நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருந்தாலும் இவ்வளவு தெளிவாக கண்டிருக்க முடியாது . பெரியவர் திரு ஜானகிராம் ஐயா அவர்களுக்கும் கானொலிகாட்சி எடுத்த சகோதரர் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி
விளக்கம் கொடுத்த பெரிய ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணக்குகின்றேன் 🙏🙏🙏 ஐயா அவர்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ என் அப்பன் ஈசன் அருள் புரியவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏
இக்கோயில் கண்டு மெய்சிலிர்க்க வைத்தது. மாணிக்கவாசகர் பாதம் பணிவோம் . சிவன் அருளாள் இந்த பதிவு எங்கள் கண்ணில் பட்டது. மிகவும் அருமை 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺 திருச்சிற்றம்பலம்🌺
God has given me the opportunity to see and delighted me. What a wonderful explanation of the temple. Seeking blessings from Lord Shiva. Thank you for posting this in TH-cam.
2023 ஆண்டு நாங்கள் சென்ற போது இதேபோல் எங்களுக்கும் விளக்கம் சொன்னார். இவர் சொல்ல வில்லை என்றால் இதன் அருமை தெரியாமல் சாமி மட்டுமே கும்பிட்டு வந்திரப்போம்.அந்த ஐயாவுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவில் பற்றி தெரியாமல் வந்தோம் பார்த்தோம் என்று வந்து விடுகிறோம்.இந்த கோவிலில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறது.கோவிலை பற்றி விளக்கிய ஐயாவுக்கு நன்றி பல.
சிவன் அருளால் இந்த பதிவை காண நேர்ந்தது. விரைவில் ஆலய தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும். இப்பதிவை வெளியிட்ட தங்களுக்கும் அருமையாக விளக்கம் தந்த பெரியாருக்கும் இறைவனுக்கும் கோடானுகோடி நன்றிகள்!
அருமையான பதிவு நான் எத்தனையோ முறை அந்த வழியாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று உள்ளேன், ஆனால் இன்று தான் இந்த கோயிலைப் பற்றிய பதிவு எனக்கு தெரியவந்துள்ளது இதற கான கிடைத்த இது காண அதிக பாக்கியமாக கருதுகிறேன் சிவனுக்கு நன்றி,
வணக்கம் சகோ ஆவுடையார் கோயிலின் அழகிய சிற்பங்களையும் மாணிக்கவாசகரின் வரலாற்று சிறப்புகளும் ஐயாவின் வழிகாட்டுதலோடு தங்களின் படக்காட்சியின் வர்ணனையோடு சிற்பங்களின் அழகினை ரசிக்க வைத்தது மிக சிறப்பு. இதனுடன் யான் சிவத்திரு பாதத்தை பணிந்தோம் தங்களின் படக்காட்சி மூலம்
திரு மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இத்திருத்தலத்தின் அம்சங்களை தெளிவாக விளங்கும் வண்ணம் சுட்டி காட்டினார் மிக்க நன்றிகள் ஐயா பயனுள்ள பதிவு மனம் நிறைவான பதிவு தந்தமைக்கு எங்கள் பாபு உங்களுக்கும் அன்புடன் நன்றிகள் 🙏👌👍
கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் கொடுக்கணும் நான் இதுவரைக்கும் ஆவுடையார் கோயிலுக்கு போனதே இல்லை நீங்க காட்டுற காணொளி மூலமா நான் கண்டிப்பா அந்த இறைவனை நான் மனசார தரிசித்தேன் மாணிக்கவாசகர் அருள் இந்த காணொளி மூலமா இருந்து இருக்கு ரொம்ப நன்றிங்க வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று ஒரு வீடியோ பார்த்த நாள்
திரு ஆவுடையார் கோவில் சிற்பங்களும் பெரியவரின் வழிகாட்டுதலும் மிக மிக அற்புதம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத விவரங்கள். அருள்மிகு. மாணிக்க வாசக நாயனாரின். ஆன்மீக உழைப்பு. எல்லாமே அதிசயத்தில். ஆழ்த்துகின்றன. மிக மிக நன்றி பாபு.
சகோதரா வீடியோ பதிவுகள் வேகமாக சென்றதால் நேரில் சென்று பார்த்த மாதிரி இல்லை ஆகவே சிறிது மெதுவாக வீடியோ காட்சிகள் பதிவு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தகவல் கூறிய ஐயா பெரியவர் சிறப்பாக கூறினார் நம் சுமையை நாம் தான் சுமக்க வேண்டும் என்று கூறியது எவ்வளவு ஒரு தத்துவம் ❤
மகிழ்ச்சி ஐயா நான் மூன்று ஆண்டுகள் முன்பு இங்கு இருக்கும் இறைவனை கானும் பாக்கியம் கிடைத்தது நாங்கள் ஐம்பது பேர் சென்றோம் ஐயா அவர்கள் தான் விளக்கினார் ஆனால் என்னுடன் வந்தவர்கள் இதை அனுபவிக்கவில்லை நான் இவற்றில் பாதி தான் அவரிடம் கேட்கும் கிடைத்தது நன்றி ஐயா
சிறப்பான பதிவு. அனைவரும் செல்ல வேண்டிய கோவில்.கோவில் சிற்பங்கள் கட்டிடக் கலை பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது . இக்கோவில் தமிழ்நாட்டின் பெருமை.மிகவும் சிறப்பான வீடியோ பதிவு.நல்ல முயற்சி.பாராட்டுகளுடன் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
ஓம் நமசிவாயம்|நேரில் சென்று பார்த்தாலும் இவ்வளவு கூர்மையாக பார்த்திறுக்கமாட்டோம் மெய்மறந்து கோயிலின் உள்சென்று பார்த்த மாதிரி உள்ளது நன்றி-விவரித் அய்யா அவர்களுக்கும்/ தங்களுக்கும் நன்றி
இப்படி தங்களின் அற்புதமான அறிவு நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்து விட்டு அதை பாதுகாக்க கோயில் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் நம் தலை தாழ்த்தி வணங்கி வேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
ஆவுடையார் கோயிலின் சிறப்பு பெருமைகள் அனைத்தையும் மிக சிறப்பாக காணொளி மூலம் கண்டதிலே மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஓம் நமசிவாய நான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன் இவ்வளவு நிதானமாக இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த கோயிலை மீண்டும் ஒரு முறை நேரடியாக சென்று தரிசித்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது இதை விளக்கி சொன்ன அந்தப் பெரியவரின் திருவடியை வணங்கி மகிழ்ச்சி கொள்கிறேன் ஓம் நமசிவாய தங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி இதுபோல் மேலும் நிறைய ஆலயங்கள் சென்று பதிவினை வெளியிடுங்கள்
ஆவுடையார் கோவிலின் அதிசயங்களை அழகாக கேட்போருக்கு புரியும் படியாக விளக்கம் அளித்த அய்யா அவர்களை மனமார பாராட்டுகிறேன்..நேரில் சந்திக்க ஆசை.. தேவகோட்டை ராமகிருஷ்ணன் ராணிஸ்நாக்ஸ்.......
சார் உங்க வீடியோ எல்லாம் பார்த்துவிடுவேன் சாதாரணமா ஒரு சின்ன அர்த்தமில்லாத வீடியோவுக்கு வர வியூஸ் கூட இவ்வளவு துல்லியமா இவ்வளவு கேமரா டிரோன் கேமரா விசுவல் இவ்வளவு கிரேட்டா பண்ணியும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது. 🫂🫂 அண்ணாமலையார் உங்களுக்கு துணை இருப்பார் 🎉❤
மிக மிக அருமை ! தகவல்கள் அறிந்த ஐயர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்ட நிலையில் கோயிலின மூலை முடுக்கிட்கு எல்லாம் நம்மை அழைத்துச் சென்று அருமையாக விளக்குகிறார்! பக்தியிலும் தகவல்களிலும் மூழ்கித் திளைத்தோம்🙏🙏🙏
🙏🦚🦜🌺🦋🙏 அருமையான பதிவு நன்றிகள் இவையனைத்தையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு மிகத்தெளிக மக்களுக்கு தெளிவுபடுத்திய அறிஞர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்க 🙏🦚🦜🌺🦋🙏
அதிகாலை 3 மணிக்கு விழிப்புடன் எழுந்து இந்த திருக்கோவிலின் தரிசனம் கிடைத்தது இந்தப் பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்கள் நம்ம முன்னோர்களோட நமக்கு கிடைத்த பொக்கிஷம் வாக்கு சொல் தலைநகத்தியோடு ஆன்மீகம் உச்சரிப்பு அழகான விளக்கம் வணங்குகிறேன் தங்கள் திருவடி தொழுகின்றேன்
🙏🙏🙏காண கண் கோடி வேண்டும்,அருமையான ஒளிப்பதிவு ஒலிப்பதிவு வீடியோ போட்டு உலக அதிசய கோயிலை பார்த்து வாருங்கள் என கூறாமல் கூறிவிட்டீர்கள்,மனமார்ந்த நன்றி தொடரட்டும் சேவை,🙏🙏👌👌👍👍🌷🌷🌷🙏
அன்பே சிவம் இந்த அழகான பதிவிற்கு நன்றிகள் பெரியவர் சிற்பத்தின் பெருமைகளையும் அற்புதங்களையும் இன்றைய தலைமுறைக்கும் அல்லாமல் வருங்கால தலைமுறை இருக்கும் எடுத்துரைத்த அந்த உன்னதமான ஆத்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள் அன்பே சிவம்
ஓம் நமச்சிவாயம் கோவிலைப் பற்றிய விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு தாழ்மையான வணக்கம் ஐயா 120 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் இருக்க சிவபெருமானை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ஜெயப்பிரகாசம் அய்யம்பாளையம்
ஓம் நமசிவய 🙏🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... காதலாகி கசிந்து உள்ளம் கவர்கள் வன் ஓம் நமசிவய 🙏🙏🙏🥹🥹🫂🫂🫂 நன்றி
ஆலயத்தையும் அதில் உள்ள தெய்வங்களையும் முறையாக பராமரிக்க அடியேனின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.இவை அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம், பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை 🙏.
அவர் கூறிய விளக்கங்கள் விளக்கங்கள் கூறிய ஐயாவிற்கு 1,000 கோடி நமஸ்காரங்கள் இந்த வீடியோவை ஆடியோவை பதிவு செய்த சகோதரர்களுக்கு வணக்கங்கள் எல்லாம் அவன் செயல்
இவ்வளவு அழகான விளக்கம் கொடுத்து கோவிலின் சிறப்பு . நிழல் விழுந்து.சிற்பவகைகள் எடுத்து சொல்லி எங்களை மெய்சிலிர்க்க வைத்து கண்ணீரும் சுரந்தது ஐயா உங்களை சந்தித்து ஆசி வாங்கவேண்டும் . மாணிக்கவாசகர் மீண்டும் பிறப் பெடுத்து சிவன் திருவிளையாடல் தன் வாயில் கூறவேண்டும் என்று பிறப்பெடுத்தார்.
ஏதேதோ வீடியோக்கள் போட்டு லைக்குகளை அள்ளுறாங்க. ஆனால் அற்புதமான இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி. விளக்கம் தந்த பெரியவர் சுவாமிகளுக்கு நமஸ்காரம்.
அன்பும் நன்றிகளும் 🙏❤️
இந்த கோவில் எங்கே உள்ளது❓share this location pls
ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை தமிழ்நாடு
❤❤❤மிக்க நன்றி பெரியவரக்கு
@@MichiNetworkaaudaiyarkoil
நேரடியாக ஆலயத்திற்கு சென்று இருந்தாலும் இவ்வளவு தெளிவாக கண்டிருக்க முடியாது . பெரியவர் திரு ஜானகிராம் ஐயா அவர்களுக்கும் கானொலிகாட்சி எடுத்த சகோதரர் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி
Nandrigal ❤️
உண்மைதான் நன்றி
Mikka nanri iruvarukkum.
👏👏👏👍👍👍💪💪💪👌👌👌👌👌👌👌👌💐💐💐🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🏵🏵🌹🌹💥💥💥💥💥🙌🙌🙌🙌🙌🙌🙌
விளக்கம் கொடுத்த பெரிய ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணக்குகின்றேன் 🙏🙏🙏 ஐயா அவர்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ என் அப்பன் ஈசன் அருள் புரியவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
😅
Nalla manappaadam 😂
அது சரி அந்தப் பெரியவர் காற்று எடுப்பவரை வா போ என்று ஒருமையில் அழைக்கிறாரே இது எப்படி மற்றபடி ஒரு விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது
மிகவும் பொறுமையாக விளக்கிய பெரியவர் குருக்கள் ஐயாவிற்கு எனது வணக்கங்கள். நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.
இந்த தகவல் அனைத்தும் தெரிவித்ததற்கு அந்த தாத்தாவுக்கு மிகவும் இந்த இந்த சேனலுக்கு உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
❤️🙏
அழகாக எடுத்துரைத்த ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்
😊
நேரில் சென்று பார்த்தே ஆகவேண்டும்.
ஆவலை தூண்டிய அய்யாவிற்கும் பதிவேற்றிய உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤
அப்பப்பா.....எத்தனை சிறப்புகள்.கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது. ஓம் நமசிவாய.
அப்பா என்றாலே பெருமிதம் அப்பா பிறந்த ஊர் அதை விட சிறப்பு என்றும் தலை வணங்குகிறேன்.
வீடியோ எடுத்த விதம் அருமை அருமை.குருக்கள் அளித்த விளக்கம் அருமை குருக்களுக்குமம்
நான் இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன். பல வீடியோக்களும் பார்த்துள்ளேன். இப்பதிவிட்டவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இங்ஙனம் சிவன்னடிமை...
அன்பும் நன்றிகளும் 🙏🩵
நீங்க மீண்டும் எப்போ போகப்போறீங்க அய்யா
இக்கோயில் கண்டு மெய்சிலிர்க்க வைத்தது. மாணிக்கவாசகர் பாதம் பணிவோம் . சிவன் அருளாள் இந்த பதிவு எங்கள் கண்ணில் பட்டது. மிகவும் அருமை 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺 திருச்சிற்றம்பலம்🌺
In the
God has given me the opportunity to see and delighted me. What a wonderful explanation of the temple. Seeking blessings from Lord Shiva. Thank you for posting this in TH-cam.
Super explanation by thatha. Arpudamàna koil. End song is very very nice. Brought tears in my eyes.
இக்கோவில் சிறப்பினைக் கண்டு மெய்சிலிர்த்தது அடியேனுக்கு அருள்பாலித்த சிவனப் போற்றி போற்றி🙏 திருஜானகிராமன் அவர்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.🙏🙏🙏
மெய் மறந்தேன் இறைவா🙏 ஐயா அவர்களின் விளக்கம் அழகு இவற்றை செய்த சிற்பியின் பாதம் படிக்கிறேன்🙏🙏🙏👌
❤️🙏
ஓம் நமசிவாய போற்றி
2023 ஆண்டு நாங்கள் சென்ற போது இதேபோல் எங்களுக்கும் விளக்கம் சொன்னார். இவர் சொல்ல வில்லை என்றால் இதன் அருமை தெரியாமல் சாமி மட்டுமே கும்பிட்டு வந்திரப்போம்.அந்த ஐயாவுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
எந்த கோவிலுக்கு போனாலும் அந்த கோவில் பற்றி தெரியாமல் வந்தோம் பார்த்தோம் என்று வந்து விடுகிறோம்.இந்த கோவிலில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறது.கோவிலை பற்றி விளக்கிய ஐயாவுக்கு நன்றி பல.
சிவன் அருளால் இந்த பதிவை காண நேர்ந்தது. விரைவில் ஆலய தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும். இப்பதிவை வெளியிட்ட தங்களுக்கும் அருமையாக விளக்கம் தந்த பெரியாருக்கும் இறைவனுக்கும் கோடானுகோடி நன்றிகள்!
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமையான பதிவு நான் எத்தனையோ முறை அந்த வழியாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று உள்ளேன், ஆனால் இன்று தான் இந்த கோயிலைப் பற்றிய பதிவு எனக்கு தெரியவந்துள்ளது இதற கான கிடைத்த இது காண அதிக பாக்கியமாக கருதுகிறேன் சிவனுக்கு நன்றி,
வணக்கம் சகோ ஆவுடையார் கோயிலின் அழகிய சிற்பங்களையும் மாணிக்கவாசகரின் வரலாற்று சிறப்புகளும் ஐயாவின் வழிகாட்டுதலோடு தங்களின் படக்காட்சியின் வர்ணனையோடு சிற்பங்களின் அழகினை ரசிக்க வைத்தது மிக சிறப்பு. இதனுடன் யான் சிவத்திரு பாதத்தை பணிந்தோம் தங்களின் படக்காட்சி மூலம்
நல்ல முயற்சி அதிலும் பெரியவரின் அலட்டலில்லாத விவரனை அருமை
அனைத்து ஆலயங்களையும் இவ்வாறு ஆவணப்படுத்தலாம்
💪💪💪💪💪👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
திரு மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இத்திருத்தலத்தின் அம்சங்களை தெளிவாக விளங்கும் வண்ணம் சுட்டி காட்டினார் மிக்க நன்றிகள் ஐயா பயனுள்ள பதிவு மனம் நிறைவான பதிவு தந்தமைக்கு எங்கள் பாபு உங்களுக்கும் அன்புடன் நன்றிகள் 🙏👌👍
மிக்கநன்றிசிவாயநம
தமிழ் நாடு...capital of all ஆர்ட்ஸ் and architecture in the world and spiritual capital of India
கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் நலத்தையும் கொடுக்கணும் நான் இதுவரைக்கும் ஆவுடையார் கோயிலுக்கு போனதே இல்லை நீங்க காட்டுற காணொளி மூலமா நான் கண்டிப்பா அந்த இறைவனை நான் மனசார தரிசித்தேன் மாணிக்கவாசகர் அருள் இந்த காணொளி மூலமா இருந்து இருக்கு ரொம்ப நன்றிங்க வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று ஒரு வீடியோ பார்த்த நாள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🩵🙏
திரு ஆவுடையார் கோவில் சிற்பங்களும் பெரியவரின் வழிகாட்டுதலும் மிக மிக அற்புதம். பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத விவரங்கள். அருள்மிகு. மாணிக்க வாசக நாயனாரின். ஆன்மீக உழைப்பு. எல்லாமே அதிசயத்தில். ஆழ்த்துகின்றன. மிக மிக நன்றி பாபு.
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் இறைவனை நேரில் கண்டேன் மனமிகசந்தோசமா உள்ளது👃👃👃👃
🩵🙏
அருமை அருமை.... அதுவும் அந்த சிவன் பாடலுடன் தொடங்கும் ஒளிக்கோவை. பாடலின் தொனி மாறும் சமயம், ட்ரோன் ஷாட் அருமை.
ஐயா அருமையான விளக்கம் உங்கள் தன்னம்பிக்கையை என்ன வென்று சொல்ல உரிமையுடன் நகைச்சுவை கலந்த பேச்சி அருமை அருமை ஐயா
ஆவுடையார் தரிசனம் பெற ஆவல் கொண்டேன் ❤
அருமையான பதிவு மெய் மறந்து பார்த்த ஒரு ஆலய வழிபாடு அருமையான விளக்கம் அந்த ஐய்யாவுக்கு மிகவும் நன்றி உங்கள் பதிவிற்கு நன்றி ஓம் நமச்சிவாய 🙏
🩵🙏
சகோதரா வீடியோ பதிவுகள் வேகமாக சென்றதால் நேரில் சென்று பார்த்த மாதிரி இல்லை ஆகவே சிறிது மெதுவாக வீடியோ காட்சிகள் பதிவு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தகவல் கூறிய ஐயா பெரியவர் சிறப்பாக கூறினார் நம் சுமையை நாம் தான் சுமக்க வேண்டும் என்று கூறியது எவ்வளவு ஒரு தத்துவம் ❤
நன்றிகள் பல நாங்கள் விரைவில் செல்ல வேண்டும் அத்திருத்தலத்திற்கு...சிவ சிவ..
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் ,அதிசயங்களை மிக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
நன்றிகள் ஐயா ❤️
என்ன ஒரு அருமையான விளக்கம்
ஜானகிராமன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
அற்புதமான பதிவு.
கோவில் வழிகாட்டியவர் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்
ஓம் நமசிவாய.. 🙏🏻🙏🏻🙏🏻
நேரில் சென்று கண்ட பலன் கிடைத்ததை போல் இருத்தது. மிகநன்றி..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Thanks bro i saw the temple with clear explanation by Gurukal. Lord shiva bless you all the way. Keep going 🙏🙏🙏
ஐயா 🙏🙏 உங்கள் திருவடிகளை வணங்குகிறேன். மெய் சிலிர்க்க வைத்தது உங்களுடைய வர்ணனை.
உலகத்தின் மிகப்பெரிய பொக்கிஷம் மெய் மறந்து விட்டேன் நேரில் சென்று பார்க்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் babuji
Nandrigal ❤️🙏
@@MichiNetwork13:46 lt
Super
Temple located place
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டு ஆவுடையார் கோவில் பேருந்து கோவில் வாசலில் பஸ் நிறுத்தம்
ஐயா அருமை உங்க பேச்சுக்காக நீங்க சொல்றதுக்காக கோயிலை பாக்கணும் போல இருக்கு
மகிழ்ச்சி ஐயா நான் மூன்று ஆண்டுகள் முன்பு இங்கு இருக்கும் இறைவனை கானும் பாக்கியம் கிடைத்தது நாங்கள் ஐம்பது பேர் சென்றோம் ஐயா அவர்கள் தான் விளக்கினார் ஆனால் என்னுடன் வந்தவர்கள் இதை அனுபவிக்கவில்லை நான் இவற்றில் பாதி தான் அவரிடம் கேட்கும் கிடைத்தது நன்றி ஐயா
சிறப்பான பதிவு. அனைவரும் செல்ல வேண்டிய கோவில்.கோவில் சிற்பங்கள் கட்டிடக் கலை பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது . இக்கோவில் தமிழ்நாட்டின் பெருமை.மிகவும் சிறப்பான வீடியோ பதிவு.நல்ல முயற்சி.பாராட்டுகளுடன் நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉
🩵🙏
ஐயா அவர்களின் ஆதாரபூர்வமான வர்ணனைகள் அருமையிலும் அருமை. தங்களின் இறை சேவை தொடர்ந்திட வாழ்த்தி வணங்குகிறேன் 🙏
மிச்சி பாபு, நீங்கள்தான் எங்கள் மாணிக்கவாசகர். சிவ தரிசனம் பெற பாண்டியனை மிஞ்சுவிட்டோம்.
ஓம் நமசிவாயம்|நேரில் சென்று பார்த்தாலும் இவ்வளவு கூர்மையாக பார்த்திறுக்கமாட்டோம் மெய்மறந்து கோயிலின் உள்சென்று பார்த்த மாதிரி உள்ளது நன்றி-விவரித் அய்யா அவர்களுக்கும்/ தங்களுக்கும் நன்றி
அன்பும் நன்றிகளும் 🩵
True
இப்படி தங்களின் அற்புதமான
அறிவு நமது முன்னோர்கள்
நமக்கு கொடுத்து விட்டு அதை
பாதுகாக்க கோயில் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்
அவர்களுக்கு நாம் நம் தலை தாழ்த்தி வணங்கி வேண்டும்
ஓம் நமசிவாய🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
❤️🙏
சிவாயநம
நேரில் சென்று தரிசனம் பெறும் பேறு சிறப்பான விளக்கம் தந்த ஐயா
வாழ்க வளர்க தங்கள் சிவப்பணி.
ஆவுடையார் கோயிலின் சிறப்பு பெருமைகள் அனைத்தையும் மிக சிறப்பாக காணொளி மூலம் கண்டதிலே மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஓம் நமசிவாய நான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன் இவ்வளவு நிதானமாக இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த கோயிலை மீண்டும் ஒரு முறை நேரடியாக சென்று தரிசித்த மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது இதை விளக்கி சொன்ன அந்தப் பெரியவரின் திருவடியை வணங்கி மகிழ்ச்சி கொள்கிறேன் ஓம் நமசிவாய தங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி இதுபோல் மேலும் நிறைய ஆலயங்கள் சென்று பதிவினை வெளியிடுங்கள்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.. நிச்சயம் பல ஆலயங்கள் காணொளி பதிவு செய்கிறேன் ❤️🙏
Eannoda oorla eanna sirappuna ean appan aathmanatharin amsam than ❤oom nama sivaya ❤
அனுபவமிக்க பெரியவரின் விளக்கம் அருமை, கோயில் சிறப்பு மெய்சிலிக்கவைத்தது.
ஆவுடையார் கோவிலின் அதிசயங்களை அழகாக கேட்போருக்கு புரியும் படியாக விளக்கம் அளித்த அய்யா அவர்களை மனமார பாராட்டுகிறேன்..நேரில் சந்திக்க ஆசை.. தேவகோட்டை ராமகிருஷ்ணன் ராணிஸ்நாக்ஸ்.......
❤️🙏
என்ன ஒரு அருமையான காணொளி சொல்ல வார்த்தைகளே இல்லை எல்லாம் எங்க அப்பனின் சிவனின் திருவிளையாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙌
Nandrigal ❤️❤️❤️
தெளிவான விளக்கம் மிகவும் பிடித்திறக்கிறது நன்றி 🎉
நேற்று ஆவுடையார் கோயில் சென்று சுவாமி, சிற்பங்களை பார்க்கும் பேறு பெற்றேன் . அற்புதமான ஆலயம் .
கோவில் எந்த ஊர்ல இருக்கு??
சார் உங்க வீடியோ எல்லாம் பார்த்துவிடுவேன் சாதாரணமா ஒரு சின்ன அர்த்தமில்லாத வீடியோவுக்கு வர வியூஸ் கூட இவ்வளவு துல்லியமா இவ்வளவு கேமரா டிரோன் கேமரா விசுவல் இவ்வளவு கிரேட்டா பண்ணியும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது வருத்தமாக இருக்கிறது. 🫂🫂 அண்ணாமலையார் உங்களுக்கு துணை இருப்பார் 🎉❤
அர்தமில்லா வீடியோவில் கூட பல அர்த்தங்கள் ஒளிந்திருக்காலாம் ❤️🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
போன் கேமரா டிரோன் கேமரா இல்லை
🎉
மிக மிக அருமை ! தகவல்கள் அறிந்த ஐயர்களை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்ட நிலையில் கோயிலின
மூலை முடுக்கிட்கு எல்லாம் நம்மை அழைத்துச் சென்று அருமையாக விளக்குகிறார்! பக்தியிலும் தகவல்களிலும் மூழ்கித் திளைத்தோம்🙏🙏🙏
🙏🦚🦜🌺🦋🙏 அருமையான பதிவு நன்றிகள் இவையனைத்தையும் தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு மிகத்தெளிக மக்களுக்கு தெளிவுபடுத்திய அறிஞர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்க 🙏🦚🦜🌺🦋🙏
ஓம் சிவ சிவ ஓம் ,நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது உங்களின் பதிவு
திரு பாபு ,அவர்களின் சிவப் பணி வாழ்க.
ரவி மேட்டுப்பாளையம்
நன்றி நன்றி நன்றி ❤️🙏
அருமையாகவும் அருளாலும் சொன்ன விளக்க உரை,இவர் சொன்னதால் தான் பெருமை புரிந்தது.மிக்க நன்றி ஐயா.
வாழ்க வளமுடன்
தேன் வந்து பாய்ந்தது!
சிறப்புகளை சிறப்பாகச் சொன்ன பெரியவருக்கு நன்றிகள்!
ஓம் நமசிவாய!❤
சிறப்பு சிறப்பு. தமிழர்கள் கோவில் அனைத்தும், சிறப்பு.
வெகு விரைவில் அந்த ஆலயத்தை சந்தித்து பார்க்க எனக்கு ஆண்டவன் எனக்கு அருள் புரிய வேண்டும்🙏🙏🙏
தலைவரே ஆரம்பிச்சதும் தெரியல முடிச்சதும் தெரியல
😂
ரொம்ப அருமை
இதே மாதிரி மீனாட்சி அம்மன் கோவில் எடுத்து போடுங்க
மெய்மறந்து போனது ஐயா.. ஒம் நமசிவாய
அற்புதம் ஆவுடையார் கோவில் விந்தை தமிழனுக்கு. பெருமை
கோவில் தரிசனத்திற்கு நன்றிகள் பல கோடி.
சுவாமி ஜானகிராமன் அவர்களுக்கு நன்றி ,30 நிமிடத்தில் அனைத்து பெருமை,சிறப்பு களை விளக்கியதற்கு நன்றி,நன்றி,வாழ்க, வளர்க.
நேரில் சென்று பார்த்த து போன்ற உணர்வு. நன்றி
அற்புதமான விளக்கங்கள்.
ஐயாவிற்கு நன்றி.
முடிவில் ஒலித்த பாடல் அற்புதம் அற்புதம்.
மிகச்சிறப்பான தகவல்கள்! முழு கோவில்களில் உள்ள நுணுக்கங்கள் குறித்து விவரமாக யோசிக்காமல் விரைவாக விளக்கியுள்ளார். நன்றி
இந்த கோவிலின் தல வரலாற்றை மிக துல்லியமாக இந்த பெரியவர் விளக்கி கூறியுள்ளார். இவருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். ஓம் நமசிவாய.🙏
அதிகாலை 3 மணிக்கு விழிப்புடன் எழுந்து இந்த திருக்கோவிலின் தரிசனம் கிடைத்தது இந்தப் பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் இவ்வளவு சிறப்பு மிக்க கோயில்கள் நம்ம முன்னோர்களோட நமக்கு கிடைத்த பொக்கிஷம் வாக்கு சொல் தலைநகத்தியோடு ஆன்மீகம் உச்சரிப்பு அழகான விளக்கம் வணங்குகிறேன் தங்கள் திருவடி தொழுகின்றேன்
🩵🙏 ஓம் நமசிவாய வாழ்க
சிவா திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் ஆவுடையார் அருளை இன்று பெற்றேன் பரிபூரணமாக......
உங்களால் ..
கோடான கோடி நன்றிகள் நண்பர்களே...
சிவா திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
🩵🙏
மிக அருமையான காணொளிப்பதிவு .
அற்புதமான விளக்கத்துடன்.
இந்த முயற்சிக்கு நன்றி!❤️❤️❤️👌👌👌🙏🙏🙏
நேற்று முன்தினம் ஒருவரிடம் தொலைபேசி எண் கேட்டேன் நேற்றைய தினமே மறந்துவிட்டது.ஆகா ஐயா அவர்களின் நினைவாற்றல் வியப்பு அருமை
Nanddri Nandri
ஐயா நல்ல தெளிவான விளக்கம் மனமார்ந்த நன்றிகள்....🙏
அழகிய கோயில். இதை இந்த ப்ராமணர் விவரித்தது மிக அற்புதம். ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
அன்பும் நன்றிகளும் ❤️🙏
சிறப்பு. ஓம் நமச் சிவாய நமக.
🙏🙏🙏காண கண் கோடி வேண்டும்,அருமையான ஒளிப்பதிவு ஒலிப்பதிவு வீடியோ போட்டு உலக அதிசய கோயிலை பார்த்து வாருங்கள் என கூறாமல் கூறிவிட்டீர்கள்,மனமார்ந்த நன்றி தொடரட்டும் சேவை,🙏🙏👌👌👍👍🌷🌷🌷🙏
Nandrigal
இந்தியாவில் இந்துவாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமை பட வேண்டும் ❤
🙏🙏🙏🙏🙏💪💪💪👌👌👏👏💐💐💐💐
@@vijayalakshmisridharan1065 🤝✨
❤
@@pandiselvi1817 🤝
அன்பே சிவம் இந்த அழகான பதிவிற்கு நன்றிகள் பெரியவர் சிற்பத்தின் பெருமைகளையும் அற்புதங்களையும் இன்றைய தலைமுறைக்கும் அல்லாமல் வருங்கால தலைமுறை இருக்கும் எடுத்துரைத்த அந்த உன்னதமான ஆத்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள் அன்பே சிவம்
ஓம் நமச்சிவாயம் கோவிலைப் பற்றிய விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு தாழ்மையான வணக்கம் ஐயா 120 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் இருக்க சிவபெருமானை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் ஜெயப்பிரகாசம் அய்யம்பாளையம்
மிகவும் நன்றி ஐயா🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
ஓம் நமசிவய 🙏🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... காதலாகி கசிந்து உள்ளம் கவர்கள் வன் ஓம் நமசிவய 🙏🙏🙏🥹🥹🫂🫂🫂 நன்றி
அருமை. விளக்கம் கொடுத்தவருக்கு பணிவான வணக்கங்கள். பார்க்க வேண்டிய கோவில். கடவுள் அருளட்டும்
Nandrigal
அருமையான பதிவு. கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வு. நன்றி
ஆவுடையார் கோவில் ஒரு பொக்கிஷம் என்றால்
அக்கோவிலை சிறப்பித்துக் தந்த திரு ஜானகி ராமன் ஐயா மிகப் பெரிய பொக்கிஷம்❤வாழ்க உங்கள் புகழ் 🙏
Romba azaga explain panni erukkar ...kekkave romba santhoshama erukku superb
ஆலயத்தையும் அதில் உள்ள தெய்வங்களையும் முறையாக பராமரிக்க அடியேனின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.இவை அனைத்தும் காலத்தால் அழியாத பொக்கிஷம், பாதுகாப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை 🙏.
சரியாகச் சொன்னீர்கள்
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது கோயிலும் பாட்டும். ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
அற்புதமான விளக்கம். அரியபெரியபதொண்டை நிகழ்த்திய பெரியவரைவணங்குகிறேன்
அய்யா இவ்வளவு சிறப்பையும் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் சொன்னதற்கு என்னுடைய சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
❤️🙏
நன்றி
அவர் கூறிய விளக்கங்கள் விளக்கங்கள் கூறிய ஐயாவிற்கு 1,000 கோடி நமஸ்காரங்கள் இந்த வீடியோவை ஆடியோவை பதிவு செய்த சகோதரர்களுக்கு வணக்கங்கள் எல்லாம் அவன் செயல்
Yes you are very correct
இவ்வளவு அழகான விளக்கம் கொடுத்து கோவிலின் சிறப்பு . நிழல் விழுந்து.சிற்பவகைகள் எடுத்து சொல்லி எங்களை மெய்சிலிர்க்க வைத்து கண்ணீரும் சுரந்தது ஐயா உங்களை சந்தித்து ஆசி வாங்கவேண்டும்
. மாணிக்கவாசகர் மீண்டும் பிறப் பெடுத்து சிவன் திருவிளையாடல் தன் வாயில் கூறவேண்டும் என்று பிறப்பெடுத்தார்.
ஹரஹர மஹாதேவா.
ஓம் நமசிவாய .
மிகவும் சிறப்பான ஒளிப்பதிவினை தந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
🎉 ஆவுடையார் கோயில் சிறப்பு மிகவும் அருமை தாத்தாவுக்கு அநேககோடி நமசகாரங்கள்
வணக்கம் ஐயா உங்களின் விளக்கம் மிக அருமை நன்றி
Super 👍👍👍 neraya visayam eppothaan enakku theriuthu .... thanks thaaththaa...3 days munnadi thaan koil ku poettu vanthen.. ethu enka ooru thaan ... Atha solla rompa perumaiya erukku... Neraya visayam evankakitta erunthu therinjukkalaam... 🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
நீண்டகாலமாக செல்ல நினைத்தேன் மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம்💜✋
சிறப்பாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா நன்றி
சிறப்பாக விளக்கிய அய்யா அவர்களுக்கு நன்றிகள். ஓம் நமசிவாய 🕉️🙏🏻
சென்ற வாரம் நேரில் சென்று பார்க்கும் பாக்கியம் கட்டியது மிகவும் அற்புதமான கோயில்
🙏🙏🙏🙏🙏
அற்புதக் கலை பொக்கிஷம். போற்றி பாதுகாக்க அந்த பரமனை அருள வேண்டும்🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி ❤
மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள், சகோ. Videography super 👌🏾👏🏾👏🏾👏🏾