முன்னோர்க்கு முக்தி தீபம் ஏற்றி வழிபடும் ஆலயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2023
  • Srivanchiyam Vanchinathaswamy Temple
    Srivanchiyam,
    Nannilam,
    ஸ்ரீவாஞ்சியம் ரயில் நிலையம்
    irai dharisanam,
    srivanjiyam temple history in tamil,
    srivanjiyam temple
    ,sivan temple history in tamil,
    sivan temple in tamilnadu,
    srivanchiyam temple address,
    srivanchiyam temple kumbakonam,
    srivanchiyam temple timings,
    ematharman Kovil,
    Vaanchinaadha Swamy kovil,
    srivanjiyam kovil
    ஸ்ரீவாஞ்சியம் கோவில் வரலாறு
    ஸ்ரீவாஞ்சியம் வந்தால்... ஏழு ஜென்மப் பாவம் தீரும்!
    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் அமைந்து உள்ள அற்புதமான திருத்தலம், ஸ்ரீவாஞ்சியம். வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது, கோயிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீவாஞ்சிநாதர். அம்பாளின் பெயர் ஸ்ரீமங்களாம்பிகை. இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவபூஜை செய்திருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கிறார்கள்.அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். இதனால் எமதருமருக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வணங்கிய பிறகுதான் மூலவரை வழிபடுகின்றனர்.நால்வர் பெருமக்கள், அருணகிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.
    அற்புதமான ஆலயம். தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோயில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! இந்த இப்பிறவியில் ஒருமுறையேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சிநாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
    இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷமாகவும் கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
    நவம்பர் 26ம் தேதி, டிசம்பர் 3ம் தேதி மற்றும் 10ம் தேதி ஆகியவை கார்த்திகை ஞாயிறு. எனவே இந்த நாட்களில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். பிறவிப்பயனைப் பெறுங்கள். ஏழு ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வீர்கள்!

ความคิดเห็น • 356

  • @user-vj8jk9ek7j
    @user-vj8jk9ek7j 10 หลายเดือนก่อน +38

    நீண்ட பதிவாக இருந்தாலும் வீடியோ, பின்புல விபரங்கள், கோயிலின் மகத்துவம், சொல்லும்விதம், குரல் வளம் அனைத்தும் அருமை. நேரடியாக கோவிலுக்குச் சென்று வந்ததுபோல் இருந்தது. நல்ல பணி. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @maganambalnadeson2837
      @maganambalnadeson2837 3 หลายเดือนก่อน

      நான் மலேசியாவில் இருக்கிறேன். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @balua8591
    @balua8591 10 หลายเดือนก่อน +17

    ஓம் நமசிவாய எனக்கு உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 🎉🎉🎉❤❤❤

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 10 หลายเดือนก่อน +38

    சிவபெருமானின் அனுமதி இருந்தால் தான் அவரை தரிசிக்க முடியும் என்று சொல்வார்கள்... அவ்வாறு இந்த ஆலயத்திற்கு வருவதற்கு நான்கு வருடங்களாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை...விரைவில் அமைய அவரை வேண்டி கொள்கிறேன்... ஓம் நமசிவாய நம

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน +3

      விரைவில் அவன் அருளால் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் நீங்கள் தரிசிக்கும் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக அமையும் திவ்ய தரிசனம் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏

    • @maheswars4435
      @maheswars4435 7 หลายเดือนก่อน +2

      திங்கள் பிரதோஷம் செல்லுங்கள்

    • @Kaviminnalrpsamy
      @Kaviminnalrpsamy 7 หลายเดือนก่อน

      சிவனின் அருளால் சென்ற மாதம் ஶ்ரீ வாஞ்சியம் சென்று வந்தேன்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  7 หลายเดือนก่อน

      @@Kaviminnalrpsamy சிவாயநம🙏

    • @Vijayan-in7id
      @Vijayan-in7id 7 หลายเดือนก่อน

      ❤❤ 0:25 ❤❤

  • @editorguy3657
    @editorguy3657 6 หลายเดือนก่อน +12

    முற்றிலும் உண்மை எனக்கு பல சந்தர்ப்பங்களில் இந்த ஆலய தரிசனம் செய்ய இறைவன் அருள் புரிந்தார் குப்த கங்கையில் நீராடி இறைவனை வழிபட்டு வந்துள்ளேன் பல திருப்பங்கள் நிறைந்த ஆலயம் ஓம் நமசிவாய வாழ்க

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน +1

      நற்றுணையாவது நமச்சிவாயவே🙏

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 10 หลายเดือนก่อน +6

    மிக மிக மிக அற்புதமான விளக்கம் ,🙏🙏🙏

  • @Mohan1982.E
    @Mohan1982.E 10 หลายเดือนก่อน +5

    ஓம் நமச்சிவாய அப்பா என் குடும்பத்த நல்லா சந்தோசமா காப்பாற்றுப்பா சிவாய நம

  • @arumugamvp8469
    @arumugamvp8469 หลายเดือนก่อน +1

    ஈசல் அருவாள் கூடிய விரைவில் ஆலயம் செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @vasanthakumari5634
    @vasanthakumari5634 10 หลายเดือนก่อน +1

    Very good temple details..Very thanks. Migha arputham. Om Nashivaya om.👌🌟🙏🙏

  • @nallaiya579
    @nallaiya579 10 หลายเดือนก่อน +11

    திருவாரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் 🙏. பரமனையே பாடுவார் அடியர்க்கும் அடியேன் 🙏. சிவார்பணம் 🙏.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @nallaiya579
      @nallaiya579 10 หลายเดือนก่อน

      @@moonstudiokrishna3878 unga channel சந்திப்பு அடியார்க்கு ஆனந்தம் 🙏❤️

  • @murugappanl2092
    @murugappanl2092 10 หลายเดือนก่อน +4

    ஈஸ்வரன் அருளால் என் மனைவி கால் வலி சரியாகி அவள் நன்றாக நடக்க வேண்டும் மேலும் நீண்ட ஆயுளுடன் இருந்து பலருக்கும் உதவி செய்ய வேண்டும் அருள் புரிவாயாக உன் திருவடி சரணம்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน

      நற்றுணையாவது நமச்சிவாயமே🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vijigs5809
    @vijigs5809 8 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான பதிவு

  • @murugappanl2092
    @murugappanl2092 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 10 หลายเดือนก่อน +1

    Arumayana padhivu nandri om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha

  • @pskumar8414
    @pskumar8414 10 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய அய்யா எங்களுக்கு தெரிய படுத்திதற்காக தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் நன்றிகள்

  • @krishnamoorthyk.r4692
    @krishnamoorthyk.r4692 10 หลายเดือนก่อน +8

    🙏 ஓம் நமசிவாய!

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 10 หลายเดือนก่อน +3

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @prameshkumar-xd8ql
    @prameshkumar-xd8ql 3 หลายเดือนก่อน

    எம்பெருமான் ஈசனின் சிறப்புகளை அருமையாக இனிமையாக சிறப்பாக விளக்கமாக கூறினீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 10 หลายเดือนก่อน +11

    ஓம்நமசிவாய🙏🙏🙏

  • @ashoksengeni3468
    @ashoksengeni3468 10 หลายเดือนก่อน +7

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் அண்ணாமலை போற்றி ஓம் உண்ணாமலை போற்றி

  • @sekarmani702
    @sekarmani702 10 หลายเดือนก่อน +9

    10 நாட்களுக்கு முன்பு சென்று வந்தேன். குளத்தில் தண்ணீர் இல்லை. குளத்தின் படியில் பம்புசெட் போட்டு தண்ணீர் வந்தது. குளித்துவிட்டு தரிசனம் பெற்றேன் ஓம் நமச்சிவாய:

  • @vigneshv9677
    @vigneshv9677 10 หลายเดือนก่อน +2

    Very good temple details
    Om nama sivaya

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 10 หลายเดือนก่อน

    🎉Excellent share 👌

  • @vidhya9533
    @vidhya9533 10 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி

  • @lakshmimahalingam6443
    @lakshmimahalingam6443 10 หลายเดือนก่อน +1

    Omnamasivaya potripotri nanthigashvara potripotri🕉🌷🌺 lakshmimagalingamfamily🙏🙏🙏🌸🌺🌹🌷🌼🌻

  • @subramanianc9365
    @subramanianc9365 10 หลายเดือนก่อน +9

    தங்களின் தெளிந்த மனமும்
    உச்சரிப்பும் மிக அருமை இதற்க்காகவே இக்கோவிலை
    நாடி வருவோம் இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @thangam9167
    @thangam9167 10 หลายเดือนก่อน +1

    thank you sir. nalla pathivu

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 8 หลายเดือนก่อน +2

    கோடி i நமஸ்காரம் சுவாமி
    Nandrigal 🌹🙏🌹

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 10 หลายเดือนก่อน +22

    இறைவா! சர்வேஸ்வரா! வாஞ்சிநாதா! எங்கள் குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ அருள் புரியுங்கள். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน +1

      இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமான வாழ்க்கை வாழ்வீர்கள் ஓம் நமசிவாய

    • @iyyappanb1759
      @iyyappanb1759 5 หลายเดือนก่อน

      இறைவா எல்லோரும் எப்பொழுதும் எந்த தொந்தரவும் இல்லாம மனநிம்மதி யுடன் சந்தோசம இருக்குனும் சிவாய நம ஓம் 🌹🙏@@moonstudiokrishna3878

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 10 หลายเดือนก่อน +4

    நன்றிகள் பல கோடி

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 10 หลายเดือนก่อน

    ஓம்சிவ ஓம்சிவசிவ பதிவு அருமை

  • @NatureSek
    @NatureSek 9 หลายเดือนก่อน

    தரவும்மனமுருகிவணங்குகிறேன்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 9 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnan-go3hz
    @balakrishnan-go3hz 10 หลายเดือนก่อน +3

    அன்புடையீர் வணக்கம்.இந்தகோவிலுக்குவரபுண்ணியம்இருந்தால்மட்டடுமேவரமுடியுமெனில்அவ்வூரில்வாழ்ந்துவருபவர்களுக்குமறுபிறப்பும்எமபயமுமின்றிஇறுதிகாலம்அமைகின்றதாஅறியவிரும்புகின்றேன்.நன்று.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน +6

      அன்புடையீர் வணக்கம்🙏 ஐயா அவ்வூரில் வாழ்பவர்கள் அனைவருமே அந்த ஆலயத்திற்கு சென்று வந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அதே ஊரில் உள்ளவர்கள் பலருக்கும் அந்த ஆலயம் செல்லும் வாய்ப்பு இன்றளவும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏதோ ஒரு வகையில் சிறிய ஒரு தானம் செய்திருந்தால் கூட பசியால் வாடுபவர்களுக்கு ஒரு வேலை உணவுக்கோ அல்லது ஒரு டீ வாங்கி கொடுத்திருந்தால் கூட அதுவும் புண்ணியத்தில் தான் சேரும் அவ்வாறு ஒரு சிறு புண்ணியமாவது செய்தவருக்கு மட்டுமே அந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட முடியும் ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் அப்படின்னு எம்பெருமான் ஈசன் எமதர்மனுக்கு ஆணையிட்டுள்ளார்

    • @mohanl9526
      @mohanl9526 10 หลายเดือนก่อน

      ​@@moonstudiokrishna3878😅

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 6 วันที่ผ่านมา

    Nice temple , prayed here in 2015🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 10 หลายเดือนก่อน +8

    நல்ல தரிசனம், நல்ல விளக்கம், நல்ல வீடியோ! ஓம் நமசிவாய!

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @avaralakshmi5007
      @avaralakshmi5007 10 หลายเดือนก่อน

      ​@@moonstudiokrishna3878hi sir good ur video

    • @avaralakshmi5007
      @avaralakshmi5007 10 หลายเดือนก่อน

      ​@@moonstudiokrishna3878hi sir I ask so many times I ask u ur num

  • @1stwardpkpalayam937
    @1stwardpkpalayam937 9 หลายเดือนก่อน +1

    அ.பெ.சாந்தி ஒம் நமசிவாய அப்பணே. எனது. கை. கால். எனது. இரு ஆண்பிள்ளைகள். அப்பா. தம்பி. என்குடும்பாம். நல்லா ப்படியாக. வாழ வை. ஈஸ்னே. ஒம் நமசிவாய. ஒம் நமசிவாய. போற்றி போற்றி. போற்றி

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  9 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எப்பொழுதும் எம்பெருமான் ஈசன் உங்களோடு துணையாக இருப்பான் ஓம் நமசிவாய🙏

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 10 หลายเดือนก่อน +4

    ஓம் நமச்சிவாய

  • @murugambala5531
    @murugambala5531 8 หลายเดือนก่อน

    Thank. ।You

  • @rrajarpadma977
    @rrajarpadma977 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா,

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc 8 หลายเดือนก่อน +3

    ஓம்ஸ்ரீ வாஞ்சிநாதர் சமேத ஸ்ரீ மங்களாம்பிகை அம்மா போற்றி போற்றி

  • @iyyappanb1759
    @iyyappanb1759 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய அனைவரும் நலமுடன் வாழ காத்துருள்வாய் சிவமே 🙏🌹

  • @murugesanarjunan6804
    @murugesanarjunan6804 10 หลายเดือนก่อน +3

    ஓம்நமசிவாய போற்றி போற்றி

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 หลายเดือนก่อน

    ஆம் அனைத்திற்கும் நன்றி ஆண்டவரே

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf 10 หลายเดือนก่อน +1

    Omnamasivaya namaha

  • @user-ln5hv8ds6z
    @user-ln5hv8ds6z 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி போற்றி 🙏💐🙏💐🙏

  • @viyoshop5052
    @viyoshop5052 10 หลายเดือนก่อน +6

    ஓம் நம சிவாய சக்தி தாயே போற்றி ஓம் காலபைரவரே போற்றி ஓம் எமதர்மராஜா போற்றி போற்றி.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 10 หลายเดือนก่อน +1

    Intha mothiry yana punniya koilai kannil kattiya anbark mikka nanry Dear 🙏🏻 🙌👋👍👌🌹

  • @raomsr8576
    @raomsr8576 10 หลายเดือนก่อน +1

    Mikka nandri.
    Chennaiyil irundhum indha thagaval ippodhuthan therindhadu.
    Viravil indha allayathu darisanam kadaikka indha EESANAI vananghigirom.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน

      அன்பால் அவனை வெல்லலாம் அன்புடன் நீங்கள் கேட்பது அவன் காதில் கேட்கும் அவசியம் உங்களுக்கு ஒரு அற்புதமான திவ்யதரிசனம் தந்தருள்வார் ஓம் நமசிவாய🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 10 หลายเดือนก่อน +1

    Excellent video. Your information is also excellent and useful. Also giving feeling like I personally visited this temple. Om Namah Sivaya. God bless you. Continue your great service.

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 7 หลายเดือนก่อน

    Om Namo Shivaya Potri om🔥

  • @venkatesannr9806
    @venkatesannr9806 10 หลายเดือนก่อน +1

    Sivaya Namaha

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 10 หลายเดือนก่อน +2

    Best wishes
    Monthly once temples visit panna vendum

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @guruchedran.m9727
    @guruchedran.m9727 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய❤

  • @ponnusamy1577
    @ponnusamy1577 10 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @amuthakrishnamoorthy1403
    @amuthakrishnamoorthy1403 9 หลายเดือนก่อน +1

    Om namashivaya pottri

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 5 หลายเดือนก่อน

    Om sri Namashivaya pottri pottri pottri🙏🙏🙏 💯💯💯

  • @gomathimohan5990
    @gomathimohan5990 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய என்கணவரின்கால்விக்காம்கால்புண்சரியாகவேண்டும்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน

      இறைவன் அருளால் மிக விரைவில் பரிபூரண குணம் அடைவார் ஓம் நமச்சிவாய🙏

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 3 หลายเดือนก่อน

    Om namasivaya antrum ankaluke arul purivayaka namaskaram 😊

  • @pushpaalagar0196
    @pushpaalagar0196 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏

  • @rajipvr
    @rajipvr 10 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 10 หลายเดือนก่อน +28

    ஓம்நமசிவாய.அப்பணேஎனதுகைகால்வலிஎல்லாசரியானும்குடும்பஒற்றுமையைதாருங்கள்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 หลายเดือนก่อน +3

      நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று குடும்ப ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய🙏

    • @mageshusha9936
      @mageshusha9936 10 หลายเดือนก่อน +2

      கைகால் வலிக்கு 8வில்வயிலைகளையறைத்து நன்றாக கொதிக்கவிட்டு நீரை வலிக்குமிடங்களில்1வாரம்கழுவவும் வலிதீரும் 10சிறுடம்பளரில் 7இலையரைத்துகொதிக்கவிட்டுதினள்வடிகட்டி30நாள்குடிக்கவலிநிவாரணம் உஷா

    • @mageshusha9936
      @mageshusha9936 10 หลายเดือนก่อน +1

      1சிறுடம்பளரநீர

    • @sarath-kr1vj
      @sarath-kr1vj 10 หลายเดือนก่อน

      ​@@moonstudiokrishna387844 8th 9thb

    • @vengadasalamsathasivam5651
      @vengadasalamsathasivam5651 10 หลายเดือนก่อน

      ​@@mageshusha9936g

  • @user-wq9sm4to3b
    @user-wq9sm4to3b 4 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய 👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌🤘👍🤘👌👌👍🤘👌🤘

  • @nitra6718
    @nitra6718 9 หลายเดือนก่อน

    Hi admin suggest good travel in kumbakonam

  • @hemamalinis2974
    @hemamalinis2974 10 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 10 หลายเดือนก่อน +2

    We are watching from California
    மிகவும் விளக்கமாகவும் , audio video were very clear .

  • @lakshmiserisha8898
    @lakshmiserisha8898 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய

  • @vaikundamoorthymamundi6390
    @vaikundamoorthymamundi6390 10 หลายเดือนก่อน +1

    Om Namashivaya ! Om Namashivaya

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நம

  • @aprakash7599
    @aprakash7599 10 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sundarikutty840
    @sundarikutty840 10 หลายเดือนก่อน

    Super

  • @vlog5577
    @vlog5577 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @shrijaibalaji366
    @shrijaibalaji366 10 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @user-tu4rw1lz2p
    @user-tu4rw1lz2p หลายเดือนก่อน

    நமசிவாய வாழ்க

  • @sivakumarm4763
    @sivakumarm4763 10 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய அய்யனே போற்றி அப்பன் போற்றி போற்றி

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan5164 7 หลายเดือนก่อน +1

    சிவாய நமக ஓம் சிவாய நமஹ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 3 หลายเดือนก่อน

    Om nama sivaya namaskaram

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 10 หลายเดือนก่อน +1

    Omnamashivaya

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q หลายเดือนก่อน

    ஹர ஹர மகாதேவா சிவாயநம

  • @arulnithibalasubramaniam
    @arulnithibalasubramaniam 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @prakashdurai68
    @prakashdurai68 10 หลายเดือนก่อน

    Naan poirukken nice temple

  • @Lokesh-ub2qh
    @Lokesh-ub2qh 10 หลายเดือนก่อน

  • @moham.mmohandas.m2149
    @moham.mmohandas.m2149 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @banumathivellaisamy9643
    @banumathivellaisamy9643 10 หลายเดือนก่อน +2

    Vanjinatha swamiyai neril tharisana saitha mathiri irunthathu om namasivaya namaha

  • @gowrimurugan849
    @gowrimurugan849 10 หลายเดือนก่อน +5

    நான் கடந்த 40நாட்கள் முன்பு தான் சென்று வந்தேன். அருமையான கோவில்.

  • @subramanianm2530
    @subramanianm2530 10 หลายเดือนก่อน +2

    OM NAMASHIVAYA NAMAHA

  • @anandhit824
    @anandhit824 10 หลายเดือนก่อน +1

    Om Namachivaya

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb 9 หลายเดือนก่อน

    My double great thanks

  • @dpssamy7585
    @dpssamy7585 5 หลายเดือนก่อน

    🕉 Om Namasivaya 🕉 🙏

  • @user-yq3gj6jw8c
    @user-yq3gj6jw8c 7 หลายเดือนก่อน

    ஒம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @lalithas9682
    @lalithas9682 10 หลายเดือนก่อน +1

    Om vanchilingeswara bless all of public namaste namaste 🙏

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 26 วันที่ผ่านมา

    🙏 prayed here

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 10 หลายเดือนก่อน +12

    ஓம் கால பைரவாயநமக 🙏

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 10 หลายเดือนก่อน +1

    🌺🌺🌺🌺🌹💐🙏🙏🙏🙏Om Sivaya namah

  • @mahadevivengadessan1168
    @mahadevivengadessan1168 9 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி

  • @bhoopatheranganathan2463
    @bhoopatheranganathan2463 10 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே மற்றபடி உள்ள ராசி நட்சத்திரத்துக்கான கோவில் பற்றி ஒரு வீடியோ போடவும்🙏🙏💕

  • @lingammaha4759
    @lingammaha4759 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @meenagtr
    @meenagtr 4 หลายเดือนก่อน

    🙏