பாரம்பரிய யாழ் சமையல் மிளகாய் தூள் | Authentic Yarl Samayal chili powder | Jaffna Curry powder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @kavi6817
    @kavi6817 3 ปีที่แล้ว +10

    காணொளிக்கு நன்றிகள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️❤️❤️

  • @thilakamdilaxan4862
    @thilakamdilaxan4862 3 ปีที่แล้ว +10

    சூப்பர்👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      ❤️❤️ நன்றி ❤️

  • @france9401
    @france9401 3 ปีที่แล้ว +8

    அம்மா நானும் யாழ்ப்பாணம் தான் இப்ப பிறான்சில் இருக்கிறன் துாள் செய்த முறை எனக்கு றொம்ப பிடிச்சிருக்கு
    உங்க குரலும் உங்க சாப்பாட்டு முறையெல்லாம் என்னுடைய அப்பம்மா தான் நினைவுக்கு வாற
    என்னுடைய அன்பான அப்பம்மா இப்ப உயிரோட இல்லை நீங்க
    நீண்ட காலம் சுகமா வாழவேணும்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி மகள், நானும் உங்கள் பாட்டி போல தானே ❤️❤️ நீங்களும் இந்த உணவுகளை செய்து பாருங்க, பாத்து எப்படி வருகிறது எண்டு சொல்லுங்க, ❤️❤️

  • @chandralosanikugathas4314
    @chandralosanikugathas4314 3 ปีที่แล้ว +6

    அருமை அம்மா
    நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ❤️❤️

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 3 ปีที่แล้ว +6

    Nice 👍👍👍✌🆗

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 3 ปีที่แล้ว +4

    Super .....Thank you ....👍👍👍👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you too❤️❤️❤️❤️

  • @jeyavathaniyogasagayam4697
    @jeyavathaniyogasagayam4697 3 ปีที่แล้ว +10

    Onlineil வாங்க முடியுமா அம்மா

    • @sivamathi8808
      @sivamathi8808 3 ปีที่แล้ว

      நீங்கள் செய்து பாவிக்க தானே அவர்கள் செய்து காட்டினார்கள்

  • @kanagasundari6052
    @kanagasundari6052 3 ปีที่แล้ว +2

    The good is good. Carry on

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much ❤️❤️❤️

  • @ajanthinilydia8892
    @ajanthinilydia8892 6 หลายเดือนก่อน

    Ningkal ennudaya amma pola kathaikkiringkal Amma ungkada kutala naan keddikondituppan amma sollitharathu pola feel aluthu thank u amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 หลายเดือนก่อน

      ❤️😊

  • @chichimiskitchen
    @chichimiskitchen 3 ปีที่แล้ว +2

    supper👍

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you❤️❤️❤️

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Arumai...

    • @YarlSamayal
      @YarlSamayal  10 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @kalagendrankandasamy2928
    @kalagendrankandasamy2928 3 ปีที่แล้ว +7

    எல்லாம்👌🙏 ஆனால் நீங்கள் அரிசி வறுத்து போடுவதில்லையா அக்கா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      இல்லை, யாழ்ப்பாணத்தில அருசி போடுவது இல்லை, எங்கள் அம்மா செய்த முறை இது, இதில் அருசி போடுவது இல்லை, ❤️

    • @kalagendrankandasamy2928
      @kalagendrankandasamy2928 3 ปีที่แล้ว

      @@YarlSamayal ரெம்ப நன்றி 🙏சிலபேர் உளுந்து வறுத்து போடுகிறவர்கள் நாங்கள் அரிசி வறுத்து போடுவோம் அதுதான் கேட்டேன்

  • @rajithanaresh5647
    @rajithanaresh5647 3 ปีที่แล้ว +8

    நல்ல கலராக இருக்கு.... மிளகாயை இரண்டாக வெட்டத் தேவை இல்லையா? இப்படி இருந்தால் இரண்டு மாதங்கள் வைத்திருக்கும் போது சக்கு மணக்காதா?

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว +2

      நன்றி, இல்லை நீங்கள் மெஷின்இல் அரைத்தால் தேவை இல்லை, கையால் இடிப்பதாயின் பாதியாக்கி இடிக்க வேண்டும்,
      மற்றும் நீங்கள் நன்றாக போத்தலில் போட்டு வைத்தல் 1 வருடம் மட்டும் நன்றாக இருக்கும்,

    • @rajithanaresh5647
      @rajithanaresh5647 3 ปีที่แล้ว

      @@YarlSamayal நன்றி. நான் இரண்டாக வெட்டி தான் செய்வேன். இது இலகுவாக இருக்கும். இனிமேல் இப்படி செய்து பார்க்கலாம். மெஷினில் தான் அமைப்பேன். வெட்டாது போட்டால் சக்கு மணக்கும் என்று பயமாக இருந்தது.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      @@rajithanaresh5647 இல்லை, மிளகாய் கொட்டைகள் அரைபடாது விட்டால் தான் சில மாதங்களில் சக்கு மணக்கும், மெஷின் அரையலில் எல்லாம் நன்றாக அரைபடும் அதனால் சாக்கு மணம் வராது , ஒருமுறை செய்து பாருங்கள்

  • @piriyatharshini.a1151
    @piriyatharshini.a1151 4 วันที่ผ่านมา

    அம்மா ஒரு சந்தேகம் . தோசைக்கு மா குழைக்கும் போது கண்டிப்பாக உழுந்துடன் வெள்ளைப்பச்சை அரிசியா சேர்க்க வேண்டும்? வேறு எந்த அரிசி வகைகளும் சேர்க்க கூடாதா?

  • @sathasiva389
    @sathasiva389 3 ปีที่แล้ว

    Amma very nice 🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      Thank you very much❤️❤️❤️ Try and let us know how it comes ❤️

  • @berginifrancis
    @berginifrancis 8 หลายเดือนก่อน

    Ipdi thodarnthu seinka.easy enkaluku

    • @YarlSamayal
      @YarlSamayal  8 หลายเดือนก่อน

      kadayama ❤️❤️

  • @منيرةمحمد-س1ح
    @منيرةمحمد-س1ح 4 หลายเดือนก่อน

    لماذا أطبخ البهارات .. طعمها يكون مشابها للقهوة

  • @ScorpMale
    @ScorpMale 2 ปีที่แล้ว

    அம்மா காணொளிக்கு நன்றி, யாழ்ப்பாண கறித்தூள் ஏற்றுமதி செய்வதற்கு எங்களுக்கு தயாரித்து கொடுக்க முடியுமா?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      செய்து தர முடியும் அம்மா ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு Parcel கட்டணம் கூட வரும். ❤️

    • @ScorpMale
      @ScorpMale 2 ปีที่แล้ว

      @@YarlSamayal உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว +1

      @@ScorpMale 0775527937. இந்த இயக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கோ ❤️ இல்லாவிடில் எங்கள் Facebook பக்கத்துக்கு

  • @Mohamani-w8g
    @Mohamani-w8g 2 ปีที่แล้ว +2

    அம்மா இரண்டு வருடத்திற்கு முன் நீங்கள் கொடுத்த அளவுகளும் இப்ப கொடுத்த அளவுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. எந்த முறை சரியானது அம்மா.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      இரண்டிலும் மல்லி அளவு மட்டுமே மாறி உள்ளது, அதற்க்கு காரணம் காணொளியிலேயே சொல்லி இருக்கிறேன், உங்களுக்கு உறைப்பு கூடாவாக வேண்டுமாயின் 1kg செத்தலுக்கு 750g மல்லி போடுங்க, ( மச்ச கறிக்களுக்கு உறைப்பு கொஞ்சம் கூடாவாக இருந்தால் நன்றாக இருக்கும், மற்றம் படி 1க்கு 1ஏ போட முடியும்.

    • @Mohamani-w8g
      @Mohamani-w8g 2 ปีที่แล้ว

      @@YarlSamayal மிக்க நன்றி அம்மா❤❤❤

  • @tipsfortops3566
    @tipsfortops3566 2 ปีที่แล้ว

    யாழ் தூள் எங்கு வாங்கலாம் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      எங்களை facebook அல்லது instagram இல் தொடர்பு கொள்ளுங்கோ. செய்து அனுப்ப முடியும் ❤️❤️

  • @piramilaambigapathy4800
    @piramilaambigapathy4800 ปีที่แล้ว

    மல்லி போட்டு சிறிது நேரத்தில் அதனுடன் மிளகாய் சேர்த்து வறுத்தால் நல்லது
    பெருஞ்சீரகம் மிளகு நற்சீரகம் தனித்தனியாக வறுக்காமல் சேர்த்து வறுக்கலாம்

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      இப்பிடி தான் நாங்க பல காலமா செய்யிறனாங்க.. எங்க அம்மம்மா இப்பிடி தான் செய்யிறவ❤️

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️