ஆகா 😊 அற்பதமான விளக்கத்துடன் எமது நாட்டு கறி மிளகாய்தூள்👏👏👏 அருமை தம்பி தற்போது நாங்கள் இலங்கைக்கும் போகமுடியாது ,, எனிமேல் நாங்களே மிளகாய்தூள் செய்யலாம் 👍👍👍👍 நன்றி தம்பி
தூள் வாசனை பரிஸ் வரைக்கும் வந்தது சதிஷ் 😀. சூப்பர் இனி எங்க வீட்டிலும் இதே போல் நாங்களே அரைத்து செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டேன். நீங்கள் சொல்லுவது சரிதான் கறிக்கு தூள் தான் சுவையைக் கொடுக்கும். நன்றி சகோதரா. 👌❤️🙏
சதீஷ்உங்கள்ளுடைய கறித்தூள் மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் நான் மிளகாய் காம்பு எடுப்பதில்லை நான் காரத்திற்கு ஒரு கிலோ மல்லிக்கு ஒன்றரை கிலோ மிளகாய் போடுவேன் மற்றும் சேர்வை எல்லாம் அதற்கு ஏற்ப போடுவேன் நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்
மகன், உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன். மிக பொறுமையுடன் அழகா எங்கள் தமிழில் சரியான அளவுகளில் இலகுவாக சொல்லும்போது அனைவருக்கும் புரியும் என்பதில் ஐயம் இல்லை. நன்றி. தாங்கள் அரைக்கும் மிக்சியின் பெயர் என்ன? அறியத்தரவும். plz. (usa)
I did try and it turned out super tasty and very nice smell (flavour). Very in depth explanation. You made me to try all of your cooking videos. Well done Sathees 👏. Also please do fish curry. Thanks.
தூள் செய்வது கடினமான வேலை என்று போத்தலில் வரும் தூள்ளை பாவித்து வருகின்றேன் இவ்வளவு அழகாக காட்டித்தந்தக்ற்கு நன்றி தம்பி🤗
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
ஆஹா .... ஆஹா
அருமையான விளக்கம்,அருமையான யாழ்ப்பாணக் கறித்தூள் தம்பி!
மிக்க நன்றி தம்பி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
இப்படி செய்து காட்டியதற்கு நன்றி சகோதரா
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
வீட்டிலேயே தயாரித்த யாழ்ப்பாணக் கறித்தூள், நீண்ட காலத்தின் பின் பார்க்கிறேன். அருமையான பகிர்வு சகோ👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
வீட்டில். செய்வது சுவையுடன் சுகாதாரம் . நீங்கள் செய்த கறித்தூள் அருமை .நன்றி.👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
👌👍🙏
ஆகா 😊 அற்பதமான விளக்கத்துடன் எமது நாட்டு கறி மிளகாய்தூள்👏👏👏 அருமை தம்பி தற்போது நாங்கள் இலங்கைக்கும் போகமுடியாது ,, எனிமேல் நாங்களே மிளகாய்தூள் செய்யலாம் 👍👍👍👍 நன்றி தம்பி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
அருமை
நல்ல விளக்கமும் சுலபமான செய் முறையும் . இனிமேல் நானே கறித்தாள் செயு்யும் உத்தேசம் . நன்றிகள்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Bro…enakku…inthe…arumayana…milagaithool…seimurai…padhivu…payanulladhai…irundhathu…mikka…nandri
Thank you so much 😊
விளக்கம் super bro from Canada
Thank you 🙏🏻
Excellent 👍
அருமையான பதிவு அருமையான விளக்கம் எல்லோருக்கும் பயனுள்ள பதிவு நன்றிகள் bro 👌👌👌❤️
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
video nalla piddichitukku inni kadaiyila vangamal veedilla seiyalam mikkavum nanri thambi Sathees.
Thank you so much 😊
அருமையான செய்முறை விளக்கம்
God bless you 🙏
Thanks 🙏🏻
Wow so beautiful, Carry powder
Thanks 🙏🏻
நல்ல பதிவு மிளகாய்தூள் என்றும் நாமே தயாரிப்பதே நன்மை 👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Beautiful. I love it. Thanks for sharing.
Thank you so much 😊
தூள் வாசனை பரிஸ் வரைக்கும் வந்தது சதிஷ் 😀. சூப்பர் இனி எங்க வீட்டிலும் இதே போல் நாங்களே அரைத்து செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டேன். நீங்கள் சொல்லுவது சரிதான் கறிக்கு தூள் தான் சுவையைக் கொடுக்கும். நன்றி சகோதரா. 👌❤️🙏
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
A useful video, well explained with tips, i will give this a try soon, thanks.
Thank you so much 😊 🙏🏻
சூப்பர் அண்ணா, செய்முறை பார்கும் போது அவ்வளவு சுலபமாக இருக்கு,
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Am Sri Lanka so wery naiss vidio
Thanks 🙏🏻
Hi anna. Neengal sonathu pola kurakan rotti seithen semma taste anna romba nanry🙏🙏🙏
Thank you so much 😊
Vanakkam Sathees ! Thamilar Curry Thool Sirappu Nanry
Thank you so much 😊
Wow thankssss annaaaa naan thoolll pooduuvinka enduuuu wait panninaan from London
Thanks for watching 😊🙏🏻🙏🏻
சூப்பர் நானும் செய்துபார்க்கிறன் தம்பி 👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
அருமையான விளக்கம்.அருமைஅருமை.
நன்றி👌👌👌👍👍👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Super Anna
Thanks 😊
Very nice super
Thank you so much 😊
நன்றி சிறப்பான பதிவு
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Arumayana padhivu👍👍👌👌
Thanks 🙏🏻
அருமையாக உள்ளது .👌👌👌👌
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
நல்ல பதிவு. நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
மிளகாய் தூள் 👍👌
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
அருமை வாழ்த்துக்கள்🌷👌👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Looks so yummy and tasty healthy recipe tq for sharing keep it up friend
Thank you 🙏🏻
சூப்பார் சகோதரம்
மகிழ்ச்சி 😊🙏🏻
Meha porumaya sonnega mehanandri
Today I made it and followed your method 👍👍
Thank you 😊
ரொம்ப நன்றி தம்பி அருமை
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Wow super
Thank you so much 😊 🙏🏻
அருமையான தூள் இங்கு வரை வாசம் வீசுது.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
உடனேயே செய்ய போகிறேன். நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Super brother 👍👍
Thank you 😊
1 kg. Pannalame ithu kammi
Thanks
Thank you so much 😊
Super bro 👌👌
Thanks 😊
Thanks Sathees for sharing!
Thank you 🙏🏻
அருமை
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Excellent recipe for curry powder thank you 👍👍👍🌺
Thank you so much 😊
சதீஷ்உங்கள்ளுடைய கறித்தூள் மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் நான் மிளகாய் காம்பு எடுப்பதில்லை நான் காரத்திற்கு ஒரு கிலோ மல்லிக்கு ஒன்றரை கிலோ மிளகாய் போடுவேன் மற்றும் சேர்வை எல்லாம் அதற்கு ஏற்ப போடுவேன் நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
You said 5g fenugreek seeds, but in description box says 10g. Please what is the correct measurement
Very useful tips thank you 😊 bro
Thanks 🙏🏻
நன்றி அண்ணா
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Super,super
Thanks 🙏🏻
Very nice
Thank you 🙏🏻
Superb
Thanks 🙏🏻
Fine
Thanks 🙏🏻
சூப்பர் நன்றி சகோ வாழ்த்துக்கள் வணக்கம்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
@@satheesentertainment நல்லது நன்றி
Superb 👌👌👌
Thanks 🙏🏻
Super
Thanks 🙏🏻
மகன், உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன்.
மிக பொறுமையுடன் அழகா எங்கள்
தமிழில் சரியான அளவுகளில்
இலகுவாக சொல்லும்போது
அனைவருக்கும் புரியும் என்பதில்
ஐயம் இல்லை. நன்றி. தாங்கள்
அரைக்கும் மிக்சியின் பெயர்
என்ன? அறியத்தரவும். plz. (usa)
www.amazon.in/Preethi-Blue-Leaf-Diamond-750-Watt/dp/B0188KPKB2/ref=mp_s_a_1_2?dchild=1&qid=1620798141&refinements=p_89%3APreethi&s=kitchen&sr=1-2
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
எனது வேண்டுகோளுக்கிணங்க
மிக்சியின் பெயரை தெரியப்படுத்தியதற்கு மிக்க, மிக்க
நன்றி. GBU Alays.
Thank.you.brither
Thank you so much 😊
1kg evvalavu podanum
Intha alavail 3 madamgu seithal 1kg varum 😊👍
Please give the method of srilankan jaffna coffee. I prefer only your methods of cooking. Simple and sweet. Best of luck. From London.
Thank you so much 😊 🙏🏻🙏🏻. 👍
சூப்பர் ப்ரோ 👍👍👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Brother ningal vere level 💯 👌
Thank you so much 😊
👍👍👍👍
நன்றி😊
Nice 👍
Thanks 🙏🏻
Tx anna super
Thanks 🙏🏻
1st Comment
Thanks for watching 😊🙏🏻
Anna nalla red colour la venum enda enna seirathu??
Chill 150g podalam. Nalla ennum 2,3 tharam arithal ennum nalla niramai varum 😊🙏🏻
@@satheesentertainment thank you Anna🙏🙏
really useful thank you for sharing 😍😍😍👍
Thank you 🙏🏻
மிக்க நன்றி.
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
curry thul manjala irukku?
Ithu grinder ila ariaithal konjam niram kuraivahathan varum. Kadalai kuduthu arithal ennum nalla niramaha varum bro 👍😊🙏🏻
Neenga stem half cut panineengana unga powder nalla nirama irukum
நன்றி
Thanks for sharing 😊🙏🏻
Nice
Thanks 🙏🏻
Thanks bro
Thanks for watching 🙏🏻🙏🏻🙏🏻
Super 👍🏾 super 👍🏾 super 👍🏾
Thanks 🙏🏻
GOOD
Thanks 🙏🏻
@@satheesentertainment YOU WEL COME
Idha ettana naal store panni use panna mudiyum????
3 months 👍
Thanks bro👌👌👌👌
Thank you 🙏🏻
👌👌
😊🙏🏻🙏🏻
Thank you
Thanks for watching 😊🙏🏻🙏🏻
We dont put the stem of chillie. We pluck before roastng
Thank you bro.
Thanks 🙏🏻
👌
😊🙏🏻🙏🏻
சரக்கு தூள் வீடியோவும்
விரைவில் பதிவு செய்கின்றேன் 😊👍👍
@@satheesentertainment நன்றி
👍🏻❤️
Thanks 🙏🏻
I did try and it turned out super tasty and very nice smell (flavour). Very in depth explanation. You made me to try all of your cooking videos. Well done Sathees 👏.
Also please do fish curry. Thanks.
Thank you 🙏🏻. 👍
🎉
A good mother is a grown child you brother 👌
Thank you so much 😊 🙏🏻🙏🏻
Thank you for sharing with us.
En red colour illa
உண்மைதான் நாங்கள் இதை மில்லில் அரைத்தால் இன்னும் நல்ல நிறமாக வரும்.
English language please not able to understand . Can you pin it in English please ingredients quality
Ok 👍
நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
உங்கள் குழம்புத்தூள் ஏன் சிவப்பாக வரவில்லை..மஞ்சள் தூள்போன்று இருக்கின்றது...
வீட்டில் அரைத்தால் சற்று நிறம் குறைவாக இருக்கும் சகோ😊 அல்லது 150g மிளகாய் சேர்த்தால் நன்று👍👍
அப்படியா , மிளகாய் குறைவான தூள் வயிற்றுக்கு நல்லது...உங்கள் தூள் உடல்நலத்துக்கு சரியானது..தீங்கில்லை
👍👍👍
😊🙏🏻🙏🏻
Vitpanaiku undu.. virumbiyawargal anugavum
Thanks 🤩 😊🙏🏻
Wooow super 👍
Thank you 🙏🏻
Super
Thanks 🙏🏻
Thank you
Thanks for watching 😊🙏🏻🙏🏻