தமிழி எப்படி பிராமி எழுத்துக்கள் ஆனது? | அதில் இருக்கும் அரசியல் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @Ezh-kk5xf
    @Ezh-kk5xf 4 ปีที่แล้ว +21

    தமிழ் தேசியம் பற்றி பேசும்.
    இது தேவை என்பவர்கள் 👍செய்து ஊக்கம் தாருங்கள்

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 4 ปีที่แล้ว +29

    உண்மை தான்
    தமிழி தான் சரியான பெயர்
    பிராமி என்பது இடைசெறுகல்.

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 3 ปีที่แล้ว +27

    தமிழ் நாட்டில் கீழடியில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் கிடைத்த ஆதித்தமிழ் எழுத்து வடிவமே தமிழி. இன்றைய தமிழ் எழுத்துக்கள் ஆதி தமிழி எழுத்து வடிவத்தின் தொடர்ச்சி என்பது அதன் வடிவம், மாற்றம் என்று அழகாக தெரிகிறது. ஆனால் சமஸ்கிருதத்திற்கே எழுத்து வடிவம் அன்று முதல் இன்று வரை இல்லவே இல்லை அப்படியிருக்க, சமஸ்கிருத சொல்லான பிராமி என்ற சொல்லை சற்றும் எந்த வித தொடர்பே இல்லாமல் தமிழிக்கு முன்பு சேர்த்து தமிழ் பிராமி என்று சொல்வதும், சொல்ல வைக்க நினைப்பதும் ஆண்மையற்ற கேவலமான செயலாகும். சமஸ்கிருதத்திற்கே எழுத்து வடிவம் இல்லை கிடையாது அதாவது அப்பன் பெயரே இல்லாத தெரியாத சமஸ்கிருதம் ஆதி தமிழிக்கு முகவரி கொடுக்க நினைப்பது போலவும், அறிவே இல்லாதவன் ஞானிக்கு பாடம் எடுக்க வருவது போல் தான். இன்றைய தமிழ் எழுத்துக்கள் வடிவத்திற்குள் ஆதித் தமிழி எழுத்துக்களின் வடிவங்கள் அடங்குகின்றன, ஆத்தமிழி எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய தமிழ் எழுத்துக்கள் என்று நூறு விழுக்காடு அறிவியல் பூர்வமாக தெளிவாக தெரிகிறது. முகவரியே இல்லாதவன் முகவரியே அற்ற ஒருவன் தானே தோன்றி தானே பல மொழிகளை தன்னில் இருந்து கிளைக்க செய்து காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழுக்கு முகவரி கொடுக்க நினைப்பது உலகின் முதல் நகைச்சுவையே..........................

    • @drgajenderan3315
      @drgajenderan3315 9 หลายเดือนก่อน +4

      அப்படி போடு!

    • @sivagnanam5803
      @sivagnanam5803 7 หลายเดือนก่อน +3

      மிக அருமையான பதிவு... பாராட்டுகள்..

    • @Kabilansakthivel7
      @Kabilansakthivel7 5 หลายเดือนก่อน +3

      மிக சரியாக கூறினார்

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 4 หลายเดือนก่อน +1

      பேருந்தில் திருகுற
      ல் போல தமிழி எழுத்
      தின் பெருமைகள் தெரிவிக்க வேண்டு

  • @worldturth
    @worldturth 4 ปีที่แล้ว +7

    மிகவும் நல்லதோரு மற்றும் எமது சமுகத்திட்கு தேவையான விடையம். இருந்தும் இதில் சிலதை நிங்கள் திருத்த வேண்டும். அது எப்படி தமிழின். வெளிநாட்டு அடையாளத்தினுல். இலங்கையை சேர்ப்பீர்கள் இங்கேயே உங்கள் ஆய்வு பிழைக்கிறதே. ஏன் என்றால் தமிழிற்கு தாயகம் தமிழ் நாடு மட்டுமில்லை இலங்கையும்தான். இலங்கையில் தமிழ் இந்தியாவில் இருந்து வரவில்லை. காரணம். இன்று பிரிந்து இருந்தாலும் இரு நாடுகளும். ஆதி காலத்தில். குமரிக்கண்டம் மூலம் ஒரே நிலப்பரப்பிலே இருந்தது அதனால் உங்கள் மூலம் போகும் வரலாறு. பிழை இல்லாமல் எமது எதிர்காலத்திற்கு சென்றடைய வேண்டும்

  • @parthas8474
    @parthas8474 9 หลายเดือนก่อน +2

    Very good.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 3 หลายเดือนก่อน +2

    தமிழ் பாட திட்டத்தில் தமிழி பற்றி பாடம் சேர்க்கபடவேண்டும் நமதுதமிழ் தோற்றம் பற்றி அறிவதற்க்கு

  • @banurekas7983
    @banurekas7983 ปีที่แล้ว +4

    சிறப்பு அம்மா. 💐🙏⭐

  • @jacobselvam7165
    @jacobselvam7165 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @kaarunyagr47
    @kaarunyagr47 4 ปีที่แล้ว +4

    Good post

  • @ganesanganesh9080
    @ganesanganesh9080 3 หลายเดือนก่อน +1

    எழுத்து வடிவம் கொடுத்தால் ... அவர்கள் விருப்பத்திற்கு கதைவிட முடியாது...வேதகாலம், மண்ணாங்கட்டி காலம் என்றெல்லாம் ஊத்தமுடியாது..

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 3 ปีที่แล้ว +5

    தயவு செய்து தமிழ்பிராமி என்று சொல்லாதீர்கள் தமிழுக்கு ஏன் தேவை இல்லாத பிராமி என்ற வடமொழி சொல். அது ஆதித்தமிழி எழுத்துக்களே. வடமொழியான சமஸ்கிருதத்திற்கே எழுத்து வடிவம் இல்லை இன்றைய நமது தமிழ் எழுத்துக்களின் வடிவம் ஆதித்தமிழி எழுத்து வடிவங்களின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் மாற்றங்களும் அழகாக நூறு விழுக்காடு பொருந்தும் போது ஐராவதம் மகாதேவன் போன்ற ஆரிய அடையாளமற்ற வந்தேரிகள் வெட்கமே இல்லாமல் ஆண்மையற்று நமது ஆதித்தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாயான தமிழுக்கும் அதன் ஆதி எழுத்து வடிவமான தமிழிக்கு வலிந்து ஆதாரமற்ற பிராமி என்று வெட்கமே இல்லாமல் திருட்டுதனமாக சொல்லிய அந்த பிராமி என்ற சொல்லாடலையும், தமிழ்பிராமி என்ற சொல்லாடலையும் தமிழ் இனத்தில் பிறந்த தமிழர்கள் யாரும் தயவு செய்து சொல்ல வேண்டாம். அது பிராமி அல்லவே அல்ல அது தமிழியே !

  • @krishnankrishnan6748
    @krishnankrishnan6748 6 หลายเดือนก่อน +2

    The truth is always a truth and cannot be simply changed by anybody!

  • @ganesankanagarathinam6760
    @ganesankanagarathinam6760 5 หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழ் வளர்க நீவீர்

  • @saraswatitg9771
    @saraswatitg9771 4 ปีที่แล้ว +15

    உலகெலாம் தமிழ் எழுத்துகள் சரி தமிழ்நாட்டில் மக்களோடு தொடர்புடைய அரசு அலுவலகங்கள் நீதிமன்றங்கள் வங்கிகள் இஙகெல்லாம் இல்லையே

  • @pandiyanpandiyan604
    @pandiyanpandiyan604 4 หลายเดือนก่อน

    பிராமி என்றால் விரிவுபடுத்தப்பட்டது என்று சொல்கிறார்கள் இருக்கலாம் பிரமீட் என்றால் விரிவானது முதலில் தொல்காப்பியர் விரிவுபடுத்தினார் பிறகு மங்கியது காரணம் ஓலையில் எழுதும் பொழுது புள்ளி வைத்தால் ஓட்டை விழும் என்று மிக முக்கியமான புள்ளி மறைக்கப்படடது புள்ளி இல்லாத சொல் பொருள் தராது என்று ஆங்கிலேயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பென்சி என்பவர் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் அழகு படுத்தினார் புள்ளி வைத்தார் தமிழ் மீது கொண்ட காதலால் இவரது பெயரை வீரமாமுனிவர் என்று வைத்துக் கொண்டார் இப்போது உள்ள தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இவர் மறு ஆக்கம் செய்தது இவருக்கு என்னுடைய கண்களால் மரியாதை செலுத்துகிறேன்.மொழியோடு பாண்டியன்.

  • @saravana8500
    @saravana8500 4 ปีที่แล้ว +4

    Semma video
    Really superb 😀😀😀❤️🎉

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 4 ปีที่แล้ว +6

    வீடியோ சூப்பர்

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 6 หลายเดือนก่อน +2

    யார் அவன் இந்த பிராமி ? எல்லாம் தமிழுக்கு தனித்துவம் கிடைத்து விடக்கூடாது என்பதற்கான குயுக்தி? இன அழிப்புக்கான தண்டனையை இயற்கை கட்டாயம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் வழங்கும்.

  • @m40plus98
    @m40plus98 4 ปีที่แล้ว +5

    இதை நான் எதிர்பார்த்தரன்

  • @ulaganathans4921
    @ulaganathans4921 4 ปีที่แล้ว +12

    பழந்தமிழ் பற்றி பேசும் உங்களது பேச்சில் இத்தனை ஆங்கில மொழி வார்த்தைகளை கலந்து பேசியிருப்பது சரிதானா ? ஏன் இந்த பிற மொழி பயன்பாடு ? இதே நிலை தமிழர் பேச்சு வழக்கில் தொடர்ந்தால், சமஸ்கிருதம், உருது ஆகிய பிற மொழிகள் தமிழ் மொழியில் கலந்கிருப்பது போன்று ஆங்கிலமும் கலந்து விடும். பிறகு தமிழ் பிராமி, தமிழி என ஆராய்வது போல தமிழா அல்லது தங்லீஷா என வேறு ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டிய நிலை வரும்.

  • @sathyamoorthy3428
    @sathyamoorthy3428 4 ปีที่แล้ว +11

    Hip hop Tamilaan Aathi want to watch this video.

  • @தமிழம்-வ3ன
    @தமிழம்-வ3ன 4 ปีที่แล้ว +12

    அது என்ன தமிழி..? அதை ஆதி தமிழ் அல்லது பழந்தமிழ் என்று சொல்ல வேண்டியது தானே அது ஏன் பிராமி என்ற ஒலி அமைப்பில் தமிழி என்று சொல்லவேண்டும்...?
    இதை நான் சொல்லவில்லை நமது ஆசான் மணியரசன் சொல்லியது.

    • @pothikaitamilsingam
      @pothikaitamilsingam 3 ปีที่แล้ว +1

      தமிழி மற்றும் வட்டெழுத்துகளை எழுத மற்றும் படிக்க கற்றுக்கொள்ள ... எமது சேனலில் உள்ள வீடியோக்களை காணவும்

  • @RealityVision
    @RealityVision 4 ปีที่แล้ว +3

    Best exercise is walking. Walk away from arguments that lead to anger. Walk towards the thoughts that make you happier. The more you walk towards the good things, that make your life peaceful and meaningful.😊 Good morning have a nice day😊😊

  • @AsokanAdyar
    @AsokanAdyar 12 วันที่ผ่านมา

    தமிழ் உயிர் எழுத்துகள்
    மெய் எழுத்துகள் காட்டினால் நல்லது.😊

  • @ronold777
    @ronold777 3 หลายเดือนก่อน +1

    தமிழ் எழுத்து ஸ்ரீ லங்கா ல கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்வது தவறு
    தமிழ் ஏழு எவ்வாறு தமிழ் நாடு தாய் நிலமோ அப்படி தான் தமிழ் ஈழத்தை இந்த விடயத்தில் வெளிநாடாக கருத வேண்டாம்

  • @varnikhaasreerajendran4104
    @varnikhaasreerajendran4104 2 หลายเดือนก่อน

    Thank you for focusing on this topic.

  • @leodass
    @leodass 4 หลายเดือนก่อน

    Very well done video,full of truth full facts.

  • @udhayakumar1225
    @udhayakumar1225 4 ปีที่แล้ว +4

    No more Tamil Brahmi only Tamili

  • @ramnadpayyan1846
    @ramnadpayyan1846 4 ปีที่แล้ว +9

    Bro Tamil and Indus valley civilization are same civilization ..Don't try different because Tamils build Angor wat , Prabraman temple and Laos and other in South East Asia

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 4 ปีที่แล้ว +1

    Good

  • @gopalm9327
    @gopalm9327 3 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி!! ஆரியர்கள் குறிப்பிடும் படைப்புக் கடவுளான பிராம்மா தான் உலகத்தில் உள்ள மொழிகளையும், எழுத்துகளையும் படைத்தார் என்ற பிம்பத்தை உருவாக்குவதே நோக்கம். உனது மொழியை நீ கண்டுபிடிக்கவில்லை. என் கடவுள் தான் கண்டுபிடித்தார் என்று ஏளனம் செய்ததற்கே தமிழ்ப் பிராம்மி என்று பெயர் இட்டனர்.

  • @Pazha13
    @Pazha13 5 หลายเดือนก่อน +1

    தமிழ் பற்றி பேசும் போது ஆங்கில சொற்களை எதற்காக

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 ปีที่แล้ว +2

    ஒருவாறு தமிழார்வம் கொண்டோர் மேல். பலர் தமிழை வாயளவில் புகழ்வதையே வாடிக்கையாக்கியுள்ளனர். யாரும் சிந்திப்பதில்லை மனப்பாடம்தான் செய்கின்றனர். "மூளைக்கு வேலையெல்லாம் கொடுத்து அதை வெறுமனே சூடாக்குவானேன்?" என்றுளர் போலும். 😂 கொஞ்சமேனும் சிந்தித்தால் தமிழைப்போன்ற எளிமையான மொழி வேறில்லை. இந்த லக்ஷணத்தில் மத்திய அரசு சமற்கிருத மொழியை திணிக்கப் பார்க்கிறது. அப்படியேனும் ஒன்று நிகழ்ந்தால் அது சமற்கிருதத்தின் அழிவுகாலம் என்று அறுதியிட்டு கூறலாம். 😂
    "இப்பேர்பட்ட எளிய மொழியை கற்கவே சிரமப்படும் இவர்களா தமிழ் மொழிக்கு உரித்தானவர்கள்?" என்பதில் பெரும் ஐயம் ஏற்படுகின்றது. ஒருவேளை, "கேரள மக்களிடம்தான் தமிழ் தோன்றிற்றோ?" என்றும் எண்ணத்தோன்றுகிறது. சின்னஞ்சிறு மலையாளக் குழந்தைகூட எழுத்துக்களை மிகவும் அழகாக உச்சரிப்பது மேற்கூறியவற்றை எடுத்துக்காட்டும். இங்கு செந்தமிழ் நாடு என மார்தட்டும் மக்கள், தமிழைத் "தமில்" என்றும் அழகை "அளகு" என்றும் "நகர ணகர னகர" யாவும் ஒன்றுபோல் ஒலிக்கும் இவர்தம் பேச்சும் "கரிக்கும் கறிக்கும்" வேறுபெடெல்லாம் நமக்கெதற்கு கோழியோ ஆடோ என குழம்பின் சுவைதனைத் தேடும் இவர்தம் நாவும் கண்டபின் தமிழை வாணிகஞ் செய்யும் இவர்கள் தமிழ் பேசவே அருகதையற்றோர் ; "மிலேச்ச மொழியே" இவர்களுக்கு மிக அதிகம் என எண்ணி இறைவன் ஆங்கிலேயர் ஆட்சியால் ஆங்கிலத்தை தமிழகத்துள் புகுத்தினான் போலும்.
    "வாழ்க தமிழ்" என்பதில் மட்டுமே இன்று வாழும் தமிழ்!!

    • @mythilimarimuthu191
      @mythilimarimuthu191 2 ปีที่แล้ว

      மிலேச்ச மொழி என்றால் என்ன ?

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 4 ปีที่แล้ว +2

    👍

  • @selvi5458
    @selvi5458 5 หลายเดือนก่อน +2

    இலங்கை தமிழர்களுக்கு வெளிநாடு இல்லை. தாய்நிலம்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 4 หลายเดือนก่อน

      😂 பக்கத்து வீட்டுக்காரன் சோறு குடுக்கிறன பாரு

  • @சிவசிவா-ண2ட
    @சிவசிவா-ண2ட 4 ปีที่แล้ว +1

    Super

  • @hariharandeebak
    @hariharandeebak 6 หลายเดือนก่อน +2

    Tamil more than 20thausand years

  • @JayaJaya-db6zc
    @JayaJaya-db6zc 4 ปีที่แล้ว +3

    Valtukal ✋

  • @gpremkumar2015
    @gpremkumar2015 5 หลายเดือนก่อน

    We Tamils were always rich and Tamilnadu was a trade hub for 1000s of years due to Pandyas, Cholas and Cheras.
    We should always call our scripts as Tamili scripts.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @sureshbabu4695
    @sureshbabu4695 4 ปีที่แล้ว +1

    👍👍👍😍😍❤️❤️❤️🙏🙏

  • @AsokanAdyar
    @AsokanAdyar 12 วันที่ผ่านมา

    தமிழி என்றே கூற வேண்டும்

  • @nathanpdkt
    @nathanpdkt 4 ปีที่แล้ว +3

    அப்போ நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க🤣😂🤣😂

  • @Vinoj.k
    @Vinoj.k 6 หลายเดือนก่อน

    Can you give the book reference 07.27

  • @santhikarunakaran6912
    @santhikarunakaran6912 4 ปีที่แล้ว +4

    Brahmin enbhavargal tamizhai azhika nenaithu Sanskrit piragu vandhadhu endru katave Brahmi(n)

  • @visvanathansarvayuthanath3244
    @visvanathansarvayuthanath3244 ปีที่แล้ว +1

    உண்மையில் தமிழ் எழுத்துக்கள் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கவில்லை இதற்கு ஆதாரம்
    ஆயுதம் எனும் எழுத்தும் அது சாந்த ஆராய்ச்சிகள் வேண்டும் ஆயுதம் ஃ இது இல்லை

  • @sureshmoni8204
    @sureshmoni8204 2 ปีที่แล้ว

    தற்போது உள்ள தமிழ் எழுத்துக்கள் எந்த நுற்றான்டு உருவாணது

  • @AbdulJabbar-eq7qd
    @AbdulJabbar-eq7qd 4 ปีที่แล้ว +2

    தமிழ்ப்பிராமி நல்லா தெளிவா புரிந்தாது பிரா பினா ஷங்கி தான் இந்த வேலைய செயித்துருக்கும்

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS 4 หลายเดือนก่อน

    தமில் எலுத்து

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 4 ปีที่แล้ว +1

    Miss Nisha tell about Indian airlines airhostes rules and regulations ,let c how soon you will upload the video.🤘💅

  • @KSSK143
    @KSSK143 2 ปีที่แล้ว

    தமிழுக்கு மட்டும் ஒரு வார்த்தைக்கு இரண்டு அருத்தம் உள்ளது என் (தமிழ் அல்லது பரம்மி )இருக்கக்கூடாது 😇😎

  • @saravanapandian2106
    @saravanapandian2106 4 ปีที่แล้ว +2

    Poompahur araiyuchi patri sollunga

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 3 หลายเดือนก่อน

    தமிழில் உள்ளது ஒரு க ஒரு ச . ஆனால் நீங்கள் நான்கு க நான்கு ச உள்ளதை தமிழி என்று கூறுவது தவறு .

  • @snambiyur
    @snambiyur 4 หลายเดือนก่อน

    எல்லாம் சரி வீடியோ ஆதாரத்தை காமிக்க வேண்டியதுதானே

  • @grandpa8619
    @grandpa8619 ปีที่แล้ว

    பிராமி அப்படின்னா பழய என்றிருக்குமோ

  • @nitharsanam630
    @nitharsanam630 4 หลายเดือนก่อน

    Using terms like 'Brahmi' or 'Tamili' instead of 'Tamil letters' when referring to the Tamil writing script can lead to significant negative consequences. It can erode cultural identity and historical integrity, potentially diminishing the unique and ancient heritage of the Tamil language. This misnaming can also contribute to the spread of misinformation and misunderstandings, which may lead to the marginalization of Tamil history within the broader context of Indian and world history.
    Moreover, such a scholarly misstep could perpetuate the incorrect notion that Tamil script is a derivative or offshoot of other scripts rather than being recognized as a distinct and original script with its rich history. This undermines the contributions of Tamil scholars and the Tamil community and weakens the academic rigor and accuracy in linguistic and historical studies.
    In summary, correctly naming the script as 'Tamil letters' is crucial to preserving the linguistic and cultural heritage of the Tamil people. As academics, linguists, and historians, you play a vital and empowering role in ensuring that history is represented accurately and respectfully. Your efforts are instrumental in this preservation, and your responsibility in this matter cannot be overstated.

  • @SarojaSaro-sg5dl
    @SarojaSaro-sg5dl 5 หลายเดือนก่อน

    Edappuram erunthu valappuramaha ezhuthappadum mozhihazhukku brami enpathal serthukkondanar

  • @sivakumarbalasundaram6283
    @sivakumarbalasundaram6283 4 ปีที่แล้ว +1

    தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசலாம்,

  • @tamilnetworks780
    @tamilnetworks780 4 ปีที่แล้ว +4

    Nee solra information um false. Historians don't use BC / AD , BCE and CE are in use today

    • @nishap5921
      @nishap5921 4 ปีที่แล้ว +1

      True. But, statistically, BCE and CE are more confusing to many. Hence we are sticking on to the old format.
      And, ஒருமை வேண்டாமே.

    • @tamilnetworks780
      @tamilnetworks780 4 ปีที่แล้ว +1

      @@nishap5921 History is not magic or Story ,They know to calculate the events

    • @nishap5921
      @nishap5921 4 ปีที่แล้ว

      I believe in facts and this show is built on facts and statistics. Show authentic stats which say that people are more comfortable with BCE and CE. Then from next show, it will be followed.

    • @nishap5921
      @nishap5921 4 ปีที่แล้ว +1

      And u still haven't apologized for, or even acknowledged the fact that u referred to me without respect by using the word 'nee'. Do the right thing.

    • @tamilnetworks780
      @tamilnetworks780 4 ปีที่แล้ว

      @@nishap5921Neengale solratha facts nu 🤭🤭

  • @satheesraisah4969
    @satheesraisah4969 4 ปีที่แล้ว

    tamil nadu

  • @HARIPRASAD-rc7iv
    @HARIPRASAD-rc7iv 4 ปีที่แล้ว

    🤔Onga arasiyal onnum 👌

  • @kumarsuper9249
    @kumarsuper9249 8 หลายเดือนก่อน

    Kinnaram nagasuram idhu enddha kalakattathin arambbam

  • @vpalanimurukan
    @vpalanimurukan 4 ปีที่แล้ว

    12am ?

  • @lololee2580
    @lololee2580 4 ปีที่แล้ว

    y do they need to pay channel for watching it still the services should be set up free instead the topic
    discussion should be free instead there is always a price before understanding it
    only the businss maker only can succeed amazing

  • @lololee2580
    @lololee2580 4 ปีที่แล้ว

    about detailing how tamil literature moved to different places only geography can explain more than how land and centuries water flood that transfered certain movement this all so much to understand
    each one sharing as the language evolved it has moved through in water ways either through flood or through this also a basic fact to understand
    tree can walk it is so basic , land on different centureis how for land exist in that horizon land surface or does change as per the flood the constructed temples are the best example idols so many
    where do they found under the sea or under the land answer always exist how water ways sea flows centuries how that pertain to the different area how that moved that always a basic that is so basic to understand
    earth do the recycle process , flood also does the recycle process takes centuries but as a person hard to understand how recycle carried how through floods, how through this all so much basic anything can be moved in the world above and below the surface if that we debate about basic thngs

  • @vigneshpandian9713
    @vigneshpandian9713 4 ปีที่แล้ว

    bro UK new virus entry bro please check bro , athoda ahh information collect panni poaduga ahh bro covid-19 vida agg vera ahh leveal poaitu iruku but innum yarukum news leak out aagala ahh

  • @rishithasuperinfo9118
    @rishithasuperinfo9118 4 ปีที่แล้ว +1

    பல நாட்டு மொழிகளின் கலவையே தமிழ் மொழி....
    நாகர்கள் பல நாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு, பல ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் நாயகர்களாக வாழ்ந்து வந்தார்கள். அதில் சில குழுக்கள் ராஜ ராஜா சோழர் கள் ஆட்சிகாலத்தில் மீண்டும் இந்தியாவுக்கு வந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு இங்கேயே மறு குடி அமர்த்தார்கள்.
    இதன்படி பல நாட்டு சொற்களை இங்கு புழக்கத்தில் வந்துள்ளது.....

    • @Muthukaviyarasan
      @Muthukaviyarasan 3 หลายเดือนก่อน

      எதிரி கூட இவ்வாறு எழுதமாட்டான்🤦🏻‍♂️

  • @Hercules.02
    @Hercules.02 4 ปีที่แล้ว +1

    Which psyco do this wrong match to beast Tamil and worst brame

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 11 หลายเดือนก่อน

    hi! futile exercise from a reputed S. M ?. Present day Tamils, have gone, a very long way, from native Tamil letters,culture,& antiquity? Message will never be heard, by scholars,youth or activists? every one BUSY IN, their own job to look at. No time to attend tradition & antiquity? we are busy with movies,cartoons,entertainments,choosing political leaders at movie halls! GOVT PUBLISHED BOOKS ON KHELADY @ VERY LOW PRICE! ONLY VERY FEW BOUGHT IT!!! PLACES OF HISTORIC IMPORTANCES IN T N .VANDALISED BY OUR OWN PEOPLE! WE TAMILS ARE MESMARISED TO BE LIKE THIS FOR EVER! OUR LAND,SANDS OF RIVERBED,TREES FROM FORESTS EXPORTED? OUR ANIMALS BUTCHERED FOR MONEY?(JIGARTHANDA FILM)THIS IS T N.

  • @bhavanajayabalan4158
    @bhavanajayabalan4158 4 ปีที่แล้ว +1

    Ssss

  • @asokank4777
    @asokank4777 4 ปีที่แล้ว

    thamizhMozhi,VaralàRu,Panpåtu patRi pèsumpavarè ungalpeyar thamizh! PoNpàtu-thamizh Kaláchåram-Bhragiruth Aryn Sanskiruth Came from Bhrakiruth
    For there Job of Bhrokitham

  • @arokiadoss1682
    @arokiadoss1682 2 หลายเดือนก่อน

    Seruppala adikkanum yevan ippadi paananu theriyala

  • @cyb-m
    @cyb-m 2 ปีที่แล้ว

    first learn to pronounce ழ [ɻə] correctly.

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 7 หลายเดือนก่อน

    எல்லாம் பிராடு தான்

  • @Bernardshawn77
    @Bernardshawn77 4 ปีที่แล้ว +1

    13 dislikes from anti tamil minds

  • @rajamambattiyan3197
    @rajamambattiyan3197 4 ปีที่แล้ว +1

    தமிழ பத்தி பேசும் போதே தமிழில் பிழையா ஓஓ நோவ்.....இன்னைக்கி மத்தியானம் நம்ம அண்ணன் போட்ட வீடியோவிலும் பேஸ் புக் பதிலா பேஸ்பும் னு போட்டு வச்சிருந்திங்க இப்ப தமிழுக்கு தமிழி னு போட்டுருக்கிங்க ம்ம் நடத்துங்க......

    • @nishap5921
      @nishap5921 4 ปีที่แล้ว +2

      Bro... content 2 mins at least paathutu comment pannunga bro.

    • @tamilnetworks780
      @tamilnetworks780 4 ปีที่แล้ว

      @@nishap5921 Sorry Nanum negative ah comment panitan ..We will support your content don't worry akka

  • @srinivasasrinivssan74
    @srinivasasrinivssan74 9 หลายเดือนก่อน

    நீயே தமிழ் பேசு வதில்லை நீ தமிழுக்கா பேச வந்துட்டள்

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 2 หลายเดือนก่อน

    🎉

  • @thenimozhithenu
    @thenimozhithenu 6 หลายเดือนก่อน

    Not பிராமி . ஓல்டு காலம் தமிழ்

  • @BharaniStar1
    @BharaniStar1 5 หลายเดือนก่อน +1

    Just Tamili..... and then Tamil..... there is such thing as Brahmi....
    Just say Tamili and Tamil.... only....
    There is no any aryan so-called sanskrit connection with Tamili or Tamili....

  • @vitiyanvitiyan4007
    @vitiyanvitiyan4007 11 หลายเดือนก่อน +1

    இவவளவு தொன்மையான தமிழ் மொழி யை...ஏன் 8 கோடி பேர் பேசுகின்றனர்...கிந்தி மொழியை 80 கோடி பேர் ஏன் பேசுகின்றனர்...ஏன் ஏன் ஏன்

  • @arumugamasoka4528
    @arumugamasoka4528 3 ปีที่แล้ว

    Super

  • @AsokanAdyar
    @AsokanAdyar 12 วันที่ผ่านมา

    தமிழி என்றே கூற வேண்டும்