லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2018
  • லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
    Album Name : Sahasranaama Sthothrams
    Singers : Traditional
    Writer : Traditional
    Music : Traditional
    #KannadaHaadugalu#KannadaGeethagalu#tamilmusictamilbakthimusic

ความคิดเห็น • 2K

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 ปีที่แล้ว +1

    எந்தவொரு பக்தி பாடல்களாக இருந்தாலும் சரி தயவுசெய்து இடை இடையே விளம்பரங்கள் போடாதீர்கள் ஏன்னா பக்தி பாடல்கள் கேட்குறவங்க எந்த மாதிரி மன நிலையில் இருக்காங்க னு தெரியாது அவுங்க பக்தியோடு கேட்கலாம் இல்லை மன கஷ்ட்டத்திலேருந்து வெளியே வருவதற்குகாக கூட பக்தி பாட்டு கேட்கலாம் ஒரு பாட்டு கேட்குறதுக்குள்ள போதும் போதும் னு கடுப்பாகுது பக்தி பாட்டுனா கேட்க கேட்க ஆசையாக இருக்கனும் தயவுசெய்து இடை இடையே விளம்பரங்கள் போடாதீர்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பாடலுக்குனே ஒரு புனிதத்தன்மை இருக்கிறது சோ ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் விளம்பரங்கள் போடாதீர்கள் இதையும் மீறி நீங்கள் விளம்பரம் போட்டே தான் தீருவேன் னா விளம்பரங்கள் போடுங்கள் ஆனால் பக்தி பாடல்கள் அப்லோடு போடாதீர்கள் ப்ளீஸ்

  • @adhilakshmi-km6js

    ல ஸீ லலிதாம்பிகை தாயே என் மகளோடு வாழ்க்கையும் என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் மாங்கல்யத்திற்கும் என்மகளோடு பழங்களையும் காத்து அருள்வாய் தாயே என் போன்று எல்லா பெண்களுக்கும் உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் தாயே

  • @pommanloganathanloganathan2175

    அம்மா தாயே தாங்கள் அருள் புரியவேண்டும் மனதில் நிம்மாதி வேண்டும்

  • @advuma153
    @advuma153 14 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே லலிதாம்பிகா🙏🙏🙏🙏🙏

  • @revathyrevathy926

    ஒம் லலிதா அம்பிகையே போற்றி வணங்குகிறேன் தாயே என் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் தாயே மகாலக்ஷ்மி தாயே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடந்திடும் தாயே அருள் புரிந்துடுவாய் அம்பிகையே எழை மகளுக்கு மனம் இறங்குங்க அம்மா 🙏🙏🙏

  • @nirmaladevis8323

    🙏🙏🙏தாயே அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @user-fv2rs8qp2s

    லலிதாம்பிகதேவியே உன்னை தரிசனம் பண்ண அருள் பண்ணு

  • @kannan2682
    @kannan2682 16 ชั่วโมงที่ผ่านมา +2

    ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஶ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி

  • @kalaiselvi9310

    ஓம் லலிதாம்பிகையே போற்றி. ஓம் லலிதாம்பிகையே போற்றி. எங்கள் குடும்பத்திற்கு மனநிம்மதியை அருள்வாய் தாயே.

  • @priyankam7457

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிக அம்மா போற்றி போற்றி

  • @sharmilasrivijayakanthan3043
    @sharmilasrivijayakanthan3043 16 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் லலிதாம்பிகையே போற்றி ❤

  • @arangasamy9397
    @arangasamy9397 วันที่ผ่านมา +1

    லலிதாம்பிகையே போற்றி

  • @boominathan3115
    @boominathan3115 2 ปีที่แล้ว +22

    ஹரே கிருஷ்ணா🙏

  • @srinivasanp3401
    @srinivasanp3401 ปีที่แล้ว +21

    ஓம் லலிதாம்பிகை தாயே உன் பாதம் பணிந்தோம்

  • @kannan2682
    @kannan2682 21 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே போற்றி போற்றி

  • @kumarm3634
    @kumarm3634 2 ปีที่แล้ว +17

    தாயே லலிதாம்பிகையே சரணம்சரணம்சரணம்....மோட்சகுரு தில்லை.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว +6

    Super super super super super super super super all the best god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @indraneejegarajah8392

    ஓம் லலிதா ம் பி கை தா யே சர ண ம்

  • @sarojinesithamparanathan8947
    @sarojinesithamparanathan8947 ปีที่แล้ว +12

    ஒம்விநாயக போற்றி ஓம் காமாக்ஷி தாயே அம்மா என் மகனுக்கு வந்த ஆபத்தை போக்கிடுவாய் தாயே சந்ததியை வாழ வைச்சிடு தாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சகதி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @gowris7132

    ஓம் சக்தி தாயே போற்றி குடும்பம் ஒற்றுமை உடல் நலம் பெறவேண்டுகிறேன் தாயே.🌷🌹💐🌺🌸🍀