Hiphop Tamizha -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
  • Hiphop Tamizha - #Tamizhi | Episode 4 | The Sangam Era
    Hiphop Tamizha Production
    A Tamizhanda Movement Initiative
    Documentary Credits:
    Conceptualized & Directed by : Pradeep Kumar
    Produced & Narrated by :Hiphop Tamizha
    Research & Writing: Elango
    Cinematography: Lokesh Ilayaa, Balaje Baskaran
    Music: Hiphop Tamizha
    Editing: Vinoth Sivakumar, Pradeep Kumar, Thilakesh Pradeesh
    DI: Sreejith Sarang
    Hiphop Tamizha Executive Producer - Balaji Booch
    Additional Cinematography : Santhosh Chandran, Charan Kumar
    VFX: Shady Sparx
    Live Sound Recording: Narasimman
    Historical Illustrations: Hariprasadh Anbazhagan, Ezhil Fernandas
    Title Animation: Nethaji, Bashid
    DI Conformist: Steve Paul Willson, Swamy Rajan
    Promotion Designs: NextGen Studios
    Colorito Executive Producers: Chellam Selva, Sathyaprabhu
    Subtitles by Pradeep Vijayan
    Promo Song Set & Artwork - Vivahhika Muralitharan, Team Vivahhika
    Digital Promotions - SanGan
    Promo Song Editor - Mohamed Akram A ( ஃ )
    Musician Credits:
    Vocals : Hiphop Tamizha, Anthony Daasan
    Lyrics : Hiphop Tamizha
    Backing Vocals : Vishnu Priya, Barghavi Sridhar, Georgina Mathew, Keshav, Balaji Sri, Praveen
    Guitars : Joseph Vijay
    Nadaswaram : Balasubramani D
    Indian & Global Percussions : Krishna Kishor
    Veenai : Haritha MP
    Background Score Programming : FazilSha
    Addition Programming : Kaushik Krish
    Additional Trailer Programming : Arun Raj
    Mastering Engineer - Gethin John
    Hiphop Tamizha Sound Engineer : Aravindhan Karthik, Dhivakar K
    Recorded at Seed Studios, Tapas Studios & Hiphop Tamizha Studios, Chennai.
    Follow #HiphopTamizha on
    / hiphoptamizha
    / hiphoptamizha
    / hiphoptamizha
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 2.1K

  • @hiphoptamizha
    @hiphoptamizha  5 ปีที่แล้ว +1666

    வணக்கம்🙏🏼 Enable 'captions' for "English Subtitles"
    Spread the word🔥
    #TamizhiEpisodeFour #Tamizhi #தமிழி ❤️

  • @gcreations4644
    @gcreations4644 5 ปีที่แล้ว +3557

    எல்லாரும் பிகில்,கைதிக்கு 11 மணி ஷோக்காக காத்திருந்தாங்க ஆன நாங்க தமிழி4 காக காத்திருக்கோம்

  • @arivuviduthalai
    @arivuviduthalai 5 ปีที่แล้ว +758

    ஆதி நீ பண்ற இந்த வேலைய நெனச்சு ரொம்ப பெருமையா இருக்கு மச்சான்.
    As always Love You.

  • @agam.architects
    @agam.architects 5 ปีที่แล้ว +850

    பிகிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தின் நடுவில் தமிழுக்காக காத்திருக்கும் ஒரு கூட்டம்❤️

    • @orkrajesh1483
      @orkrajesh1483 5 ปีที่แล้ว +4

      th-cam.com/video/YEBJWFYKXSg/w-d-xo.html
      A new & recently watched regarding NEET. Oh yeah, not about the exam - about the thought of facing it - wiriting it. The difference between the students and their economical backgrounds, and the obnoxious institutions, and the ignorant and simple families. When all these connect, what will the children do, if they're unable what they dreamt of?

    • @bobbysworld8885
      @bobbysworld8885 5 ปีที่แล้ว +4

      Bigil um tamil dha bro.

    • @அன்புடன்நான்ஐயப்பன்
      @அன்புடன்நான்ஐயப்பன் 5 ปีที่แล้ว +4

      Intha kootathil muthal varisaiyil naanum...

    • @rahumanr5658
      @rahumanr5658 5 ปีที่แล้ว +2

      Semmaa nanpa..tamil en moochu

    • @TAMILTECHMASTERS
      @TAMILTECHMASTERS 5 ปีที่แล้ว

      Aamaam bro

  • @lachchuar501
    @lachchuar501 5 ปีที่แล้ว +385

    *ஆங்கிலத்திலும் இந்த காணொளி வேண்டும்🙏 வெளி உலகம் அறிந்து கொள்வதற்கு*
    *தமிழ்❤*

    • @sabharithangavel1686
      @sabharithangavel1686 5 ปีที่แล้ว +8

      Caption irukku bro

    • @ashickromarioc3258
      @ashickromarioc3258 5 ปีที่แล้ว +19

      Caption only is not enough same as how we learnt history of Britian in Tamil medium books... They must also start learning our history in their language....
      Tamil must become the international language

    • @kuttytech3846
      @kuttytech3846 5 ปีที่แล้ว

      Yes

    • @saapaduready9233
      @saapaduready9233 5 ปีที่แล้ว +1

      Hi guys subs my channel pls

    • @யாழினிதமிழி
      @யாழினிதமிழி 3 ปีที่แล้ว

      @@ashickromarioc3258 ஆம் அண்ணா

  • @kansiyam9969
    @kansiyam9969 5 ปีที่แล้ว +290

    ஏன் எல்லா பாத்திரத்திலும் பெயர் போட்டு வைக்கிறாங்கனு இப்போ தான் புரியுது.... 2000 வருடமா ஒரு பழக்க வழக்கம் தொடர்ந்து செய்து வருகிறோம்..

    • @Rajeshkumar-gy5yk
      @Rajeshkumar-gy5yk 5 ปีที่แล้ว +3

      அருமை

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i 4 ปีที่แล้ว +2

      பெருமை

    • @saibha5152
      @saibha5152 4 ปีที่แล้ว +6

      இப்போதும் பாத்திரத்தில் பெயர் பொறிக்கும் பழக்கம் போகவில்லை

    • @senthilkumarsivachariyar1274
      @senthilkumarsivachariyar1274 3 ปีที่แล้ว

      @Shree Krish nice comment on it

    • @chithracruz8825
      @chithracruz8825 3 ปีที่แล้ว

      Kannan kal (krishna jayanthi Andru) pathipathum uthey pol palaya thamil muraiyin thodarchiyo.

  • @raguram2992
    @raguram2992 5 ปีที่แล้ว +454

    எங்களுக்கு கைதி வேண்டாம் , பிகில் வேண்டாம் .. தமிழி இருந்தால் போதும் 😍😍

    • @kmskarthi8935
      @kmskarthi8935 5 ปีที่แล้ว +1

      🔥

    • @atturentertainments3365
      @atturentertainments3365 5 ปีที่แล้ว +1

      ⚡⚡⚡⚡✌️😉

    • @thinagaranthina3843
      @thinagaranthina3843 5 ปีที่แล้ว +2

      அப்பரம் மா படம் பாப்பி யா

    • @modernsapien1321
      @modernsapien1321 5 ปีที่แล้ว +1

      😎😎

    • @balrajei
      @balrajei 5 ปีที่แล้ว +10

      @@thinagaranthina3843 irukalam.... aanal mudhalil idhai thaan paarpom

  • @lakeshlife84
    @lakeshlife84 5 ปีที่แล้ว +474

    தமிழுக்காக காத்திருப்பதை பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.. வாழ்க பாரதம் வளர்க தமிழ்

    • @VKSTAKEAWAY
      @VKSTAKEAWAY 5 ปีที่แล้ว +5

      வளர்க தமிழ்

    • @mouleswarana5949
      @mouleswarana5949 5 ปีที่แล้ว +5

      Bharatha Naade;
      Tamizhan Naadu..

    • @pragadheeshbabu7977
      @pragadheeshbabu7977 5 ปีที่แล้ว

      Arumai

    • @karthikkumar1418
      @karthikkumar1418 5 ปีที่แล้ว

      வாழ்க தமிழ்!

    • @sarathjasrin
      @sarathjasrin 5 ปีที่แล้ว +1

      வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!

  • @sharuksaidalavi
    @sharuksaidalavi 5 ปีที่แล้ว +693

    என் தாய் மொழி മലയാളം ஆக இருந்தும் சிறு வயதினிலே தமிழ் மொழி வழி கல்வி கற்றதனால் என்னவோ என்று தெரியவில்லை என் தாய் மொழிக்கே தாய் மொழி தமிழ் என்பதை உணர்ந்ததனால் என்னவோ என்று தெரியவில்லை தமிழ் மொழி மீது அப்படி ஒரு காதல் எனக்கு ❤️

  • @radhakrishnans2907
    @radhakrishnans2907 5 ปีที่แล้ว +76

    Tamilnadu education minister should pass circular to each school telecast this videos to kids.

  • @abhijeethmali
    @abhijeethmali 5 ปีที่แล้ว +40

    I'm from Maharashtra. I'm not born tamilan, but I'm living in Trichy Tamil Nadu. I got Goosebumps and excited while hearing this 😍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🏻💪🏻

    • @saibha5152
      @saibha5152 4 ปีที่แล้ว +2

      எங்க ஊரு

  • @darishm605
    @darishm605 5 ปีที่แล้ว +229

    தமிழி எங்கள் தமிழி
    எங்கள் வரலாறு
    எங்கள் சிறப்பு
    எங்கள் வாழ்க்கை
    எங்கள் எண்ணம்
    எங்கள் புகழ்
    மற்றுமனைத்தும்

  • @boominathan2721
    @boominathan2721 5 ปีที่แล้ว +157

    பள்ளியிலும் தெரிந்து கொள்ளாதவற்றை தந்தமைக்கு திரு ஆதிக்கு மிக்க நன்றி. தமிழனாய் பிறந்ததே பெருமை ...

  • @josephphnx
    @josephphnx 5 ปีที่แล้ว +37

    சிலிர்க்கிறது 😭😭😭 தமிழன் என்பதில் பெருமையும் திமிரும் கொள்கிறேன்......

  • @its_akphotograpghy1006
    @its_akphotograpghy1006 3 ปีที่แล้ว +1

    இன்னேரத்தில் தமிழ்மொழி பேச வெட்க படும் பலரை பாத்திருக்கேன் ஆனால் நம் தாய்மொழியை பற்றி எல்லாவற்றும் அரியனும் என்ற இத்தனை பெயர் ஈடுபட்டு வருகின்றனர் தமிழனாய் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது ❤️❤️hats off you aadhi anna voice over semma
    And first time தமிழ் la comment pandra

  • @aravindhking6986
    @aravindhking6986 5 ปีที่แล้ว +315

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😍😍 தமிழன் 😍

    • @localareaboys7815
      @localareaboys7815 5 ปีที่แล้ว +2

      Bro யார் சொன்னது தெரியுமா???

    • @orkrajesh1483
      @orkrajesh1483 5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/YEBJWFYKXSg/w-d-xo.html
      A new & recently watched regarding NEET. Oh yeah, not about the exam - about the thought of facing it - wiriting it. The difference between the students and their economical backgrounds, and the obnoxious institutions, and the ignorant and simple families. When all these connect, what will the children do, if they're unable what they dreamt of?

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 5 ปีที่แล้ว +4

      நாம் இருக்கும் இதே தமிழகத்தில் நம் முன்னோர்கள் அடைந்திருந்த நாகரிக வளர்ச்சியை பற்றி அறியும்போது, நாமும் அவர்களைப் போல கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். நம் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். சங்க கால அரசர்களை போன்ற சிறந்த அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும். கல்வியறிவில் சிறந்த நம் முன்னோர்களைப் போல நாமும் கல்வி கற்க வேண்டும்.

    • @localareaboys7815
      @localareaboys7815 5 ปีที่แล้ว

      நாமக்கல் கவிஞர் bro

  • @TonyJ_KO
    @TonyJ_KO 5 ปีที่แล้ว +203

    இன்று இந்த அத்தியாயத்தை-4 பிரபலப்படுத்துவோம்... தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றுவோம்....💪
    Lets make it #trending-1..

    • @kinguploads2841
      @kinguploads2841 5 ปีที่แล้ว +4

      boss pullingoku athekellam time enga ikkithu? Naanga Bigil trend pannanum.... Appdi maanam rosam ulla yaruna iruntha #tamizhi #realoldestcivilization itha trend pannikonga....

    • @VKSTAKEAWAY
      @VKSTAKEAWAY 5 ปีที่แล้ว +2

      அதிகம் பகிர்வோம்... தமிழன் எப்படி ஒடுக்க பாட்டன் என்று நான் ஒரு காணொளி பதிவு செய்தேன்.. முடிந்தால் பார்க்கவும்

  • @velavan4768
    @velavan4768 5 ปีที่แล้ว +158

    பலர் பிகிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தவேளையில் நான் தமிழிக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்

  • @syedmohamedaashiq9691
    @syedmohamedaashiq9691 5 ปีที่แล้ว +4

    அப்படியே சிலிர்த்து பாத்திட்டு இருக்கேன்.... என் தமிழ் என் நாடு.. உலகின் மூத்த மொழி நம் மொழி தமிழி❤️❤️❤️❤️😍😍😍😍

  • @bharathielumalai6660
    @bharathielumalai6660 5 ปีที่แล้ว +19

    ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆசையும் ஆர்வமும் கூடிக்கொண்டே போகிறது
    தமிழச்சி என என்னுகையில்
    மெய் சிலிர்க்கும் நான்❤️

  • @cmkumarvip
    @cmkumarvip 5 ปีที่แล้ว +269

    தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் #தமிழி
    2000 ஆண்டுக்கு மேலும் வாழும் தமிழ்

    • @lizardgamer2565
      @lizardgamer2565 5 ปีที่แล้ว +3

      2600 வருடம் பழைய மொழி

    • @VKSTAKEAWAY
      @VKSTAKEAWAY 5 ปีที่แล้ว +1

      அதிகம் பகிர்வோம்... தமிழன் எப்படி ஒடுக்க பாட்டன் என்று நான் ஒரு காணொளி பதிவு செய்தேன்.. முடிந்தால் பார்க்கவும்

    • @sivaramasuresh7674
      @sivaramasuresh7674 5 ปีที่แล้ว +1

      50,000 வருட பழய மொழி, எம் மொழி தமிழி

    • @nandhakumar9408
      @nandhakumar9408 5 ปีที่แล้ว

      C.M. Kumar இரண்டாயிரம் என்று அடக்க கூடாது பத்தாயிரம் மேல்

    • @nandhakumar9408
      @nandhakumar9408 5 ปีที่แล้ว

      பூம்புகார் ஆதிச்சநல்லூர் மறைக்க படுகிறது

  • @sivagurusivz
    @sivagurusivz 5 ปีที่แล้ว +70

    Hip hop தமிழா ரசிகன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது.

  • @hari_17
    @hari_17 5 ปีที่แล้ว +90

    ஆதி நீங்க வேற லெவல் 🔥
    இதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன் 😊

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +682

    Kids watching - Kaithi✨
    Men's watching - Bigil🔥
    Legend's watching - "Tamizli" ✨🔥✨

    • @praveenpraveen2054
      @praveenpraveen2054 5 ปีที่แล้ว +6

      Option 3 pa nanu 😆

    • @TinyAniz
      @TinyAniz 5 ปีที่แล้ว +24

      Ultra Legends watch all 😂

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw 5 ปีที่แล้ว +1

      @@TinyAniz Ultra Legends watch bit and do hand job !!

    • @kalaivani6870
      @kalaivani6870 5 ปีที่แล้ว +2

      I am a kid anna

    • @kalaivani6870
      @kalaivani6870 5 ปีที่แล้ว +1

      Na adhi anna voda big fan

  • @akshavika3545
    @akshavika3545 3 ปีที่แล้ว +2

    பாட்டன் பூட்டன் சாதாரணம் இல்லை நாம் எல்லோரும் ஒன்று தமிழ் நீரோடி வாழ்க!

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 5 ปีที่แล้ว +204

    யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் 💪😎

    • @mudivili_naan3609
      @mudivili_naan3609 5 ปีที่แล้ว +3

      தமிழ் தவிர.. உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்

    • @ashickromarioc3258
      @ashickromarioc3258 5 ปีที่แล้ว +2

      தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஆங்கிலம் யாம் அறிவோம் அதலால் நான் பெருமையுடன் சொல்வேன்...
      யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்....
      Jana don't underestimate a Tamizhan

    • @mudivili_naan3609
      @mudivili_naan3609 5 ปีที่แล้ว

      @ashick romario c
      யாரையும் புண்படுத்தும் நோக்குடன் போடப்பட்ட பதிவு இல்லை..... போடும் பதிவின் பொருள் அறிந்து போட வேண்டும் என்று அடிப்படையில் பதிவிட்டேன்...apuram😂 nanum tamilan than ya ...ok va....odane don't underestimate tamilanu solu romba revolutionary aah pongathinga.......நம்மலோட பெருமை என்னனு.. நமக்கு தெரியும்... ஆனால் முறையான ஆதாரம் இன்னும் கிடைக்விடாம சிலர் பன்னுரான்க... ஆனாலும் அதலாம் மீறி ..... தமிழ் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பிச்சு இருக்கு...so.. complete proud ellarukum theriyuravaraikum wait panuvom...athukulla emotional aah elllathayum lose pana venam

    • @rohinianushiya2632
      @rohinianushiya2632 5 ปีที่แล้ว +1

      Inga yarumae podum porul ariyama podamatanga enaku tamil kannada english theriyum matha languages kevalam nu nan solala entha tamilanukum inum ayram mozhi padichalum tamil mari oru inimyana mozhi ilanu than thonum athan unmai tamil literatures ah eduthu padinga ena sotkal ena uvamai ena unarchi cha... interesting ungaluku muraiyana atharam athula kidykum
      Ini nan en lifetime la entha video kum comment m pana maten🙏🙏🙏

    • @mudivili_naan3609
      @mudivili_naan3609 5 ปีที่แล้ว

      @@rohinianushiya2632 na frtu pota comment aah nala pardika bro....na unga kitta question aah tha ketan...ungaluku ethana language theriyumnu...🙄ungala thappu soli na reply la panala...avaru tha athukulla..ennanoma reply panaru...so athan...na ethavathu thappa soli irutha sry

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 5 ปีที่แล้ว +101

    இந்த பாகம் பாக்க மிகவும் பெருமையாவும் தமிழன்னு திமிராவும் இருக்கு 😍🙏

  • @jaiganeshj4664
    @jaiganeshj4664 5 ปีที่แล้ว +82

    தமிழை கொண்டாடுவோம்.... தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🌷🍫

  • @ashokkumars9856
    @ashokkumars9856 5 ปีที่แล้ว +23

    நம் ஊருகளில் இருக்கும் சிறு குன்று முதல் பெரும் மலைவரை ஒவ்வொரு இடமும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
    செஞ்சி அடுத்த தேவதானப்பேட்டை யில் நிறைய பழங்கால நடு கல், முன்னோரை புதைக்கும் ஆழிகள் நிறைய இருக்கின்றன அவைகளை பாதுகாக்க வேண்டும் சமூக விரோதிகளாள் புதையல் இருக்கும் என்றும் அதிக சேதம் செய்கிறார்கள்

  • @cinderellaliliput3056
    @cinderellaliliput3056 4 ปีที่แล้ว +25

    I'm from manipur rongmei tribe it's my joy to learn Tamil I can fluently talk and read Tamil

    • @VigneshVicky-hm7kc
      @VigneshVicky-hm7kc 4 ปีที่แล้ว +4

      அருமை ! மிக்க மகிழ்ச்சி

    • @drgoutham
      @drgoutham 4 ปีที่แล้ว +2

      மிக சிறப்பு❤️

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 3 ปีที่แล้ว

      Lilliput has become a Gulliver in Tamil hearts.

  • @writer.ilavarasi
    @writer.ilavarasi 5 ปีที่แล้ว +152

    ஆவலோடு இருக்கிறோம் 🤩🤩🤩 தமிழி -4 ...

    • @jaipriya5979
      @jaipriya5979 5 ปีที่แล้ว +2

      Bro ithudhan episode -4

    • @writer.ilavarasi
      @writer.ilavarasi 5 ปีที่แล้ว +3

      @@jaipriya5979
      தமிழி -4 காணொளி பதிவிறக்கம் ஆவதற்கு முன்பு (தமிழிக்காக காத்திருக்கும் போது) பதிவு செய்த பதிவு இது.

  • @sangsigeetha6424
    @sangsigeetha6424 5 ปีที่แล้ว +43

    Every time I come across you tamili😍tears rolling down pride at ❤️ wide smile at lips

  • @sridharsri4981
    @sridharsri4981 5 ปีที่แล้ว +23

    உண்மையான கதாநாயகர்கள் நமது அகழ்ஆய்வுஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உழைப்பு அவர்களின் முயற்ச்சி தமிழ் மேல் அவர்கள் கொண்ட பற்று மேலாதிக்கத்தின் எதிர்ப்பை மீறி போராட்டம் கட்டாயம் வணங்கபட வேண்டும்.....😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔

  • @sharans.m6693
    @sharans.m6693 5 ปีที่แล้ว +207

    🙏Respect Tamil language from Kerala, Trivandrum🥰

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว

      Oh
      Thanks dude

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 5 ปีที่แล้ว +8

      Its your forefathers language too.
      So be proud dude

    • @Shankarpr
      @Shankarpr 4 ปีที่แล้ว +3

      We are all tamizhians only bro 😊

    • @SASUKEUchiha-qd4ig
      @SASUKEUchiha-qd4ig 4 ปีที่แล้ว

      Thnks bro 🙏🙏🙏

    • @999ka2
      @999ka2 4 ปีที่แล้ว +2

      Respect from karnataka 🙏🙏🙏

  • @mellamomano7864
    @mellamomano7864 5 ปีที่แล้ว +18

    I really wanna take this moment to appreciate and thank hiphop aadhi for this amazing series. You are using your popularity in a way that make some good changes in our society.

  • @princer54
    @princer54 5 ปีที่แล้ว +57

    Tamil movie directors must make movies based on sangam age and lifestyle with VFX and other modern technology. The whole world will understand.

    • @shadow...6337
      @shadow...6337 5 ปีที่แล้ว +1

      correct huh sonna nanba 🔥😍

  • @barethbargavan5296
    @barethbargavan5296 4 ปีที่แล้ว +3

    Semma bro love from Malaysia.🥰🥰🥰🤩🤩🤩

  • @-men8947
    @-men8947 5 ปีที่แล้ว +86

    This should be played at all schools

  • @tnshinchan9429
    @tnshinchan9429 5 ปีที่แล้ว +13

    Enga ooru madurai😚😚......proud to be tamilzansss😚😚😚

  • @abiri7309
    @abiri7309 5 ปีที่แล้ว +18

    A big appreciation towards all the Archeologists who worked in this project and related projects👏

  • @keerthananarayanasamy
    @keerthananarayanasamy 5 ปีที่แล้ว +7

    எல்லோரும் தமிழில் எழுதுவதை கண்டால் மகிழ்வாக உள்ளது..
    பிற நாட்டு மக்கள் தங்களின் மொழியில்தான் எழுத பயன்படுத்துகிறார்கள் ஆனால் நாம் மட்டும்தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறோம் அது வருத்தத்தை தருகிறது

  • @sharunyamahendran6491
    @sharunyamahendran6491 5 ปีที่แล้ว +20

    Amazing to learn about Keezhadi excavation even though it’s very controversial. Good job amazing video !!! Keep posting more. Love from Malaysia

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 5 ปีที่แล้ว +40

    தமிழர் என்றோர் இனமுண்டு.... தனியே அவர்க்கோர் குணமுண்டு...!!!🐯🔥💪🌾🍁🐆🍁🐯🔥💪🌾🍁🐆🍁🐯🔥💪🌾 #தமிழி 10000 ஆண்டுகள் பழமையான இனம், மொழி...!!!!!!🐆🍁🐯🐯🔥🌾💪🔥🔥🐯🍁🐆🍁🔥🔥💪🌾🐆🐯💪🔥🐯

  • @nithyashreeshanmuganathan6369
    @nithyashreeshanmuganathan6369 2 ปีที่แล้ว +2

    Ithu engaluku romba useful aa iruku please intha research aa continue pannunga 😊😊... my heartly wishes and all the best 😊😊🥰🥰🥰❤❤❤❤❤......

  • @shalu9771
    @shalu9771 5 ปีที่แล้ว +3

    Getting goosepumps... Ithala pakurapo romba perumaiya iruku.. manasula SEMA santhosama iruku😍💕

  • @rajarajan6205
    @rajarajan6205 5 ปีที่แล้ว +37

    Enaku ponnu porantha ...enga amma name(senthamizh) la pathi ya eduthu செந்தமிழி nu vaipen... தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥🔥🔥🙏

    • @panneerselvam8673
      @panneerselvam8673 5 ปีที่แล้ว

      2 புள்ளைங்க பொறந்தா? 🤔🤔
      பையன் பிறந்தால்?
      2 புள்ளைங்க 1 பையன் பிறந்தால்? 🤔🤔

    • @rajarajan6205
      @rajarajan6205 5 ปีที่แล้ว +2

      @@panneerselvam8673 பொற்கை பாண்டியன்

    • @panneerselvam8673
      @panneerselvam8673 5 ปีที่แล้ว +1

      @@rajarajan6205 பேரு நல்லா இருக்கு. உண்மையிலே நல்லா இருக்கு

    • @rajarajan6205
      @rajarajan6205 5 ปีที่แล้ว

      @@panneerselvam8673 nandri sago 😍

    • @udhayakumaar3409
      @udhayakumaar3409 5 ปีที่แล้ว +1

      @@rajarajan6205 sema bro

  • @gurumoorthy13
    @gurumoorthy13 5 ปีที่แล้ว +15

    இந்த உலகில் தமிழை தவிர வேறு எந்த மொழிக்கும் தனது மொழியை பெயராக வைக்க முடியாது...... தமிழ் ⚔️

  • @dineshr8084
    @dineshr8084 5 ปีที่แล้ว +30

    தொடர்ந்து பயணிப்போம் 🔥🔥தமிழி🔥🔥

  • @nrc5290
    @nrc5290 5 ปีที่แล้ว +14

    Also try to get in touch with someone from Berlin.. most aadhichanallur findings are in Berlin museum & elsewhere.. the Berlin University also preserves old manuscripts of Tamil.

  • @shakilabanu1545
    @shakilabanu1545 4 ปีที่แล้ว +8

    No words love tamil iam proud to be a tamil speaking 😍😍😍😍😍😀😀

  • @muthudesi_aroha
    @muthudesi_aroha 5 ปีที่แล้ว +87

    அனைத்து பாகங்களும் முடிந்த பிறகு, ஒரு நாள் இதற்காக செலவிட்டு முழுவதும் பார்க்க போகிறேன்.

    • @vignesh_G7
      @vignesh_G7 5 ปีที่แล้ว +2

      itharku mudive illai eaana aathi antham ilathu irukintra iniya mozhi thamizh

    • @muthudesi_aroha
      @muthudesi_aroha 5 ปีที่แล้ว +1

      @@vignesh_G7 ஆம்

    • @panneerselvam8673
      @panneerselvam8673 5 ปีที่แล้ว +2

      @@vignesh_G7 தமிழுக்கு முடிவு அப்படின்னு சொல்லவில்லை. இந்த காணொளி தொகுப்புக்கு. ஏனெனில் ஆதி இந்த காணொளி தொடக்கமும் முடிவும் தமிழர் நிலத்தில் இல்லை என்றார் அதனால் இந்த காணொளி தொகுப்புக்கு முடிவு உள்ளது. அதை மனதில் வைத்து தான் இந்த கருத்தை பதிவு செய்தார்

  • @senthilkumar5134
    @senthilkumar5134 5 ปีที่แล้ว +27

    இது தமிழன் வரலாறல்ல ....
    மாறாக இது மனித இனத்தின் வரலாறு ...
    தமிழன் தன் வரலாறு பேசினால் மற்ற மொழியினர் தமிழன் தன் மொழி பெருமை பேசுகிரான் என்று நினைக்காதெ.. அல்லது உன் மொழியின் துவக்கத்தேடலை உண்மையாக மேற்கொண்டால் அது எங்கள் "தமிழை " தரிசிக்கும்..

  • @santhis9580
    @santhis9580 5 ปีที่แล้ว +37

    முரசொலி முழங்க
    கரவொலி பொலிய
    தமிழொலியினை அரங்கேறிய
    காணொளிக்கு நன்றி!!

    • @akilaminnalkodi9059
      @akilaminnalkodi9059 5 ปีที่แล้ว

      Definitely we convey our wishes to Director Pratheepkumar and Elango.

  • @theend7764
    @theend7764 5 ปีที่แล้ว +2

    உங்களுடைய இந்த முயச்சி ஒ‌ட்டுமொ‌த்த #தமிழர்களின் வரலாறை இந்த உலகிற்கு கண்டறிய வழிவகுக்கும்! நன்றிகள் திரு. ஆதி அண்ணா😙

  • @tharshantharshaan9526
    @tharshantharshaan9526 3 ปีที่แล้ว +1

    Ellam super bro👌👌
    sri lanka jaffna library la world laye illatha old tamil books ellam yarukkum kudikka kuda endu erichitainge athu irunthale pothum inge kathiye vera

  • @OmPrakash_perkysag3
    @OmPrakash_perkysag3 5 ปีที่แล้ว +6

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன்...
    கோடி நன்றிகள் ❤❤❤

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 4 ปีที่แล้ว +3

    Amazing🔥🔥🔥🇲🇾 Hats off Hiphop Thamizhan💪

  • @veambarasiarumugam8048
    @veambarasiarumugam8048 5 ปีที่แล้ว +6

    என் தமிழ் 😍
    என்றுமுளதென்தமிழ்🤩
    கண்களில் இருந்து பெருகும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்னால்... அது பெருமையால் பொழியும் ஆனந்த கண்ணீர் 😍

  • @puliganesh1567
    @puliganesh1567 4 ปีที่แล้ว

    பின்னனி இசை மிகவும் நன்றாக இருக்கிறது. கடைசியில் வருகிற "எம்மதமும். ....." என்ற இசையை கேட்க்கும் பொழுது என் உடலில் "புல்லரிப்பு" ஏற்பட்டு மற்றும் எனது மனம் ஆனந்தம் அடைகிறது.
    நன்றி😊. வணக்கம் 🙇.
    என்றும் ' வாழ்க என் தமிழ், நம் தமிழ் 😀. 🙇🙇🙇

  • @m.a.rajeshkumar7744
    @m.a.rajeshkumar7744 5 ปีที่แล้ว +18

    Episode - 2 (11, Nov - Friday)
    Episode - 3 (18, Nov - Friday)
    Episode - 4 (25, Nov - Friday)
    Episode - 5 ( ஐப்பசி‌‌ 15)...!?

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 5 ปีที่แล้ว +149

    Kids watching bigil legends watching tamili 4

    • @minnudhamodaran6179
      @minnudhamodaran6179 5 ปีที่แล้ว

      Mokke

    • @Sujith_Prasanna
      @Sujith_Prasanna 5 ปีที่แล้ว +11

      Ultra legends like me , watch both 🔥 Vazhga Tamizh , Vaazhga Tamizhar Vijay 🔥 both The Content is awesome

    • @TAMILTECHMASTERS
      @TAMILTECHMASTERS 5 ปีที่แล้ว

      @@Sujith_Prasanna correct bro

  • @anushaabinaya
    @anushaabinaya 5 ปีที่แล้ว +26

    It's making me more eager to know about our earlier civilization and lifestyle bro 💞 next episode konjam sikirama release pannunga bro please please please. Very best wishes to your efforts bro 👏🏻🤝

  • @venkateshwaranm3687
    @venkateshwaranm3687 5 ปีที่แล้ว +57

    School pompothu tha realese pannanum ahhhh????😭😭😭😭 Mostly waited for this episode 💐💐💐💐💐

    • @njayashree7659
      @njayashree7659 5 ปีที่แล้ว

      What to do bro

    • @deepp6335
      @deepp6335 5 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @சொர்க்கபூமி-ள3ன
      @சொர்க்கபூமி-ள3ன 5 ปีที่แล้ว +6

      இங்கேயும் வந்து ஆங்கிலத்தில் தான் எழுதனுமா தமிழில் எழுதுங்கயா..😔

    • @nawinkumar3003
      @nawinkumar3003 5 ปีที่แล้ว +2

      தல இங்கே ஆங்கிலம் வேண்டாம்

    • @venkateshwaranm3687
      @venkateshwaranm3687 5 ปีที่แล้ว

      நிச்சயமாக

  • @tharshanatharsh4328
    @tharshanatharsh4328 4 ปีที่แล้ว +1

    அண்ணா...ஒரு ஈழத்து தமிழ் பெண்ணாக உங்கள் படைப்பை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். வாழ்க என் தமிழ் வளர்க உங்கள் பணி. உங்கள் தாய் வைத்த பெயரோடு எம் தமிழ் தாயின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளீர்களே...அதற்கு நான் தலை வணங்குகிறேன். ஈழத்தில் பிறந்ததால் என்னவோ தமிழச்சி என்ற திமிர் எனக்கு கொஞ்சம் அதிகம் தான். இன்று தான் ஒரு ஈழத்து தமிழ் பெண் என சொல்லிக்கொண்டு அரைகுறை ஆடை அணிந்து என் தமிழை, என் ஈழத்தை விற்று பிழைக்கும் சில அற்ப பிறவிகளை பார்த்தால் மனது வலிக்கிறது. அதை பார்த்து எங்கள் பண்பாடு, எங்கள் கலாச்சாரம், எங்கள் வரலாறு அனைத்தையும் இப்போது ஈழத்தில் வாழும் இளைய சமூகம் மறந்து விட்டது என எண்ணி விடக்கூடும் இந்த உலகம்.கடந்த கால வலிகளில் நாங்கள் வாழாமல் இருக்கலாம் ஆனால் அந்த கதைகளை கேட்டு அந்த மண்ணில் மலர்ந்த செங்காந்தள் மலர்கள் நாங்கள். எங்கள் அன்னையர் எங்களுக்கு உணவோடு சேர்த்து தமிழ் உணர்வையும் ஊட்டி வளர்த்தனர். இது எங்கள் முப்பாட்டன் 'ராவண பெருந்தகை' ஆண்ட மண். அவ்வளவு எளிதில் இங்கு எம் தமிழ் மறைந்து விடாது. உங்களின் இந்த பதிவுகள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களின் இந்த பணி எம் தமிழின் வரலாறை உலகறிய செய்ய வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா. நீங்கள் 'தமிழ்' என்று உச்சரிக்கும் விதம் மிக அருமை அண்ணா. இப்படி அழகிய தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது.

  • @karuna5735
    @karuna5735 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @raamkarthickeyan911
    @raamkarthickeyan911 5 ปีที่แล้ว +76

    நம் இனத்தில் மட்டும் தான் குலதெய்வம் வழிபாடு இருக்கிறது. இதுவே சான்று நம் முன்னோர்கள் கும்பிடும் பழக்கம் உள்ளவர்கள் என்று.

    • @arunsiva1129
      @arunsiva1129 5 ปีที่แล้ว +10

      முன்னோர் தானே நண்பா கடவுளை அல்லவே நம் குலம் என்றால் நம் மூதாதையர் தானே, கும்பிடுகிறோம் இன்றும் மரித்தோரை..

    • @qwerty-hf7qi
      @qwerty-hf7qi 5 ปีที่แล้ว

      No ellan place lium irunthuch but ipo illa .

    • @ManiVaas
      @ManiVaas 5 ปีที่แล้ว +8

      அற்புதம், முன்னோர் வழிபாடு மட்டுமே உள்ளது நம் இனம், சாதி மதம் என்பவை நமக்குள் புகுதபட்டவை

    • @suthansuthan5577
      @suthansuthan5577 5 ปีที่แล้ว +2

      @@arunsiva1129 சிறப்பாக சொன்னீர் நண்பா.
      நம் முன்னோர், நம் குலம், நம் பரம்பரை, நமது பாரம்பரியம்.
      யாதும் ஊரே யாவரும் கேளிர் என உரக்க சொன்ன; தவறு வாழ்ந்து காட்டிய வழி.

    • @suthansuthan5577
      @suthansuthan5577 5 ปีที่แล้ว

      @@ManiVaas பிரித்தாளும் சூழ்ச்சி

  • @moorfang
    @moorfang 5 ปีที่แล้ว +14

    Thank you for this amazing series and the English subtitles. The theme song is awesome too. Tamilians have such beautiful history, culture and language. How nice! 👍🏾👍🏾

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +1

      Oh.
      Thanks dude.
      But the way.
      Are you from?

  • @saranmanisenthil4025
    @saranmanisenthil4025 5 ปีที่แล้ว +18

    தமிழால்தான் நீயும் தமிழனே... வாழ்த்துக்கள்😍 #தமிழி #Tamizhi

  • @vijaykaarthigeyan
    @vijaykaarthigeyan 5 ปีที่แล้ว +14

    We need you to continue this tamizhi episode, we all love this hiphop and backend team

    • @hariprasaanth
      @hariprasaanth 5 ปีที่แล้ว +2

      Bro that's not tamili it's tamizhi

  • @manojbigshot1991
    @manojbigshot1991 5 ปีที่แล้ว +4

    I don't know why people have to dislike this video. It has neither said falsified informations or any exaggerations. But it has been showing things which has been proved, with facts.
    Thanks for making this amazing video.

  • @nightcolour6447
    @nightcolour6447 5 ปีที่แล้ว +6

    ஆதி அண்ணா,
    அருமை மிகச் சிறந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    தமிழன் மதசார்பற்றவன்

  • @lifeofpets5438
    @lifeofpets5438 5 ปีที่แล้ว +20

    Nan veelven endru nenaitayoo😎😎
    Tamizhanda🎉🎉🎉🥰🥰🥰

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 5 ปีที่แล้ว +1

      நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

  • @keerthirajan1692
    @keerthirajan1692 5 ปีที่แล้ว +13

    Love you thamzili, it's an nature language, world's language.

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani 5 ปีที่แล้ว +1

    நாம் இருக்கும் இதே தமிழகத்தில் நம் முன்னோர்கள் அடைந்திருந்த நாகரிக வளர்ச்சியை பற்றி அறியும்போது, நாமும் அவர்களைப் போல கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். நம் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். சங்க கால அரசர்களை போன்ற சிறந்த அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும். கல்வியறிவில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்களைப் போல நாமும் கல்வி கற்க வேண்டும்.

  • @sivanirmal
    @sivanirmal 3 ปีที่แล้ว +1

    My heart is beating... too fast... Love from a Thamilan born in Sri Lanka... living in Canada

  • @arunkumark6507
    @arunkumark6507 5 ปีที่แล้ว +20

    தமிழனாய் ஒன்று சேர்

  • @kabilakarthi9231
    @kabilakarthi9231 5 ปีที่แล้ว +40

    ❤மிக மிக அற்புதமான, தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ❤தமிழ் வாழ்க❤

  • @இயற்கைகாதலன்-ங2ல
    @இயற்கைகாதலன்-ங2ல 5 ปีที่แล้ว +12

    அண்ணா இலங்கை நிலப்பரப்பிலும் நிறைய மிகப்பழமை வாய்ந்த தமிழர் நாகரிகம் புதைந்து கிடக்கின்றது அண்ணா அதையும் உங்கள் ஒளி பதிவுகள் மூலம் வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா.

    • @ketharanathansaravanan7786
      @ketharanathansaravanan7786 5 ปีที่แล้ว +1

      Ravana Prakash ஈழம் நான் தொடர்பை ஏற்படுத்துங்கள் என்னோடு ஈழத்தில் அளவுக்கதிகமான புதைவு உண்டு

  • @உறுதிசெய்
    @உறுதிசெய் 5 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே.....நம் தமிழ் வாழ்க..உம் புகழ் வாழ்க...

  • @nesi8377
    @nesi8377 5 ปีที่แล้ว +14

    Intresting...waiting 4 next 🔥HHT yns💪😍 lots of ❤ frm Kerala

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +2

      We all are one.
      Tamizh binds us😍

  • @kamaliiv9211
    @kamaliiv9211 5 ปีที่แล้ว +15

    எங்கள் அறிவிக்குள் ௭ரிகின்ற தீ - தமிழி 🔥🔥🔥

  • @jananitharun9705
    @jananitharun9705 5 ปีที่แล้ว +109

    இனி வரும் தலைமுறை இந்த வரலாற்றை
    தமிழ் பாடங்களில் படிக்க வேண்டும்...

    • @kalaikalai4823
      @kalaikalai4823 5 ปีที่แล้ว +2

      இதனை நான் வழிமொழிகிறேன்..

    • @leonaljulian8607
      @leonaljulian8607 5 ปีที่แล้ว

      👏👏

  • @ShalzSha2606
    @ShalzSha2606 5 ปีที่แล้ว +4

    தமிழனாக பிறந்திருக்கும் ஒவ்வொருவனும் பெருமைக்கொள்ள வேண்டிய தருணம்.❤️🔥💪

  • @Theglobalpeace
    @Theglobalpeace 2 หลายเดือนก่อน

    சங்கஇலக்கியங்கள் குறிப்பிடும் மன்னர்பெயர்கள் கல்வெட்டுகளில் கண்டுபிடிப்பு. தமிழே மூத்த மொழி என்று உறுதியாகிறது. Huge thank you for these series of videos.

  • @விஷ்ணுகிருவி
    @விஷ்ணுகிருவி 5 ปีที่แล้ว

    இந்த தமிழி காணொளி எங்கள் உணர்வை தூண்டுகிறது ‌. நீ தமிழன் என்று . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 💪💪💪💪💪

  • @Balaji_dr24
    @Balaji_dr24 5 ปีที่แล้ว +8

    தமிழன் வரலாறு! மிகவும் பெருமை! தமிழ் வளர ஆதி அன்னாவுடன் தமிழை போற்றுவோம்

  • @AbdulRahman-zg7iq
    @AbdulRahman-zg7iq 5 ปีที่แล้ว +5

    சிறந்த பதிவு 5 கு wait bro

  • @mr.tamilanda4310
    @mr.tamilanda4310 5 ปีที่แล้ว +25

    Anna I found these kind of letters in Srirangam temple

  • @varuns7074
    @varuns7074 5 ปีที่แล้ว +1

    அண்ணா உன் தம்பியின் சிறிய வேண்டுகோள் உங்கள் தமிழி ஆவணப்படத்தை தவறாமல் பார்க்கிறேன் நீங்கள் எடுக்கும் முயற்சி நன்றாக இருக்கிறது உங்களுக்கு என்னை போல் நிறைய தம்பிகள் உள்ளனர் ஆதலால் எனது வேண்டுகோள் என்னவென்றால் ஆழ்துளை கிணறுகளை முடுவதற்கு ஒரு முயற்சி செய்யுங்கள் அண்ணா நாங்களும் உங்களோடு இருப்போம் தயவு கூர்ந்து இதை அண்ணின் செவிகளுக்கு கொண்டு செல்லுங்கள்

  • @malathivivo2726
    @malathivivo2726 5 ปีที่แล้ว +1

    Thamizh natla poranthathuku perumaiya iruku....thamizhi 5 ku wait panrom...... Vazhga thamizh

  • @sharugunanarumugam9781
    @sharugunanarumugam9781 5 ปีที่แล้ว +19

    Waiting for tamizhi episode 4...from Malaysia

  • @aslam8401
    @aslam8401 5 ปีที่แล้ว +42

    இத்தமிழ்சமூகம்
    சு வெங்டேசனுக்கும் தொல்லியல் வல்லுநர் அமர்நாத்துக்கும் கடமைப்பட்டுள்ளது

  • @blackcherrybrotheranbu1188
    @blackcherrybrotheranbu1188 5 ปีที่แล้ว +5

    தமிழி போற்றபட வேண்டியவள்⚘,,,தமிழனுக்கு உயிர் ஊட்டுபவள்,,,,நம் ❤❤❤தமிழி❤❤❤தாய் மொழி தமிழன் அன்பு

  • @mukeshkamal1993
    @mukeshkamal1993 5 ปีที่แล้ว

    ஆதி சகோ...மிக அருமை... தமிழனாக இருப்பதில்..பெருமை கொள்கிறேன்

  • @nagarajansri3014
    @nagarajansri3014 5 ปีที่แล้ว +1

    CBSE syllabus la padikkira students ku Tami sariya solli kudukkardhilla....
    Thamizhi episodes paathutu perumaya feel pannalum ...neraya kathukkama vittutome nu varuthama irukku
    But learning is a never ending process....
    Inimey ennoda free time la kandippa Thamizh books padikka poren
    Thamizh vaazhga

    • @balasubramanian5973
      @balasubramanian5973 5 ปีที่แล้ว

      நல்ல முயற்சி நண்பா ......( Good initiative friend)

  • @gokulkrishnan1776
    @gokulkrishnan1776 5 ปีที่แล้ว +15

    Big salute to entire team. Ending every episode with twists

  • @tkthanush
    @tkthanush 5 ปีที่แล้ว +17

    வணக்கம்🙏 Iam watch Tamizhii in srilanka {Jaffna}

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko 5 ปีที่แล้ว +2

      You have to starts excavation to jaffna too, there are, we will get so much evidence of kumarikandam which was sumerged under sea water

    • @devakanhashree4420
      @devakanhashree4420 5 ปีที่แล้ว +4

      Jaffna means yazhpaanam?

    • @umamageswaranu400
      @umamageswaranu400 5 ปีที่แล้ว +1

      @@devakanhashree4420 ஆம் நண்பா

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 5 ปีที่แล้ว +1

      Eelam

    • @tkthanush
      @tkthanush 5 ปีที่แล้ว

      @@devakanhashree4420 Ama !!

  • @dinukuttymathushan5305
    @dinukuttymathushan5305 5 ปีที่แล้ว +7

    "எரசந்தன்" என் இன மூதாதையர் பெயர் புல்லரிப்பு தருணம் தோழா ஆதி கோடி நன்றி தோழா 😢

  • @chandrubala6346
    @chandrubala6346 5 ปีที่แล้ว +1

    அனைத்து பாகங்களும் மிக அருமை......👌👌👌

  • @TheMansur21
    @TheMansur21 4 ปีที่แล้ว +1

    மொழியின் அழகு தமிழ்!