கீழடி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? | அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 737

  • @muraleemadhan
    @muraleemadhan 5 ปีที่แล้ว +485

    நம் குலம் வாழ்க 12 கோடிக்கு மேற்பட்ட தமிழரின் ஆன்மாக்கள் உங்கள் வம்சத்தையும் உங்களையும் அரண் போல் காத்து நிற்கும்

    • @lifestylekaran152
      @lifestylekaran152 5 ปีที่แล้ว +6

      Super bro

    • @howtomake01
      @howtomake01 5 ปีที่แล้ว +3

      👍

    • @shivanatarajan8182
      @shivanatarajan8182 5 ปีที่แล้ว

      Mooditu poda poo

    • @shivanatarajan8182
      @shivanatarajan8182 5 ปีที่แล้ว

      Dei mental naa unnamaari yachakalai illa . . . .naa goundan venna

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +7

      @@shivanatarajan8182 vaanga
      Appo neenga gowda va😂😂😂.
      Goundar ah irundha yethuku tamil ku against ah pesuringa.

  • @mahesndm9776
    @mahesndm9776 5 ปีที่แล้ว +109

    தமிழ் மக்களின் சார்பாக மிக்க நன்றி ராமகிருஷ்ணன் மற்றும் கனி மொழி உங்கள் ஆதரவு இல்லையேல் இது சாத்தியமல்ல 😍

  • @murugesank7940
    @murugesank7940 5 ปีที่แล้ว +52

    உண்மையான .. சரியான தமிழ்த் தொண்டு செய்துள்ள உங்களை உளமாரப் பாராட்டுகின்றேன்.

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 5 ปีที่แล้ว +109

    சர்ச்சை கீழடியைப் பற்றிய செய்தி சாதாரண மக்களுக்கும் போய் சேர்ந்தது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்!

    • @meykandanchinnasami3657
      @meykandanchinnasami3657 5 ปีที่แล้ว +6

      அட! பாவிகளா! இப்பொழுதே இப்படி என்றால் படிப்பறிவே இல்லாத தமிழ் மக்கள் இருந்த காலத்தில் எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றியிருப்பார்கள்? அட நாய்களே! பெரியார் மட்டும் இல்லையென்றால் .. . . . . .

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว +131

    Amarnath Ramakrishnan will be remembered for ever by Tamils...

    • @vincentamalanathan2066
      @vincentamalanathan2066 5 ปีที่แล้ว +6

      Those who seek. the truth are the real intellectuals.There are many in Tamil Nadu who are rendering great service to Humanity.

  • @kalaimanibalasundaram3291
    @kalaimanibalasundaram3291 5 ปีที่แล้ว +183

    Your name will be there in the hearts of crores of tamils for centuries to come. You are a bold man sir. Hats off to you sir.

  • @SathivelKandhanSamy
    @SathivelKandhanSamy 5 ปีที่แล้ว +115

    வரலாற்றுத் தொன்மையை நாம் ஆயுமிடத்து, " கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" தொல்லியல் ஆய்வுத்துறை மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்.

  • @Rahul-ex4pu
    @Rahul-ex4pu 5 ปีที่แล้ว +95

    எவ்வளவு பெருமிதம் அவரின் முகத்தில் . வாழ்க உங்கள் புகழ்

  • @-samy-74
    @-samy-74 5 ปีที่แล้ว +336

    தமிழ் பாட நூலில் கீழடி வர வேண்டும்.
    ஒற்றுமை இருந்தால் முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறியலாம்.

    • @MRPbaranieee
      @MRPbaranieee 5 ปีที่แล้ว +13

      நாம் இணைந்து போராடினால் தான் otherwise Indian govt will f**k us successively

    • @balamuruganb1303
      @balamuruganb1303 5 ปีที่แล้ว +11

      ஆறாம்வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ஒரு சிறிய பகுதி இடம் பெற்றுள்ளது..

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 5 ปีที่แล้ว +3

      @@MRPbaranieee It is true.

    • @shanmak4092
      @shanmak4092 5 ปีที่แล้ว +7

      இனிமேல் கண்டிப்பாக இடம்பெறும். இல்லையேல் , கல்வித்துறை தவறு. மற்றொன்று அதை தட்டி கேட்டு எதிர்ப்பை பதிவு செய்ய தவறிய, மட்டமான , செய்ய வேண்டிய காரியம் பற்றி தெளிவற்ற மக்கள் காரணம்.

    • @kavithasrisri2871
      @kavithasrisri2871 5 ปีที่แล้ว +3

      9th std Tamil book has keeled lesson

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 5 ปีที่แล้ว +143

    அறிவார்ந்த தமிழ் குமுகாய வரலாற்றை ஆவணப்படுத்த இன்னும் பல இடங்களில் தொடர்ந்து தோன்ட. வேண்டுகிறேன்

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว +76

    we will never forget your valuable service to Tamil nadu

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 ปีที่แล้ว +56

    ஹீ,.ஹீ..... மஹாபாரத இராமாயண செட்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி.

  • @சுரேக்ஷ்ஆனந்த்
    @சுரேக்ஷ்ஆனந்த் 5 ปีที่แล้ว +61

    Amarnath bro ur one my family member . Each and every tamilian owe to u

  • @santoshnadar
    @santoshnadar 5 ปีที่แล้ว +62

    மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட பல உண்மைகள் கீழடி மூலமாக வெளிகொணரப்பட வாழ்த்துகிறோம்.

  • @vijayakumarvviswanathan8694
    @vijayakumarvviswanathan8694 5 ปีที่แล้ว +169

    ராமன் ஆண்ட மண்ணை இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் எங்கு வேண்டுமானாலும் தோண்டிகாண்பிக்கட்டும் பார்ப்போம் ஆனால் தமிழ் தமிழன் வரலாற்றை என்குதோண்டினாலும் கிடைக்கும் வாழ்க தமிழ் வளர்க்க தமிழன்

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 3 ปีที่แล้ว +7

      Bro Jawaharlal Nehru already sollitar dravida naadugalai aariya parpanyam aatchi seivatharkaga uruvakka patta kathai nu.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

      அயோத்தியில் பாபர் மசூதி ஆய்வை பற்றி ஒரு முஸ்லீம் ஆய்வு என்ன.இவன் உளறுவது மட்டும்தான் உண்மையா.அறிவிலி பரந்த நோக்கு தேவை.

    • @madhavan4123
      @madhavan4123 3 ปีที่แล้ว +11

      @@friendpatriot1554 🤣🤣🤣ஏன் இப்படி எரியிது

    • @peterasamy4356
      @peterasamy4356 3 ปีที่แล้ว +7

      @@friendpatriot1554
      We Tamils will fight for our pride.
      Why you are afraid to do this?

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +2

      @@peterasamy4356 மதம் மாறியவன் தமிழனில்லை.you are not tamilian.தமிழ் சிவபெருமான் படைப்பு.இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம்.நீ கிரேக்க,ஹிப்ரூ மொழியில் வழிபடு.

  • @deeps_cooking123
    @deeps_cooking123 5 ปีที่แล้ว +50

    முழுமையான அகழ்வாய்வுப் பணிகள் தமிழகம் முழுவதும் மேற்கொண்டால் தமிழரின் வரலாறு உலகே வியக்கும் வண்ணம் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து

  • @thivyathiya9754
    @thivyathiya9754 5 ปีที่แล้ว +29

    உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வாருங்கள் ஐயா.
    வரலாற்றில் இடம் பெற்று விட்டீர்கள் ஐயா வாழ்கவளமுடன்.

    • @twisteryuvavlog7372
      @twisteryuvavlog7372 2 ปีที่แล้ว +1

      Hi bro நா கல்லூரியில் படித்து வருகின்றேன் நாங்கள் மீண்டும் இதை தொண்டுவதற்காக போராட்டங்களை நடத்த முடிவு எடுத்திருக்காங்க உங்க ஆதுரவு தாங்க bro ❤️

  • @vettitalkies6699
    @vettitalkies6699 5 ปีที่แล้ว +41

    அருமை உங்களுக்கும் சு வெங்கடேசன் எம் பி கும் நன்றி வாழ்த்துகள்💐💐💐

    • @jamalismail7414
      @jamalismail7414 5 ปีที่แล้ว +4

      Our thanks to Stalin for making mr.venkatesan victory

  • @kva
    @kva ปีที่แล้ว

    இன்று தான் இவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சில சந்தேகம் இருக்குனு சொன்னதும். கேளுங்க பதில் சொல்றேன்னு உடனே சொன்னாரு. he is great

  • @anandn6905
    @anandn6905 5 ปีที่แล้ว +3

    இவ்வரிய காரியம் நடைபெற உறுதுணையாய் இருக்கும் அனைத்து மெய்நிகர் அன்புள்ளங்களுக்கும்.. அஞ்சா நெஞ்சங்களுக்கும் கோடி நன்றிகள்🙏 வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +56

    Real hero of Keezhadi. Well done Sir.

  • @hashimzuvai935
    @hashimzuvai935 5 ปีที่แล้ว +3

    வெளிப்படையான உங்களின் உரை .....பேரழகு ...தமிழ்சமூகம் நன்றிகடன் பட்டுள்ளது ....

  • @jjmohan9546
    @jjmohan9546 5 ปีที่แล้ว +1

    திருமிகு அமர்நாத் ராமகிருஷ்ணன் சார் அவர்களே நீங்கள் செய்த பணி என்பது தமிழ் சமூகத்தை தலை நிமிரச் செய்கிறது தொல்குடி சமூகம் தமிழ்ச்சமூகம் என்பது உலகம் அழிந்தது ஒன்று நீங்கள் செய்யும் வரலாற்று நிகழ்வு வரலாற்று ஆராய்ச்சி நீங்கள் மிக முக்கிய வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள் உங்கள் உழைப்பு என்போன்ற இளைஞர்களுக்கு அதாவது படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் உங்கள் மாபெரும் பணிக்கு என் போன்ற மாணவச் சமுதாயங்கள் தலை வணங்குகிறோம் உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் புகழ்ந்தாலும் முழு தகுதி உடைய நபர் தாங்கள் வரலாற்று மாணவர்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் தங்கள் உழைப்பிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பெருமதிப்பிற்குரிய அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு

  • @thiyagur2369
    @thiyagur2369 5 ปีที่แล้ว +529

    மஹாபாரத செட் தேடினாலும் கிடைக்காது😂,அருமை ஐயா.இனி வரும் காலத்தில் புராண புருடாக்களை விட்டு ஒழித்து நம் தமிழ் சமூகம் அறிவு சமூகமாக வளரட்டும்.

    • @giveme06
      @giveme06 5 ปีที่แล้ว +10

      👏👏👏👏👏🙏❤💙💪

    • @srinivasansundaram5243
      @srinivasansundaram5243 5 ปีที่แล้ว +30

      ஆம் நண்பா, மகாபாரதம் கட்டுகதை என அகத்தியர்(ஞானம் 3) பாடலில் உள்ளது.

    • @giveme06
      @giveme06 5 ปีที่แล้ว +5

      @@srinivasansundaram5243 அருமை நண்பா ! கொஞ்சம் கூடுதல் தகவல் தர இயலுமா ?

    • @muthukumarans4865
      @muthukumarans4865 5 ปีที่แล้ว +7

      @@srinivasansundaram5243 அந்த பாடலை பதிவிடவும்

    • @saranksp
      @saranksp 5 ปีที่แล้ว +8

      மஹாபாரத set இங்க ஏண்டா தேடனும் ..

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 5 ปีที่แล้ว +20

    நேர்மையான அதிகாரி. வாழ்த்துக்கள் ஐயா.

  • @venkatasamyseenivasan7564
    @venkatasamyseenivasan7564 5 ปีที่แล้ว +49

    நன்று உரைத்தீர்கள்.
    நன்றி அய்யா.

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว +18

    நமக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்த வாழ்வை இவர் மூலம் விழிப்புணர்வு விவாதங்கள் பேச முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @kathiravannachiappan5428
    @kathiravannachiappan5428 5 ปีที่แล้ว +168

    அமர்நாத் ராமகிருஷ்ணன்,கனிமொழி மதி,சு.வெங்கடேசன் இந்த மூன்று பெயர்களும் தமிழினம் எந்தக் காலமும் மறக்கக்கூடாத பெயர்கள்.நன்றியுள்ள தமிழன் மறக்க மாட்டான்.

    • @sssbznzn
      @sssbznzn 5 ปีที่แล้ว +6

      Kanimozhi ya 2G spectrum tiruttu tevieiya but Amarnath is a great

    • @Dsvkd
      @Dsvkd 5 ปีที่แล้ว +16

      @@sssbznzn not that kanimozhi...there is an women advocate named kanimozhi

    • @gnanambigaivasudevan
      @gnanambigaivasudevan 5 ปีที่แล้ว +8

      @@sssbznzn கனிமொழி என்றால் அவர் ஒருவர் தானா? இவர் வழக்கறிஞர்.

    • @subbulaxmimuthuraj6677
      @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว +6

      Have you forgot the name of Sri.R.Balakrishnan IAS ,his contribution is enormous

    • @subbulaxmimuthuraj6677
      @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว +1

      @@sssbznzn IGNORANT human being

  • @மெய்சொல்
    @மெய்சொல் 5 ปีที่แล้ว +37

    இன்று இந்தியன்
    என்பது அவமானம் !
    தமிழன் என்பதே பெருமை !

  • @surulivelk1980
    @surulivelk1980 5 ปีที่แล้ว +23

    உங்கள் கண்களே ஆனந்தமாய் பேசுகிறது தமிழரே

  • @o.k.johnnypost5118
    @o.k.johnnypost5118 4 ปีที่แล้ว +4

    dear mr. amarnath, your dedicated contribution to indian archaeology is great and as a proud south indian i salute you for the same.

  • @s.vishal1482
    @s.vishal1482 5 ปีที่แล้ว +37

    அமர்நாத் ஐயா வாழ்க வளமுடன்.

  • @jothimanismart2986
    @jothimanismart2986 4 ปีที่แล้ว +1

    கனிமொழிமதி , சு வெங்கடேசன் மற்றும் அமர்நாத் அவர்களுக்கும் நன்றி....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 5 ปีที่แล้ว +23

    திரு.அமர்நாத் இராமகிருட்டினன்மற்றும் திருமதி.கனிமொழி மதி அவர்களுக்கும் தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது... வாழிய பல்லாண்டு..

  • @rahu8717
    @rahu8717 2 ปีที่แล้ว

    உங்களின் அறிவு வியக்க வைக்கிறது.. தயவு செய்து வரலாற்றை வழி நடத்துங்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏👍🙏🙏🙏

  • @karthikprakash1024
    @karthikprakash1024 5 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு தொல்லியல் துறை இனிமேல் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் ஶ்ரீ

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 5 ปีที่แล้ว +36

    கீழடி தமிழர்களின் "அமர்நாத்" யாத்திரை....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 ปีที่แล้ว +1

    திரு.அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்ட வார்த்தை இல்லை... பல்லாண்டு வாழ்க....

  • @writer.ilavarasi
    @writer.ilavarasi 5 ปีที่แล้ว +35

    அற்புதம் ஐயா 👍🙏🙏🙏

  • @gpraj4417
    @gpraj4417 5 ปีที่แล้ว

    உங்கள் சொற்பொழிவை கேட்கும் பொழுது "இன்பத் தேன் வந்து பாயுது தமிழர்களின் காதினிலே"....நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா, தமிழ் சமூகம் உங்களை மனதார பாராட்டி கொண்டாடுகிறது ....எத்தனை போராட்டங்கள் இதை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கு, உங்களோடு தோளோடு தோளாக தமிழ் சமூகம் நிற்கும்....

  • @sathiyavanan3280
    @sathiyavanan3280 5 ปีที่แล้ว +9

    அமர்நாத் ஐயா நன்றி.உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +25

    ராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @man9707
    @man9707 5 ปีที่แล้ว +9

    Weldon sir.Hatsoff to you and the effort you put into this matter.Salute sir.

  • @viswanathankanniyappan6984
    @viswanathankanniyappan6984 5 ปีที่แล้ว +8

    நன்றி, உங்கள் கருத்துக்களுக்கு!!

  • @karuthiru1
    @karuthiru1 4 ปีที่แล้ว +1

    Sir, Your excellent work done on the excavation of keezhadi is admirable rememberable all times of Tamil and Indian people.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 ปีที่แล้ว

    தமிழர்களின் பண்டையகால நாகரீகத்தை உலகம் அறியச்செய்த இந்தமகத்தான தொண்டாற்றிய அமர்நாத் அவர்களுக்கு நன்றிபாரட்ட கடமைப்பட்டுள்ளது.
    ஓட்டுமொத்த தமிழரின் பெருமையை நிருபித்த உங்களை வணங்கிமகிழ்கிறேன்.

  • @manjupriya4489
    @manjupriya4489 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu...ethai than nan romba naalgalaha thedikondu erunthen.nandri

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 5 ปีที่แล้ว +8

    We are happy to have our M.P. S.Venkatesan. Hats off to you Sir...

  • @rajagopals1092
    @rajagopals1092 5 ปีที่แล้ว +7

    Really we feel proud of you Brother for telling the truth as it is!

  • @bazeerahmed
    @bazeerahmed 5 ปีที่แล้ว +28

    Ivara Amarnath Ramakrishna, neenda naal valavendum

  • @janoravi
    @janoravi 5 ปีที่แล้ว +1

    தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது.... நன்றிகள் கோடி.., மார்தட்டிச் சொல்வேன் தமிழன் என்று

  • @sakthisalem7693
    @sakthisalem7693 5 ปีที่แล้ว

    அய்யா உங்கள் பணியை கேள்விப்பட்டு இருக்கிறேன் . அய்யா உங்களைக் காண்பதில் பெரும் மகிழ்ச்சி.. தலைவணங்குக்கிறேன்.. குலுக்கைக்கு பல ஆயிரம் நன்றிகள்

  • @harinathan1668
    @harinathan1668 5 ปีที่แล้ว +3

    Sir You were searching for keelzhadi for long time ... and In fact i was searching for Amarnath ramakrishnan for long time after i knew about keelzhadi... today i came to know who is Amarnath ramakrishnan... im very glad to see you.... thank you for your efforts..👏🏻👏🏻👏🏻👏🏻 And we all will try to bring you back to keelzhadi asap...👍

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்

  • @giveme06
    @giveme06 5 ปีที่แล้ว

    அபாரம்... மனமார்ந்த வாழ்த்துகள். இனி எல்லாம் மாற்றம் பெறும். இந்த விழியத்தை கொணர்ந்த சேனலுக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @nanjappanmarudhachalam939
    @nanjappanmarudhachalam939 ปีที่แล้ว

    தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை!
    ராமகிருஷ்ணன்
    அவர்களுக்கு
    கோடானு கோடி நன்றி!
    -இப்படிக்கு
    தமிழினம்.

  • @bremraj8708
    @bremraj8708 5 ปีที่แล้ว +33

    North la Ramayanam Mahabharata set ah theduranga sema kalaai😅😅😅

  • @ragavanv4949
    @ragavanv4949 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா. கடமையை சரியாக செய்த பெருமிதம் உங்கள் முகத்தில் தெரிகிறது.

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    அதேபோல் விநாயகக் கடவுளின் இடத்தை தேடினாலும் கிடைக்காது நரசிம்மரின் இடத்தை தேடினாலும் கிடைக்காது வேண்டுமானால் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் இடத்தைத் தேடிப் பாருங்களேன் கிடைக்கும் ஹாய் செல்பி

  • @rajaramkb3678
    @rajaramkb3678 5 ปีที่แล้ว +2

    ஐயா உளமாற வாழ்த்துகள்,தங்கள் உழைப்பை தமிழர்கள் மறக்க மாட்டோம்.நீடூழீ வாழ்க

  • @ruthran3269
    @ruthran3269 5 ปีที่แล้ว +50

    ஐயா நீங்கள் மறுபடியும் கீழடியில் பணி புறிய வரவேண்டும்

  • @saathvikr3001
    @saathvikr3001 5 ปีที่แล้ว +43

    Intha RSS, BJP & Sanki manki payalugaluku stomach burn agumey....Buruda mannargal...

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว +7

      முண்டம் அவனுங்க ஆட்சியில்தான்டா நோன்டுறாங்க. அவனுங்க ஆட்சியில் தான்டா திருக்குறள் உலகம் எங்கும் பரவுகிறது, அவனுங்க ஆட்சியில்தான் டா தமிழ் ஐநாவில் ஒலிக்கிறது, அவனுங்க ஆட்சியில்தான் சீன பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர வைக்கப்பட்டு தமிழன் பெருமை உலகெங்கும் பரவுகிறது.

    • @ithris4523
      @ithris4523 5 ปีที่แล้ว +1

      @Vinodtcbe Tcbe fuck urself bastard

    • @devanrajraj9110
      @devanrajraj9110 5 ปีที่แล้ว

      @@1006prem அவனுங்க தான் இவரை மாற்றியது. நிதி உதவி கொடுக்க மாட்றாங்க மோடி அரசு

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว

      @@devanrajraj9110 அமர்நாத் பெரிய பருப்பு ,அவரை விட வேற யாருக்கும் எதுவும் தெரியாதா? காங்கிரஸ் ஆட்சி வந்தால் அமர்நாத் வாயைத் திறக்க மாட்டான் பார். இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்ல ,பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது இருக்கும் மத்திய அரசிற்கு நன்றாக தெரியும் தமிழ்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. ஒரே இரவில் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்காதே.

    • @devanrajraj9110
      @devanrajraj9110 5 ปีที่แล้ว +1

      @@1006prem அவரு எங்களுக்கு பருப்பு மட்டுமல்ல. அவர் எங்களின் வரலாற்றை வெளி கொணர்ந்தவர. பயம் இல்லனா ஏன்யா அவரை மாற்றனும் என்ன மயிர செஞ்சிட போரானுங்க திராவிடனும் ஆரியனும் ‌ நன்றி விசுவாசம் இல்லாமல் தமிழ் மண்ணில் விளைந்த உணவை தின்றுவிட்டு நன்றிகெட்டவரா பேசுகிறார்கள். இராதா ரவி திமிராக பதில் சொல்கிறான் தெலுங்கனை விட்டால் தமிழ் நாட்டில் ஒரு அரசியல்வாதி இல்லையாம்

  • @mindvoice5534
    @mindvoice5534 5 ปีที่แล้ว +51

    தமிழுக்கும் தமிழர்கும் மட்டும் சோதனை மேல் சோதனை...,?

    • @sridharkaraj.k1510
      @sridharkaraj.k1510 3 ปีที่แล้ว

      உங்க எழுத்துலயே தெரியுது பாஸ்..🤗

  • @shankaralfassa
    @shankaralfassa 4 ปีที่แล้ว

    Mahabharata set speech on "6:24" seconds.
    மகாபாரத கதை "6:24". தமிழ் எங்கள் உயிர். திரு அமர்நாத் அவர்களே உங்கள் பணி எங்கள் மொழி பழமையை இந்திய மக்களுக்கு உரத்து சொன்னீர்கள். வாழ்த்துக்கள்..மீண்டும் தமிழக தொல்லியல் துறைக்கு திரும்ப உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • @chandlerminh6230
    @chandlerminh6230 5 ปีที่แล้ว +7

    Sir, start a crowd funding platform to fund Keezhadi-Vaigai Excavation. If 1 million people donates 500 rupees each we can have 50 crores at the place of the 55 lakh pichai that the Central Government gives us. I am not Tamizh but I will donate it for my tamizh brothers.

  • @manishan6373
    @manishan6373 5 ปีที่แล้ว +17

    YOU CAN SEE THE GOODNESS IN HIS FACE

  • @tifinaghtamil5494
    @tifinaghtamil5494 5 ปีที่แล้ว +10

    உண்மை, ஆதாரத்தின் அடிப்படையில் நிறுபிக்க வேண்டும், உணர்வு பூர்வமாக சொல்லி பிரயோஜனம் இல்லை.

  • @premraj2896
    @premraj2896 5 ปีที่แล้ว +8

    Good presentation sir...keep up your good work trying to incorporate some renowned universities in this excavation ...which I feel will bring out all the aspects without prejudice and favour......

  • @RajKumar-qm1ks
    @RajKumar-qm1ks 5 ปีที่แล้ว +1

    அண்ணா மிக அருமை தமிழ் தமிழர் பெருமைகளை சொல்லிகொண்டே போகலாம்
    எமது இனம் மிகப்பெரிய வரலாற்றை எழுதும் இளையதலைமுறை பிள்ளைகள் எமது வரலாற்றை எழுதுவார்கள் நன்றி நன்றி

  • @revivalindia6309
    @revivalindia6309 5 ปีที่แล้ว

    நன்றி அய்யா நீங்கள் தமிழுக்கும் தமிழ் மண்ணுகும் தேவை...

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 ปีที่แล้ว

    Arumaiana pathivu

  • @karthik6062
    @karthik6062 5 ปีที่แล้ว +23

    Ask him to release his research report in Internet in the name of hypothesis or view. we will still study it from net if not from govt record.
    Govt won't release it untill they change keezadi history came from north india or from any so called vedic stuff.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 ปีที่แล้ว

    ஐயா அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் முயட்சியாளும் திருமதி கனிமொழி M. P. மற்றும் எழுதாளரும் MP யூமான திரு வெங்கடேசன், தமிழக அரசியல் தலைவர்கள் போன்றோர்களாலும் தமிழனின் பழமையை வெளிக்கொண்டுவர முடிந்தது ஒன்றிய அரசின் அடாவடித்தனத்தை முறியடித்து. வாழ்க நட்தமிழர்.

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 ปีที่แล้ว

    நன்றி நன்றி அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு.

  • @Ma93635
    @Ma93635 3 ปีที่แล้ว

    தமிழர் வாழ்வு, வாழ்வியல் ,தொன்மை, நாகரீகம் , பண்பாட்டு நிலை போன்றவற்றை உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில் பூமியில் புதையுண்ட நகரத்தை தோண்டி வெளிக்கொணர்ந்தமைக்கு உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டியவர்கள் மூவர். 1. சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தின் மனக்கதவை திறந்த வக்கீல் கனிமொழி அவர்கள் 2. அரசு இயந்திரத்தை தொடர்ந்து வலியுறுத்தி பொதுமக்களிடம் இதன் சிறப்பை கொண்டு சேர்த்த திரு.வெங்கடேசன் நா.உ. அவர்கள் 3. உணர்வுப்பூர்வமான தேடலில் இதனை சாத்தியப்படுத்திய திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் தொ.ஆ. அவர்கள். அதிலும் தொ.ஆ. ன் பேச்சை உற்றுக் கவனித்தால் அவரின் ஒவ்வொரு தகவலிலும் அவர் முகத்தில் காணும் பரவசம், பூரிப்பு ஒவ்வொரு தமிழரின் பூரிப்பாக உணரக்கூடிய து. வாழ்க மூவர். வளர்க தமிழர். தொடர்ந்து முன்னேற்றம் காணட்டும் அவரின் தொல்லியல் ஆய்வுகள் கிடைக்கட்டும் வரலாற்று சின்னங்களின் எச்சங்கள். 👍👌💐💐💐

  • @AbdulJabbar-eq7qd
    @AbdulJabbar-eq7qd 4 ปีที่แล้ว

    அய்யா தயவு செயிது கீழடி விட்டுவிடதிர் கள்

  • @srinivasansundaram5243
    @srinivasansundaram5243 5 ปีที่แล้ว +6

    நன்றி, அமர்நாத்!

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @chandran1451
    @chandran1451 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்

  • @thirureeta9086
    @thirureeta9086 5 ปีที่แล้ว +69

    Dislike போட்டவன் தமிழனா இருக்க மாட்டான்

    • @sharmendrankumaran388
      @sharmendrankumaran388 5 ปีที่แล้ว +8

      Amaa boss, H.Raja va tha iruppan

    • @rajaa7951
      @rajaa7951 4 ปีที่แล้ว +4

      Sanghi's

    • @boopathipandian5370
      @boopathipandian5370 4 ปีที่แล้ว +4

      Sangiiiiiii's 🤣

    • @pradeepm5888
      @pradeepm5888 3 ปีที่แล้ว +2

      Avaaaal

    • @jvpjvp7098
      @jvpjvp7098 3 ปีที่แล้ว +2

      தலைல பிறந்தவனுங்களா இருப்பானுங்க🤔

  • @newbegining7046
    @newbegining7046 5 ปีที่แล้ว +1

    Thank you for your contribution🙏🙏

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 5 ปีที่แล้ว +12

    The government should allot more funds for unravelling our history. Places like stone henge are nothing when compared to places like keezhadi , dholaveera etc. We should spend a large budget and work should be handed over to professionals like Mr. Ramakrishna and not some IAS officer.

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 5 ปีที่แล้ว +1

    அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் .. சாமி

  • @mdugaming5832
    @mdugaming5832 5 ปีที่แล้ว +67

    30 dislike pottavan ella
    Mahabaratham padichavana
    Tha irrupan

    • @ruban617
      @ruban617 5 ปีที่แล้ว

      add 3

    • @ramzmesh7138
      @ramzmesh7138 5 ปีที่แล้ว +4

      நான்தான் Dislike பண்ணேன், அதுக்கு என்ன 😂!!

    • @ananth6852
      @ananth6852 5 ปีที่แล้ว +3

      @@ramzmesh7138 puriyuthu
      nee oru Mahabharata paithiyum

    • @ramzmesh7138
      @ramzmesh7138 5 ปีที่แล้ว +6

      @@ananth6852 ஆமா...☺️👍, நான் சமஸ்கிருதம் , மஹாபாரதம், ராமாயணம் பைத்தியம் 👍 , திராவிட , பெரியார் கிழட்டு வெறுப்பாளர்!!!!

    • @sssbznzn
      @sssbznzn 5 ปีที่แล้ว +6

      Illa Da Bible padicha pavadai kooda panuvanga unamadri

  • @rap4729
    @rap4729 5 ปีที่แล้ว +40

    அமர்நாத்தை தமிழக அரசு நியமிக்க முடியாதா

    • @kuttysubash7539
      @kuttysubash7539 5 ปีที่แล้ว +9

      தமிழக அரசையே மத்திய அரசுதான் நியமிச்சிருக்கு. இதுல தமிழக அரசு எங்கே சுயமா இவரை நியமிக்கிறது?

    • @pprithivirajpandian
      @pprithivirajpandian 5 ปีที่แล้ว +1

      @@kuttysubash7539 😂😂😂

    • @eswaris9179
      @eswaris9179 5 ปีที่แล้ว +2

      சூப்பர் சுபாஷ் குட்டி பிரமாதம் மோடியரசுதான் இது.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 3 ปีที่แล้ว

    உண்மையை வெளிக் கொண்டு வரும் திருமதி. கனிமொழி , வழக்கு அறிஞர், சு.வெங்கடேசன் மாண்புமிகு நாடாளும‌ன்ற உறுப்பினர், இருவருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว +1

    CONGRTS sir.salute to your wonderful research.

  • @VELS436
    @VELS436 5 ปีที่แล้ว +2

    நல்ல வேலை இவர் தமிழ் நாட்டு காரரா இருந்ததால் கீழடி தப்பித்தது....

  • @antosibin4027
    @antosibin4027 5 ปีที่แล้ว

    கீழடி இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும்.. தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @AdheefIshana
    @AdheefIshana 4 ปีที่แล้ว

    ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடந்தால் தான் கீழடி ஆராய்ச்சி க்கு வழி வகுக்கும்..அனைத்து உலக தமிழகர்கள் ஒன்று பட வேண்டும்

  • @vigneshg8725
    @vigneshg8725 5 ปีที่แล้ว +2

    Aaiya ungalidam , Tamil samugam Nandri kadan patulathu 🙏😍🙏

  • @cendur
    @cendur 5 ปีที่แล้ว +30

    கனிமொழி அவர்கள் பேச்சையும் upload பண்ணுங்க!

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 3 ปีที่แล้ว

    நூற்றுக்கணக்கான இடங்கள் அகழாய்வுக்கானதாய் அடையாளப்படுத்தி கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகள் நிரூபித்துக் கொண்டிருக்கும்போது, மேலும், சில இடங்களை அகழாய்வு மேற்கொள்ள இந்தக் காலக்கட்டத்திலேயே பணிகளை விரைவுபடுத்த நிதி ஒதுக்கி ஆவன/ஆவணப் படுத்திட வேண்டும்

  • @Shakirasha888
    @Shakirasha888 3 ปีที่แล้ว +7

    6:30 இராமாயண, மகாபாரத செட்
    கெடக்யவே கெடக்யாது
    வாய்ப்பில்ல ராசா 🤣

  • @varadharajank7670
    @varadharajank7670 5 ปีที่แล้ว +1

    Great Mrs kanni muzhi ,vaazthugall .Next Mr Venkatesan .Tamizhan ungali marakaa maatan

  • @ganasekarank6514
    @ganasekarank6514 5 ปีที่แล้ว +2

    Awesome speech sir,, you are true Indian idiol,, salute you sir .. Indian army 👍

  • @pandiraja7649
    @pandiraja7649 5 ปีที่แล้ว +22

    நன்றி ஐயா !!!
    நாம் தமிழர் !!

  • @arunachalamthangachalam1832
    @arunachalamthangachalam1832 5 ปีที่แล้ว +2

    Thank you for saving Tamils' civilization Mr. Amaranath Ramakidnan.

  • @rathnasundar4481
    @rathnasundar4481 3 ปีที่แล้ว

    You are great very grateful

  • @gopalm9327
    @gopalm9327 3 ปีที่แล้ว

    கீழடிக்காகப் போராடிய தோழர். சுவெங்கடேசன் அவர்களுக்கும், கீழடிக்காக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் திருமதி. கனிமொழி அவர்களுக்கும் மிக்க நன்றி!!