Because it's not just a language for us.. It's our life. If you ask why, I would say it's the richness, purity, bonding with nature, words sounding like rhythm, literature, history and many more..
I'm from Maharashtra. I'm not born tamilan, but I'm living in Trichy Tamil Nadu. I got Goosebumps and excited while hearing this 😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🏻💪🏻
I am a tamizhan from Hyderabad,but I don't know how long ago my people shifted here and for what! But we speak Tamizh,that's a part and parcel of our lives.But we don't know to read and write. But now I started to read and write,and I am trying my best to spread awareness among my fellow tamizhs in Hyderabad and Secunderabad about it. Tamizh Valga!!
Brother I'm from kerala Even we studied the importance of tamil language. Many of Languages derived from tamil. From old malayalam poems can point out the influence of tamil Hats off adhi bro Ur doing great work 😊😊😊😊
yes bro u also part of tamilnadu chera nadu chera mandalam ancient tamil kingdom it is another form of tamil language is malayalam i sttrongly beleieve because modern tamil also not complete tamil.
Malayalam is entirely Tamil😂 Malayalam can exist without Sanskrit. Many Recent Malayalam songs have very less Sanskrit and 90% Tamil words Eg: Thaniye from Guppy, Aaradhike from Ambili, Malare from Premam.
When friends malaiyalies are interacting with me I noticed that pure tamil words are in malayalam. Actually nice.. Similarity is there. www.quora.com/What-are-the common-words-in-Malayalam-and-Tamil
பகுதி 1 - 4 சரியாக வந்தது . பகுதி 5 -க்குள் ஊடுருவல் நுழைகிறது ; வெற்றி பெறுவது கடினம் - ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; இதன் வழி தமிழை திராவிடத்துக்குள் , வேதத்துக்குள் நுழைக்கிறார்கள். திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வர் ஐராவதம் மகாதேவன் சார்புடையது ; பிராமணர் தளம் . குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. தமிழர் அவற்றை மட்டுமே பற்று கோடாக கொள்ள வேண்டும். இனி வரும் பகுதிகளில் தமிழின் / தமிழியின் தனித் தன்மையை வேதம் , சமசுகிருதம், கிரந்தம் வாயிலாக கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
நம் உயிர் ..மூச்சு எல்லாம் சிதைத்து விடுவார்கள். ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம். குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. திரு சுந்தர் , ஆர் பாலகிருசிணன்பால் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Follow "Thirukkural_en" in Instagram to spread the Tamil Literature Thirukkural all over the world via Instagram. instagram.com/thirukkural_en?igshid=1tbc7lyj6bdct
@Sathya Narayanan stupid peoples doesn't know that the word dravidian was coined by an english Bishop Robert Caldwell. And same way he used this word in his book in the year 1856 AD to describe the Indo-aryan languages in South India. It is clear that at that time Aryan language were also in use.coz of the invasion if aryans. How can you evaluate the oldest language with something which came after it. I used to say that Tamil is even older too Sanskrit. There is no proper conversion of word and there is no specific grammar in Sanskrit. Tamil has peculiar grammar called ' paeyar soll ' from that we can easily identify why tamizhans kept the name for many objects and things, and same way in many places around the world many words are similar to and even same words of Tamil, its not just a coincidence.actually it's one of the grammar. It only has the large number of Grammer usage... That's why the languages of kanada,Malayalam are described as a branch of Tamil.
இன்று உலகில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பாகவே வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது நம் மொழி தாய்மொழி முதல் மொழி இயற்கை மொழி உயர்தனிச் செம்மொழி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலவரமாக மாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளை தெரிந்து கொண்டு முன்னரே கலநன்டு கொண்டு ஓடிப்போன பிராமண ஐயர்களின் ஹிப்ஹாப் தமிழன் அதனால் தான் பிராமி குஜராத் போன்ற வார்த்தைகளை செர்க்கிறார்கள்
Episode - 2 (11, Oct - Friday) புரட்டாசி-24 Episode - 3 (18, Oct - Friday) ஐப்பசி-01 Episode - 4 (25, Oct - Friday) ஐப்பசி-08 Episode - 5 (01, Nov - Friday)ஐப்பசி-15 Episode - 6 (08, Nov - Friday)ஐப்பசி-22 Waiting like big 🌟 opening movie... It's more than that தமிழி உயிரில் கலந்த ஒரு உணர்வு
@@balaganesha756 Ella episode um mudiyattum apram nama ORU conclusion Ku varalaam.....enna pannalum kaalathin kattayam unmai veliya varum.....enaku tharinja detail um ungaluku thara.
@@balaganesha756 Indus valley vida keezadi predates nu dhan soli irukanga...keezadhi indus vida 1000 yrs pazhasu nu solranga...anah ivanga north nu solranga...Ashokan uh thamizhan dhan anah avaru tamil la irunthu prarkrit nu oru mozhi uruvakunanga only for official purpose. Thamizh la kalapinar kalam nu irukum. Apo dhan mauriyargal vanthatha solranga. India muzhuka iruntha thamizhargal koranchi keezha vanthutom. Athe mari madurai la 8,00,000 yrs ku munadi manitha nadamatan irunthatha prove panirkanga...then 70,000 yrs old DNA of manikandan from tribal group of tamilnadu dhan India oda oldest and 1st dna nu solirkanga....epady pathalum India muzhuka namba dhan paravi irunthurkom. Ariyargal DNA not more than 2500 yrs old whch is R1A dna
பகுதி 1 - 4 சரியாக வந்தது . பகுதி 5 -க்குள் ஊடுருவல் நுழைகிறது ; வெற்றி பெறுவது கடினம் - ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; இதன் வழி தமிழை திராவிடத்துக்குள் , வேதத்துக்குள் நுழைக்கிறார்கள். திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வர் ஐராவதம் மகாதேவன் சார்புடையது ; பிராமணர் தளம் . குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. தமிழர் அவற்றை மட்டுமே பற்று கோடாக கொள்ள வேண்டும். இனி வரும் பகுதிகளில் தமிழின் / தமிழியின் தனித் தன்மையை இரண்டாந்தரமாக்கி .. வேதம் , சமசுகிருதம், கிரந்தம் வாயிலாக கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
bro i am tamilan staying in karnataka i am proud to say that i am a tamilan with my friends if they say me that ur from other state i would keep quite after seeing these series of video i started to say that before 2600 year this was also a part of tamilnadu
Bro i am kannadiga and we respect and recive other people with open arms , there is nothing wrong in telling good about your launguage , but some tamil people in Karnataka speak bad about Kannad , that's when things get wrong !
பகுதி 1 - 4 சரியாக வந்தது . பகுதி 5 -க்குள் ஊடுருவல் நுழைகிறது ; வெற்றி பெறுவது கடினம் - ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; இதன் வழி தமிழை திராவிடத்துக்குள் , வேதத்துக்குள் நுழைக்கிறார்கள். திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வர் ஐராவதம் மகாதேவன் சார்புடையது ; பிராமணர் தளம் . குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. தமிழர் அவற்றை மட்டுமே பற்று கோடாக கொள்ள வேண்டும். இனி வரும் பகுதிகளில் தமிழின் / தமிழியின் தனித் தன்மையை வேதம் , சமசுகிருதம், கிரந்தம் வாயிலாக கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
Thanks aadhi anna u share alot of information about tamil. I'm from Malaysia.... I watched episode 1-5...im proud to be tamilan.... Tamil vaalge... Ithu tamil naaduku maddo perume serkathu ulaguthule irukkure attane tamilargalukko perume serum.... Thanks alot to hiptop tamizha...
@@balaganesha756 ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை தான் கூற முடியும். சிந்துவெளியில் இருந்து பலர் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர் என்று தான் கூறுகின்றார்கள். இன்றும் கூட வெள்ளாள சாதியினர் தங்களை சிந்து நதியோடு தொடர்புபடுத்துகிறார்கள். எல்லா மக்களும் அல்ல சரிபாதி மக்கள் தான். தமிழ் மொழி எங்கு தோன்றினாலும் அது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை முழுக்க வழங்கி வந்தது என்பது வரை தான் நம்மால் அவதானிக்க முடியும். தமிழின் தோற்றத்தை கண்டறிவது கடினம். தமிழின் பழமை பத்தாயிரம் ஆண்டுகளாகவோ ஐம்பதாயிரம் ஆண்டுகளாகவோ கூட இருக்கலாம். Material historyயை வைத்து பார்த்தால் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று உறுதியாக கூறலாம். இதுவரை அறியப்பட்ட பழமையான மொழிகளான எகிப்திய, சுமேரிய மொழிகளுக்கு இணையான மொழியாக தொல் தமிழ் மொழி இருக்கும். அவை இரண்டும் அழிந்த மொழிகள் தமிழ் மட்டுமே வாழும் மொழி!
@@VigneshVicky-ku8gr தமிழ் வடக்கு வரை பரவி இருந்தது என்பதற்கும் , வடக்கிலிருந்து வந்தது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே தோழரே...அவர்கள் மேற்கூறிய விழியத்திலே கூட கி.மு. 1500 - சிந்துவெளி நாகரிகத்தை சேர்ந்தது என்றும்,கி.மு. 1750 - ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகத்தை சேர்ந்தது என்றும் கூறுகின்றனர், கிருஸ்து பிறப்பதற்கு முன்பு உள்ள வருடங்களை பின்னோக்கி தான் கணக்கிட்டனர் என்பதை நாம் அறிவோம்.பின் எப்படி சிந்துவெளி நாகரிகம் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை விட தொன்மை வாய்ந்தாக இருக்க முடியும் தோழரே...
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். November 1, 1956 முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தற்போதைய ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது.
''சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசுனாங்கள் ; எதுல எழுதுனாங்கனு உறுதியா பார்த்த உடனே சொல்ல முடியில.. அந்த மாதிரி ஆதாரம் இல்லை ; நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டுகிட்டு இருக்காங்க ; ஆனா 1924 -ல் இது march -ல் அறிவிச்ச சில நாட்களிலேயே பல ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழியா இருக்கணும் அப்படி என்கிறதை முன் மொழிந்து இருக்கிறார்கள் '' -திரு சுந்தர் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவன நிருவாகி.
தமிழ்ப் பெரு மக்களே ✪ எவ்வளவு காலம்தான் பொது மக்களை ஏமாற்றுவார்கள் ; சுமார் 10 000 ஆண்டு கால சிந்து சமவெளி குறியீடுகளைப் படித்துக் காட்டியவர்களைச் சிந்து சமவெளி அதிகாரத்துவ ஆய்வினர் திரு . ஐராவதம் மகாதேவன் (உடன் -அசுகோ பார்லோ) என்ன செய்தார் ? எப்படி நடத்தினார் ? ✪ சிந்து சமவெளியில் என்ன பேசினார்கள் , என்ன எழுதி இருக்கிறார்கள் என்று குய் ஆதிவாசி மொழி அறிஞர் Dr Mothiravan Kanguli கொடுத்த ஆய்வை ஆய்வர் ஐராவதம் மகாதேவன் கண்டு கொள்ளாது , புறந்தள்ளினார் என்பதைத் தமிழ்ப் பொது மக்கள் அறிய வேண்டும். திரு ஐராவதம் மகாதேவன் பாசறையின் திரு சுந்தர் சிந்து சமவெளி பற்றி நெஞ்சறிந்தும் நேர்படவில்லை .
✪ Dr மோதிரவன் கங்குலி - Dr Mothiravan Kanguli சிந்து சமவெளி நாகரிகம் எனப்படுவது குய் / koya / கோண்டு மக்களின் பண்டைய எழுத்து & சொல் & சொற்றொடர் & கருத்து என்றும் இன்றைக்கும் தங்கள் வாழ்வியல் மொழியில் அவை துலங்குகின்றன என்றும் படைத்த ஆய்வின் பல குறியீடுகளின் தமிழாக்கம் : facebook.com/thontamilarnagarigam/photos/pcb.1813441998800352/1812668998877652/?type=3&theater
@@srivaisnavy3851 ‘ திராவிடம்’ என்ற சொல்லே முல்லர் என்பவர் கொண்டு வந்தது. ஆரிய பிராமணர்கள் பஞ்ச திராவிட என்று தமது ஒரு நூலில் குறிப்பிட்டதை படித்து அதிலிருந்து எடுத்ததாக முல்லர் குறிப்பிடுகிறார். தொல் திராவிட மொழி’ என்ற கருத்து எங்கிருந்து வந்தது? திராவிடர்கள் (தமிழர் அல்லாதவர்கள்), தொல் திராவிட மொழி என்ற கருத்தை தமிழ் மக்களை தமிழ் மொழியின் தோற்றம் பற்றிய ஆராச்சியில் திணிக்கப்பார்கிறார்கள். தமிழ்நாட்டு , உலகத்தமிழ் மக்கள் இந்த திராவிடர் வெளிவிடும் காணொளிகள் பற்றி கேள்வி கேட்கவேண்டும். தமிழ் மொழியின் வரலாற்றை திரிக்கப்பார்கின்றனர்.
it's amazing ,,, you all show the proof thats tamil people was there , its good job team , not all people can do this . such a great job done by you guys . salute you all . தமிழ் வாழ்க
திருப்பதி,சித்தூரை... ஆந்திராவிற்கும்.. இடுக்கி,பீர்மேடை... கேரளாவிற்கும்.. பெங்களூரை... கர்நாடகாவுக்கும்.. கொடுத்த நாள் *அதையும் சேர்த்து நினைவு கூற வேண்டும்*
''சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசுனாங்கள் ; எதுல எழுதுனாங்கனு உறுதியா பார்த்த உடனே சொல்ல முடியில.. அந்த மாதிரி ஆதாரம் இல்லை ; நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டுகிட்டு இருக்காங்க ; ஆனா 1924 -ல் இது march -ல் அறிவிச்ச சில நாட்களிலேயே பல ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழியா இருக்கணும் அப்படி என்கிறதை முன் மொழிந்து இருக்கிறார்கள் '' -திரு சுந்தர் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவன நிருவாகி.
தமிழ்ப் பெரு மக்களே ✪ எவ்வளவு காலம்தான் பொது மக்களை ஏமாற்றுவார்கள் ; சுமார் 10 000 ஆண்டு கால சிந்து சமவெளி குறியீடுகளைப் படித்துக் காட்டியவர்களைச் சிந்து சமவெளி அதிகாரத்துவ ஆய்வினர் திரு . ஐராவதம் மகாதேவன் (உடன் -அசுகோ பார்லோ) என்ன செய்தார் ? எப்படி நடத்தினார் ? ✪ சிந்து சமவெளியில் என்ன பேசினார்கள் , என்ன எழுதி இருக்கிறார்கள் என்று குய் ஆதிவாசி மொழி அறிஞர் Dr Mothiravan Kanguli கொடுத்த ஆய்வை ஆய்வர் ஐராவதம் மகாதேவன் கண்டு கொள்ளாது , புறந்தள்ளினார் என்பதைத் தமிழ்ப் பொது மக்கள் அறிய வேண்டும். திரு ஐராவதம் மகாதேவன் பாசறையின் திரு சுந்தர் சிந்து சமவெளி பற்றி நெஞ்சறிந்தும் நேர்படவில்லை .
✪ Dr மோதிரவன் கங்குலி - Dr Mothiravan Kanguli சிந்து சமவெளி நாகரிகம் எனப்படுவது குய் / koya / கோண்டு மக்களின் பண்டைய எழுத்து & சொல் & சொற்றொடர் & கருத்து என்றும் இன்றைக்கும் தங்கள் வாழ்வியல் மொழியில் அவை துலங்குகின்றன என்றும் படைத்த ஆய்வின் பல குறியீடுகளின் தமிழாக்கம் : facebook.com/thontamilarnagarigam/photos/pcb.1813441998800352/1812668998877652/?type=3&theater
Aaathi is telugu...he married Lakshiya Devareddy….so his intention is to destroy Tamil..like Radha Ravi..tamils are muttals. They do not understand all these people intention.
goosebumps.... tamizhi is seriously nice... thanks to do this documentary... in this 4 episode I got to know a lot of thing about tamizh mulli.... tamizhal than nam tamizhere...
அருமை. நம் தமிழினத்தின் புகழ் உலகெங்கும் பரவட்டும். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.. தமிழன் என்றாலே பெறுமைதான். தமிழி.. பாடல்வரிகள் மற்றும் அதற்கு உயிரோட்டம் கொடுக்கும் லகையிலுள்ள குரலும் இசையும் மிக அற்புதம். வாழ்க தமிழ்.. வாழிய நற்றமிழர்
தமிழி ஆராய்ச்சி பதிவுகளை பார்க்கும் போது, ஏதோ ஒரு "விட்ட குறை தொட்ட குறை", மற்றும் ஓர் மகிழ்ச்சியை உணருகிறேன். நன்றி, வணக்கம். நல்வாழ்த்துக்கள் 🙏🏻 சிங்கப்பூர்.
ஏன் இவர்கள் எல்லோரும் பிராமி பிராமி என்று சொல்கிறார்கள் தமிழி என்று சொல்வதால் என்ன குறைந்துவிட போகிறது .தமிழ்நாடில் கிடைத்தது தமிழ் தமிழி எப்படி பிராமி ஆகும் .
I still wonder how I missed this video. Why this video was not in trend.. I have been reading lot of articles about keezhadi and sivagalai. My native place is Near to keezhadi (2km). . I really sad why this video was not become trend. No proper advertisement. Yes Tamizh dont need advicement. But 😞. Hats off Adhi. "No words". After couple of years u will be in Tamizh history. Scholars will refer your videos.
இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது என் நெஞ்சில் எதோ இனம் புரியாத ஒரு உனர்வு நான் தமிழனாக பிறந்ததற்கு கடவுலுக்கு மிக்க நன்றி 🙏🙏
தமிழி யில் யாம் பயணிக்க , ஆர்வம் மிகுதியாய் ஆர்பரிக்கிறது .இந்த உணர்வில் தான் தங்களுடைய தேடலின் தாகம் உணர்கிறேன் . தமிழ் தேடலின் தாகம் நாம் வாழும் அண்டத்தைவிட பெரியதோ என்று வியக்கிறேன் .
Bro , why can't to approach government to project these episodes in school weekly once in smart classes... This will develop patriotism and our tamil will live long
தமிழியை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒர் தமிழர்களிள் நானும் ஒருவன் 🙏💐உங்கள் சகல துறைகளை சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது கனிவான வாழ்த்துகள் நண்பா 💝
@@ramthas_RM ஆமா நண்பா...நம் தமிழ் வடக்கிலிருந்து வந்தது என்பதற்கும் வடக்கு வரை பரவி இருந்தது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே.ஆதி முதலில் பண்ண பாடலே தமிழை பற்றி,குமரி கண்டம் பற்றி.இப்போது தமிழ் வடக்கிலிருந்து வந்தது என்றால் எப்படி நண்பா... உண்மை தமிழை உலகறிய செய்தால் நம் பெருமை திருத்தி சொன்னால் அது சரியா...
@@balaganesha756 யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் நண்பா ஆனால் அறிவியல் உண்மை ஒன்று இருக்கும் அல்லவா கீழடி பொருத்து இருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும் நண்பா நமது அடையாளம் அதை நாமே எதிர்ப்பது சரியல்ல வரலாறு முக்கியம் நண்பா 🙏
ஹிபாப் தமிழா ரொம்ப நன்றி என் நண்பர்கள் பல பேருக்கு இந்த தமிழி காணொளியை காட்டி வருகிறேன் அவர்கள் அவகளுடய குடும்பத்தினருடன் பகிர்ந்து வருகின்றனர் , அதற்கு மேல் அனைவருக்கும் தமிழன் என்ற உணர்வு அதிகம் வருகிறது , பிறப்பு இறப்பு அல்ல வாழ்க்கை , மொழி பற்றும் இன வரலாறும் அறிந்த ஒருவன் நிச்சயம் அவன் வாழ்கையை முழுமை அடைந்தவன் , தமிழே எங்கள் உயிர்
எல்லோர் மத்தியிலும் தமிழின் தனி பெருமைகளை எடுத்துக் காட்டிய ஹிப் ஹாப் தமிழா விற்கு வெற்றிக் கிடைக்க எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹிப் ஹாப் தமிழா ............🥀 வெற்றி பெறுங்கள் .......... 🥀 வெகு தூரம் செல்லுங்கள்...........🥀 வாழ்க்கையில் உறுதியாக வெற்றிப் பெருவிங்கள்🙏🙏🙏🙏🙏
திராவிடம் என்கிற கொச்சை வார்த்தையின் வீழ்ச்சியே நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழியின் வளர்ச்சி இதை என்றும் மறவாதே 'தமிழி'னமே. தமிழினத்தில் (தமிழி + இனம்) பிறந்த பெருமிதமும், கர்வமும் எனக்கும் இருக்கிறது... 🔥தமிழன்டா💪
தமிழியின் ஒவ்வரு பகுதியும் அதிக ஆர்வத்தை தூண்டுகிறது பார்க்க பார்க்க நாம் மொழியின் பெருமை இவ்ளோவு உள்ளது என்கின்ற பொழுது பெருமை அதிகமா உள்ளது கருவமாகவும் உள்ளது எனது மொழி தான் முத்த மொழி என்று மேலும் அடுத்த காணலி காக காத்திருப்போம். நன்றி: ஹிப் ஹாப் தமிழ
ஆதி அண்ணா உங்கள் பணி மிக சிறப்பாக தமிழ் அன்னைக்கு வலு சேர்க்கிறது .நான் வெட்கப்படுகிறேன் உங்களுடன் நான் இல்லையே என்று.ஆனால் தலைமிருகுறேன் நானும் தமிழ் தாய் மகன்னென்று.
Kindly support the page "Thirukkural_en" in Instagram to spread the Tamil Literature Thirukkural all over the world via Instagram. instagram.com/thirukkural_en?igshid=1tbc7lyj6bdct
History tv la entha videos lam avanga channel la podanum...apo than ela countries people kum theriyum Tamilan oda perumai....Adhi anna romba nandri na....evlo visayathiyum veliya kondu vanthatuku.
Lakshumi Narayanan Alagappan www.indianpanorama.in/blog/madurai-the-oldest-living-city-of-the-oldest-tamizh-kingdom/ About our history and ancient trade.
என்ன காரணம் ஏது பயன் ஏன் விருப்பம் என எதற்கென்று தெரியாமல் நம்மையறியாமலே ஒருத்தரை நேசிக்கிறோம் ! அதல்லவா அன்பு ! அதல்லவா நம் தமிழ் நமக்கு ஈந்த குணம் ! I'm Proud Of #Tamizhan ❤️🙏 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ! 😎🔥
Just an Addon: In Akkadian / Proto Tamil/Dravidian language the sesame is called as 'Ellu | Eḷḷu | எள்ளு' The Akkadian language was extinguished 2600 years before, spoken in Mesopotamia region. Sesame is a key crop grown of Indus Valley civilisation and also one of important export commodities to Mesopotamia region Ref: Martha, T. Roth (1958). The Assyrian Dictionary of the Oriental Institute of the University of Chicago (CAD) Volume 4, E. Chicago. p. 106. ISBN 978-0-91-898610-8.
Bro, i like to suggest two things from this great documentary videos. It was so perfectly align and it's explanations. Some words translations written in Tamizh was in brown colour and its background was light brown or orange in colours. It makes us a little difficulties to read, since some words are not currwntly used words. Some views are in white colour and some others are black or dark brown. That was ok. 2nd was, since all your documentary videos are perfect and looks international standards, please do contact direct to discovery channel or History channel to post or telecast there, for the us to touch the world. If needed, please do translation, else all the others, will explain or translate it into thier language as the knowladge only as they know.
வணக்கம்🙏🏼
Enable 'captions' for "English Subtitles"
Spread the word🔥
#TamizhiEpisodeFive #Tamizhi #தமிழி ❤
chat.whatsapp.com/CJzHz3BipBiKwPez6bKR4C
தமிழர் குழு
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் , தமிழி
@@Gokulsanjay_ avar enaikum vera moliya thappa pesunathu illa
காத்திருப்போம்!!
தமிழக தின வாழ்த்துகள்
I am a Telugu guy and we always inspire from how much u guys love ur language.
👏👏🙏
Because it's not just a language for us.. It's our life.
If you ask why, I would say it's the richness, purity, bonding with nature, words sounding like rhythm, literature, history and many more..
It's not just language it's our emotions oru strength
Love from Tamil Nadu bro❤❤
It's not a language, it's mixed emotions for all
All South india are like family in some era. We have same type of temple Architecture.
I'm from Maharashtra. I'm not born tamilan, but I'm living in Trichy Tamil Nadu. I got Goosebumps and excited while hearing this 😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🏻💪🏻
God bless you
abhijeeth mali I got goosebumps after I read ur comment❤️👍🏻
@@niranjanpaul2176 21st century converts
@@Manwhoreads didn't get you
Thanks brother
I am a tamizhan from Hyderabad,but I don't know how long ago my people shifted here and for what! But we speak Tamizh,that's a part and parcel of our lives.But we don't know to read and write. But now I started to read and write,and I am trying my best to spread awareness among my fellow tamizhs in Hyderabad and Secunderabad about it. Tamizh Valga!!
🙏🔥
❤️
@@sudharson79 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
th-cam.com/video/KWajRiuLlcc/w-d-xo.html🙏🙏 ... Long live Mother Tamil 🙏🙏
I too from Hyderabad
Tamil valga
Brother I'm from kerala
Even we studied the importance of tamil language. Many of Languages derived from tamil. From old malayalam poems can point out the influence of tamil
Hats off adhi bro
Ur doing great work
😊😊😊😊
Me too brooo
yes bro u also part of tamilnadu chera nadu chera mandalam ancient tamil kingdom it is another form of tamil language is malayalam i sttrongly beleieve because modern tamil also not complete tamil.
Malayalam is entirely Tamil😂
Malayalam can exist without Sanskrit. Many Recent Malayalam songs have very less Sanskrit and 90% Tamil words
Eg: Thaniye from Guppy, Aaradhike from Ambili, Malare from Premam.
@@greatestlegend6657 mandalam is Sanskrit word😁
When friends malaiyalies are interacting with me I noticed that pure tamil words are in malayalam. Actually nice.. Similarity is there.
www.quora.com/What-are-the common-words-in-Malayalam-and-Tamil
Kids waiting for - visual effects😍
Mens waiting for - Hiphop adhi ❣
Legends waiting for - How to spread and prove Tamil's pride's ✨
உண்மை தான் சகோ 😂😂😂
@Balaji Ultra legend's just running for money .....(whole life)
Because ultra legends jealous of tamils😂😂😂😂
@Balaji then why are you commenting here dude? Just skip and work for your life...you don't deserve to be in this comment section
@Mathew ha ha...first of all we don't know whether he is a tamilian or not..
அத்யாயம் - 5
மிகவும்...🤩✌ ஆர்வமாக இருந்தது..🤗
தமிழ் வரமாகும்..😍 தமிழ் உரமாகும்..💓
தமிழி.... 😎🖤
Knjam Nala kavaninga bro.sldrathu crctah yosinga
பகுதி 1 - 4 சரியாக வந்தது . பகுதி 5 -க்குள் ஊடுருவல் நுழைகிறது ;
வெற்றி பெறுவது கடினம் - ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; இதன் வழி தமிழை திராவிடத்துக்குள் , வேதத்துக்குள் நுழைக்கிறார்கள். திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வர் ஐராவதம் மகாதேவன் சார்புடையது ; பிராமணர் தளம் .
குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. தமிழர் அவற்றை மட்டுமே பற்று கோடாக கொள்ள வேண்டும்.
இனி வரும் பகுதிகளில் தமிழின் / தமிழியின் தனித் தன்மையை வேதம் , சமசுகிருதம், கிரந்தம் வாயிலாக கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
~அத்தியாயம்~
தமிழ் எம் மொழி அல்ல எம் உயிர் எம் அடையாளம் என்றும் என் மூச்சு காற்றாய் ஆனது
நம் உயிர் ..மூச்சு எல்லாம் சிதைத்து விடுவார்கள். ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம். குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. திரு சுந்தர் , ஆர் பாலகிருசிணன்பால் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அனைவருக்கும் தமிழ் நாடு தின நல்வாழ்த்துக்கள் !!!
Follow "Thirukkural_en" in Instagram to spread the Tamil Literature Thirukkural all over the world via Instagram.
instagram.com/thirukkural_en?igshid=1tbc7lyj6bdct
@@srivaisnavy3851 உண்மை தோழரே...திருத்தி எழுதப்பட்ட வேதமும் பின்னால் வந்த திராவிடம் கொண்டும் தமிழின் பெருமையும் பழமையும் ஆராய முயற்சிக்கின்றனர்
@Sathya Narayanan stupid peoples doesn't know that the word dravidian was coined by an english Bishop Robert Caldwell. And same way he used this word in his book in the year 1856 AD to describe the Indo-aryan languages in South India. It is clear that at that time Aryan language were also in use.coz of the invasion if aryans. How can you evaluate the oldest language with something which came after it. I used to say that Tamil is even older too Sanskrit. There is no proper conversion of word and there is no specific grammar in Sanskrit. Tamil has peculiar grammar called ' paeyar soll ' from that we can easily identify why tamizhans kept the name for many objects and things, and same way in many places around the world many words are similar to and even same words of Tamil, its not just a coincidence.actually it's one of the grammar. It only has the large number of Grammer usage... That's why the languages of kanada,Malayalam are described as a branch of Tamil.
இன்று உலகில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பாகவே வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது நம் மொழி தாய்மொழி முதல் மொழி இயற்கை மொழி உயர்தனிச் செம்மொழி
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் 🤝💪 அனைத்து உரிமைகளுக்கும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் தமிழ்...
Kandipa support panrom bro 🔥🔥🔥
தமிழி - itha nama generation kum next generation kum soli kudunka mathathu ellam avankale thedi padipanka apo valarum thamizh
வீர தமிழ் முரசு ஒருநாள் கொட்டியே தீரும்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலவரமாக மாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளை தெரிந்து கொண்டு முன்னரே கலநன்டு கொண்டு ஓடிப்போன பிராமண ஐயர்களின் ஹிப்ஹாப் தமிழன் அதனால் தான் பிராமி குஜராத் போன்ற வார்த்தைகளை செர்க்கிறார்கள்
Episode - 2 (11, Oct - Friday) புரட்டாசி-24
Episode - 3 (18, Oct - Friday) ஐப்பசி-01
Episode - 4 (25, Oct - Friday) ஐப்பசி-08
Episode - 5 (01, Nov - Friday)ஐப்பசி-15
Episode - 6 (08, Nov - Friday)ஐப்பசி-22
Waiting like big 🌟 opening movie...
It's more than that
தமிழி உயிரில் கலந்த ஒரு உணர்வு
Bro ithula tamizh north la irunthu vanthuthunu sldranga.aadhi mudhala pota vdo tamizha pathi Kumari kandam pathi ipo Tamil Inga ulathu ila northla irunthu vanthuthunu sldraru atha nama nambanuma bro. Arasiyal vilayaduthu bro.
@@balaganesha756 Ella episode um mudiyattum apram nama ORU conclusion Ku varalaam.....enna pannalum kaalathin kattayam unmai veliya varum.....enaku tharinja detail um ungaluku thara.
@@balaganesha756 Indus valley vida keezadi predates nu dhan soli irukanga...keezadhi indus vida 1000 yrs pazhasu nu solranga...anah ivanga north nu solranga...Ashokan uh thamizhan dhan anah avaru tamil la irunthu prarkrit nu oru mozhi uruvakunanga only for official purpose. Thamizh la kalapinar kalam nu irukum. Apo dhan mauriyargal vanthatha solranga. India muzhuka iruntha thamizhargal koranchi keezha vanthutom. Athe mari madurai la 8,00,000 yrs ku munadi manitha nadamatan irunthatha prove panirkanga...then 70,000 yrs old DNA of manikandan from tribal group of tamilnadu dhan India oda oldest and 1st dna nu solirkanga....epady pathalum India muzhuka namba dhan paravi irunthurkom. Ariyargal DNA not more than 2500 yrs old whch is R1A dna
தமிழி வெற்றி பெற வாழ்த்துகள் ❤
வாழ்த்துக்கள்😍😍😍😍😍
#தமிழி எழுத்துருவை ஆன்ராய்டு மொபைலில் பயன்படுத்துவதை தெரிந்துகொள்ள பார்வையிடவும்....
th-cam.com/video/C_mecRfIf4Q/w-d-xo.html
பகுதி 1 - 4 சரியாக வந்தது . பகுதி 5 -க்குள் ஊடுருவல் நுழைகிறது ;
வெற்றி பெறுவது கடினம் - ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; இதன் வழி தமிழை திராவிடத்துக்குள் , வேதத்துக்குள் நுழைக்கிறார்கள். திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வர் ஐராவதம் மகாதேவன் சார்புடையது ; பிராமணர் தளம் .
குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. தமிழர் அவற்றை மட்டுமே பற்று கோடாக கொள்ள வேண்டும்.
இனி வரும் பகுதிகளில் தமிழின் / தமிழியின் தனித் தன்மையை இரண்டாந்தரமாக்கி .. வேதம் , சமசுகிருதம், கிரந்தம் வாயிலாக கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
ஏற்கனவே வெற்றி தன் நமக்கு
அனைவருக்கும் தமிழ் நாடு தின நல்வாழ்த்துக்கள் !!!
மீண்டும் ஓர் ஜென்மம் இருந்தால் தமிழனாகவே பிறக்க ஆசைபடுவேர் ...ஒரு Like போடுங்க👇
arjun Ramanan
It’s okey yaa..
Pls listen “kavanagar daily “ channel ya
Meendum oru jenmam laam venaam😂
@@சிவன்-ள2ழ hahah ok
Siva J
It’s okey ya..
Pls listen healer Basker speech ya
@@winvictorywin5612 hes fraud bhaskar
bro i am tamilan staying in karnataka i am proud to say that i am a tamilan with my friends if they say me that ur from other state i would keep quite after seeing these series of video i started to say that before 2600 year this was also a part of tamilnadu
Freind TH-cam view .
bro Karnataka vah fulla usepaniko
Bro i am kannadiga and we respect and recive other people with open arms , there is nothing wrong in telling good about your launguage , but some tamil people in Karnataka speak bad about Kannad , that's when things get wrong !
@@punithtv3591 gube nine kannad antha type madidiya sariyagi akole
Which part is tamil nadu?🤣
@@kiran9220 whole India was known as thamizhakam or paratha thamizhakam
All my Friday's are only for தமிழி.. "ஹிப் ஹாப் ஆதி " உமது ஆதித் தேடல் வெற்றி பெறும்...
🙏 மரணிக்கும் தருவாயில் தாகம் தீர்த்தாற்ப்போல்...
தமிழ்
தமிழன்
தலைமிர் திமிர்...
பகுதி 1 - 4 சரியாக வந்தது . பகுதி 5 -க்குள் ஊடுருவல் நுழைகிறது ;
வெற்றி பெறுவது கடினம் - ரிக் வேதம் ...திராவிடம் எல்லாம் நுழைகிறது ; இதன் வழி தமிழை திராவிடத்துக்குள் , வேதத்துக்குள் நுழைக்கிறார்கள். திரு சுந்தர் போன்றோர் தமிழின பகை நெஞ்சம் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வர் ஐராவதம் மகாதேவன் சார்புடையது ; பிராமணர் தளம் .
குமரி கண்டம் , சங்கத் தமிழ் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. தமிழர் அவற்றை மட்டுமே பற்று கோடாக கொள்ள வேண்டும்.
இனி வரும் பகுதிகளில் தமிழின் / தமிழியின் தனித் தன்மையை வேதம் , சமசுகிருதம், கிரந்தம் வாயிலாக கொண்டு வர முனைப்பு நடக்கிறது.
@@srivaisnavy3851 ena nanba ipdi solringa apdina intha episode...Thavara...🙄ithayum namba mudyatha...
@@srivaisnavy3851 enakum konjam santhegam varuthu
நவ: 1❕❕❕தமிழ்நாட்டின் பிறந்தநாள் இன்று❤❤❤ ✌✌✌தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்🔥🔥🔥🔥🔥
தமிழ் நாட்டின் பிறந்த நாள் உலகின் முதல் நாள்....
Thanks aadhi anna u share alot of information about tamil. I'm from Malaysia.... I watched episode 1-5...im proud to be tamilan.... Tamil vaalge... Ithu tamil naaduku maddo perume serkathu ulaguthule irukkure attane tamilargalukko perume serum.... Thanks alot to hiptop tamizha...
OMG ஆனைக்கோட்டை
என் ஊர் ஆனால் இன்றுதான் கேள்வி படுகிறேன் இதுபற்றி வாழ்க தமிழ் வளர்க தமிழி ❤️😘
Tomorrow was my indian history exam ... I want indus valley notes...this video was so helpful thanks you so much 💙 for uploading this video 📷
சிந்து சமெளி நாகரீகம் மக்கள் பேசிய மொழி தமிழாக இருந்திருக்கலாம் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழ் வாழ்க 👌🏻👌🏻
ATHU THAMILIN ECHAM/MICHAM INDRAYA thamilana kappathappogum THURUPPU CHEETTU?
நாம் அதை விட தொன்மை வாய்ந்தவர்கள்...நன்கு கவனித்து பாருங்கள் அதில் வரும் தவறு தெறியும்...நம்மை வடக்கிருந்து வந்தது போல கூறுகின்றனர்
@@balaganesha756 ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை தான் கூற முடியும். சிந்துவெளியில் இருந்து பலர் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர் என்று தான் கூறுகின்றார்கள். இன்றும் கூட வெள்ளாள சாதியினர் தங்களை சிந்து நதியோடு தொடர்புபடுத்துகிறார்கள். எல்லா மக்களும் அல்ல சரிபாதி மக்கள் தான். தமிழ் மொழி எங்கு தோன்றினாலும் அது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை முழுக்க வழங்கி வந்தது என்பது வரை தான் நம்மால் அவதானிக்க முடியும். தமிழின் தோற்றத்தை கண்டறிவது கடினம். தமிழின் பழமை பத்தாயிரம் ஆண்டுகளாகவோ ஐம்பதாயிரம் ஆண்டுகளாகவோ கூட இருக்கலாம். Material historyயை வைத்து பார்த்தால் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று உறுதியாக கூறலாம். இதுவரை அறியப்பட்ட பழமையான மொழிகளான எகிப்திய, சுமேரிய மொழிகளுக்கு இணையான மொழியாக தொல் தமிழ் மொழி இருக்கும். அவை இரண்டும் அழிந்த மொழிகள் தமிழ் மட்டுமே வாழும் மொழி!
@@VigneshVicky-ku8gr தமிழ் வடக்கு வரை பரவி இருந்தது என்பதற்கும் , வடக்கிலிருந்து வந்தது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே தோழரே...அவர்கள் மேற்கூறிய விழியத்திலே கூட கி.மு. 1500 - சிந்துவெளி நாகரிகத்தை சேர்ந்தது என்றும்,கி.மு. 1750 - ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகத்தை சேர்ந்தது என்றும் கூறுகின்றனர், கிருஸ்து பிறப்பதற்கு முன்பு உள்ள வருடங்களை பின்னோக்கி தான் கணக்கிட்டனர் என்பதை நாம் அறிவோம்.பின் எப்படி சிந்துவெளி நாகரிகம் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை விட தொன்மை வாய்ந்தாக இருக்க முடியும் தோழரே...
@@balaganesha756 சிந்து நாகரிகம் கிமு 3000 முதல் 1500 வரை
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்.
November 1, 1956
முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தற்போதைய ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது.
Today Kerala celebrate Kerala piravi. கேரள பிறவி
Today also Salem day
சென்ற ஆண்டே அறிக்கப்பட்டுவிட்டது...
''சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசுனாங்கள் ; எதுல எழுதுனாங்கனு உறுதியா பார்த்த உடனே சொல்ல முடியில.. அந்த மாதிரி ஆதாரம் இல்லை ; நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டுகிட்டு இருக்காங்க ; ஆனா 1924 -ல் இது march -ல் அறிவிச்ச சில நாட்களிலேயே பல ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழியா இருக்கணும் அப்படி என்கிறதை முன் மொழிந்து இருக்கிறார்கள் ''
-திரு சுந்தர் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவன நிருவாகி.
தமிழ்ப் பெரு மக்களே
✪ எவ்வளவு காலம்தான் பொது மக்களை ஏமாற்றுவார்கள் ; சுமார் 10 000 ஆண்டு கால சிந்து சமவெளி குறியீடுகளைப் படித்துக் காட்டியவர்களைச் சிந்து சமவெளி அதிகாரத்துவ ஆய்வினர் திரு . ஐராவதம் மகாதேவன் (உடன் -அசுகோ பார்லோ) என்ன செய்தார் ? எப்படி நடத்தினார் ?
✪ சிந்து சமவெளியில் என்ன பேசினார்கள் , என்ன எழுதி இருக்கிறார்கள் என்று குய் ஆதிவாசி மொழி அறிஞர் Dr Mothiravan Kanguli கொடுத்த ஆய்வை ஆய்வர் ஐராவதம் மகாதேவன் கண்டு கொள்ளாது , புறந்தள்ளினார் என்பதைத் தமிழ்ப் பொது மக்கள் அறிய வேண்டும். திரு ஐராவதம் மகாதேவன் பாசறையின் திரு சுந்தர் சிந்து சமவெளி பற்றி நெஞ்சறிந்தும் நேர்படவில்லை .
✪ Dr மோதிரவன் கங்குலி - Dr Mothiravan Kanguli சிந்து சமவெளி நாகரிகம் எனப்படுவது குய் / koya / கோண்டு மக்களின் பண்டைய எழுத்து & சொல் & சொற்றொடர் & கருத்து என்றும் இன்றைக்கும் தங்கள் வாழ்வியல் மொழியில் அவை துலங்குகின்றன என்றும் படைத்த ஆய்வின் பல குறியீடுகளின் தமிழாக்கம் :
facebook.com/thontamilarnagarigam/photos/pcb.1813441998800352/1812668998877652/?type=3&theater
@@srivaisnavy3851 ‘ திராவிடம்’ என்ற சொல்லே முல்லர் என்பவர் கொண்டு வந்தது. ஆரிய பிராமணர்கள் பஞ்ச திராவிட என்று தமது ஒரு நூலில் குறிப்பிட்டதை படித்து அதிலிருந்து எடுத்ததாக முல்லர் குறிப்பிடுகிறார். தொல் திராவிட மொழி’ என்ற கருத்து எங்கிருந்து வந்தது? திராவிடர்கள் (தமிழர் அல்லாதவர்கள்), தொல் திராவிட மொழி என்ற கருத்தை தமிழ் மக்களை தமிழ் மொழியின் தோற்றம் பற்றிய ஆராச்சியில் திணிக்கப்பார்கிறார்கள். தமிழ்நாட்டு , உலகத்தமிழ் மக்கள் இந்த திராவிடர் வெளிவிடும் காணொளிகள் பற்றி கேள்வி கேட்கவேண்டும். தமிழ் மொழியின் வரலாற்றை திரிக்கப்பார்கின்றனர்.
#தமிழ்நாடு நாள்
வாழ்க தமிழ்!
it's amazing ,,, you all show the proof thats tamil people was there , its good job team , not all people can do this . such a great job done by you guys . salute you all . தமிழ் வாழ்க
இன்று எங்கள் குமரிமாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள்....(நவம்பர் 1)
திருப்பதி,சித்தூரை... ஆந்திராவிற்கும்..
இடுக்கி,பீர்மேடை... கேரளாவிற்கும்..
பெங்களூரை... கர்நாடகாவுக்கும்..
கொடுத்த நாள்
*அதையும் சேர்த்து நினைவு கூற வேண்டும்*
நன்றி ஆதி நமக்கு நாம யாருனு தெரிய வைக்கும் படைப்பு எங்களின் ஆதரவு எப்போதும் தமிழிக்கு.......🔥🔥🔥
facebook.com/thontamilarnagarigam/photos/pcb.1813441998800352/1812668998877652/?type=3&theater
facebook.com/thontamilarnagarigam/posts/1815190651958820?__tn__=K-R
''சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசுனாங்கள் ; எதுல எழுதுனாங்கனு உறுதியா பார்த்த உடனே சொல்ல முடியில.. அந்த மாதிரி ஆதாரம் இல்லை ; நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டுகிட்டு இருக்காங்க ; ஆனா 1924 -ல் இது march -ல் அறிவிச்ச சில நாட்களிலேயே பல ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழியா இருக்கணும் அப்படி என்கிறதை முன் மொழிந்து இருக்கிறார்கள் ''
-திரு சுந்தர் - ரோசா முத்தையா ஆராய்ச்சி நிறுவன நிருவாகி.
தமிழ்ப் பெரு மக்களே
✪ எவ்வளவு காலம்தான் பொது மக்களை ஏமாற்றுவார்கள் ; சுமார் 10 000 ஆண்டு கால சிந்து சமவெளி குறியீடுகளைப் படித்துக் காட்டியவர்களைச் சிந்து சமவெளி அதிகாரத்துவ ஆய்வினர் திரு . ஐராவதம் மகாதேவன் (உடன் -அசுகோ பார்லோ) என்ன செய்தார் ? எப்படி நடத்தினார் ?
✪ சிந்து சமவெளியில் என்ன பேசினார்கள் , என்ன எழுதி இருக்கிறார்கள் என்று குய் ஆதிவாசி மொழி அறிஞர் Dr Mothiravan Kanguli கொடுத்த ஆய்வை ஆய்வர் ஐராவதம் மகாதேவன் கண்டு கொள்ளாது , புறந்தள்ளினார் என்பதைத் தமிழ்ப் பொது மக்கள் அறிய வேண்டும். திரு ஐராவதம் மகாதேவன் பாசறையின் திரு சுந்தர் சிந்து சமவெளி பற்றி நெஞ்சறிந்தும் நேர்படவில்லை .
✪ Dr மோதிரவன் கங்குலி - Dr Mothiravan Kanguli சிந்து சமவெளி நாகரிகம் எனப்படுவது குய் / koya / கோண்டு மக்களின் பண்டைய எழுத்து & சொல் & சொற்றொடர் & கருத்து என்றும் இன்றைக்கும் தங்கள் வாழ்வியல் மொழியில் அவை துலங்குகின்றன என்றும் படைத்த ஆய்வின் பல குறியீடுகளின் தமிழாக்கம் :
facebook.com/thontamilarnagarigam/photos/pcb.1813441998800352/1812668998877652/?type=3&theater
Aaathi is telugu...he married Lakshiya Devareddy….so his intention is to destroy Tamil..like Radha Ravi..tamils are muttals. They do not understand all these people intention.
#யாதும் ஊரே யாவரும் கேளிர்#
அனைவரும் இனிய தமிழ் நாடு நாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
goosebumps.... tamizhi is seriously nice... thanks to do this documentary... in this 4 episode I got to know a lot of thing about tamizh mulli.... tamizhal than nam tamizhere...
Malaysian?
அருமை.
நம் தமிழினத்தின் புகழ் உலகெங்கும் பரவட்டும்.
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா..
தமிழன் என்றாலே பெறுமைதான்.
தமிழி.. பாடல்வரிகள் மற்றும் அதற்கு உயிரோட்டம் கொடுக்கும் லகையிலுள்ள குரலும் இசையும் மிக அற்புதம்.
வாழ்க தமிழ்..
வாழிய நற்றமிழர்
I am from Kannada...I also give examples of TN people to my fellow kannadigas saying we should be passionate about our launguage like them !
தமிழ்நாடு தினத்தில் தமிழி, பெருமிதம் கொள்வோம். தமிழ் நம் உயிர் என்று !
tamilargalai vanterikal aakka munaikiraar tiru sunthar - airaavatham mahatedan aaivu niruvanam.
அடுத்த வெள்ளி நாளுக்கு காத்திருப்போம் *தமிழன்* 😍😍😍🤗🤗🤗
Y I'm crying after seeing this video, 😥😢😥 because I'm tamillan 💪💪🔥🔥it's a Emotion
தமிழி ஆராய்ச்சி பதிவுகளை பார்க்கும் போது, ஏதோ ஒரு "விட்ட குறை தொட்ட குறை", மற்றும் ஓர் மகிழ்ச்சியை உணருகிறேன். நன்றி, வணக்கம். நல்வாழ்த்துக்கள் 🙏🏻
சிங்கப்பூர்.
ஏன் இவர்கள் எல்லோரும் பிராமி பிராமி என்று சொல்கிறார்கள் தமிழி என்று சொல்வதால் என்ன குறைந்துவிட போகிறது .தமிழ்நாடில் கிடைத்தது தமிழ் தமிழி எப்படி பிராமி ஆகும் .
தமிழி என்பதே சரி
வெறித்தனமா wait பன்னினவங்க like போடுங்க ....
Mmm
I still wonder how I missed this video. Why this video was not in trend.. I have been reading lot of articles about keezhadi and sivagalai. My native place is Near to keezhadi (2km). . I really sad why this video was not become trend. No proper advertisement. Yes Tamizh dont need advicement. But 😞.
Hats off Adhi. "No words". After couple of years u will be in Tamizh history. Scholars will refer your videos.
7:28 ஆனைக்கோட்டை(யாழ் மாவட்டம் , இலங்கை) எங்க ஊருக்கு( வட்டுக்கோட்டை) பக்கத்துல தான்.
வட்டு பொருள் என்ன ?
இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது என் நெஞ்சில் எதோ இனம் புரியாத ஒரு உனர்வு நான் தமிழனாக பிறந்ததற்கு கடவுலுக்கு மிக்க நன்றி 🙏🙏
After I watched Tamizhi Episode 4 my School miss teached me this in my TAMIL 12th book lesson, I loved tamizhi episode
ஆதி அண்ணா, தமிழியின் தோற்றம் குமரி கண்டத்தில் தான் என்பதை நிரூபணம் செய்யுங்கள்.
இங்ஙனம்
தமிழி இன்பன்....
Vijay Settu
www.indianpanorama.in/blog/madurai-the-oldest-living-city-of-the-oldest-tamizh-kingdom/
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே🔥🔥🔥💪💪💪💪💪💪
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. தமிழ் எனது தாய் மொழி என்பதை நினைக்கையில் பெருமையாக உணர்கிறேன்
supriya murugesh
It’s okey ya
தமிழி யில் யாம் பயணிக்க , ஆர்வம் மிகுதியாய் ஆர்பரிக்கிறது .இந்த உணர்வில் தான் தங்களுடைய தேடலின் தாகம் உணர்கிறேன் . தமிழ் தேடலின் தாகம் நாம் வாழும் அண்டத்தைவிட பெரியதோ என்று வியக்கிறேன் .
என் தாய் மொழி தெலுங்கு, தெலுங்கின் தாய் தமிழே. தமிழும் எனது தாயே 'தமிழ் எனை அரவணைத்த தாய் அவள், நான் சரணைடைந்த தெய்வம் அவள்' வணங்குகிறேன் அவள் பாதத்தை
Awesome...Well to said,Proud to be Tamilan😍
வணக்கம் மாப்பிள்ளை தஞ்சை ல இருந்து 🔥🔥🔥🔥🔥🔥
Bro , why can't to approach government to project these episodes in school weekly once in smart classes... This will develop patriotism and our tamil will live long
Yes great idea.But first adhi bro has to complete full episodes of tamizi.
Cause BJP is against Tamil
@@jeyaramsathees6128 yes bro....
@@jeyaramsathees6128 why we shld bother BJP
உண்மை! தென் பகுதியில் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள், குறிப்பாக, தென்காசி, இலஞ்சி, குற்றாலம் மற்றும் திருமலைக்கோவில்....
Superb.. keep going.. thumbs up.. it's time for Tamil to shine again...
தமிழியை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒர் தமிழர்களிள் நானும் ஒருவன் 🙏💐உங்கள் சகல துறைகளை சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது கனிவான வாழ்த்துகள் நண்பா 💝
நல்லா கவனி நண்பா... இந்த ஐந்தாம் பதிவை...தவறு புறியும்
@@balaganesha756 சிதைக்க முனைப்பு நடக்கிறது.
@@balaganesha756 அப்படி என்ன தவறு நண்பா நீயே சொல்லுங்கவன்
@@ramthas_RM ஆமா நண்பா...நம் தமிழ் வடக்கிலிருந்து வந்தது என்பதற்கும் வடக்கு வரை பரவி இருந்தது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதே.ஆதி முதலில் பண்ண பாடலே தமிழை பற்றி,குமரி கண்டம் பற்றி.இப்போது தமிழ் வடக்கிலிருந்து வந்தது என்றால் எப்படி நண்பா... உண்மை தமிழை உலகறிய செய்தால் நம் பெருமை திருத்தி சொன்னால் அது சரியா...
@@balaganesha756 யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் நண்பா ஆனால் அறிவியல் உண்மை ஒன்று இருக்கும் அல்லவா கீழடி பொருத்து இருந்து பார்ப்போம் காலம் பதில் சொல்லும் நண்பா நமது அடையாளம் அதை நாமே எதிர்ப்பது சரியல்ல வரலாறு முக்கியம் நண்பா 🙏
The history tells us that all tamilan protect the history from many enemies 💪💪💪💪🙏💪
Tamizh ah alika pakuranga bro
Today November 1 #Tamilnaduday 😍
Special episode for all Tamizhans..😎
Proud to be a TAMIZHAN 😎😎
Wooow...proud to be a tamizhan...great job hip hop tamizha team...
இவ்வுலகமே அழிந்து புதிய உலகமாகப் பிறந்தாலும்..
தமிழ் தான் மூத்த மொழி
என் தமிழே தாய்மொழி
இன்னொரு பிறப்பு எனக்கிருந்தால் தமிழனாகவே பிறப்பேன்..
உலகை ஆண்ட மொழி நம் தமிழ் மொழி அதை உலகிற்கு வெளி கொண்டு வந்ததற்கு எங்கள் நன்றி .... தொடர்வோம் நம் தமிழி பயணத்தில் ..
கொண்டு வருவதை தவறாய் கொண்டு வந்து என்ன புன்னியம் நண்பா...
@@balaganesha756 வயிறு எரிகிறது
Bala swt rascal dai bala vandheri naaye.. goluti thana ne?
@@sivanesh2896 video theliva paru da.tamizh perumaiya Nan sldraen Yar da vanthaeri.marathamizhan nan.tirunelveli karan.ena vadaka irunthu vanthavanu snan enaku kovam varum mariyathaiya paesula mayiru
தமிழனின் பெருமையை உலகறியச் செய்வோம்...🍁🐆🔥🐯🍁🐆🔥🐯🍁🐆🔥🐯🍁🐆🔥🐯🍁🐆🔥🐯
Athuku namba Indian govt hey enemy ha iruku
Speechless.. wow ......love from kerala .waiting for more🔥proud to be an south indian
ஹிபாப் தமிழா ரொம்ப நன்றி என் நண்பர்கள் பல பேருக்கு இந்த தமிழி காணொளியை காட்டி வருகிறேன் அவர்கள் அவகளுடய குடும்பத்தினருடன் பகிர்ந்து வருகின்றனர் , அதற்கு மேல் அனைவருக்கும் தமிழன் என்ற உணர்வு அதிகம் வருகிறது , பிறப்பு இறப்பு அல்ல வாழ்க்கை , மொழி பற்றும் இன வரலாறும் அறிந்த ஒருவன் நிச்சயம் அவன் வாழ்கையை முழுமை அடைந்தவன் , தமிழே எங்கள் உயிர்
ஒவ்வொரு தொடரும் இன்னும் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகுது..
முழு ஆவண ப( ா) டத்தையும் பார்க்க ஆவலாக உள்ளேன் 💕
Hat's Off U are All Behind Team Thamizhi🙏
அப்போ பாகிஸ்தான்+INDIA இரண்டுக்கும் OWNER தமிழர்கள் தானா 😍😍😍
இனிமே SOUTH INDIA NORTH INDIA POLITICS அம்புட்டு தான் 😂😂😂😂HATS OFF ஆதி BRO
INDIAN 666
www.indianpanorama.in/blog/madurai-the-oldest-living-city-of-the-oldest-tamizh-kingdom/
Know more about History of Tamil Nadu
தரம்....👌👌👌👌
@Malar Kodi Aryans bhramins theory proved
@@king-fe7ee yes.
ஈழத்திலிருந்து ஆராய்ச்சியாளன் சான்று ஆதாரங்கள் என்னிடம் உள்ள நிறைய
Can you post some resources here?
Sagotharare ennoda mail idku anuppurengala.
plz please post them on a blog or a website..and send me the link..i am eagerly want to know
கிழடியில் கண்டுப்பிடித்தது போல ஈழத்தில் மட்டும் ஒரு பழைமையான தமிழர் நாகரிகம் கண்டுப்பிடிக்கப் பட்டால் பேரினவாதனின் கொட்டத்தை அடைக்கிவிடலாம்.
Shanmuga Prabhu
www.indianpanorama.in/blog/madurai-the-oldest-living-city-of-the-oldest-tamizh-kingdom/
This blog will help you.😊
சிறப்பு அண்ணா
எல்லோர் மத்தியிலும் தமிழின் தனி பெருமைகளை எடுத்துக்
காட்டிய ஹிப் ஹாப் தமிழா விற்கு வெற்றிக் கிடைக்க எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹிப் ஹாப் தமிழா ............🥀
வெற்றி பெறுங்கள் .......... 🥀
வெகு தூரம் செல்லுங்கள்...........🥀
வாழ்க்கையில் உறுதியாக வெற்றிப் பெருவிங்கள்🙏🙏🙏🙏🙏
Hats off to Archeological Dept., Hip-hop Tamizha and team for creating an awareness about our proud past...👏👏
திராவிடம் என்கிற கொச்சை வார்த்தையின் வீழ்ச்சியே நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழியின் வளர்ச்சி இதை என்றும் மறவாதே 'தமிழி'னமே.
தமிழினத்தில் (தமிழி + இனம்) பிறந்த பெருமிதமும், கர்வமும் எனக்கும் இருக்கிறது... 🔥தமிழன்டா💪
உண்மை
unmaithan tamil endru solvatharku pathil dravidam ena solvathu nam varalarai maraithuvidugirathu
anal dravidam endra solthan velinattu araichiyalargaluku theriyum ippothu nam pesum tamil telugu malayalam kanndam pondra pala moligaluku thaiyana unamaiyana tamilai thediya payanama ithu athalal palamoligalaiyum serthalthan nam unmaiyana varalaru theriyum nam inru pesikondu irupathu 100% tamil endru yaral soolivida mudiyum illai matra dravida moliyil unmaiyana tamil eluythukal illaiya en koriya china nam india vada kilaku enna pala inrum payan petru kondru irukum moligalil tamil undu enava poruthar pumiyalvar muthalil ithu anaithaiyum dravida mozhi endra uru kutril unmai ariya vara vendum pinbu antha varthaiayai tamil mozhi kudumbam endru matrividalam muthalil varalaru vendum endral anaithaiyum ondru padutha vendum matra dravida moligalai arayamal nam mozhiyin mulumai varalaru theriyathu
nammal mudintahvarai nam tamil mozhi kudumbam endru kuruvom nam pada puthanngagalil matruvom pechu valakilum sol valakilum patram adainthal kandipaga adutha thalaimuraiyil tamil mozhi kudumbam endru matriduvom.
தமிழி +இனம் =தமிழியினம்
உயிருக்கு நேர் அல்ல, உயிருக்கு மேல்.
Mother Tamil =telugu , malayalam , kannada .😍💥♥
Petra kulanthaigal thaiyei marpathupol thamil moliyil irunthu thondriya piramoligal thai thamilai marapathu iyalbey
@@chithracruz8825 தமிழை ஒழுங்கா எழுது
Tulu also thamizh
no words to say
and I feel an emotion in this series with this song
Tamil ah pathi ivlo thooram research pani engaluku produce pana tamizhi team ku romba thanks 😍
தமிழியின் ஒவ்வரு பகுதியும் அதிக ஆர்வத்தை தூண்டுகிறது பார்க்க பார்க்க நாம் மொழியின் பெருமை இவ்ளோவு உள்ளது என்கின்ற பொழுது பெருமை அதிகமா உள்ளது கருவமாகவும் உள்ளது எனது மொழி தான் முத்த மொழி என்று மேலும் அடுத்த காணலி காக காத்திருப்போம்.
நன்றி: ஹிப் ஹாப் தமிழ
It must be telecast in all language's news channels to prove Tamil is the mother of all language's , it has right to be the national language.
Good and appreciative move by hip hop aadhi towards proving Tamil as the oldest language in the world✌️👏👏
அனைவருக்கும் 💪தமிழ்நாடு🔥 தின நல்வாழ்த்துக்கள்
எந்நிலை வரினும் "உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்!". வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!.
மீண்டும் ஓர் ஜென்மம் இருந்தால் தமிழனாகவே பிறக்க ஆசை
Big Love from kerala ♥️♥️♥️♥️
Every time goosebumps when I see all tamli episodes
Tani Tamil naadu is essential to "Then Mathura Tamil Ulagellam Paravuthal seithal vendum " as our Great Baathiar kanavu.
தமிழர்களை வந்தேறி போல காட்டுகிறார் திரு சுந்தர்
மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு...... வாழ்க தமிழ் 🙏
ஆதி அண்ணா உங்கள் பணி மிக சிறப்பாக தமிழ் அன்னைக்கு வலு சேர்க்கிறது .நான் வெட்கப்படுகிறேன் உங்களுடன் நான் இல்லையே என்று.ஆனால் தலைமிருகுறேன் நானும் தமிழ் தாய் மகன்னென்று.
when I hear this word "தமிழி" goosebumps
உங்கள் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கேன் தமிழ் என்று பெருமை எடுத்து சொல்லும் தமிழா நீ தமிழா
Kindly support the page "Thirukkural_en" in Instagram to spread the Tamil Literature Thirukkural all over the world via Instagram.
instagram.com/thirukkural_en?igshid=1tbc7lyj6bdct
Bro knjam nala sldratha kavaninga bro
@Man of Justice Thank you, நண்பா !
I really cant wait for episode 6. Always curious how the letters changed ❤️🔥
இந்த பயணத்தின் இறுதியில் உணர்வது தமிழின் மகத்துவத்தை அறிவது..சீரிய முயற்ச்சி..இந்த குழுவை வணங்கி வாழ்த்துகிறேன் ..
History tv la entha videos lam avanga channel la podanum...apo than ela countries people kum theriyum Tamilan oda perumai....Adhi anna romba nandri na....evlo visayathiyum veliya kondu vanthatuku.
Hip hop tamizha Adhi anna உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா (வாழ்க #தமிழ் ) வளர்க தமிழர்கள் 🙏🏻🙏🏻🙏🏻 #தமிழி 🙏🏻🔥🔥🔥
தமிழ் is a word தமிழி is a our emotions
aathi anna very proud of u.....
தமிழ்தான் தொன்மை இதுதான் உண்மை....
தங்களின் இந்த செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரர்களே.என் தாய்மொழி பற்றி எனக்கு பெரிதும் அறிய உதவும் இப்படைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்.
That's why we should let Tamilan rural Tamil Nadu... Wake up people
வாருங்கள் பயணிப்போம்
தமிழி😍😍😚😚
Lakshumi Narayanan Alagappan
www.indianpanorama.in/blog/madurai-the-oldest-living-city-of-the-oldest-tamizh-kingdom/
About our history and ancient trade.
நாம் தமிழ் மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடலாம் தமிழ் வளர்ச்சி அடையும்
Ipdi oru thodarukaaga dhan ennoda vaazhnaal mulukka yengikitu irundhen manamarndha nandri aadhi annan 😍😍😍😍😘😘😘😘😘😘thaayai pola tamizhai kaapom
என்ன காரணம் ஏது பயன் ஏன் விருப்பம் என எதற்கென்று தெரியாமல் நம்மையறியாமலே
ஒருத்தரை நேசிக்கிறோம் !
அதல்லவா அன்பு ! அதல்லவா நம் தமிழ் நமக்கு ஈந்த குணம் ! I'm Proud Of #Tamizhan ❤️🙏 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ! 😎🔥
Direction: selvaraghavn
cast: hip hop bro
title: THAMIZHI
nadandhaal summa appadi irukkum
Just an Addon:
In Akkadian / Proto Tamil/Dravidian language the sesame is called as 'Ellu | Eḷḷu | எள்ளு'
The Akkadian language was extinguished 2600 years before, spoken in Mesopotamia region.
Sesame is a key crop grown of Indus Valley civilisation and also one of important export commodities to Mesopotamia region
Ref:
Martha, T. Roth (1958). The Assyrian Dictionary of the Oriental Institute of the University of Chicago (CAD) Volume 4, E. Chicago. p. 106. ISBN 978-0-91-898610-8.
Bro, i like to suggest two things from this great documentary videos. It was so perfectly align and it's explanations. Some words translations written in Tamizh was in brown colour and its background was light brown or orange in colours. It makes us a little difficulties to read, since some words are not currwntly used words. Some views are in white colour and some others are black or dark brown. That was ok.
2nd was, since all your documentary videos are perfect and looks international standards, please do contact direct to discovery channel or History channel to post or telecast there, for the us to touch the world. If needed, please do translation, else all the others, will explain or translate it into thier language as the knowladge only as they know.
என் மரபனு தமிழர்வழி இல்லையெனில் மரணித்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக💪
தமிழி Eagerly awaiting to see the next episode of evolution of writing தமிழி.....
கருவாய் ஊருவாய் வளர்ந்த தமிழி ....
சிக்கரம் வருவாய்