காசியை விட வீசம் பெரியது எனப் போற்றப்படும் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுத்தா நதிக்கரையில் அமைந்துள்ள பழமலைநாதர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..!
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறேன் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா மகிழ்ச்சி அடைகிறோம்
காசியை விட வீசம் என்றால் யாருக்குங்க புரியும்? காசியை விட இத்தனை கிராம் இத்தனை மில்லி கிராம் என்றால்தான் இப்போது புரியும், அது கிடக்கட்டும் காசியை விட உயர்ந்த இடம் நம் அருகில் உள்ளபோது வீண் செலவு செய்து உடலை வருத்தி பயணம் செல்ல வேண்டும்?
Virudhakaasi @ Vriddhachalam, bear the name "Thirumudhukundram'" said to be the first oldest hill of Lord Siva which is referred by Vallalar as "Aadhi malai, Sodhi malai etc. etc.
இம்மாதிரி நல்ல விஷயங்களை கூறும் வீடியோவில் பேசுபவர்கள் தமிழ் மொழியை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே அது சிறக்கும். பேசுபவரின் ழகர உச்சரிப்பு படு மோசம். தமிழை ஓரளவு நன்கு கற்றவர்கள் நான் சொல்லும் குறையை அறிய முடியும்.அதே போல் நீண்ட வாக்கியங்களை/சொற்றொடர்களை கூறுகையில் எங்கெங்கு நிறுத்திப் படிக்க வேண்டும் என இவர் அறிந்திருக்க வில்லை. சொல்லப்பட்ட தகவல்கள் உபயோக இருந்தது;மறுப்பதற்கில்லை.ஆனால் அழகான தமிழை நல்ல உச்சரிப்புடன் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்குளம் 1500 வருடங்கள் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது 🙏🙏🙏 வாராகி அம்மன் உள்ளார் அந்த நட்சத்திரம் காரர்கள் சிங்கமும் கொண்ட கல்சுரல் உள்ளது மஞ்சள் இடித்து வாராகி அம்மனுக்கு பூசினால் விரைவில் திருமணம் நடக்கும் 🙏🙏🙏 ஒப்பில்லா நாயகி சமேத நீந்திய சுந்தரேஷ்வரர் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
வராகி அம்மன்னா என்ன உருவங்க, இந்த பன்றிதானே சேற்றில் சாக்கடையில் புரளும் பன்றிதானே, ஒரு வேளை வெளி நாட்டவர் தீனி போட்டு அழகாக வளர்க்கும் வெள்ளைப் பன்றியா? அதை பாரத மாதா ஏற்குமா?
Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiyanathaswamia Thayelom Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
பக்தகோடிகள் செதலபதி தர்ப்பனேஸ்வரர் கோவிலுக்கு எவ்வாறு செல்வது எனவிபரம் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கும்பகோனத்திலிருந்து பஸ் வசதி உள்ளதா அந்த ஊரில் தங்குவதர்க்கு வசதி உள்ளதா
கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்ஸில் பூந்தோட்டத்தில்இறங்கி ஆட்டோவில். செதலபதி 2கி.மீ செல்லலாம் மயிலாடுதுறைவழி வந்தால் திருவாரூர பஸ்ஸில் பூந்தௌட்டத்தில் இறங்கி ஆட்டோ தங்க ரூம் வசதி கும்பகோணம் மயிலாடுதுறை
கும்பகோணம் போக வேண்டிய அவசியமே இல்லை மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் அருகில் இருக்கிறதே சார். இங்குதான் கூத்தனூர் சரஸ்வதி கோவிலும்,ஆதி விநாயகர் கோவிலும் உள்ளன.
Virudhagiriswarar Temple @ Vriddhachalam is considered as Temple equal to Kasi. This video has covered temples in and around Mayiladuthurai Dt alone. Please don't post videos for just name sake. If you are well thorough with data pls post videos. Kindly remove or repost
pandiya nadu,thondai nadu temples also there,dont copy and read from oneindia newspaper websites.if not know read thorughly all article and provide ,otherwise future generations will get all wrong informations
காவேரி நதியின் கரையில் அமைந்துள்ளது மட்டுமே இந்த வரிசையில் இடம் பிடித்து இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது ஈசனே.. பஞ்சபூத தலங்களுள் கூட இந்த வரிசையில் இல்லை தானே
It is unfortunate that lies are unleadhed by Cauvery brahmins without any connection. Kasi is Kasi and Ganga is the river which contains Saraswath (water in solid form with minerals). Even if any one is not able to go to Kasi- Tamil Kings constructed "Thenkasi" for that purpose. Kutralam or Tamirabharani is considered sacred. The video is a big lie.
என்ன பரயோஜனம்😅 எல்லா ஹாஸ்பிட்டலும் நிரம்பி வழியுது.😅 எல்லா சாமிகளும் தூங்குது. மக்களுக்கு எந்த பயனும் இல்லை 😅 பார்பனர்கள் பலூன் வயிறை வளர்க்க மட்டுமே கோவில்கள்.😅😅😅
காசியை விட வீசம் பெரியது எனப் போற்றப்படும் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுத்தா நதிக்கரையில் அமைந்துள்ள பழமலைநாதர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..!
🙏🏻
ஆலயத்தின் பெருமையும் மிகச் சிறப்பான நேர்முக வர்ணனையும் அற்புதம்! அற்புதம்! அருமை!
Thank you 🙏🏻
🙏🏻🙏🏻☘️நற்றுணையாவது நமசிவாயவே🙆♀️☘️ 🙏🏻🙏🏻
🙏
ராமேஸ்வரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் தான் சிறப்பு
அருமையான. வீடியோ பதிவு சகோதரி நீர் வாழ்க சிவபெருமான் என்றும் துணை இருப்பான்
Thank you 😊 🙏
ஆரூர் அமர்ந்த அரசே. போற்றி சீரார் திருவையாரா போற்றி
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி எங்கள் குடும்பம் குழந்தைகள் அனைவரும் வணங்கி வேண்டுகிறேன் த.தனசேகரன் பிரேமா விக்னேஸ்வரன் ஹரிஷ் ராகவேந்திரா மகிழ்ச்சி அடைகிறோம்
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
நன்றி 🙏🙏
இவை அனைத்திர்க்கும் முதன்மை உத்திரகோசமங்கை மங்கலநாதர் மங்கலாம்பிகை
Thank you madam for sharing this valuable information.
It's my pleasure
Very good & useful also. Thank u so much
காசியினும் வீசம் பெரிது விருத்தகாசி என்று அழைக்கப்படும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் உள்ள பழமலைநாதர் ஆலையம் சிறப்பு வாய்ந்தது.
காசிக்கு வீசம் பெரிய ஸ்தலம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்
காசியை விட வீசம் என்றால் யாருக்குங்க புரியும்? காசியை விட இத்தனை கிராம் இத்தனை மில்லி கிராம் என்றால்தான் இப்போது புரியும்,
அது கிடக்கட்டும் காசியை விட உயர்ந்த இடம் நம் அருகில் உள்ளபோது வீண் செலவு செய்து உடலை வருத்தி பயணம் செல்ல வேண்டும்?
Arumaiyana pathivu
காசியை போன்று மிக சக்தி வாய்ந்த தலங்களில் ஒன்று கோவைப் பேரூரிலுள்ள பட்டீசுவரர் தலம் மேலும் சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும்.
🙏🙏🙏🙏 ஓம் சிவாய நமக
ஸ்ரீவாஞ்சியம் சிறப்பு
Mm
நற்றுணையாவது நமசிவாயம்
🙏
விருத்தாசலம் விருத்தகிரீஷ்வரர் ஆலயம்?
எல்லா சிவன் கோவிலுக்கும் சமம் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார்
Wow super mam thank you
Keep watching
V eryuseful divine information
Thanks a lot🙏
❤ beautiful ❤️ sir 🌹🌹🌹🌹🙏 valuthikal 💐💐
அவினாசி சிவன் காசியை விட சிறப்பு வாய்ந்த தலம்.
OM Namashivaya!!!
Nallapathivu
🌹📿🪔சிவாய நம⛰️🌹🙏 Muruga Saranam 🥀🌹🦚🐓🙏
🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏
🙏🏻
Om namah shivaya namahae 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍🙏🏻
Nanri sagodhari
🙏🏻
Om Nama Shivaya Om Sakthi
ஓம்நமசிவாய போற்றி போற்றி
🙏🏻
ஓம் நமசிவாய
Virudhakaasi @ Vriddhachalam, bear the name "Thirumudhukundram'" said to be the first oldest hill of Lord Siva which is referred by Vallalar as "Aadhi malai, Sodhi malai etc. etc.
சிவாயநம
இம்மாதிரி நல்ல விஷயங்களை கூறும் வீடியோவில் பேசுபவர்கள் தமிழ் மொழியை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே அது சிறக்கும். பேசுபவரின் ழகர உச்சரிப்பு படு மோசம். தமிழை ஓரளவு நன்கு கற்றவர்கள் நான் சொல்லும் குறையை அறிய முடியும்.அதே போல் நீண்ட வாக்கியங்களை/சொற்றொடர்களை கூறுகையில் எங்கெங்கு நிறுத்திப் படிக்க வேண்டும் என இவர் அறிந்திருக்க வில்லை. சொல்லப்பட்ட தகவல்கள் உபயோக இருந்தது;மறுப்பதற்கில்லை.ஆனால் அழகான தமிழை நல்ல உச்சரிப்புடன் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மாற்ற முயற்சிக்கிறோம், நன்றி
Avar sariyagathan sonnar. Ellavatrilum kurai kanathe.
3:42
ஓம் ஶ்ரீ மஹா நமசிவாய சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி போற்றி திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤
🙏🙏
காசிக்கு வீசம் காமேஸ்வரம் அருள்மிகு காமேஸ்வரர் திருக்கோயில் ( நாகப்பட்டினம் - திருப்பூண்டி வழி)பல அற்புத நிகழ்வுகள் நிகழ்ந்த திருத்தலம்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்குளம் 1500 வருடங்கள் பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது 🙏🙏🙏 வாராகி அம்மன் உள்ளார் அந்த நட்சத்திரம் காரர்கள் சிங்கமும் கொண்ட கல்சுரல் உள்ளது மஞ்சள் இடித்து வாராகி அம்மனுக்கு பூசினால் விரைவில் திருமணம் நடக்கும் 🙏🙏🙏 ஒப்பில்லா நாயகி சமேத நீந்திய சுந்தரேஷ்வரர் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏
வராகி அம்மன்னா என்ன உருவங்க, இந்த பன்றிதானே சேற்றில் சாக்கடையில் புரளும் பன்றிதானே, ஒரு வேளை வெளி நாட்டவர் தீனி போட்டு அழகாக வளர்க்கும் வெள்ளைப் பன்றியா?
அதை பாரத மாதா ஏற்குமா?
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
Ohm namo bhagavadhe rudhre he
Karur dist- Kulithalai Kadambavaneshwarar temple missing
Thank you, we will give video on this temple 🙏
S missing ..antha Kovil sollala. My kulatheivam kadampavana Eswaran 😊
There are many videos, but each gives a different set of six Temples which are equivalent to Kasi.
Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiyanathaswamia Thayelom Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
🙏🏻
சிவ சிவ
சிவாயநம
உங்கள் ஊரின் கோயில் பற்றி நான் குறைகூறவில்லை.நமக்கு தாய் தந்தை இருவர்.முதல்./அதனால் காசி என்றாள் காசிதான் அதுபோல் வேற ஏதும் இல்லை....
Kasi vasi avinashi Kovil tirupur arugil ullathu. 🙏
🙏🏻
Om Namo Sivaya Namaha
Om namo sivvaya 🙏
Om namah shivaya my soul
🙏🏻
Kasi temple vida virudhachalam temple tha best temple...
Thank you 🙏
Super
Thanks
Anybody can arrange for your for all the 6 temples
Avinashi ...karunambigai udanamar avinashiyappar...alayam endrum solvar..
🙏
Karpagame Shyam and brothers with faimilys didi all shobhana BHARATANATYAM shodashabhishekam panchamahanivedhyam inGoaldvessels alankaram sahasranamsrchana panchopacharam
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் விருத்தகாசி
பக்தகோடிகள் செதலபதி தர்ப்பனேஸ்வரர் கோவிலுக்கு எவ்வாறு செல்வது எனவிபரம் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கும்பகோனத்திலிருந்து பஸ் வசதி உள்ளதா அந்த ஊரில் தங்குவதர்க்கு வசதி உள்ளதா
கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக செல்லும் பஸ்ஸில் பூந்தோட்டத்தில்இறங்கி ஆட்டோவில். செதலபதி 2கி.மீ செல்லலாம் மயிலாடுதுறைவழி வந்தால் திருவாரூர பஸ்ஸில் பூந்தௌட்டத்தில் இறங்கி ஆட்டோ தங்க ரூம் வசதி கும்பகோணம் மயிலாடுதுறை
@@renganathanr1392 மிக்கநண்றி.ஐயா
கும்பகோணம் போக வேண்டிய அவசியமே இல்லை மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் அருகில் இருக்கிறதே சார். இங்குதான் கூத்தனூர் சரஸ்வதி கோவிலும்,ஆதி விநாயகர் கோவிலும் உள்ளன.
திருவையாறு காசிக்கு நிகரானது என்பதை விட கைலாயாகோயில்
Om namasivya 🎉🎉🎉🎉🎉
Avinash perumksrunainayaki Amma Avinashapper
🙏🙏🙏
அப்ப எதக்குங்க வீணா செலவு பண்ணி உடலை வருத்தி பயணம் செல்ல வேண்டும்? காசி நம் காலடியில் உள்ளபோது?
ஓம் சிவ சிவ
🙏🏻
Kulithalai kadambavavaneaswarer temple
ஓம் நமஹ சிவாய🙏
🙏🙏🙏🙏🙏
Patteeswarar temple perur coimbatore is the 2000 years old and it is equal to Kashi
🙏🏻
Virudhagiriswarar Temple @ Vriddhachalam is considered as Temple equal to Kasi. This video has covered temples in and around Mayiladuthurai Dt alone.
Please don't post videos for just name sake. If you are well thorough with data pls post videos. Kindly remove or repost
🙏
Hi 👋
Yes Solunga bro
காசி 1% விருதாச்சலம் 99% வீசம்
வீசும் என்பது பதினாறில் ஒரு பங்கு = 1/16
Where is vriddhachalam .it also kasi equal temple
Here I given 6 temple list
தமிழை தெளிவாக உச்சரிக்கவும்
மாற்ற முயற்சிக்கிறோம், நன்றி
கோவை பேரூர் பட்டிஸ்வரர் கோவில்
🙏
OM NAMSIVAYA SIVAYA NAMO OM 🙏🙏🙏🙏🙏🌹🌻🥀🏵🌷🌼🌿🥥🥥🍌🍌🍎🍋🍊🍍🍑🍅🙏🙏🙏🙏🙏
pandiya nadu,thondai nadu temples also there,dont copy and read from oneindia newspaper websites.if not know read thorughly all article and provide ,otherwise future generations will get all wrong informations
காசிக்கு இணை இந்த உலகில் எங்கும் இல்லை
ஆரூரா தியாகேச்சா
🙏
Kasikku nigarana kovil kasi vida veesam adhigam vridhachalam vridhagreeswarar
Maduraikku arukil ulla pushhpa vaneswsr kovi, thiruppuvanam kasikku veeasm mel enbadhu palamoli.
Okay, Thank you sir 🙏
Near puducherry at Villianur
Thirukancji temple is considered as kasikki veesam sthalam
உங்களுக்கு தென் தமிழகத்தில் உள்ள கோவில் எல்லாம் தெரியாதா தென்காசி சிவன் கோயில் தெரியுமா...
we will create new video for தென்காசி சிவன் கோயில் 🙏🏻
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தென்காசி
காவேரி நதியின் கரையில் அமைந்துள்ளது மட்டுமே இந்த வரிசையில் இடம் பிடித்து இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது ஈசனே.. பஞ்சபூத தலங்களுள் கூட இந்த வரிசையில் இல்லை தானே
இவர்கள் தஞ்சாவூர் கிணற்று தவளைகள்..
தமிழ்நாடு பிற பகுதிகள் தெரியாது..
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
It is unfortunate that lies are unleadhed by Cauvery brahmins without any connection.
Kasi is Kasi and Ganga is the river which contains Saraswath (water in solid form with minerals).
Even if any one is not able to go to Kasi- Tamil Kings constructed "Thenkasi" for that purpose. Kutralam or Tamirabharani is considered sacred.
The video is a big lie.
திருவிடை மருதூர் மயிலாடுதுறை
மாயவரம் துலா ஸ்னனாம் கட்டத்திலும் 7 காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கு .
🙏🏻
திரிவேணி சங்கமம் என அழைக்கப்படும் பவானி கூடு துறை காவேரி பவானி அமிர்த நதிகள் (மர்ம நதி)மிக புண்ணியம்
🙏
❤❤❤
🙏
Kasivisvanatharkoilveadranayam
ஓம் நமசிவாய 🙏
Palla,allankalparthathil,migha,maghlichi
🙏🏻
🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏
Kashikku equal no temples in the world 🌎
🙏🙏
ஒரு கோயில் கூட chennai பக்கமா இல்ல எல்லாம் தூரத்தில் உள்ளது
ஆதிபுரிஸ்வரர் திருவொற்றியூர்
Rmk college அருகில் ஒன்று
Sayavanam. District
😂 CT
என்ன பரயோஜனம்😅
எல்லா ஹாஸ்பிட்டலும் நிரம்பி வழியுது.😅
எல்லா சாமிகளும் தூங்குது. மக்களுக்கு எந்த பயனும் இல்லை 😅
பார்பனர்கள் பலூன் வயிறை வளர்க்க மட்டுமே கோவில்கள்.😅😅😅
அவரவர் செய்த கரும வினையைத் துய்த்தே தீர வேண்டும். ஈசனை வழிபடுவதன் மூலம், கரும வினையைத் துய்ப்பதற்குண்டான மன வலிமையைக் கொடுப்பார்.
வாழ்க வளமுடன்
Iyyya sariya sonninga @@ViswanathanM
அது திருவெண்காடர் எனும் தூய தமிழ்
சிவாயநம ஓம்ம்
ஓம் நமஹ சிவாய🙏
🙏🙏🙏🙏🙏
👍