குழம்பு மிளகாய் தூள் | Kuzhambu milagai thool | All purpose curry powder | Tamilnadu style

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Kuzhambu Milagaai thool For orders contact : tamizhsamayalungalukaaga@gmail.com
    Sambar powder video link • சாம்பார் பொடி || Samba...
    Vathakuzhambu podi video link
    • Vathakuzhambu powder &...
    Rasam podi video link
    • மனமான ரசப்பொடியும் சுவ...
    கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
    • கத்தரிக்காய் முருங்கைக...
    Kuzhambu Podi is a South Indian style all-purpose chilli powder, also called as Kuzhambu Milagai Thool in Tamil. This is used to make a variety of veg and non-veg kuzhambu, gravies and even for poriyal, varuval, curries. This can turn a simple dish into an extraordinary one and any South Indian kuzhambu can be easily made with this powder. It is always good to use this powder in our daily cooking instead of using raw red chilli powder in our food. This podi can be used to prepare various kuzhambu varieties and sambar.

ความคิดเห็น • 915

  • @kowsalyaammu5465
    @kowsalyaammu5465 4 หลายเดือนก่อน +85

    அக்கா மிகவும் நன்றி என்னுடைய கணவர் ரொம்ப கஷ்டப் பட்டு செலவு செய்து மிளகாய் தூள் அரத்தோம் ஆனால் சுத்தமா நல்லாவே இல்லை 2வருசமா இங்த மிளகாய் தூள் சரியா இல்லாம கஷ்ட பட்டு வரோம் உங்க video காலையில் 5:30kku பார்த்தேன் அறைத்தென் நான் எதிர் பார்க்காத அளவிற்கு மிகவும் சுவையாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  4 หลายเดือนก่อน +7

      ரொம்ப சந்தோஷம் kowsalya.. நன்றி மா..

    • @balaloganathan9262
      @balaloganathan9262 2 หลายเดือนก่อน +3

      A

    • @Ashwin-z5o
      @Ashwin-z5o 2 หลายเดือนก่อน +2

      ரசம் பொடிபோடுங்க

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  2 หลายเดือนก่อน +1

      Rasam powder ரசம் பொடி th-cam.com/video/DqNHWhSacFM/w-d-xo.html

    • @samrithar1695
      @samrithar1695 10 วันที่ผ่านมา

      De be
      .
      3rd​3r❤❤❤❤😂 GT Zee ki fr de❤@@Ashwin-z5o

  • @அனுராதா.இரா
    @அனுராதா.இரா ปีที่แล้ว +87

    அருமை நான் போன வருடமே காணொளியை கண்டு அதன்படி மிளகாய்த்தூளை அறைத்தேன். அருமையாக இருந்தது. மீண்டும் இந்த முறை குழம்பு மிளகாய் தூள் அறைப்பதற்காக இந்த காணொளியை கண்டேன். அருமை நன்றி

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  ปีที่แล้ว +8

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...

    • @PATHMA-zp4fz
      @PATHMA-zp4fz ปีที่แล้ว

    • @PATHMA-zp4fz
      @PATHMA-zp4fz ปีที่แล้ว

      ​@@TamizhSamayalUngalukaaga a

    • @sakishselva
      @sakishselva 8 หลายเดือนก่อน

      Sis kaaram rompa irukuma?​@@TamizhSamayalUngalukaaga

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  8 หลายเดือนก่อน

      Kaaram Correct ah irukum

  • @Jancy28may
    @Jancy28may 2 ปีที่แล้ว +39

    ரொம்ப நாள் தேடல்... நன்றிகள் பல...🙏

  • @suthaelangovan2022
    @suthaelangovan2022 14 วันที่ผ่านมา +1

    Naanum today ready panna poreen thank you

    • @ammachlm3597
      @ammachlm3597 วันที่ผ่านมา

      Ready pannitingalaa yappati erunthuchii sollungaa akka

  • @vijimunusamy2664
    @vijimunusamy2664 2 ปีที่แล้ว +11

    சூப்பர் இதில் வேண் கடுகு சேர்ந்த நல்லது👌👌👌

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462 4 หลายเดือนก่อน +1

    Superb sister. Please give ingredients for 1kg.can we use for non veg gravy also.

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  4 หลายเดือนก่อน

      Yes we can use for non veg with some garam masala along with this kuzhambu thool

  • @Ragavivellaisamy
    @Ragavivellaisamy 10 หลายเดือนก่อน +43

    மிளகாய் - 1 கிலோ
    மல்லி -1 கிலோ
    கடலைப்பருப்பு -100 கிராம்
    துவரம் பருப்பு -100 கிராம்
    பச்ச அரிசி/புலுங்கல் அரிசி -100 கிராம்
    சீரகம் -200 கிராம்
    சோம்பு -100 கிராம்
    கடுகு -100 கிராம்
    மிளகு -200 கிராம்
    வெந்தயம் -25 கிராம்
    கொம்பு மஞ்சள் -25 கிராம்
    கருவேப்பிலை - 3 கைபிடி அளவு

  • @theertharajtheertharaj9764
    @theertharajtheertharaj9764 หลายเดือนก่อน

    1kg milakaiku 1kg malli potta karam sariya irukuma akka

  • @MahaLakshmi-sk4mn
    @MahaLakshmi-sk4mn 2 ปีที่แล้ว +4

    Hi thanks madam super

  • @A.p.siva7561
    @A.p.siva7561 ปีที่แล้ว +1

    Very Nice.
    Nandri.

  • @AnnapooraniOnnappan
    @AnnapooraniOnnappan 5 หลายเดือนก่อน +1

    Veri nice

  • @banupriya9294
    @banupriya9294 ปีที่แล้ว +1

    Ok அக்கா super

  • @rajo684
    @rajo684 ปีที่แล้ว

    Na 1 year ah ipdtha seiren supper thanks 😊

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  ปีที่แล้ว

      😊🙏

    • @Pothu-un9py
      @Pothu-un9py 7 วันที่ผ่านมา

      Sis apo katti perungayam poda vendama pls reply​@@TamizhSamayalUngalukaaga

    • @Pothu-un9py
      @Pothu-un9py 7 วันที่ผ่านมา

      Sis katti perungayam poda vendama

    • @rajo684
      @rajo684 7 วันที่ผ่านมา

      @@Pothu-un9py thul perungayam kuda sethukalam sis

    • @Pothu-un9py
      @Pothu-un9py 7 วันที่ผ่านมา

      @@rajo684 sis na karimasala pattai konjam serpom sergalams

  • @shakilashakila2220
    @shakilashakila2220 ปีที่แล้ว +1

    Super amma

  • @MadhuDeni-cd6eh
    @MadhuDeni-cd6eh 6 หลายเดือนก่อน

    12;3:2024 today try pannudu solren Sis ❤❤❤❤

  • @vijayfrancis419
    @vijayfrancis419 2 หลายเดือนก่อน

    Perungayam serka vendama sis

  • @prabakaranpermal7331
    @prabakaranpermal7331 ปีที่แล้ว

    I will try

  • @vijayakumarijeykarthik5594
    @vijayakumarijeykarthik5594 หลายเดือนก่อน

    Samparuku podalama sister

  • @SnehaSneha-sh6gj
    @SnehaSneha-sh6gj 2 ปีที่แล้ว

    Arisi poduvaingala sis pls sollunga sis kttu poidatha sis

  • @gdmoorthi8441
    @gdmoorthi8441 2 ปีที่แล้ว +1

    Mdm nenga perungayam sakkanum ennum gamagamanu erukkum

    • @puvanyasri4904
      @puvanyasri4904 ปีที่แล้ว

      SS katti perungayam varithi podanum

  • @kanividhya8859
    @kanividhya8859 2 ปีที่แล้ว +1

    Akka super
    But quantity than thukkala irukku.anyway intha vayithukku thanai kastapaduram.

  • @elsaajith6532
    @elsaajith6532 11 หลายเดือนก่อน

    Vegetable poriyal ku ethubok va

  • @SaravananP-ds8vl
    @SaravananP-ds8vl ปีที่แล้ว +3

    Manjal 100 podanum, kaduku podakudathu

  • @priyakalaar5014
    @priyakalaar5014 7 หลายเดือนก่อน

    Asafodida?? Mix pannakudadhaa

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  7 หลายเดือนก่อน

      I usually add asafoetida powder separately in curries.. I never add to this Powder... But it's our choice to add in this... Thank you 😊

  • @GokulGokul-kw2tr
    @GokulGokul-kw2tr 3 ปีที่แล้ว

    அக்கா எங்க வீட்ல நானும் என் கணவர் மட்டும்தான் இருக்கோம் 2பேருக்கு மட்டும் என்றால் எவ்வளோ அளவு பொருள்கள் சேர்கனும் சொல்லுங்க ப்ளீஸ்

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว

      1/2 kg malli & 1/2 kg milagai ku matra porutkalai naan koduthirukum alavil irundhu paadhiyaaga alavu eduthu araithu kollungal

  • @mohan.imohan1172
    @mohan.imohan1172 3 ปีที่แล้ว +4

    காரத் தன்மை அதிகமா இருக்காதா சகோதரி நீட்டு மிளகாய் போட்டு மிளகு 200 போட்டா

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +1

      இருக்காதுங்க அரிசி இன்னும் பொருட்கள் சேர்ப்பதால் காரம் சரியாக இருக்கும் ... குழம்பு வகையில் சேர்க்கும் போது 4 tsp சேர்க்குமிடத்தில் 2 சேர்த்தால் போதும் .. அதிகம் தூள் செலவாகாது..

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +1

      மிகவும் காரமான மிளகாய் பயன்படுத்தினால் மிளகின் அளவை 100 gm மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் ..

    • @mohan.imohan1172
      @mohan.imohan1172 3 ปีที่แล้ว +1

      @@TamizhSamayalUngalukaaga
      இது பாரம்பரிய முறைப்படி
      நம் முன்னோர்கள் செய்முறைப்போல் உள்ளது. ஆனால் குண்டு மிளகா மட்டுமே
      ருசியாக இருக்கும் என்றும்
      கட்டி பெருங்காயம் சேர்த்திடல் வேண்டும் என்றும் என் பாட்டி சொல்லி கேட்டிருக்கிறேன்.
      பதில் தந்தமைக்கு நன்றி.
      நீங்கள் கூறியதுபோல இந்த முறை தூள் அரைக்க போகிறேன். நல்ல ருசி என்றால் வாழ்நாள் வாழ்கை சமயலுக்கு இதையே பயன்படுத்துகிறேன் 🙏

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +1

      நன்றி,..

    • @suganyakumar1084
      @suganyakumar1084 3 ปีที่แล้ว

      @@mohan.imohan1172
      B

  • @gopibemechengg5821
    @gopibemechengg5821 ปีที่แล้ว +1

    Super ❤

  • @sivasubramaniam7014
    @sivasubramaniam7014 3 ปีที่แล้ว +5

    Milagu 200g Potta Karam adhikama irukkum

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +1

      Matra porutkalum serpathal kaaram irukadhu.. naan use pannirukura milagai ku indha alavu sariya irukum.. kaaram adhigam irukum milagai ( red chilli) edukuringa na 100 g milagu podhum.

    • @jayamjayam2350
      @jayamjayam2350 3 ปีที่แล้ว

      @@TamizhSamayalUngalukaaga 0 yourself

  • @navajothi110
    @navajothi110 2 ปีที่แล้ว +1

    இது எந்த எந்த sambar will use

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  2 ปีที่แล้ว

      காய்கறி சாம்பார்

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  2 ปีที่แล้ว

      காய்கறி இல்லாமலும் பருப்பு சாம்பாரில் பயன்படுத்தலாம்

  • @jayarani3342
    @jayarani3342 2 ปีที่แล้ว

    Ell kulambukum podalama

  • @gurumoorthyguru6630
    @gurumoorthyguru6630 9 หลายเดือนก่อน

    Katti perungayam podave illa sister

  • @kavir9834
    @kavir9834 ปีที่แล้ว

    Milagaila kambu eduka Teva ilaya sis

  • @kalaisubashkalai2581
    @kalaisubashkalai2581 2 วันที่ผ่านมา +1

    Tq akka .en mamiyatha enakku arachi kudupanga athu karamasala Mari erukum karikulambukku mattutha nalla erukkum.vera kulambukku Nala erukkathu

  • @mangalam4782
    @mangalam4782 2 ปีที่แล้ว +15

    நீங்கசொனானமாரியே அரைத்தேன்குழம்பு சூப்பர்என்னமிளகுமட்டும் 100பபோட்டேன்அடுத்து 200 போடுவேன் semmataste😋😋😋😋

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  2 ปีที่แล้ว +1

      என் காணொளி பார்த்து செய்ததுற்கு மிக்க நன்றி .... 100 மிளகு சேர்த்தாலும் நன்றாகவே இருக்கும்.. உங்கள் விருப்பம் அம்மா..

    • @arikrishnankrishnan7293
      @arikrishnankrishnan7293 ปีที่แล้ว +2

      ​@@TamizhSamayalUngalukaagaok

    • @userchithra
      @userchithra 5 หลายเดือนก่อน

      ​@
      TamizhSamayalUngalukaaga

    • @kamaladevi9684
      @kamaladevi9684 3 หลายเดือนก่อน

      O​@@TamizhSamayalUngalukaaga

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +35

    குழம்பு மிளகாய் தூள்:-
    மிளகாய் -1 kg
    தனியா -1 kg
    கடலைப்பருப்பு -100gm
    துவரம்பருப்பு -100gm
    பச்சரிசி -100gm
    சீரகம் - 200 gm
    மிளகு - 200 gm
    கடுகு - 100 gm
    வெந்தயம் -25 gm
    விரலி மஞ்சள் -25 gm
    கறிவேப்பிலை -

  • @gomathiharinika1428
    @gomathiharinika1428 2 ปีที่แล้ว +3

    எங்களுக்கு ஒன் கேஜி போட்டோ அரச்சா 10 டேஸ் கூட வராதம்மா

  • @mathya9190
    @mathya9190 3 หลายเดือนก่อน +3

    Super kandipa this week nan try panuren sis. 4people irukura family ku sambar ,puli kolambu ellathuku yethana table spoon 🥄 podanum sis.

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 8 หลายเดือนก่อน +1

    இதனுடன் ஒரு கை பிடி உப்பு வறுத்து போடனும். ஒரு வருஷமானாலும் வண்டு புழு நெருங்காது.
    பெருங்காயமும் அவசியம் சேர்க்கனும்.😮

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 ปีที่แล้ว +13

    அருமையான நல்ல தரமான பதிவு
    நன்றிங்க

  • @Anu-ij6dc
    @Anu-ij6dc 7 หลายเดือนก่อน +3

    Very nice preperation.👌👌will try sure 😊
    Can you please write all ingredients in description box.Thank you

  • @shanthik8830
    @shanthik8830 3 ปีที่แล้ว +54

    அருமை தோழி . நான் பார்த்ததிலேயே நீங்க தாங்க அனைத்து பொருட்களையும் உண்மையிலேயே மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்தீங்க. அதற்கு எனது மன நிறைவான பாராட்டுக்கள். அது மட்டுமின்றி நிதானமாக விளக்கம் கொடுத்தீங்க. சிறப்பு பாராட்டுகள்👏👏👏. வாழ்த்துக்கள்🤝 சகோதரி .பணி சிறக்கட்டும்👌
    எங்க அம்மாவும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பாங்க. இப்படி தான் மிக சரியா செய்வாங்க.

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி தோழி🙏 உங்களது இந்த வார்த்தைகள் உற்சாகத்தையும் மனத்திருப்தியையும் அளிக்கிறது... வாழ்த்துகளுக்கு நன்றி....

    • @shanthik8830
      @shanthik8830 3 ปีที่แล้ว +1

      @@TamizhSamayalUngalukaaga 🙏 மகிழ்ச்சி

    • @shakilaesther0303
      @shakilaesther0303 2 ปีที่แล้ว +2

      @@TamizhSamayalUngalukaaga மிக்க நன்றி

    • @TamilselviVeerasekar-ws4ik
      @TamilselviVeerasekar-ws4ik 3 หลายเดือนก่อน

      Um
      ❤​😂😢@@TamizhSamayalUngalukaaga

    • @TamilselviVeerasekar-ws4ik
      @TamilselviVeerasekar-ws4ik 3 หลายเดือนก่อน

      H

  • @ShanPavi-o9u
    @ShanPavi-o9u 2 หลายเดือนก่อน +2

    Sister perungayam serkkakkuda ❤tha

  • @sivapriyasantoshkumar8535
    @sivapriyasantoshkumar8535 3 ปีที่แล้ว +5

    I need to know for 250g chilly how ratio of other ingredientsv have to add please let me know

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +2

      For 250 g of chilli & 250g of coriander measure other ingredients as 25 g and pepper 50 g , turmeric 5-6g , Fenugreek seeds 5-6g ..

  • @murugavallimurugavalli134
    @murugavallimurugavalli134 ปีที่แล้ว +4

    Supper sister na romba nall தேடிட்டு இருந்தேன் thank u சிஸ்டர்

  • @KayathriK-l1q
    @KayathriK-l1q 23 ชั่วโมงที่ผ่านมา

    Vathal podama malli mattum pottu araikkanum na enna alavu sis sollungalen

  • @ranjani.granjani.g7437
    @ranjani.granjani.g7437 ปีที่แล้ว +3

    And added katti parugaym .potua inum nalathu .and konjam suku um sethukalm

    • @saranyaravi499
      @saranyaravi499 5 หลายเดือนก่อน

      Perungakayam n sukku alavu pls

  • @ramachandran7211
    @ramachandran7211 5 วันที่ผ่านมา

    25கிராம் கட்டி பெருங்காயம் சேர்க்க வேண்டும்...

  • @sweethad753
    @sweethad753 ปีที่แล้ว +4

    Kadalaparuppu 100gm
    Thuvaramparuppu 100gm
    Pacha Arisi 100gm
    Seeragam 200gm
    Kadugu 100gm
    Milagu 200gm
    Vendayam 25gm

  • @ShanPavi-o9u
    @ShanPavi-o9u หลายเดือนก่อน +1

    Sis 1/2kg milagai thull araikka intha alavugalil paathiyai kuraikka num thana sis 1/2kg milagai alavugalil vidoe podunga plz ❤

  • @BalaKonar-g2f
    @BalaKonar-g2f 10 หลายเดือนก่อน +4

    Intha masala rombha taste irunthatu

  • @ilaiswarii7104
    @ilaiswarii7104 4 หลายเดือนก่อน +4

    கடுகு 100g சேர்த்தால் நல்லா இருக்குமா?

  • @galattaqueens
    @galattaqueens 20 วันที่ผ่านมา +1

    நாங்களும் இப்படி தா n araipom சூப்பரா இருக்கும்

  • @ajaykumar.p2810
    @ajaykumar.p2810 3 ปีที่แล้ว +15

    Amma style la pannierukiga akka thanks for your recipe 🙂🙂🙂

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 6 หลายเดือนก่อน +3

    God bless you and you family❤

  • @thadchunikhilrock2707
    @thadchunikhilrock2707 3 ปีที่แล้ว +5

    Na unga vedio va pathu na ready pan na super ah iruku sister

  • @DivyaDivya-rm3pp
    @DivyaDivya-rm3pp ปีที่แล้ว +4

    Super super sister thanku so much
    Ur explanation is very clear keep it mam

  • @KathirvelChandra
    @KathirvelChandra 6 ชั่วโมงที่ผ่านมา

    உலுந்து போட தேவையில்லையா

  • @kolaru2023
    @kolaru2023 ปีที่แล้ว +3

    Neenga sonna mathiri nannum kandippaga arraithu parkkiran akka thank akka

  • @mohandoss3810
    @mohandoss3810 2 ปีที่แล้ว +1

    இந்த மிளகாய் தூளை சாம்பாருக்கு போடலாமா கொஞ்சம் சொல்லுங்கள் மேடம் ப்ளீஸ்

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  2 ปีที่แล้ว

      நான் இந்த தூளை சேர்த்து சாம்பார் வைப்பென் நல்லா இருக்கும்.. நீங்கள் செய்து பாருங்கள் உங்களுக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து பயன்படுத்துங்கள். நன்றி

  • @kabilankannan8441
    @kabilankannan8441 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @pushpamma_
    @pushpamma_ หลายเดือนก่อน

    நீங்க.அரைத்த.மிலகாய்
    தூள்.சூப்பர்.நீங்க.சோம்பு
    சேத்துஅரைத்துஇருக்கிரிங்க.இந்த..தூள,சாம்பார்ல
    போட்டு.சமைத்தால்.
    சாம்பார்.மனம்.இருக்காது.😊

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  หลายเดือนก่อน

      முயற்சி செய்து பார்த்து சொல்லுங்கள்

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 ปีที่แล้ว +8

    குழம்பு பொடி அரூமையாக இருக்கிறது தோழி

  • @itspriyasworld7186
    @itspriyasworld7186 ปีที่แล้ว +2

    Spr pa enaku eppadi chilly powder grind pannano crt alavu la theriyadhu unga vedio pathu grind panna last tym rombha nalla vandhuchu result..ennoda mamiyarey paratita gana pathukongalen❤

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  ปีที่แล้ว +1

      Romba nanringa ennoda video paathu senju ungaloda review sonnadhuku... Unga maamiyaara ketadha sollunga... Romba santhosha pattenum sollunga... 🙏 Nanri ... ❤️

  • @antaraonline172
    @antaraonline172 9 หลายเดือนก่อน +3

    Thank you your explanation was perfect

  • @MegalaSachin
    @MegalaSachin 13 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @akommurugaak7231
    @akommurugaak7231 2 ปีที่แล้ว +4

    தேங்க்ஸ் அக்கா சூப்பர்

  • @manimanikandan1669
    @manimanikandan1669 10 หลายเดือนก่อน +1

    tq,ma en amma irukum pothu seithaga but, ippo illa,enaku solrathuku but, niga sollitiga

  • @santhibeschi6672
    @santhibeschi6672 3 ปีที่แล้ว +24

    Ithu kiramathu style naanka ippaditha araippom but kuda perunkayam,kasaksa,ilaipatta serpom vasanai semma

    • @bb7cuts
      @bb7cuts 3 ปีที่แล้ว

      Quanty madam???

    • @indialanguageslearn4951
      @indialanguageslearn4951 2 ปีที่แล้ว +3

      Ilaipatta apadina enna sis

    • @durgambikadurgambika3007
      @durgambikadurgambika3007 2 ปีที่แล้ว +1

      @@indialanguageslearn4951 biriyanikku use pannuvolla antha spices than

    • @tejashree3349
      @tejashree3349 2 ปีที่แล้ว +2

      Shanthi akka.. pls perungayam evlo gm podala 1jg quantity ku

  • @sivammalsiva4112
    @sivammalsiva4112 2 ปีที่แล้ว +5

    Super

  • @threerosessrilanka-jj1xv
    @threerosessrilanka-jj1xv 4 หลายเดือนก่อน +2

    இது தான் Jaffna தூள்

  • @priyapandipriyapandi6112
    @priyapandipriyapandi6112 2 ปีที่แล้ว +5

    Super mam

  • @RamusSamayal
    @RamusSamayal ปีที่แล้ว +1

    Super 👌🏼 👍 very very nice friend 👌🏼 👍 iam already joined pls stay connected friend always

  • @harshini.n7695
    @harshini.n7695 3 ปีที่แล้ว +3

    Thankyou sagothari.

  • @rubyjeevitha.j5024
    @rubyjeevitha.j5024 3 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @selviravi_12
    @selviravi_12 ปีที่แล้ว +2

    Ninga sonna ratio la, same nethu than arachitu vandom, ennike poriyal ku try panna superb ha irunduchi taste😋😍,but kaara than teriya maatinguthu sisy, na karam athigama irukum nu konja konjama pota...athigama pota karam teriyuma ??

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  ปีที่แล้ว +1

      Kaaram correct ah irukum pa thevaiyaana alavukku use pannunga... Milagai dhaniya matha poruloda serndhu nalla set aanadhum kaaram sari aagidum.. use panna panna ungaluku pazhagidum..

    • @selviravi_12
      @selviravi_12 ปีที่แล้ว +1

      @@TamizhSamayalUngalukaaga Thnx for ur reply dear ♥️🥀

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  ปีที่แล้ว +1

      Apadiye pora pokkula video share panni vitrunga.. ok va 😜

    • @selviravi_12
      @selviravi_12 ปีที่แล้ว

      @@TamizhSamayalUngalukaaga Okay sisy ☺️

  • @silambubsc1987
    @silambubsc1987 2 ปีที่แล้ว +4

    Thank you sister ..

  • @sangeethajagathishvlogsand6427
    @sangeethajagathishvlogsand6427 8 หลายเดือนก่อน +1

    Meenkulambuku nallarukuma sis intha method and kaduku sekureenga ilaya kasapu irukuma pls sollunga

  • @dhanalakshmi2145
    @dhanalakshmi2145 3 ปีที่แล้ว +3

    Enga anni receive. Family receive. Ethu peru motha masala. Milaga vathal use panna mattom. Perungayam use pannuom

    • @dhanalakshmi2145
      @dhanalakshmi2145 3 ปีที่แล้ว

      Recipe. Nan receive nu type panniten

  • @iswaryav4183
    @iswaryav4183 3 หลายเดือนก่อน

    Ok super. nanum ipditha araipen but nenga PERUNKAYAM
    serkala

  • @astymini4035
    @astymini4035 3 ปีที่แล้ว +7

    மிகவும் நன்றி சகோதரி அளவு சொன்னது சூப்பர் ❤🌹

  • @IDHAYADULLA
    @IDHAYADULLA 8 หลายเดือนก่อน +1

    Akka please kulambu Mallkaiipoweder use pani fise mango kulambu poden please please please please please please please please please please

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  8 หลายเดือนก่อน

      Already potruken pa.. fish curry link th-cam.com/video/WLg_5G99j48/w-d-xo.html

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  8 หลายเดือนก่อน

      Mango final ah fish serkumpodhu add pannikonga.. Puli alavu konjam kammi panninkonga

  • @ramachandranram4320
    @ramachandranram4320 ปีที่แล้ว +6

    Super 👍👍👍

  • @manickaselvi2890
    @manickaselvi2890 3 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் நீங்க சொன்ன அளவு பொருள் வாங்கி இந்த தடவ அரைத்து பாக்குறேன் எப்படி இருக்குனு பாக்குறேன் எப்போ மசால் அறைத்தாலும் நல்லாவே இருக்க மாட்டேங்கிது நீங்க சொன்ன மாதிரி அரைக்க போறேன்

  • @kasthurisenthil9917
    @kasthurisenthil9917 3 ปีที่แล้ว +5

    Hi sister nice preparation.can u send the measurement for 500 kg chill

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +2

      Please.. kindly take all the other ingredients by half the measurement from what I have given in the sub title..

    • @kasthurisenthil9917
      @kasthurisenthil9917 3 ปีที่แล้ว

      @@TamizhSamayalUngalukaaga ok sister.th0anks for ur quick reply.this kulambu powder is applicable for non veg also.plz tell me sisyy

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว

      Yes sis it is all purpose sis ... For non veg u add this powder and garam masala as per the need.. Use this powder with garam masala for non veg... Tastes well and good ..

  • @jayaranij6141
    @jayaranij6141 3 หลายเดือนก่อน

    ஒருகிலோவுக்குமிளகுகாரம்இல்லையாமஞ்சள்இருபதைந்துகிராம்தான்சேர்ப்பதுசரியாஇந்தபொருலுக்குமிளகாய்.மிளகுகாரம்தானேசெல்லுங்கசிஸ்டர்

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 หลายเดือนก่อน

      சரியான அளவே தந்திருக்கிறேன்

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +4

    Super 👍

  • @chitrarangasamy4582
    @chitrarangasamy4582 2 วันที่ผ่านมา

    கொத்தமல்லி வருக்க தேவை இல்லையா mam

  • @danceharishvijaytamil625
    @danceharishvijaytamil625 2 ปีที่แล้ว +3

    super tips mam thank you. karam masala receipe send pannunga mam.🙏🙏🙏🙏🙏

  • @Marimari-jk4fy
    @Marimari-jk4fy 2 ปีที่แล้ว +3

    Super tips sister

  • @antonykumar141
    @antonykumar141 10 หลายเดือนก่อน

    வீணான பேச்சை கொரச்சிட்டு விழயத்த சுருக்கமாக சொலொலும்மா

  • @deepalakshmi2563
    @deepalakshmi2563 ปีที่แล้ว +6

    Try pannen vera level test... Thanks sister 🥰

  • @gdmtalkies
    @gdmtalkies ปีที่แล้ว +1

    மேடம் இதோடு குண்டு மிளகாய் சேர்த்து கொள்ளலாமா விளக்கம் தேவை 🙏

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  ปีที่แล้ว

      குண்டு மிளகாய் காரம் அதிகமா இருக்கும் அதனால் 1 கிலோ மிளகாய்க்கு 2 கிலோ தனியா பயன்படுத்தவும்

  • @narmadhanarmy5768
    @narmadhanarmy5768 2 ปีที่แล้ว +3

    Super sis

  • @gracyswamy718
    @gracyswamy718 2 หลายเดือนก่อน

    One kg milagai romba karama iruratha sister nanga valakkama 700gm illana 500gm poduvom

  • @buttertoghee
    @buttertoghee 3 ปีที่แล้ว +8

    Perfect sis

  • @yuvarajamanikandan5381
    @yuvarajamanikandan5381 3 ปีที่แล้ว +2

    நீங்க பெருங்காயம் சேர்க்கவில்லையே

    • @TamizhSamayalUngalukaaga
      @TamizhSamayalUngalukaaga  3 ปีที่แล้ว +2

      பெருங்காயம் சேர்க்கும் வழக்கம் இல்லைங்க ... மீன் குழம்பு, கார குழம்பு மற்றும் வருவல்களுக்கு பெருங்காயம் சேர்ப்பதில்லை.. சாம்பருக்கு பருப்போடு பெருங்காயம் சேர்த்து வேக வைப்பதால் இந்த பொடியில் சேர்க்கும் வழக்கம் இல்லை..

  • @muthukowshika2599
    @muthukowshika2599 2 ปีที่แล้ว +3

    Super explanation sis

  • @sairamsairam7333
    @sairamsairam7333 2 ปีที่แล้ว +4

    thank you so much sister...vry good and nice

  • @valarmathic4913
    @valarmathic4913 หลายเดือนก่อน

    Thelivanna pathivu

  • @priyapalani1472
    @priyapalani1472 ปีที่แล้ว +2

    Thankyou dear , tried first time in my life ...all the Best cheers