ஒரு முறை நான் முருகன் கோவில் வெளியில் இருந்தேன்... அப்போது, முருகன் முகம் எனக்கு அழகாக எனக்கு அருகில் இருப்பது போல் இருந்ததது..என்னை மீறி என் கண்களில் கண்ணீர்... காரணம் தெரியவில்லை. ஆனால், நான் சற்று அருகில் சென்று பார்த்த பொழுது முருகன் முகம் சிறியதாக இருந்ததது.. இன்று வரை புரியாதா புதிராக இருக்கிறது... அன்று முதல் என் அப்பன் முருகனை நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது.. அது போல, முருகனுக்கு எப்போது அபிசேகம் செய்தாலும் என்னை அறியாமல் கண்ணிர் வருகிறது.. திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திரு. சிவா ஐயப்பன் என்பவர், 108 முறைகள் ஓம் நமசிவாய எழுதும் படிவங்களை இலவசமாகக் கொடுக்கிறார் . இலவசம் கட்டணம் ஏதும் இல்லை. அந்தப் படிவங்களை வாங்கிப் பலருக்குக் கொடுத்து, ஓம்நமசிவாய என்று 108 முறைகள் எழுதச்செல்லி அவர்களிடமிருந்து வாங்கி, திரு. சிவா ஐயப்பன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், அவைகள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவன. (இல்லங்களில் எழுதலாம் , கோவில்களில் எழுதலாம். பிரதோஷ காலத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் எழுதலாம். எப்பொழுதும், எங்கும் எழுதலாம்.) அவர் இப்போது, சென்னையில் இலவசமாகக் கொடுக்கிறார். வெளியூர் களுக்கும் கொடுப்பார். (வெளியூர் அன்பர்கள் குரியர் செலவை மட்டும் அனுப்பினால் உதவியாக இருக்கும். எழு தி முடிந்ததும் நீங்களே அஞ்சல் தபால் அல்லது குரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கலாம்). தொடர்பிற்கு :- திரு. சிவாஐயப்பன், 73587 26533

ஐயா... உங்கள் சொற்பொழிவு ஆலோசனைகள்.... அறிவுரைகள்... எங்களை போன்ற பக்தர்கள் மனதார ஏற்று கொண்டோம் ஐயா... மிகவும் அருமை அருமை..... பதிவுக்கு நன்றி ஐயா.... 🙏🙏🙏
@@surishivam6 நீங்க 100% உண்மையான வார்த்தைகள் சொன்னிங்க manimegalai Thangaraj. Nanum எங்கள் அப்பா மீது அதிகமா பாசம் வைத்துவுளேன். சாமி கும்பிட பூஜை அறைக்கு போகும் போது என் அப்பா நோய் நொடி இல்லாம இருக்க வேண்டும் என்று இறைவன் கிட்டை சொல்லும் போதே அழுகை, அழுகையா வரும். அதான் ரொம்ப சந்தோசமா இருக்கு கடவுளே இவரை 100 வயது நோய் நொடி இல்லாம இருக்க அருள்தா கடவுளே. எப்போவும் god துணையாக, இருப்பார்.
வணக்கம் குருஜி.தங்களின் தெய்வீக சொற்பொழிவு மிக தெளிவாக, அருமையாகவுள்ளது. 1.திருக்கோயில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள சுவாமியின் கண்கள் மூடிய நிலை யில் உள்ளதே ஏன்? 2.தெய்வம்,கடவுள், இறைவன் இம்மூன்றும் ஒன்றா?வேறு,வேறா? மேற்கண்ட இரண்டு க்கும் உரிய விளக்கத் தை பதிவிட குருஜியை வேண்டுகிறேன்.நன்றி.
எனக்கும் இறைவனை பார்க்கும்போது உடல் சிலிர்த்து கண்ணில் தானாக கண்ணிரு வரும் மனதில் ஒரு சந்தோசம் வரும் அது ஏன் என்று எனக்கு புரியல ஆனால் இறைவன் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று கவலை படாதே என்று சொல்வது போல தோன்றும்
திரு. சிவா ஐயப்பன் என்பவர், 108 முறைகள் ஓம் நமசிவாய எழுதும் படிவங்களை இலவசமாகக் கொடுக்கிறார் . இலவசம் கட்டணம் ஏதும் இல்லை. அந்தப் படிவங்களை வாங்கிப் பலருக்குக் கொடுத்து, ஓம்நமசிவாய என்று 108 முறைகள் எழுதச்செல்லி அவர்களிடமிருந்து வாங்கி, திரு. சிவா ஐயப்பன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், அவைகள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவன. (இல்லங்களில் எழுதலாம் , கோவில்களில் எழுதலாம். பிரதோஷ காலத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் எழுதலாம். எப்பொழுதும், எங்கும் எழுதலாம்.) அவர் இப்போது, சென்னையில் இலவசமாகக் கொடுக்கிறார். வெளியூர் களுக்கும் கொடுப்பார். (வெளியூர் அன்பர்கள் குரியர் செலவை மட்டும் அனுப்பினால் உதவியாக இருக்கும். எழு தி முடிந்ததும் நீங்களே அஞ்சல் தபால் அல்லது குரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கலாம்). தொடர்பிற்கு :- திரு. சிவாஐயப்பன், 73587 26533
Your words 💯💯💯💯💯💯 true iyya with scientific words, neat & clear explanation in simple way,i really felt happy ,clear my thoughts 🙏🙏🙏🙏🙏om namah shivaya ❤️❤️❤️
அய்யா. மிக மிகஅருமையான பதிவு அனைவரும் கேட்க வேண்டும் இருப்பினும் தங்கள் வயது மற்றும் அனுபவத்தில் மூத்தவர் ஆகையால் ஆரம்பிக்கும் போது நல்ல வார்த்தையை சொல்லுகிறீர்கள் சந்தோசம் பாதம் தொட்டு என்ற வார்த்தையை தவிர்க்கவும் எனது மேலான வேண்டுகோல்
அய்யா தங்களின் ஆன்மீக சிந்தனைகள் மற்றும் ஆன்மீக சந்தேகங்களை தீர்க்கும் சொற்பொழிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது ங்க அய்யா மேலும் ஆண்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம ? சில பேர் அது தவறு என்பது போல் கோருகிறார் கள் இதில் எது சரி என்று எனக்கு விளக்குங்கள் ஐயா நன்றிங்க ஐயா.
நான் தஞ்சை பெரிய கோவிலுக்கு 25.12.24 சென்றிருந்தேன், ஒரு பெண்மணி ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நானும் மற்ற பக்தர்களும் கூறினார்கள் சத்தமாக நானும் இன்னொறு பெண்மணி இரண்டு பேர் மட்டும் கடைசி வரை சொன்னோம் இருவருக்கும் ஓம் நமசிவாய என்று சொல்லும் பொழுது அருள் வந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது ஐய்யா
இறத்துபோன பாட்டியும் நானும் கோவிலுக்கு போறோம் அங்க கோவில்ல நான் கதவை மட்டும் திறந்து தாரேன் நான் உள்ளே வந்து தங்கம் பணம் எதுவும் ஏடுக்க மாட்டேன் சொல்லி.... கதவை திறந்து விட்டது போல... என் பாட்டி தங்கம் எடுக்க போன போது என் பாட்டிக்கி தங்கம் எதுவும் கோவில இருந்து கிடைக்க கூடாது கோவில் திருடுனா தோஷம் வரும்னு கஷ்ட்டம் வரும்னு பயந்து எதுவுமே எடுக்காமல் வந்துட்டா நல்லது நடக்கும்னு என்னோட மனசுல நினைத்து கொண்டு நான் கோவிலுக்கு வெளியில் உள்ள அம்மன் கிட்ட நிற்பது போல கனவு வந்தது..... கொஞ்ச தூரம் சென்ற பின்பு கோவில் சாவி காணும் என்று யாரோ சொன்னது போல.... திருப்பி கொண்டு சாவிய கொடுத்துட்டு வந்துருவோம்னு பாட்டியை கூட்டிடுபோனேன்... கோவிலுக்கு போய் யாருக்கும் தெரியாம சாவியை போட்டுட்டு வந்தோம்...... என்ன பலன் என்று சொல்லவும் 🙏🏻
Very nice msg for us.Tanx a lot Swami🙏.En husband Kovilukku Varum podhu Sila Samayangali Arukil vandhu vittu Sannadhi varayil Varamal Ulleye Oru idathil Utkarndhu Ennai Poivara solgirar.Recentagathan 4 or 5 murayaga Ippadi saigirar.Mudyalai or Kalvali engirar.Idhu enakku Oru Nerudalagave Ulladhu.Niraya vandhavarthan.But sometimes ippadi saivadhu Edho enakku Puriyadha doubt varugiradhu.Edhu avarai Thadai Saigiradhu nu puriyalaye..
ஒரு நாள் அதிகாலை நேரத்தில் எனது படுக்கை அறையில் மனைவி மற்றும் குழந்தைகள் உடன் உறங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரே வாசனை அத்தரா.,ஜவ்வாதா,வாசனை திருநீரா, சந்தானத்தின் மனமா என்னவென்று சொல்ல முடியவில்லை குறைந்தது அரை மணி நேரம் வரை இந்த வாசனை இருந்தது. காலையில் எழுந்ததும் மனைவியிடம் கேட்டேன் அவர் தான் உணரவில்லை என கூறினார் எனக்கு மட்டும் எப்படி அந்த தெரிந்தது. வந்தது தெய்வமா,ஆணா, பெண்ணா, குலதெய்வமா. எனக்கு என் குலதெய்வம் தெரியாது. அந்த வாசனை அனுபவித்தால் தான் புரியும். வந்தது யார் இதற்கான விடையை எதிர்பார்த்து நிற்கின்றேன் ஐயா.
வணக்கம் குருவே நான் பல கடவுள்களை வணங்குகிறேன் முருகன் விநாயகர் பெருமாள் ஐயப்பன் ஆனால் எந்த கடவுளின் வணங்கி ஒரு மன நிறைவு கிடைத்ததில்லை முருகனின் வாழ்வில் இரண்டு முறை அதிசயம் நிகழ்த்தினார் இருந்தாலும் முருகன் மீது அதிக அன்பு பற்று வரவில்லை ஆனால் முருகனைப் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் நான் பூஜை செய்யும்போது மனதில் எந்த கடவுளை கும்பிடலாம் என்று தோன்றுகிறது அதனால் என்னால் பூஜை சரியாக செய்ய முடியவில்லை நான் பல கஷ்டங்களை அவமானங்கள் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறேன் எந்தக் கடவுள் தீர்ப்பு தருவார் 🙏🙏🙏🙏🙏 தயவு செய்து யாராவது சொல்லுங்கள் குருவே
ஐயா போன வாரம் தான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்தோம் அங்கு குடுத்த எலுமிச்சை பழம் இரண்டும் அழுகிவிட்டது..... ரொம்ப கஷ்ட்டமா இருக்கு வீட்டில் தீய சக்தி ஏதாச்சும் இருக்குமா
தாங்க முடியாத கவலைகள் நம் மனதை வாட்டும் போது இறைவனின் முன் போய் நின்றால் அவனை நம் தாயாய் தந்தையாய் ,நன்பனாய் எண்ணி நம் பிரச்சனைகளை மனதார சொல்லும் போது கண்களில் தானாக கண்ணீர் வந்து விடுகிறதே அது தவறாகுமா அய்யா,?அது பாவமாகுமா?மெம்மறந்து வணங்கும் போது உடல் சிலிர்க்கிறதே ஏன் அய்யா ?😢😢
எதுவுமே பாவம் ஆகாது நம்முடைய தனிப்பட்ட எண்ணம் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் வரக்கூடிய கண்ணீர் என்பது நம்முடைய மனமானது தைரியம் இன்மையும் இறைவனிடத்தில் சரணாகதி அடையக்கூடிய பக்குவத்தையும் அது காட்டுகிறது மெய்மறந்து வணங்கும் போது உடல் சிலிர்ப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் ஐம்புலன்களும் ஒன்றாய் இறைவனிடத்தில் ஒன்றி இருக்கும் பொழுது இறை அருள் பேராற்றல் நம் மீது வந்து போகின்ற பொழுது காந்த சக்தி மின்சக்தி ஆக மாறி நம்மை சிலிர்ப்பை ஏற்படுத்தும்
ஐயா அவர்களின் ஆன்மீக விளக்கம் நன்று ஆனால் ஒரு நெருடல் அதாவது கோயிலுக்கு சென்று அழ கூடாது என்று சொல்கிறார் அது ஆன்மீகத்தில் சரியாக இருந்தாளும் அங்கே இறைவனை சேவிக்கும் போது வாழ்க்கையில் நாம் படும் துன்பங்களையும் வேதனைகளையும் இறைவனிடம் சொல்லும் போது நம்மை அறியாமல் அழுகை வந்து விடுகிறது ...... அப்படியே கண்ணீர் வந்தால் இறைவன் நம் பிரார்தனையை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் என்றும் சொலவது ஒரு நெருடலாக தெறிகிறது !
@@selvam-uy5ss இறைவனைப் பார்த்த மாத்திரத்தில் தன்னையும் அறியாத வருகின்ற ஆனந்த கண்ணீர் இறைவன் நம்மைப் பற்றிக் கொண்டான் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம் சில பேர்கள் தங்கள் கஷ்டங்களை இறைவனிடத்தில் சொல்லி அழுகின்றார்கள் முதல் சொன்ன அழுகை வேறு இரண்டாவது அழுகை வேறு
இன்று மாலை நான் மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில்தரிசனம் செய்து பிரார்த்தனையை வேண்டும் பொழுது ஒற்றை மஞ்சள் பூ அம்பாளின் தலையிலிருந்து விழுந்தது, மிகவும் வேதனையில் இருந்த எனக்கு ஆறுதலாக இருந்தாலும் , என்னுடன் நிறைய பேர் அதேநேரத்தில் இருக்கும் போது பூ விழுந்தது யாருக்கென்று எடுத்துக்கொள்வது???????
ஐயா, விடியற்காலையில் ஒரு கனவு வந்தது...நானும் என் உறவுகளும் கோவில் கோவிலாக செல்கிறோம். ஏதோ ஒரு கோவில். அங்கு கொடுத்த பிரசாதத்தை உண்டு விட்டு, கோவிலின் பின்புறம் நிறைய மரங்கள், சருகுகள் சேர்க்கப்பட்டு இருந்தது, போகும் பாதை ஒற்றையடி பாதையாகவும் அங்கு ஒரு ஆள் நீள தொட்டி தரையோடு நீர் நிரம்பி இருந்தது, நடந்து கொண்டு இருந்தோம், குழந்தைகள் எல்லாம் விளையாட ஓடினர். நாங்கள் மெதுவாக நடந்து வந்தாலும் குழந்தைகளை பார்த்து கொண்டு தான் இருந்தோம். ஒரு கரு நிற பாம்பு அங்கு இருந்த சருகிலிருந்து குழந்தையை கண்டு சீறியது. கடிக்க சீறியது போல தெரியவில்லை, இங்கு வராதே என்பது போல் இருந்தது... அதற்குள் அனைவரும் பதறி விட்டோம். சிலர் கருநாகம் என்றனர். அல்ல அது வித்தியாசமாக இருந்தது. மொத்தமாக அடர் கருமை நிறமுடையதாகவும் நீளமாக மெலிதாக தன் நாமம் உள்ள இடத்தில் பராசக்தி புலி மீது ஆயுதங்கள் கொண்டு இருப்பது போல் பிரகாசமாக இருந்தது. பயத்தில் கல் எறிந்தோம் குழந்தைகளை எதும் செய்து விட போகிறது என்று.. நாங்கள் தொட்டி அருகே நின்று இருந்தோம். அது எங்களை நோக்கி பாய்ந்து வந்தது. அப்போது தான் அந்த தொட்டியில் இருந்து ஒரு குட்டி பாம்பு தாய் பாம்பை நோக்கி ஓடியது. அதற்குள் தங்களை கடிக்க வந்தாக எண்ணி என் உறவுகள் குட்டியையும் தாயையும் கொன்று விட்டனர். மனசு கஷ்டமாக இருந்தது அது அதன் குட்டிகளை காப்பாற்ற தான் நினைத்தது ஆனால் இறந்து போச்சுனு. திடீரென ஒருத்தர் வந்து ரொம்ப அபூர்வமான பாம்பு இதை அழிச்சிட்டீங்களே என்று வசை பாடினார். அப்போது அந்த தொட்டியில் இன்னொரு குட்டி பாம்பு சாதுவாக நீந்தி கொண்டிருந்தது. வந்தவர் நல்ல வேளை இதுவாவது பிழைத்ததே என்றார். இப்பவே போங்க என்றார். விழித்துக் கொண்டேன். இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை... எனக்கு மனது பதறுகிறது தயவுசெய்து எனக்கு இது ஏன் வந்தது என்று தெரியவில்லை. நிஜத்தில் உயிர்களை கொன்றார் போல் ஒரு வலி மனதில். Pls help me. இது நல்லதா கெட்டதா சொல்லுங்கள் ஐயா. நிறைய நடந்தது பல நினைவில் இல்லை ஐயா.
ஒரு முறை நான் முருகன் கோவில் வெளியில் இருந்தேன்... அப்போது, முருகன் முகம் எனக்கு அழகாக எனக்கு அருகில் இருப்பது போல் இருந்ததது..என்னை மீறி என் கண்களில் கண்ணீர்... காரணம் தெரியவில்லை. ஆனால், நான் சற்று அருகில் சென்று பார்த்த பொழுது முருகன் முகம் சிறியதாக இருந்ததது.. இன்று வரை புரியாதா புதிராக இருக்கிறது... அன்று முதல் என் அப்பன் முருகனை நினைத்தாலே உடல் சிலிர்க்கிறது.. அது போல, முருகனுக்கு எப்போது அபிசேகம் செய்தாலும் என்னை அறியாமல் கண்ணிர் வருகிறது..
திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திரு. சிவா ஐயப்பன் என்பவர்,
108 முறைகள் ஓம் நமசிவாய எழுதும் படிவங்களை இலவசமாகக் கொடுக்கிறார் .
இலவசம் கட்டணம் ஏதும் இல்லை.
அந்தப் படிவங்களை வாங்கிப் பலருக்குக் கொடுத்து, ஓம்நமசிவாய என்று 108 முறைகள் எழுதச்செல்லி அவர்களிடமிருந்து வாங்கி, திரு. சிவா ஐயப்பன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், அவைகள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவன.
(இல்லங்களில் எழுதலாம் , கோவில்களில் எழுதலாம்.
பிரதோஷ காலத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் எழுதலாம். எப்பொழுதும், எங்கும் எழுதலாம்.)
அவர் இப்போது, சென்னையில் இலவசமாகக் கொடுக்கிறார். வெளியூர் களுக்கும் கொடுப்பார். (வெளியூர் அன்பர்கள் குரியர் செலவை மட்டும் அனுப்பினால் உதவியாக இருக்கும். எழு தி முடிந்ததும் நீங்களே அஞ்சல் தபால் அல்லது குரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கலாம்).
தொடர்பிற்கு :-
திரு.
சிவாஐயப்பன்,
73587 26533
தங்கள் பதிவின் மூலம் நிறைய ஆன்மீக செய்திகளையும் கேட்டு அதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகிறது ஐயா ஓம் நமசிவாய
திரு. சிவா ஐயப்பன் என்பவர்,
108 முறைகள் ஓம் நமசிவாய எழுதும் படிவங்களை இலவசமாகக் கொடுக்கிறார் .
இலவசம் கட்டணம் ஏதும் இல்லை.
அந்தப் படிவங்களை வாங்கிப் பலருக்குக் கொடுத்து, ஓம்நமசிவாய என்று 108 முறைகள் எழுதச்செல்லி அவர்களிடமிருந்து வாங்கி, திரு. சிவா ஐயப்பன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், அவைகள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவன.
(இல்லங்களில் எழுதலாம் , கோவில்களில் எழுதலாம்.
பிரதோஷ காலத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் எழுதலாம். எப்பொழுதும், எங்கும் எழுதலாம்.)
அவர் இப்போது, சென்னையில் இலவசமாகக் கொடுக்கிறார். வெளியூர் களுக்கும் கொடுப்பார். (வெளியூர் அன்பர்கள் குரியர் செலவை மட்டும் அனுப்பினால் உதவியாக இருக்கும். எழு தி முடிந்ததும் நீங்களே அஞ்சல் தபால் அல்லது குரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கலாம்).
தொடர்பிற்கு :-
திரு.
சிவாஐயப்பன்,
73587 26533
ஐயா உங்கள் அருளுரை
அருமையாக இருந்தது. எங்களுக்கு தெரியாத சில ஆன்மீகத் தகவல்களைத் தந்தார்கள் நன்றிங்க ஐயா.
❤
அருமையான பதிவு👌🌹👌🌹👌 🙏🙏🙏எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதிவு
Excellent samy
Thank you samy by
Sundari
நன்றி ஐயா மிக மிக சிறந்த பதிவு மனம் நிறைவைத்தந்தது ஐயா
I got an positive energy after hearing your good speech and advise. Thank you Guruji.
ஐயா உங்களின் இந்த பதிவுக்கு நன்றி வாழ்க வையகம் மக்கள் அனைவரும் 🙏
ஜயா உங்கள் சொற்பொழிவு மனதை நல்ல ஆற்றலையும் மன நிம்மதியும் தருகின்றன வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏 பணிவன்புடன் வணங்குகிறேன் குருஜீ சூப்பர் உங்கள் தகவல்.. நான் சில சந்தேகங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி 🙏
அருமையான சொற்பொழிவு ஐயா,நல்ல பதிவு வாழ்த்துகள்.🌹🙏🏿
வணக்கம் குருஜி. தங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை குருஜி .நன்றி.
ஆன்மீகத்தை அற்புதமான முறையில் மிக தெளிவாக புரியும் முறையில் தெரிவித்த அய்யா அவர்களை வணங்குகிறேன்
ஐயா, தங்களின் இந்த அருமையான பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🏻🙏🏻💐💐
Nanri
Thank you Ayya, you have given wonderful speech that should be followed by us when we go to temple. Thank you so much 🙏🙏🙏
நன்றி கள் ஐயா நல்ல அருள். வாக்கு. கொடுத்து உள்ளீர்கள் வணக்கங்கள் நன்றி கள் ஐயா ❤❤❤
நீங்கள் சொல்வதை கேட்டு மணம் அமைதியாக இருக்கிறது அய்யா மிகவும் நன்றி அய்யா ஓம் நமசிவாய ஓம் 🌺🍎🙏🙏🙏😍🤲🤲🤲🌹👌💐
ஐயா... உங்கள் சொற்பொழிவு ஆலோசனைகள்.... அறிவுரைகள்... எங்களை போன்ற பக்தர்கள் மனதார ஏற்று கொண்டோம் ஐயா... மிகவும் அருமை அருமை..... பதிவுக்கு நன்றி ஐயா.... 🙏🙏🙏
தொடர்ந்து என்னுடைய சேனலை லைக் செய்யும்படி சப்ஸ்கிரைப் செய்து தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
À😊
நமஸ்காரம் பல ஆன்மிக தகவல்கள் உங்களால் நாங்கள் தெரிந்துகொண்டோம் நன்றி
@@surishivam6 நீங்க 100% உண்மையான வார்த்தைகள் சொன்னிங்க manimegalai Thangaraj. Nanum எங்கள் அப்பா மீது அதிகமா பாசம் வைத்துவுளேன். சாமி கும்பிட பூஜை அறைக்கு போகும் போது என் அப்பா நோய் நொடி இல்லாம இருக்க வேண்டும் என்று இறைவன் கிட்டை சொல்லும் போதே அழுகை, அழுகையா வரும். அதான் ரொம்ப சந்தோசமா இருக்கு கடவுளே இவரை 100 வயது நோய் நொடி இல்லாம இருக்க அருள்தா கடவுளே. எப்போவும் god துணையாக, இருப்பார்.
வணக்கம் குருஜி.தங்களின் தெய்வீக சொற்பொழிவு மிக தெளிவாக, அருமையாகவுள்ளது.
1.திருக்கோயில்களில்
பிரதிஷ்டை செய்யப்
பட்டுள்ள சுவாமியின்
கண்கள் மூடிய நிலை
யில் உள்ளதே ஏன்?
2.தெய்வம்,கடவுள், இறைவன் இம்மூன்றும்
ஒன்றா?வேறு,வேறா?
மேற்கண்ட இரண்டு
க்கும் உரிய விளக்கத்
தை பதிவிட குருஜியை
வேண்டுகிறேன்.நன்றி.
நன்றி ஐயா.
உங்கள் பேச்சில் அமைதி நிம்மதி கிடைத்தது.🙏🙏🙏🙏🙏அப்பன் முருகனுக்கு அரோ கரா.
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா
தெரியாத விஷயங்களை தெரியப்படுத்தியதற்காக நன்றி அருமையான விளக்கம் அற்புதமான விளக்கம்
எனக்கும் இறைவனை பார்க்கும்போது உடல் சிலிர்த்து கண்ணில் தானாக கண்ணிரு வரும் மனதில் ஒரு சந்தோசம் வரும் அது ஏன் என்று எனக்கு புரியல ஆனால் இறைவன் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று கவலை படாதே என்று சொல்வது போல தோன்றும்
திரு. சிவா ஐயப்பன் என்பவர்,
108 முறைகள் ஓம் நமசிவாய எழுதும் படிவங்களை இலவசமாகக் கொடுக்கிறார் .
இலவசம் கட்டணம் ஏதும் இல்லை.
அந்தப் படிவங்களை வாங்கிப் பலருக்குக் கொடுத்து, ஓம்நமசிவாய என்று 108 முறைகள் எழுதச்செல்லி அவர்களிடமிருந்து வாங்கி, திரு. சிவா ஐயப்பன் அவர்களிடம் திருப்பிக் கொடுத்தால், அவைகள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவன.
(இல்லங்களில் எழுதலாம் , கோவில்களில் எழுதலாம்.
பிரதோஷ காலத்தில் வீடுகளிலும், கோவில் களிலும் எழுதலாம். எப்பொழுதும், எங்கும் எழுதலாம்.)
அவர் இப்போது, சென்னையில் இலவசமாகக் கொடுக்கிறார். வெளியூர் களுக்கும் கொடுப்பார். (வெளியூர் அன்பர்கள் குரியர் செலவை மட்டும் அனுப்பினால் உதவியாக இருக்கும். எழு தி முடிந்ததும் நீங்களே அஞ்சல் தபால் அல்லது குரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கலாம்).
தொடர்பிற்கு :-
திரு.
சிவாஐயப்பன்,
73587 26533
ஐயா வணக்கம் சூப்பர் வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள் ஐயா
Vanakkam iyya ungal valathu puram Sesai photo parthen. Eanakku avarai ariavaithavar ean Anna. Azhagana speach. Thank you.🌹📘✍️🌹 Om Sri Siva Sesai Pottri.
❤
Thank you.🌹📘✍️🌹
ஐயா உங்கள் தகவல் ஒவ்வொன்றும் மிக நல்லதாக இருந்தது. நன்றி
Your words 💯💯💯💯💯💯 true iyya with scientific words, neat & clear explanation in simple way,i really felt happy ,clear my thoughts 🙏🙏🙏🙏🙏om namah shivaya ❤️❤️❤️
Thank you so much 🙂
ஐயா தங்களுடைய அறிவுரை மிகவும் சிறந்ததாக உள்ளது இதுபோன்று நிறைய கேட்க விரும்புகிறோம் நன்றி ஐயா🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿👍🏿
அய்யா. மிக மிகஅருமையான பதிவு அனைவரும் கேட்க வேண்டும் இருப்பினும் தங்கள் வயது மற்றும் அனுபவத்தில் மூத்தவர் ஆகையால் ஆரம்பிக்கும் போது நல்ல வார்த்தையை சொல்லுகிறீர்கள் சந்தோசம் பாதம் தொட்டு என்ற வார்த்தையை தவிர்க்கவும் எனது மேலான வேண்டுகோல்
Excellent explain ayya
Thanks 🙏🙏🙏🙏
தகவலுக்கு நன்றி குருவே🙏🙏🙏 ,,,
ஐய்யா அவர்ளுக்கு உங்களுடைய நிகழ்ச்சியை சப்கிரப்ஸ் பன்னியவர்களின் பாதம்தொட்டு வணங்குவதாக தாங்கள் கூறியது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது
Valgavalamudan 🙏 ayya we have learned a lot of messages for your speech, Thank you very much ayya🙏🙏🙏
அய்யா தங்களின் ஆன்மீக சிந்தனைகள் மற்றும் ஆன்மீக சந்தேகங்களை தீர்க்கும் சொற்பொழிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது ங்க அய்யா மேலும் ஆண்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம ? சில பேர் அது தவறு என்பது போல் கோருகிறார் கள் இதில் எது சரி என்று எனக்கு விளக்குங்கள் ஐயா நன்றிங்க ஐயா.
😊😊😊
தங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி அய்யா
உங்கள் தகவல்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Super very nice real predictions brother best oerformencw
Migavum arumaiyana pathivu ayya rempa nanri 🙏🙏🙏🙏
Mikayum arumai unga speech ayya Nan unga puthu subscriber
Miga arumaiyaana padhivunga aiyyaa mika nandringa aiyyaa... thangalin sevaiyai menmelum sirapaaga thodarungal aiyyaa🙏🏻vaazhga valamudan🙏🏻
ரொம்ப நன்றி ஐயா. என்னுடைய பல சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்கள் தங்களிடமிருந்து கிடைத்தது. வணக்கம்
நான் தஞ்சை பெரிய கோவிலுக்கு 25.12.24 சென்றிருந்தேன், ஒரு பெண்மணி ஓம் நமசிவாய என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நானும் மற்ற பக்தர்களும் கூறினார்கள் சத்தமாக நானும் இன்னொறு பெண்மணி இரண்டு பேர் மட்டும் கடைசி வரை சொன்னோம் இருவருக்கும் ஓம் நமசிவாய என்று சொல்லும் பொழுது அருள் வந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது ஐய்யா
இறத்துபோன பாட்டியும் நானும் கோவிலுக்கு போறோம் அங்க கோவில்ல நான் கதவை மட்டும் திறந்து தாரேன் நான் உள்ளே வந்து தங்கம் பணம் எதுவும் ஏடுக்க மாட்டேன் சொல்லி....
கதவை திறந்து விட்டது போல...
என் பாட்டி தங்கம் எடுக்க போன போது என் பாட்டிக்கி தங்கம் எதுவும் கோவில இருந்து கிடைக்க கூடாது கோவில் திருடுனா தோஷம் வரும்னு கஷ்ட்டம் வரும்னு பயந்து எதுவுமே எடுக்காமல் வந்துட்டா நல்லது நடக்கும்னு என்னோட மனசுல நினைத்து கொண்டு நான் கோவிலுக்கு வெளியில் உள்ள அம்மன் கிட்ட நிற்பது போல கனவு வந்தது.....
கொஞ்ச தூரம் சென்ற பின்பு
கோவில் சாவி காணும் என்று யாரோ சொன்னது போல....
திருப்பி கொண்டு சாவிய கொடுத்துட்டு வந்துருவோம்னு பாட்டியை கூட்டிடுபோனேன்...
கோவிலுக்கு போய் யாருக்கும் தெரியாம சாவியை போட்டுட்டு வந்தோம்......
என்ன பலன் என்று சொல்லவும் 🙏🏻
Very nice msg for us.Tanx a lot Swami🙏.En husband Kovilukku Varum podhu Sila Samayangali Arukil vandhu vittu Sannadhi varayil Varamal Ulleye Oru idathil Utkarndhu Ennai Poivara solgirar.Recentagathan 4 or 5 murayaga Ippadi saigirar.Mudyalai or Kalvali engirar.Idhu enakku Oru Nerudalagave Ulladhu.Niraya vandhavarthan.But sometimes ippadi saivadhu Edho enakku Puriyadha doubt varugiradhu.Edhu avarai Thadai Saigiradhu nu puriyalaye..
தந்தை இல்லை...எனக்கு இருப்பினும் என் தந்தை சொல்வது போல் இருக்கிறது உங்கள் பேச்சு
ஒரு நாள் அதிகாலை நேரத்தில் எனது படுக்கை அறையில் மனைவி மற்றும் குழந்தைகள் உடன் உறங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரே வாசனை அத்தரா.,ஜவ்வாதா,வாசனை திருநீரா, சந்தானத்தின் மனமா என்னவென்று சொல்ல முடியவில்லை குறைந்தது அரை மணி நேரம் வரை இந்த வாசனை இருந்தது. காலையில் எழுந்ததும் மனைவியிடம் கேட்டேன் அவர் தான் உணரவில்லை என கூறினார் எனக்கு மட்டும் எப்படி அந்த தெரிந்தது. வந்தது தெய்வமா,ஆணா, பெண்ணா, குலதெய்வமா. எனக்கு என் குலதெய்வம் தெரியாது. அந்த வாசனை அனுபவித்தால் தான் புரியும். வந்தது யார் இதற்கான விடையை எதிர்பார்த்து நிற்கின்றேன் ஐயா.
Murugar
மிக அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா
உங்கள் பதிவு மனதுக்கு நிம்மதியாக இருக்குது. 🙏🙏🙏🙏
மிகவும் அருமை ஜயா. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நல்ல பகிர்வு நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா
வணக்கம் குருவே
நான் பல கடவுள்களை வணங்குகிறேன்
முருகன் விநாயகர் பெருமாள் ஐயப்பன் ஆனால் எந்த கடவுளின் வணங்கி ஒரு மன நிறைவு கிடைத்ததில்லை
முருகனின் வாழ்வில் இரண்டு முறை அதிசயம் நிகழ்த்தினார் இருந்தாலும் முருகன் மீது அதிக அன்பு பற்று வரவில்லை ஆனால் முருகனைப் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் நான் பூஜை செய்யும்போது மனதில் எந்த கடவுளை கும்பிடலாம் என்று தோன்றுகிறது அதனால் என்னால் பூஜை சரியாக செய்ய முடியவில்லை நான் பல கஷ்டங்களை அவமானங்கள் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறேன் எந்தக் கடவுள் தீர்ப்பு தருவார் 🙏🙏🙏🙏🙏 தயவு செய்து யாராவது சொல்லுங்கள் குருவே
Romba santosama eruku iya unka speech
ஐயா உங்கள் விளக்கம் அருமை நீங்கள் முதலில் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்று சொல்ல வேண்டாம் நீங்கள் வயதில் மிகுந்தவர்
Enakku sivan kovilukkul ponal கொட்டாவி vanthutte irukkum
குருவே சரணம் குரு வாழ்க
அற்புதமான பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏
அருமையான பதிவு
குருவே சரணம் நன்றி ஐயா
Ganesh prabhuji Jai , very nice good advice, thank you Sami
Swamy Vanakkam very good explanation thank you
நல்லது❤சந்தோஷம்❤❤
Thank you very much
மிகவும் அருமையான பதிவு அய்யா நன்றி
Thank you gurukkal ayya ❤❤❤
மிக்க நன்றி அய்யா 🙏🙏
ஐயா போன வாரம் தான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்தோம் அங்கு குடுத்த எலுமிச்சை பழம் இரண்டும் அழுகிவிட்டது..... ரொம்ப கஷ்ட்டமா இருக்கு வீட்டில் தீய சக்தி ஏதாச்சும் இருக்குமா
Arumayana padhivu ayya 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி 🙏🙏🙏❤
தாங்க முடியாத கவலைகள் நம் மனதை வாட்டும் போது இறைவனின் முன் போய் நின்றால் அவனை நம் தாயாய் தந்தையாய் ,நன்பனாய் எண்ணி நம் பிரச்சனைகளை மனதார சொல்லும் போது கண்களில் தானாக கண்ணீர் வந்து விடுகிறதே அது தவறாகுமா அய்யா,?அது பாவமாகுமா?மெம்மறந்து வணங்கும் போது உடல் சிலிர்க்கிறதே ஏன் அய்யா ?😢😢
எதுவுமே பாவம் ஆகாது நம்முடைய தனிப்பட்ட எண்ணம்
சில நேரங்களில் நம்மையும் அறியாமல் வரக்கூடிய கண்ணீர் என்பது நம்முடைய மனமானது தைரியம் இன்மையும் இறைவனிடத்தில் சரணாகதி அடையக்கூடிய பக்குவத்தையும் அது காட்டுகிறது
மெய்மறந்து வணங்கும் போது உடல் சிலிர்ப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் ஐம்புலன்களும் ஒன்றாய் இறைவனிடத்தில் ஒன்றி இருக்கும் பொழுது இறை அருள் பேராற்றல் நம் மீது வந்து போகின்ற பொழுது காந்த சக்தி மின்சக்தி ஆக மாறி நம்மை சிலிர்ப்பை ஏற்படுத்தும்
ஐயா இரவில் பூஜையில் வைத்த தண்ணீரை குளிக்காமல் எடுக்க கூடாதா. பின் அந்த தண்ணீரை எப்படி குளிக்க பயன்படுத்துவது
ஐயா வணக்கம் வீட்டில் முண்ணோர்களின் படம் எந்த திசை பார்க்கும்படி வைக்க வேண்டும்
தெற்கு@@sridharanpushpa4924
South direction பார்த்து வைக்கவும்! @@sridharanpushpa4924
Thank you... this video explained a lot of doubts I had😊
Ayya Unga padivugal yenaku romba pidithiruku nanri narbavi ayya
உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கிறது
ஐயா வணங்குகிறேன் 🙏🙏🙏
சாமி அருமையான கருத்து வணக்கம் உறங்குகிறேன்
Thank you very useful tips God bless you
ஐயா அவர்களின் ஆன்மீக விளக்கம் நன்று ஆனால் ஒரு நெருடல் அதாவது கோயிலுக்கு சென்று அழ கூடாது என்று சொல்கிறார் அது ஆன்மீகத்தில் சரியாக இருந்தாளும் அங்கே இறைவனை சேவிக்கும் போது வாழ்க்கையில் நாம் படும் துன்பங்களையும் வேதனைகளையும் இறைவனிடம் சொல்லும் போது நம்மை அறியாமல் அழுகை வந்து விடுகிறது ...... அப்படியே கண்ணீர் வந்தால் இறைவன் நம் பிரார்தனையை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் என்றும் சொலவது ஒரு நெருடலாக தெறிகிறது !
@@selvam-uy5ss இறைவனைப் பார்த்த மாத்திரத்தில் தன்னையும் அறியாத வருகின்ற ஆனந்த கண்ணீர் இறைவன் நம்மைப் பற்றிக் கொண்டான் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம் சில பேர்கள் தங்கள் கஷ்டங்களை இறைவனிடத்தில் சொல்லி அழுகின்றார்கள் முதல் சொன்ன அழுகை வேறு இரண்டாவது அழுகை வேறு
🙏 நன்றி ஐயா🙏
சாமி விபுதி.பதிணேட்டுஇடத்தல்புசனும்எண்கிறார்கள்ஏந்எந்இடம்சொல்லுங்கள்
அருமையான பதிவு அய்யா நன்றிகள் பல
Thank You Univers Thank You Univers Thank Nanri Nanri Nanri Gurguji Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை ஐயா ஆன்மீகம் பற்றி நிறைய தெளிவு கிடைக்கிறது உங்கள் பதிவில்
Great talk. All Hindus must listen.
Beautiful !
அருமை அய்யா❤
இன்று மாலை நான் மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில்தரிசனம் செய்து பிரார்த்தனையை வேண்டும் பொழுது ஒற்றை மஞ்சள் பூ அம்பாளின் தலையிலிருந்து விழுந்தது, மிகவும் வேதனையில் இருந்த எனக்கு ஆறுதலாக இருந்தாலும் , என்னுடன் நிறைய பேர் அதேநேரத்தில் இருக்கும் போது பூ விழுந்தது யாருக்கென்று எடுத்துக்கொள்வது???????
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
நன்றி குருக்கள் ஐயா🙏
அருமை🙏
ஐயா, விடியற்காலையில் ஒரு கனவு வந்தது...நானும் என் உறவுகளும் கோவில் கோவிலாக செல்கிறோம். ஏதோ ஒரு கோவில். அங்கு கொடுத்த பிரசாதத்தை உண்டு விட்டு, கோவிலின் பின்புறம் நிறைய மரங்கள், சருகுகள் சேர்க்கப்பட்டு இருந்தது, போகும் பாதை ஒற்றையடி பாதையாகவும் அங்கு ஒரு ஆள் நீள தொட்டி தரையோடு நீர் நிரம்பி இருந்தது, நடந்து கொண்டு இருந்தோம், குழந்தைகள் எல்லாம் விளையாட ஓடினர். நாங்கள் மெதுவாக நடந்து வந்தாலும் குழந்தைகளை பார்த்து கொண்டு தான் இருந்தோம். ஒரு கரு நிற பாம்பு அங்கு இருந்த சருகிலிருந்து குழந்தையை கண்டு சீறியது. கடிக்க சீறியது போல தெரியவில்லை, இங்கு வராதே என்பது போல் இருந்தது... அதற்குள் அனைவரும் பதறி விட்டோம். சிலர் கருநாகம் என்றனர். அல்ல அது வித்தியாசமாக இருந்தது. மொத்தமாக அடர் கருமை நிறமுடையதாகவும் நீளமாக மெலிதாக தன் நாமம் உள்ள இடத்தில் பராசக்தி புலி மீது ஆயுதங்கள் கொண்டு இருப்பது போல் பிரகாசமாக இருந்தது. பயத்தில் கல் எறிந்தோம் குழந்தைகளை எதும் செய்து விட போகிறது என்று.. நாங்கள் தொட்டி அருகே நின்று இருந்தோம். அது எங்களை நோக்கி பாய்ந்து வந்தது. அப்போது தான் அந்த தொட்டியில் இருந்து ஒரு குட்டி பாம்பு தாய் பாம்பை நோக்கி ஓடியது. அதற்குள் தங்களை கடிக்க வந்தாக எண்ணி என் உறவுகள் குட்டியையும் தாயையும் கொன்று விட்டனர். மனசு கஷ்டமாக இருந்தது அது அதன் குட்டிகளை காப்பாற்ற தான் நினைத்தது ஆனால் இறந்து போச்சுனு. திடீரென ஒருத்தர் வந்து ரொம்ப அபூர்வமான பாம்பு இதை அழிச்சிட்டீங்களே என்று வசை பாடினார். அப்போது அந்த தொட்டியில் இன்னொரு குட்டி பாம்பு சாதுவாக நீந்தி கொண்டிருந்தது. வந்தவர் நல்ல வேளை இதுவாவது பிழைத்ததே என்றார். இப்பவே போங்க என்றார். விழித்துக் கொண்டேன். இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை... எனக்கு மனது பதறுகிறது தயவுசெய்து எனக்கு இது ஏன் வந்தது என்று தெரியவில்லை. நிஜத்தில் உயிர்களை கொன்றார் போல் ஒரு வலி மனதில். Pls help me. இது நல்லதா கெட்டதா சொல்லுங்கள் ஐயா. நிறைய நடந்தது பல நினைவில் இல்லை ஐயா.
கடன்தீரவேண்டும்ஜயா
ஜயா
ஆசைகளை குறைத்தால் கடன் தீரும்....
arumaiyana pathivu...Iyya
Wonderful explanation. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋
மிக அருமை
Mikka nanri aiya. Iwwalawu vishayam solli kudaththatuku
மிக்க நன்றி ஐயா.
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை
தங்கள் பதிவுற்க்கு மிகவும் நன்றி ஐயா
Shivaye Namah 🙏🙏🙏🙏
அருமையான விளக்கம். நன்றி
Thankyou sir🙏🙏🙏
🙏🙏🙏 Nandri Ayya 🙏🙏🙏
அருமையான.பதிவு.வாழ்த்துக்கள்.ஜயா
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻