உலகின் முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை சிவன் கோவில் Uthirakosamangai Temple உத்தரகோசமங்கை கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Uthirakosamangai Temple, Uthirakosamangai Mangalanatha Swamy Temple, Uthirakosamangai Sivan Temple, Uthirakosamangai, Uthirakosamangai Maragatha Nataraja, Ramanathapuram Uthirakosamangai Temple, Uthirakosamangai Temple Location, Uthirakosamangai Temple Timings, Maragatha Natarajar Uthirakosamangai, World's First Shivan Temple, உத்திரகோசமங்கை சிவன் கோவில், முதல் சிவன் கோவில், பழமையான சிவன் கோவில், உலகின் பழமையான சிவன் கோவில், உலகின் முதல் சிவன் கோவில், உத்திரகோசமங்கை கோவில் எங்கு உள்ளது, உத்திரகோசமங்கை கோவில் நேரம், உத்திரகோசமங்கை செல்லும் வழி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை, உத்தரகோசமங்கை கோயில் வரலாறு, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Uthirakosamangai Arulmigu Mangaleswari Udanurai Mangalanatha Swamy Temple(அருள்மிகு மங்களேசுவரி உடனுறை மங்களநாத சுவாமி கோவில், உத்திரகோசமங்கை) Location - maps.app.goo.g...
    திரு. G. மங்கள நாத குருக்கள் ஸ்தானிகர், மங்கள நாத சுவாமி திருக்கோவில் திருஉத்தரகோசமங்கை அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 63809 51051
    இந்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது சுமார் 18 கிமீ தொலைவில் உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். பேருந்து வசதி உள்ளது.
    உத்திரகோசமங்கை கோவில் நேரம்(Uthirakosamangai Temple Timings): தினமும் அதிகாலை 04.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    whatsapp.com/c.... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #uthirakosamangai #maragathanatarajar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam #ramanathapuram #ramanathapuramdistrict #ramanathapuramtemples #pandiyarkagal #pandiyargal #pandiyanaadu #pandiyas #pandiyar

ความคิดเห็น • 383

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว +47

    திரு. G. மங்கள நாத குருக்கள் ஸ்தானிகர், மங்கள நாத சுவாமி திருக்கோவில் திருஉத்தரகோசமங்கை அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 63809 51051
    இந்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது சுமார் 18 கிமீ தொலைவில் உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/SzeADP9PUtUp9jmJA
    திருஉத்திரகோசமங்கை கோவில் தினமும் அதிகாலை 04.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

    • @dr.r.poonkothaiveerappan292
      @dr.r.poonkothaiveerappan292 ปีที่แล้ว +2

      சிறப்பான பதிவு ஐயா. தங்களுடைய விளக்கம் சிறப்பு.

    • @jothig6204
      @jothig6204 ปีที่แล้ว +2

      Om namasivaya

    • @DILLIgaming674
      @DILLIgaming674 ปีที่แล้ว +1

      hi anna engha oor le 4000 year old dana sivan koil iruuku neengha vanthu than pereble padduthe mudiyum

    • @arumugamk6939
      @arumugamk6939 ปีที่แล้ว

      ​@@dr.r.poonkothaiveerappan292î

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Sure bro please share your phone number we will call and visit your place soon

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy6386 ปีที่แล้ว +68

    இந்த சிவன் கோவிலுக்கு விரைவில் சென்று தரிசனம் செய்ய ஆசை,கடவுள் அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய

    • @samratl5376
      @samratl5376 ปีที่แล้ว +2

      Soon you will go Saamy 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      🙏🙏👍👍

    • @radharavi265
      @radharavi265 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய🔥 🙏🚩🙏

    • @palanikumar9494
      @palanikumar9494 ปีที่แล้ว +1

      Ramnad welcome

  • @suganthi03
    @suganthi03 8 หลายเดือนก่อน +14

    இன்றுதான் அங்கு சென்று வந்தேன்....என்னை இங்கு வர வழி அமைத்தமைக்கு கடவுளுக்கு கோடி நன்றிகள்

  • @suhashiniashwini3736
    @suhashiniashwini3736 ปีที่แล้ว +32

    ஆமாம் உண்மை தான் நாங்கள் போய்ட்டு வந்தோம் நல்லது தான் நடந்தது..... ஓம் நமசிவாய

  • @ctharam6556
    @ctharam6556 ปีที่แล้ว +7

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏நான் ஆருத்ரா தரிசனம் பார்க்க சென்றேன்...மேலும் இரண்டு முறை சென்று இருக்கிறேன்...

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 10 หลายเดือนก่อน +3

    அவன் அருளாளே அவன் தாள் வணங்கி அம்மையப்பனின் அருள் இருந்தால் போகலாம் ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க !!🌿🌿🌿🌿🌿🙏🙏🙏✡️🕉️❤️❤️❤️❤️❤️ பதிவுக்கு நன்றி. முகவரி பதிவு சேர்த்து போட்டு இருகலாம்💯👍👍 நன்றி வணக்கம் திரு உத்தரகோசமங்கை போற்றி போற்றி

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 หลายเดือนก่อน +2

    பதிவு போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @ilavarasangilli7998
      @ilavarasangilli7998 หลายเดือนก่อน

      @@AalayamSelveer நீங்க அந்த ஊரா?

    • @ilavarasangilli7998
      @ilavarasangilli7998 หลายเดือนก่อน

      @@AalayamSelveer நான் வெளிநாட்டுல இருக்கேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  หลายเดือนก่อน

      @ilavarasangilli7998 இல்லை சென்னை

  • @Kind17-10
    @Kind17-10 17 วันที่ผ่านมา +1

    ஓம் எம்பெருமான் முருகா போற்றி போற்றி போற்றி ஓம்

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 ปีที่แล้ว +13

    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🥥🥥🍌🍌🍌🍌🍌🍋🍋🍋🍎🍊🍑🍇🍏 திரு பட்டர் அவர்கள் கூறிய விளக்கங்கள் மிக அற்புதம் ,அடியேனுக்கு இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் அதை விடவேறென்ன வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-jy3hg
    @SenthilKumar-jy3hg 8 หลายเดือนก่อน +5

    இந்த சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 ปีที่แล้ว +8

    வணக்கம் குருக்கள் ஐயா மிகவும் அருமையாக விளக்கினார் நிறையசிவலயங்கள் தரிச்சித்துஇருக்கிறேன் ஆனால் உத்தரகோசமங்கை கோவிலுக்கு இதுவரை பார்க்கமுடியவில்லை தாங்கள் கூறியது போல இறைவன் அருள் இன்னும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன் ஒருமுறை யாவது பார்த்துவிடவேண்டும் என்று நினைத்து கொண்டுஇருக்கிறேன் ஐயா சிவபெருமான் அருள் எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஹர ஹர நமபார்வதிபாதையே ஹர ஹர மகாதேவா 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      விரைவில் கிடைக்கும் சகோதரி🙏🙏🙏

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 5 หลายเดือนก่อน +2

    நானும் இந்த கோயிலுக்கு போயிட்டு இருந்தேன் ரொம்ப நல்லா இருக்கு ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthibangaru4419
    @jayanthibangaru4419 ปีที่แล้ว +9

    You will get god's blessings for sharing this information with us on oldest Siva temple👃

  • @DhanalakshmiLakshmi-h2k
    @DhanalakshmiLakshmi-h2k 9 หลายเดือนก่อน +6

    நாங்கள் குடும்பத்துடன் சென்று விட்டுவந்தோம்2 நாள்ஆகிறது.எல்லாம்அய்யாஅம்மாஆசீர்வாதம்.❤❤❤❤❤.ஓம்நமசிவாயம்😅🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ம்

  • @KomathiMohan-f3o
    @KomathiMohan-f3o 23 วันที่ผ่านมา +1

    ஆருத்ரா தரிசனம் பெற்றேன் சிவா. நன்றி

  • @AalayamSelveer
    @AalayamSelveer  ปีที่แล้ว +5

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @ShanmugamSun-hn5ql
    @ShanmugamSun-hn5ql ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
    நானும் இந்த கோவிலை பற்றி கேள்வி பட்டு இருக்கேன்.
    இவ்ளோ விளக்கதோடு இப்போ தான் கேட்கிறேன், நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @murugasamy1865
    @murugasamy1865 6 หลายเดือนก่อน +2

    I will visit very soon . Thank u sir for ur information !

  • @RAMESHBABUS-qo7bp
    @RAMESHBABUS-qo7bp 6 หลายเดือนก่อน +2

    நன்றிகள் பல உரித்தாகட்டும் ஐயா.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +4

    🌺 அருமை பதிவு ,ஆம் ஆலயம் செல்வோம் ம் நன்றிகள் 💐💐🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rktamilselvi8212
    @rktamilselvi8212 ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் சிவா தரிசனம் செய்து வந்தோம் மிகவும் சிறப்பாக இருந்தது 17.01.24. மிகவும் திருப்தியாக இருந்தது.

  • @manikandanmurugesanmanikan9771
    @manikandanmurugesanmanikan9771 17 วันที่ผ่านมา +2

    Atmavankam 🎉

  • @vanajaselvaganapathy8153
    @vanajaselvaganapathy8153 11 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக, நன்றாக புரியும்படியாக
    கூறியுள்ளீர்கள்.
    நன்றி ஐயா.🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 19 วันที่ผ่านมา +1

    Om Namasivaya.. Nandrigal Kodi Ayya ❤

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 10 หลายเดือนก่อน +2

    உண்மையான பதிவு நீடூழி வாழ்க

  • @ramachandrankbsr9543
    @ramachandrankbsr9543 หลายเดือนก่อน +2

    கண்டேன் சிவபெருமானை

  • @mangayarkarasiponnuraj9483
    @mangayarkarasiponnuraj9483 หลายเดือนก่อน +1

    Just went yesterday. Deeply touched.

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 ปีที่แล้ว +7

    உங்களை வெகு விரைவில் நாங்கள் அடியேனை கண்டு கழிக்க அருள் புரிவாயாக ஐயாஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +2

    Om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya 🙏
    Such greates historical architectural temple prowed to be
    hindu _ saivam
    Great explanation.

  • @sris4277
    @sris4277 13 วันที่ผ่านมา +1

    நேற்று மங்கள நாதரை தரிசித்து வந்தேன்
    ஓம் நமசிவாய நமக

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 11 หลายเดือนก่อน +1

    நீடூழி வாழ்க நல்ல பதிவு

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +9

    🌿 ஓம் திரு உத்தரகோசமங்கை பெம்மானுக்கு அரோகரா 🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺ஓம் மங்கள நாதர் மங்கள நாயகி திருவடிகளே போற்றி போற்றி🌺🤧

  • @rajendran4605
    @rajendran4605 10 หลายเดือนก่อน +1

    Om namasuvaya.very nice

  • @fox444gameing6
    @fox444gameing6 ปีที่แล้ว +2

    Om namasivaya very nice

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 ปีที่แล้ว +3

    சாமி..🌳... விரைவில்... 🙏🏻 வருகிறோம்.. 🧘‍♂️🧘🏼‍♀️

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว +1

    Well articulated explanation such Beautiful impressive historical and architectural landmark.

  • @Saratha.p2007
    @Saratha.p2007 ปีที่แล้ว +2

    ❤ iraivan enai alaithar nan en shivanadiyargaluda. Sendru uthirakosa mangai pathigam 1000 varigal ku mel sivarathiri andru paadinen..intha bakiam kidaichathuku😢en poorva janmum puniyam..en ayyane meendum pirava varam pothum...enakum en kidz kum.

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h ปีที่แล้ว +2

    Very Very Good 🙏🏻

  • @jagadeeswari3899
    @jagadeeswari3899 ปีที่แล้ว +11

    வணக்கம். கோபுர தரிசனமே கோடி புண்ணியம் இக்கோயில் அருகிலேயே சுயம்புவாராகி அம்மன் சன்னதி உள்ளது காண கண்கோடி வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      ஆம் சகோதரி, தனி பதிவாக அதை பதிவிட்டுள்ளோம் பாருங்கள்🙏🙏🙏

  • @instylesiva
    @instylesiva 7 หลายเดือนก่อน +1

    Thank you for the detail video ❤

  • @Pothialagan
    @Pothialagan หลายเดือนก่อน +1

    விரைவில் இந்த உத்திரகோச மங்கை கோயிலுக்கு சென்று வர அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏

  • @amadhumozhi7026
    @amadhumozhi7026 ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க பரவசமூட்டும் ஈசன் உள்ள தலம்.அவன் அருளால் 2 முறை சென்று தரிசனம் செய்து உள்ளோம்.

  • @KaviKavitha-u1z
    @KaviKavitha-u1z 10 หลายเดือนก่อน +2

    இந்த கோவில் சென்று தரிசனம் செய்ய நான் புண்ணியம் செய்திருக்கிறேன் சிவாய நம

  • @shanmugamomganapathy3165
    @shanmugamomganapathy3165 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஹரஹர மங்களநாத சாமி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ஹர ஹர மகாதேவா ஓம் ஓம் ஓம்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 4 หลายเดือนก่อน +2

    Thiru mankalanathar kurkal congratulations you 🙏

  • @Abi97-y6i
    @Abi97-y6i ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கம்.நன்றி
    வாழ்த்துகள்

  • @gop1962
    @gop1962 ปีที่แล้ว +4

    Very good presentation.Thanks alot.But In this episode Shastra lingam is not shown.Last week we visited there . Actually this is our Kuladivam.We are Palakkad Iyer from Palakkad Ramanathapuram.

  • @MuruganAzhaguvel
    @MuruganAzhaguvel ปีที่แล้ว +2

    நன்றி சகோ ❤🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @manjuladayalan4183
    @manjuladayalan4183 ปีที่แล้ว +3

    சிவன் அருளால் தரிசனம் கிடைத்தது

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    namaskaram. very well explained. thank you. God bless you for all.👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @hemalathab5188
    @hemalathab5188 ปีที่แล้ว +2

    எங்க ஊரு தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏

  • @b.muralib.murali811
    @b.muralib.murali811 ปีที่แล้ว +1

    சிறப்பான பூஜையை செய்தீர்கள் எங்களுக்கு விளங்கும்படி

  • @muralidaranbala
    @muralidaranbala ปีที่แล้ว +1

    அருமை

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் 🙏
    தரிசனம் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்... அடியேனுக்கு சிவன் பாக்கியம் நல்க வேண்டும் ❤🙏

  • @பறவைகளுடன்நாம்
    @பறவைகளுடன்நாம் ปีที่แล้ว +1

    ரொம்ப சிறப்பா சொன்னிங்க ஒய்

  • @anithaa9164
    @anithaa9164 4 หลายเดือนก่อน +1

    திருஉத்திரகோசமங்கை இந்த மண்ணிற்கு பலமுறை செல்லும் பாக்கியமும் என் தந்தை மங்கள நாதர் என் தாய் மங்ளேஸ்வரி தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.என்பிறவி பலன் அடைந்தேன்.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 ปีที่แล้ว

    Very excellent video and very New information. Want to visit this temple. Namaskaram

  • @tribunalswish3925
    @tribunalswish3925 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய சிவாய நமஹா ஓம் நமசிவாய சிவாய நமஹா சிவசிவா🙏🙏🙏🙏🙏🙏

  • @arunadevi2575
    @arunadevi2575 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி

  • @TnMettupatti
    @TnMettupatti ปีที่แล้ว +3

    Om nama sivaya pootre ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bhaskarans8551
    @bhaskarans8551 11 หลายเดือนก่อน +1

    எம்பெருமான் ஈசன் திருவருளால் இரு முறை தரிசனம் செய்த பாக்கியம் பெற்றேன்
    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 11 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மக்கள் நாதர் மங்களஏஸ்வர அருள் தந்து காத்திடுவார் ❤❤

  • @GomathiVihaa
    @GomathiVihaa หลายเดือนก่อน +1

    நாங்கள் 15.12.2024.தரிசனம் செய்தும்.ஓம் நமசிவாய

  • @banumathiselvarajan7513
    @banumathiselvarajan7513 ปีที่แล้ว +1

    Wish to visit the temple and pray Lord Siva

  • @mallikav7245
    @mallikav7245 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க என் நாட்டவருக்கு இறைவா போற்றி

  • @ramaswamidhanuskodi7868
    @ramaswamidhanuskodi7868 ปีที่แล้ว +3

    என் அப்பனையும்
    அம்மையையும் தரிசனம் கான உயிர் வாழ்கிறேன்.உத்தரகோசமங்கைக்கு வழி காட்டுவாரா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @Nisha-mb7uz
      @Nisha-mb7uz 5 หลายเดือนก่อน +1

      Kandipa Sivan arul umaku kidaikum sakothara❤.Anuthinamum avanai(Sivan)Oru 3 sec ninaivukol.avane unnai koviluku alaipan.en valkaiyil nadantha unmai.nan umaku SMS panni 1 masathula nenga intha koviluku kandipa povinga.intha video la pesura ayyar,unmailaye rompa nallavar bro.ivar video parthu than Nan koviluku ponen.enaku nalla dharisanam.nengalum 1 monthla povinga.Nandri bro.❤❤

  • @padmasripadmasri5508
    @padmasripadmasri5508 10 หลายเดือนก่อน +1

    நற்பவி 🙏🙏🙏🙏

  • @Sudalaimani_group
    @Sudalaimani_group ปีที่แล้ว +3

    Om namah shivaya 💕💕💖👍👍❤️

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🪔

  • @karthigaiselvi5020
    @karthigaiselvi5020 3 หลายเดือนก่อน

    🙏🌺🕉️அம்மை அப்பன் அருளால் நல்ல படியா 27.10.24 அன்று தரிசனம் கிடைத்தது ஓம் நமசிவாய🕉️🌺🙏

  • @lavanyanagaraj-kumar2715
    @lavanyanagaraj-kumar2715 4 หลายเดือนก่อน +1

    Thiruchittrambalam 🙏

  • @sagayamsagayam5794
    @sagayamsagayam5794 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 11 หลายเดือนก่อน +1

    சிவ சிவ 🙏 🩵

  • @manickamn5937
    @manickamn5937 ปีที่แล้ว +1

    Om namah shivaya Om namah shivaya Om namah Shivay

  • @kumarikokhila641
    @kumarikokhila641 ปีที่แล้ว +1

    Om sakthi porti porti umaniyavala portiporti un kovil

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal ปีที่แล้ว +2

    ஜயா ஒரு சந்தேகம் 25.12.2023 அன்று போனால் நடராஜர் ரா பார்க்க முடியுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      26ம் தேதியில் தான் தரிசிக்க இயலும் சகோதரி

  • @muniasamysamy8014
    @muniasamysamy8014 ปีที่แล้ว +1

    ஓம்சிவாநாமே❤❤❤

  • @rathika5363
    @rathika5363 10 หลายเดือนก่อน +2

    🙏🙏

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏

  • @SowmiyaRamachandran-yk5qx
    @SowmiyaRamachandran-yk5qx 8 หลายเดือนก่อน +1

    🕉Om Namachivayaa Namah🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @vanniraj5479
    @vanniraj5479 9 หลายเดือนก่อน +1

    Om namashivaya 🙏🙏🙏

  • @g.p.viswanathan2461
    @g.p.viswanathan2461 ปีที่แล้ว +1

    Om Namah shivaya 🙏

  • @kumarikokhila641
    @kumarikokhila641 ปีที่แล้ว +1

    Sakthiye uma makeshvarene unai

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c ปีที่แล้ว +1

    Om namashivaya namaha

  • @prabahari9756
    @prabahari9756 10 หลายเดือนก่อน +1

    Om NamaSivaja Om.

  • @KasiLingam-xi2fv
    @KasiLingam-xi2fv 9 หลายเดือนก่อน +1

    Omnamachivaya.

  • @sujathag9815
    @sujathag9815 ปีที่แล้ว +1

    Om Namashivaya 🕉 10:38

  • @PadamanathanPadamanathan
    @PadamanathanPadamanathan ปีที่แล้ว +1

    Omnamashivaya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பகவத் கீதை மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/UywxSyXrXz4/w-d-xo.html

  • @MachiMurugaiyan
    @MachiMurugaiyan ปีที่แล้ว +1

    Om namasivaya namo sivan 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmia1934
    @rajalakshmia1934 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @SritharSrithar-nr2ul
    @SritharSrithar-nr2ul ปีที่แล้ว +1

    ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய
    யாம் 2 முரை இந்த சிவாலயம் வந்து இருக்கேன்

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @siddharulagu1094
    @siddharulagu1094 ปีที่แล้ว +2

    ஓம் சிவாயநம ஓம் 🎉🎉🎉

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +1

    சிவ சிவ 🌿🌿🌿

  • @carmiladole8081
    @carmiladole8081 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏
    OM namachwaya

  • @ArujunanArujunan-gk2qq
    @ArujunanArujunan-gk2qq ปีที่แล้ว

    Moolavar maragatha natarajan kathai varushathula oru nal than thirakuma illa entha nal ponalum tharisanam pannalama

  • @Muthumuthu-c5o8s
    @Muthumuthu-c5o8s ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய!

  • @jothig6204
    @jothig6204 ปีที่แล้ว +1

    Om namashi aya