Vijayapathi Vishwamitra Kovil | தலையெழுத்தை மாற்றும் ஸ்தலம் | விஜயாபதி விசுவாமித்திரர் கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 271

  • @eswaraneswaran262
    @eswaraneswaran262 11 วันที่ผ่านมา +4

    குருவே சரணம் உங்களைஆலையம் வந்து தரிக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @sivalingamramaswamy9067
    @sivalingamramaswamy9067 2 หลายเดือนก่อน +21

    அருமையான பதிவு
    குருவே சிவமாய் அருளும் வடிவம் சிவ சிவ
    விஸ்வாமித்திரர் சைவ சபா அறக்கட்டளை உழவாரப்பணி நாகர்கோவில்

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 2 หลายเดือนก่อน +9

    மிகவும் பயனுள்ள vedio இது,என்னுடையை மனமார்ந்த நன்றி இறைவா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SUNDARGANESH-0511
    @SUNDARGANESH-0511 2 หลายเดือนก่อน +16

    அருமையான பதிவு நல்ல பலன்கள் பெற பொறுமை அவசியம் பொறுமை இல்லாதவர்கள் இகழ்வாக தயவு செய்து பேசாதீர்கள் நன்றி வணக்கம்

  • @nirmalams9851
    @nirmalams9851 4 ชั่วโมงที่ผ่านมา

    The best videos w
    h ighly informative.let lord viswamithrar and sivan plus ambal shower her wishes to you

  • @nirmalanagarajan6150
    @nirmalanagarajan6150 หลายเดือนก่อน +36

    நான் இந்த கோவிலுக்கு பலமுறை சென்று வந்துள்ளேன் இங்கு போவதால் மன நிம்மதி மன அமைதி கிடைத்து செல்வ வளத்தில் சிறந்து விளக்குகிறேன் தற்பொழுது

    • @arumugaraj5361
      @arumugaraj5361 27 วันที่ผ่านมา

      Indha kovil kaalai eppo open la irukkum konjam details share pannunga

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 25 วันที่ผ่านมา

      Can you explain how to reach this temple pls

    • @venkadeshr305
      @venkadeshr305 19 วันที่ผ่านมา +1

      திலகோமம் கட்டணம் எவ்வளவு சொல்லமுடியுமா

    • @chandarshegar9481
      @chandarshegar9481 12 วันที่ผ่านมา

      Please tell me the details of kalasa pooja time

    • @kpsragavan310
      @kpsragavan310 12 วันที่ผ่านมา

      முகவரி

  • @mspmediatamilnadu7018
    @mspmediatamilnadu7018 3 หลายเดือนก่อน +19

    அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 5 วันที่ผ่านมา

    கோடான கோடி நன்றிகள்❤❤❤❤

  • @RavichandraKumar-ee5lx
    @RavichandraKumar-ee5lx 2 หลายเดือนก่อน +9

    ಹರಿ ಓಂ ಉಪಯುಕ್ತವಾದ ಮಾಹಿತಿ,ಧನ್ಯವಾದಗಳು jothi tv.
    ಓಂ ನಮೋ ಶಿವಾಯ 🙏🙏...,

  • @GJSongs-lf7re
    @GJSongs-lf7re 20 วันที่ผ่านมา +1

    கோடான கோடி நன்றிகள்

  • @varunikaesakki7363
    @varunikaesakki7363 3 หลายเดือนก่อน +21

    ரொம்ப நன்றி... இது நான் பிறந்த ஊர் ... பார்த்ததேயில்லை... உங்கள் இந்த வீடியோ மூலம் பார்ப்பது ரொம்ப பெருமையாக உள்ள்து

    • @shanmugalalitha6699
      @shanmugalalitha6699 หลายเดือนก่อน

      Naan iruppadu andhra yenakku kovil phone number thevei. Help me

    • @nbpriya2010
      @nbpriya2010 26 วันที่ผ่านมา

      Angey entha oor. Enakkum antha oor thaan

  • @vijayalakshmipakkiri7237
    @vijayalakshmipakkiri7237 9 วันที่ผ่านมา

    அருமை இது மாதிரி கோவில்களை தெரியப்படுத்திவும் மிகவும் நன்றி

  • @vijayvijay-jf9od
    @vijayvijay-jf9od 3 หลายเดือนก่อน +44

    நான் அந்த கோயில் 3தடவை சென்று வந்து உள்ளேன் மிகவும் சக்தி வந்த ஆலயம் நன்றி ❤❤❤

    • @mohanananthgs5860
      @mohanananthgs5860 3 หลายเดือนก่อน +4

      ஐயா பூசாரி number கிடைக்குமா??

    • @vijayvijay-jf9od
      @vijayvijay-jf9od 3 หลายเดือนก่อน

      @@mohanananthgs5860 number no

    • @Gnaneswaran-og8jm
      @Gnaneswaran-og8jm 3 หลายเดือนก่อน +2

    • @ramaiyaamuni7603
      @ramaiyaamuni7603 3 หลายเดือนก่อน +4

      நண்பா அந்த கோயில் அட்ரஸ் அனுப்புங்க நண்பா

    • @rameshthanjan8455
      @rameshthanjan8455 2 หลายเดือนก่อน +2

      ஐயா வணக்கம் நான் இங்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் உதவி தேவை

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 2 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நன்றிங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajanayagidhakshana44
    @rajanayagidhakshana44 4 วันที่ผ่านมา

    அருமையான பதிவு🙏🏻🙏🏻🙏🏻

  • @jayashreer5008
    @jayashreer5008 3 หลายเดือนก่อน +4

    Bagavan ungal blessings kidaikkanum give us olimayamana life prosperity and good luck job for my son 😊🙏🙏🙏🙏🙏

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha 3 หลายเดือนก่อน +7

    அருமை நல்ல விஷயம்

  • @elumalaiv2974
    @elumalaiv2974 2 หลายเดือนก่อน +7

    நன்றி ஐயா

  • @KanagarajR-l5v
    @KanagarajR-l5v หลายเดือนก่อน +5

    Ayya vanakkam nandri

  • @varadharaj.lloganathan66
    @varadharaj.lloganathan66 2 หลายเดือนก่อน +4

    Very useful msg sir thanks.

  • @PrasathM-vi8qw
    @PrasathM-vi8qw 2 หลายเดือนก่อน +2

    நன்றிகள் பல பல 🙏🕉️🚩

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 หลายเดือนก่อน +3

    Ungalukku kodana kodi nantri ayya❤❤❤❤

  • @naagendranmuthumayandi7728
    @naagendranmuthumayandi7728 หลายเดือนก่อน +4

    இடையில் ஏன் புரியாத ஒரு மொழி பாடல். தமிழ் இறைப் பாடல்கள் எவ்வளவு ஆழமானது

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 7 วันที่ผ่านมา +1

    ஓம் விஸ்வாமித்திரர் போற்றி போற்றி

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 3 หลายเดือนก่อน +30

    கூடன்குளம் அருகில் விஜயாபதி அமைந்துள்ளது 🙏🙏

  • @kaliram4539
    @kaliram4539 3 หลายเดือนก่อน +8

    This temple is very powerful temple HIM dilutes all your pavams Could you please visit temple

  • @jayanandanvelam3973
    @jayanandanvelam3973 3 หลายเดือนก่อน +8

    Good information

  • @SrideviJayaseelan
    @SrideviJayaseelan 3 วันที่ผ่านมา

    16.11.2024 saturday evening poitu vanthom nalla irunthichi good vibes❤

  • @santhoshk7978
    @santhoshk7978 8 วันที่ผ่านมา

    நல்ல பதிவு ஐயா

  • @KuMy-i7x
    @KuMy-i7x 4 หลายเดือนก่อน +16

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க

  • @srinivasan8906
    @srinivasan8906 2 หลายเดือนก่อน +3

    Excellent Video. I am sure it will benefit milkions of people

  • @krishnakumariyer3795
    @krishnakumariyer3795 3 หลายเดือนก่อน +5

    Very very nice.thankyou

  • @Suganthi-o6g
    @Suganthi-o6g 3 หลายเดือนก่อน +6

    Thank you

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf หลายเดือนก่อน +2

    ❤ ஜவ்வாது குறிஞ்சி மலர் என் மாரிமுத்து அருமையான விளக்கமும் அருமையான தெளிவும் பாமர மக்களுக்கும் புரியும்படி உங்களுடைய வர்ணனையும் விளக்கமும் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் என்ற நிலை வரவேண்டும் இந்த வாக்கியம் பொய்யோ மெய்யோ என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் மெய்யாய் விளங்கும் மெய்யாய் நம் தாய் தகப்பன் சூரியன் காற்று நிலம் ஆகாயம் நெருப்பு சந்திரன் இறப்பது உண்மை என்ன இதுவும் உண்மை பிறப்பது உண்மைன்னா இதுவும் உண்மை நாம் கணிப்பது உண்மைன்னா இது எல்லாமே உண்மைதான் இந்த உண்மையை மறுக்கவோ வெறுப்பு ஆகாது அதையும் வெறுத்து மறுத்து ஒருவன் பேசுகிறான் என்றால் அவன் ஆன்மீக பக்குவம் அடையவில்லை உலக சோதனைக்கு ஆளாக்க படவில்லை அவனுக்கு காலம் பதில் சொல்லும் எக்காலத்திலும் எவனும் ஒருவன் நம்பிக்கை இல்லாமல் எவனும் வாழ முடியாது அப்படியே வாழ்ந்தாலும் அவனை இந்த உலகமும் வான் உள்ளளவும் தெய்வமும் மன்னிக்காது

  • @AshokAshokprabu
    @AshokAshokprabu 2 หลายเดือนก่อน +1

    Ayya vanakam! Karama palan patri eadutu sonnadauku nanri

  • @angalaeswariangalaeswari7418
    @angalaeswariangalaeswari7418 20 วันที่ผ่านมา

    Thank you very much for your useful information and support me to get the blessings of my life long time

  • @venkatesaluparthasarathy3068
    @venkatesaluparthasarathy3068 หลายเดือนก่อน +1

    Thank you. Excellent to Note.

  • @MaliniEkambaram
    @MaliniEkambaram 2 หลายเดือนก่อน +2

    Om navasivaya Nandri nandri visvamithirar kovil parthu santhoshapattom

  • @karikalancholan3246
    @karikalancholan3246 9 วันที่ผ่านมา

    Om nama சிவாய ஓம் ஓம் விசுவாமித்திரர் நம🙏🙏🙏

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 วันที่ผ่านมา

    Easwara unai tharisanm seiya engalai un sannathiku Varavalaikanum arul puriyunkal ammaiye om namashivaya potri nantri

  • @sailakshmansai663
    @sailakshmansai663 4 หลายเดือนก่อน +11

    ஓம் சக்தியே போற்றி

  • @buvaneswaribuvaneswari5910
    @buvaneswaribuvaneswari5910 2 หลายเดือนก่อน +2

    Enga naanum poiruke good Kovil 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇💐💐💐

  • @gomathi7578
    @gomathi7578 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா

  • @RamaDevi-nw9kw
    @RamaDevi-nw9kw หลายเดือนก่อน +1

    நாகர்கோவில் இருந்து திருச்செந்தூர் தூத்துக்குடி பஸ்கள் உள்ளன. இவை கூடன்குளம் வழியாக கடற்கரை வழியாக விஜயாபதிசெல்லும்

  • @sivakumarv7577
    @sivakumarv7577 3 หลายเดือนก่อน +5

    சூப்பர் பதிவு நன்றி

  • @GaneshKumar-qo6jo
    @GaneshKumar-qo6jo 3 หลายเดือนก่อน +4

    I went to this temple get down valliyur from vijayapathi by bus from valliyur bus stands only early morning bus available

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 วันที่ผ่านมา

    Putrunoi kunamaga aurl puriyunkal easwara nantri

  • @chandrasekar3407
    @chandrasekar3407 16 วันที่ผ่านมา +6

    இந்த கோவில் எங்கள் ஊர்(கூடன்குளம் )அருகே விஜயாபதியில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். உலகில் இங்கு மட்டும் தான் விஸ்வாமித்திரருக்கு கோவில் அமைந்துள்ளது

  • @navaraja5285
    @navaraja5285 3 หลายเดือนก่อน +2

    Om vishvamitra Ishwar namah shivaya namah
    Good images very very thanks

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 2 หลายเดือนก่อน +4

    Sri viswamithrar potri. Sri sivasakthi potri.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 หลายเดือนก่อน +5

    Super

  • @govindarajs764
    @govindarajs764 2 หลายเดือนก่อน +8

    10 வருடங்களுக்கு முன் இந்தஆலயத்தில் நவகலசஅபிஷேகம் செய்தேன் ௐம் நமசிவாய ஓம் விஸ்வாமித்திரகுருபாகவானே போற்றி போற்றி

    • @NAVEENKUMAR-q6q8h
      @NAVEENKUMAR-q6q8h 2 หลายเดือนก่อน

      Temple contact number

    • @karuppusamychenniappan9273
      @karuppusamychenniappan9273 หลายเดือนก่อน

      pls send contact details

    • @venkadeshr305
      @venkadeshr305 19 วันที่ผ่านมา +1

      பணம் எவ்வளவு நவகலச கோமம் பன்ன

  • @Deeparajes-gt1kv
    @Deeparajes-gt1kv หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @VINAYAGAMoorthy-nl4yf
    @VINAYAGAMoorthy-nl4yf 2 หลายเดือนก่อน +1

    Thanks🙏🙏🙏

  • @ragupathi2464
    @ragupathi2464 หลายเดือนก่อน +4

    இந்த கோவில் செல்ல வழி காட்டுங்கள் ஐயா இந்த பதிவு என் மனம் மிகவும் நெகிழ்கிறது.பூறிப்படைகிறது

    • @boscofernando4539
      @boscofernando4539 18 วันที่ผ่านมา

      About 6 kms from Kudankulam

    • @selvammalayalan7945
      @selvammalayalan7945 9 วันที่ผ่านมา

      @@boscofernando4539 KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE

    • @selvammalayalan7945
      @selvammalayalan7945 9 วันที่ผ่านมา

      KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE

  • @rameshthanjan8455
    @rameshthanjan8455 2 หลายเดือนก่อน +6

    இங்கு செல்ல வேண்டும் முழு முகவரி தகவல் வேண்டும் நன்றி ஐயா இரமேஷ் திருவண்ணாமலை

    • @kalviselvan2009
      @kalviselvan2009 2 หลายเดือนก่อน

      maps.app.goo.gl/TMG4LfrTPoXPqZ8c9

    • @gkarthikeyankavyag3380
      @gkarthikeyankavyag3380 13 วันที่ผ่านมา +2

      திருநெல்வேலி சென்று அங்கு இருந்து கூடங்குளம் பஸ் ஏரி அங்கு இறங்கி ஆட்டோவில் விஜாபதி ஆ ஆலயம் தரிசிக்கலாம்

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 2 หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @Geetha-gv6kz
    @Geetha-gv6kz หลายเดือนก่อน

    தென்னாடுடையசிவனேப்போற்றி

  • @KalaiVani-zw6hw
    @KalaiVani-zw6hw 2 หลายเดือนก่อน +10

    எனதுஊர் கூடங்குளம் தான்.நாங்கள்இங்குசென்றுள்ளோம்.அருமையாறகோவில்.

    • @rathinavelus8825
      @rathinavelus8825 2 หลายเดือนก่อน +5

      ஐயா கோயில் விலாசம் Bus -root ஏதாவது குருக்கள்/ கோயில் செல் நம்பர் தயவுசெய்து இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    • @karuppusamychenniappan9273
      @karuppusamychenniappan9273 หลายเดือนก่อน

      pls send contact details

    • @ChandraSenthil-xb3kh
      @ChandraSenthil-xb3kh 10 วันที่ผ่านมา

      பௌர்ணமி பூஜை அன்று இரவு தங்க முடியுமா அய்யா.

  • @thiraviyaraj8708
    @thiraviyaraj8708 28 วันที่ผ่านมา +1

    விஜயம் என்றால் வெற்றி
    பதி என்றால் இருப்பிடம்
    அதுவே விஜயாபதி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน +4

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤❤❤❤❤

  • @dsubramanian2631
    @dsubramanian2631 หลายเดือนก่อน

    YELM KADAVUL KARUNAI DEIVAME
    IRUUKKINDRAR VANAKKAM BANGALORE

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr หลายเดือนก่อน

    Sooper iyya tks

  • @balaguru2251
    @balaguru2251 2 หลายเดือนก่อน +2

    MANY MANY THANKS

  • @RaviSPR
    @RaviSPR 2 หลายเดือนก่อน +1

    உன்மை

  • @gkarthikeyankavyag3380
    @gkarthikeyankavyag3380 13 วันที่ผ่านมา

    நாங்கள் 3/10/2024 அன்று சென்று இறைவனை தரிசித்தோம் அன்று அன்னதானம் இருந்தது. உண்டு மகிழ்தோம் ஓம் நமசிவயா

    • @chandarshegar9481
      @chandarshegar9481 12 วันที่ผ่านมา +1

      Please tell me the details of kalasa pooja timing

    • @venkadeshr305
      @venkadeshr305 12 วันที่ผ่านมา

      கலச பூஜை கட்டணம் எவ்வளவு

    • @ChandraSenthil-xb3kh
      @ChandraSenthil-xb3kh 10 วันที่ผ่านมา

      பௌர்ணமி பூஜை அன்று இரவில் தங்கமுடியுமா அய்யா.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉OM GURUVAESARSNAN POTRI 😍 Aaiya

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 2 หลายเดือนก่อน +1

    Hari Om Nama Shivaya, Vishwamitra riahi sharanm🚩

  • @jeyakumar7017
    @jeyakumar7017 หลายเดือนก่อน +4

    சுவாமி உங்கள் தலத்தில் வந்து வழிபட அருள் புரியுங்கள்

  • @KarthikeyanN-xn8ul
    @KarthikeyanN-xn8ul 3 หลายเดือนก่อน +3

    Hara hara Paarvathi pathaye hara hara Vijayapathy MAHALINGESWARAA mahadevaa

  • @Rajaraja-zm2vg
    @Rajaraja-zm2vg 3 หลายเดือนก่อน +5

    Iyya Naa vijayapathy poetoo vanthurukaaaan valliur laa erunthuu 32km varuuum

    • @ramum9599
      @ramum9599 2 หลายเดือนก่อน +1

      இத்தனை அரிய த.நா. இன்று மறந்து எங்கே செல்கிறது ????!!! மாறுமா இந்நாடு !!!????🎉🎉❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @venkadeshr305
      @venkadeshr305 19 วันที่ผ่านมา

      அங்க நலகலசகோமம் பன்ன கட்டணம் எவ்வளவு

  • @gopinathanr8371
    @gopinathanr8371 20 วันที่ผ่านมา

    om brammarishi visuvamithrare potri

  • @MTRVS1992
    @MTRVS1992 4 หลายเดือนก่อน +4

    ஓம் நம சிவாய 🙏🙏🙏😔

  • @gurusudalai9932
    @gurusudalai9932 หลายเดือนก่อน +32

    அய்யா வணக்கம், இந்த கோயில் க்கு இரண்டு, மூன்று முறை தரிசனம் செய்து இருக்கிறேன். இறை அதிர்வும், சித்தர் அதிர்வு நிறைவாக உள்ளது. சென்று தரிசனம் கிடைக்க இறை அருள் வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏👍👍👍👍💯

    • @chandarshegar9481
      @chandarshegar9481 หลายเดือนก่อน +1

      Sir please tell me thr route from chennai

    • @varadanchezian7501
      @varadanchezian7501 หลายเดือนก่อน +3

      சென்னை டு திருச்செந்தூர் சென்று கன்னியாகுமரி செல்லும் வழியில் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

    • @muthuraj9212
      @muthuraj9212 12 วันที่ผ่านมา

      Cel no plzz

    • @selvammalayalan7945
      @selvammalayalan7945 9 วันที่ผ่านมา

      @@chandarshegar9481 KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE

    • @chandarshegar9481
      @chandarshegar9481 6 วันที่ผ่านมา

      @@selvammalayalan7945 okay thanks. Noted the details.

  • @Arunharish-yl6rr
    @Arunharish-yl6rr 2 หลายเดือนก่อน +12

    இந்தியாவில் பிறந்தவர் எல்லோரும் புண்ணியம் செய்தவர்கள் அடியேன் அரக்க நாட்டில் பிறந்து விட்டேனே இறைவன் அருளால் வீடியோவில் பார்க்க கிடைத்து விட்டது.நமசிவாய

    • @Arunharish-yl6rr
      @Arunharish-yl6rr 2 หลายเดือนก่อน +2

      Thank you

    • @Magesh143U
      @Magesh143U หลายเดือนก่อน

      உத்தமர் தேசம் ❤
      Langeshwarar ❤️

  • @rajsusee850
    @rajsusee850 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @sakthivel-qe7mm
    @sakthivel-qe7mm 4 หลายเดือนก่อน +3

    Om namah shivaya 🙏🙏 Amma appa rk 💝💝🥲 harbour

  • @gomathyshankar9341
    @gomathyshankar9341 4 หลายเดือนก่อน +4

    Appa vishwamithra charanam

  • @venugopalkumarasaamy9216
    @venugopalkumarasaamy9216 หลายเดือนก่อน

    சிவய நமக

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 วันที่ผ่านมา

    Om visvamithirar easwara potri potri

  • @kannammal3974
    @kannammal3974 หลายเดือนก่อน

    Om sivaya namaga 🙏

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 2 หลายเดือนก่อน +7

    இந்த கோவிலுக்கு எப்படி போவது வள்ளியூர் ரயில் வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து எப்படி போவது அங்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்மா என்று விபரங்கள் அடங்கிய ஒரு விடியோ போடவும் இதனால் பலருக்கு உபயோகமாக இருக்கும்

    • @maharaja2585
      @maharaja2585 16 วันที่ผ่านมา

      வள்ளியூர் போய்ட்டு பேருந்து நிலையம் வர ஆட்டோ அல்லது லோக்கல் பஸ் இல் போங்க. அங்கே இருந்து சில நேரம் நேரடியாக கூட விஜயாபதி கும் பேருந்து உண்டு. ஒரு வேளை நேரம்.ஆகுதுண்ணு நினைச்சா நீங்க அங்கே இருந்து ராதாபுரம் வர பஸ் ல போங்க அங்கே இருந்து போக்குவரத்து கும் நெறய வழி இருக்கு.
      பூ பழம்.இப்படி எல்லாமே விஜயாபதி ல கிடைக்கும். இல்லன்னா வள்ளியூர் ராதாபுரம் ல கூட வாங்கிட்டு போங்க.

    • @selvammalayalan7945
      @selvammalayalan7945 9 วันที่ผ่านมา

      KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE

  • @Sundari__02
    @Sundari__02 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🏿

  • @RajaR-yr7qm
    @RajaR-yr7qm 4 หลายเดือนก่อน +1

    Thank

  • @veeramalais4932
    @veeramalais4932 3 หลายเดือนก่อน +5

    6:40 நிமிடம் வீன்

  • @rajsusee850
    @rajsusee850 หลายเดือนก่อน

    Om nama sivaya namaha

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 หลายเดือนก่อน +14

    எதற்காக பின்னணியில் அரபி பாட்டு போட்டு வைத்து இருக்கிறீர்கள்..? இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்..?

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 4 หลายเดือนก่อน +1

    Om.NammaShivya🙏🙏🙏🌺🌹💐🍅🍒🍓🍎🥭⭐🌟⭐🐚🐚🐚🌺🙏

  • @kramachandranchandran3824
    @kramachandranchandran3824 หลายเดือนก่อน

    நான் என் குடும்பத்துடன் சென்று வழிபாட்டோம்
    வேஸ்ட் நல்ல
    டைம் வந்தால் மட்டுமே
    நம்பவேண்டாம்
    டுபெக்கூர் வீடியோ

    • @nalvaravu3194
      @nalvaravu3194 หลายเดือนก่อน

      Y bro money waste?

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 4 วันที่ผ่านมา

    Ungal. Gothrsm is. Kousikam

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 หลายเดือนก่อน

    அந்த தாடகை மலை குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் இன்றும் உள்ளது அந்த மலையை பார்க்கும் போது ஒரு பெண் படுத்திருப்பதை போல இன்றும் இருக்கிறது.

  • @mahamaha3017
    @mahamaha3017 12 วันที่ผ่านมา

    தலமை அர்ச்சகரின் தெரடர்புஎண் தரவும்

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤OM SIVA SIVA POTRI ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅❤🎉

  • @mangalasampathkumar5811
    @mangalasampathkumar5811 3 หลายเดือนก่อน +1

    Please try to tell the pala__athi pala mantram.

  • @k.chinnusamychinnusamy7321
    @k.chinnusamychinnusamy7321 3 หลายเดือนก่อน

    Om namasiva potri

  • @manocrane5654
    @manocrane5654 2 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน +5

    ஐயா கோயில் விலாசம் , செல் போன் நம்பர் கொஞ்சம் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    • @kalviselvan2009
      @kalviselvan2009 2 หลายเดือนก่อน

      maps.app.goo.gl/TMG4LfrTPoXPqZ8c9

    • @RoqueFernandorock
      @RoqueFernandorock 2 หลายเดือนก่อน +1

      கூடங்குளம் அருகில் உள்ளது

    • @selvammalayalan7945
      @selvammalayalan7945 9 วันที่ผ่านมา

      KANYAKUMARI TO KOODANKULAM TO VIJAYAPATHY BY BUS VIJAYAPATHY BUS STOP TO KOIL BY AUTO NOTHING AVAILABLE AROUND THE TEMPLE

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 14 วันที่ผ่านมา +2

    தலையெழுத்து மாறும் என்று சொல்லும் மனிதர்கள் யாராயினும் இருக்கட்டும் நான் கேட்கும் கேள்வி இந்த பூமியில் உள்ள மனிதர்கள் என்று யாராயினும் இருக்கட்டும் அதில் ஒரு மனிதர்களின் தலையெழுத்து என்பது உடலில் எங்கு உள்ளது இருந்தால் அந்த எழுத்துருக்கள் என்ன மொழியில் உள்ளது எத்தனை வரிகளில் உள்ளது தலையெழுத்து என்பது எதன் மூலம் எழுதப்பட்டது அந்த எழுத்துருக்கள் எப்படி உள்ளது இதன் மூலம் எனக்கு விளக்கம் தாருங்கள் 🎉

    • @chozhanparthiban1056
      @chozhanparthiban1056 11 วันที่ผ่านมา +2

      சகோதரரே...தலையெழுத்து என்பது உனக்கு வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முன்னரே இறைவனால் திட்டமிடப்பட்ட ஒன்றே...நீ பிறப்பை எடுத்துவிட்டால் இறப்பொன்று ஒருநாள் உன் வாழ்க்கையில் உண்டு என்பது உனக்கு தெரியும்...அது அந்த காலம் எப்போதென்று உனக்கு தெரியாது...அதேபோல் உன் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் உன் முன் ஜென்ம உன் முன்னோர்களின் கர்ம வினைகளை தீர்த்து அதில் கிடைக்கும் இன்ப துன்பங்களை அனுபவித்து இறைவனடி சேர்வாய்...கர்மவினைகள் கழியாவிட்டால் இன்னொரு பிறவி எடுப்பாய்...அது எந்த ஒரு உயிரினமாவது இருக்கும்...இதுவே தலையெழுத்து சகோதரா😊😊😊ஓம் சரவணபவ...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤

    • @SrikumaraGuru
      @SrikumaraGuru 11 วันที่ผ่านมา

      எனது கேள்வியை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வில்லை நன்றி

    • @nirmalams9851
      @nirmalams9851 6 ชั่วโมงที่ผ่านมา

      Thalai ezhuthu manithan iranthapin postmortem silaruku thevaikerpa nadakum apadi seyum Dr kelyngal etho vitha vithamaga ECG line ponru ver patu irukum ena solkieargao doctors.

  • @essakkiappan.i4055
    @essakkiappan.i4055 4 หลายเดือนก่อน +68

    ஐயா சொல்வது நல்லது 7 நிமிடங்கள் வரை அதே மாவு அரைக்க கூடாது சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லி விட்டு மேட்டருக்கு போக பாருங்கள் என்னா இழுவை 😮😮

    • @jaykrish3566
      @jaykrish3566 หลายเดือนก่อน

      யூ ட்யூப் சேனல் வைத்து இருக்கும் பலர் இதே மாதிரி தான். சொல்ல வந்த விஷயங நச் என்று சொல்லாமல் தங்களை ஓவர் அறிவாளிகளாக விஷய ஞானம் உள்ழர்களாக நினைத்து கொண்டு அவர்கள் சேனல் பார்ப்பவர்களை ரத்தம் வராமல் கத்தி போட்டு கொல்லுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இன்னும் சிலபேர் அந்த பதிவு முடிவடையும் வரை சொல்ல வந்த விஷயத்தை சொல்லவே மாட்டார்கள். அடுத்தவர்களை பழி வாங்கி வெறுப்படைய செய்வதே இவர்கள் நோக்கம்

    • @srini11408
      @srini11408 หลายเดือนก่อน +2

      😂

  • @rameshr6847
    @rameshr6847 4 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉