அய்யா சிவசங்கர் அண்ணே 😊 நீங்க புத்திசாலி தான் ... ஆனா நீங்க கேள்வி கேட்டு மத்தவங்க பதில் குடுக்கும் போது அதை பொறுமையா கேக்க கத்துக்குங்க.... பாதியில கட் பண்ணி நீங்களே ஒரு முடிவுக்கு வந்துக்கறீங்க. உங்களுக்கு சீக்கிரமா புரியுது...ஆனா பாத்துட்டு இருக்குற நாங்க எல்லாம் உங்க அளவுக்கு புத்திசாலி இல்லீங்கண்ணா... டாக்டர் சொல்ல வந்ததை முழுசா சொல்ல விட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்ணோவ் 😊
Sarv Mangal Odia சிவசங்கர் சார் வணக்கம் நான் ஆட்டோ தொழிலாளி உங்களுடைய பேட்டிகள் நிறைய நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப சிறப்பா இருக்கு என்ன காரணம் சொன்னா ஒவ்வொரு டாக்டர்கள் சரி ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் சரி அதுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து படிச்சு நீங்க கொடுக்கிறதை பார்க்கிறப்ப நீங்க எப்பவுமே சொல்லுங்க உங்கள் தன்னடக்கம் என்ன நான் டாக்டரே கிடையாது நான் ஒரு முட்டாள் நான் அறிவில்லாதவன் அப்படி எல்லாம் சொல்லி இருக்கீங்க ஆனா ஒவ்வொரு கேள்விகளும் கேக்குற உங்களுடைய இதை பார்க்கிறப்ப ரொம்ப வியப்பா இருக்கு சார் நான் ஒரு வார்த்தை தொழிலாளி தான் இருந்தாலும் உங்களுடைய இதெல்லாம் பாக்குறப்ப எனக்கு ரொம்ப எக்சல்லன்ட் ஒரு ஒரு ஒரு ஒரு உங்களை பத்தி பேசுறப்ப ரொம்ப சிறப்பா இருக்கு சார் எத்தனையோ பேர் பேசுறாங்க ஆனா நீங்க பேசுறது ரொம்ப சிறப்பா இருக்கு சார் ரொம்ப நன்றி சார் தேங்க்யூ தேங்க்யூ இது மாதிரி நிறைய விஷயங்கள் மக்களுக்கு சென்று சேரனும் சார் தேங்க்யூ சார்
Dr.pal is romba porumaya pesirukkar even siva sir idayipa idayila cut panni pesunaaru. At the end we are happy with dr. Pal explanation. Thanks gut man.
விட்டால் இவர் நம் dr Pal ஐ சரவணகுமார் ஆக்கிவிடுவார் போல😂 டாக்டர் பால் மைண்ட் வாய்ஸ் நான் டாக்டரா இவர் டாக்டரா😮😮 ஒரு மருத்துவரை அழைத்து விட்டு அவரை பேச விட்டால் நன்றாக இருக்கும்
Fibre அதிக அளவு உட்கொள்ளும் பொழுது கூடவே தண்ணீரும் நிறைய பருக வேண்டும் அப்பொழுதுதான் soluble fibre தண்ணீரை உறிஞ்சி மிருதுவாக ஆகி மலம் நன்றாக வெளியேறும்! இதனால் தான் fibre மட்டும் அதிகமாக உண்டால் மலச்சிக்கல் வருகிறது😊
Shivashankaran Sir, Dr. Pal Manickam Sir, Kumar vembu Sir ( He is the forerunner of current Zoho and hence can say is an undeniable catalyst causing a massive chain reaction of startup ecosystem in TN which continues to propel the state towards economies comparable to first world nations ) in one room. The brain power that is present here is unimaginable. People of Tamil Nadu is so lucky to have all of you . Keep up the fantastic work @Behindwoods .
Sir in government hospitals how to build up relationship with doctors and patients all are poor poor and middle class people visited hospital but now days lot of complaints in government hospitals
I want to share my case, 30 years of bloating, constipation, piles operation all because of milk. I started using lactose free milk adviced by doctor. Im completely alright now. Doctor said that in India 20 to 30 percent of people are having lactose intolerance like me but they never know. But there is a remedy to solve this problem. Take lactose free milk and avoid all other normal milk products.
OMG! Please allow the doctor to talk. Anchor should ask right questions to bring out useful information to the audience. This guy is more focused on flexing his own knowledge which is seriously affecting the flow for the listeners 🤦
Aircel owner endha industry kulla poraro anga than future iruku. Adhan anga invest pandraru. Apdina elarum namala inum noyali aakranga. Food is all contaminated and then they sell good foods(not sure) at high price. Enna ulagam idhu. Manushan than namala naame azhichikrom
I think behindwoods should have a separate interview with the anchor of this show.....he is not allowing the expert to express.....I am reminded of a comedy show by mullai kothangam.......very disturbing interview more than learning...... irritating to the core
திரு. சிவசங்கரன் ஐயா அவர்களே நீங்கள் சொல்லும் மனித வாழ்க்கைக்கு உபயோகமான மற்றும் நீண்ட ஆயுள் வாழ கூடிய தகவல்களே ஆனால் அது சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான வார்த்தைகளில் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Dr Explain traditional rice benefits
அய்யா சிவசங்கர் அண்ணே 😊
நீங்க புத்திசாலி தான் ...
ஆனா நீங்க கேள்வி கேட்டு மத்தவங்க பதில் குடுக்கும் போது அதை பொறுமையா கேக்க கத்துக்குங்க.... பாதியில கட் பண்ணி நீங்களே ஒரு முடிவுக்கு வந்துக்கறீங்க.
உங்களுக்கு சீக்கிரமா புரியுது...ஆனா பாத்துட்டு இருக்குற நாங்க எல்லாம் உங்க அளவுக்கு புத்திசாலி இல்லீங்கண்ணா... டாக்டர் சொல்ல வந்ததை முழுசா சொல்ல விட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்ணோவ் 😊
Exactly. Mundhiri kottai
மத்தவங்கள பேச விடணும். தான்தான் மேதாவின்னு காமிக்க கூடாது.
Crct
hats off to every one.... nice.... நல்ல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டோம்
I really admire Dr. Pal, sir. He knows everything, yet he listens so attentively to Mr. Sivasankaran, sir's speech.
even for dr paul, sivasankaran is unexpectedly more knowledgeful about gut
குடல் ஆரோக்கியம் பற்றி அருமையாக விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா 🎉🎉🎉🙏🙏🙏
I am very happy to watch the Mr Sivasankaran program. Lots of information about health related issues. Thank you.
Sarv Mangal Odia சிவசங்கர் சார் வணக்கம் நான் ஆட்டோ தொழிலாளி உங்களுடைய பேட்டிகள் நிறைய நான் பார்த்திருக்கிறேன் ரொம்ப சிறப்பா இருக்கு என்ன காரணம் சொன்னா ஒவ்வொரு டாக்டர்கள் சரி ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் சரி அதுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து படிச்சு நீங்க கொடுக்கிறதை பார்க்கிறப்ப நீங்க எப்பவுமே சொல்லுங்க உங்கள் தன்னடக்கம் என்ன நான் டாக்டரே கிடையாது நான் ஒரு முட்டாள் நான் அறிவில்லாதவன் அப்படி எல்லாம் சொல்லி இருக்கீங்க ஆனா ஒவ்வொரு கேள்விகளும் கேக்குற உங்களுடைய இதை பார்க்கிறப்ப ரொம்ப வியப்பா இருக்கு சார் நான் ஒரு வார்த்தை தொழிலாளி தான் இருந்தாலும் உங்களுடைய இதெல்லாம் பாக்குறப்ப எனக்கு ரொம்ப எக்சல்லன்ட் ஒரு ஒரு ஒரு ஒரு உங்களை பத்தி பேசுறப்ப ரொம்ப சிறப்பா இருக்கு சார் எத்தனையோ பேர் பேசுறாங்க ஆனா நீங்க பேசுறது ரொம்ப சிறப்பா இருக்கு சார் ரொம்ப நன்றி சார் தேங்க்யூ தேங்க்யூ இது மாதிரி நிறைய விஷயங்கள் மக்களுக்கு சென்று சேரனும் சார் தேங்க்யூ சார்
Dr.pal sir making big change in this generation about gut..
True, I learned a lot from his videos and reduced 10kg in 3months I want to thank also santhosh Jacob
Yes i reduced 87 kg in 3 months , now I'm in heaven
Dr.pal is romba porumaya pesirukkar even siva sir idayipa idayila cut panni pesunaaru. At the end we are happy with dr. Pal explanation. Thanks gut man.
Big takeaway is நன்றாக மென்று தின்ன வேண்டும் என்பது.
Dr. Pal ah pesa vidunga sir
Ur genious agreed but pls engalukaga konjam pesa vittu pesunga 😊
விட்டால் இவர் நம் dr Pal ஐ சரவணகுமார் ஆக்கிவிடுவார் போல😂
டாக்டர் பால் மைண்ட் வாய்ஸ் நான் டாக்டரா இவர் டாக்டரா😮😮
ஒரு மருத்துவரை அழைத்து விட்டு அவரை பேச விட்டால் நன்றாக இருக்கும்
Sivasankaran plays the Dr role. Dr Paul hears Siva’s ideas.
Dr.Pal is the GUT super star❤❤❤
He is Gutman 👍
Sivasankaran sir is all rounder 😊
Nalla thanni adichu ukandhirka maari ukandhirkaru😂
Fibre அதிக அளவு உட்கொள்ளும் பொழுது கூடவே தண்ணீரும் நிறைய பருக வேண்டும் அப்பொழுதுதான் soluble fibre தண்ணீரை உறிஞ்சி மிருதுவாக ஆகி மலம் நன்றாக வெளியேறும்! இதனால் தான் fibre மட்டும் அதிகமாக உண்டால் மலச்சிக்கல் வருகிறது😊
பசிக்கும் போது மட்டும் உண்ணுவோம் உண்ணும்போது உணவை மட்டும் எண்ணுவோம்.
-ஹீலர் பாஸ்கர்
Shivashankaran Sir, Dr. Pal Manickam Sir, Kumar vembu Sir ( He is the forerunner of current Zoho and hence can say is an undeniable catalyst causing a massive chain reaction of startup ecosystem in TN which continues to propel the state towards economies comparable to first world nations ) in one room. The brain power that is present here is unimaginable. People of Tamil Nadu is so lucky to have all of you . Keep up the fantastic work @Behindwoods .
I admire Mr.Sivasankaran. He has wide knowledge. As a doctor myself I learnt many things which he says very casually. 🙏🌸
Because He is Coming with a new Healthcare Industry which is mainly focusing Preventive Medicine
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி 🎉
Shiva Shankar sir good morning aur doctor doctor paripath episode
Sir in government hospitals how to build up relationship with doctors and patients all are poor poor and middle class people visited hospital but now days lot of complaints in government hospitals
Sivasankaran could start a health channel in competition with Dr Paul as Siva Health Studio.
He is into Health industry, hence he is into this topics recently.
1:01:00 fantastic question bro
Thank you for your explanation Doctor
Sivasankaran seems he reads a lot , knowledgeable as well.
I request Mr Siva Sankaran panvel give suggestion how to improve government hospitals in Tamil Nadu.
மிக அருமையான உரையாடல்
நம்ம நாட்டுல உணவு முரை மாறிவிட்டது?!3 வேலையும் தின்னாதான் உயிர்வாழ முடியுமென என்னுகிரார்கள் 😅
Sivasankaran rocked
Dr Pal shocked
Yes of course😂
True
சிவசங்கரன், Dr பால் கூட்டணி 2றையாடல் நன்றாக உள்ளதே!
I want to share my case, 30 years of bloating, constipation, piles operation all because of milk. I started using lactose free milk adviced by doctor. Im completely alright now. Doctor said that in India 20 to 30 percent of people are having lactose intolerance like me but they never know. But there is a remedy to solve this problem. Take lactose free milk and avoid all other normal milk products.
Anchor spoiled Dr. Paul's interview.... Entirely
OMG! Please allow the doctor to talk. Anchor should ask right questions to bring out useful information to the audience. This guy is more focused on flexing his own knowledge which is seriously affecting the flow for the listeners 🤦
Rajappa vanthutiya. ❤
Aircel Sir, Dr fulla Pesavidunga Please
sivasankar sir ra vachu health tips oru video potunga for all age people
Awesome combo : vembu , siva and pal ,,,,guess vembu can share about his bro' IBS got healed by eating " palaya soru "
Capsulea eduthu kudukanuma???.
Apo thiruppi adha inoruthanuku kudupingala?
40:27 cut
Superb information sir
Who is the doctor here...
First sivashankar should allow guest to talk .he interrupts pal a lot
This questioning guy stressed out Dr.Pal and has listening deficiency.But useful video.They have no empathy and are not considerate of 3rd person.
I dont think its a Dr.Pal interview.... Bcoz that otherperson sivadhankaran is talking too much.. he is not allowing Dr.pal to talk
Aircel owner endha industry kulla poraro anga than future iruku. Adhan anga invest pandraru. Apdina elarum namala inum noyali aakranga. Food is all contaminated and then they sell good foods(not sure) at high price. Enna ulagam idhu. Manushan than namala naame azhichikrom
Kapalbhatti pranayama is abdominal massage
நல்லா சாப்பிட்டு நல்லா வெயில்ல நடந்து எக்சர்சைஸ் பண்ணினால் நல்ல தூக்கம் வரும். உடல் நல்லாயிருக்கும். This micro level of analysis is a little scary..
Who is that person sitting quietly in the middle? What's his role? 😂😂😂
😂😂
Just like ours 😂😂 atleast we can read comments and hear. He has to shake his head not sleepy. Pavam than
😂😂😂
😂😂😂
Sivasankaran can shut up and let a certified doctor talk. He asks questions and keeps on interrupting Pal.
Dr.palanimanickam with the suit
🤔ஐயோ இவனா!
யோசிச்சு யோசிச்சு
கத கதையா
சொல்லுவானுங்களே!
🤣😂
சிவசங்கர் சார் Always great! !
Very useful vidio
Paul, its soft, smooth snake not silky....
Siva always used Tamil Nadu people that’s good
It's a program to promote AIWO
Doctor ah peasa vidama ivare peasitu irukaru
I think behindwoods should have a separate interview with the anchor of this show.....he is not allowing the expert to express.....I am reminded of a comedy show by mullai kothangam.......very disturbing interview more than learning...... irritating to the core
One question to Mr. PAL…..
Sir u using hair colour 💯 %
Hair colouring cancer problem pls explain
🔥🔥🔥🔥🔥
Siva sir 🙏 paul🎉
Just I want to now whether SS died his hair
chemma chingg chnaa .. both.. but good info...
Yo doctara pesa uduya.over knowledgea pesadha.
#whistle podu Muscle podu
🎉🎉🎉
Eat anything. Just sweat
Sweating has nothing to do with work
Appa, Dr Pal Interview Pass pannitar, unmaya avaru Doctorthan.
😂
நிறை குடம் தளும்பாது
Disagreed of not speaking about bile..
Dr.Pal paavam, kolanthaiku explain pandra mathiri panitu irukaru
Rich people discussing...
திரு. சிவசங்கரன் ஐயா அவர்களே நீங்கள் சொல்லும் மனித வாழ்க்கைக்கு உபயோகமான மற்றும் நீண்ட ஆயுள் வாழ கூடிய தகவல்களே
ஆனால் அது சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான வார்த்தைகளில் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Very good anchor
ghee has SCFA butyrate !!
Sivasankaran yeppo doctor profession ku ponaaru? Angayum oru 800 crores bankruptcy pannunga sir aircel mAdhidi yenga gut feel
Yes so many people lost their jobs in Aircel
He is a legent
All rounder
He didn’t bankrupt it .. he was forced to sell it while it was successful.. the new owners bankrupted it
Bankruptcy happened becoz of watever reason but he was ceo and answerable right?
th-cam.com/video/eMLnfV43AN0/w-d-xo.htmlsi=5UiWN-wAI4phnZfM
i cannot stop comparing this mullah kothandam comment 😂😂😂😂😂
இவன் paul அ யே கலாய்க்கரான் பா .
Not allowing dr pal to talk and express his thoughts fully ..
Tamileil pasavum
Poda veana 😂 pal pal 0:25
Innorthteashoptheyaddskinofblackgramforteawithmilkandmaketea
First you reduce your viceral fat
dr serupa adakaddeinga
𝗩𝗲𝗿𝘆 𝗴𝗼𝗼𝗱 𝗶𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄. 𝗪𝗵𝗮𝘁 𝘄𝗲 𝗵𝗮𝘃𝗲 𝘁𝗼 𝗲𝗮𝘁.