யாழ்பாணத்து கணவாய் பிரட்டல் கறி | Jaffna style Cuttlefish in Tamil | yalppanaththu Kanavai piradal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2021
  • வாங்க இண்டைக்கு நாம தோட்டத்தில போய் உறைக்க உறைக்க கணவாய் பிரட்டல் செய்து சாப்பிடுவம், நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ.
    Ingredients for Jaffna style Cuttlefish : யாழ்பாணத்து கணவாய் பிரட்டல் கறி செய்ய தேவையான பொருட்கள்
    கணவாய் - Cuttle fish
    வெங்காயம் - Onion
    பச்சைமிளகாய் - Green chili
    2ம் 3ம் தேங்காய் பால் - 2nd 3rd Coconut milk
    1ம் தேங்காய் பால் - 1st Coconut milk
    யாழ் சமையல் மிளகாய் தூள் - Yarl Samayal Chili powder ( • வீட்டிலேயே செய்யலாம் ய... )
    உப்பு - Salr
    வெந்தயம் - Fenugreek
    #Kanavai #CuttleFish #JaffnaSeafood #KanavaiPiradal #KanavaiMeen #YarlpanathuKanvai #jaffna #YarlSamayal #JaffnaFood
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 61

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 2 ปีที่แล้ว +1

    அம்மா இந்த அழகான பசுமை நிறைகொண்ட இடத்தில் நீங்கள் மண்சட்டி வைத்து அகப்பயலே கிளறி சமைத்திருந்தால் சொல்லி வேலை இல்லை அம்மா.பதிவுக்கு நன்றி .அருமை அம்மா..................

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️ உண்மை, பல காணொளிகளில் மண் சட்டி தான் உபயோகிப்பது .❤️

  • @svijitha939
    @svijitha939 2 ปีที่แล้ว +5

    Arumaii amma

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      mikka nantri makal ❤️❤️

  • @joycerayman1139
    @joycerayman1139 2 ปีที่แล้ว +3

    நாவூறும் சமையல் , அம்மா தங்கள் முகம் காண ஆவல் 😊

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️❤️ மிக்க நன்றி மகன், நிச்சயம் ஒரு காணொளியில் சந்திப்போம் ❤️

  • @thiviSiva
    @thiviSiva 2 ปีที่แล้ว +5

    Yummyyyyyyyy yummmyyyyyyyy yummyyyyyyyyyy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @satheeswaran9807
    @satheeswaran9807 2 ปีที่แล้ว +2

    Super amma, I like squid curry. Thanks amma

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️ Thank you, we also love squid, try like this and let us know how it comes ❤️

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 2 ปีที่แล้ว +5

    Excellent Product ...

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️❤️Thank you so much ❤️

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว

    பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ...

    • @YarlSamayal
      @YarlSamayal  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் ❤️❤️ செய்தும் பாருங்கோ ❤️

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 2 ปีที่แล้ว +5

    Really superbbb receipe all your cooking video amazing

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      ❤️❤️Thank you so much try and let us know how it comes ❤️

  • @annriyu123
    @annriyu123 2 ปีที่แล้ว

    Innaki ongada kanavai currytha naan seithan. Wow its really tasty 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Romba santhosam ❤️❤️ micha unavukalaiyum seithu parunko ❤️

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว +4

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்கட்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகன் , யாழ் சமையல் குடும்பத்தினரின் தீபாவளி வாழ்த்துக்கள் ❤️❤️

    • @sujithaantonyirithayathas3881
      @sujithaantonyirithayathas3881 ปีที่แล้ว

      ஈழ தமிழர்கள் தீபாவளி கொண்டாடமாட்டோம்.

  • @krishnaravi403
    @krishnaravi403 2 ปีที่แล้ว +1

    looks so yummy amma

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you so much❤️❤️

  • @abiramiabi5212
    @abiramiabi5212 7 หลายเดือนก่อน

    Superb amma today try panninan

    • @YarlSamayal
      @YarlSamayal  4 หลายเดือนก่อน

      ❤️❤️ epiidi vanththu

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை அம்மா 👌👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகள் ❤️

  • @akilawijay2259
    @akilawijay2259 ปีที่แล้ว

    Supper kanavakkari

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Mikka nantrikal ❤️ neenkalum seithu parunko ❤️

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 ปีที่แล้ว +3

    Good 👍 👍 👍

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      thank you ❤️❤️

  • @sindhujahsindhu5684
    @sindhujahsindhu5684 5 หลายเดือนก่อน

    Amazing❤

    • @YarlSamayal
      @YarlSamayal  5 หลายเดือนก่อน

      Thanks 😄❤️❤️

  • @dillikkumaransugumaran3039
    @dillikkumaransugumaran3039 2 ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you so much 🧡🧡

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 2 ปีที่แล้ว +5

    Wow super yummy yummy 😋

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️

  • @ishaquemaharoof
    @ishaquemaharoof ปีที่แล้ว

    Super

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว +1

      Thank you ❤️❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +1

    Super 🙌

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️❤️

  • @watertecessjey1167
    @watertecessjey1167 2 ปีที่แล้ว +3

    Nice ✌

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      Thanks ❤️❤️❤️

  • @nishapra6845
    @nishapra6845 2 ปีที่แล้ว +1

    வாய்யூருது அம்மா🥰

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      செய்து சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ ❤️

  • @vinokanesh1850
    @vinokanesh1850 ปีที่แล้ว

    Not bad I tried

  • @TraditionalSisters
    @TraditionalSisters ปีที่แล้ว

    Wow Looks So Delicious. wow . Same my Cooking ... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @YarlSamayal
      @YarlSamayal  11 หลายเดือนก่อน

      Many many thanks❤️❤️❤️❤️

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 ปีที่แล้ว

    God

  • @mathivathanysivaraja
    @mathivathanysivaraja 2 ปีที่แล้ว +3

    👍👍👍🐅🐆

  • @thiyaganeshalingam8063
    @thiyaganeshalingam8063 2 ปีที่แล้ว +4

    🙏👍👍👍👌🇬🇧

  • @Kamal-jh1kp
    @Kamal-jh1kp ปีที่แล้ว +1

    Nan unga vidio pathuthan kanavakari seithan Amma But venthajam Poda maranthuteengale????❤

    • @YarlSamayal
      @YarlSamayal  ปีที่แล้ว

      Normal ah nanka podurela makal❤ podamale nala than varum,

    • @aimsmfg
      @aimsmfg 6 หลายเดือนก่อน

      Yes, she forgotten or the cameramen was video filming his family at that time. They want to make money via advertising so their intention was lost.

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 2 ปีที่แล้ว

    ஏனம்மா நீங்கள் பழப்புளி பாவிக்கமாட்டியளோ கடல் உணவுக்கு?

    • @YarlSamayal
      @YarlSamayal  2 ปีที่แล้ว

      பாவிச்சு இருக்கம் இறக்கி வைத்தா பிறகு விட்டு கிளறுறது ❤️❤️

    • @rajanishath9123
      @rajanishath9123 ปีที่แล้ว +2

      உள்ளி போடலயா?