Ashokan Brahmi vs Tamizhi Explained | தமிழி - தமிழ் | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 297

  • @legendgre
    @legendgre 5 ปีที่แล้ว +94

    என்னை ந‌ன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ்ச் செய்யுமாறே.
    - திருமூலர்

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 ปีที่แล้ว +3

      சித்தர்கள் பல நாடுகளுடன் தொடர்புடையவர்கள்

    • @deepak2336
      @deepak2336 5 ปีที่แล้ว +15

      தமிழர்களுக்கு சமய வழிபாட்டு முறை இல்லை. தமிழர்கள் பகுத்தறிவு மரபினர்’ என்று பலர் பெருமைப்படுகின்றனர். பகுத்தறிவு என்பது, நாய்களுக்கும் கோழிகளுக்கும் கூட உள்ளதுதான்.
      எல்லா உயிரினமும் பகுத்தறிவு கொண்டவை. ‘எது தேவை, எது தேவையில்லை’ எனப் பகுத்தலே பகுத்தறிவு. அவ்வாறான அறிவு மனிதரைக் காட்டிலும் எறும்பு, தேனீ போன்ற சிற்றுயிரினங்களுக்கு மிகுதி. மனிதர்களுக்கே உரித்தான சிறப்பறிவு மனம்.
      தொல்காப்பியத்தின் மரபியல், ‘ஆறாம் அறிவு எனப்படுவது மனம்’ என்று பதிவு செய்துள்ளது. எக்காலத்திலும் எவராலும் அசைக்கவியலாத மெய்யறிவு இது.
      தமிழர் மெய்யியல் என்பதே இறையியலின் விளைவுதான்.
      தமிழ்ச் சமூகக் கருப்பொருட்களாக ‘தெய்வம்’ பதிவு செய்யப்பட்டதும் தொல்காப்பியத்தில்தான். தமிழர்கள் சிந்துவெளியில் வாழ்ந்த தடயங்களில் சிவநெறி தழைத்திருந்த சான்றுகள் உண்டு.
      நடுகல் வழிபாடாகிய முன்னோர் வணக்கம் மட்டுமே தமிழரின் வழிபாடு அல்ல. மாறாக, முழுமுதற் கடவுள் குறித்த தெளிவான இறையியல் கொள்கை நம்மிடம் தொல்காப்பியருக்கு முன்பிருந்தே உண்டு. இதைப் பற்றி அறிந்துகொள்ள மறைமலை அடிகள், வெள்ளைவாரணனார் ஆகியோரது ஆய்வு நூல்கள் உதவும்.
      இறையியல் எனும் கருத்தின் மீது பகுத்தறிவு கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு தமிழர்கள் ஆட்படக் கூடாது. நாத்திகவாதம் தமிழரின் ஒரு சின்னஞ்சிறிய பிரிவு. அது என்றைக்கும் தமிழரை ஆட்சி செய்ததும் இல்லை, ஆளப்போவதும் இல்லை. நாத்திகமே மேலான அறிவு என்று நினைப்பதே மேற்கத்திய பகுத்தறிவுவாதத்தின் அடிமைத்தனம்தான்.
      கீழடியில் உள்ள சின்னஞ்சிறு பரப்பில் வழிபாட்டுச் சான்றுகள் இல்லை என்பதால் தமிழர் வரலாறு வழிபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது பெருங்கேடு. ‘நாத்திகமே உயர்வானது’ எனக் கருதுவது அதனினும் கேடு.
      பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்’ என கடவுள் வாழ்த்துப் பாடிய ஆசான் திருவள்ளுவர் என்ன மூடநம்பிக்கையாளரா?

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 5 หลายเดือนก่อน

      ​@@deepak2336: atha unga Tamil muslim kitta poi solliparu?😂😂

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 5 ปีที่แล้ว +5

    வர்க்க எழுத்துக்கு கொடுத்த விளக்கம் அருமை

  • @Madhi0930
    @Madhi0930 4 ปีที่แล้ว +3

    அண்ணா நான் தமிழி எழுத்துக்கள் படிக்க விருப்பும் போது உங்களின் இந்த பதிவு என்னை மேலும் ஊக்குவித்தது... மிக்க நன்றி 🙏🙏

  • @tamilarasu.v9755
    @tamilarasu.v9755 5 ปีที่แล้ว +42

    என் தாயிக்கு ஏதேநும் நேர்ந்தல்,
    நான் எப்படி துடிப்பேணோ,
    அதைப்போள் .
    எங்கள் அண்ணன் தாயி தன்த தமிழ் காக இரவு பகல் பாரமள் பாடுபடும் எங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள், நன்றி🙏🙏🙏

    • @deepak2336
      @deepak2336 5 ปีที่แล้ว +5

      எழுத்துப்பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள்....

    • @tamilarasu.v9755
      @tamilarasu.v9755 5 ปีที่แล้ว +1

      @@deepak2336 சரி அக்கா

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 ปีที่แล้ว +1

      சிவ.வே.த. தமிழரசு
      Pls listen “ kavanagar daily “ channel ya

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 ปีที่แล้ว +1

    அருமையான தமிழின் தொன்மை விளக்கம் சூப்பர்.அருமையாக இருக்கு.

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 5 ปีที่แล้ว +12

    நிச்சயம் தமிழ்த்தாய் வெற்றியின் பாதையில்தான் அழைத்து செல்வாள் தோழா..
    மெய்சிலிற்க்கும் அரிய தகவல்கள்...👌👌
    தகவலுக்கு நன்றிகள் பல...🙏🙏

  • @byran6302
    @byran6302 5 ปีที่แล้ว +87

    Hip pop தமிழா,
    தமிழ் பொக்கிசம்,
    Sunday disturburs
    நீங்கள் மூவரும் நன்கு ஆய்ந்து தமிழ் வரலாற்றை ஆவணப்படுத்துங்கள்...
    தமிழி நம் அடையாளம்...

    • @RD-oz9en
      @RD-oz9en 5 ปีที่แล้ว +3

      ஒரு சின்ன திருத்தம் நாங்களும் உடன் இணைந்து இருப்போம்

    • @itpasanga3208
      @itpasanga3208 5 ปีที่แล้ว +2

      @@RD-oz9en also include tamil chinthanayalar sangam

    • @anthonysamy23
      @anthonysamy23 3 ปีที่แล้ว

      தமிழர் அல்லாதவர் தமிழை ஆவனபடுத்திய லச்சனம் போதும்… வாயை மூடிகிட்டு இருங்க… வரலாற்று திரிபு செய்யாதீர்கள்….

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว

      @@anthonysamy23 sangi spotted 😂😂

  • @sssrigoku
    @sssrigoku 5 ปีที่แล้ว +23

    This made me have tears... தமிழி ❤

  • @srinivassagit2573
    @srinivassagit2573 5 ปีที่แล้ว +53

    தமிழ் தாய் வெற்றியின் பாதையில் அழைத்துச்செல்வாள்!

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 ปีที่แล้ว +2

      srinivas sagit
      Dear all,
      If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people.
      No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people.
      Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc.
      Why it is happening like this??
      They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc..
      Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose.
      Are u ready for fourth industrial revolution??
      Pls check in Wikipedia about the same.
      If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world..
      Be active on technology..
      Western countries have done lot to the science world...🤔

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว +9

    நன்று நண்பா...!
    இன்னும்
    எழுத்தின் ஒலிக்கு.... மாத்திரை அளவு உண்டே...!

  • @arjunga8357
    @arjunga8357 5 ปีที่แล้ว +18

    தமிழி எழுத்துகளை தலைகீழாக எழுதிதான் ஆங்கில எழுத்துக்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
    உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் என்பது நிரூபணம் ஆகிறது.
    பல்லாயிரம் நூற்றாண்டை கடந்து வாழும் தமிழுக்கு என் வணக்கங்கள்.
    🙏

  • @sanjaysanjeevi5088
    @sanjaysanjeevi5088 5 ปีที่แล้ว +3

    எத்தனை காலம் கடந்தும் பிள்ளைகள் தன் தாயினை கண்டுபிடித்திருக்கிறார்கள்.. இதற்கு எத்தனை போராட்டம், எத்தனை மாற்றங்கள், எத்தனை உழைப்பு...! என்றேனும் உண்மை ஒருநாள் மேலெழுந்து வரும் அன்று எம்தமிழ் (தமிழி) இவ்வுலகில் எல்லை முழுமையாக அட்சி செய்வோம்..! 👏👏👏

  • @poornimaprakash5706
    @poornimaprakash5706 5 ปีที่แล้ว +17

    நண்பரே... இராச இராச சோழர் எப்படி இறந்தார்? அவர் இறப்பின் மர்மம் என்ன? அவர் மகன் இராசேந்திர சோழன் இறப்பு பற்றியும் விளக்க வேண்டும் நண்பரே..

  • @shivarj133
    @shivarj133 5 ปีที่แล้ว +5

    Great job and thanks brother..glad that I'm learning about Hinduism and Tamizhargal perumai 🙏🏼

  • @tajudeenalaudeen4247
    @tajudeenalaudeen4247 5 ปีที่แล้ว +4

    Super bro தெளிவான விளக்கம்.👍👏👏👏👏💪💪

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 5 ปีที่แล้ว +2

    உண்மையாகவே வளமுள்ள மொழி தான்... இடம் பொருள் ஏவல் இலக்கணத்திற்கும் , வாக்கிய அமைப்பிற்கும் பொருந்தும்.... சூப்பர்

  • @vskvsk9020
    @vskvsk9020 5 ปีที่แล้ว

    அருமையான காணொளி நண்பா.... சுலபமாக புறியவைததற்கு நன்றி 🙏

  • @ganeshs4282
    @ganeshs4282 5 ปีที่แล้ว +58

    ஆரியமும் திராவிடமும் எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் திமிறிக்கொண்டு புதுப்பொலிவுடன் மீண்டு வருவாள் என் தமிழி.

  • @sharmadapraveen
    @sharmadapraveen 5 ปีที่แล้ว +5

    கல்வெட்டு எழுத்துக்களுக்கு முன்பு ஓலை சுவடியில் கீரல் எழுத்துக்கள் மட்டுமே சாத்தியம்... புள்ளி இட இயலாது. என் தந்தையின் பள்ளி பருவ அனுபவம்.

  • @senthil244
    @senthil244 5 ปีที่แล้ว +14

    தமிழ் மொழி வளர்ச்சியின் இடையில் தொய்வு ஏற்பட்டது நாயக்கர்கள் ஆண்ட காலத்தில்தான். 15ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரை.

    • @murugan9343
      @murugan9343 5 ปีที่แล้ว +1

      முற்றிலிம் உண்மை. பல பனையோலை சுவடிகளும் இந்த நாயக்கன்களால் அழிக்கப்பட்டது. பல புலவர்களும் கொல்லப்பட்டார்கள்.

  • @premkumar-zn7yc
    @premkumar-zn7yc 5 ปีที่แล้ว +2

    எழற்பட்டினம்.. என்ற புதுச்சேரி அரிக்கமேடு பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.. தமிழி எழுத்து வர்த்தக தொடர்பு உள்ள நகரம்..

  • @remishr5601
    @remishr5601 5 ปีที่แล้ว +1

    Nice nanba,heartly thankyou for speaking about Hiphop Aathi🙏🏼🙏🏼

  • @rmano2005
    @rmano2005 5 ปีที่แล้ว

    மிக சிறப்பான பதிவு நண்பா! மிக்க நன்றி.

  • @dass6298
    @dass6298 5 ปีที่แล้ว

    ஆதி அண்ணா ஒளிப்பதிவை பார்த்தேன். ஆனால் இத்தனை அர்த்தங்களும் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன் அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐

  • @karthikamutha5708
    @karthikamutha5708 5 ปีที่แล้ว +1

    Good speech ...Vera level....tamil language paththi inom verayethachum solluga

  • @sriram5984
    @sriram5984 5 ปีที่แล้ว +5

    Vaazhga tamizh, I really appreciate you and your work, you're doing a great job. I can say this is best job since its competitive degree I like to say the work for our TAMIZH GREAT ONE. I.e., non comparative. Dont mistake me, I'm writing this in English cause of my device. Can you suggest me a book with max number of tamizh words. I know some words like KADAM you mentioned in this video. But I want to learn more. Please suggest me a book like that. Once again it's a great job you're doing. All the best

  • @Yarkitta
    @Yarkitta 5 ปีที่แล้ว +5

    வட்டெழுத்து கிபி 3 ஆம் நூற்றாண்டு என்றால், கிமு 1ம் நூற்றாண்டுல் திருக்குறள் எழுதப்பட்டது எந்த எழுத்து? தெளிவுபடுத்தவும், நன்றி.

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 5 ปีที่แล้ว +1

    Hip hop tamizha always awesome to do these activities.

  • @வெற்றி-ச1த
    @வெற்றி-ச1த 5 ปีที่แล้ว +13

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.

  • @gopinathan3037
    @gopinathan3037 5 ปีที่แล้ว +6

    தமிழ் அழிந்தால் அனைத்தும் அழியும் தமிழ் வளமை பெற்றால் அனைத்தும் வாழும்.

  • @prasanth6769
    @prasanth6769 5 ปีที่แล้ว +2

    தமிழி எழுத்துக்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வாழ வைப்போம்...!!!💞💞💞

  • @SATHISHKUMAR-bf9lf
    @SATHISHKUMAR-bf9lf 5 ปีที่แล้ว +38

    His songs are modern version of Tamil

  • @geovinsg8074
    @geovinsg8074 5 ปีที่แล้ว

    Arumai.. Vaalthukal nanbare..

  • @bindisumi1650
    @bindisumi1650 6 หลายเดือนก่อน +1

    Just pure TAMILL... REMEMBER POOTHU VAARHEE..

  • @sundarbala7083
    @sundarbala7083 5 ปีที่แล้ว +1

    My wishes for your efforts
    Sundar
    Thambikkotai

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +3

    Superrr ✨info brother

  • @siva_thangam
    @siva_thangam 5 ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் ஒரு தாய்மை தெரிகிறது
    கடைசி 20 வினாடிகள் கண் கலங்க வைத்தன.

  • @jayapratha2263
    @jayapratha2263 5 ปีที่แล้ว +7

    10 Aliens has disliked this video.

  • @arjune6653
    @arjune6653 5 ปีที่แล้ว +27

    தொல்காப்பியர் பயன்படுத்திய எழுத்து வடிவம் நாம இப்போ பயன்படுத்துற எழுத்துக்களோட ஒத்து போகுதா?

    • @deepak2336
      @deepak2336 5 ปีที่แล้ว +1

      தொல்காப்பியர் பயன்படுத்திய எழுத்துமுறை உங்களிடம் இருந்தால் கொடுங்கள் ஒத்து போகிறதா என்று பார்பாபோம்.....

    • @sathiskumar911
      @sathiskumar911 5 ปีที่แล้ว

      சத்தியமா இல்லை

    • @mychessmaster
      @mychessmaster 5 ปีที่แล้ว +1

      தொல்காப்பியரே ஒரு பார்ப்பனர் தான் என்றுதானே சொல்லப்படுகிறது.

    • @deepak2336
      @deepak2336 5 ปีที่แล้ว +18

      @@mychessmaster அந்த காலத்தில் பிறப்பின் அடிப்படையில் சாதிகள் இருந்ததில்லை.... பார்த்து பிரதி எடுப்பவர்களை பார்ப்பனர் என்று அழைத்தார்கள்... நன்கு எழுத படிக்க தெரிந்து மொழியறிவும் இருந்தால் பார்ப்பனர் ஆகலாம்... இப்பொழுது இருக்கும் ஆரியர்கள் வேறு அந்த கால பிராமணர் பார்ப்பனர்கள் வேறு.... பழந்தமிழர்களிடம் தொழில் சார்ந்த குலம்குடி இருந்தது அது மாற்றத்திற்கு உரியது... ஒரு பொற்கொல்லரின் மகன் போர்க்கலை பழகி மல்லர் ஆகலாம்.... அதுபோல் ஒரு தொழிலில் ஆசானாய் இருப்பவர்கள் பூனூல் அணியும் வழக்கம் அந்நாளில் இருந்தது.... குயவர்கள் பொற்கொல்லர்கள் தச்சர்கள் என பல குலத்தோர் பூனூல் அணிந்திருந்தார்கள்.... பலக்கலை கற்று அதில் சிறந்தவர்களை பிராமணர் என்றனர்.... அவர் எந்த குலத்தை சார்தவர்களாகவும் இருக்கலாம்.... ஆரிய வருகைக்கு பிறகு இங்கு எல்லாம் களவாடப்பட்டு அவர்களுக்கே உரியதாக பல விடயங்கள் மாற்றி அமைக்கப்பட்டது..... முதலில் தொல்காப்பியர் காலத்தில் ஆரியர் என்ற ஒரு இனமே இல்லை...... வரலாறு மிகவும் முக்கியம்.....

    • @byran6302
      @byran6302 5 ปีที่แล้ว +5

      @@mychessmaster தவறு...
      சொந்த தகப்பன் இல்லாதவர் மற்றவரை தகப்பனாக கூறுவது எப்படியோ,அப்படிப் பட்டது தான் அது...
      தொல்காப்பியர் தமிழரே...

  • @jeniferxavier2323
    @jeniferxavier2323 5 ปีที่แล้ว

    Awesome bro super... Try to do fa all tamizhi videos plz..

  • @SaravananSaravanan-se4iz
    @SaravananSaravanan-se4iz 5 ปีที่แล้ว +3

    அண்ணா hip hop ஆதி அண்ணன் டக்கரு டக்கரு இப்பாடல் ஊக்குவித்தது ஒரு புத்துணர்ச்சியை தந்தது அதற்காக இந்தப் பாடலில் மூலமாகத்தான் இளைஞர்கள்ஆன்றோர்கள் சான்றோர்கள் விழிப்புணர்வு வந்தது என்று சொல்வது தவறான விஷயம் என்று எனக்கு தோன்றுகிறது

  • @arunkumarveerappan7011
    @arunkumarveerappan7011 5 ปีที่แล้ว

    Bro final touch superb. Last 200 year ??? சரியா சொன்னிங்க..

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 ปีที่แล้ว

    அருமை நான் அந்த கானொலியில் 8 பாகத்தையும் கேட்டுவிட்டேன்

  • @sharonraj5048
    @sharonraj5048 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @madhavanp777
    @madhavanp777 4 ปีที่แล้ว +1

    Dear Arun, can you please post a video on what pure tamizh words (from sangam days) we still use today. There are lot of critcism that we use lot of non-tamil (sanskrit, arabic, portugese, english etc) tamil words and discarding pure tamil (from sangam days) words. If we get information on pure tamizh words still existing today, we shall keep using them using confidently and same time gives us immense pleasure of using those words. For example we can use either two words for rice - sooru or sadham. If we know (from you) that sooru is the pure tamizh word, then we can use sooru regularly instead of the other. If you can post the video on the pure tamizh words (from sangam days) still exisiting today, I personally feel it would be revolutionary and review the pride in our language still exisiting till today.

  • @2kkidszonegenz779
    @2kkidszonegenz779 5 ปีที่แล้ว +1

    Bro super ella episodes kum explaination video podunga please 🙏💖

  • @gopinathm7834
    @gopinathm7834 4 ปีที่แล้ว +1

    sir please share videos only about tamil literature and poets history

  • @ishuks4392
    @ishuks4392 5 ปีที่แล้ว

    Sivagamniyin sabatham en Inum upload panala??? Waiting for it

  • @richardanthoniraj5737
    @richardanthoniraj5737 5 ปีที่แล้ว +1

    அண்ணா பண்டைய தமிழ் மொழியின் எழுத்து வடிவமான தமிழியை மீண்டும் மக்களும் மாணவர்களும் கற்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, நம்முடைய பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து, தமிழி, தமிழ் வட்டெழுத்து ஆகியவற்றை கற்றுக் கொண்டு தமிழ் வாழவும், வளரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாம் அம்மா மீண்டும் இளமையாக காட்சி தரமுடியும்.

  • @parthipaavalan2199
    @parthipaavalan2199 5 ปีที่แล้ว

    Arumaiya sonniga nanba

  • @sathiskumar911
    @sathiskumar911 5 ปีที่แล้ว +5

    வட மொழியில உள்ள் வர்கா எழுத்துக்களை அதி/மிகு, மிருது, கோசம் என்று வகைபடுத்துவர்.

  • @bessyshiny3724
    @bessyshiny3724 5 ปีที่แล้ว +1

    காலம் என்னும் பெரும் கடல் கடந்து மறுபடியும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.... நம் மொழி... நம் அடையாளம்.....

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 ปีที่แล้ว

      bessy shiny
      Pls focus on fourth industrial revolution era

  • @fellowwaste139
    @fellowwaste139 5 ปีที่แล้ว

    Bro Unga voice la antha ponniyan Selvan story aha kekapothu... apadiya realistic ah irukum bro...... repeat mode of ponniyan Selvan bro#fanboy,😍

  • @Tech-knowledgee-india
    @Tech-knowledgee-india 5 ปีที่แล้ว +6

    கடைசி இரண்டு நிமிடம் 😓

  • @skkandaswamy
    @skkandaswamy 5 ปีที่แล้ว

    அருமையான காணொளி

  • @marafath6372
    @marafath6372 5 ปีที่แล้ว +1

    அக்காலம் இக் காலம் எக்காலம் வீரநடை போடும் என் செந்தமிழ் வாழ்த்துக்கள் தோழா

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 หลายเดือนก่อน

    Good video but seeing it after long time....

  • @kaarigai_channel_1983
    @kaarigai_channel_1983 5 ปีที่แล้ว +1

    சகோ உங்கள் அனைத்து பதிவுகளும் மிக நன்று... ஆனால் ஒரு விடயம் என்னவென்றால் hip-hop தமிழாவின் பதிவில் மட்டும் வரும் ஆங்கிலம் translation சரியாக இருக்கு... ஆனால் நீங்கள் எல்லாம் பதிவு செய்யும் வீடியோவில் மட்டும் ஏன் translation தவறாக காட்டுகிறது.... அதை கவனியுங்கள்.... நன்றி...

  • @aakasha8438
    @aakasha8438 5 ปีที่แล้ว +3

    Bro in that documentary, it was shown that British used Greek letters to read Ashoka brahmi, does this mean that Greek is older than Ashoka brahmi or even Tamil

    • @sathiskumar911
      @sathiskumar911 5 ปีที่แล้ว +2

      Brithis used Greek that used in 3B.C which is contemporary to Asoka . Greek is used in India after Alexander invasion on India

    • @venkateshram7412
      @venkateshram7412 5 ปีที่แล้ว +1

      Aakash A bro athaan antha video laye sollirupangale, antha research panna aaluku namba language theriyathu ana greek therium. Antha coin rendume irunthathu nala greek oda sound ah use pannirukanga.
      Example: ippo namba text ah english alphabets (shame on us) la thaane eluthurom, appo tamil ku alphabets illaya

  • @Hari_0821
    @Hari_0821 2 ปีที่แล้ว +3

    We tamils must report google to change Tamil Brahmi into Tamili. More we report google more our Tamil will get it's pride back.
    Tamil had and it's own leader to make it rich but now is Tamilnadu(land which belongs to only people love & know Tamil language)is From Tirupati to Lanka still tamils should regain our throne and our mother Tamil proud.
    Tamils belongs to only Religion - Tamil(Shaivism) ,Cast - Tamil, etc...
    Hinduism which gives priority to Sanskrit and Hindi & Hindustan/Hindistan is stamping the neck of our language. We need country for freedom.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 หลายเดือนก่อน

    Thanking you for bringing out the truth......

  • @AKSVIEW-fr5gg
    @AKSVIEW-fr5gg 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @karthikeyanr7607
    @karthikeyanr7607 5 ปีที่แล้ว +5

    Sago Namma tamil mozhi ah pathi therinjika therinjika santhosamagaum aarvamagaum iruku. . . . 😊

  • @mthiru22
    @mthiru22 5 ปีที่แล้ว

    Please create a proper PPT so we can use if for reference

  • @prabakaran____6709
    @prabakaran____6709 5 ปีที่แล้ว

    அருண் நண்பா உங்களுக்கு எங்களுடைய முதல் நன்றி..🙏🙏🙏

  • @gopinathm7834
    @gopinathm7834 4 ปีที่แล้ว

    Sir in which script sangam literature was written , Vatezutu or Brahmi script

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +1

    video video super Sir all of you watching condition like social video Tamil Jai Hind

  • @ignatiuspintov3179
    @ignatiuspintov3179 5 ปีที่แล้ว +2

    I would definitely thank or appreciate adhi's parents for this

  • @தமிழன்சக்தி-ய9வ
    @தமிழன்சக்தி-ய9வ 5 ปีที่แล้ว +1

    ஏறு தழுவல் போராட்டத்திற்கு அந்த பாடல் மட்டும் அல்ல. எங்கள் உணர்வும் சார்ந்தது. அதை சிதைக்காதீராகள்...

  • @SarcasticSPIDERMAN
    @SarcasticSPIDERMAN 5 ปีที่แล้ว +3

    ஹிப் ஹாப் ஆதியினால் தான் ஜல்லிக்கட்டுனு ஒரு விஷயம் பலருக்கும் தெரிந்தது என்ற கூற்று தவறானது.. இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை தயவு செய்து திருத்திக்கொள்ளவும்..

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 5 ปีที่แล้ว

    காலம்தோறும் வளர்ந்த தமிழ் என்பதால்தான் இத்தகு வளர்ச்சி

  • @mudiyalaamudiyala8917
    @mudiyalaamudiyala8917 5 ปีที่แล้ว +1

    Arumai nanba

  • @meganathan.t.knathan9866
    @meganathan.t.knathan9866 5 ปีที่แล้ว +10

    Sir Tamil are again taking rebirth to power very soon

  • @hiphoptamizhavibes7530
    @hiphoptamizhavibes7530 5 ปีที่แล้ว

    இது விட்டுப்பிடிக்கும் தமிழ்த்தாயின் விளையாட்டாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன் ......
    உலகே அழிந்தாலும் உயிர் வாழ்வது அதாவது [சிறந்து விளங்குவது ] நம் இனம் மட்டும் தான் ஏனென்றால் நமக்கு இது மறுபிறவி ...... 😏😏😏😏😍💘

  • @guruprasads5409
    @guruprasads5409 5 ปีที่แล้ว

    Arumai 👌

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว

    அருமை.

  • @madrashigh2732
    @madrashigh2732 5 ปีที่แล้ว

    Bro talk about tamil dark age time line like khalibras karupar padai pesuinga bro plz

  • @karthikeyanmurugesan2689
    @karthikeyanmurugesan2689 5 ปีที่แล้ว +2

    என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்
    தமிழ் பற்று கொண்ட அனைவரும் கீழடி நோக்கி பயணம் எடுப்பது மகிழ்ச்சி.
    அதுபோல தமிழ் தாயின் உருவ சிலை மற்றும் தமிழ் தாயின் கோவில் அந்த மதுரை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் உள்ளது.
    மேலும் தகவல் அறிய karthikrams14121992@gmail.com
    , எனும் மின் அஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

  • @shivasaravanakumars1964
    @shivasaravanakumars1964 5 ปีที่แล้ว

    தொல்காப்பியர் 30 எழுத்துக்கள் (உயிர் 12 + மெய் 18) + ஆய்த வடிவம் (ஃ) சகோ.. தொல்காப்பியர் காலம் கிமு 15ம் நூற்றாண்டு..
    வார்த்தை - சொல்
    அர்த்தம் - பொருள்
    உதாரணம் - சான்று
    சங்கதம் தவிர்ப்போம் ☺️

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 5 ปีที่แล้ว +1

    தமிழி பாகம் 6 - சரியான ஆய்வு செய்து தகவல் தாருங்கள்.

    • @SundayDisturbers
      @SundayDisturbers  5 ปีที่แล้ว +1

      விரைவில்

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 5 ปีที่แล้ว

      @@SundayDisturbers தடம் புரண்ட பகுதி 6 - தமிழி ஆவணப்படம் ;
      ஒரு பிராமண பெண்ணை மணந்த பின் ... சமசுகிருத மொழியில் இலக்கணம் செய்ய சொல்லி , தமிழை ஆட்சி மொழியாக இருக்க கூடாது என்று தண்டம் விதித்து .. தண்டனை கொடுத்து .. மக்களையும் சமசுகிருதம் பேச தூண்டிய வழிவகுத்த சாலியுவாகனர் , அன்றைய கன்னட ... தெலுங்கு நிலப்பரப்பில் வாழ்ந்த & குயவர் குலத்தில் பிறந்து .. தமிழனாக இருந்தாலும் ஆட்சி பிடிப்பு & நாடாளும் ..மன்னனாகும் ஆசை வெறியால் விக்கிரமாதித்தனை வீழ்த்திய - பண்டைய ஆந்திராவை ஆண்ட சாலியுவாகன அரசன் உருவாக்கிய சமசுகிருத இலக்கணம் வழியாக தன்னை உருவாக்கிக் கொண்ட தெலுங்கு கிரந்த - தென் பிராமி அடிப்படையில் தமிழ் வந்ததுபோல கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

      *மக்கள் போராடினார்கள் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாதது தமிழர் சிந்திக்க வேண்டிய இடம்.
      இந்த சூழலில் வாழ்ந்தவர்தான் அமராவதி ஆற்றங்கரை கருவூறார் ; சித்தர் பாரம்பரியம். பின்னாளில் அந்த கோயில் சூழலும் சமசுகிருதமாக மாற இனி காலம் கைகொடுக்காது என காவிரிக்கரை கண்டு தஞ்சை பெரிய கோயில் தமிழ்ப் பணி ஆற்ற வந்தவர் சித்தர் பாரம்பரிய காவிரி ஆற்றங்கரை கருவூறார் ; அவர் தமிழ் , தமிழின தொண்டு ஆற்றிய வேளையில் ... இங்கும் தமிழியல் இருள் சூழ்நிலை ராச ராசன் குடும்ப / திருமண வாழ்வியல் வாயிலாக வந்தது . தமிழை நிலை குலைத்தனர் ; கோயில் சுவர்களில் சித்தர் மரபினர் கட்டிக் காத்த தமிழ் ..தமிழி .. வட்டெழுத்து அரங்கேறுவதற்கு பதிலாக சமசுகிருத கிரந்த தமிழ் பாதிக்கப்படும் ஆயத்தம் தொடங்கியது ;
      கல்வெட்டுகளில் கிரந்தம் கலந்த சமசுகிருதம் என்பது மணிப்பிரவாள நடை ஒத்தது - மணியும் முத்துக்களும் கோர்த்தது போன்ற தமிழின் நடை என்று தமிழை சீர் குலைத்தவர் & முனைந்தவர் காலம் அது .
      .
      மணிப்பிரவாள நடை என்பது முக்கால் சமசுகிருதம் - கால் தமிழ் ஆகிய தமிழுக்கான நச்சு எழுத்து நடை ;
      தமிழ் மரபு காத்த சித்தர் நெறியையும் மீறி கிரந்தம் தஞ்சை பெரிய கோயிலில் நுழைந்த சோகம்.. அந்த சோகத்தின் முடிவு கருவூறார் .. தீர்க்க முடிவெடுத்து நிலவறையில் மீளாத் துயில் எய்தினார் ; சிலர் இதனை தற்கொலை என்பர். இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து அடுத்த உகத்தில் வருவேன் எனும் குருவாசகம் கொண்டது இந்த சித்தர் பாரம்பரியம்.
      தமிழி ஆவன படத்துள் - ராச ராசன் கால கட்டம் வரும்போதே சித்தர் கருவூறாரின் பாரம்பரியம் வருகிறது ; தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்... தமிழி அதன் வட்டெழுத்து பதிக்காமல் சமசுகிருத கிரந்த தென்பிராமி கலந்த கிரந்த தமிழைப் பதிக்க மன்னன் செவி சாய்க்கவே , மன்னர் ராச ராசருக்கும் சித்தர் கருவூறாருக்கும் பிணக்கு உச்சகட்டம் எட்டியது ; சித்தரின் வாக்கை மீறும் அளவுக்கு சமசுகிருத , தெலுங்கு மொழி / இன வெறியர்கள் ஆதிக்கம் மேலோங்கியது.
      சித்தர் கருவூறார் பாரம்பரியம் கடந்து வந்த & கடந்து சென்ற பாதை துயர் மிகு கண்ணீர் தமிழியல் ..தமிழுணர்வு பாதை .facebook.com/RASARASEJJARAM/
      இவ்வாறாக செல்லும் தமிழி ஆவணப்படம் நிலை குலைந்து விட்டது.
      தமிழை வீழ்த்த துடிக்கும் படுபாதகம் .. தமிழ் வன்மம் மிக்கவர் ஆய்வர் நாகசாமி என்பது தமிழுலகம் அறிந்தது.
      தெலுங்கு போராளி போல முனைவர் ராமசந்திரன் வன்மம் அவர் தெலுங்கை முதன்மைபடுத்த துடிக்கும் ஆய்வு மனப்பான்மையில் இருந்தே புரிகிறது ; எத்துணை முனைப்பு .. தமிழர் நன்றாக கவனிக்க வேண்டும் ?!
      ஆய்வர் சாந்தலிங்கம் உள்ளத் தெளிவு குன்றிய பேச்சு ;
      தொல்லியல் DR . ராஜன் - ஆய்வை தலைமை தாங்கி கொண்டு செல்லும் பாங்கு எது & நுனிப்புல் மேய வேண்டிய இடத்துக்கு முக்கியம் கொடுத்து மக்கள் போராட்டத்துக்கு விளக்கம் தர தவறி விட்டார். மக்கள் போராட்டம் எப்படி பட்டது என தெரியவே கேட்போர் முனைவர் ; மக்கள் போராட்டத்துக்கு ஒரு காரண காரிய அதிபதி இருக்க வேண்டுமே ; அந்த விளக்கம் எங்கே ? .
      இங்கு எல்லாரும் மொழி வெறியர்களாக வாழ்கிறார்கள் ; தமிழர்கள் மட்டும் இளிச்சவாயர்களாக வாழ்கிறோம்.
      பகுதி 5 தடம் புரண்ட கதை ...
      facebook.com/tamiltamilartonmam/posts/2599919070085479?__tn__=-R

  • @miskans6265
    @miskans6265 5 ปีที่แล้ว +2

    Great news anna

  • @nageswais9138
    @nageswais9138 5 ปีที่แล้ว

    Great arun 💐

  • @funtimetamil3441
    @funtimetamil3441 5 ปีที่แล้ว +1

    Ipdi palamayaana history ulla Tamil language , eppdi tamilnadu people mad aanaanga , ocna penayilakuda kudikrira alavukku epdi maarunaanganu video podunga , may be that will be useful

  • @kavyasabapathi6510
    @kavyasabapathi6510 5 ปีที่แล้ว

    Hindi la yum nenga sonna 3 point eruku bro hindi la oru sila word ending la pulli vacha mari tha pronounce pandra mari erukum but yezhuthu vadivil pulli vachuruka matanga.... apdi patha hindi derived language of tamil ah bro

  • @anchorhari
    @anchorhari 5 ปีที่แล้ว +3

    Tamizhi script padikka edhadhu book irukka bro

    • @ArunkumarHalan
      @ArunkumarHalan 5 ปีที่แล้ว

      You don't need book..i can send a PDF of Tamizhi alphabets..share your email address

  • @ashokraj8615
    @ashokraj8615 5 ปีที่แล้ว

    Arumai anna

  • @prasanthprasanth9488
    @prasanthprasanth9488 5 ปีที่แล้ว

    Bro super....

  • @sugumarm7378
    @sugumarm7378 5 ปีที่แล้ว

    Bro english la 26 letters tha iruku appo athu tha romba pazhaya mozhi nu yevanaavathu kelambida pora....?!

  • @karthickravikumar6551
    @karthickravikumar6551 5 ปีที่แล้ว

    சிறப்பு

  • @suriyavigneshkumar276
    @suriyavigneshkumar276 5 ปีที่แล้ว +12

    Bro aadhi bro ku munnadilandhu
    Seeman Anna naatu madu padhi romba nal pasitu erudhaka bro

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 4 ปีที่แล้ว

    ஆதி காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே மொழிதான் இருந்திருக்க வேண்டும் இப்ப மலையாளம் எப்படி உருவானதோ அது போலவே சமஸ்கிருதம் உருவாகி இருக்க வேண்டும்...

  • @sundars9594
    @sundars9594 5 ปีที่แล้ว +1

    Always make curious about Tamil.., I love 💓 Tamil. This also not conform may be it will change soon. I hope create changes..!

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 5 ปีที่แล้ว +1

    கீழடி
    என் கீழ் அடியில்
    கொடுமணல்
    கொடுமையாக மண் மூட பட்ட இடம்
    அதரம் பாக்கம்
    பண்டைய தமிழில் குறில் நெடில் இல்லை
    ஆதாரம்
    பாக்கம் என்றான் ஊர்
    ஆதிச்சநல்லூர்
    ஆதி நித்த குடும்பன் பாண்டிய மன்னன் ஆண்ட இடம்
    பாண்டியர் = பாண்டவர்
    கௌரவர் = குறவர்
    மஹாபாரத போர் = 100 ஏக்கரில் இடுகாடு
    தமிழில் எல்லாமே அர்த்தமுள்ள இட பெயர்கள் தான்

  • @MRPbaranieee
    @MRPbaranieee 5 ปีที่แล้ว +2

    அந்த காணோளிய விட உங்க காணோளி சிறப்பு
    அருமையான விளக்கவுரை

  • @ArunkumarHalan
    @ArunkumarHalan 5 ปีที่แล้ว +1

    Old Tamizh letters are easy when compared to what we write now..I feel we should go back to old...

  • @vasanth_Mathew
    @vasanth_Mathew 5 ปีที่แล้ว

    arumai sagothara

  • @kalaiyarasan7
    @kalaiyarasan7 5 ปีที่แล้ว

    Everything is correct bro except one thing. Hindila meiyezhuthuku innum pulli vaikamathan ezhuthuranga.

  • @sandhilyansandhi3914
    @sandhilyansandhi3914 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணா.

  • @naveenraj3955
    @naveenraj3955 5 ปีที่แล้ว +1

    nice

  • @ashokraj8615
    @ashokraj8615 5 ปีที่แล้ว

    Ama Anna enaku 30 years ache enaku appa oda history eruku and thatha odadhu lite ha eruku andhuku mudethan enamo nadhudhu eruku 1800 munadi year la than romba Perasa enamo nadhu eruku