மருத்துவத்தை விலை பேசும் இக் காலத்தில் தாங்களின் ஒழிவு மறைவற்ற ஆலோசனைகள் வரவேற்கத்தக்கது.தமிழ் மக்கள் நலன்களை கருத்திற்கொண்டு நீங்கள் செய்யும் இச் சேவை வரவேற்கத்தக்கது.மிக்க நன்றி சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
This is Rajagopal Venkataraman (70 yrs). Have been following u since the covid beginning. Following diet control for the last 3 months and my current eating window is 11 AM to 7.30 PM. Reduced 7 lbs. so far. Still to lose 1" waistline. Apart from diet used to walk/jog for 4/5 miles daily. Wishes to you and your family
Lost 10kg in almost 45 days Iam 15 years old I followed intermittent fasting I skip dinner and all junk foods low calorie Breakfast at 10.30 in school heavy lunch 600 to 750 kcal at 2.15 I drink black coffee during fast period
Inbetween dialogue ellam natural varutha illa Mr.Saravanakumar sir sonnar ra .... Please introduce us your friend.... Recently addicted your videos especially the see your timing comedy..
மிகவும் அழகாக எளிமையாக நகைச்சுவையாக explain செய்றீங்க sir...சரவணகுமாரை தான் பார்க்க வேண்டும் எனத்தோன்றுகிறது. அவர் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.😀
No words doctor. You r awesome.. I hav 2 kids and my husband has a huge belly. I ve talked to him about this and we together goin to make this happen❤️
மிக்க நன்றி, உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் அதேசமயம் நாங்களும் நன்றாக இருக்கனும் என்று நினைக்கிறீர்கள் ( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்) நன்றி,
சரவணகுமார் என்பவர் ரீல் நண்பர் என்பது தெரிந்து விட்டது எனக்கு... நிறைய தண்ணி குடிக்கனும்.. 6 மணிக்கெல்லாம் சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.. தொப்பை இல்லாமல் அழகாக ( ஆரோக்கியமாக ) இருக்கலாம்.. சரிதானே... டாக்டர்...
Thanks a lot doctor! I have actually deleted TH-cam, insta everything from my mobile. Just using TH-cam from my browser ( kodoorama vishayam) just to see your videos alone! So inspiring!
நான் விடுமுறை நாட்களில் 11.00 மணிக்கு brunch சாப்பிடுவேன். 5.30 kku dinner சாப்பிட்டு விட்டு 7.30 kku ஒரு walking போய்ட்டு 8.-9.30 kku என் routine work முடிச்சுட்டு 10.00 கு படுத்துரு வேன்
Doctor garu 🙏🏻 I will talk about my diet etc. later First, I would love to say that you are amazing. I am a Telugu person but I watched this completely. The way you present the topic is outstanding. I am a teacher and and feel like I watching myself. 😊exactly my style of explaining. Very important message in a light way thank you 😊 🙏🏻
அருமையான விளக்கம்: நான் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் இரவில் எனக்கு தூக்கம் வருவதில்லை , தாமதமாகவே உறங்குகிறேன் தினமும் 12 மணி ஆகிறது , காலையில் 6 மணிக்கு நல்ல தூக்கம் வருகிறது மிகவும் சோர்வாக உணர்கிறேன் .. இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா .. நன்றி வணக்கம் ...
Wonderful doctor...❤️❤️❤️..ungala mari Ella doctor irunthuta evolo nalla irukum...kasu kaga evolo poi solli yamathur doctors naduvula ,ipd panna tablets illama doctor kita pogama vszhalam solringa..thank u soo much..🙏🙏
I am lost for words 🙏❤️. Beautifully explained . A motivational presentation. Thank you Thank you Thank you🌹🙏 I am so motivated. My problem is binge eating and late night snacking. I am starting the intermittent fasting today and shall try not to binge eat and switch to drinking cinnamon or herbal tea or water instead.
I have been watching your videos for the past few days and planned to adopt this method. My hubby does not watch your videos. He came back from gym yesterday and suddenly said, " Let's follow intermittent fasting. My trainer asked me to follow it." I was like, " wow! This is what I expected" We started yesterday. 😍😍😍 I am so happy since he tries to take care of himself
Agree with your last statement 100%... Have to take care of parents their health less than 18 yr old kid .... நாம பார்த்துக்குற மாறி, வேற யாரும் நம்ம பசங்கள பார்த்துக்க முடியாது... நம்மளோட உடம்ப நாம நல்லா பார்த்துக்கணும்
Sun rise to sun set method தான் அந்த காலத்தில் நமது தாத்தா பாட்டி பின்பற்றி வந்தனர். காலை 11மணி lunch. 3 மணி காப்பியோடு எளிய snacks. 7 மணிக்கு light diet. நாம் தான் 3வேளை யோடு snacks இதரவகை சாப்பிட்டு தொப்பை வளர்க்கிறோம். நன்றி சார் உங்கள் தகவலுக்கு. தமிழ் மக்களின் வரம் நீங்கள். 🎉🎉
Intha eating window follow pani 2 days tha aahuthu nenka sonathu pola ni8 thaham athihama iruku.bt dinner neraya sapdanum nu nenachen ippo athuvum koraiva iruntha pothum nu sonathu clear aahitu .thanks doctor .May Allah bless u and your family
Good Humor 😎 Thanks for Tamil version. This is really going to help for ppl who finds difficult to understand English You are right. Difficult to understand whether it's thirsty or hungry. I started but difficult too maintain at evening for dinner time. Will try again daily evening 🙏🏻
Good evening doctor. I'm your ardent follower. Motivated by your videos I started 16 hours fasting 3 weeks back and have lost 4 kgs now . Thanks. My question to you is if we are having to take antibiotics, etc, twice or thrice a day, how do we manage?
Ur absolutely rite. My husband ll irritated me by eating samosa sawarma. I have to loss my weight so that only I can have my second baby. Ur speech is very motivated for me thank u so much plz upload more videos ...
Thank you sir for your non stop education about fasting and need to be for your young children. This was the motivation for me after two kids. I'm on a 15 hours fasting regime.
Hi Doc. Well I have been to these health clinic. I was advised to eat after every 2 hours .And the amount to eat was suggested as 15 grams only. The last meal to be 2 hours before u sleep. Is that advisable??🤗
Menopause time la rombo pasikkudhu Doctor ! Nanoum 1 year senji 8kg kurijein but Ippo sapidama irrukkiradhu kashttama irrukkee! Next week thirumbavum try panna porein. Thank you Doctor ❤ you are great ! Unga video parkka kekka rombo nalla irrukku. Ungaloda humeur rombo nalla irrukku 🙏😊
Hi Sir, As you said its very difficult to identity whether its hungry or thirsty. Based on your suggestion I tried with water. Feeling better compared to earlier
Sir my name surya from madurai.. now settle in delhi ,, unga speech motivate a iruku sir ,,, tq sir nanum fit aganum china pasangathan sir enakkum ,, kandipa kuraikanum ,,, supporting for us from ur video
Unmaiyai vuraka sonatharku nanri doctor iam ur fan of ur speech. Yathartha valkaiyai patri yatharyamaga kurukinreegar salute. Ur word it's true parents is a only future of our children👶👧👦 thankyou!
Doc Pal, reduced sugar n food through baby steps last few months feeling guilty for practicing unethical eating habits, promised myself to gain healthy body n lifestyle in a years time, already started loosing some weight......tq
நான் பின்பற்றுகின்றேன் சார். I start my first bite at 8.30am last bite at 6.30pm sir. Its really awesome sir. Thank you very much for your wonderful life save messages for ppl like me.
sir, மருத்துவத்துறையில் இருப்பவரால், இவ்வளவு நகைச்சுவையுடன் பேச முடியுமா எனக்கு ஆச்சரியம் வாழ்த்துக்கள் sir
Docs are funny
🎂🎂🎂
😁🙏🙏🙏🙏👌👍💕
So funny sir😅
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் இறையருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
அந்த குழந்தையே நான் தான் டா - ultimate doctor... Semma jolly aa irukku unga videos
I'm waiting for Mr. Saravanakumar
அந்த சரவணகுமாரே நாம ஒவ்வொருதரும் தான்..
😂😂😂😂
@@SriChakram true
நகைச்சுவையாக பேசி எல்லோருக்கும் மிக அழகாக புரிய வைக்கறீர்கள் டாக்டர்.நன்றி.வாழ்த்துக்கள். 🙏
மருத்துவத்தை விலை பேசும் இக் காலத்தில் தாங்களின் ஒழிவு மறைவற்ற ஆலோசனைகள் வரவேற்கத்தக்கது.தமிழ் மக்கள் நலன்களை கருத்திற்கொண்டு நீங்கள் செய்யும் இச் சேவை வரவேற்கத்தக்கது.மிக்க நன்றி
சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
This is Rajagopal Venkataraman (70 yrs). Have been following u since the covid beginning. Following diet control for the last 3 months and my current eating window is 11 AM to 7.30 PM. Reduced 7 lbs. so far. Still to lose 1" waistline. Apart from diet used to walk/jog for 4/5 miles daily. Wishes to you and your family
உங்கள் பேச்சு மிகவும் நகைச்சுவை மிகுந்ததாக இருக்கின்றது. Two in one advise & comedy , thank you 👌👌
Sir.. U r one of the gifts of Tamil Nadu. Thank you for your valuable information
சார் உங்கள் வீடியோ பார்த்த பிறகு நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்
நன்றி.
அருமையான அரிதான விளக்கம் சார்.நானும் கடைபிடிக்கின்றேன் சார்.நன்றி!
நல்ல டாக்டர் ! நல்ல நண்பன் சரவணக்குமார்! என்ன ஒரு நகைச்சுவையான அதே நேரம் கருத்தான பதிவு. பாராட்டுக்கள் Dr 💐💐💐
டாக்டர் இதயம் கனிந்த நன்றி. வாழ்க வளமுடன்
Nenga pesama comedian aagirukalam doctor.. super humour sense 😂😂😂
நன்றி ஐயா தமிழில் பேசியதற்கு❤️
உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன் அருமையோ அருமை 💐💐💐💐💐💐💐💐💐💐💐
Lost 10kg in almost 45 days
Iam 15 years old I followed intermittent fasting I skip dinner and all junk foods
low calorie Breakfast at 10.30 in school
heavy lunch 600 to 750 kcal at 2.15
I drink black coffee during fast period
Saraswathi
Tq Dr ungaloda intha video pakra ellarukum 100 years than Dr tq so much 💪
Inbetween dialogue ellam natural varutha illa Mr.Saravanakumar sir sonnar ra .... Please introduce us your friend.... Recently addicted your videos especially the see your timing comedy..
மிகவும் அழகாக எளிமையாக நகைச்சுவையாக explain செய்றீங்க sir...சரவணகுமாரை தான் பார்க்க வேண்டும் எனத்தோன்றுகிறது. அவர் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.😀
No words doctor. You r awesome.. I hav 2 kids and my husband has a huge belly. I ve talked to him about this and we together goin to make this happen❤️
நான், உங்க வீடியோ , 2 days ah than pakkuren, ரொம்ப நன்றி டாக்டர், வாழ்க வளமுடன். ❤
At the end of this video really I got tears. God bless you and your family.
அழகா நச்சுனு புருஞ்சுக்கறாபோல சொல்றீங்க Great dr sir nandri
Educating family is a rocket science.
மிக்க நன்றி, உங்கள் அனுபவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் அதேசமயம் நாங்களும் நன்றாக இருக்கனும் என்று நினைக்கிறீர்கள் ( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்) நன்றி,
சரவணகுமார் என்பவர் ரீல் நண்பர் என்பது தெரிந்து விட்டது எனக்கு...
நிறைய தண்ணி குடிக்கனும்.. 6 மணிக்கெல்லாம் சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.. தொப்பை இல்லாமல் அழகாக ( ஆரோக்கியமாக ) இருக்கலாம்.. சரிதானே... டாக்டர்...
இந்த வீடியோ நல்ல பலன் அடைந்தேன் அண்ணா
Ji ungaluku sense of humor super
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது உங்கள் நகைச்சுவை ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க சொல்லும் தகவல் ரொம்ப சூப்பர் டாக்டர்
Thanks a lot doctor! I have actually deleted TH-cam, insta everything from my mobile. Just using TH-cam from my browser ( kodoorama vishayam) just to see your videos alone! So inspiring!
நான் விடுமுறை நாட்களில் 11.00 மணிக்கு brunch சாப்பிடுவேன். 5.30 kku dinner சாப்பிட்டு விட்டு 7.30 kku ஒரு walking போய்ட்டு 8.-9.30 kku என் routine work முடிச்சுட்டு 10.00 கு படுத்துரு வேன்
pavanga saravana kumar(yarunga antha punniyavaan 🤣🤣🤣) super Dr.pal
இப்படி ஒரு doctora நான் பாத்ததில்ல..excellent
Its been 16 days since i started IMF...lost 2 kgs already 😍 thnks to you doc...can you pls explain abt rubella amd CMV Virus??
அண்ணா உங்க வீடியோ பார்த்துடு தான் இரவு சாப்பாடு நேரத்தை மாற்றி இருக்கிறேன் அண்ணா சிரு முயற்சி செய்து இருக்கிறோம்
Doctor garu 🙏🏻 I will talk about my diet etc. later
First, I would love to say that you are amazing. I am a Telugu person but I watched this completely. The way you present the topic is outstanding. I am a teacher and and feel like I watching myself. 😊exactly my style of explaining.
Very important message in a light way thank you 😊 🙏🏻
Thank you very much sir உங்க தமிழ் ரோம்போ சூப்பர், ரோம்போ நல்ல explan பண்றிங்க நகைசுவையுடன்.
அருமையான விளக்கம்: நான் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் இரவில் எனக்கு தூக்கம் வருவதில்லை , தாமதமாகவே உறங்குகிறேன் தினமும் 12 மணி ஆகிறது , காலையில் 6 மணிக்கு நல்ல தூக்கம் வருகிறது மிகவும் சோர்வாக உணர்கிறேன் .. இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா .. நன்றி வணக்கம் ...
Me to same problem 😔
Wonderful doctor...❤️❤️❤️..ungala mari Ella doctor irunthuta evolo nalla irukum...kasu kaga evolo poi solli yamathur doctors naduvula ,ipd panna tablets illama doctor kita pogama vszhalam solringa..thank u soo much..🙏🙏
என் friend சரவணகுமார் சொல்றான்....he said 11 தடவை இது தா நான் kandupidchathu..😂😂
Dr Unga nagasuvaiyana pesu, Unga video vai parka erkudhu sir.. Vaalthukal sir...
I am lost for words 🙏❤️. Beautifully explained . A motivational presentation. Thank you Thank you Thank you🌹🙏 I am so motivated. My problem is binge eating and late night snacking. I am starting the intermittent fasting today and shall try not to binge eat and switch to drinking cinnamon or herbal tea or water instead.
Dr.Thambi neenga sollugira medical investmenter vida neenga pesura joke peria lnvestment.Thank you.❤
Very effective tips doctor it will be very useful for us thanks doctor do more videos on tips like these Doc
ஆரோக்கியத்தோடு ஆதித்யா channel பார்த்த மாதிரியே இருந்தது.
Super o super beautiful. Thanks 🙏
Thanks for the info sir. There is only a thin line between thirst and hunger.. We should differentiate that first👍. And Dialogues as always awesome...
சூப்பர் வீடியோ Dr.Palaniappan. நீங்கள் வாழ்க வளமுடன் 🙏
I have been watching your videos for the past few days and planned to adopt this method. My hubby does not watch your videos. He came back from gym yesterday and suddenly said, " Let's follow intermittent fasting. My trainer asked me to follow it." I was like, " wow! This is what I expected" We started yesterday. 😍😍😍 I am so happy since he tries to take care of himself
I take only at 8pm & reduced 30 kg, fasting 16 hours daily & 24 hours weekly twice, less carb no oily fry no sugar
Your Wife is d luckiest human on earth.. vaalga valamudan
உங்கள் பேச்சைக் கேட்கவே சந்தோசமாக இருக்கிறது
Your videos not only gives health tips but also makes us to have a good laugh which in turn keeps the doctor away 🤪 Thanks a ton ❤
Agree with your last statement 100%... Have to take care of parents their health less than 18 yr old kid .... நாம பார்த்துக்குற மாறி, வேற யாரும் நம்ம பசங்கள பார்த்துக்க முடியாது... நம்மளோட உடம்ப நாம நல்லா பார்த்துக்கணும்
Thanks a lot doctor. Please upload more videos to create awareness among public. Keep rocking doctor.... your humourous sense is awesome doctor...
Sun rise to sun set method தான் அந்த காலத்தில் நமது தாத்தா பாட்டி பின்பற்றி வந்தனர். காலை 11மணி lunch. 3 மணி காப்பியோடு எளிய snacks. 7 மணிக்கு light diet. நாம் தான் 3வேளை யோடு snacks இதரவகை சாப்பிட்டு தொப்பை வளர்க்கிறோம். நன்றி சார் உங்கள் தகவலுக்கு. தமிழ் மக்களின் வரம் நீங்கள். 🎉🎉
By doing intermittent fasting I lost almost 18 kgs in 7 months...with one hour gym workout...
What a human sir neega... really god's gift to hear ur words.. thank you so much sir...ur words make our life so beautiful...
I am following 18:6 intermittent fasting after your video.. Thank you doctor.
Intha eating window follow pani 2 days tha aahuthu nenka sonathu pola ni8 thaham athihama iruku.bt dinner neraya sapdanum nu nenachen ippo athuvum koraiva iruntha pothum nu sonathu clear aahitu .thanks doctor .May Allah bless u and your family
Good Humor 😎
Thanks for Tamil version. This is really going to help for ppl who finds difficult to understand English
You are right. Difficult to understand whether it's thirsty or hungry. I started but difficult too maintain at evening for dinner time. Will try again daily evening 🙏🏻
Sir Superb sir first I will
start eating by 7.30 pm
Valid points with such a humour.🎉🎉😊😊 Thank you so much Sir.
Putuchu ulla thukki potinga sir avanah maass final dialouge dr❤
Good evening doctor. I'm your ardent follower. Motivated by your videos I started 16 hours fasting 3 weeks back and have lost 4 kgs now . Thanks.
My question to you is if we are having to take antibiotics, etc, twice or thrice a day, how do we manage?
Antibiotics two or three times? Babrey? Is it food to take three times a day.? Is the question serious?
Ur absolutely rite. My husband ll irritated me by eating samosa sawarma. I have to loss my weight so that only I can have my second baby. Ur speech is very motivated for me thank u so much plz upload more videos ...
இந்த 6 வாரத்துகுள்ள எனக்கு periods.ஸ்வீட் கார்விங்க control பண்றது..mood swing...இதெல்லாம் கடக்குறது கும்பி பாகத்தை விட கொடியது😭.
Lol
"Avara pudichu Ulla podunga Sir" Vera leval doctor... We are trying for Sunrise to Sunset method... Thanks a lot ... God bless you Sir... 👌👏👏👑💐👍💪🤞🙏💗
Very inspiring talk. Thank you so much for making us realise our illusions.
You are so welcome!
Saravana Kumara vida matringaley..super sir..nalla puriura mari solringa sir
Very informative Doc!
Thank you sir for your non stop education about fasting and need to be for your young children. This was the motivation for me after two kids. I'm on a 15 hours fasting regime.
Started fasting!! Inspired by your speech Dr. Pal.
Enna koduma saravana
Watching this with one packet of potato chips naalaila irunthu diet athan inaki neraiya saapadaren 😁
Hi Doc. Well I have been to these health clinic. I was advised to eat after every 2 hours .And the amount to eat was suggested as 15 grams only. The last meal to be 2 hours before u sleep. Is that advisable??🤗
😂super sir. I am from Kerala. Malayali aanaalum ungalude videos romba pudikkum ❤
loved it ❤
Neega soldrathu fact sir na en kozhanthaikalukga itha follow pandra sir thank you so much dr
சார் உங்கள் நன்பர் சரவணகுமார் எத்தனை கிலோ இருப்பார்..?
Menopause time la rombo pasikkudhu Doctor ! Nanoum 1 year senji 8kg kurijein but Ippo sapidama irrukkiradhu kashttama irrukkee! Next week thirumbavum try panna porein. Thank you Doctor ❤ you are great ! Unga video parkka kekka rombo nalla irrukku. Ungaloda humeur rombo nalla irrukku 🙏😊
Hi Sir, As you said its very difficult to identity whether its hungry or thirsty. Based on your suggestion I tried with water. Feeling better compared to earlier
Keep it up
Sir my name surya from madurai.. now settle in delhi ,, unga speech motivate a iruku sir ,,, tq sir nanum fit aganum china pasangathan sir enakkum ,, kandipa kuraikanum ,,, supporting for us from ur video
That SARAVANA KUMAR 😀😃🤣😃😀😌
He will be hit you.
Actually the there is no such Saravanan Kumar in reality
Unmaiyai vuraka sonatharku nanri doctor iam ur fan of ur speech. Yathartha valkaiyai patri yatharyamaga kurukinreegar salute. Ur word it's true parents is a only future of our children👶👧👦 thankyou!
Ji neraiya cinema comedy papingalo nalla memory power , comedy in between speech
Nejamave saravana kumar irukara sir 😀😀. Very helpful information dr. Thank u so much.
டாக்டர் சார் உங்க மருத்துவ மனைக்கு வர நோயாளிகள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா போவாங்க
Excellent I watched this video in 2023 .. it's very useful.. I followed your advice
Sir நீங்கள் ரொம்ப நல்ல பேசிரிங்க
யார் டாக்டர் அந்த சரவணகுமார் எங்களுக்கே பாக்கணும்போல இருக்கே :) useful videos doctor. 🙏
Wonderful suggestions. Wish I knew all this when I was younger. Now I am 66.
Yarunga antha Saravamakumar??
Your advice so helpful sir
Doc Pal, reduced sugar n food through baby steps last few months feeling guilty for practicing unethical eating habits, promised myself to gain healthy body n lifestyle in a years time, already started loosing some weight......tq
Ellathaium niruthanum 😂1 st o friendship ah niruthanum 😅❤
If you don't take care of yourself, especially if you have young kids with you, it is absolutely criminal👏👏👏
Sir entha hospital ah work panringa. Sir unga speech very true and clear. Positive energy varuthu sir superb. Thank you so much sir.
He is not in India :)
Thaneerl irukum meen karuvadu agalam aanal karuvadu yendrum meen aakathu ,😘 super ga doctor nalla soneega..
😂
நான் பின்பற்றுகின்றேன் சார். I start my first bite at 8.30am last bite at 6.30pm sir. Its really awesome sir. Thank you very much for your wonderful life save messages for ppl like me.
Please change your time from 9 am to 6 pm. Eventually, you can adjust to ideal eating time 10 am to 6 pm
Doctor what a humorous lecture How is it possible for a doctor to lecture so humorously
நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற.. இந்த நாட்டிலுள்ள மக்களின் வாழ்வு முன்னேற....😊😊
அண்ணா உங்க அடுத்த வீடியோக காத்து இருக்கிறேன் அண்ணா
Dr.Pal, thank you so much. I am 53 and going keto to reduce my belly and increase my health.