இரவு உணவில் நாம் செய்யும் தவறுகள் : Dr. Raja Interview | Healthy Lifestyle Tips Tamil | Best Foods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 425

  • @Gajinikanth
    @Gajinikanth 3 ปีที่แล้ว +673

    கடலை மிட்டாய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️❤️😍🤤🤤

  • @saro7161
    @saro7161 3 ปีที่แล้ว +112

    வேகமாகவும் தெளிவாகவும் உணவு பழக்கத்தை சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி .

  • @gokulkumar1081
    @gokulkumar1081 3 ปีที่แล้ว +164

    1:20 Avoid though at dinner
    1:46 4:12 Best snack's
    6:08 modified your self
    6:54 fasting compulsory 6pm to 6pm
    8:50 Sleep at floors
    8:59 Control Stress (Meditate)
    இவளோ விஷயம் சொல்ல ஆல் இருந்தும் மக்கள் *நோய்* என்ற பெயரோடு இருப்பது ஏன்…?

    • @gopinathd4048
      @gopinathd4048 3 ปีที่แล้ว +14

      Sola aal iruntha pothathu..sago.. follow pananum la

    • @mohandeva3990
      @mohandeva3990 3 ปีที่แล้ว +6

      Atha follow pananum ila 🤣

    • @win-ve8ld
      @win-ve8ld 3 ปีที่แล้ว +5

      Aasai ..ta . Aasai ta elloarukkum kaaranam

    • @jaspersuresh6640
      @jaspersuresh6640 3 ปีที่แล้ว +4

      Self control

    • @gokulkumar1081
      @gokulkumar1081 3 ปีที่แล้ว

      @@jaspersuresh6640 True...

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +8

    தங்களுடைய அறிவார்ந்த,மக்களுக்கான பயனுள்ள அருமையான இந்த பதிவுக்காக வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌

  • @chithu651
    @chithu651 3 ปีที่แล้ว +17

    வாரம் ஒரு முறை டயட் அருமை குருநாதா
    உணவகம் மற்றும் விருந்து உணவு தவிர்க்க முக்கால் பாக நோய் வர வாய்ப்பில்லை குருநாதா 🙏

  • @gmr819
    @gmr819 2 ปีที่แล้ว +4

    மிக மிக மிக சிறப்பான முறையில் உள்ளது உங்கள் விளக்கங்கள் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 ปีที่แล้ว

    Sir நீங்கள் எல்லா கேள்விகளை ரொம்ப ஜாக்கிரதையாக கவனமாக கேட்டு விட்டு பதில் சொல்கிர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @tks8472
    @tks8472 2 ปีที่แล้ว +1

    Hi All 💟 Nan Intha Vishayatha Yeallakittium share pananum ninaikarean, Recent ah Past three months a Entha Masala powders Nan packet vangi use pannala Frnds nanea vittla prepare Pani samyal use pandrean nijamea food romba taste a eruku neraiya page la Epadi Masala Powders prepare pandrathu podaranga atha parthu prepaanga 👍 Today kuda Nan wheat biscuits, Chicken masala powder, chilli powder, raagi laddu ennakum senjutu ennoda Mama, akka periyamma hme ku koduthu vituerukean 😀 stay healthy everyone 👍stay blessed

  • @nivi9490
    @nivi9490 3 ปีที่แล้ว +11

    Sir please post more videos...and please avoid negative comments...i have faced the situation with my relatives where doctor told...it all you accumulated past 30 year...so we believe in your words

  • @mathikumar8408
    @mathikumar8408 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு டாக்டர் நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்
    வாழ்க பல்லாண்டு

  • @karunamoorthyd
    @karunamoorthyd 3 ปีที่แล้ว +16

    Thank you for your valuable information Doctor!

  • @bdhivyadharani6554
    @bdhivyadharani6554 2 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னிங்க... வாழ்த்துக்கள்..

  • @periasamynatarajan6257
    @periasamynatarajan6257 2 ปีที่แล้ว +3

    அருமையான ...விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பதிவு...மிகவும் நன்றி தம்பி

  • @mageswarykarruppiah8845
    @mageswarykarruppiah8845 2 ปีที่แล้ว +1

    Raw veg eating for night time soooo good Tips.
    Good Service. Thanks Doctor.
    Soul Singapore

  • @compassion7243
    @compassion7243 3 ปีที่แล้ว +4

    Sir Great information...but eating vegetables and fruits at night...its cooling...some dr...said shouldn't...pls enlighten sir...thanks

  • @ithayaspl4063
    @ithayaspl4063 3 ปีที่แล้ว +9

    Thank u for ur valuable advice doctor, it's so much to me right now as I'm on maternity leave... I hope I can reduce my mommy belly as I figured out my mistake in my food habits...

    • @dr.cristianot.j8438
      @dr.cristianot.j8438 2 ปีที่แล้ว +1

      He is not a doctor

    • @Ravi-s24
      @Ravi-s24 2 ปีที่แล้ว

      @@dr.cristianot.j8438 your a Comericial 😈

  • @bareerabegum5410
    @bareerabegum5410 2 ปีที่แล้ว

    நாங்க நலமுடன் வாழ நீங்க வாழ்க வளமுடன் 🙏👍🤝

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    super sir really great nalla thagaval useful video babu.g karaikudi

  • @PanneerSelvam-ik3nr
    @PanneerSelvam-ik3nr ปีที่แล้ว

    Good evening sir, all tips for good health are good, thank you sir.

  • @divya.s3499
    @divya.s3499 3 ปีที่แล้ว +8

    Tq so much. Valga valamudan

  • @dondon-wl3fy
    @dondon-wl3fy 3 ปีที่แล้ว +8

    சார் நீங்க சொல்றது எல்லாம் ஐடி கம்பெனில ஒர்க் பண்றவங்களுக்கு எங்கள மாதிரி ஹார்ட் வொர்க்கர் எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆயிடும்

    • @kalathurkannammaa-kk
      @kalathurkannammaa-kk 3 ปีที่แล้ว +1

      True

    • @narasimhana9507
      @narasimhana9507 2 ปีที่แล้ว +1

      உடல்நிலை கவனித்துக் கொள்ள வேண்டும்.உட்கார்ந்து வேலை செய்வதற்கு ஏற்ற மாதிரி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்ல நம்பிக்கை உங்களுக்கு.

  • @nithiyananthan.b8810
    @nithiyananthan.b8810 3 ปีที่แล้ว +2

    Sir... Neega sollurathellam.... IT... Office work.... Intha maari work la irrukkaravangalukku thaaaa....
    But naa la... Hotel la kitchen la irruka... Yen work romba hard haaa irrukkum.... Naa yevlo saaptaalum body pain irrunthutte irrukku... Body gain aaga maatuthu

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 2 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல பதிவு நன்றி Dr.

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் தம்பி

  • @Wkv_kurtis
    @Wkv_kurtis 3 ปีที่แล้ว +76

    Carrot 🥕 beetroot solrathuku....first sonna sapadatha...best.....

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 ปีที่แล้ว +2

    Sir ,Cabbage English. MUTTAI COSE --- MUTTAI COSE -- முட்டை கோஸ்.

  • @2.0varun54
    @2.0varun54 3 ปีที่แล้ว +4

    I will eat Kadali Parupi' my favourite.🥰

  • @lokeshsanjay5643
    @lokeshsanjay5643 2 ปีที่แล้ว +1

    Nandrigal God bless you bro

  • @dinakaranmaths3056
    @dinakaranmaths3056 3 ปีที่แล้ว +2

    Simpla Samiyar agha solirungala sir ....

  • @பப்ஜிதமிழன்
    @பப்ஜிதமிழன் 3 ปีที่แล้ว +1

    ஆரோக்கியம் உடையோருக்கு ஆயுள் குறைவு😍

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 2 ปีที่แล้ว

    Simple but effective!. These steps do not cost any extra money!!.

  • @kavithakanagarajan1345
    @kavithakanagarajan1345 2 ปีที่แล้ว

    Super sir eathanal vera valai seivathu mudiyathy

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +3

    Sir u give more good information to the people. Hats off to u sir.

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 ปีที่แล้ว

    எத்தனையோ பேர் அறிவுரை கூறுகிறார்கள் எல்லோருமே அதைக்கேட்டு அதன்படி வாழ்வதென்பது .........?

  • @tylerdurden9896
    @tylerdurden9896 2 ปีที่แล้ว +3

    ஆம், கட்டில் மெத்தை படுக்கை உடம்பை கடும் சூடாக்கும்.
    நிலத்தில் பனைஓலை பாய் விரித்து படுங்கள்.
    வித்தியாசம் மிக தெளிவாக தெரியும்.

  • @manivannanr4942
    @manivannanr4942 2 ปีที่แล้ว

    Dr நல்ல பதிவு

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +1

    When hearing about this interview I was surprised that Islam urges us to fast for two days a week. Alkamthulilla, Islam is true and wonderful religion to be followed

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +2

    Thank you doctor for your good guidance.

  • @sivasivasuma2978
    @sivasivasuma2978 2 ปีที่แล้ว +2

    Tea coffee review panuka sir

  • @sairamchannel2004
    @sairamchannel2004 3 ปีที่แล้ว +1

    Tq sir intha kaalathuggu rompa thevaiyana important information

  • @learnmore3166
    @learnmore3166 2 ปีที่แล้ว

    Sugar patient can't take carrot.u give good information

  • @mohamedrafiq3305
    @mohamedrafiq3305 3 ปีที่แล้ว +4

    Super speech sir Dr Raja sir

  • @raja143csg
    @raja143csg 3 ปีที่แล้ว +36

    25 வயதிற்கு மேல் சில உணவுகளை சாப்பிடக்கூடாது.
    1. புரோட்டா
    2.நூடுல்ஸ்
    3.சிக்கன் (அளவாக)
    4.மட்டன் (அளவாக)
    5.சிப்ஸ்
    6.பாப்கார்ன்
    7. பேக்கிரி உணவுகள்.

    • @bharathdev1732
      @bharathdev1732 3 ปีที่แล้ว +3

      Chicken n mutton fresh meat is healthy .

    • @premaselvaraj2866
      @premaselvaraj2866 2 ปีที่แล้ว

      @@bharathdev1732 it's healthy but if you digest it completely.
      Now adaya we are very lazy to do Physical activity

    • @ezeeclick6681
      @ezeeclick6681 2 ปีที่แล้ว +3

      101 வயசு கிழவி பரோட்டா சாப்பிடுது. ஆரோக்கியமா தான் இப்போதும் இருக்காங்க

    • @sathishu6434
      @sathishu6434 ปีที่แล้ว

      True bro

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 ปีที่แล้ว

    SMARTY LOOKING speaking and presentation.

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว

    you made a big impact on me. thanks thanks a ton sir.

  • @rekhaganeshrekhaganesh616
    @rekhaganeshrekhaganesh616 2 ปีที่แล้ว

    Recently i addicted your video sir

  • @arulselvidevar7863
    @arulselvidevar7863 2 ปีที่แล้ว

    Very nice explanation sir with speed and more information.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 2 ปีที่แล้ว

    நடுத்தர வர்கதுக்கு இது பெரும் சவாலான விசயம்

  • @sweathavelu224
    @sweathavelu224 2 ปีที่แล้ว +1

    Night shift work pandravangaluku proper deit and sleep and crct time to exercise pannanum .. put vedio regard this .

  • @Naamtamilar1980
    @Naamtamilar1980 3 ปีที่แล้ว +3

    Generally Good Tips.

  • @kavikavi4446
    @kavikavi4446 ปีที่แล้ว

    Good information

  • @puppy8367
    @puppy8367 2 ปีที่แล้ว +1

    Supr explain bro very useful msg tq

  • @krsathyabama2390
    @krsathyabama2390 3 ปีที่แล้ว +1

    *🙄பசித்த பின் தரமோடு அளவோடு புசி🤗*

  • @lavanyamuniraj3633
    @lavanyamuniraj3633 3 ปีที่แล้ว +1

    Like u.... U r the good example

  • @udhayakumar5411
    @udhayakumar5411 3 ปีที่แล้ว +7

    Thank u sir really ur great ...and content is more usefull

    • @venkat-saivapillai178
      @venkat-saivapillai178 3 ปีที่แล้ว +1

      People should avoid non veg completely to live a healthy life

  • @nandhawth4097
    @nandhawth4097 3 ปีที่แล้ว +5

    Sir ,ninga sollura,, snacks,,,onnonu oru oru ,naal sapidanuma ,,Ella yelathaiyum ore naal sapidanuma

  • @manimaran9529
    @manimaran9529 3 ปีที่แล้ว +3

    Romba thanking you rajah sir

  • @nagadundaramdurairaj9316
    @nagadundaramdurairaj9316 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றிங்க டாக்டர்

  • @naveenkarthikeyan3722
    @naveenkarthikeyan3722 3 ปีที่แล้ว

    super .. enakum follow pananum nu asai ... nit shift stress commitments ...

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 2 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்

    • @gravisankar8264
      @gravisankar8264 2 ปีที่แล้ว

      சுகர் patents fasting இருக்கக்கூடாதா.? நன்றி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +1

    Useful information Sir. If we take less food, bone wear will not it happen.

  • @lafeminewomenshostel453
    @lafeminewomenshostel453 2 ปีที่แล้ว

    Superb bro. Very useful speech.

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் .

  • @ramunaidu8298
    @ramunaidu8298 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா அருமை

  • @sundarpandiyan6894
    @sundarpandiyan6894 2 ปีที่แล้ว

    Nandri Iya

  • @karthikks9976
    @karthikks9976 3 ปีที่แล้ว +1

    Real Doctor

  • @74ajay60
    @74ajay60 3 ปีที่แล้ว +1

    sleeping star rasigar sarbaga .function star raja sir ruku nandri

  • @ashwanthm.p880
    @ashwanthm.p880 2 ปีที่แล้ว

    சார் அருமையான பதிவு

  • @nivethasigani8980
    @nivethasigani8980 ปีที่แล้ว

    Super useful sir

  • @jeyasudha3554
    @jeyasudha3554 2 ปีที่แล้ว

    கீரை, பருப்பு வகைகள் கொட்டைகள் புரோட்டின் வகை உணவுகள் தினமும் அவசியம்
    மதியம் சாப்பிடலாம்

  • @stephenpoly2314
    @stephenpoly2314 3 ปีที่แล้ว +1

    Vera level la pesurare

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் 👍👍👍

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 3 ปีที่แล้ว +8

    Doctor, but I heard non veg, paleo are good for health.
    Confused as different doctors give different suggestions.

    • @bharathdev1732
      @bharathdev1732 3 ปีที่แล้ว

      Best advice stop eating processed food n eat natural food .i have been following keto diet n i feet better .

    • @premaselvaraj2866
      @premaselvaraj2866 2 ปีที่แล้ว

      Every food is good till you digest it completely

  • @jagannathan4349
    @jagannathan4349 2 ปีที่แล้ว +1

    எள்ளு ஆண்மையை குறைக்கும் கடலைப்பருப்பு மிகவும் நல்லது

  • @tnsparrow
    @tnsparrow 3 ปีที่แล้ว +3

    Onnu sollava ithalam panna karanga.... Kasu athigama irukura vangatha panna mudiyum engala mathiri middle class family mudiyathu☹️☹️☹️ na sonnathu crct na enaku support and follow💗 pannuga .. ✨✨✨

  • @ramuks6941
    @ramuks6941 2 ปีที่แล้ว

    Excellent msg, try to follow it

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว

    பர்பி ஐடம்ஸ் தினமும் சாப்பிடுகிறோம். இட்ஸ் ஓகே.

  • @karthigowrisuba
    @karthigowrisuba 3 ปีที่แล้ว +1

    Sir..sugar, BP, cholesterol, irutha romba pasikarapa snacks enna sapadanu sir..

  • @Lakshmi-bs3ry
    @Lakshmi-bs3ry 3 ปีที่แล้ว +50

    Purely vegan 2022 😌🔥
    I already doing all satvic now literally lose 10kgs . Human system has miraculous reactions that I never felt before
    Fasting 1day per week
    Shasti vritham made me to stop nonveg which smells bad incredibly bcse I was pure nonveg before

    • @vijaymsd9903
      @vijaymsd9903 3 ปีที่แล้ว +3

      Fasting irukkum pothu water edukkalangala ?

    • @Lakshmi-bs3ry
      @Lakshmi-bs3ry 3 ปีที่แล้ว +2

      @@vijaymsd9903 sure water/juice only liquidity form

    • @vijaymsd9903
      @vijaymsd9903 3 ปีที่แล้ว +2

      @@Lakshmi-bs3ry Thanks mam

    • @udaiyardurairaj182
      @udaiyardurairaj182 3 ปีที่แล้ว +2

      Thanks for your presentations

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 3 ปีที่แล้ว +5

      @@vijaymsd9903 definitely you need to drink water even in fasting days. Otherwise dehydration will happen.

  • @nithishkumar8315
    @nithishkumar8315 2 ปีที่แล้ว +1

    Neenga solurathellam correct than... Bt ithellam rich people ku than suitable

    • @sivakumar-vc8to
      @sivakumar-vc8to 2 ปีที่แล้ว

      A lay man can't afford what you say.so please say some affordable food.

  • @tamilmohan5723
    @tamilmohan5723 2 ปีที่แล้ว

    Sugar BP ullavangalukku tablet edukuravangalukku 50 vayathukku Mel ullavangalukku diat list sollunga sir

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +1

    கடலை மிட்டாய் &எள்ளு மிட்டாய் ரசிகன்

  • @paramanandamgotaa1324
    @paramanandamgotaa1324 2 ปีที่แล้ว

    Useful advice sir.thank you.

  • @yaseensy2670
    @yaseensy2670 2 ปีที่แล้ว

    Excellent

  • @marikkalaichem1234
    @marikkalaichem1234 3 ปีที่แล้ว +11

    Your speech is so good sir 👏👏👏👏👍👍👍👍

  • @narayanraaj573
    @narayanraaj573 3 ปีที่แล้ว +2

    Great doctor !!

  • @meenakarthick8488
    @meenakarthick8488 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றத கேக்கும் போது நல்லா தான் சார் இருக்கு. ஆனால் இன்னக்கி படுத்து நாளைக்கு எந்திரிச்சா தான் கணக்கு.

  • @edwardrajan4376
    @edwardrajan4376 2 ปีที่แล้ว

    Super sir. Thanks.

  • @balajikumar7683
    @balajikumar7683 2 ปีที่แล้ว

    Nice msg Dr Raja sir

  • @vimalshankar4198
    @vimalshankar4198 3 ปีที่แล้ว

    Navina Mini Healer baskar ayya👍🤝💖

  • @kalicharanar2887
    @kalicharanar2887 3 ปีที่แล้ว

    நன்றி ஐய்யா

  • @ambikamurugan9101
    @ambikamurugan9101 2 ปีที่แล้ว

    Arumai

  • @yunoosyunoos9574
    @yunoosyunoos9574 2 ปีที่แล้ว

    BRO. SUPER. REALE. GOOD

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว

    கால்வலி மூட்டு வலி உள்ளவர்கள் வாயுத்தொல்லை தரக்கூடிய மொச்சை வாழக்காய் வெள்ளை கொண்டைக்கடலை கொத்தவரங்காய் உருளைக்கிழங்கு போன்ற வற்றை தவிர்க்க வேண்டும்

  • @shanthishanthi5545
    @shanthishanthi5545 2 ปีที่แล้ว

    Thanks sir lot of information

  • @mistypriya7661
    @mistypriya7661 2 ปีที่แล้ว +2

    அடுத்த நிமிடம் நிலை இல்லாத வாழ்க்கை...இதுல எதுக்கு இந்த கட்டுப்பாடு...

  • @anishaadith9090
    @anishaadith9090 2 ปีที่แล้ว

    Super wa solringa sir really cute sir nenga

  • @anithajyothi7857
    @anithajyothi7857 2 ปีที่แล้ว

    Very nice sir..but follow pana mudiala...