கி திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ சென்றால் நாம் இந்த திருத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/75pSVhWPCJmkFmg56 Srivanchiyam Temple Timings : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
ஸ்ரீ வாஞ்சியம் திரு. ராஜன் குருக்கள், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 03926
இந்த தேவார பாடல் பெற்ற பழமையான திருக்கோயிலானது திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் - கும்பகோணம் செல்லும் வழிதடத்தில் அச்சுத மங்கலத்தில் இறங்கி திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ சென்றால் நாம் இந்த திருத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/75pSVhWPCJmkFmg56
Srivanchiyam Temple Timings : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
Thank you
Nandrigal
🎉thankyou
Rajamani
நன்றி ஐயா தஞ்சை சகோதரி
மூன்று முறை சென்றுள்ளேன் எனக்கு இருந்த பயம் முழுவதுமாக பொய் விட்டது. சக்திவாய்ந்த கோவில்❤❤❤
🙏🙏🙏
நண்பர்களுக்கு வணக்கம் நான் இந்த ஆலயம் சென்றுள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது குருக்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் வீடியோவை பார்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் இந்த ஆலயம் சென்று தன்னுடைய பாவங்களைப் போக்கி புண்ணியம் பெற வேண்டுகிறேன் மேலும் இது போன்ற கோயில்களை பாடல் பெற்ற திருத்தலங்களை ஆலயம் செல்வீர் சேனல் வழியாக பதிவிடும் படியாக கேட்டுக்கொள்கிறேன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பதிவிடுங்கள் நண்பரே வாழ்க வளமுடன்
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
நான் செல்லும்போது கோவில் பூட்டி இருக்கும் என்று கூறினார்கள் ஆனால் நான் உள்ளே சென்ற அடுத்த நொடி தீப ஆராதனை நடைபெற்றது மெய் சிலிர்த்து நின்று வணங்கினேன் எம்பெருமான் ஈசனை
🙏🙏🙏
ஓம் நமசிவாய நாமாகா
இந்த கோயிலுக்கு வர எனக்கு அருள் புரிவாய் சிவனே! ஓம் நம : சிவாய
சிவாய நம: ஓம் 🙏🙏🙏
🙏🙏🙏
இந்த கோவிலுக்கு சென்ற பிறகு நிறைய நல்ல மாற்றங்கள் நடந்தேறியது ஸ்வாமி
நன்றிகள் ".🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
சிறப்பு மிக்க ஸ்ரீ வாஞ்சிநாதன் கோவில் நேரடி பேருந்து இல்லை கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள் வசதிக்காக அரசு பேருந்து விட வேண்டும்
🙏🙏🙏🙏
பொதுநலத்தொண்டு நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் உங்கள் நல்ல மனம் ஆன்மீக மக்களின் கஷ்டங்கள் தீரவும் இறைவனைக் காணவும் வழி செய்ய நீங்கள் போட்ட பதிவு அருமை நன்றி உறவே❤😊🙌
எனது சகல பயங்களையும் போக்கி நிம்மதி தருமாறு இந்த ஆலய தெய்வங்களை மன்றாடுகின்றேன். நன்றி.
ஈசன் அருளால் நல்லதே நடக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
உன்னை காண எனக்கு அருள்புரிந்திடு பகவானே🌹🌹🌹🙏
🙏🙏🙏
என் முன்னோர்கள் செய்த பாவம் நீங்கி எங்களுக்கும் வளமான வாழ்வு தர வேண்டுகிறேன் ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாயா ஓம் நமோ
சிவாயா ஓம் நமோ சிவாயா
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
இந்தப் பதிவு அருமையாக உள்ளது இந்தப் பதிவை அனைவரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏🙏🙏
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே. வாஞ்சிநாதா 😇 அப்பா❤...
🙏🙏🙏
😊🙏🏻
ஓம்.நமச்சிவாயா.இந்தஸ்தலத்தை.தரிசிக்க.அருள்புரிவாயக.
🙏🙏🙏
எனக்கும் திருக்கோயில் வரும் பாக்கியத்தை இந்த ஈசன் எனக்கு அளிக்க வேண்டும் ஓம் நமசிவாயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏🙏🙏
நான் 5/1/2024 அன்று இந்த கோவிலுக்கு சென்று குளத்தில் குளித்து சுவாமியை தரிசித்துவிட்டு வந்தேன் சிறப்பான தரிசனம். ஓம் நமசிவாய.நமக
🙏🙏🙏
Om Namashiva.
இறைவா உன் சன்னதிக்கு வர அருள் புரிவாயாகா
🙏🙏🙏
தங்கள் பதிவில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தது போல் இருந்தது ஓம் நம சிவா
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் நமசிவாய ஈசனே க்ஷீரிவாஞ்சியம் வரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று கனிவுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்
🙏🙏🙏
என் அப்பனே ஈசன்னே உங்களைக் காண வரம் வேண்டும் ஈசன்னே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா அப்பா போற்றி சிவாய நமக
🙏🙏🙏
ஓம் நமசிவாய நமோ நமகா இறைவா உங்களை நேரில் சந்திக்க அருள் தந்திடு க
🙏🙏🙏
சுவாமி நீங்கள் சொல்லும் இந்த ஆலயத்திற்கு நான் சென்று வந்துள்ளேன் நீங்கள் சொல்லும் பலன் எனக்கு கிடைத்தால் நான் செய்த கோடி புண்ணியம் ஆகும் நன்றி
🙏🙏🙏
இறைவ உனைகாண எனக்கு அருள் புறிய வேண்டும்
🙏🙏🙏
தங்களின் இந்த பதிவின் மூலம் முக்கிய அம்சங்கள் நாங்கள் அறிந்து கொண்டோம். மிக்க நன்றி. ஓம் நமசிவாய
🙏🙏🙏
நான் சென்றேன். திருக்குளத்தில் நீராடி ஆண்டவனை தரிசித்தேன். அன்று தேய்பிறை அஷ்டமி. கால பைரவரின் தரிசனமும் இனிதே கிடைத்தது. ஓம் நம சிவாய
🙏🙏🙏🙏
Om Namah shivaya
Anga kulika idam iruka sir nd bus la poga mudiuma
குளத்தில் குளிக்கலாம். உடை மாற்றும் அறை பற்றி தெரியவில்லை. கும்பகோணத்திலிருந்து பஸ் உள்ளது. 27 கி.மீ
@@Sivakashyap😊
நன்றிகள்
கோடான கோடி
ஓம் சிவாய நமஹ
🙏🙏🙏
என்னோட முன்னோர்கள் செய்த பாவங்களை நான் முன்னிட்டு பரிகாரம் செய்ய பகவான் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Hi Nanba and Nanbies,Nanum indha kovil ku poi irukan recent aa dhan❤
- Indha kovil ku ponum nu nenaikaravanga endha oorla irundhalum sari confusion ilama ponum na....
1)First kumbakonam bus stand ku poi yerangu nga...
2)Nanilam ooru ku Pora bus la yerunga
3)Atchudha mangalam stop la nikuma nu once ketu konga but maximum ella bus um kandipa nikkum....
4)Atchudhamangalam stop la yerangana udane auto irukum adhu la pona 100 rs kepanga andha kovil la drop panna apdi ila na nenga marandhu kuda polam just 2 kms varum...
5)Nenga epo anga prey pananum nu nenaikaringlo adhuku munadi naal night nenga kovil location la iruka mari pathukonga because night nenga angaye stay panna innum nalladhu munadi naal night.Stay panradhu ku kovil ku pakathula oru madam iruku adhu kovil dhu dhan totally free so anga nenga stay panikonga.Breakfast pakkame aiyar hotel la kedaikum (Sami kumbitu mudichitu sapdunga)
6)Nenga pora apo kolathula thanni iruka nu anga irukara yar kitayachu ketu konga apdi ila na feel pana vena andha madam la kulicga ve adhu punniyam dhan so no problem Morning brama muhurtham la wake aaitu kulichidunga 4 AM ku
7)Kovil 6 Ku open panuvanga
8)Abishegam ku milk vangi kudutha kudunga apram other poojai items like Thenga poo palam lam...
9)First nenga kovil ku ulla pona udane left side yema dharmar kovil la prey panitu dhan shivan ye paka ponum
10)Shivan pathu mudichitu kovil la back side iruka sami lam kumbutu oru 10 min kovil la vakantu apram ponga....
🙏எல்லாம் நல்லதே நடக்கும்..
🙏ஓம் நமசிவாய🙏
மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
மிக்க நன்றி
Thanks a lot sir
நன்றி தோழரே 🙏திருச்சிற்றம்பலம்
😅 good details
நமசிவாய,ஈசனே,ஷுவாஞ்சியம் வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ❤❤
🙏🙏🙏
உன்னை கான அருள் புரிய வேண்டும் ஐயா
🙏🙏🙏
ஆண்டவன் அருளால் விரைவில் ஈசனை தரிசிக்க வேண்டும் . அவர் தான் என்னை இத் திருக்கோயிலுக்கு அழைத்து செல்வார் என்று நம்புகிறேன்
🙏🙏🙏
வாஞ்சிநாதன் மங்களாம்பிகை எங்கள் மங்களம் உண்டாகட்டும் 🙏🙏🙏❤
🙏🙏🙏
நானுஒருமுறைகார்த்நதிகைஞாயிற்றுகிழமைசென்றுள்ளேன்.சுவாமிதீர்த்தவாரிபார்த்தபின்குளத்தில்நீராடிஎல்லாசந்நிதிகளைதரிசனம்செய்தேன்.சுகுமார்.சிவாயநமஹ❤🎉😊
🙏🙏🙏
Sir.. Unmaiyilae miga miga mukkiyamana Thagaval... Indha padhivai paarpadhae kodanu kodi punniyam serum... Idhanai yengalukku Ariya vaithadhirku anaithu punniyangalum ungalai serum... Easan Arul mutrilum kidaikum... Thennadudaiya Sivanae potri... Yennatavarkum iraivaa potri.. potri...❤😊🙏🙏🙏🙏
எல்லாம் அவன் செயல்🙏🙏 ஓம் நம சிவாய🙏🙏
ஓம் சிவாயநம 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் அப்பா 🙏🏻🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறேன் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா மகிழ்ச்சி அளிக்கிறது
🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் சூலக்கல் கிராம் அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோவில் உள்ளது இது மிகவும் பழமையான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் வாய்ப்பு இருந்தால் ஒரு முறை தரிசனம் செய்து கொள்ளலாம்
🙏🙏🙏
வாஞ்சிநாத ஈசன் அருள் புரியட்டும்
🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய இறைவா என் பாவங்கள் மற்றும் என் முன்னோர் செய்த பாவங்கள் அனைத்தும் போக்க வேன்டும் என வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய மிகவும் நன்றி இறைவா
🙏🙏🙏
I have also gone to the temple,,,, excellent temple
🙏🙏🙏
En பாவங்களையும் என் கணவர் வீட்டிலும் உள்ளவர்கள் செய்த பாவங்களும் தீர்த்து. சந்தான பாக்கியம் குடு பா ❤❤
🙏🙏🙏
விரைவில் உங்கள் பிரார்த்தனை ஈசன் அருளால் கை கூடும்.வருந்தாதீர்கள்.கல்லுக்குள் உள்ள தேரைக்கும் படியளக்கும் பரம்பொருள் உங்கள் வேண்டுதலை கட்டாயம் நிறைவேற்றுவார்.
ஓம் நமசிவாய!
Relief endorse myfamily
சிறப்பான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🎊
🙏🙏🙏
ஓம் நமசிவாய... ஓம் வாஞ்சி நாதாயநமக... ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமக...
🙏🙏🙏🙏
கோடி கோடி நன்றிகள் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நமோ நமஹ 🙏🙏🙏
🙏🙏🙏
மிகமிக உன்னதமான தகவல்.
ஓம் சிவாய நமக.
ஓம் நமசிவாய வாழ்க. ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றன ஐயா. என் கணவருக்கும் நல்ல புத்தியக் கொடுக்க வேண்டும். என் கஷ்ட்டங்கள் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமச்சிவாய 🙏ஓம் சக்தி சரணம் 🙏ஓம் கணபதி போற்றி 🙏
🙏🙏🙏🙏
இறைவாவிரைவில் உண்ஆலயம்வந்து உண்ணைதரிசிக்கும் பாக்கியத்தைஎனக்குகொடு
🙏🙏🙏🙏
நன்றி அருமையான விளக்கம்
🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏
🙏🙏🙏
Thanks so much 🎉for explaining in detail 🎉om nama shivaya 🎉
🙏🙏🙏🙏
❤❤❤.நமசிவாய..வாழ்க.வாழ்க..நாதண்.தாள்..வாழ்க..இமை..பொழுதும்..எண்..நெஞ்சில்...நீங்காதாண்..வாழ்க..கோகழி..ஆண்ட..குரு..மணிதண்..தாள்..வாழ்க..ஏகண்..அணேகண்...இறைவண்..அடி...வாழ்க..வேகம்..கெடுத்து..ஆண்ட..வேந்தண்..அடி..வெல்க..பிறப்பருக்கும்..பிஞ்ஞகண்..தண்..பெய்கழழ்கள்.வெல்க......புறத்தாருக்கு...சேயோண்..தண்..பூங்கழழ்கள்..வெல்க...கரம்..குவிவார்...உள்..மகிழும்..கோண்..கழழ்கள்.வெல்க......சிரம்..குவிவார்..ஓங்குவிக்கும்...சீரோண்..கழல்..வெல்க..ஈசண்...அடி..போற்றி....எந்தை...அடி..போற்றி..நேசண்...அடி..போற்றி..சிவண்..சேவடி..போற்றி..நேயத்தே...நிண
🙏🙏🙏
அற்புதமான தரிசனம் நண்பர்களுக்கு அனைவருக்கும் நன்றி ஓம் நமச்சிவாயா
🙏🙏🙏
நன்றிகள் பல பல ஐயா 🙏🕉️🚩
🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துகள்.
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
I have visited once!!! While visiting marupiravi illa Sivan temple kumbakonam!!!
🙏🙏🙏
Om Shri Vanchinatha swamiye Namaha.
SHRI MANGALANATHA AMBIGAYA NAMAHA.🙏
🙏🙏🙏🙏
Thanks for sharing valgha valamudan 🙏
🙏🙏🙏
அருமையான விளக்கம் 🎉🙏🙏🙏🙏🙏🙏.
🙏🙏🙏
🙏 நமச்சிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏
🙏🙏🙏
Today is a good day for me by getting dharsan of Sri Vanchinathar.Ohm Namasivaya.
🙏🙏
ஓம்ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமியே நமோ நமஓம்
🙏🙏🙏
நாமோ பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா...
🙏🙏🙏
எனக்கு நிரந்தரமாக வேலை தரவேண்டும் வருமானம் தடை பெறுகிறது இறைவா என்னை காப்பாற்று ஈசா
ஓம் நமசிவாய வாழ்க!!!
🙏🙏🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி . எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி, ஓம்நமசிவாயா சிவாய நம❤❤❤
🙏🙏🙏
Excellent explanation ...!!
🙏🙏🙏
ஓம் நமோ சிவாய ஓம்நமோ சிவாயா ஓம் நமோ சிவாயா ஓம் நமோ சிவாயா ஓம் நமோ சிவாயா🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
அருமை பதிவு.
🙏🙏🙏
உன் சன்னதிக்குவருவதற்குஎனக்குஅருள்புரிஅப்பனே
🙏🙏🙏
நன்றி நன்றி
ஓம் நமசிவாய 🙏
நன்றி நன்றி
Congratulations appa 💙
🙏🙏
ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் தந்தை இல்லை இந்தகுழந்தைக்கு குழந்தை காப்பாற்ற வேண்டும் சிவ போற்றி நாங்கள்
செய்த பாவம் ங்களை மன்னித்து எங்களுக்க வாழ்க்கைதரவேண்டும் சிவ சிவ போற்றி
கைகள் கால்கள் எழந் நடக்க வேண்டும் உணவுஉன்ன வேண்டும்
🙏🙏🙏🙏
Kandippaaga sari aydum
Nischayam nallade nadakkum
Thanks for this video. Salute to gurukkal sharing history of temple. Such a powerful very old temples are located in and around kumbakonam, TN. Our aranilayathurai govt dept of TN is worst and ignorant in maintaining any old temple. This is one of typical example😢. There is huge money, assets donated by devotees in all temples across state but it’s managed by govt worstly. Where these moneys are going ? Hindu aranilayathurai should be abolished immediately in our state to safeguard and properly maintain our valuable temples. Om nama shivaya.
🙏🙏🙏
ஓ்ம் சிவ சிவ சிவ ஓம் நசிவாய
🙏🙏🙏
Thank for your support to you team
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய வாழ்க.
🙏🙏🙏
நான் எப்போ சொல்லப்போகிறேன்.
ஐயன் அருள் கூர்ந்து என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏
🙏🙏🙏
நான் வேண்டும் வரம் ஒன்றே....
எவன் பெற்ற பிள்ளைக்காகவோ என்னை படுத்தியவர்கள் தான் பெற்ற பிள்ளைக்காய் அடுத்தவரை எதிர் பார்த்து நிற்க வேண்டும் 🔥
நான் சென்று உள்ளேன். அவசரம். அறியக்கூ ட வில்லை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
Thanks for your valuable information
🙏🙏🙏
Very nice information sir.
ஓம் நமசிவாய என் பாவங்கள் என் முன்னோர்கள் செய்த பாவத்தை போக்க வேண்டும் ஓம் நமசிவாய போற்றி..
🙏🙏🙏
🙏🎉@@AalayamSelveer
ஓம்சிவானபேற்றாறி❤❤❤
🙏🙏🙏
நன்றி🎉
🙏🙏🙏
எந்த மாவட்டத்தில் உள்ளது இந்த கோவில்? தெளிவாக சொல்ல கூடாதா?
இந்த தேவார பாடல் பெற்ற பழமையான திருக்கோயிலானது திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் - கும்பகோணம் செல்லும் வழிதடத்தில் அச்சுத மங்கலத்தில் இறங்கி திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ சென்றால் நாம் இந்த திருத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/75pSVhWPCJmkFmg56
Srivanchiyam Temple Timings : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ளது நண்பா...
Sir, வஞ்சியம் Near கும்பகோணம்
En frd appa dha🎉❤️
🙏🙏
Ama ama
Srivanchiyam. Near by thiruvarur
Neenga sri vanjiyam ah
அற்புதம்
🙏🙏🙏
This Temple is near Thiruvarur. When I went their one Muslim Lady entered the Temple and lit a light in the San nidhi of Yamadharma Raja. When enquired I was informed that she fell seriously ill and prayed to this Deity and got recovered. So everyday she come to this temple and lit lamp in the san nidhi of Yaman despite of the protest from her community people
🙏🙏🙏
This Temple, Tiruvarur Dist. Nannilam Taluk. From Nannilam, Mappillaikuppam,Saliperi,Keelkudi after have. From Nannilam 5 Km. Bus Nannilam to Kodavasal , Nannilam to Kumbakonam buses go..
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
🙏🙏🙏
Sorry not clear on Karthigai Month …how it’s feasible to take bath in Gangai and come to Shri Vanchiam please guide
நன்றி வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Nandri
🙏🙏🙏
Good.god.bless.for.all
🙏🙏🙏
ஓம் நமோ பகவதே நாராயணாய
🙏🙏🙏
ஓம் நமசிவயா
🙏🙏🙏
இந்தக் கோவில் எந்த ஊர் பக்கம் உள்ளது
Kumbakonam near,,,
ஸ்ரீ வாஞ்சியம் திரு. ராஜன் குருக்கள், அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94424 03926
இந்த தேவார பாடல் பெற்ற பழமையான திருக்கோயிலானது திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் ஸ்ரீவாஞ்சியத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் - கும்பகோணம் செல்லும் வழிதடத்தில் அச்சுத மங்கலத்தில் இறங்கி திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ சென்றால் நாம் இந்த திருத்தலத்தை அடையலாம் - maps.app.goo.gl/75pSVhWPCJmkFmg56
Srivanchiyam Temple Timings : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
திருச்சிபக்கம்
கொடுப்பினை இருந்தா மட்டுமே போக முடியும் என்பது கம்பி கட்ற கதை
.
நமக்கு விருப்பம் இருந்தா, நம்ம முயற்சி ல எந்த கோயிலுக்கும் செல்லலாம்...
Arumai 🎉 Arumai 🎉🎉🥳🎈🥳🎈
🙏🙏🙏
Gurukkal Ayya romba veygamaa pesaraanga !. However, he explained it very well.
🙏🙏🙏
Valakila remba kastam ma iruku.. munnorgal petra saba thosam vilaga veandum..
🙏🙏🙏 omm nama shivaya🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏