Hiphop Tamizha -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 9K

  • @susienk
    @susienk 5 ปีที่แล้ว +1654

    As someone who is learning both Tamil and Korean, I find so many similarities in these two languages. And as far as I know Korea had a queen from Thamilnadu origin who influenced in their language and alphabet. Would be great if someone look into it.

    • @amuthamozhiramesh8149
      @amuthamozhiramesh8149 5 ปีที่แล้ว +6

      Nice

    • @janaramesh953
      @janaramesh953 5 ปีที่แล้ว +45

      Yes one of my South Korean friend told me the same thing

    • @vijayrajasekaram8113
      @vijayrajasekaram8113 5 ปีที่แล้ว +22

      I watched a video about this in Thamil. A Thamil queen married a Korean king.

    • @vichithra4570
      @vichithra4570 5 ปีที่แล้ว +19

      th-cam.com/video/MwbVBBbt1fc/w-d-xo.html
      That queen is sembavalam from tamilnadu

    • @sowbarnika
      @sowbarnika 5 ปีที่แล้ว +18

      Yes eg, Korean word for Dad is “Appa”

  • @hiphoptamizha
    @hiphoptamizha  5 ปีที่แล้ว +1636

    Please turn on "Captions" for English subtitles ✌🏼
    #தமிழி #TamizhiFirstEpisode ❤️

    • @RahulJr7
      @RahulJr7 5 ปีที่แล้ว +33

      Hi bro sema try bro வாழ்த்துக்கள்....
      *வாழ்க தமிழ் வளர்க தமிழ்* 🙏🔥👌

    • @seyedaajura6493
      @seyedaajura6493 5 ปีที่แล้ว +21

      Great work tamizha...i respect your team's hardship...and waiting for second episode

    • @vasanth3029
      @vasanth3029 5 ปีที่แล้ว +33

      Even though subtitles are there. I would beg you to release a english version of this series. This has to reach worldwide

    • @VijiLo_cooperative
      @VijiLo_cooperative 5 ปีที่แล้ว +3

      Hi anna my tmail song one naa eduthi irukuan how to composing song anna plase sollunga please please

    • @bhuvaneshkumar6543
      @bhuvaneshkumar6543 5 ปีที่แล้ว +8

      தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.... தமிழன்டா

  • @sureshkumar-lx5lh
    @sureshkumar-lx5lh 5 ปีที่แล้ว +201

    💪யாருக்கும் அஞ்சோம்!! எதற்கும் அஞ்சோம்!! எ‌ங்கு‌ம் அஞ்சோம்!! 😎எப்போதும் அஞ்சோம்💪
    🔥🔥🔥வாழ்க வாழ்க தமிழ்🔥🔥🔥

  • @caro9340
    @caro9340 5 ปีที่แล้ว +106

    Feel like crying 🌹❤️ I love my tamil language 😘😘
    வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்

  • @sinnaiyaeesan2453
    @sinnaiyaeesan2453 3 ปีที่แล้ว +55

    இதை போல் ஈழ தமிழனின் போராட்டமும் வாழ்க்கையும் எதிர்கால சந்ததிக்கு ஆவணப்படுத்தல் தேவை.

  • @travelmaniac4918
    @travelmaniac4918 5 ปีที่แล้ว +41

    Love from kerala
    Love from palakkad
    #തമിഴൻ
    😍😍😍😍😍😍😍😍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thamizhan endru sollada
    Thalai nimirndhu nillada

  • @taseer1895
    @taseer1895 5 ปีที่แล้ว +228

    இந்த அருமையான பதிவிற்கு இந்த தலைமுறை மட்டுமல்ல இனி வரும் தலைமுறையும் கடமைப்பட்டுள்ளது என் இரத்தமே ...

    • @thanigaired329
      @thanigaired329 5 ปีที่แล้ว

      இந்த பதிவு எதிர்கால மாணவர்களுக்கு...... புதிய முயற்சி.... Inspiration from aathi Anna... th-cam.com/video/6W_U7lcNbsM/w-d-xo.html

  • @mukeshvelayutham
    @mukeshvelayutham 5 ปีที่แล้ว +91

    தமிழி->தமிழ் 🔥
    காலத்திற்கேற்றப் புதுமையை பெற்றுச் செம்மையாக செழிக்கிறது எம் தமிழ்👌
    ஆதி அண்ணாவுக்கு நன்றி:")

  • @dhyandhev
    @dhyandhev 5 ปีที่แล้ว +125

    This is an awesome documentary. Though a Malayali, from childhood our father used to tell us about Tamil being the mother of Malayalam language. I have watched all of the episodes about Thamizhi, and my heart is moved. Good job Tamizhi team!!

  • @balasubramanianr1515
    @balasubramanianr1515 5 ปีที่แล้ว +390

    “தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்”

    • @MrDDubs
      @MrDDubs 5 ปีที่แล้ว +6

      உயிர்க்கு நேர் அல்ல உயிர்க்கு மேல்

    • @anguraj4368
      @anguraj4368 5 ปีที่แล้ว +6

      தமிழுக்கும் அல்ல தமிழுக்கு என்று எழுதவும்.

    • @ajith24x7cinemanews6
      @ajith24x7cinemanews6 5 ปีที่แล้ว

      Super bro

    • @TamilEelam1
      @TamilEelam1 3 ปีที่แล้ว +1

      I heard this song in Methagu movie!

  • @RamRamyaramsss
    @RamRamyaramsss 5 ปีที่แล้ว +253

    உடல் சிலிர்த்தது உண்டு!!! தமிழென்று சொல்லிப்பார் உயிர் சிலிர்க்கும்😍 தமிழி😍

  • @hiphoptamizhafamily
    @hiphoptamizhafamily 5 ปีที่แล้ว +372

    Tamizhi is going to make a history in the world and I am proud to be a tamilan and I am proud to be a fan of hiphoptamizha anna hi sonna pothum you are my energy booster on all my failure times keep rocking

    • @venkateshwaranm3687
      @venkateshwaranm3687 5 ปีที่แล้ว +4

      But 14 epadi pochune thrla pa really semma la

    • @prasanthm331
      @prasanthm331 5 ปีที่แล้ว +1

      Already make it

    • @RealMithunMahesh
      @RealMithunMahesh 5 ปีที่แล้ว +1

      Yeah we speak English and forget tamil

  • @rajeshwaranb6536
    @rajeshwaranb6536 5 ปีที่แล้ว +129

    🔥... என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறப்பதற்கு ... 🔥
    👏... அருமை ஆதி அண்ணா தமிழின் பெருமையை எடுத்துரைத்தற்கு ... 👏
    💪... தமிழ் எங்கள் உயிருக்கு... நோ் 💪

    • @NewChat_p
      @NewChat_p 3 ปีที่แล้ว

      அதே போல என்ன பாவம் செய்தேனோ தமிழனாய் பிறந்ததற்கு

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว +1

      @@NewChat_p I think you are a sangi 😂

    • @NewChat_p
      @NewChat_p 3 ปีที่แล้ว

      @@yogeshwaran2530 என்னபா இப்பிடி சொல்லிட்டா நான் என்னுடைய அனுபவத்தை சொன்னேன் நான் இலங்கை தமிழன் உறவே எங்களுக்கு என்று இவ்வளவு இருக்கு ஆனால் எங்களுக்கு இன்று ஒரு நாடு இல்லை நான் எங்கள் நாட்டில் ஏதோ ஒரு அடுத்த பிரஜை போல தான் வாழ்கிறோம் அதை சொன்னேன்

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 ปีที่แล้ว +1

      @@NewChat_p அதுக்குன்னு நீங்க பாவம் என்ன செய்தேனோ நான் தமிழனாய் பிறப்பதற்கு னு சொல்லாதிங்க இது தான் உலக முதல் மொழி உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது நாம் அனைவரும் தொப்புள் கொடி உறவுகள் தான் நீங்க கவலை படாதிங்க கண்டிப்பா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் தீடிர்னு நம்ம தமிழ்நாடு தனி நாடாக மாறிடுச்சுனா நீங்க கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு வரலாம் கவலை படாதிங்க கண்டிப்பா நீங்க நல்லா இருப்பிங்க 🥰💕

    • @NewChat_p
      @NewChat_p 3 ปีที่แล้ว

      @@yogeshwaran2530 தப்பா கூறவில்லை அண்ணா அப்படி கூறி இருந்தால் என்னை மன்னிக்கவும் என்னுடைய ஆதங்கத்தை தான் கூறினேன்

  • @imagineclips8423
    @imagineclips8423 5 ปีที่แล้ว +296

    💪கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி 👈..தமிழ்க்குடி 🐯♥

  • @vegneshhere
    @vegneshhere 5 ปีที่แล้ว +450

    I feel like overwhelming seeing this. Can't stop Tears in my Eyes listening to the song. Tamil Anthem. U r a great Soul Hiphop Tamizha , Leading this Generation towards the Truth of our original History.. Thank U for this Initiative.. God Bless U.. 🙏🙏😘😘❤️❤️

    • @badmintonbasics
      @badmintonbasics 5 ปีที่แล้ว +4

      Tears in my eyes too broo

    • @chandruchan2567
      @chandruchan2567 5 ปีที่แล้ว +6

      தமிழ் ல கமெண்ட் செய்யலாம்

    • @eeezanmitanz3931
      @eeezanmitanz3931 5 ปีที่แล้ว

      Enakum bro

    • @margret3919
      @margret3919 5 ปีที่แล้ว +3

      கையெல்லாம் புல்லரிச்சு நானும் அழுதேன் 😅🥰

    • @naveenamresh6339
      @naveenamresh6339 5 ปีที่แล้ว +2

      share it on foreigners reaction channels

  • @shanBMW
    @shanBMW 5 ปีที่แล้ว +299

    Hip-hop_Thamizha fans like here..,
    ❤️தமிழி🔥..,

  • @sivavino2971
    @sivavino2971 5 ปีที่แล้ว +109

    தமிழி பற்றிய வரலாற்று உண்மையை ஒலி ஒளியில் ஆவணப்படுத்தும் மிக உன்னதமான செய்கிறீர்கள் ஆதி! உங்கள் உழைப்பு தமிழ் போல எந்நாளும் நிலைத்து நிற்கும் 👏🏾👏🏾

  • @dhanushbang2736
    @dhanushbang2736 5 ปีที่แล้ว +115

    தமிழன் என்று சொல்ல பெருமை 💪ஆக உள்ளது "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "🙏

  • @sreenu1993
    @sreenu1993 5 ปีที่แล้ว +1899

    As a Malayali I'm also excited to watch this. Because Malayalam came from Tamil and Sanskrit and Tamil was the language of common people in Ancient Kerala. Its our history too. Its not just the story of the people in a state called Tamilnadu. Its the story of India.

    • @sivanesh2896
      @sivanesh2896 5 ปีที่แล้ว +31

      Abhijith P S what?? It belongs to u ah?? Come on.. u guys are mixed with sanskrit.. Tamil mozhi engalodathu.. Tamil❤️❤️ dont tell that u guys have part of it.. naanga thamizhan.. neenga ila purium nu nenaikire

    • @Zoroxluffy1001
      @Zoroxluffy1001 5 ปีที่แล้ว +62

      @@sivanesh2896 bro Malayalam came from Tamil after Sanskrit people invasion... Malayalam mixed with Sanskrit..

    • @krishsanthosh1826
      @krishsanthosh1826 5 ปีที่แล้ว +13

      Superahh sonna nanba...

    • @sivanesh2896
      @sivanesh2896 5 ปีที่แล้ว +27

      Man Of Words yes it is.. but they are not thamizhans anymore hope u got the point.. this is the pride of thamizhans.. no one can love my language more than us.. what this will say if i ask him whethr he likes malyalm or tamil?? Grow up bro.. thamizh thamizhanodathu.. endha malyalathanum telunganum urimai kondada mudiathu.. they are mixed onss

    • @VimalKumarSenthil
      @VimalKumarSenthil 5 ปีที่แล้ว +116

      @@sivanesh2896 "Inam veru , Madam veru , Kulam veru ena pirithidum varalaaru ... Irunthaalum oru pothum pagai unarvinai semmozhi valarkkaathu"
      Sanskrit declined because it was kept within elites . தமிழ் has and always will belong to everyone .
      பகிர்வோம் , வளர்ப்போம் நண்பா 🙏🏼

  • @socialstudio479
    @socialstudio479 5 ปีที่แล้ว +187

    முதல் பாகத்திலயே உடம்புசிலிர்த்து விட்டது. பாகம் இரண்டிற்காக காத்திருக்கின்றோம்.

  • @Malinianbarasan26
    @Malinianbarasan26 4 ปีที่แล้ว +37

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...🔥
    வாழ்க தமிழ் 💪

  • @dreamskycreations1902
    @dreamskycreations1902 5 ปีที่แล้ว +91

    When hearing hip-hop voice...it's mesmerizing

  • @krishnakumarsakthivel9980
    @krishnakumarsakthivel9980 5 ปีที่แล้ว +52

    அருமையான தவகல் அண்ணா 👏👏👏👏
    தமிழ் வரலாறு மீண்டும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍👍

  • @GK-yt3vx
    @GK-yt3vx 5 ปีที่แล้ว +211

    The best documentary ever seen in my life about Tamil and I'm wait for second episode

  • @devanshimishra9791
    @devanshimishra9791 4 ปีที่แล้ว +34

    This is amazing, being a person from UP, we dont have many people who speak Tamil and I have a thing for ancient languages of India, especially Sanskrit;This series will help me a lot in drawing comparisons, dissimilarities and similarities. Thank you.

    • @Sheen023
      @Sheen023 3 ปีที่แล้ว +3

      Sanskrit is indo european while tamil is dravidian !

  • @vaisakhthamarasseri
    @vaisakhthamarasseri 5 ปีที่แล้ว +368

    Love from kerala this is also our language too. Mother of malayalam TAMIL 👍 waiting for next episode

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +5

      Thanks dude

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +2

      @@balcktiger_2605 poda thayoli

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว

      @@balcktiger_2605 aprom ethuku da ennaya tag panna.
      Aprom avungalum namma friends thaan da

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +5

      @@balcktiger_2605 kerala la yengayuchum poi adi vangitiya.

    • @mikearun4672
      @mikearun4672 5 ปีที่แล้ว +1

      Inge kuraya per rss social media who don't like tamil malayalam brotherhood be careful.

  • @azra7719
    @azra7719 5 ปีที่แล้ว +240

    im from srilanka
    My mother tongue isnt Tamil
    But rather writing poems from english
    Tamil catches my heart alot
    That made me to search about tamil.
    Great idea and hatsoff for giving these knowledge to us.
    With love and gratitude

    • @thaaimusical469
      @thaaimusical469 5 ปีที่แล้ว

      Well

    • @qwerty-hf7qi
      @qwerty-hf7qi 5 ปีที่แล้ว

      azee azra ur mother tongue?

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 5 ปีที่แล้ว +1

      azee azra : Shut ur mouth up u sinhalese twerp

    • @kasvichu5328
      @kasvichu5328 5 ปีที่แล้ว +6

      Let her Mother Tongue be anything , Even if She is a Sinhala it does not matter to Tamils like me , Reason she respects my Language Tamils , that's needed . I respect u Azee Azra.

    • @azra7719
      @azra7719 5 ปีที่แล้ว

      Kasi V Thank you sir ♥️

  • @ambilisukumar1041
    @ambilisukumar1041 5 ปีที่แล้ว +89

    Love from Kerala 😍 Ulagil mootha mozhi Tamil mozhi 💪 waiting for the next episodes

  • @suhasiniyadav405
    @suhasiniyadav405 3 ปีที่แล้ว +8

    As I was born in karnataka but in my body tamil nadu blood is flowing
    most of languages which has come after tamil except hindi urdu like kannada, Telugu, malayalam words are somewere derived from tamil
    ALL TAMIZHAN SHOUlD PROUD 2 B TAMIZHAN 😎😎

  • @skillsforlifekaratedojo943
    @skillsforlifekaratedojo943 5 ปีที่แล้ว +37

    No discovery channel no history channel will do this...I was waiting for such a research about the script....it's really a great tribute to this great language.....TAMIL.....

  • @harcharancharan1803
    @harcharancharan1803 5 ปีที่แล้ว +157

    I am in tears every time I hear the theme song and I feel goosebumps while watching and your voice drives it even more 😍😍😍😍

    • @toonamitamil957
      @toonamitamil957 5 ปีที่แล้ว +1

      Anna vungaluku matum heart kudu ka karanam neega true va tamil nasikiriga atha

    • @harcharancharan1803
      @harcharancharan1803 5 ปีที่แล้ว

      @@toonamitamil957 nandri

  • @vikinieswaranvki
    @vikinieswaranvki 5 ปีที่แล้ว +51

    Yeppa goosebumps thaanpa..started at 1:50
    Malaysian Thamizhan supports your documentary Anne!!👍👍👍🙏🔥🔥🔥🔥🔥

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 5 ปีที่แล้ว

      u r not Tamizhan ..u r Malaysian only !!!

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +67

    தன்னைப் பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு...
    தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விட்டுவிடாதே...
    −புரட்சிக்கவிஞா் பாரதிதாசன்

    • @tamilmah3095
      @tamilmah3095 4 ปีที่แล้ว

      நீ என்ன சொல்ல முயல்கிறாய்? நாங்கள் விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

    • @jayarajvivekanandan6041
      @jayarajvivekanandan6041 2 ปีที่แล้ว

      தாயை பலித்தவனை யார் தடுத்தாலும் விட்டு விடாதே, தமிழை பலித்தவனை தாயே தடுத்தாலும் விட்டுவிடாதே. புரட்சி கவிஞர். பாரதி தாசன்.

    • @jayarajvivekanandan6041
      @jayarajvivekanandan6041 8 หลายเดือนก่อน

      அவர் அப்படி சொல்லவில்லை.
      தாயை பலித்தால் யார் தடுத்தாலும் விட்டு விடாதே, தமிழை யாராவது பலித்தால் தாயே தடுத்தாலும் விட்டு விடாதே.
      என்று தான் சொன்னாரு பாரதிதாசன் அவர்கள்.

  • @sridharviji4209
    @sridharviji4209 5 ปีที่แล้ว +56

    அருமை அருமை...😍
    🎊யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்🎊🎊
    தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்

  • @errancemartin
    @errancemartin 5 ปีที่แล้ว +55

    Great research work mate.
    As a non Tamilian this gave me uncontrollable goosebumps, i can feel the overwhelming pride for all Tamilians & tamilachis, look forward to the next video.
    Cheers from Sydney 🇦🇺.

  • @Explorewithmady
    @Explorewithmady 5 ปีที่แล้ว +197

    Tamizh❤ Mother of my language... Tamizhan da❤
    Love from Kerala, Hip Hop Tamizha fan😍😍😍

  • @dhruba5849
    @dhruba5849 4 ปีที่แล้ว +69

    I am an INDIAN from Kolkata , west Bengal but TAMIL is also My Heritage ....🇮🇳🇮🇳🇮🇳 long live our CIVILISATION AND CULTURE

  • @SaravanaKumar-pi1be
    @SaravanaKumar-pi1be 5 ปีที่แล้ว +368

    This is Cheating, You can't stop the video like that, I desperately want to watch the continuation.
    Excellent Hip Hop Tamizha, Beautiful Story Narration, Music and Video You are making us Proud. I would have given you a Hug with tears if you were in my front.
    I am Waiting!!!!! For next Video
    Who Else is here with the same Feeling like me?????

    • @deebarajan3227
      @deebarajan3227 5 ปีที่แล้ว +4

      Bakthal...kadharadha

    • @SaravanaKumar-pi1be
      @SaravanaKumar-pi1be 5 ปีที่แล้ว +7

      @@deebarajan3227 First Read fully on what I wrote before jumping the Gun...

    • @avklevy9636
      @avklevy9636 5 ปีที่แล้ว +2

      definitely brother, naangalum kaathirukkirom,

    • @deebarajan3227
      @deebarajan3227 5 ปีที่แล้ว +2

      @@SaravanaKumar-pi1be extremely sorry ..

    • @SaravanaKumar-pi1be
      @SaravanaKumar-pi1be 5 ปีที่แล้ว +1

      @@deebarajan3227 it's ok, Anyways I can never be Bakthal's.

  • @VinothKumar-hm7kk
    @VinothKumar-hm7kk 5 ปีที่แล้ว +65

    Feeling omg now. Treasure hunting our language make me to know our history. Tamizhi.
    சாதி மதம் என பிரிந்தாலும்
    தமிழானாய் ஒன்றினைவோம்

  • @mohammedhidayathulla
    @mohammedhidayathulla 5 ปีที่แล้ว +60

    'தமிழி' is an emotion thank you hiphop tamizha and whole team eagerly waiting for your next video anna🙏💗

  • @akcreation3.o186
    @akcreation3.o186 5 ปีที่แล้ว +37

    Bro TAMIL language ku innum naraiya information tharakudaiya our place “Adichanallur” tha bro . #adichanallur

  • @jasminejazz1800
    @jasminejazz1800 5 ปีที่แล้ว +2197

    Anna proud to be your fan
    Who is proud to be Anna's fan
    👇like

  • @krishnan8483
    @krishnan8483 5 ปีที่แล้ว +105

    Request everyone to trend this in Twitter let's rock guys

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 5 ปีที่แล้ว +226

    தமிழும் ஆங்கிலம் போல இருக்கனும் .....யாரலாம் நினைக்ககிறிங்க.....தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 💪💪💪

    • @prakashr8793
      @prakashr8793 5 ปีที่แล้ว +6

      தமிழுக்கு என்னைக்கும் தனித்தன்மை உண்டு...அது தன்னாட்சி பெற்ற மொழி அதுவே தமிழி..அந்த ஆங்கிலம் போல அதை மாற்றி விடுங்கள் நண்பா.... அதனோடு நம்மொழியை இணைக்காதிர்கள்

    • @vicky87587
      @vicky87587 5 ปีที่แล้ว +1

      @@prakashr8793 cortuuu bro

    • @fazalmassfazal
      @fazalmassfazal 5 ปีที่แล้ว +3

      @@prakashr8793 தமிழ் பெருமை தோண்ட தோண்ட வெளி வரும். காத்திருப்போம்...
      உலகத்தின் முதல் மொழி உசுரென காப்போம்.

    • @vithyatharan463
      @vithyatharan463 5 ปีที่แล้ว +1

      💪💪💪💪

  • @revathikannan8074
    @revathikannan8074 5 ปีที่แล้ว +27

    AWESOME tamizhi. We are know that what is tamizh language. I say be proud i am a tamizhachi.

  • @omesh311
    @omesh311 5 ปีที่แล้ว +235

    I'm not born tamilian but Im living in Tamil Nadu I got goosebumps and tears while hearing to this ❣️

    • @donradcliffe3064
      @donradcliffe3064 5 ปีที่แล้ว

      Dei ivanunga la oru kathai vidranunga itha poi nambura

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 5 ปีที่แล้ว +1

      that means u r a weak hearted person

    • @vishnudeepu3667
      @vishnudeepu3667 5 ปีที่แล้ว

      @@donradcliffe3064 how yu guess this

    • @manimaranm8192
      @manimaranm8192 5 ปีที่แล้ว +7

      @@donradcliffe3064 Tamilnadu'la irunthukittu ipadi tamiluKum, tamilargalukum Edhira pesura unna mathiri Eena piravigal ellam olikkapada vendiyavargal..

    • @naveenchanther8022
      @naveenchanther8022 5 ปีที่แล้ว +5

      Bro if u got goosebumps then u r also tamizhan

  • @நண்பாவா
    @நண்பாவா 5 ปีที่แล้ว +83

    Adhi Anna convey my wishes to all Tamizhi Team without Their Effort not possible bro 💯

  • @archerlite9926
    @archerlite9926 5 ปีที่แล้ว +27

    இப்படிபட்ட முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😘
    ஆதி அண்ணா

  • @senthilnathan6017
    @senthilnathan6017 4 ปีที่แล้ว +4

    enna manusa ya nee...
    ivolo naala yengga ya eruntha...
    I got too many goosebumps in just 15 minutes...

  • @SMNITHYAPRAKASHSM
    @SMNITHYAPRAKASHSM 5 ปีที่แล้ว +599

    Who got goosebumps while watching hit like 😍😍😍😘😘

  • @tamilan20295
    @tamilan20295 5 ปีที่แล้ว +2037

    Who got goosebumps while watching this
    👇

    • @Maheshkumar-hj6jc
      @Maheshkumar-hj6jc 5 ปีที่แล้ว +4

      Nan ✊

    • @onetrueindian1
      @onetrueindian1 5 ปีที่แล้ว +10

      Goosebumps ?.....use panradhukku bhadhilla அருமையின் உச்சம் use pannunga..... உங்களுக்கு புரியும்படி கூற வேண்டும் என்றால் Vera Level.

    • @baji360
      @baji360 5 ปีที่แล้ว +2

      Not just goosebumps..... I was inspired.....

    • @kannanriorj9544
      @kannanriorj9544 5 ปีที่แล้ว +3

      No words . 🤸‍♂️🤸‍♂️🤸‍♂️🤸‍♂️. Thanks aathi Anna.

    • @shakthivel5396
      @shakthivel5396 5 ปีที่แล้ว +2

      @@elangosivakumar7396 enakum bro

  • @vijaychandran9267
    @vijaychandran9267 5 ปีที่แล้ว +55

    தமிழன் என்று சொல்லடா தலை நமிர்ந்து நில்ல டா....வாழ்க தமிழ்.....வளர்ப்போம் தமிழ்.🔥🔥🔥

  • @ONFOOTROUGHROAD
    @ONFOOTROUGHROAD 5 ปีที่แล้ว +7

    Love From Kerala...... Tamil Mother of Malayalam..... Love it...... Know only to speak Tamil don't know how to read, please include Sub titles in English..

    • @madeshshivam952
      @madeshshivam952 3 ปีที่แล้ว +1

      Loves from tamilnadu

    • @Sengutuvan99
      @Sengutuvan99 8 หลายเดือนก่อน

      Acutely your malayalam (sangam period )writing script is orginal origin of thamizhi we thamizhlian write modern thamizh script!

  • @manigandans4571
    @manigandans4571 5 ปีที่แล้ว +344

    தமிழி 🔥😮
    அடுத்த ஆவணப்படம் எப்ப அண்ணா வரும் 🤗
    #காத்திருப்போம் 🤩

    • @AshokKumar-xz4fg
      @AshokKumar-xz4fg 5 ปีที่แล้ว +4

      ITS CALLED
      KUMARI KANDAM

    • @ramram-we8zb
      @ramram-we8zb 5 ปีที่แล้ว +4

      You can get this information in Tamilnadu 11th std history book itself

    • @pias2621
      @pias2621 5 ปีที่แล้ว

      @@ramram-we8zb never bro... All says Sanskrit is oldest... So this video showed evidence that தமிழி is oldest in the world

    • @ramram-we8zb
      @ramram-we8zb 5 ปีที่แล้ว

      P IAS nope not at all..language used by Asoka in his edicts are prakrit only.you can refer in our school book itself..first Sanskrit inscriptions is by saka ruler around 1 century CE only

    • @ramram-we8zb
      @ramram-we8zb 5 ปีที่แล้ว

      P IAS nope not at all.Language used by Asoka in his edicts is prakrit onky.. Sanskrit was used only during saka rule in around 1 Century CE.Sanskrit become famous only in post Lauryn period.One f the expert in this video also said that.You can refer the same in our tamilnadu school book itself.

  • @ramanathansv8
    @ramanathansv8 5 ปีที่แล้ว +59

    This series is going to rock😍😎
    Hip-hop voice holds the soul of show
    Waiting for next episode😃

  • @kkaslam
    @kkaslam 5 ปีที่แล้ว +290

    ഉടൽ മണ്ണുക്ക് ഉയിർ തമിഴ്‌ക്ക്...
    All the very best to தமிழி...💕

  • @kohilasekar
    @kohilasekar 5 ปีที่แล้ว +155

    I am from Kerala.I always respect Tamil language... Because when I am share my idea in the medium of Tamil language... The language was made me more comfortable than malayalam... No wordzss...I respect your language and your culture

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 5 ปีที่แล้ว +2

      No,Our langauge

    • @karthickr007
      @karthickr007 4 ปีที่แล้ว +2

      No your sis... Our language

    • @chandranp159
      @chandranp159 4 ปีที่แล้ว +12

      I am also a Malayali and My Name is Arjun PC and I Respect Tamil Brothers and Sisters and Their Love Towards Their Culture. Salute Malayali Soldier Captain Jerry Premraj Sir and Tamilan Soldier Major Saravanan Sir Who Lost Their Lives During the Kargil War. Both of them are Great and Marana Mass.

    • @dillsdilaksan6809
      @dillsdilaksan6809 4 ปีที่แล้ว +1

      thanks mam

    • @phoenixtrader9291
      @phoenixtrader9291 4 ปีที่แล้ว +3

      Malayalam and Tamil both same language

  • @அரசன்-த8ச
    @அரசன்-த8ச 5 ปีที่แล้ว +59

    மெய் சிலிர்த்துவிட்டேன் சகோ😍😍😍
    அடுத்த காணொலி எப்போது என் தமிழின் தொன்மையை காண ஆவலோடு இருக்கின்றேன்

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 5 ปีที่แล้ว +15

    இந்த ஆவன பட தொடருக்கு ,உங்களுக்கு தமிழ் வீர வணக்கம் அன்னா...🙏🙏
    Eagerly wrtng for next episode naa....

  • @logeswarankennady
    @logeswarankennady 5 ปีที่แล้ว +30

    இந்த காணொலி பார்க்கும் போதே உடலுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. #goosebumbs
    #hiphoptamila

  • @kavitharamasamy2427
    @kavitharamasamy2427 3 ปีที่แล้ว +3

    தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... உங்களின் இந்த அதிர உழைப்புக்கு ‌எங்கள் ஆதரவு என்றும்‌‌ நீங்கா இடம் பிடித்திருக்கும்.... உங்கள் முயற்சிக்கு வெற்றியாக நாங்கள் தமிழ் தூணாய் என்றென்றும் விழித்திருப்போம்....💪

  • @sivaramkumar0709
    @sivaramkumar0709 5 ปีที่แล้ว +125

    தங்களது இந்த பயணம் நம் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது உறுதி. வாழ்த்துக்கள் நண்பர்களே, அடுத்த காணொளிகாக காத்திருக்கிறேன்...... 😍😍

    • @kingdom36032
      @kingdom36032 5 ปีที่แล้ว +5

      தமிழ் அல்ல தமிழர்களையே அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்

    • @satheeshkumar4092
      @satheeshkumar4092 5 ปีที่แล้ว +1

      Ahaaan

  • @sriramganapathy3171
    @sriramganapathy3171 5 ปีที่แล้ว +488

    Adhi anna voice ketadhum goose bumps vanthavanga lam
    Like podunga
    👇🔥🔥🔥

    • @konangalchandran
      @konangalchandran 5 ปีที่แล้ว +1

      MR. mokkai Excellent and dispassionate presentation. The team deserves all appreciation. Keep it up. Make one on Keezhadi. I am proud to be associated with Nakkalites especially fo this presentation. Well done. This is yet another milestone of Nakkalites. You are bound to grow respectfully despite hurdles Regards Pon Chandran

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi 5 ปีที่แล้ว +47

    அறம் செய விரும்பு 😍
    ஆறுவது சினம் 😍😍
    இயல்வது கரவேல் 😍😍😍
    ஈவது விலக்கேல் 😍😍😍😍
    உடையது விளம்பேல் 😍😍😍😍😍
    ஊக்கமது கைவிடேல் 😍😍😍😍😍😍😍
    எண் எழுத்து இகழேல்😍😍😍😍😍😍😍
    ஏற்பது இகழ்ச்சி 😍😍😍😍😍😍
    ஐயம் இட்டு உண்😍😍😍😍😍
    ஒப்புரவு ஒழுகு 😍😍😍😍
    ஓதுவது ஒழியேல்😍😍😍
    ஔவியம் பேசேல்😍😍
    அஃகம் சுருக்கேல்😍

  • @UVniverse
    @UVniverse 5 ปีที่แล้ว +53

    This should be a multilingual series! Logically .So those who dont know tamil also will get the info and the effort made! Hats off to team,!

    • @saravananb6910
      @saravananb6910 5 ปีที่แล้ว +1

      Yuvraj Krishnamoorthy exactly

    • @ManiVaas
      @ManiVaas 5 ปีที่แล้ว +5

      Subtitles is ON

    • @UVniverse
      @UVniverse 5 ปีที่แล้ว +1

      Ha ha ! Everyone doesnt know to understand English like they understand their own language ! So multilingual is the key! Many masala series comes as multilingual why not a usefull content??

    • @tamilmah3095
      @tamilmah3095 4 ปีที่แล้ว

      @@UVniverse Although you are right. It is very hard. With all do respect. What language are you? If it is not tamil or english. Did you know you create subtitles with that language? Instead of complaining maybe you should try doing it or spreading awareness. I understand where you are coming from. But it probably took alot just to make the video and make english caption, so lets all put in the effort and help prove the facts.

    • @UVniverse
      @UVniverse 4 ปีที่แล้ว

      Ballin Batman Na thamizh pesa padika eludha therinja thamizhan dhan, But inum sila languages irndhu irndha better ah irkum nu i felt , so just a suggestion since i heard this from my hindi and other language speaking friends.

  • @sharveshsubhash3955
    @sharveshsubhash3955 5 ปีที่แล้ว +52

    It is time we make this trending No.1 by sharing it with friends and family members for a good cause...Salute to you brother and the whole team for their tremendous effort....
    Waiting for the next episode........

  • @mersalpandiya9505
    @mersalpandiya9505 5 ปีที่แล้ว +35

    Mother of all languages 🙏
    என் தமிழ் 🔥

  • @emasliza1741
    @emasliza1741 5 ปีที่แล้ว +136

    13.40 is the goosebumps moment... cant wait to travel with this documentry...

    • @ragu_ganesan7300
      @ragu_ganesan7300 5 ปีที่แล้ว +1

      True

    • @aspuva9168
      @aspuva9168 5 ปีที่แล้ว

      Unmai

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 ปีที่แล้ว

      Malaysian tamilachi.... 🙏🙏

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 ปีที่แล้ว

      @@fugaflim6357 amam nanba.... 😅😅

    • @emasliza1741
      @emasliza1741 5 ปีที่แล้ว

      fuga flim enna oru kevil athu... tamil theriyum pa... :):D

  • @SuperHarry1717
    @SuperHarry1717 4 ปีที่แล้ว +8

    From Malaysia as tamilan proud .please translate in English too. we bring our tamili to worldwide.katrathu Tamil valarthu Tamil..enai kakum povathu Tamil.. it's not only old language.its create feelings via frequency and communicate with natural and universal.its very true

  • @kmharrish
    @kmharrish 5 ปีที่แล้ว +49

    proud to be a hip hop adhi fan 🔥 waiting to share 🕒 🔥 ♥

  • @yuvanraja9597
    @yuvanraja9597 5 ปีที่แล้ว +13

    தமிழி.‌😍😍😍😍😍. தமிழராய் பிறப்பதற்கு என்ன தவம் செய்தோம். வாழ்த்துக்கள் ஆதி

  • @KamalTamizhanCastle
    @KamalTamizhanCastle 5 ปีที่แล้ว +78

    இந்த முயற்சியே நீங்கள் நம் தமிழ் மொழிக்கு செய்யும் தொண்டு ..
    ஹிப் ஹாப் தமிழா அணியின் முயற்சிகள் பற்றி நிச்சயம் நம் அடுத்த தலைமுறையினர் பேசுவார்கள் ..
    ..
    வாழ்க தமிழ்

  • @gajendiran6093
    @gajendiran6093 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஆதி... தமிழின் சிறப்பு பெருமை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் அனைவருக்கும் தெரியா வேண்டும்.. உன் பனி சிறப்பாக அமைய வேண்டும்... வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @salempasangasp
    @salempasangasp 5 ปีที่แล้ว +22

    🔥🔥🔥 என் தமிழினமே மொழி தான் வரமே..... Ithu Mari inum neraya Panunga bro

  • @thanigaired329
    @thanigaired329 5 ปีที่แล้ว +147

    இதுக்குமேல நீ hip-hop tamizha இல்லை....
    "ஆதித் தமிழன்"

  • @prince_.of._darkness
    @prince_.of._darkness 5 ปีที่แล้ว +24

    Waiting for 2nd episode
    Love from Kerala 😘
    Tamil uyir 💗

  • @mohanalakshmi4245
    @mohanalakshmi4245 ปีที่แล้ว

    நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய நம் வரலாறு, அருமையான பதிவு...

  • @psycho__girl__9934
    @psycho__girl__9934 5 ปีที่แล้ว +20

    I'm studying in 8th std.I have lesson that Ancient Tamizhagam..
    Thanks for this AADHI ANNA...☺️☺️

  • @muralikumar5796
    @muralikumar5796 5 ปีที่แล้ว +50

    Crying 😢... Like a phoenix bird Tamizh always be there, Tamizh will raise up from the ashes ❤️

  • @navi747
    @navi747 5 ปีที่แล้ว +174

    "Research & writing : Elango " 😍

  • @arasubalakrishanan7880
    @arasubalakrishanan7880 4 ปีที่แล้ว +1

    ஹிப்ஹாப் தமிழா அவர்களே உங்களுடைய தமிழ் தேடல் வெற்றியடைய வாழ்த்துக்கள்.... உலகத்தின் முதல் மொழி எமது தாய் மொழி என உரக்கச் சொல்வோம் உங்களோடு உறுதுணையாக நிற்போம் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழனாக இருக்கட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்"அன்புதோழன்"அரசுபாலகிருஷ்ணன்....🥀💐🏵️

  • @subbulakshmivsubramanian2459
    @subbulakshmivsubramanian2459 5 ปีที่แล้ว +95

    This song just brings all sorts of emotions out of me
    Few lines make me cry few lines make me happy few lines make me proud few lines make me angry and at last this song makes me a tamizhan

    • @MrBp2404
      @MrBp2404 5 ปีที่แล้ว

      subbulakshmi v subramanian, that’s a good sign because the integrity is still in you and it runs in our blood. That automatic emotions shows that you are true to yourself and can’t be controlled and will show up whenever situations like this appears. 👍

  • @kishorevishwa9531
    @kishorevishwa9531 5 ปีที่แล้ว +85

    I'm crying man! Overwhelmed!

    • @PeratchiSelvam
      @PeratchiSelvam 5 ปีที่แล้ว

      th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html

    • @dheepanronaldo3944
      @dheepanronaldo3944 5 ปีที่แล้ว

      Awesome goosbumbs

    • @malarvizhi3156
      @malarvizhi3156 5 ปีที่แล้ว +1

      Alugura alavuku innum onnume sollalaye bro🙄. King Ashoka nenachi aluthingala

    • @kishorevishwa9531
      @kishorevishwa9531 5 ปีที่แล้ว

      @@malarvizhi3156, while hearing the theme! It's uncontrollable.

  • @NaveenJolster
    @NaveenJolster 5 ปีที่แล้ว +282

    என்ன சாதி எ‌ன்று கேட்பான். எனக்கு சாதி இல்லை என்று கூறாதே.....
    தமிழ் எந்தன் சாதி
    தமிழ் எந்தன் மதம் என்று கூறு...

    • @gypsy3085
      @gypsy3085 5 ปีที่แล้ว +2

      Super bro

    • @NithinNithin-ku4yj
      @NithinNithin-ku4yj 5 ปีที่แล้ว +2

      Semma

    • @NaveenJolster
      @NaveenJolster 5 ปีที่แล้ว +8

      @Syed Abdhaheer Tamil Nadu makkal mattum alla thikki thikki தமிழ் pesura marvadi settu vum தமிழன் than.
      தமிழன் பிறர் வம்புக்கு போவதில்லை.
      வம்பு எ‌ன்று வருபவனை விடுவதில்லை. அவனே தமிழன்.
      நீயும் தமிழன் தான் தோழா.

    • @pradeep8749
      @pradeep8749 5 ปีที่แล้ว +3

      @@NaveenJolster super bro... appadiye seemanku sollunga

    • @dheepanronaldo3944
      @dheepanronaldo3944 5 ปีที่แล้ว +1

      Naveen சூப்பர்

  • @gouthamirk5124
    @gouthamirk5124 5 ปีที่แล้ว +6

    I'm kannadiga and I feel so so proud to be south indian..and very proud that we are carrying ancestory of Tamil...please provide subtitles if possible it will be helpful

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 5 ปีที่แล้ว +55

    கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது நாம் தமிழன் என்று பெருமை கொள்வோம்👏👏👏👌

  • @kathiravanp.s1639
    @kathiravanp.s1639 5 ปีที่แล้ว +148

    The voice of hip hop makes us goosebumps. How many of u feel this

    • @Heptatonictamilzha
      @Heptatonictamilzha 5 ปีที่แล้ว +1

      I felt at the starting

    • @meiraj9449
      @meiraj9449 5 ปีที่แล้ว

      This video makes me goosebumps not his voice.In my point of view someone who's got a more base voice can narrate this video

    • @kathiravanp.s1639
      @kathiravanp.s1639 5 ปีที่แล้ว

      @@meiraj9449 I asked how many of u feel the same. Not about who are not

    • @meiraj9449
      @meiraj9449 5 ปีที่แล้ว

      @@kathiravanp.s1639 ha ha ha

  • @cooljulie9764
    @cooljulie9764 5 ปีที่แล้ว +100

    It’s a wonderful initiative to the document the history of Tamil literature. Looking forward to subsequent episodes ❤️

  • @Hpy_pavi115
    @Hpy_pavi115 2 ปีที่แล้ว +3

    "பிறந்து சிறந்த மொழிலிகளில், சிறந்தே பிறந்தது எம் தமிழ் மொழி"💕💝❤️💗💖

  • @dgdeepzz1187
    @dgdeepzz1187 5 ปีที่แล้ว +28

    2:10 Sec laiye Goosebumps vanthavanga hit like 💥💥💯 #Tamili 💪

  • @Rhythm.And.PoeTree
    @Rhythm.And.PoeTree 5 ปีที่แล้ว +68

    #Tamizhi goona make History
    Tamizhi gonna make Tamizhans proud
    The Real Hiphop Tamizha moment
    Tamizhanda Initiative Movement
    Tamizhi The Goosebumps
    Tamizhi The Gethu
    Knowing about the Hidden History of Us
    Tamizhiiiii The Hidden History
    @hiphoptamizha

  • @arunaadavan9067
    @arunaadavan9067 5 ปีที่แล้ว +79

    The best content for this Gen about our lovable language - தமிழ்

    • @chincuiyeen1346
      @chincuiyeen1346 5 ปีที่แล้ว

      PRESS subtitles/ close caption for English Subtitle

  • @devibala4675
    @devibala4675 5 ปีที่แล้ว +2

    Aadhi Anna voice super 😍😍

  • @tamilvanan.p2488
    @tamilvanan.p2488 5 ปีที่แล้ว +12

    Your special concern about Tamil is really really respectable....!!!! Your efforts are very nice and never seen any artist from film industry like this...!!!

  • @Fire_rockz
    @Fire_rockz 5 ปีที่แล้ว +53

    பாராட்டுக்கள் சகோதரரே, உங்கள் தமிழ் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது..!
    தற்சமயம் இது மிகவும் அவசியம் கூட...!
    வாழ்த்துக்கள் சகோதரா 🤝🤝🤝

  • @elavarasanelavarasan9583
    @elavarasanelavarasan9583 3 ปีที่แล้ว +1

    Aaathi bro neenga vera level super bro nice ungala marakka ve mudiyathu bro super 🥰🥰🥰

  • @savithkumar4375
    @savithkumar4375 5 ปีที่แล้ว +49

    Tamil is not just a language It's an emotion 😍 Tamil Vazhga 🙏 💪

  • @bharathsampath6493
    @bharathsampath6493 5 ปีที่แล้ว +75

    நான் தமிழன் என்பதற்கு எனக்கு பெருமை யாக இருக்கிறது 🤩😍

  • @vishalks5873
    @vishalks5873 5 ปีที่แล้ว +25

    my eyes filled with happy tears... proud to be a tamizhan... this video is just amazing that it made me to see this video again and again...not known the language brahmi but still goosebumps arrived after knowing the history...

  • @logeshm4984
    @logeshm4984 5 ปีที่แล้ว

    தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும். காற்றோடு கலந்தாலும் அதுதான் நம் அடையாளம் 🔥🔥🔥 Adhi bro you are Vera level... love you bro ♥️ for Making Tamilians proud.......Its good to see many malayali friends showing their love towards this wonderful stuff👌🏻......... Goosebumps