- 47
- 11 788 777
Kavitha Kameswaran
India
เข้าร่วมเมื่อ 1 พ.ค. 2018
VERKUZHAVI VETKAI | வேற்குழவி வேட்கை| GET BLESSED WITH A CHILD | LYRICS & MEANING IN ENGLISH & TAMIL
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்
பாடல்கள் பொருள் விளக்கம்:
(1) பதினெட்டுக் கணங்களும் போற்றுகின்ற சேவடியில் உள்ள (தண்டை, கிண்கிணி முதலியவை) ஒலித்திடக் களங்கமற்ற நிலவை ஒத்த நின் அழகிய முகமண்டலம் ஒளி செய்யும்படி புன்முறுவல் செய்யும் (உயிர்களுக்குப்) புகலிடமாய் உள்ளவனே! வேல் ஏந்திய குழந்தைத் திருமேனி கொண்டவனே! என் செல்வமே! உன்னைக் காதலோடு தழுவிக் கொள்ள என் கைகள் நீளுகின்றனவே. நீ வந்தருளாயா?
(2) சீவி முடித்த தலையில் செம்பொன் சுட்டியும், காதுகளில் நல்ல குண்டலங்களும் அணிந்து ஒளி செய்ய விளையாடும் வேற்குழவீ !!! எனக்கு வேலை கொடுத்து (குழ்ந்தை பாசமாக கட்டளையிடும்) அருள்வதற்காக என் முன்னர் வாராயோ !!! உலகத்தைக் காண வெறுக்கும் என் கண்கள் உன்னைக் காண இச்சை கொள்ளுகின்றனவே!
(3) பாவலர் மெச்சிப் பாடும் வேற்குழவீ !!! மிகச் சிவந்த உனது பவளம் போன்ற தெய்வத் திருவாயைத் திறந்து தூய இனிய மொழிகளைக் கூறுதற்கு இங்கு வந்தருளாயா? என் இறைவனே! உன் மொழிகளைக் கேட்பதற்கு என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே.
(4) பொன்னாலாகிய கண்டசரத்தை (necklace) நன்கு அணிந்து பொன் ஒளி செய்யும் பெருமையுடைய வேற்குழவீ !!! உன்னை எண்ணுகின்ற உள்ளமும் வாயும் ஊறுகின்றனவே! என் ஆர்வம் தீரும்படி நல்ல கொவ்வைக்கனி போன்ற நினது வாயிதழை எனக்குத் தருதற்கு இங்கு வந்தருளாயா?
(5) எண்ணுதற்கு அரிய சக்திவாய்ந்த அயில் வேலைப் பிடித்துக் கொண்டு அசைந்து ஆடிவரும் கண்ணே! சிவந்த குழந்தைத் திருமேனியனே! எனது கண்கள் நாடும் அழகனே! வேறு எதையும் நாடாத என் உள்ளம் உன்னை நாடுகின்றதே. இனிமை நிரம்பிய உன் திருவாயால் எனக்கு முத்தம் தந்தருளாயா?
(6) முத்தே! மாணிக்கமே! முல்லை,வெட்சி, நல்ல கடம்ப மாலைகளை அணிந்து என் முன்னர் வாராயோ? சுழலுகின்ற அறிவு நிறைந்த வேற்குழவீ நினது உச்சியை நன்கு மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மிகுகின்றதே!!!
(7) அழகு நிரம்பிய நல்ல இடையில் பொன் வடங்கள் ஆடும்படி விளையாடும் கூரிய வேலையுடைய குழவீ! நினது கால்களையும் மையிட்ட கண்களையும் இன்பம் பெருகும்படி மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மெய்யாய்ப் பெருகுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?
(8) பொன் போன்ற நினது திருமேனியிலே நல்ல மலர் மணம் கமழும் இன்பனே! வேற்குழவீ !! நீ இங்கு வந்தருளாயா? நீங்காத அன்பு விளங்கும் புன்முருவல் செய்கின்ற விருப்பத்தால் தோன்றும் நினது பல்லழகு எனது துன்பத்தை அழிக்கின்ற அம்பாகும் என்று என் நெஞ்சம் கூத்தாடுகின்றது.
(9) இனிமை நிரம்பிய சிறந்த கரும்பே! கற்கண்டே! தேனே! இனிய அமுதத்தை உண்ணும் கிளிப்பிள்ளையே! வேற்குழவீ! அன்பரின் அன்பனே! உமாதேவியின் திருமகனே! நீ அணிவதற்கான நல்ல கண்ணி மாலை ஒன்று நான் அன்போடு தருவேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள என் முன்பு வந்தருளாயா!
(10) மாண்பு மிகுந்த சந்த முனிவராகிய அருணகிரிநாதரின் இன்ப வாழ்வே! வேற்குழவீ! நினது அழகைக் காணும் பேறுபெற்றோர் இவ்வுலகில் வேறு ஒன்றையும் அழகு என்று காண்பாரோ? காணமாட்டார். இருவினை நுகர்ச்சிக்கு அஞ்சிய நான் உன்னை நன்கு காண இன்று வந்துள்ளேன். எனது எண்ணம் வீணாகாதபடி இங்கு நீயே எனக்கு குழந்தையாக வாராயோ?
Meaning in English
(1) O Lord, revered by the eighteen celestial groups!
Your anklets and bells resonate as your radiant face, akin to the flawless moon, beams with a gentle smile. O child adorned with a spear! My treasure! My arms reach out with love to embrace you. Have you come to bless me?
(2) O playful child bearing golden ornaments and ear studs,
your laughter is radiant! Will you step forward to bless me with your tender, childlike commands? My eyes, weary of seeing the world, long to behold you!
(3) O divine child, praised by poets,
your coral-red lips open to utter sweet, pure words. Have you arrived here to speak them? My Lord, my ears yearn to hear your divine voice.
(4) O glorious child, adorned with a golden necklace that glows brilliantly,
thinking of you overwhelms my heart and speech! Will you come here and grant me the sight of your tender lips, like a ripe ivy gourd, to quench my longing?
(5) O mighty one, with an unmatched powerful spear, swaying gracefully,
O child with a crimson body, the beauty my eyes seek! My heart desires none but you. Will you bless me with a kiss from your sweetness-filled lips?
(6) O pearl! O ruby! Adorned with garlands of jasmine, vetiver, and kadamba flowers,
will you come to me? My longing grows to touch and adore your divine forehead, O wise and playful child!
(7) O child with a golden body, adorned with sharp anklets that dance at your waist,
my nose craves to caress your divine feet and lotus-like eyes, which radiate bliss. Have you come here to grace me?
(8) O fragrant one, your golden body exudes the scent of divine flowers,
your ever-smiling face reveals teeth that resemble shining arrows, piercing my sorrows. My heart leaps with joy at this vision. Have you come here to save me?
(9) O sweetness-filled one, akin to sugarcane, rock candy, and honey!
O child of Uma Devi, beloved of your devotees! I lovingly offer you a garland of fresh flowers. Will you kindly accept it and come before me?
(10) O source of bliss for the venerable saint Arunagirinathar!
Those blessed to behold your beauty will see nothing else as beautiful in this world. Fearing the entanglements of karma, I have come here seeking you. Will you grace me as the divine child I long to see?

มุมมอง: 2 365
วีดีโอ
பாலாரிஷ்ட தோஷம் நீங்க| சரவணப்பொய்கைத் திருவிளையாடல் | CURE FOR BALARISHTA DOSHA| LYRICS & MEANING
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
வாயு செஞ்சுடர் தாங்கு மா சுடர்கள் நாய கங்கையில் நாணல் ஓடையிலே மேய பங்கய வீயில் ஆறுமுகச் சேயன் ஆகிய தேவர் தூவினர் பூ செங்கண் மால் உரை செய்தவாறு அறுமீன் மங்கைமார் அமுதூட்டவே வரு ஞான்று எங்கள் நாயகம் ஆறுசேய் என வாய் அங்கை யாம் மலர் சார்ந்த ஓர் அமையம் சீர்கொள் சேய் விளையாடல் செய்திட என்று ஏர்கொள் சிந்தையுள் எண்ணியே பலவாம் பேர்கொள் போது ஒரு பிள்ளை பள்ளிகொளல் நேர்கொள் யோகு அதிலே நிலாவியதா...
அபிராமிப் பதிகம் | Abirami pathigam | தீராத சங்கடங்கள் தீர்ந்து மனஅமைதி பெற | WITH LYRICS
มุมมอง 8K6 หลายเดือนก่อน
தீராத சங்கடங்கள் தீர்ந்து மனஅமைதி பெற சகல செல்வ சௌபாகியங்களும் அருளும் அபிராமி பட்டர் அருளிய அபிராமிம்மைப் பதிகம் பாடியவர்: கவிதா காமேஸ்வரன்
வேற்குழவி வேட்கை |குழந்தை வரம் அருளும் | GET BLESSED WITH CHILD |VERKUZHAVI VETKAI |LYRICS & MEANING
มุมมอง 16K7 หลายเดือนก่อน
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய முருகப்பெருமானே தனக்குக் குழந்தையாக வர வேண்டும் என்ற பொருளில் அமைந்த இப்பாடலை காலையிலும் மாலையிலும் பக்தியுடன் பாட புத்திர தோஷம் நீங்கி குழந்தை வரம் அருளும் அழகிய பாடல்
செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டுதல் |பிழை பொறுக்க முறையீடு | PIZHAI PORUKKA MURAIYEEDU| With Lyrics
มุมมอง 45K9 หลายเดือนก่อน
தெரிந்தும்,தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்தருள இறைவனிடம் மன்றாடும் பாடல்
நல்லன எல்லாம் தரும் | பாம்பன் ஸ்வாமிகள் குரு மந்திரம் | ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ | 108 times
มุมมอง 13Kปีที่แล้ว
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் நீங்க| கோளறு திருப்பதிகம்| KOLARU PATHIGAM | LYRICS & MEANING
มุมมอง 8Kปีที่แล้ว
திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
வேண்டுதல்கள் பூர்த்தியாக | சீருடை ஆரியனே |திருநெல்வேலி பதிகம்| Seerudai Aariyanae with lyrics
มุมมอง 43Kปีที่แล้ว
சீருடை யாரியனே யெனைச் சேர வணைப்பவனே ஏருடை வானவர்க ணித மேத்தும் பராபரனே ஆருடை வேலவனே நெல்லை யப்பர் விமானமுறை நாருடை யோமயனே யென்ற னாட்டத்தைப் பூர்த்திசெய்யே. 1 கச்சணி மாமுகையாள் குறக்காரிகை காவலனே சொச்சமெய் யோகருளந் தனிற் சொந்தப்பட் டுள்ளவனே அச்சமில் சிற்பரனே நெல்லை யப்பர் விமானமுறை எச்சமி லெம்பரனே யென தெண்ணத்தைப் பூர்த்திசெய்யே. 2 ஏத்தி யிறைஞ்சுபவர் மிகை யேக வருள்பவனே கோத்திர மற்றவனே குணக் கூறிண...
முருகனை தினமும் பூஜிக்க | சண்முக நாமாவளி | Shanmugha Namavali | ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளியது
มุมมอง 14Kปีที่แล้ว
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சண்முக நாமாவளி ஹரஹரசிவசிவ சண்முகநாதா ஹரஹரசிவசிவ வென்முகநாதா ஹரஹரசிவசிவ பரமவிலாசா ஹரஹரசிவசிவ வபயகுகேசா அருணகிரிபரவு மருணெறிநாதா தருமவறுவர்புகழ் சததளபாதா அரிபிரமாதிக டொழுவடிவேலா திருவடிநாரவ ருளமுறைசீலா (ஹரஹரசிவசிவ) எனினியகுருநித மெணுமதியீசா சனனவெய்தறவளி தருபரமேசா பாசாபாச பாபவிநாசா மாசேறாத மானநடேசா (ஹரஹரசிவசிவ) போஜாவாஜா பூஜகர்நேசா தேஜாராஜா தேவஸமாஜா தீஞ்சுவையருளொரு ...
எந்த நாளும் நன்குற | நஞ்சம் உண்ட கண்டனார்| சுவாமிமலை பதிகம் | பாம்பன் ஸ்வாமிகள் அருளியது
มุมมอง 6Kปีที่แล้ว
நஞ்சம் உண்ட கண்டனார் நயந்து தந்த செல்வனே பஞ்சபாத கந்தணந்த பண்பினோர் தொழும் குகா இஞ்சி சூழ்ந் தடங்கண் மேய வேரகச் சுரேசனே தஞ்ச மென்றடுத்த என்றனைப் புணர்ந்து கொள்வையே வாசு வன்றிருக்க சத்து நீழலில் வமுத்திய ஈசதூஷணைக் இணங்கினோர் புரந்தகித்து உளோர் ஏசுறாது அளித்த செல்வ வேரகச் சுரேசனே தாசன் என்று எடுத்த என்றனைப் புணர்ந்து கொள்வையே புண்டரீக லோசனன் பொன் பூத்த வேதன் ஆலமார் கண்டனென்னு மூவகைக் கருத்தரூ...
சண்முக கவசம் | நோய்யற்ற வாழ்வுபெற | Shanmugha Kavasam with lyrics & meaning | New Version
มุมมอง 122Kปีที่แล้ว
Lyrics in Tamil - ta.wikisource.org/s/1c0 For English Translation of Verses with meaning. Please refer pambanswamigal.net/Lyrics/4th_Mandalam/I_1_A_Shanmuga_Kavasam_in_English_along_with_meanings.php
அபிராமி அந்தாதி | Abirami Andhadhi | தினமும் கேட்க நினைத்தது நிறைவேறும் | with Lyrics & Meaning
มุมมอง 744Kปีที่แล้ว
உரை: வித்துவான் கி வ ஜகந்நாதன் அவர்கள் எழுதிய "அபிராமி அந்தாதி" என்ற புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது Reference link : www.tamilvu.org/library/nationalized/pdf/92-ki.va.ja/abiramianthati.pdf
Om SaravanaBhava | Mediation Mantra | ஓம் சரவணபவ | தியான மந்திரம் | 108 times chanting
มุมมอง 60Kปีที่แล้ว
ஓம் சரவண பவ மந்திரம் ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனின் ஆத்மாவைக் கொண்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பகவான் ஸ்கந்தனின் ஆற்றலை அணுகலாம். இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தவுடன் முருகன் நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறார், நம் கஷ்டங்களைப் போக்குகிறார், சகல சௌபாகியத்தை அளிக்கிறார்
வேல் மாறல் மகா மந்திரம் பொருளுடன் (புதிய வடிவில் ) | Vel Maral lyrics & Meaning (New Version)
มุมมอง 72Kปีที่แล้ว
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து அருளிய தடைகளை நிக்கி உடனுக்குடன் பலன் அருளும் சக்தி வாய்ந்த பாராயணம் பாராயணம் செய்யும் முறை: வேலும் மயிலும் சேவலும் துணை (6 முறை ஓதவும்) திருத்தணியில் (12 முறை ஓதவும்) பாடல் 1,31,36,62 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் (திரு) ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளி...
நாக தோஷம் நீங்க பெற | துவித நாகபந்தம் | 27 times | THUVITHA NAGA BANDHAM
มุมมอง 97K2 ปีที่แล้ว
சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே
பயணங்கள் இனிமையாக அமைய | To have a safe journey | இரத பந்தம் | Ratha Bhandam | 27 times
มุมมอง 107K2 ปีที่แล้ว
பயணங்கள் இனிமையாக அமைய | To have a safe journey | இரத பந்தம் | Ratha Bhandam | 27 times
மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்க கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழில்) | Kanakadhara Stothram| Lyrics & Meaning
มุมมอง 88K2 ปีที่แล้ว
மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்க கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழில்) | Kanakadhara Stothram| Lyrics & Meaning
வாழ்க்கையில் வரும் இடறுகள் நீங்க | சதுரங்க பந்தம் | Sadhuranga Bhandam | with lyrics | 27 times
มุมมอง 251K2 ปีที่แล้ว
வாழ்க்கையில் வரும் இடறுகள் நீங்க | சதுரங்க பந்தம் | Sadhuranga Bhandam | with lyrics | 27 times
கமல பந்தம்| மனப் பதட்டம் நீங்க | இதய நோய்கள் நீங்க | KAMALA BANDHAM | TO CALM MIND | REDUCE STRESS
มุมมอง 317K2 ปีที่แล้ว
கமல பந்தம்| மனப் பதட்டம் நீங்க | இதய நோய்கள் நீங்க | KAMALA BANDHAM | TO CALM MIND | REDUCE STRESS
மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times
มุมมอง 959K2 ปีที่แล้ว
மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times
தடைகள் நீங்கி கைமேல் பலன் அருளும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்| Vel Maral lyrics & Meaning
มุมมอง 1.1M2 ปีที่แล้ว
தடைகள் நீங்கி கைமேல் பலன் அருளும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்| Vel Maral lyrics & Meaning
தொந்தி சரிய | உயிர் மங்கும் நேரத்தில் முருகனை அழைத்தல்| Thonthi Sariya | with lyrics and meaning
มุมมอง 56K2 ปีที่แล้ว
தொந்தி சரிய | உயிர் மங்கும் நேரத்தில் முருகனை அழைத்தல்| Thonthi Sariya | with lyrics and meaning
வறுமை நீங்க| கடன் சுமை குறைய| தொழிலில் லாபம் பெறுக|வாசி தீரவே | Vasi Therave | WITH LYRICS & MEANING
มุมมอง 324K2 ปีที่แล้ว
வறுமை நீங்க| கடன் சுமை குறைய| தொழிலில் லாபம் பெறுக|வாசி தீரவே | Vasi Therave | WITH LYRICS & MEANING
தங்க ஆனந்தக் களிப்பு | நினைப்பவர்க்கு இன்பம் அருளக்கூடியது | ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியது
มุมมอง 13K2 ปีที่แล้ว
தங்க ஆனந்தக் களிப்பு | நினைப்பவர்க்கு இன்பம் அருளக்கூடியது | ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியது
திருப்புகழின் பெருமை | சினத்தவர் முடிக்கும் திருப்புகழ் | sinaththavar mudikkum | with meaning
มุมมอง 25K2 ปีที่แล้ว
திருப்புகழின் பெருமை | சினத்தவர் முடிக்கும் திருப்புகழ் | sinaththavar mudikkum | with meaning
நாக தோஷம் நீங்க பெற | துவித நாகபந்தம்| Naga Dosha Parihara | THUVITHA NAGA BANDHAM | Pamban Swamigal
มุมมอง 31K2 ปีที่แล้ว
நாக தோஷம் நீங்க பெற | துவித நாகபந்தம்| Naga Dosha Parihara | THUVITHA NAGA BANDHAM | Pamban Swamigal
சண்முக கவசம் | நோய்கள் நீங்க | கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அகல | Shanmuga Kavasam with lyrics
มุมมอง 392K2 ปีที่แล้ว
சண்முக கவசம் | நோய்கள் நீங்க | கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அகல | Shanmuga Kavasam with lyrics
கந்தர் அனுபூதி| பாடல் வரிகளுடன் - பொருள் விளக்கமும் இணைந்து | Kandar Anuboothi | Lyrics & Meaning
มุมมอง 161K3 ปีที่แล้ว
கந்தர் அனுபூதி| பாடல் வரிகளுடன் - பொருள் விளக்கமும் இணைந்து | Kandar Anuboothi | Lyrics & Meaning
சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம் | Kumarasthavam | Lyrics in Tamil
มุมมอง 247K3 ปีที่แล้ว
சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம் | Kumarasthavam | Lyrics in Tamil
சகல செல்வங்களும் வேண்டி அபிராமி அன்னையிடம் முறையீடு - அபிராமி பதிக பாடல்
มุมมอง 6K3 ปีที่แล้ว
சகல செல்வங்களும் வேண்டி அபிராமி அன்னையிடம் முறையீடு - அபிராமி பதிக பாடல்
❤❤
ஓம்சரவணபவ எனதுமகளைநல்வழியில்அழைத்துகாப்பாத்துமுருகாமுருகாசரணம்
Om muruga saranam
Muruga
Om Sri Saravanabhavaney Porti Porti Porti...
டிஸ்கிரிப்ஷன் ல எழுத்து வடிவத்தில் பதிவிட்டால் படிக்க சவுரியமாக இருக்கும் 🙏
Om Sri Saravanabhavaney Porti Porti Porti...
Om Sri Vinayaganey Porti Porti Porti...
🙏 மிக்க நன்றி ❤❤❤ 🕉 ஓம் அம்மையப்பா போற்றி 🙏
என் பேரன் பேத்தி நன்றாக படித்துவரும் படி அருள் புரிய வேண்டும் எனக்கு நிம்மதி வேண்டும் நன்றி 🎉❤
Om Saravana bhava vel vel muruga vetri vel muruga please cure all infection in blood for me and my family
Om Saravana bhava vel vel muruga vetri vel muruga please cure all infection in blood for me and my family within today
ஓம் முருகா!!!❤❤❤❤❤❤
என்அம்மாவுக்குநீயேதுணைஅய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகு ஓ 15:56 😊❤❤ம்முருகா ஓம் முருகா
Om Sri Saravanabhavaney Porti Porti Porti..
Om Sri Vinayaganey Porti Porti Porti...
My husband businese enemy avoid all distoye
Muruga my avoid all enemy
Muruga ennaku udambu sariyaganum
ஓம் ஸ்ரீ அபிராமி அந்தாதியை அன்னையை போற்றி எங்களுக்கு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் கிடைக்க அருள்புரிவாய் தாயே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் அறம் சார்ந்து தெய்வ பக்தி சார்ந்து வீரம் சார்ந்து வளர வேண்டும் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்ய பண தொழில் மூலம் கிடைக்க வேண்டும் நன்றி அபிராமி தாயே கிடைத்துள்ளது
En kanavatukku visa kidaikkanum mutuka
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
Ayya. Panam. Tharuveer
முருகா 🙏 முருகா 🙏 முருகா 🙏
Yanmagalku. Puthirapakyam. Vand
Abirabi. Thaya pottri
Om Sri Saravanabhavaney Porti Porti Porti...
Om Sri Vinayaganey Porti Porti Porti...
Muruga En peran K Sudarshan Uk pooi erukan Muruga avanuku neye thunaiyappa Muruga 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga enna purinchikama en manadhai nogadikiranga .. intha Valila irunthu enna kapatru Muruga .
Om Sri Saravanabavaney Porti Porti Porti...
Om Sri Vinayaganey Porti Porti Porti...
🙏🏻🪷🪔🧎♀️
முருகா எனக்கு என்ன வேணுமோ அது உங்களுக்கு தெரியும் நீங்களே தாங்க முருகா
Om muruga 🙏🙏🙏🙏🙏🙏
Muruga en tholil vetri pera seiveer muruga
Un arul vandum muruga
Muruga 🎉🎉🎉🎉
Balasubramani job success pls help revathi
என் அப்பன் முருகனே என்னை கடன் தொல்லையிருந்து காப்பாற்று , நான் என் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ வேண்டும் அருள்புரிவாயா தாத்தாவே
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ❤️
தெய்வீக குரல் மா உங்களுடையது 🙏🙏🙏😇 நன்றி மா இத்தனை நாட்கள் உங்கள் சேனல் காணாததற்கு வருந்துகிறேன் இப்போது ஆவது காண செய்தமைக்கு எம் இறைக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏
Om Sri Saravanabavaney Porti Porti Porti...
Om Sri Vinayaganey Porti Porti Porti...
Unpathamsaranam.ammaaaaa.....
எங்களை விட்டு சென்று தனித்து வாழும் என் கணவர் மீண்டும் குடும்பமாய் வாழ அருள் புரிப்பா 🙏🏻🙏🏻🙏🏻
Muruga........