காலை உணவில் நாம் செய்யும் தவறுகள் : Dr. Raja Interview | Healthy Lifestyle Tips Tamil | Best Foods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 781

  • @gkben1412
    @gkben1412 3 ปีที่แล้ว +85

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @aruldosgnanamuthu286
    @aruldosgnanamuthu286 2 ปีที่แล้ว +5

    அவசரபடாமல் பேசுங்கள் மிக உபயோகமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் Sir.

  • @kousalyasrinivasan332
    @kousalyasrinivasan332 3 ปีที่แล้ว +16

    காலையில் வாந்தியில் வருவது கபம் இல்லை பித்தம் நீங்க சொல்வது எல்லாமே அற்புதம இருக்கு தம்பி

  • @ஷம்போமஹாதேவ்
    @ஷம்போமஹாதேவ் 3 ปีที่แล้ว +379

    சூப்பா் சாா் ஜவ்வுமாதிாி இழக்காம டான்டான்னு நெறய விஷயம் சொல்றீங்க நன்றி நன்றி ....

    • @--Asha--
      @--Asha-- 3 ปีที่แล้ว +11

      Asha Lenin iluppanga paarunga javvu.

    • @jithraavan8729
      @jithraavan8729 3 ปีที่แล้ว +1

      100% correct..👏👏👏

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว +1

      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

    • @dhivakarmurugesan9598
      @dhivakarmurugesan9598 2 ปีที่แล้ว +1

      😂😂

    • @rgeetha771
      @rgeetha771 2 ปีที่แล้ว

      Super my son

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 ปีที่แล้ว +14

    மக்களின் நல்வாழ்வுக்கு தங்களின் பதிவு மிக அருமை, மேலும் பல தகவல்கள் பதிவிடவும் மக்கள் நலமாக வாழ ... மிக்க நன்றி சார் வாழ்க நலமுடன்

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +75

    எவ்ளோ தான் சொன்னாலும் நம்ம ஆளுங்க நைட் 5 புரோட்டா, ஒரு ஒன் சைடு ஆம்லேட் சாப்டலனா ஹார்ட் அட்டாக் வந்துரு😒
    அதுக்காகவே கூடுதலா சிக்கன் சில்லி 200 கிராம் சேத்துகிடுவானுங்க😏

    • @nila417
      @nila417 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @jayaramanmohan6403
      @jayaramanmohan6403 3 ปีที่แล้ว

      😜

    • @nila417
      @nila417 3 ปีที่แล้ว

      @@jayaramanmohan6403 nanum kooda ndethikku sapten pa

  • @creative_tamil
    @creative_tamil 3 ปีที่แล้ว +18

    அருமையான காணொளி சகோ வாழ்த்துக்கள் 👍

  • @kalpana.k546
    @kalpana.k546 3 ปีที่แล้ว +34

    Best speech.GOD BLESS YOU DOCTOR.

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 ปีที่แล้ว +5

    டாக்டர் தங்களின் சிறப்பான சேவைக்கு நன்றி, நிதானமாக பேசவும் please

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 ปีที่แล้ว +17

    Very useful information. Thank you doctor

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +80

    1)Morning break fast time :8am to 10.30am
    2)Lunch :12.30 pm to 2 pm
    3)semi dinner :5.30 pm to 6 pm
    4)dinner: 7:30 pm to 9 pm...
    First All the above four points just kick it and put in a dust bin...
    Eating timings its all depend on ur stomach not by others,,,ur living your life....
    Timing is yours, healthy food suggestion by Doctors...
    Then what u want guys...
    As u like it, eat it,enjoy it....

    • @bojashanmugam1199
      @bojashanmugam1199 3 ปีที่แล้ว

      P

    • @cheerup2655
      @cheerup2655 2 ปีที่แล้ว

      no its not. As per ayurveda 3 meals a day in necessary without snacking and leaving a gap of 4.5 to 5 hrs. 7.30 to 8, 12.00 to 12.30 and 6.00 to 6.30. breakfast should be the lighest meal of the day, lunch should be the substantial meal of the day, dinner should be moderate.

    • @arunnhas
      @arunnhas 2 ปีที่แล้ว

      @@cheerup2655 it will be moderate according to your mind mood signal, whether your brain should ask intestine that shall i go for light or heavy or snacks????? According to vedha,Ayurveda,sidha,homeopathic,Alopathy,Accupunture and Alien medicine too..
      When your mind free, u supoosed to take watever food as much as maximum time for chewable with your own salaiva then that food will be easily digest and send to each and every internal organ function system...
      If ur in bad critia then you should drink full bottle of Alcohol, u will not get any symptoms that you would have drunked..
      This is human being nature...
      Way of approaching is more important then living in civilization siciety..
      Same way food and mind is always connected my mind and intestinal mood..
      Thats all from my side...even if u have any doubt,, pls consult near any Doctor.
      Above my comments is my own privacy at the time bro u would not spoke wrongly and vulgarly..
      Thank you cheers👍

    • @umachandrasekaran9951
      @umachandrasekaran9951 2 ปีที่แล้ว

      It is each person's health wise to decide

    • @arunnhas
      @arunnhas 2 ปีที่แล้ว

      @@umachandrasekaran9951 Yedho Solringa..unga veetukku varen sapadu thanga pa...some times Health Uncondition

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 3 ปีที่แล้ว

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி

  • @botplayersff9128
    @botplayersff9128 3 ปีที่แล้ว +15

    நீங்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்

  • @vetriselvanchitravetri4671
    @vetriselvanchitravetri4671 2 ปีที่แล้ว +1

    Ungala mattum dhan follow pannuren super sir

  • @AbdulJabbar-py3ef
    @AbdulJabbar-py3ef 3 ปีที่แล้ว +1

    மிகவேகமான பேச்சு புரிதல் முன்
    அடுத்த டாப்பிக்கு சென்றுவிடுகிரீர்கள்
    வேகத்தைசற்று குறைக்கலாமே.......
    மிகவும் பயனான தகவல் நன்றி .Dr

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 3 ปีที่แล้ว

    Thanku doctor sir (brother)... Na இனிமேல் correct...h breakfast eduthukiren .

  • @dhivyabharathi2285
    @dhivyabharathi2285 2 ปีที่แล้ว +7

    Very fast speech with excellent explanation sir... Great 👏

  • @johnmartin7171
    @johnmartin7171 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவலுக்கு நன்று

  • @sahasahasra1047
    @sahasahasra1047 2 ปีที่แล้ว

    Unga velaya vittitu ippedi maruthuvam solringa u r great thambi valga valamudan

  • @kanjanathevik5234
    @kanjanathevik5234 2 ปีที่แล้ว

    Inime breakfast ku green light.
    Arumaiyana video, nanri sir

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +10

    நல்ல தகவல் வாழ்க வளத்துடன் வாழ்க மருத்துவரே கொஞ்சம் நிதானமாக பொருமையாக விளக்கவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @nalininalini8538
    @nalininalini8538 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றிகள் ஐயா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Anildxb75
    @Anildxb75 2 ปีที่แล้ว +19

    Really very informative , if you can put sub titles in English then it will reach more and more people

  • @jesssyyykarthik4331
    @jesssyyykarthik4331 2 ปีที่แล้ว +5

    Play with 0.75 speed clearly understood 👍👍👍

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள் கருத்து அருமையான பதிவு உணவு முறையைப் சரிசெய்கிறேன்

  • @anuradhavinoth5371
    @anuradhavinoth5371 2 ปีที่แล้ว

    Unga padhivugal ellame romba nalla visayama iruku .thank u brother .vazhga vazhamudan. God bless u

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி நிறைய விஷயங்கள் விருவரு என்று சொல்கிறீர்கள் நன்றி நன்றி

  • @swapnas7677
    @swapnas7677 3 ปีที่แล้ว +23

    Thank you sir, very useful life saving information. ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @judiskitchen8457
    @judiskitchen8457 3 ปีที่แล้ว

    உங்கள் கருத்து மிகவும் தேவையானதாக இருந்தது.நன்றி டாக்டர்

  • @Koshayogikamali
    @Koshayogikamali 3 ปีที่แล้ว +30

    Eppovumey pasikurapa sapta podhum..dont drink milk,coffee tea..then automatically correct timela pasikum..

  • @pushparamesh9240
    @pushparamesh9240 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @yasodhamuthukrishnan1138
    @yasodhamuthukrishnan1138 3 ปีที่แล้ว +1

    He asked one question but he answering answering answering, still good information

  • @OpenTalkOpera
    @OpenTalkOpera ปีที่แล้ว +1

    Nice video. Good information .👍👌

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 3 ปีที่แล้ว +4

    Romba romba correct breakfast is the first meal of the day it sends carbohydrate to the brain if you miss the first meal you will faint you can skip lunch if you want to diet have dinner very lightly

  • @Priyanga.V
    @Priyanga.V 3 ปีที่แล้ว +2

    Superb ji
    Correct ah follow panunganu aadhangama solringa

  • @sivakumarjsr350
    @sivakumarjsr350 3 ปีที่แล้ว

    சார் உங்க பதிவுகள் அனைத்தும் மிக சிறந்த உபயோகமானது நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @Gunzo568
    @Gunzo568 3 ปีที่แล้ว +17

    For simplicity, the carbs that needs to be avoided are simple carbs or refined carbs.
    Not the complex carbohydrates. Ex., carbs in sweet potatoes, etc.,

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான, மக்களுக்கான பயனுள்ள, விளக்கமான இந்த பதிவுக்காக வாழ்க வளர்க வளமுடன். ✌✌✌

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது சரி சார்.நான் சரிசெய்கிறேன்.😊👍👍👍

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 3 ปีที่แล้ว +6

    Yes he is right Punjabi will have heavy break fast in the morning

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove 3 ปีที่แล้ว +1

    Seriously his way of talking nonstop OMG...

  • @sivakrishibbka6121
    @sivakrishibbka6121 3 ปีที่แล้ว +8

    Sir GERD acid reflux pathi sollunga.. & Food for acid reflux 🙏🙏

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 ปีที่แล้ว

    Sir neebga mbbs best syudent aaa sir. Romba speeda cleara sollaringa. Neenga romba important sir sociteku. Romba thanks

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 ปีที่แล้ว +24

    Dr.Sir slow ah pesunga sir 🙏..u r giving good tips but not able to follow,..so hoping comming videos may meet our request 🙏🙏

    • @saideepeshmr1799
      @saideepeshmr1799 3 ปีที่แล้ว +1

      Reduce the video speed in settings

    • @karthikakarthika9619
      @karthikakarthika9619 3 ปีที่แล้ว

      @@saideepeshmr1799 good suggestion sir👍,but normal is this speed,slowing in setting doesn't match sir ..

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QJGrTIpjgAM/w-d-xo.html

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 3 ปีที่แล้ว

      View my channel for more tips

    • @saideepeshmr1799
      @saideepeshmr1799 3 ปีที่แล้ว

      @@karthikakarthika9619 😁

  • @kather_carving
    @kather_carving 3 ปีที่แล้ว +6

    Good info... And இவரு பேசுற speed ku 18min video 9min la mudunjuruchu

  • @umamaheshwari1399
    @umamaheshwari1399 3 ปีที่แล้ว +1

    நன்றி. வாழ்க வளமுடன் சார்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 ปีที่แล้ว +2

    Very informative post . Thank you Dr. Raja

  • @Er.KSRaja
    @Er.KSRaja 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு... Dr....வாழ்க வளமுடன்...

  • @nkshoes5460
    @nkshoes5460 7 หลายเดือนก่อน

    Super anna full valkaya orre oru vdo le solitinga

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 3 ปีที่แล้ว +1

    Wow......superrrrr explanation...
    Always eagerly watching what you say...and sir u also very handsome🥰😍 💗💓💖😍🥰

  • @kumareshview
    @kumareshview 3 ปีที่แล้ว +9

    Super..but Thiruvallur bus pola speeeda porayepa..all points valuable..👍🙏🙏

  • @GuitSiva
    @GuitSiva 2 ปีที่แล้ว

    Vaazhga Valamudan🙏

  • @rjdianachannel2908
    @rjdianachannel2908 3 ปีที่แล้ว +1

    Very use full speech

  • @aruntharunalai5900
    @aruntharunalai5900 3 ปีที่แล้ว

    Enaku ungala romba pudikum sir

  • @arunlovevasanth4118
    @arunlovevasanth4118 3 ปีที่แล้ว +15

    Eat coconut 🥥 and fruits 🍌 🍉 🍎 for all kinds of ailments

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your advice Dr

  • @subramanianthirugnanam549
    @subramanianthirugnanam549 3 ปีที่แล้ว +1

    Sir,
    Very good ur explanation all
    Need solutions for Acidity ulcer

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @kishores3979
    @kishores3979 3 ปีที่แล้ว

    Nee solra visayam romba alagu love u sir

  • @megha9291
    @megha9291 2 ปีที่แล้ว

    Superb sir naraya nalla vishayam solringa athe pola seekrama solringa thiruba ketka thonum apdi sonna👍🙏

  • @nsms1297
    @nsms1297 3 ปีที่แล้ว

    Super fast Dr. நச்சுனு ஒரு interview

  • @pushpamano8991
    @pushpamano8991 3 ปีที่แล้ว +1

    God Bless DR Raja ThankYou Very much Sir

  • @kamarajuma
    @kamarajuma 2 ปีที่แล้ว

    சார் வணக்கம். நீங்க எல்லா பழங்களும் நல்லா சாப்பிடுங்க ன்னு சொல்றீங்க .நல்ல விஷயம் தான். நல்ல பழம் எங்கே கிடைக்கும். இன்னைக்கு வர்ற எல்லா பழங்களும் மருந்தில் விளையக்கூடிய பழங்கள்இந்தப் பழங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம்.

  • @kaviyarasuk7304
    @kaviyarasuk7304 3 ปีที่แล้ว +1

    Usefull information
    Thankyou
    Sir

  • @abilashrs4133
    @abilashrs4133 3 ปีที่แล้ว +9

    5x speed la video patha mari iruku....

  • @KADHAIKALAMm
    @KADHAIKALAMm 3 ปีที่แล้ว

    Ur telling honestly. Thank u Dr. neenga oruthardha sariya sollirukinga yes per day one time food enough bcuz we r not doing physical activity

  • @MuthuKumar-hc5wr
    @MuthuKumar-hc5wr 3 ปีที่แล้ว +17

    En evolo speed uh pesuraru ethum urgeeeent uh wrk erukumo 🙄

  • @santhoshraj5267
    @santhoshraj5267 3 ปีที่แล้ว +38

    Ivaru solra maari 3 meals per day. With normal carbohydrates diet irukum pothu.. Vayiru uppi udambu nalave irukadhu.. But 2 meals per day(intermittent fasting) irukum pothu vayiru lessa feel panudhu.. Udambu nalla iruku..

  • @shreeagarwal1529
    @shreeagarwal1529 3 ปีที่แล้ว

    Very nice anna I like u and ashwin doctor very much

  • @kokiladharma9457
    @kokiladharma9457 2 ปีที่แล้ว

    Super sir..I must follow your advice

  • @shadowboy7218
    @shadowboy7218 ปีที่แล้ว

    Super information sir

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @ssumitra2024
    @ssumitra2024 3 ปีที่แล้ว +1

    Very Informative Sir, Please advise what to you have in dinner for weight loss I have gas problem

  • @vidhyavidhya9056
    @vidhyavidhya9056 3 ปีที่แล้ว

    Very very speed speech

  • @jkumar5520
    @jkumar5520 3 ปีที่แล้ว +2

    All your information are true and very useful keep it up

    • @shannushan3898
      @shannushan3898 3 ปีที่แล้ว

      June 21st and December 21st
      Not 31st

  • @sivabalana2056
    @sivabalana2056 3 ปีที่แล้ว +1

    How can u say u r Dr. Please explain. P g in Ortho

  • @mohamedaskar5026
    @mohamedaskar5026 2 ปีที่แล้ว

    Thank you very much dear

  • @subramanin5095
    @subramanin5095 2 ปีที่แล้ว +1

    Semma sir
    Good doctor

  • @b_m_muthu5321
    @b_m_muthu5321 2 ปีที่แล้ว

    Super arumai

  • @kulfivideoedits4017
    @kulfivideoedits4017 3 ปีที่แล้ว +2

    good information brother

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว +2

    God bless you doctor 🙏

  • @RJ-ps7mq
    @RJ-ps7mq 2 ปีที่แล้ว

    Ivaru you tube channel vachirukara. I like his speech. Want to follow his channel

  • @maheshwaric8080
    @maheshwaric8080 2 ปีที่แล้ว

    Tq 🙏🙏🙏👌👍

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 ปีที่แล้ว

    Very very useful msg sir Tq sir

  • @mlaxman4
    @mlaxman4 3 ปีที่แล้ว

    சார் நீங்க acl prbl பத்தி ஒரு வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏🙏

  • @prakashnavukkarasu1208
    @prakashnavukkarasu1208 3 ปีที่แล้ว

    Super explain sir we expect tips always from you please continue sir

  • @ethilrajethilraj2649
    @ethilrajethilraj2649 2 ปีที่แล้ว

    Good mgs dactor sir thank you

  • @rafiyabegama5052
    @rafiyabegama5052 3 ปีที่แล้ว

    Dr I like ur talk.very nice

  • @kaylasky4417
    @kaylasky4417 3 ปีที่แล้ว +6

    Your diet plan suitable for diabetics and BP patients?

  • @krishnamoorthy7794
    @krishnamoorthy7794 3 ปีที่แล้ว +4

    The body system can be programmed as we like. But it will come by practice only .

  • @Viswanathan-qp2ms
    @Viswanathan-qp2ms 2 ปีที่แล้ว

    Good messges

  • @srkannan8525
    @srkannan8525 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்!

  • @maliygasubramaniam5518
    @maliygasubramaniam5518 3 ปีที่แล้ว +1

    Beautiful message Dr tx

  • @kailashramamurthy
    @kailashramamurthy 3 ปีที่แล้ว +4

    Yov ketosis na yenna nu theriyuma ? Moola sethu poiduma ? It's getting adapted from glucose to ketone thats why you feel tired...potassium brain a affect panuma ? Adichu vudra nalla

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +1

    நம்ம சாப்பாட்டு ராமன் போன்றோர் கொஞ்சமம் கொஞ்சமா சாப்பிடரது பற்றி தங்கள் கருத்து சார்.

  • @tamilchinna4677
    @tamilchinna4677 ปีที่แล้ว

    Adikadi Kaal veruthukeerath sir advice sounga sir pls sir

  • @sangeetha2818
    @sangeetha2818 3 ปีที่แล้ว +5

    Good evening Sir, your vedio is very useful to me. Kindly give your suggestion of Thyroid problem.

  • @vasanthimani76
    @vasanthimani76 3 ปีที่แล้ว +4

    Athu avarida nature of speech, speed koraichu vechu kelunga, but useful message

  • @rajeswary4245
    @rajeswary4245 3 ปีที่แล้ว

    நல்ல முறையில் தகவல் சொல்லறிங்க யா நன்றி யா

  • @Rahulmusicals
    @Rahulmusicals 3 ปีที่แล้ว +40

    ஒரு வேளை உண்ணபவன் யோகி
    இரு வேளை உண்பவன் போகி
    முன்று வேளை உண்பவன் ரோகி

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QJGrTIpjgAM/w-d-xo.html

    • @prabuthala5907
      @prabuthala5907 3 ปีที่แล้ว +14

      நாலுவேளை உண்பவன் துரோகி...

    • @taseer1895
      @taseer1895 3 ปีที่แล้ว +16

      உண்ணாமல் இருப்பவன் தியாகி

    • @maremb4993
      @maremb4993 3 ปีที่แล้ว +1

      Aaha enna oru panch

    • @SK03SURIYAKUMAR
      @SK03SURIYAKUMAR 3 ปีที่แล้ว +12

      பொங்கலுக்கு அப்புறம் போகி