சுவாமி எங்கள் வீட்டில் சங்குப்பூ திருநீற்றுபச்சிலை துளசி தொட்டால்சினுங்கி கற்றாழை வெற்றிலை எல்லாம் இருக்குங்க இப்பொழுதுதான் அவைகள் மகிமை தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி சுவாமி
ஐயா எங்கள் வீட்டில் திருநீற்றுபச்சிலை, சங்கு பூ செடி, கற்றாழை, துளசி, மாதுளை, போன்ற செடிகளை வளர்க்கிறோம்... மிகவும் பயனுள்ள தகவல் எங்களுக்கு சொல்லி இருக்கிறீர்கள். நான் சாதாரண மாக வளர்க்கிறேன் தற்போது இதன் பயன் புரிந்தது. நன்றி ஐயா 🙏🏻🙏🏻
ஐயா எங்கள் வீட்டில் வெற்றிலை, துளசி, கற்றாலை, வெள்ளை சங்குப்பூ செடி, கனிவேப்பிலை மரம், எலுமிச்சை மரம் உள்ளது. மேலும் நீங்கள் கூறிய அற்புத செடிகளை வளர்க்க இறைவனிடம் பிராத்திக்கிறேன். உங்கள் பதிவு அற்புதம் வாழ்க வளமுடன்
வணக்கம் எங்கள் வீட்டில் பவளமல்லி துளசி பாரிஜாதம் குண்டு மல்லி கர்பூரவள்ளி.செவ்வந்தி மாதுளை திருநிற்றுபச்சளை.செம்பருத்தி மருதாணி வெற்றிகளை.இவைகள் எங்கள் வீட்டில் உள்ளது ரொம்ப ரொம்ப நன்றிங்க
இனிய காலை வணக்கம் குருவே மிகவும் சிறப்பு எங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகள் நாயுருவிச் செடி வெற்றிலைச் செடி கற்றாழைச் செடி துளசிச் செடி தொட்டால் சிணுங்கி மற்றவையை வாங்குகிறேன் குருவே
வணக்கம் ஐயா என் வீட்டில் துளசி பிரம்ம கமலம் கற்றாழை துளசி இவர்களெல்லாம் இருக்கிறார்கள் நான்கு செடிகள் என் வீட்டில் இருக்குது ஐயா ரொம்ப நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு மிக்க மிக்க நன்றி அற்புதம் அற்புதம்
Ayya Vanakkam we will follow you and grow the plants also l am sending this to my son and daughter in law in North Carolina(U S A).Thank you for your valuable information.
Except Nayuruvi,Brahmakamalam,Mantharai, other plants You mentioned are with us. But the importance of each plant is known from you only.Thank you so much for your useful information.
Sir in our house Katralai,Tulasi,Vetrilai,Thotalsinungi,Sangupoo,Karupusivapu Kundrumani plant Maniplant Mandaram yellow Collar are growing sir. We praying Gog Murugan, Peacock, Parents are coming we are happy Thankyou sir.
அய்யா எங்கள் வீட்டில் சங்கு பூ பிரம்ம கமலம் வெற்றிலை கொடி கற்றாழை பவளமல்லி துளசி செடி திருநீற்றுப்பச்சிலை வளர்கிறேன் அய்யா தாங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
ஐயா எங்கள் வீட்டில் துளசி, நீலநிறசங்குபூ, பவளமல்லி, தொட்டாசினுங்கி, கற்றாழை இருக்கின்றது. தொட்டாசினுங்கி தானாகவே துளசி மாடம் கீளே முளைத்தது. 🙏வாழ்க வளமுடன் 🙏
நமஸ்காரம் மாமா. முதல்ல என்ன ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமா . எங்க ஆத்துல துளசி செடி நிறைய இருக்கு ,வெற்றிலை நிறைய இருக்கு, மஞ்சள் செடி இருக்கு ஒந்து இலஹா ன்னு கன்னடத்தில் அதுவும்கூட இருக்கு மாமா . இதெல்லாம் நல்லதா மாமா. Please bless me with out fail mama. Your blessings will take us 🙏 to a long way. 🙏 please. Aaluvera sediyum irukku mama.
And oct 20th 2024 this incidents i met iam tottaly upset and brainstrike and heartattack comes abd depression also But now a days konjam manadhiruku samadhanam aghiullen
சுவாமி எங்கள் வீட்டில் சங்குப்பூ திருநீற்றுபச்சிலை துளசி தொட்டால்சினுங்கி கற்றாழை வெற்றிலை எல்லாம் இருக்குங்க இப்பொழுதுதான் அவைகள் மகிமை தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி சுவாமி
ஐயா எங்கள் வீட்டில் திருநீற்றுபச்சிலை, சங்கு பூ செடி, கற்றாழை, துளசி, மாதுளை, போன்ற செடிகளை வளர்க்கிறோம்... மிகவும் பயனுள்ள தகவல் எங்களுக்கு சொல்லி இருக்கிறீர்கள். நான் சாதாரண மாக வளர்க்கிறேன் தற்போது இதன் பயன் புரிந்தது. நன்றி ஐயா 🙏🏻🙏🏻
கற்றாழை
Intha plant lam enga vanguneenga sir enaku konjam sollunga pls
Thulasi, Vertilai, Pavaza malli, Brahma Kamalam, Katraalai erukintana 💐
ஐயா எங்கள் வீட்டில் வெற்றிலை, துளசி, கற்றாலை, வெள்ளை சங்குப்பூ செடி, கனிவேப்பிலை மரம், எலுமிச்சை மரம் உள்ளது. மேலும் நீங்கள் கூறிய அற்புத செடிகளை வளர்க்க இறைவனிடம் பிராத்திக்கிறேன். உங்கள் பதிவு அற்புதம் வாழ்க வளமுடன்
Kattraalai thulasi
நமஸ்காரம். தூளசி கற்றாலை செம்பருத்தி மல்லிகை ஓமம் ரோஸ் சங்குபூ கறிவேப்பிலை எங்கள் வீட்டில் வளர்க்கிறேன் ஐயா
மிக்க நன்றி குருவே. தங்கள் ஆசீர்வாதம் மற்றும் வழிகாட்டுதலுடன் நிச்சயமாக பின்பற்றுகிறோம் குருவே
மிகமிக நன்றிங்க ஐயா. பயனுள்ள வீட்டில் பாதுகாக்க வேண்டிய மூலிகைச்செடிகள்❤🪷💐
நாராயணா வாழ்க வளமுடன் எங்கள் வீட்டில் துளசி மாதூளை சங்கு பூ கற்றாழை ஆகியவை உள்ளன. பாக்கி செடிகள் வைத்து விடுகிறேன் அய்யா நன்றி
எங்க வீட்டில் கற்றாலை, துளசி,சங்கு பூ,நாயுறுவி, இருக்கு மற்ற செடிகள் வைத்து விடுகிறேன் ஐயா
ஐயா உங்கள் செய்திகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளதாக இருக்கு
வணக்கம் எங்கள் வீட்டில் பவளமல்லி துளசி பாரிஜாதம் குண்டு மல்லி கர்பூரவள்ளி.செவ்வந்தி மாதுளை திருநிற்றுபச்சளை.செம்பருத்தி மருதாணி வெற்றிகளை.இவைகள் எங்கள் வீட்டில் உள்ளது ரொம்ப ரொம்ப நன்றிங்க
இனிய காலை வணக்கம் குருவே
மிகவும் சிறப்பு
எங்கள் வீட்டில் வளர்க்கும்
செடிகள்
நாயுருவிச் செடி
வெற்றிலைச் செடி
கற்றாழைச் செடி
துளசிச் செடி
தொட்டால் சிணுங்கி
மற்றவையை வாங்குகிறேன்
குருவே
ஐயா நல்ல ஒரு தெய்வீக தகவல் மேலும் இதுபோன்ற தகவல் வர தங்களை வேண்டுகிறேன்
ஐயா எங்கள் வீட்டில் பவளமல்லி, சங்குப்பூ,கற்றாழை தொட்டால் சிணுங்கி உள்ளது நன்றி ஐயா 👍👏👏👍👌
எங்கள் வீட்டில் கற்றாழை மருதானி மணிபிளான் வெற்றிலை வாழை இருக்கிறது சார் நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன்
Super. .Useful msg .. thanks
ஐயா எங்கள் வீட்டில் மாதுளை செடியும் துளசி செடியும் வளர்க்கிறோம். பயன் உள்ள தகவல்கள். நன்றி ஐயா 🙏
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் வெள்ளை சங்குப்பூ நீல நிற சங்குப்பூ துளசி வெள்ளை எருக்கம் வெற்றிலை அருமையான தகவல் மிக்க நன்றி
Ayya எல்லோருக்கும் இது முக்கியமாக அற்புதமான தகவல் அய்யா tq
வணக்கம் ஐயா என் வீட்டில் துளசி பிரம்ம கமலம் கற்றாழை
துளசி இவர்களெல்லாம் இருக்கிறார்கள் நான்கு செடிகள் என் வீட்டில் இருக்குது ஐயா ரொம்ப நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு மிக்க மிக்க நன்றி அற்புதம் அற்புதம்
Ayya Vanakkam we will follow you and grow the plants also l am sending this to my son and daughter in law in North Carolina(U S A).Thank you for your valuable information.
Please don't convert to other religion.
Superb 🌹 star 5 this channel ♥️ 👌 ❤❤❤❤
Except Nayuruvi,Brahmakamalam,Mantharai, other plants You mentioned are with us. But the importance of each plant is known from you only.Thank you so much for your useful information.
Please don't convert to other religion.
ஐயா எங்கள் வீட்டில் துளசி செடி தோட்டம் இருக்கிறது
தொட்டால் சுருங்கி நாயுருவி இருக்கிறது நல்ல தகவல் ஐயா❤❤
எங்கள் வீட்டில் தொட்டாஞ்சிணுங்கி செடி அருமையாக வளர்கிறது. எங்களை அந்த ஆண்டவன் நல்ல முறையில் நடத்துகிறான்
Sir in our house Katralai,Tulasi,Vetrilai,Thotalsinungi,Sangupoo,Karupusivapu Kundrumani plant Maniplant Mandaram yellow Collar are growing sir. We praying Gog Murugan, Peacock, Parents are coming we are happy Thankyou sir.
எங்கள் வீட்டில் துளசி,சுற்றுகிறார் ,சங்கு பூ நீல வண்ணம் உள்ளது நல்ல தகவல் தெரியபடுத்தியதற்க்கு நன்றி
நீங்க பேசுவது மனதிற்கு நிறைவாக இருக்கிறது ஐயா 🙏வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
எங்கள் வீட்டிலும் துளசி கற்றாலை வெற்றிலை இருக்கு இதன் சக்தியை அறிந்தோம் நன்றி அய்யா
அய்யா வணக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி குருவிற்கும் இறைவனுக்கும் சங்கு பூ மாதுளை துளசி வெற்றிலை கற்றாழை இருக்கு அய்யா
🙏நன்றி குருஜீ தங்களின் அற்புதமான தகவல் 🙏
I've holy basil, sage and aloe Vera at home.
எங்கள் வீட்டில் துளசி பவள மல்லி கற்றாழை செடிகள் உள்ளன மற்றவற்றையும் வளர்க்க உங்கள் செய்தி மிக்க உதவும் நன்றி
மிக்க நன்றி ஐயா. தங்கள் கருத்துக்கள் துன்பப் படுவோரின் துன்பம் நீங்க மிகவும் உதவும். தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி குருவே.
Super Guruji .Vazhga Valamudan.
Thank u sir.extremely superb.no words to explain.
எங்கள் வீட்டில் 6 செடிகள் உள்ளன அய்யா. வாழ்க வளமுடன்
This God blessing plants details are very useful for public lot of Thanks your savai.by Thiruvaiyaru R.Saravanan,Covai
39.
Villakam. Arumai
Thank you sir
❤❤❤❤
அருமை ஐயா
எங்க வீட்டுல துளசி நாயுறுவி .தொட்டா சினுங்கி வெற்றிலை மாதுளை எலுமிச்சை பப்பாளி மாமரம் வாழை பாதாம் சோற்று கற்றாழை..கொய்யா.மருதாணி. அன்னாச்சி. மஞ்சல் அரளி மஞ்சல். செடி. மணிபிளான்ட்..சப்போட்டா .வேப்பிலை..திருநீறு பச்சிலை.நீள சங்கு பூ. செம்பருத்தி. ஆப்பில் செடி.ரோஜா..கொய்யா.சீத்தா பழ செடி..முடகற்றான்.கீழா நெல்லி.நெல்லி மரம் .மல்லி.முல்லை.வாடா மல்லி. மே பிளவர்......மகிழம் மலர்...
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
துளசி
திருநீற்றுப் பச்சிலை
சோற்றுக்கற்றாழை
சங்குப்பூ
சந்தன மல்லி
சிவ நாகராஜன். இரா
ஓம் நமச்சிவாய
ஓம் குருவே நமக
எங்கள் வீட்டில் 7 செடிகள் உள்ளன.மந்தாரை வெள்ளை தான் உள்ளது.தானாகவே வந்தது தொட்டாள் சிணுங்கி பூவும் பூக்கின்றது
மிகவும் நன்றி ஐயா 🙏
மிக பயனாக அமைந்தது ஐயா. நன்றி
ஐயா எங்கள் வீட்டில் துளசி,பவளமல்லி,தொட்டாசினுங்கி,வெற்றிலை கொடி,கற்றாலை,நாயுறுவி,சங்குபூ செடி ஆகியசெடிகள் வளர்த்து வருகிறேன். பயனுள்ள தகவல் நன்றி.
Long live Swami Ji.Very nice.
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.நன்றி ஐயா.
Bramma kamalam, thottalsurungi, mandharai thavira anaithu sedihalum veetil ulladhu ayya. Nandri❤
Sir can you please tell me where can I get this Brahma kamala pleasee
பயன் தெரியாமல் வளர்த்தி வருகிறேன்
நன்றி🎉
மிக்க சிறப்பு ஐயா
Ning channa 9 charities enga vittil erukku romb nandri
ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி
நாங்கள் தாங்கள் சொன்ன ஆறு மூலிகைகள்கடவுள்ஆசியுடன் வளர்த்துவருகிறோம்.நன்றி.
அய்யா எங்கள் வீட்டில் சங்கு பூ பிரம்ம கமலம் வெற்றிலை கொடி கற்றாழை பவளமல்லி துளசி செடி திருநீற்றுப்பச்சிலை வளர்கிறேன் அய்யா தாங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
சற
ஐயா எங்கள் வீட்டில் சங்குப்பூ , பவள மல்லி , கற்றாழை , துளசி வெற்றிலை, மந்தாரை , கற்பூரவள்ளி , செம்பருத்தி , மல்லிகை , ஜாதிமுல்லை , போன்ற செடிகள் உள்ளன. நன்றிங்க ஐயா🙏🏻
😗😜
Super sir
🎉🎉
Pop 0 pp😊
Thulasi, thottalsinungi, vetrilai, sangu vensangu, parijatham, maruthani, otraisembaruthi, maniplant, nanthiyavattai,
Very very useful video Mama thank you for posting this and giving so much detail
11 plants explain. Very. Very super.
எங்கள் வீட்டில் துளசி சங்குப்பூ கற்றாழை பச்சிலை நான்கு செடிகள் வைத்துள்ளோம் நன்றி ஐயா
Vetrilai, pavizhamalli, katrayai,tulasi,mandarai,villain sanku pushpam
Great knowledge received vanakam
Tulsi,Alovera, Hibiscus,Nanthiyavatai, Idly flower irrugirathu Ayya🙏🙏🙏🙏🙏
Tulasi, வெற்றிலை, சங்கு புஷ்பம், கற்றாழை இருகிறது ஆனால் mottai மாடியில் வைத்துள்ளேன். Apartment ஆனதால்
Kariveppilai, nagamalli, , elumichai, kidarangai, anthimantharai. Engalvettil ullathungaiya.
பவளமல்லி தொட்டசினிங்கி கற்றாழை நீல வெள்ளை சங்குபூ துளசி திருநீற்றுப் பச்சை நாயுருவி, மாதுளை இவ்வளவும் இருக்கு பணபற்றாகுறையாக தான் இருக்கிறது
Nanregal ayya ❤❤❤❤❤❤ from Sri Lanka ❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் வாழ்க வளமுடன் ஐயா🙏
என் வீட்டில் துளசி . காற்றாலை. மாதுளை. மிருகமும். தருநீற்றுபறிலை. தொட்டாசிநுங்கி. வெற்றிலைபவளமல்லி.. சொடிகள்உள்ளது
Namo gurujii❤❤🎉
ஐயா வணக்கம் அருமையான பதிவு செய்தமைக்கு.
Mikka nanri aiyaa 🙏🙏🙏💕🙏💕💕
Very thankyou Appa
ஐயா எங்கள் இல்லத்தில்
துளசி கற்றாழை வெற்றிஇலை தொட்டால்சினுங்கி நீங்கள் சொன்ன மற்ற செடிகளை வளர்க்க முயற்சி செய்கின்றோம்
நன்றிஐயா ஜெய் ஸ்ரீராம்.
எங்கள் வீட்டில் கற்றாழை செடி சங்கு பூச்செடி திருநீற்றுப் பச்சிலை பவளமல்லி இவை எல்லாம் வளர்த்து வருகிறேன்
ஐயா.எங்கள் வீட்டில் வெற்றிலை, பிரம்ம கமலம் துளசி, திருநீற்று பச்சிலை, கற்றாலை இருக்கிறது
எங்கள் வீட்டில் கற்றாழை , திருநீற்றுப்பச்சிலை, மாதுளை, துளசி, வெற்றிலை செடிகள் உள்ளது ஐயா
ஐயா எங்கள் வீட்டில் துளசி, நீலநிறசங்குபூ, பவளமல்லி, தொட்டாசினுங்கி, கற்றாழை இருக்கின்றது. தொட்டாசினுங்கி தானாகவே துளசி மாடம் கீளே முளைத்தது. 🙏வாழ்க வளமுடன் 🙏
சங்கு பூ., கற்றாழை, துளசி, கற்ப்பூறவள்ளி, ஆகியன உள்ளன ஐயா 🙏
ஐயா எங்கள் வீட்டில் மாதுளை மரம் வெற்றிலை செடி. கற்றாழை துளசிச் செடி. இருக்கிறது 🙏🙏🙏
sangupoo=gd for blood circulation.
Kulanthaivam.
வணக்கம் ஐயா எங்க வீட்டில துளசி கற்றாழை சங்கு புஷ்பம் இருக்கு தகவலுக்கு ரொம்ப நன்றிஐயா 🙏
எங்கள் வீட்டில் துளசி செடி .திருநீற்றுபச்சிலை.கற்றாழை. பவளமல்லி.சங்கு பூ .தொட்டால்சீனுங்கி செடி உள்ளது ஐயா ❤
குருவே. என் வீட்டில் நெல்லி. மாதுளை, திருநிற்று பச்சிலை. கற்றாலை. சங்கு பூ.கற்பூரவல்லி. மருதாணி.துளசி. செம்பருத்தி. வெள்ளை எருக்கன். இருக்குங்க
Thank you so much for your help Guruji ❤
நன்றிகள் ஐயா
நமஸ்காரம் மாமா. முதல்ல என்ன ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமா . எங்க ஆத்துல துளசி செடி நிறைய இருக்கு ,வெற்றிலை நிறைய இருக்கு, மஞ்சள் செடி இருக்கு ஒந்து இலஹா ன்னு கன்னடத்தில் அதுவும்கூட இருக்கு மாமா . இதெல்லாம் நல்லதா மாமா. Please bless me with out fail mama. Your blessings will take us 🙏 to a long way. 🙏 please. Aaluvera sediyum irukku mama.
Reply soon
நன்றி சுவாமி 🙏
ஐயா எங்கள் வீட்டில் துளசி கற்பூரவள்ளி கற்றாழை சங்கு பூச்செடி திருநீற்றுப்பச்சை வெற்றிலை செடி
En vettel thulase maruthani katthalay maga velvam sembaruthi pavala malli irukku iya
ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்
மிக்க நன்றி 🙏
துளசி, திருநீற்று பச்சிலை,பவள மல்லி, நாயுருவி, க ற்றாலை, வெற்றிலை, அந்தி மந்தா ரை, மகிழம், மருதாணி,கற்பூரவள்ளி,
Katrallai துளசி பவளமல்லி thottacnigi saggupocedi வைதிருகோம்
🙏🏽
கருந்துளசி செடி
தொட்டால் சிணுங்கி செடி
கற்றாழை
மாதுளை
இந்தச் செடிகள் எங்களுடைய வீட்டில் உள்ளது ஐயா மிக்க நன்றி
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
துளசி மாதுழை கற்றாலை பவளமல்லி வெற்றிலை உள்ளது தங்கள் வார்த்தை மனதில் குழப்பம் தீர்த்து மகிழ்ச்சியை தந்துள்ளது வாழ்க வளமுடன்
நலம் தகவல் அருமை எனது வீட்டில் பிரம கமலம் உள்ளது
குருஜி நீங்கள் நல்ல பூக்கள் பற்றி சொல்லி இருக்கீங்க சூப்பர் 🙏🙏
ஐய்யா வணக்கம் எங்கள் வீட்டில் சங்கு பூ செடி மதுளை செடி வெற்றிலை செடி கற்றழை செடி துளசி செடி தொட்ட சிலங்கி செடி உள்ளது
And oct 20th 2024 this incidents i met iam tottaly upset and brainstrike and heartattack comes abd depression also
But now a days konjam manadhiruku samadhanam aghiullen
Super ayya Thanks
துளசி ,சங்கு பூ, கற்றாழை, வெற்றிலை உள்ளது ஐயா🙏
Thank you 👍👍👍👍👍👍👍