அபிராமி அந்தாதி | Abirami Andhadhi | தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் | with Lyrics & Meaning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มิ.ย. 2023
  • உரை: வித்துவான் கி வ ஜகந்நாதன் அவர்கள் எழுதிய "அபிராமி அந்தாதி" என்ற புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது
    Reference link : www.tamilvu.org/library/natio...

ความคิดเห็น • 150

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 4 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீஅபிராமித்தாயே சரணம்சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🌻🌻🌻🌹🌹🌹🪔🪔🪔🦚🦚🦚🌅🌅🌅💖💖💖🦋🦋🦋🐦🐦🐦🤲🤲🤲💕💕💕

  • @gmani-zq6wc
    @gmani-zq6wc 2 วันที่ผ่านมา

    அருமை அருமை மணப்பாடம் செய்ய உகந்த ராகம் வாழ்க வளமுடன்

  • @premaa6050
    @premaa6050 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே என்மகனுக்கு வெளிநாடு‌வேலைகிடைக்க வேண்டும் நல்ல வரனும் கிடைக்கவேண்டும் தாயே.

  • @rajendranm8213
    @rajendranm8213 2 วันที่ผ่านมา

    Om Abirami Thaye En magalukku nalla Govt
    vellai kedaikka arul puri Vanakam.

    • @rajendranm8213
      @rajendranm8213 2 วันที่ผ่านมา

      Pl. Correction. Vaiyaka not vanakam

  • @ramachandranduraiswamy5809
    @ramachandranduraiswamy5809 2 หลายเดือนก่อน +12

    என் இரு பிள்ளைகளும் நன்றாக படித்து சிறப்புற வாழ வேண்டுகிறேன் அபிராமி தாயே!

  • @mohanana5694
    @mohanana5694 2 หลายเดือนก่อน +9

    தார்அமர்கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும்தில்லை ஊர்தம்பாகத்து உமைமைந்தனே உலகேழும்பெற்ற சீர்அபிராமிஅந்தாதி எப்போதும்என்சிந்தையுள்ளே கார்அமர்மேனிக் கணபதியேநிற்கக்கட்டுரையே கார்அமர்மேனிக் கணபதியேநிற்கக்கட்டுரையே உதிக்கின்றசெங்கதிர் உச்சித்திலகம்உணர்வுடையோர் மதிக்கின்றமாணிக்கம் மாதுளம்போதுமலர்க்கமலை துதிக்கின்றமின்கொடி மென்கடிக்குங்கும்தோயம்என்ன விதிக்கின்றமேனி அபிராமிஎந்தன்விழுத்துணையே விதிக்கின்றமேனி அபிராமிஎந்தன்விழுத்துணையே பொருந்தியமுப்புரை செப்புஉரைசெய்யும் புணர்முலையாள் வருந்தியவஞ்சிமருங்குல் மனோன்மணிவார்சடையோன் அருந்தியநஞ்சு அமுதுஆக்கிய அம்பிகைஅமாபுயமேல் திருந்தியசந்தரி அந்தரிபாதம்எனசென்னியதே🙏🙏🙏🙏🙏

  • @user-vd7ow9kj6c
    @user-vd7ow9kj6c หลายเดือนก่อน +2

    ஓம் மீனாட்சி சுந்தரம் போற்றி போற்றி

  • @vallikkannu988
    @vallikkannu988 หลายเดือนก่อน +5

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏 🙏

  • @murugaiyanpoorani3152
    @murugaiyanpoorani3152 หลายเดือนก่อน +1

    ஓம் அபிராமி அந்தாதி தாயே என் சங்கங்கள் தீர வேண்டும் தாயே

  • @suryavijay6280
    @suryavijay6280 หลายเดือนก่อน +2

    Omm sakthi amma🙏🙏🙏yen manam yerum umaiyeval thiruvarul pera ungal padal varigal thelivaga amaindhu yen manadai yenrum nambhikkaiudan sakthiin arul pera ippadal yenakku vali kattiyedu amma nan mana kulappatthudan irukkum podu mattum alladhu yenru ammaiyin thiruvarul pera kidattha pokkisamaga ammaindhu ippadal yenakku valikkattugirathu amma nandri🙏🙏🙏😍

  • @nandhinimaari9404
    @nandhinimaari9404 17 วันที่ผ่านมา +1

    Om abirami anthathi thaye naangal veetu kattiya kadanai seekkiram adaikka vendum abiraami thaaye kaappatra vendum

  • @jalajabalu5408
    @jalajabalu5408 23 วันที่ผ่านมา +1

    குழந்தை பாக்கியம் எனக்கு தர வேண்டும் தாயே

    • @vijayaramamurthy5802
      @vijayaramamurthy5802 19 วันที่ผ่านมา

      You can recite verkuzhavi vetkai written by Sri pamban swamigal.

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீஅபிராமித்தாயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevim8049
    @sridevim8049 4 หลายเดือนก่อน +4

    அபிராமிஅந்தாதிபாடல் மனதுக்குநிம்மதி தருகிறாது🙏🙏🌺🌺🥥🔔🔔🌝🌞🌛🌜⭐🌺🌺🙏🙏🙏

  • @SaaiSaghetanGV-k7q
    @SaaiSaghetanGV-k7q 10 วันที่ผ่านมา

    Bless my grandson to speak well ma.om Sri Abhirami Amman Thunai.

  • @banu8072
    @banu8072 11 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @muthuvel2062
      @muthuvel2062 10 หลายเดือนก่อน

      👌🙏🙏🙏💐💐💐🙏

  • @mekalasivanathan9809
    @mekalasivanathan9809 หลายเดือนก่อน

    தாயே அபிராமி அன்னையே போற்றி

  • @nataraj831
    @nataraj831 9 หลายเดือนก่อน +3

    ஒம்முருகா ஒம்சரவணபா ஒம்முருகா ஒம்சரவணபா ஒம்முருகா ஒம்சரவணபா

  • @shakunthalasudarshan1293
    @shakunthalasudarshan1293 หลายเดือนก่อน +1

    Sri Abhirami Thaye Potri Potri.

  • @running9130
    @running9130 4 หลายเดือนก่อน +17

    என் இரு மகன்களும் நன்றாக படித்து சிறப்புற வாழ வேண்டுகிறேன் அபிராமி தாயே

  • @smartnaresh97
    @smartnaresh97 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 หลายเดือนก่อน

    Om Shri Abiramithayey Saranam Saranam Saranam Thiruvadikal Saranam 🙏🙏🙏

  • @usharanik6740
    @usharanik6740 5 หลายเดือนก่อน +2

    Sri abirami thaye pottri amma

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 5 หลายเดือนก่อน +3

    ❤om shakthi sri Abirame Amma porti porti porti thunai

  • @user-qj1zm9yg9g
    @user-qj1zm9yg9g 2 หลายเดือนก่อน +1

    Yen magalukku nalla varan amaya vendum ❤

  • @vijiyalakshmi382
    @vijiyalakshmi382 9 หลายเดือนก่อน +4

    வெகுஅருமைஅம்பாள்பாதம்சரணம்❤

  • @laksdhan4949
    @laksdhan4949 2 หลายเดือนก่อน +1

    Super Shiva super Shiva 👍👍👍👍👍👍

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 9 หลายเดือนก่อน +4

    ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி 🌿🌺💮🌻🌼🏵🌹🌸💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @user-oe6qi4yv7z
    @user-oe6qi4yv7z 3 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி போற்றி போற்றி. 💝

  • @jayans8362
    @jayans8362 8 หลายเดือนก่อน +1

    Om Sakthi Amma Presakthi Saranam 🙏🙏🙏🙏🌹

  • @banu8072
    @banu8072 11 หลายเดือนก่อน +3

    ஓம் சிவகாமிதாபேபோற்றி

  • @senjulamohan9062
    @senjulamohan9062 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி அம்மா சரணம்

  • @msethu7855
    @msethu7855 5 หลายเดือนก่อน +1

    ஓம் அபிராமி தாயே போற்றி...போற்றி...🌹 🙏

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 11 หลายเดือนก่อน +2

    சிவசிவ
    அபிராமி ஈசா

  • @jojo-li7jk
    @jojo-li7jk 4 หลายเดือนก่อน +4

    அம்மா வணக்கம் அருமையான உச்சரிப்பு உங்களுடன் சேர்ந்து பாடும் போது 100 பாடல்கள் மிகவும் எளிதாக பாடி விட்டேன். மிகவும் நன்றி அம்மா அந்த அபிராமவள்ளி தாய் தான் இந்த பதிவை எனக்கு காட்டியது 😊😊😊

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 5 หลายเดือนก่อน +1

    ❤Om shakthi Abirame Amma porti porti porti thunai ❤

  • @saibhuvan3555
    @saibhuvan3555 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 4 หลายเดือนก่อน

    Engal Maganukku narguna Peru vayikka arul Puri amma.thaye saranam.abhayam abhayam Amma.

  • @Jagan-is1jl
    @Jagan-is1jl 6 หลายเดือนก่อน +1

    Abiraami thiruvadigale saranam

  • @gowrinathan4173
    @gowrinathan4173 4 หลายเดือนก่อน +1

    அம்மை உங்கள் குரலுக்கு வணக்கம்

  • @ramakesavan7284
    @ramakesavan7284 หลายเดือนก่อน

    Abirami anthai padall manam amathi thrum

  • @lakshmimani7786
    @lakshmimani7786 6 หลายเดือนก่อน +2

    Om sakti parasakti saranam

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 8 หลายเดือนก่อน +2

    Pamban swamigal guruvarul peruga

  • @user-mj5ld8mg1m
    @user-mj5ld8mg1m 3 หลายเดือนก่อน +1

    om sakthy om sakthi om

  • @NandiniK-dk2mh
    @NandiniK-dk2mh 2 หลายเดือนก่อน

    Enaku nalla valkkai amaththu kodu abirami thayee...

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீகுலதேவதாப்சை நமோ நமஹ 🙏🙏🙏

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 หลายเดือนก่อน

    Nantrykal Kodi sakothariye

  • @saraswathiarunachalam9554
    @saraswathiarunachalam9554 4 หลายเดือนก่อน +3

    My daughter is married for 11 years and pray she should be blessed with a baby soon 🙏

    • @Mstwins5
      @Mstwins5 2 หลายเดือนก่อน

      Will get a son soon

  • @mmraj141
    @mmraj141 9 หลายเดือนก่อน +4

    மனதை வசீகரிக்கும் குரல். இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா.

  • @senjulamohan9062
    @senjulamohan9062 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ அபிராமி அம்மன் திருவடி சரணம் சரணம் சரணம் நன்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @usharanik6740
    @usharanik6740 2 หลายเดือนก่อน +1

    Abirami thaye pottri

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 5 หลายเดือนก่อน

    ❤om shakthi Abirame Amma porti porti porti thunai ❤

  • @pushpamano8991
    @pushpamano8991 4 หลายเดือนก่อน

    OM SHAKTHI ABIRAMI AMMA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 4 หลายเดือนก่อน

    Amma kudiyirukka nin kadatcham niraintha. Ezilveedu ontinai amaithu tharuvai amma.thaye ni thaal saranam abhayam Amma abhayam.

  • @ramanathan528
    @ramanathan528 5 หลายเดือนก่อน +2

    Marvelous, May all Grace of Abhirami Ambal be shower upon you, young lady.

  • @premilaravi5475
    @premilaravi5475 2 หลายเดือนก่อน

    Enn magan sharon vittele years rikirqn amma avnku nalla arivaikudu amma❤

  • @ramakesavan7284
    @ramakesavan7284 หลายเดือนก่อน +1

    31:17

  • @muthuvel2062
    @muthuvel2062 10 หลายเดือนก่อน +2

    Super.👌👌👌🙏🙏🙏💐💐💐🙏

  • @latharamasubramaniyam2857
    @latharamasubramaniyam2857 11 หลายเดือนก่อน +3

    Om shakti para shakti

    • @rajeswariraghavan2543
      @rajeswariraghavan2543 3 หลายเดือนก่อน

      Migavum bhakthi paravadamai irundadu vazhga valamudan

  • @TharminyTharminy-ij5mw
    @TharminyTharminy-ij5mw 4 หลายเดือนก่อน

    Enra erandu pillakalum Nalla padikka vendum. Thaye😊😊

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 2 หลายเดือนก่อน

    Kadan theerthu arulpuri amma.

  • @ramakesavan7284
    @ramakesavan7284 หลายเดือนก่อน

    Ama thaya abiramiya en mokanku sontha veedu. Prapthom amaynom Amma onnai vandikran thaya

  • @user-wn4gz9ew2x
    @user-wn4gz9ew2x 8 หลายเดือนก่อน +1

    Rompa nanri

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 2 หลายเดือนก่อน

    ABIRAMI AMMA POTRI

  • @murugana.s.8957
    @murugana.s.8957 หลายเดือนก่อน

    ABIRAMI THAYAA POORIIE

  • @DevakiSureshAnand
    @DevakiSureshAnand 4 หลายเดือนก่อน

    Abirame andthathi sung by u was very nice

  • @varathakrishna1704
    @varathakrishna1704 3 หลายเดือนก่อน

    Ennai kapatthu Amma Thaye

  • @manoharanm1656
    @manoharanm1656 3 หลายเดือนก่อน

    Excellent rendition by the Madame.

  • @balamurali5951
    @balamurali5951 28 วันที่ผ่านมา

    Wow super 🙏🙏🙏🙏🙏

  • @parvathyperiyasamy4511
    @parvathyperiyasamy4511 4 หลายเดือนก่อน

    Ambal saranam

  • @govindarajanrajagopalan9391
    @govindarajanrajagopalan9391 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @purushothamannarashiman1565
    @purushothamannarashiman1565 6 หลายเดือนก่อน +61

    என் இளைய மகனுக்கு BE படித்து முடித்து நல்ல சம்பளம் இல்லாம, திருமண தள்ளி கொண்டு போகிறது, தாயே நின் கருணை பார்வை வேண்டி, பெற்றவர் கடமை முடிக்க முடியாமல் தவிக்கோறோம், தாயே கருணை காட்டுங்க 🙏🙏🙏🙏, ஓம் சிவா சக்தி 🌹

    • @arunaraja7588
      @arunaraja7588 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @dr.murugesanmuthu171
      @dr.murugesanmuthu171 4 หลายเดือนก่อน +3

      தாயின் அருளால் வேலைவாய்ப்பு, திருமணம் நடந்தேறும்
      நம்பிக்கையுடன் பயணத்தை தொடருங்கள்
      வாழ்க வளத்துடன்

    • @vijayarani1590
      @vijayarani1590 4 หลายเดือนก่อน

      @@arunaraja7588 8

    • @vijayarani1590
      @vijayarani1590 4 หลายเดือนก่อน

      @@arunaraja7588 8

    • @jayakumar8093
      @jayakumar8093 3 หลายเดือนก่อน +1

      தாயின் கருணையால் நீங்கள் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும். ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck หลายเดือนก่อน

    என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியா எப்பொழுதும் இருக்க வேண்டும் 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔❤👨‍👩‍👦‍👦💝

  • @ravindrankannappachettiar8986
    @ravindrankannappachettiar8986 4 หลายเดือนก่อน

    Very nice voice maa thank you so much 😊

  • @sukumariravi8937
    @sukumariravi8937 4 หลายเดือนก่อน

    My daughter and son in law must live together....

  • @usharanik6740
    @usharanik6740 5 หลายเดือนก่อน +1

    Sri abiramavalli.pottri pottri

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanamlakshmi1570
    @dhanamlakshmi1570 3 หลายเดือนก่อน

    Ennakku naalla valkkai amaththukudo abirami thayee

  • @lakshmitulsi6470
    @lakshmitulsi6470 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @muthuvel2062
    @muthuvel2062 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @rakheejayachandran3119
    @rakheejayachandran3119 5 หลายเดือนก่อน

    என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு எக்ஸாம் நல்லபடியாக எழுதி நல்ல மதிப்பெண் கௌதம்

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 ปีที่แล้ว +2

    Pleasing to listen. Divine rendition.

  • @kaviseyonkavi-di8wh
    @kaviseyonkavi-di8wh ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🌹

  • @mahisvlog9565
    @mahisvlog9565 10 หลายเดือนก่อน +2

    Amma un kuralil theivigam kudukirathu

  • @swapice
    @swapice 4 หลายเดือนก่อน

    Arpudham ❤

  • @simplycooking_5116
    @simplycooking_5116 9 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ushausha9708
    @ushausha9708 3 หลายเดือนก่อน

    En maganuku sikkirama nalla work kataikanum amma thaye

  • @mahalakshmib6349
    @mahalakshmib6349 9 หลายเดือนก่อน +4

    நான் நினைப்பது நடக்க அருள்புரிய வேண்டும்முத்தமகனுக்குநாங்கள்பார்க்கும்பெண்அவனுக்குபிடித்துவிரைவில் திருமணம் நடக்கவும், 2மகனுக்குநல்லவேலையில்இருக்க அருள்புரிய வேண்டும்

    • @chokkalingam9548
      @chokkalingam9548 9 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

    • @dinakaran517
      @dinakaran517 3 หลายเดือนก่อน

      ​@@chokkalingam9548t7 30:25 😮6

  • @purushothamannarashiman1565
    @purushothamannarashiman1565 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 หลายเดือนก่อน

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 8 หลายเดือนก่อน

    🙏❤️

  • @revathisaravanan5825
    @revathisaravanan5825 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏

  • @lavanyalavu63
    @lavanyalavu63 8 หลายเดือนก่อน +17

    அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்
    1. ஞானமும் நல்வித்தையும் பெற
    2. பிரிந்தவர் ஒன்று சேர
    3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
    4. உயர் பதவிகளை அடைய
    5. மனக்கவலை தீர
    6. மந்திர சித்தி பெற
    7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
    8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
    9. அனைத்தும் வசமாக
    10. மோட்ச சாதனம் பெற
    11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
    12. தியானத்தில் நிலைபெற
    13. வைராக்கிய நிலை எய்த
    14. தலைமை பெற
    15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
    16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
    17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
    18. மரண பயம் நீங்க
    19. பேரின்ப நிலையடைய
    20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
    21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
    22. இனிப் பிறவா நெறி அடைய
    23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
    24. நோய்கள் விலக
    25. நினைத்த காரியம் நிறைவேற
    26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
    27. மனநோய் அகல
    28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
    29. எல்லா சித்திகளும் அடைய
    30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
    31. மறுமையில் இன்பம் உண்டாக
    32. துர்மரணம் வராமலிருக்க
    33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
    34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
    35. திருமணம் நிறைவேற
    36. பழைய வினைகள் வலிமை பெற
    37. நவமணிகளைப் பெற
    38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
    39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
    40. பூர்வ புண்ணியம் பலன்தர
    41. நல்லடியார் நட்புப் பெற
    42. உலகினை வசப்படுத்த
    43. தீமைகள் ஒழிய
    44. பிரிவுணர்ச்சி அகல
    45. உலகோர் பழியிலிருந்து விடுபட
    46. நல்நடத்தையோடு வாழ
    47. யோகநிலை அடைய
    48. உடல் பற்று நீங்க
    49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
    50. அம்பிகையை நேரில் காண
    51.மோகம் நீங்க
    52. பெருஞ்செல்வம் அடைய
    53. பொய்யுணர்வு நீங்க
    54. கடன் தீர
    55. மோனநிலை எய்த
    56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
    57. வறுமை ஒழிய
    58. மனஅமைதி பெற
    59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
    60. மெய்யுணர்வு பெற
    61. மாயையை வெல்ல
    62. எத்தகைய அச்சமும் அகல
    63. அறிவு தெளிவோடு இருக்க
    64. பக்தி பெருக
    65. ஆண்மகப்பேறு அடைய
    66. கவிஞராக
    67. பகைவர்கள் அழிய
    68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
    69. சகல சௌபாக்கியங்களும் அடைய
    70. நுண் கலைகளில் சித்தி பெற
    71. மனக்குறைகள் தீர
    72. பிறவிப் பிணி தீர
    73. குழந்தைப் பேறு உண்டாக
    74. தொழிலில் மேன்மை அடைய
    75. விதியை வெல்ல
    76. தனக்கு உரிமையானதைப் பெற
    77. பகை அச்சம் நீங்க
    78. சகல செல்வங்களையும் அடைய
    79. கட்டுகளில் இருந்து விடுபட
    80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
    81. நன்னடத்தை உண்டாக
    82. மன ஒருமைப்பாடு அடைய
    83. ஏவலர் பலர் உண்டாக
    84. சங்கடங்கள் தீர
    85. துன்பங்கள் நீங்க
    86. ஆயுத பயம் நீங்க
    87. செயற்கரிய செய்து புகழ் பெற
    88. எப்போதும் அம்பிகை அருள் பெற
    89. யோக சித்தி பெற
    90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
    91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
    92. மனநிலை பக்குவமடைய
    93. உள்ளத்தில் ஒளி உண்டாக
    94. மனநிலை தூய்மையாக
    95. மன உறுதி பெற
    96. எங்கும் பெருமை பெற
    97. புகழும் அறமும் வளர
    98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
    99. அருள் உணர்வு வளர
    100. அம்பிகையை மனத்தில் காண
    101. நூற்பயன்

  • @kalaraniv4889
    @kalaraniv4889 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @devakikannan3485
    @devakikannan3485 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @THIRUCHITRAMBALAM-zz5my
    @THIRUCHITRAMBALAM-zz5my 8 หลายเดือนก่อน

    Great Rendition!!!

  • @parvatiloganayagi4840
    @parvatiloganayagi4840 11 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏🙏

  • @jagadeeswaran3783
    @jagadeeswaran3783 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉