ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
I love this a lot... அடுத்த தலைமுறை மறக்காமல் இருக்க பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல பல....
நன்றிகள் :)
வணக்கம் அம்மா, மசாலா சொல்லி கொடுத்தர்க்கு மிக்க நன்றி❤நாங்க இதுபோல மசாலா தயார் செய்து எப்படி இருந்தது என்று அறிவிக்கின்றோம். மிக்க நன்றி அம்மா💐
நிச்சயமாக, எப்படி வந்தது எண்டு சொல்லுங்கோ ❤❤❤
நளபாகம் மிக நன்றாகவே நடைபெறுகின்றது. வாழ்த்துக்கள் காசிராம்
நன்றி.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Vanakkam Amma, thool recipe ku mikka nanri. Enakku Yalpana murai Saiva recipes post pannunga Please🙏
nantri, Kaddayamakaa mika viraivil pala saiva recipes unkalai naadi varum
I am a Srilankan . I love yarl Cooking . So unique. thanks for the recipe.
மிகவும் பயனுள்ள மிளகாய்த்தூள் அம்மா
மிக்க நன்றி. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்
Aunty explained clearly, it is nice and easy to .make. Thanks aunty.
Ammama naanum srilanka than battila irukkan unka new subscriber unka samayal ellame super ammama ☺☺❤❤🇱🇰😍💪
Mikka nantri makal, ❤️❤️ battikku vanthu irukam nala vadivaana ooru ❤️
அம்மா உங்களுக்கு பலகோடி நன்றிகள் 🙏
மிக்க நன்றிகள்
Curry kulambu Masala recipe pls
ithu than yaalppanaththil kari kulambukku podum masala/
Greetings fro Malaysia so nice is this masala same as black curry powder?
We call this as Curry powder. i am not sure what is black curry powder
புத்தளத்திற்கே மணக்குது நனறி அம்மா
மிக்க நன்றி, செய்து பாருங்க
Thank you Amma 🙏🏽Nan ungakita Milakaithul recipe ketu irunthanVideo potatuk rompa rompa Nandri Amma 😘😘😘grating from Germany🇩🇪🇱🇰
@@YarlSamayal ungal pasathuku rompa Nandri Ama 🙏🏽Nan Germany il vasithu varukuran nan irukum idathil Tamil kadaikal (Shop) ilai Ama athanal ningal podum recipe Ellavataiyum nan pathu saithu rasikuran ipadi enam niraya recipe ningal poda vendum ningal vilakamaka engalidam recipe pangu koluringalungal Nalathukum munetathukum nan kadavulai vendukiren. God bless you all 🙏🏽UrukaiUlunthu murukusini ariyatharampaitham paniyaramparuthurai vadaisini muruku/ atchpalakaramPaal Appam karuvatu kulambuOdial kool
Can we use this powder for sambar
Yes, definitely
Very Useful one Thanks lot
You are welcome
Oh thank you so much, bless Mama🙏🙏❤
❤️❤️❤️
Thanku for the recipe
Most welcome 😊❤️❤️
I make this chillie powder now thank you
Hope you enjoy❤️❤️❤️
Thank you amma. I’m your new subscriber. So feel good to watch this milagaithuul receipe. Very good explanation. Love you 😍
Thank you so much 🙂
❤️❤️❤️❤️❤️❤️❤️ Romba thanks அம்மா
💓💓💓
I am your new subscriber .i like your videos .thank you so much.if you can please share Jaffna malli sukku coffee powder.
Welcome to Yarl Samayal Nishanthini :) Sure we will put how to make jaffna malli suku coffee Powder soon
No need to fry pepper?
Thanks for this helpful updateThanks again
Always welcome
Thank you amma
You are most welcome,❤️
Fenugreek over aeiduchu milagaithool konjam kasakkuthu ammama enna pandrathu eathavathu options irukka
ahh, neenka kooda neram Fenugreek ah varuthideenka pola. enna seiyunka enda, oru 500 gramkku alava inoruka chili powder siyunka, venthayam podama, seithu athayum ithayum serththu kalantheenka enda oralavukku ok va irukum,
Hi this powder can add for fish beef and other curries???
Yes you can add
@@YarlSamayal Thank you so much for the reply..
Expecting more Jaffna recipes from you.. Please do make coconut milk sweet muruku recipe..
It's all purpose powdera mam
Yes, This is the only powder we use in jaffna
I love yard cooking show me how to make dosa and idli mum
Super amma
Superb. Very well explained Amma. My hands are burning here😂
Thank you so much. try and let us know how it comes.
Thank you very much ❤
❤❤❤
இந்த மிளகாய்த் தூளுக்காக எத்தனை புலம் பெயர் யாழ்ப்பாணத்தார் ஏங்கி்க் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரயுமமா? என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் முத்தாச்சி
Thanks for uploading traditional Jafna style cookery .can I buy readymade curry powder online from you.
Thank you very much❤️❤️ Sure please Contact us on FB or Instagram ( links of the description )
Please upload irachi charaku thool, my kindly request.
Sure, Will upload Soon
What ant cinnamon
Srilankan sambal dish seithu kaatungal amma..
நன்றி 🙏🏻.. karuvaadu with coconut sambal or with red chilly coconut sambal
@@Karikalan7709 தம்பி உங்கள் சம்பல்கள்
Nallam neenka ipdi seirathu.paarampariya samayal youtube la kalam kadanthum vaalum.
❤❤ mikka nantrikal ❤
Super, Amma
Thank you
Thank you love
You are so welcome❤️❤️
அம்மா இதை சைவ குழம்பு க்கு அல்லது அசைவ குழம்பு க்கு பயன்படுத்துவதா
இரண்டுக்கும் பயன்படுத்த முடியும். நாங்கள் கறுவா சேர்க்கவில்லை. அதனால் நீங்க அசைவ குழம்புக்கு பயன்படுத்தும் பொது கறுவாவினை போட வேணும்.
I would like to give some tips. There's two types of jaffna curry powder. One for meat and other one for fish. Which is this one?
In jaffna we use only this powder,
Nantri amma arice parupo phodakudatha
nichchayamaaka .. mika viraivil poduran eppadi seiyira endu
Thank you Amamama ☺☺😍❤
Thank you ❤️❤️
Nice one
Thanks 🔥
thank amma
Thank you. 🤗 🤗
Thanks
Welcome
Thank you ❤️❤️❤️
@@YarlSamayal kanavaai curry eppadi seyyurathendu orukka podungal pls ❤️👍🥰❤️
Nice
Love u Amma💞💞💞💞💞💞💛💛💛💛💛💛💛
😍😍
Thanks you mam
Thank you so much
I am sure this curry powder is going to be very tasty when making curries. Thanks so much.
அப்ப பட்டை பொடி எப்படி செய்வது....
பட்டையினை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை அரைக்க வேண்டும்
@@YarlSamayal நன்றி 🙏 அம்மா
சிலர் பெருஞ்சீரகம் போடுவதில்லை, அப்போ நற் சீரகம் எவ்வளவு போடவேண்டும்
பெருஞ்சீரகம் வாசனைக்காக தான் போடுவது, நீங்கள் பெருஞ்சீரகம் சாப்பிடத்தவிடத்து அதனை விட்டு மிச்ச பொருட்களை பயன்படுத்த முடியும்
Very hot amma chilly 1kg and same amount coriander .we use mild amma then we can add more coriander pls reply amma
yes, if you need less hot, increase the coriander amount the hot ness is coming less
மிளகாயை வெட்டாமல் வறுத்தால் உள்ளே இருக்கும் விதை வறுபடாமல் சக்கு மணக்காதா? ஒரு இரண்டு மாதங்கள் வைத்திருக்கும் போது
இல்லை, அப்பிடி மணக்காது, நாங்கள் செய்வதை ஒரு 6 மாதத்துக்கு வைத்துஇருப்போம்.
@@YarlSamayal நன்றி உங்கள் பதிலுக்கு. நான் மிளகாயை வெட்டி தான் செய்வேன். அடுத்த முறை இப்படி செய்து பார்க்கலாம்.
Nanty
💛💛💛
🌶🌶🌶
வெந்தயம் போட்ட இந்த தூளை மாட்டிறைச்சி கறிக்கும் போடலாமா அம்மா... Reply me🤔
ஆம், போடலாம்
Yarl Samayal brings
Jafna mulakupodi..
engada ammammavum ipadithaan seivinam
❤️
💓💓 Thank you so much 💓
I love this a lot... அடுத்த தலைமுறை மறக்காமல் இருக்க பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல பல....
நன்றிகள் :)
வணக்கம் அம்மா, மசாலா சொல்லி கொடுத்தர்க்கு மிக்க நன்றி❤நாங்க இது
போல மசாலா தயார் செய்து எப்படி இருந்தது என்று அறிவிக்கின்றோம். மிக்க நன்றி அம்மா💐
நிச்சயமாக, எப்படி வந்தது எண்டு சொல்லுங்கோ ❤❤❤
நளபாகம் மிக நன்றாகவே நடைபெறுகின்றது. வாழ்த்துக்கள் காசிராம்
நன்றி.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Vanakkam Amma, thool recipe ku mikka nanri. Enakku Yalpana murai Saiva recipes post pannunga Please🙏
nantri, Kaddayamakaa mika viraivil pala saiva recipes unkalai naadi varum
I am a Srilankan . I love yarl Cooking . So unique. thanks for the recipe.
மிகவும் பயனுள்ள மிளகாய்த்தூள் அம்மா
மிக்க நன்றி. தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்
Aunty explained clearly, it is nice and easy to .make. Thanks aunty.
Ammama naanum srilanka than battila irukkan unka new subscriber unka samayal ellame super ammama ☺☺❤❤🇱🇰😍💪
Mikka nantri makal, ❤️❤️ battikku vanthu irukam nala vadivaana ooru ❤️
அம்மா உங்களுக்கு பலகோடி நன்றிகள் 🙏
மிக்க நன்றிகள்
Curry kulambu Masala recipe pls
ithu than yaalppanaththil kari kulambukku podum masala/
Greetings fro Malaysia so nice is this masala same as black curry powder?
We call this as Curry powder. i am not sure what is black curry powder
புத்தளத்திற்கே மணக்குது நனறி அம்மா
மிக்க நன்றி, செய்து பாருங்க
Thank you Amma 🙏🏽
Nan ungakita Milakaithul recipe ketu irunthan
Video potatuk rompa rompa Nandri Amma 😘😘😘
grating from Germany🇩🇪🇱🇰
@@YarlSamayal ungal pasathuku rompa Nandri Ama 🙏🏽
Nan Germany il vasithu varukuran nan irukum idathil Tamil kadaikal (Shop) ilai Ama athanal ningal podum recipe Ellavataiyum nan pathu saithu rasikuran ipadi enam niraya recipe ningal poda vendum ningal vilakamaka engalidam recipe pangu koluringal
ungal Nalathukum munetathukum nan kadavulai vendukiren. God bless you all 🙏🏽
Urukai
Ulunthu muruku
sini ariyatharam
paitham paniyaram
paruthurai vadai
sini muruku/ atchpalakaram
Paal Appam
karuvatu kulambu
Odial kool
Can we use this powder for sambar
Yes, definitely
Very Useful one
Thanks lot
You are welcome
Oh thank you so much, bless Mama🙏🙏❤
❤️❤️❤️
Thanku for the recipe
Most welcome 😊❤️❤️
I make this chillie powder now thank you
Hope you enjoy❤️❤️❤️
Thank you amma. I’m your new subscriber. So feel good to watch this milagaithuul receipe. Very good explanation. Love you 😍
Thank you so much 🙂
❤️❤️❤️❤️❤️❤️❤️ Romba thanks அம்மா
💓💓💓
I am your new subscriber .i like your videos .thank you so much.if you can please share Jaffna malli sukku coffee powder.
Welcome to Yarl Samayal Nishanthini :)
Sure we will put how to make jaffna malli suku coffee Powder soon
No need to fry pepper?
Thanks for this helpful update
Thanks again