என் பாட்டியும் யாழ்ப்பாணத்தில் இருந்தவங்கதான். அவங்களும் இதேமாதிரி தான் மசாலா அரைத்து கடையில் தரமான பொருள் வைத்துதான் உணவகம் நடத்தினார்கள். நான் சென்னையுலிருந்து உங்கள் சேனலை விரும்பி பார்க்கிறேன். நீங்கள் சென்னை வந்தீர்களென்றால் கட்டாயம் நீங்கள் எங்கள் விருந்தாளி.....😘😘😘
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்தை கேட்க்கும் போது . எனது மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. நிச்சயம் நான் சென்னை வரும்போது உங்களை சந்திக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி, வாழ்க வளமுடன்.
Good morning, I am glad you tried to the recipe and let me know in the comment how it came? Thank you so much for your support, please continue to show your support to my videos. thank you and take care.
சகோதரி மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன். உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன.
அருமையான மிளகாய் தூள் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரி. பதிவிற்கு மிக்க நன்றி. Congratulations from Netherlands Stay Safe sister and family. நாமகள் வீதி தெல்லிப்பழை என்று விலாசம் இருந்தது தூள் அரைக்கும் ஆலையில். நான் யூனியன் கல்லூரியில் தான் படித்தேன். 1968 ஆம் ஆண்டிலிருந்து 1977 வரை. நாமகள் வீதி எந்த இடத்திலுள்ளது. மிக்க நன்றி.
மிக்க நன்றி சகோதரரே உங்கள் அன்புக்கு. நாமகள் வீதி என்பது முந்தின காலத்தில் சூடு விழுந்தான் என அழைக்கப்பட்ட்து, தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதி அது. அங்குதான் இந்த அரிசி அரைக்கும் ஆலை உள்ளது.
மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கு கந்தையா லோகநாதன் அவருடைய குடும்பத்தினரை தெரியுமா? எனதுஅம்மா தெல்லிப்பழை. தந்தை மல்லாகம். 1972 தொடக்கம் கிட்டத்தட்ட 1979வரை யூனியன் கல்லூரியில் உதைபந்தாட்ட பிரிவில் நானும் எனது தம்பி இன்பவடிவேல் இருந்தோம். நாகராசா சிவராசா மற்றும் தர்மராசா எங்கள் நண்பர்கள்.
@@sothivadivelshanmuganathan3939 சகோதரே நீங்கள் சொல்லும் தகவல்களை பார்த்தால் நீங்கள் எனக்கு அறிமுகமானவர் போல் இருக்கிறது, எனது Email prinshigak@gmail.com ,உங்கள் தொடர்பு முறையை அனுப்புங்கள் சகோதரரே நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
You are welcome ma, This video is specially made it for you and and some of my regular viewers who asked for Curry Powder recipe. I am so glad that you are enjoying my videos. Please continue to watch and support ma. I will share more recipes. Than you for your support.
Supper creation Sister. This is the way my grandma used to make Jaffna curry powder. Its reminds me my childhood. Thank you for sharing sister. Best wishes from Canada.
Most welcome Sister😊 Please try it and let me know. This video specially made it for you and some of my other regular viewers. Please continue to give your support.
@@jaffnascookingdreams8774 Sure Acca! Thanks again and we will support you! I will let you know soon . I love your videos! Especially the authentic ones! Love form Canada 🇨🇦
Amma nan Germany enn ipa ellam video podurthu ila ? 😢 we miss you Irachi vasathul solli tharan endu soninga but video ipa podurathu ila Greetings from Germany 🇩🇪🇱🇰
மிகவும் அருமையானகாணொளிகள். அழகான அமைப்பு படப்பிடிப்பு. மிகவும்பாராட்டுகள். அழகான சுத்தமான வீடு வளவு சமையல் எல்லாம். பெருஞ்சீரக வாசனைத்தூள் போடுங்கள். சி. சீரகம், மிளகு 200 கிராமா? சரியாக விளங்கவுல்லை
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, ஆம் சின்ன சீரகம் 200g , மிளகு 200g . விளங்காமல் போனதுக்கு மன்னிக்கவும். விரைவில் MIC வேண்டி பவிக்கிறேன்.பெருஞ்சசீராக வாசனை தூள் செய்முறை உங்களுகாக வரும் எனது காணொளிகளில் செய்து காட்டுகிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
சகோதரி நீங்கள் இந்த வயதில் சைக்கிள் ஓடுவதை பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது. மிகவும் சுறு சுறுப்பான ஒரு பெண்மணி நீங்கள். இந்த மிளகாய் தூள் அருமையான ஒன்று, நானும் இந்த முறையில் செய்து பார்க்கிறேன். வெளிநாட்டில் செய்வது கஷ்டம்தான் ஆனால் இது இலகுவாக தெரிகிறது, செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்.
மிக்க நன்றி சகோதரி உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு. ஓம் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு வழங்குங்கள்
சாந்தி எனது எதிர்வரும் காணொளிகளில் உங்களுக்காக கட்டாயம் செய்து காட்டுகிறேன். மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்
வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து போத்தலில் அடைத்து வரும் சூளை தான் பாவிக்கிறோம்.எப்போதாவது இலங்கை வரும்போது செய்து வந்தால் கொஞ்ச காலம் சந்தோஷமாக சமைப்பது.
நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் இங்கு வரும் போது நான் கட்டாயம் இந்த தூளை செய்து உங்களுக்காக தருகிறேன். நீங்கள் கொண்டு போய் வைத்து பாவிக்கலாம்.மிக்க நன்றி சகோதரி உங்கள் ஆதரவுக்கு. தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் தாருங்கள்.
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, வாசனை தூள் செய்முறை உங்களுகாக வரும் எனது காணொளிகளில் செய்து காட்டுகிறேன். மொத்தமாக வறுக்க எடுத்த நேரம் 20-30 நிமிடங்கள். ஒவொன்றையும் 8-10 நிமிடங்கள் தனியாக வறுக்வேண்டும். எந்த பதத்தில் எடுக்க இறக்க வேண்டும் என்பது காணொளியில் சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
If you watch the whole video you can find the quantities for the ingredients, I explained in the video how much quantity you need. I will also update my description box with quantities, so its easy for you to get it. Thank you and please continue to watch and support.
@@jaffnascookingdreams8774 Thanks for replying to my comment. I did watch the video but some words were not very clear. That's the reason why I asked. I will check the description box. Thanks again. Please be safe & take care.
உங்கள் கருத்துக்கு நன்றி, விரைவில் MIC வேண்டி பாவிக்க முயட்சிக்கிறேன். மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு வழங்குங்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றியம்மா, மிளகும் மஞ்சளும் உடலுக்கு நல்லது நாங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் பாவனை செய்வோம். தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு அளியுங்கள்.
Ithuthan muraiyana parampariya recipe superb aunty
super spice powder making.
அருமையான மிளகாய்த்தூள்
அருமையான விளக்கம்..மிக்க நன்றி
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன்.
என் பாட்டியும் யாழ்ப்பாணத்தில் இருந்தவங்கதான். அவங்களும் இதேமாதிரி தான் மசாலா அரைத்து கடையில் தரமான பொருள் வைத்துதான் உணவகம் நடத்தினார்கள். நான் சென்னையுலிருந்து உங்கள் சேனலை விரும்பி பார்க்கிறேன். நீங்கள் சென்னை வந்தீர்களென்றால் கட்டாயம் நீங்கள் எங்கள் விருந்தாளி.....😘😘😘
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கருத்தை கேட்க்கும் போது . எனது மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. நிச்சயம் நான் சென்னை வரும்போது உங்களை சந்திக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி, வாழ்க வளமுடன்.
@@jaffnascookingdreams8774 நன்றி 😘😘நிச்சயமாக வாருங்கள்
அருமை. நான் செய்து பார்ப்பேன்.
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு வழங்குங்கள்
thanks for the recipe 🙏🏽
Goodmorning Sister. Curry powder preparation super. Today we try to prepare at Coimbatore, Tamilnadu.
Good morning, I am glad you tried to the recipe and let me know in the comment how it came? Thank you so much for your support, please continue to show your support to my videos. thank you and take care.
அத்தை பழைய ஞாபகம் தான் வந்தது. Millukku போக அம்மாவுடன் சண்டை போட்ட ஞாபகம். இப்ப பார்க்க ஆசையாக இருக்கு😊.
Ha ha ha.... மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன்.
அருமை பகிர்வுக்கு நன்றிகள்😍❤️❤️👍🏼
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன்.
அருமை, நீங்கள் ஊர் மிளகாய் தூள் செய்து காட்டியதற்கு நன்றி.
அருமையான மிளகாய்தூள். வாழ்த்துகள்.
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்
I tried your curry powder is my curry is very tasty thank you
அருமையான செய்முரை
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன்.
Super amma 👍
Thank you so much for your support, please keep supporting my videos. Your support is the reason for my encouragement.
அக்கா இயற்கையானவை எல்லாமே சூப்பர்
சகோதரி மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன்.
அக்கா உங்கள் அனைத்து காணொளியும் இயற்கை சூப்பர்
சகோதரி மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன். உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன.
@@jaffnascookingdreams8774 நிச்சயமாக சகோதரி🌹🌹👍🙏
அருமை பகிர்வுக்கு நன்றிகள் அக்கா
சகோதரி மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் ஆதரவே எனது ஊக்கத்துக்குரிய காரணம். நன்றி வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள்
Tasty Curry powder ready 👍
Thank you so much for your support👍Please continue watch and support my videos.
மிகவும் அருமை
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
மிக அருமை அம்மா👌👌👌Stay safe❤️❤️
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்
Thanks for sharing, please can I have your full recipe in English..
அருமையாக இருக்கிறது இன்னும் மல்லித்தூழும் பெருஞ்சீரகத்தூளும் செய்து காட்டுங்கோ
எனது எதிர்வரும் காணொளிகளில் உங்களுக்காக கட்டாயம் செய்து காட்டுகிறேன். மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
Thanks for this video
Most welcome.
அருமையான மிளகாய் தூள் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரி. பதிவிற்கு மிக்க நன்றி. Congratulations from Netherlands Stay Safe sister and family. நாமகள் வீதி தெல்லிப்பழை என்று விலாசம் இருந்தது தூள் அரைக்கும் ஆலையில். நான் யூனியன் கல்லூரியில் தான் படித்தேன். 1968 ஆம் ஆண்டிலிருந்து 1977 வரை. நாமகள் வீதி எந்த இடத்திலுள்ளது. மிக்க நன்றி.
மிக்க நன்றி சகோதரரே உங்கள் அன்புக்கு. நாமகள் வீதி என்பது முந்தின காலத்தில் சூடு விழுந்தான் என அழைக்கப்பட்ட்து, தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதி அது. அங்குதான் இந்த அரிசி அரைக்கும் ஆலை உள்ளது.
மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கு கந்தையா லோகநாதன் அவருடைய குடும்பத்தினரை தெரியுமா? எனதுஅம்மா தெல்லிப்பழை. தந்தை மல்லாகம். 1972 தொடக்கம் கிட்டத்தட்ட 1979வரை யூனியன் கல்லூரியில் உதைபந்தாட்ட பிரிவில் நானும் எனது தம்பி இன்பவடிவேல் இருந்தோம். நாகராசா சிவராசா மற்றும் தர்மராசா எங்கள் நண்பர்கள்.
@@sothivadivelshanmuganathan3939 சகோதரே நீங்கள் சொல்லும் தகவல்களை பார்த்தால் நீங்கள் எனக்கு அறிமுகமானவர் போல் இருக்கிறது, எனது Email prinshigak@gmail.com ,உங்கள் தொடர்பு முறையை அனுப்புங்கள் சகோதரரே நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
Wow!
Nice yard.
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
👍
Nice video. Keep up good work 👍.
Thank you so much for your support. Please continue to watch and support my videos.
Super ante ❤👌
Thank you so much. God bless you and your lovely family. Take care.
Oh thank you so much Aunty ❤️🥰❤️❤️ I am waiting for your recipe...you tech me very easy way thank you so much again..
You are welcome ma, This video is specially made it for you and and some of my regular viewers who asked for Curry Powder recipe. I am so glad that you are enjoying my videos. Please continue to watch and support ma. I will share more recipes. Than you for your support.
Very nice curry powder recipe👏Best wishes.
Jaffna's Cooking Dreams
Thank you so much for your support, please keep supporting my videos. Your support is the reason for my encouragement.
Very nice roasted Jaffna curry powder Anty. Keep Carry on your hard works god bless you ..
Thank you so much for your support, Please continue to watch and support my videos.
velinadukalukku anuppi vaipeerkala?
Super
Thank you so much for your support, please continue to watch and give your support.
Looking nice. How much Cummins using is it 200g or 100g? Please clarify
250g perumseerakam, 200g sinnaseeragam
Supper creation Sister. This is the way my grandma used to make Jaffna curry powder. Its reminds me my childhood. Thank you for sharing sister. Best wishes from Canada.
Thank you so much 🙂Please continue to watch my videos and support.
Thanks for the recepie.....kadai different
Thank you so much acca for accepting our requests and posting so fast! Really appreciate it! I will try soon and let you know !
Most welcome Sister😊 Please try it and let me know. This video specially made it for you and some of my other regular viewers. Please continue to give your support.
@@jaffnascookingdreams8774 Sure Acca! Thanks again and we will support you! I will let you know soon . I love your videos! Especially the authentic ones! Love form Canada 🇨🇦
Amma nan Germany enn ipa ellam video podurthu ila ? 😢 we miss you Irachi vasathul solli tharan endu soninga but video ipa podurathu ila
Greetings from Germany 🇩🇪🇱🇰
Thx amma super 4 sweden
Thank you so much for your support, please continue to watch and support my videos.
மிகவும் அருமையானகாணொளிகள். அழகான அமைப்பு படப்பிடிப்பு. மிகவும்பாராட்டுகள். அழகான சுத்தமான வீடு வளவு சமையல் எல்லாம். பெருஞ்சீரக வாசனைத்தூள் போடுங்கள். சி. சீரகம், மிளகு 200 கிராமா? சரியாக விளங்கவுல்லை
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, ஆம் சின்ன சீரகம் 200g
, மிளகு 200g . விளங்காமல் போனதுக்கு மன்னிக்கவும். விரைவில் MIC வேண்டி பவிக்கிறேன்.பெருஞ்சசீராக வாசனை தூள் செய்முறை உங்களுகாக வரும் எனது காணொளிகளில் செய்து காட்டுகிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
@@jaffnascookingdreams8774 நன்றி. மிகவும் மகிழ்ச்சி
Nice way of making curry powder from Toronto
Jaffna's Cooking Dreams
Thank you so much for your support, please keep supporting my videos. Your support is the reason for my encouragement.
நன்றி அம்மா
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு அளியுங்கள்
Very nice
Jaffna's Cooking Dreams
Thank you so much for your support, please keep supporting my videos. Your support is the reason for my encouragement.
Super from Germany 👍🏽👍🏽👍🏽
Thank you so much for your support. Please continue to watch and support my videos.
சகோதரி நீங்கள் இந்த வயதில் சைக்கிள் ஓடுவதை பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது. மிகவும் சுறு சுறுப்பான ஒரு பெண்மணி நீங்கள். இந்த மிளகாய் தூள் அருமையான ஒன்று, நானும் இந்த முறையில் செய்து பார்க்கிறேன். வெளிநாட்டில் செய்வது கஷ்டம்தான் ஆனால் இது இலகுவாக தெரிகிறது, செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்.
மிக்க நன்றி சகோதரி உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு. ஓம் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு வழங்குங்கள்
Superb aunty
Thank you so much for your support, please continue to support my videos.
Same to I am making in Canada 🇨🇦
I am glad to hear that. Thank you for your support. Please continue to watch and support my videos.
@@jaffnascookingdreams8774 very nice
Thanks sister
Thank you so much for your support, please continue to support my videos.
Superbe amma🌶🌶🌶🌶
Thank you so much. Please continue to watch and support.
நன்றி 🙏🏻
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.
சரக்குத் தூள் அரைத்துப் போடுங்கள் Aunty
சாந்தி எனது எதிர்வரும் காணொளிகளில் உங்களுக்காக கட்டாயம் செய்து காட்டுகிறேன். மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்
Super ❤️
Thank you so much for your support, please continue to support my videos.
நாட்டு நிலைமை சரி வரட்டும் கட்டாயம் உங்கள் வீட்டிற்கு வருவோம் அன்ரி 👌
ஓம் கட்டாயம் வாங்கோ. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
can you recipe ingredients english ?thank's
எனது சகோதரிக்கு அன்பு வணக்கம் மி ,தூள் நன்றாக இருக்கிறது
எனது,தாயார் செய்த மாதிரி இருக்கு
நன்றி
எனக்கு,அப்பம் செய்து காட்ட முடியுமா? நன்றி
Can you pls mention the amounts as well in english
வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து போத்தலில் அடைத்து வரும் சூளை தான் பாவிக்கிறோம்.எப்போதாவது இலங்கை வரும்போது செய்து வந்தால் கொஞ்ச காலம் சந்தோஷமாக சமைப்பது.
நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்கள் இங்கு வரும் போது நான் கட்டாயம் இந்த தூளை செய்து உங்களுக்காக தருகிறேன். நீங்கள் கொண்டு போய் வைத்து பாவிக்கலாம்.மிக்க நன்றி சகோதரி உங்கள் ஆதரவுக்கு. தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் தாருங்கள்.
Please give recipe in English. We don’t know tamil
தூள் செய்து காட்டிய முறை நன்றாகவுள்ளது வாசனைத்தூள் செய்முறை தரவும் வறுபட எவ்வளவு நேரம் எடுக்கும்
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, வாசனை தூள் செய்முறை உங்களுகாக வரும் எனது காணொளிகளில் செய்து காட்டுகிறேன். மொத்தமாக வறுக்க எடுத்த நேரம் 20-30 நிமிடங்கள். ஒவொன்றையும் 8-10 நிமிடங்கள் தனியாக வறுக்வேண்டும். எந்த பதத்தில் எடுக்க இறக்க வேண்டும் என்பது காணொளியில் சொல்லி இருக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
அம்மா; நான் யாழ்ப்பாணம் வரும்போது உங்களிடம் காசு கொடுத்து கொஞ்சம் மிளகாய்தூள் வாங்கி கொள்கிறேன்• தருவீர்களா?
நீங்கள் காசு தர தேவையில்லை, நீங்கள் வரும் போது வாங்கோ உங்களுக்கு தருகிறேன். மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@@jaffnascookingdreams8774 மிக்க நன்றி அம்மா🤗
@@aryandharmarajan நன்றி.
I am shanthi kajen
Hi Shanthi, I subscribed to your channel and started watching your videos.
Could you please give the quantity for all the ingredients. Thank you.
If you watch the whole video you can find the quantities for the ingredients, I explained in the video how much quantity you need. I will also update my description box with quantities, so its easy for you to get it. Thank you and please continue to watch and support.
@@jaffnascookingdreams8774
Thanks for replying to my comment. I did watch the video but some words were not very clear. That's the reason why I asked. I will check the description box.
Thanks again. Please be safe & take care.
Superana thuĺ amma
Thank you so much for your support, please continue to watch my videos and support.
மிளகாய்த்தூள் வாசம் இங்கேயே கமகமக்குது
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி
மிக்க நன்றி கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்
உங்கள் கருத்துக்கு நன்றி, விரைவில் MIC வேண்டி பாவிக்க முயட்சிக்கிறேன். மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு வழங்குங்கள்.
அன்ரி மஞ்சளும் மிளகும் அளவு கூடிவிட்டது
உங்கள் கருத்துக்கு நன்றியம்மா, மிளகும் மஞ்சளும் உடலுக்கு நல்லது நாங்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் பாவனை செய்வோம். தொடர்ந்து எனது காணொளிகளை பார்த்து ஆதரவு அளியுங்கள்.
Theiva najaki solli thanthankala ..
Entha road yar mil
ஓம் எனது அம்மா சொல்லித்தந்த முறை. மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு, தொடர்ந்து எனது காணொளிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
Akka ennakku Ungada product venum ungada contact number eathum kidaikkuma
Yes
0770538778
Super
Thank you so much for your support. Please continue to watch and support.
Thanks sister
You are welcome, Thank you for support and please continue to support & watch my videos.