முடி கொட்டுவது எதனால்? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!! சித்தர் சீடன் KRISHNATHMA பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +144

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @knsslittlegamer6797
      @knsslittlegamer6797 3 ปีที่แล้ว +10

      திண்டுக்கல் தலப்பகட்டி ‌, ஐயா மாதிரி இருக்காரு

    • @ayeeshanasreen2865
      @ayeeshanasreen2865 3 ปีที่แล้ว +6

      Anna thanks nalla vishayam

    • @mahendranv5872
      @mahendranv5872 3 ปีที่แล้ว

      J bkm llll po 9pllllease lookout lo lo lo que I i9oopp op
      Ul
      Popll a l
      Hi

    • @brindhaanandh658
      @brindhaanandh658 3 ปีที่แล้ว +1

      @@knsslittlegamer6797 ea3aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaae

    • @manoharank6586
      @manoharank6586 3 ปีที่แล้ว

      P

  • @SP.Praveen
    @SP.Praveen 3 ปีที่แล้ว +108

    அருமை... இதனை நடைமுறை வாழ்க்கையில் கடினம் இதனை முறியடித்தல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

  • @govindarajanak3973
    @govindarajanak3973 3 ปีที่แล้ว +53

    அருமை அருமை
    அத்தனையும் உண்மை
    மனதார பாராட்டுகிறேன் அய்யா

  • @Siranjeevibaskar
    @Siranjeevibaskar 3 ปีที่แล้ว +471

    நிறைய வார்த்தைகள் தமிழில்... 😇😍😘

  • @subashprabhu7386
    @subashprabhu7386 3 ปีที่แล้ว +39

    அருமையாக இருந்தது உங்களது கருத்துரைகள் நல்ல வாழ்த்துகள் நண்பரே

  • @pavipavitha6146
    @pavipavitha6146 3 ปีที่แล้ว +54

    இவர் சொன்ன அனைத்தும் எனக்கு உள்ளது. கோபம், பதட்டம், படபடப்பு , உஷ்ணம், அனைத்தும் உள்ளது.... ஆகையால் முடி உதிர்வது அதிகம் உள்ளது.... இப்படியே போனால் கல்யாணம் ஆவதற்கு முன்பே சொட்டை தான் 😭😭😭😭😭

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 3 ปีที่แล้ว +32

    ஆரோக்கியமான உணவு..... மனஅழுத்தம் இல்லாமல் இருந்தால் எந்த வியாதியும் வராது

  • @littleprincess1874
    @littleprincess1874 3 ปีที่แล้ว +355

    கோவத கொரைங்க நிஜ வாழ்க்கைய வாழுங்க ❤️❤️❤️இதா உண்மை

    • @rengaragu1381
      @rengaragu1381 3 ปีที่แล้ว +3

      Absolutely

    • @littleprincess1874
      @littleprincess1874 3 ปีที่แล้ว +2

      @@rengaragu1381 👍👍

    • @surenthiranm599
      @surenthiranm599 3 ปีที่แล้ว

      @@littleprincess1874 hi nenga Chennai ah

    • @littleprincess1874
      @littleprincess1874 3 ปีที่แล้ว

      @@surenthiranm599 nooo ... oddanchatram...ynga

    • @surenthiranm599
      @surenthiranm599 3 ปีที่แล้ว

      @@littleprincess1874 summa than keten. Nenga enna pandringa? Working ah?

  • @vanithashivam7828
    @vanithashivam7828 3 ปีที่แล้ว +38

    தமிழ் பண்பாட்டை நன்றாக அறிந்துக் கொண்டாலே நன்றாக வாழலாம்.. உங்களின் அறிவுரைகள் 👍👍👍. தமிழையும் போற்றுவோம்.

  • @Senthilkumarank1
    @Senthilkumarank1 3 ปีที่แล้ว +606

    Change Playback speed to 1.5x and save time 😀

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 ปีที่แล้ว +11

    வணக்கம் சார் நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உன்மை, ஏற்றுக்கொள்கிறோம் .நன்றி, புரியாதவர்கள் மீண்டும் கேளுங்கள், -மேலும் மனநிம்மதி வேண்டும்,

  • @nathanl3160
    @nathanl3160 3 ปีที่แล้ว +47

    German proverb, 'Keep the head cool, and the feet warm.'

  • @nandhakumar6362
    @nandhakumar6362 3 ปีที่แล้ว +36

    அற்புதமான கருத்து. இன்றைக்கு தேவையான ஒன்று..

  • @vikneshraj9439
    @vikneshraj9439 2 ปีที่แล้ว +12

    I'm a big fan of krishnathma for some time.. His speech is great.. Helps a lot.. Thank you soo much for the genuine informations..

  • @reroravin6610
    @reroravin6610 3 ปีที่แล้ว +82

    Kobatha korainga...nejathula vaazhunga...what a valuable advice...we suffer because we don't want to accept reality..Thank you sir..

  • @shailendrandaniel4112
    @shailendrandaniel4112 3 ปีที่แล้ว +84

    மரம் காப்போம் மழை பெறுவோம்!
    முடி காப்போம் அழகு பெறுவோம்!

  • @skarthik4262
    @skarthik4262 3 ปีที่แล้ว +231

    சித்தர்கள் புகழ் வாழ்க💐

  • @subhapandisubhapandi5898
    @subhapandisubhapandi5898 3 ปีที่แล้ว +10

    Before food take water, pasikumpothu sapidanum, time ku thoonganum, mind stress illama erukanum, ethellam kadaipidithaley pothum udal aarikiyamaga erukum

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +701

    முடியை காப்போம் மீண்டும் வளர்ப்போம் 🥰

  • @ranganathan416
    @ranganathan416 3 ปีที่แล้ว +38

    மிகப் பயனுள்ள கானொளிப் பதிவு. நன்றி சகோதரரே.

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว +12

    6:50 hair loss content starts

  • @manjukrishna5105
    @manjukrishna5105 2 ปีที่แล้ว +47

    Very true , after I stopped eating twice cooked food but started having only raw vegetables and fruits, completely my hair stopped falling 100%.

    • @lgbtindia_3245
      @lgbtindia_3245 2 ปีที่แล้ว +2

      Sure haa try panlama

    • @manjukrishna5105
      @manjukrishna5105 2 ปีที่แล้ว +2

      @@lgbtindia_3245 yes u can trust , alternatively a glass of juice made out of (amla curry leaves mint ginger) works miracle. Not even a single hair falls...

    • @lgbtindia_3245
      @lgbtindia_3245 2 ปีที่แล้ว +1

      @@manjukrishna5105 sapadu pathi sollunga please🙏

    • @manjukrishna5105
      @manjukrishna5105 2 ปีที่แล้ว +2

      @@lgbtindia_3245 Instead of having cooked food twice , I added vegetables like carrots beetroot cucumber onion salad drumstick soup etc in the morning time and before 6 pm I have my one time cooked food ( heavy).
      Sir It depends on each body type, age and other factors, by observing our body consciously one can find the best food suitable for them.

    • @lgbtindia_3245
      @lgbtindia_3245 2 ปีที่แล้ว +1

      @@manjukrishna5105 thank you maa thank you very much 😭

  • @dhineshcb
    @dhineshcb 3 ปีที่แล้ว +33

    அருமையான விளக்கம் ஐயா 👍👍

  • @ishu739
    @ishu739 3 ปีที่แล้ว +465

    கண்ணா பின்னான்னு கமன்ட் போடறாவனுக கொஞ்சம் சிந்திச்சி பாருங்க நம்மக்காத்தான் இவரு பேசறாரு அத மட்டும் பாருங்க நமக்கு நல்லத சொல்ல கொஞ்சம்பேருதான் இருக்காங்க

    • @radhasenthilvlogstamil
      @radhasenthilvlogstamil 3 ปีที่แล้ว +24

      Yes . எல்லாரும் நல்லா இருக்கணுமே நினைக்கிறது ஒரு மனசு .அதும் இது மாதிரி சொல்றது அதைவிட ஒரு பெரிய மனசு. இவர்களின் சொல்படி நாம் கடைப்பிடித்தால் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும்

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 ปีที่แล้ว +3

      👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺💐

    • @vjy8271
      @vjy8271 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @noname2993
      @noname2993 3 ปีที่แล้ว +3

      டேய். அவர் சும்மா வா சொல்லுறார் காசு வாங்கிட்டு தான் சொல்லுறார். இதே இவர் பெரிய மகான் என்டா இவர் ஒரு நிகழ்ச்சி நடத்தி சொல்லியிருக்கோனும், அப்பிடி இல்ல. போங்கடா டேய்...

    • @directselling2061
      @directselling2061 3 ปีที่แล้ว +8

      Negative comments போட்றவங்க மண்டையில் மூளை இல்லாதவங்க😂😂

  • @rameshparthiban2023
    @rameshparthiban2023 3 ปีที่แล้ว +23

    🙏 உண்மையான கருத்து 🙏

  • @kavisweety1130
    @kavisweety1130 3 ปีที่แล้ว +69

    நிஜத்தில் வாழனும்......enoda romba naal kalviku pathil kadachiduchu🙏🙏

    • @sasi3225
      @sasi3225 3 ปีที่แล้ว

      Unga kelvi enna

    • @rathnabala2230
      @rathnabala2230 3 ปีที่แล้ว +3

      Nijathil valanum nu solradhu kova padama irukuradhu .... adhane

    • @LifestyleMadness
      @LifestyleMadness 3 ปีที่แล้ว

      😀

    • @viji5216
      @viji5216 3 ปีที่แล้ว +3

      @@rathnabala2230 evatha work panna , atha pathi matum think pannanum , that work or study la full focus sa erukkanum.,. Sirathu oru work but think vera place la erukkum..
      So live in present

  • @Surya007z
    @Surya007z 3 ปีที่แล้ว +1793

    முதிய அனிருத் அவர்..😁

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว +11

    மிகவும் உபயோகமாக இருக்கிறது சார் மகிழ்ச்சி சார் 🙏 கோகுல கிருஷ்ண ஆத்மா அவர்களுக்கு மாலை வணக்கம் சார் 🙏

  • @AjithKumar-nr7zp
    @AjithKumar-nr7zp 3 ปีที่แล้ว +41

    My age 23 ...enaku en Thalai munnadi konja hair pochu....na onion 1 yr ra use panunan.... aporm enaku new hair vandhuchu....edhu unmay ..ellarum try panuga...kandipa result kedaikum......na ipo variaku use paneto erukan.....❤️❤️❤️...🙏🙏🙏🙏🙏🙏

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +5

    எனது மருத்துவர் எனக்கும் இதைத்தான் பரிந்துரைத்தார்
    காய்கறிகள்,கீரை வகைகள்,பழங்களை அதிகமா எடுத்துக்கொள்ளுங்கள். நான் பின்பற்றவில்லை அதனால் அவஸ்தை படுகிறேன்.
    Simple ah
    நம் முன்னோர்கள் சொன்னது
    "உணவே மருந்து"
    "மருந்தே உணவு"

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +17

    மருத்துவம் என்பது உணவு சார்ந்ததாக இருக்க வேண்டும்
    அந்த உணவை திட்டமிடலோடு எடுத்து கொண்டால் நோய் பெரும்பாலும் நம்மை நெருங்குவதில்லை
    Thank you doctor and channel
    Good Evening

  • @rajuvkaranrajan9698
    @rajuvkaranrajan9698 3 ปีที่แล้ว +12

    Kulikkiradha pathi sonnadhu 100 % unmai😊👍

  • @ponmozhis7855
    @ponmozhis7855 3 ปีที่แล้ว +13

    எனக்கு அப்படியே எதிர்மாறான விதத்துல இருக்கு😓😓தலை சூடாகவும், பாதம் குளிர்ச்சியாகவும் இருக்கு.😥😥😥

    • @RamSivashakthi
      @RamSivashakthi ปีที่แล้ว

      Seme enakum enaku romba mudi kottuthu 😢 epoum dhalai romba suduga iruku but yen paatham romba kulirchiya iruku enna pandrathu😢😢

  • @chandramanivenkatesan77
    @chandramanivenkatesan77 3 ปีที่แล้ว

    மருத்துவரின் ஆலோசனை அற்புதம். உணவே மருந்து. பசித்து சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தேவையான அளவு உறக்கம் வேண்டும். இதனை செய்தால் போதும். தேவையற்ற மனக் குழப்பம் கவலை படக் கூடாது. எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் தான் நோய் இல்லாத நிலை வரும்

  • @ambikarash7017
    @ambikarash7017 3 ปีที่แล้ว +11

    He is correct speech sir. Correct food Correct Health . Is Correct Health and Healthy......

    • @ambikarash7017
      @ambikarash7017 3 ปีที่แล้ว +2

      Correct food Sapodu Correctana Life haa happya valthu vécu..

  • @reshmarv7650
    @reshmarv7650 3 ปีที่แล้ว +87

    He is 100% correct......thats called satvik diet which has food which contain natural essence ...which has life in itself unless dead food ...packed food....😊...intaking food given by mother nature...u will feel more light...more positive😉.....n it can cure any decease if one s suffering.........nd those who are already fyn....decease will dnt even dare to touch u..... ✌

  • @கருந்தமிழன்
    @கருந்தமிழன் 3 ปีที่แล้ว +17

    முடி கொட்டுவதை நிருத்த குளிக்கும் முறையை மாற்ற வேண்டும். முதலில் குளிக்கும் நீர் 15 டிக்ரீ முதல் 20 டிக்ரீ வரை இருக்க வேண்டும். 1 லிட்டர் மக்கை எடுத்து முதலில் முளங்காலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 5 mug கள் ஊற்ற வேண்டும். அடுத்த இடுப்பில் ஊற்ற வேண்டும். 5 mug கள். அடுத்து மார்பில் ஊற்ற வேண்டும். 5 mug கள். அடுத்து வலது தோளில் மற்றும் இடது தோளில் 5 mug each. பின்னர் தலைக்கு ஊற்றலாம். நின்று கொண்டுதான் குளிக்க வேண்டும். தலைக்கு நீர் ஊற்றும் போது 1 சாண் உயரத்துக்கு அதிகமாக mug ஐ பிடித்து ஊற்றக் கூடாது. இவ்வாறு குளிக்கும் போது உடலில் இருந்து உஷ்ணம் சீராக வெளியேறும். இவ்வாறு குளித்தால் தலையில் மட்டுமல்ல உடல் முழுக்க முடி செழிப்பாக வளரும்.
    இது பக்கெட்டில் இருந்து மொண்டு ஊற்றுபவர்களுக்கு மட்டுமே. ஷவரில் குளிக்க கூடாது. டப் மற்றும் குளம் ஆறு ஆகியவற்றில் குளிப்பதற்கு வெவ்வேறு முறைகள் உள்ளது.
    😜😜😜

  • @sarusara1693
    @sarusara1693 3 ปีที่แล้ว +46

    Superb explanation 👌

  • @arasiarasi5475
    @arasiarasi5475 3 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது ஒன்று உண்மை உணவு மாற்றம்

  • @theervu
    @theervu 3 ปีที่แล้ว +5

    Nalla pathivu. Nandri. First adds kuraingada video va ye waste pannerchu

  • @Playbutton_2.0
    @Playbutton_2.0 3 ปีที่แล้ว +17

    Vegetables 70% ... Maavu saththu 30 %.... Finish

  • @avakkachieffect2771
    @avakkachieffect2771 3 ปีที่แล้ว +13

    வாசியை பற்றி விரிவாக ஒரு காணொலி போடுங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @hamdhahussain2381
    @hamdhahussain2381 3 ปีที่แล้ว +9

    Super sir..👍
    Indha maadhiri videos tha edhir paakuren..😍

  • @Raj2360147
    @Raj2360147 3 ปีที่แล้ว +9

    நல்லவனை போலவே இருப்பானாம்........... சிறு தானியமே சிறந்த்து. கோதுமை நமது மண்ணில் விளையாத்து, அது நமக்கானதல்ல

  • @kishorenfs6620
    @kishorenfs6620 3 ปีที่แล้ว +53

    3.10-3.24 neenga sonna elame irukku

  • @krishnakdy3576
    @krishnakdy3576 3 ปีที่แล้ว +37

    Super msg...🙏

  • @saga_torget_official1415
    @saga_torget_official1415 3 ปีที่แล้ว +365

    இதை நாம் தமிழர்கள் அன்ரே அறிந்தனர், அது தான் குளம், குளத்தில் ஒவ்வொரு படியாக இறங்கும் போது காலிலிருந்து தலை வழியாக உடல் சூடு வெளியேறும்

    • @Nothing-br8dv
      @Nothing-br8dv 3 ปีที่แล้ว +7

      Haha...
      Appolam shower tech illa bro..adhala adha panla avlo dhan..

    • @pmsivakumar
      @pmsivakumar 3 ปีที่แล้ว +33

      இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை.... கொலதுல ஒவ்வரு படியாதான இறங்க முடியும்... இதுல ஒரு கண்டு பிடிப்பா..அது சரி அருவில எப்படிடா தமிழன் குளிச்சான்...

    • @saga_torget_official1415
      @saga_torget_official1415 3 ปีที่แล้ว +11

      @@pmsivakumar அருவியில் குளிச்சா உடல் குளிர்ச்சி ஆகும்... உடல் நிலையை சமமாக வைத்திருந்தவர்கள் தமிழர்கள்

    • @tamilan9230
      @tamilan9230 3 ปีที่แล้ว

      @@Nothing-br8dv s___s

    • @arsh9600
      @arsh9600 3 ปีที่แล้ว +3

      @@saga_torget_official1415mr. arivaali avr enna kkrar nu puryalaya.... Kulam la kulicha thala valiya ushnam veliyerum apdthana ok. Then Aruvi la kulicha epd aagum ??

  • @revathi.v8106
    @revathi.v8106 3 ปีที่แล้ว +169

    எங்க சார் சொல்லுவாரு✋✋... பொறியல் கொண்டுவர கிண்ணத்துல சாதமும் சாதம் கொண்டுவரிங்கள்ள அதுல பொறியல் கொண்டு வரனும்னு...😇😇

  • @Tamilmovieopinion
    @Tamilmovieopinion 3 ปีที่แล้ว +792

    கோபம், பயம், பதட்டம், குழப்பம் இல்லாமல் மனுசன் இல்லபா

    • @roopakumar7773
      @roopakumar7773 3 ปีที่แล้ว +16

      Athu sari thaan aana athu ellathayum korachukalaam eh

    • @cartoonchannel9452
      @cartoonchannel9452 3 ปีที่แล้ว +4

      Ama bro. Enna Enna sollura paruga

    • @tamiltrendian2603
      @tamiltrendian2603 3 ปีที่แล้ว +8

      ஆமா அய்யா அதுவும் இந்த90s கிட்ஸ் க்கு ரொம்ப

    • @Tamilmovieopinion
      @Tamilmovieopinion 3 ปีที่แล้ว +1

      @@tamiltrendian2603 seri da 2k thaili

    • @Tamilmovieopinion
      @Tamilmovieopinion 3 ปีที่แล้ว +2

      @@roopakumar7773 we tried bro

  • @geethaprabhaharan133
    @geethaprabhaharan133 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு மிகச்சிறப்பு. அருமையான விளக்கம்.

  • @RajRaj-em1bu
    @RajRaj-em1bu 3 ปีที่แล้ว +55

    Neraya knowledge iruku sir ungaluku.....I mean pagutharivu❤️

    • @Journeyofsiddhayogam
      @Journeyofsiddhayogam 3 ปีที่แล้ว +5

      சர்வம் இறைவருக்கு அர்பணம் அய்யா

    • @RajRaj-em1bu
      @RajRaj-em1bu 3 ปีที่แล้ว +3

      @@Journeyofsiddhayogam unga anubavam arivu aala enaku neraya food knowledge vandhuruku....keep inspiring us sir

    • @sherlockvideos5032
      @sherlockvideos5032 3 ปีที่แล้ว +1

      👌👌👌

  • @Mr.Mask_2907
    @Mr.Mask_2907 3 ปีที่แล้ว +4

    Wooowww.....Great gudience sir...semma.... hats off you sir

  • @ksiva99
    @ksiva99 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு.
    தூக்கமும் முக்கியம். அதைத் தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேோம்.

  • @praveenba23
    @praveenba23 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, வழிகாட்டுதல் அருமை.

  • @santhosh_kumar927
    @santhosh_kumar927 3 ปีที่แล้ว +13

    Health videos podunga intha maari💥

  • @ArtistOzoneCOzone
    @ArtistOzoneCOzone 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் இவர் கூறுவது அத்தனையும் உண்மை இவர் கூறியபடி நான் 15 வயதில் யோசித்து முடிவெடுத்த பின் சிறு சிறு அளவாக மாற்றி இன்றுவரை நான் வெளி உணவை மாற்றி வீட்டு உணவு முக்கியமாக நார் சத்துடைய உணவை எடுக்கிறேன். உண்மையில் இவர் கூறுவது போல் நடந்தால் நல்லது.

  • @anbu377
    @anbu377 3 ปีที่แล้ว +9

    Video Starts at 2:30

  • @Anna_transport
    @Anna_transport 2 ปีที่แล้ว +2

    அருமையான தமிழ் உரையாடல் 👍🏽

  • @CookwithLakshmi
    @CookwithLakshmi 3 ปีที่แล้ว +5

    super neenga sona vilagam arumiyaga irrunthatu naagalum muyarchi sayikirom nanri.

  • @arasiarasi5475
    @arasiarasi5475 3 ปีที่แล้ว +16

    நான் பஞ்சு மில்லில் வேலை பார்க்கிறேன் அதன் வெப்பம் எப்படி என்று அனைவரும் தெரிந்ததே ஆனால் பெண்களுக்கு வழுக்கை வருவதில்லை யே

    • @senthilmurugan8732
      @senthilmurugan8732 3 ปีที่แล้ว +3

      Neengale epdi keatkuringa...nan boiler operator garments la ...en nilama apa😭

  • @elsydan5857
    @elsydan5857 3 ปีที่แล้ว +4

    Corona marunthu sollunga plse....Arumai...realised sumthing today...see wats cuming in adds

  • @akbardeen.a1583
    @akbardeen.a1583 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ அனைவரும் பார்க்க வேண்டியவை தெள்ள தெளிவாக கூறும் அனைத்தும் 💯 உண்மை இப்ப உள்ள இளம் சந்தததிகள் பாருங்கள் பயன் பெறுங்கள்

  • @assardeen4477
    @assardeen4477 3 ปีที่แล้ว +40

    You're Genius Sir.. I also have some same kind of thoughts like you..

    • @Journeyofsiddhayogam
      @Journeyofsiddhayogam 3 ปีที่แล้ว +2

      நன்றிங்க அய்யா
      எல்லா புகழும் இறைவருக்கே

    • @mohamedmuzammil5701
      @mohamedmuzammil5701 2 ปีที่แล้ว

      Edhu sapdama iruntha mudi kottadha? 😂

  • @dhayajk
    @dhayajk 3 ปีที่แล้ว +57

    முற்றிலும் உண்மை 👌👌👌

  • @guppydeen1319
    @guppydeen1319 3 ปีที่แล้ว +6

    I agree woth the heat on the head. But nowdays the water we using nowdays is reverse osmosis so hard water is the main culprit.

  • @jkesavan3090
    @jkesavan3090 3 ปีที่แล้ว +301

    முதல்ல அவரு சொல்வதை காது கொடுத்து கேளுங்க, சும்மா நெகடிவ் கமெண்ட் போட்டுக்கிட்டு

    • @akshaakshay2835
      @akshaakshay2835 3 ปีที่แล้ว +10

      Yes... Negative comment pannadha theriyum ellaarkum..... 🤦‍♀️🤦‍♀️

    • @--Asha--
      @--Asha-- 3 ปีที่แล้ว +2

      Correct

    • @mageshgopi3594
      @mageshgopi3594 3 ปีที่แล้ว +1

      Padikatha tharkuri pasanga bro

    • @bharathvishalm534
      @bharathvishalm534 3 ปีที่แล้ว

      Mahesh gopi apdiye padichu phd vangitaru, andhaaku pesuradhe pseudo science dhan, ennathayavadhu sidha nu vaaiku vandha madhiri olara vendiyadhu, yen cancer ko corona ko marindhu solla vendi dhane

    • @mageshgopi3594
      @mageshgopi3594 3 ปีที่แล้ว +5

      @@bharathvishalm534 1. Naan ena padichrkan nu unaku theryaathu, pocha mooditu irkanum
      2. Sidha and ayurveda ithelaam pseudo science nu solra un ariva kaluvi maatna kuda serya vela seyaathu. 500 varsham munaadiye operation pana culture nammodathu. Govt aided sidha centers nama oorla iruku.
      3. Corona ku marunthu inum vellakaaranae kandupidikala. Thaduppoosi onum 100% effective ila. Govt eh corona patients ku kabasura kudineer tha kudukthu. Dengue patients ku nilavembu kashaayam. Oru mannum theryaama aatitu vanthra vendyathu
      4. Unaku ethathu disease vanthaalum Allopathy, sidha , ayurvedha intha moonu la tha vaithyam paaka mudyum. Cancer ku marunthu allopathy la ilayaam. Verum treatment matum thaan. Uyiroda matum tha vechrka mudyum. Science and pseudo science epdi differentiate pananum nu oru arivu irkanum.
      5. Nan unaku comment panala. Unwanted nee tha enaku reply panra. Nee ethirpaakrathu enkita ila. kadharal pathala. Poi inum nalla comments la kadharu da padikatha tharkuri payale.

  • @RAJESH-zd7pm
    @RAJESH-zd7pm 3 ปีที่แล้ว +6

    100% true thanks for giving this information

  • @gowthamipriyav1188
    @gowthamipriyav1188 3 ปีที่แล้ว +29

    For someone---Hotels la sapdrathu, fast food ,snacks idhellam.micham panalae Dharalama vangalam.. but people thinking why we have to spent much money on fruits! "Koyya and Nelli" also a fruits they are cheap which we can buy daily. Vela adhigama irukara fruits weekly once/twice edunga.

    • @mercymarthal5096
      @mercymarthal5096 3 ปีที่แล้ว +1

      Cheapest fruits are good for health

    • @muneshrajagopal6543
      @muneshrajagopal6543 3 ปีที่แล้ว +1

      But sapta enaku fruit ah vida oil la fry pannuna snacks sapda thoonuthu

  • @sba965
    @sba965 3 ปีที่แล้ว +4

    நன்றாக பேசினீர்கள் ஐயா 😍

  • @dagathiyan4489
    @dagathiyan4489 3 ปีที่แล้ว +6

    நம் தாத்தன் நம்மாழ்வார் சொன்னதுதான் : பசிக்கும்போது மட்டும் சஆப்பிடுங்க

  • @kesavank5305
    @kesavank5305 3 ปีที่แล้ว +6

    மிகச் சிறப்பு அய்யா.
    நன்றி.

  • @raja6744
    @raja6744 3 ปีที่แล้ว +145

    என்னை அறியாமலே இதை செய்து வருகிறேன். குளிக்கும் போது முதலில் கால், மேல், தலை 🙂

    • @ishuishu8971
      @ishuishu8971 3 ปีที่แล้ว +32

      நானும் தான் சகோதரா, அப்போது தான் குளிராமல் இருக்கும் என்று எனது பாட்டி கூறினார்

    • @karthikseenu5381
      @karthikseenu5381 3 ปีที่แล้ว

      Mudi kotalaii ya kotutha ungalukuu

    • @ishuishu8971
      @ishuishu8971 3 ปีที่แล้ว

      @@karthikseenu5381 normal aana hair fall iruku bro

    • @Pratinachiyar
      @Pratinachiyar 3 ปีที่แล้ว +1

      Enna content solraanga...no time to watch fully.. content mattum sollunga bro

    • @sanjeevasanjeeva7268
      @sanjeevasanjeeva7268 3 ปีที่แล้ว +1

      Healer Baskar our video will yulathu

  • @gayaszain839
    @gayaszain839 3 ปีที่แล้ว +21

    Thankyou for your graet tips and your explain sir, Vegetable and fresh fruits always good for our whole body.

  • @srijay7417
    @srijay7417 3 ปีที่แล้ว +13

    13:50 kandipa panra sir 🙂🙂😊😊😊

    • @gd0116
      @gd0116 3 ปีที่แล้ว

      👀pantelaaa

  • @davidprabhakaran.r.7145
    @davidprabhakaran.r.7145 3 ปีที่แล้ว +5

    Well said sir... Good information....very useful one sir....

  • @mmganesh6087
    @mmganesh6087 3 ปีที่แล้ว +3

    2:27 the video starts..

  • @soundaryakarthik8068
    @soundaryakarthik8068 3 ปีที่แล้ว +5

    It's very true nanga chinna vayasula irukapo en Patti solvanga epoum river la kulika karanam ipdidhan kulikanum nu solvanga first thannila kala nanachu iranganum konjam konjama mulgi kulikanum nu solvanga

  • @jeevanbabu2849
    @jeevanbabu2849 3 ปีที่แล้ว +21

    இவர் சொன்ன வை இல்லாத மனிதர்களை இல்லை

  • @devaraj5211
    @devaraj5211 3 ปีที่แล้ว +3

    Aiya Neenga Solvadhu 100 % unmai

  • @damodharbalaji7419
    @damodharbalaji7419 3 ปีที่แล้ว +40

    I eat My Regular Routine Chart
    Breakfast - Museli Or Oats
    Lunch - gingelly oil / coconut oil added 3 to 5 vegetables mixed with brown rice
    Dinner - Apple or Cucumber

    • @sathyaganesh6429
      @sathyaganesh6429 3 ปีที่แล้ว +1

      Apo weight loss agutha

    • @shainshaameer7430
      @shainshaameer7430 2 ปีที่แล้ว +2

      Avoid fruit at night, Fruits are morning food

    • @barathkumar8046
      @barathkumar8046 2 ปีที่แล้ว +1

      Neegha iruka patavangha

    • @usr829
      @usr829 2 ปีที่แล้ว

      Have u notecied any improvemnet in ur hair?

  • @rajeshredit6722
    @rajeshredit6722 3 ปีที่แล้ว +12

    இதற்குத்தான் முன்னோர்கள் நிறைய குளங்களை வெட்டினார்கள்...என் மூதாதையர்களுக்கு நன்றி....

  • @kalidas6558
    @kalidas6558 3 ปีที่แล้ว +3

    Romba arumaiya pesuringa sir🤝🙏

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +268

    இனி டிரம் குள்ள இறங்க வேண்டயதுதா....

    • @venkateshvenkat2254
      @venkateshvenkat2254 3 ปีที่แล้ว +3

      Aaha 😂😂😂😂👍

    • @chemstarz6731
      @chemstarz6731 3 ปีที่แล้ว +2

      🤣

    • @arunnhas
      @arunnhas 3 ปีที่แล้ว +5

      @@chemstarz6731 நீ சிரிக்ரியா அழுரியா...வேனும்னா கூட வா சேர்ந்தே இறங்கலாம்.

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @cinemaclubb3673
      @cinemaclubb3673 3 ปีที่แล้ว

      😁🤣🤣

  • @premanandb4010
    @premanandb4010 3 ปีที่แล้ว +6

    HE SAID RIGHT..I EXPERIENCED

  • @hometrends5198
    @hometrends5198 3 ปีที่แล้ว +3

    Rmba nalla pesureenga sir 🥰🥰

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 3 ปีที่แล้ว +1

    குளிக்கும் போது காலில் இருந்து தண்ணீர் ஊற்றி ஆரம்பித்து பின் தலைக்கு குளிக்க வேண்டும்..!! அப்போது தான் உடல் உஷ்ணம் குறையும்.. 👍

  • @skynetrules340
    @skynetrules340 2 ปีที่แล้ว +4

    Hair loss issue- 70% Genetics+ 20% stress, poor maintanance+10% Improper food intake.

    • @Sktrithik
      @Sktrithik 2 ปีที่แล้ว +1

      No sir genetics is less more chance own maintenance

  • @mrsshivamrsshiva1847
    @mrsshivamrsshiva1847 3 ปีที่แล้ว +2

    Ur correct sir. Athanala tan arampa kaalathula kulangal padigal kattapattathu

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 3 ปีที่แล้ว +3

    6:47 sema

  • @chithra350
    @chithra350 3 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான தமிழ்

  • @vallalarvallalar6943
    @vallalarvallalar6943 3 ปีที่แล้ว +297

    பெப்சி கொக்கோ குடிக்கிறியா ஓகே சொல்லுவாங்க மோர் குடிப்பது ஏன் கேட்டா அது சளி பிடிக்கும் என்பது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

  • @jeevadharshinig3314
    @jeevadharshinig3314 3 ปีที่แล้ว +1

    Neenga soldra sila problem yenakku irku... Tension, Thinking, confusions... But nalla diet yedthukren... Aana mudi romba kottuthu😭

  • @kalishwaranstatham
    @kalishwaranstatham 3 ปีที่แล้ว +12

    1:58 apa thalakilatha irukkanum

  • @arunkumark8363
    @arunkumark8363 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏 அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்றவும் வேண்டும் 🤝

  • @murali_offical2126
    @murali_offical2126 3 ปีที่แล้ว +40

    Pechukum thotrathukum samanthame ila young irukaru😍

    • @rashi6399
      @rashi6399 3 ปีที่แล้ว +4

      அவர் சொல்ரத கேட்டா நீங்களும் அப்படி தான் இருப்பிங்க.

    • @shribalaji1403
      @shribalaji1403 3 ปีที่แล้ว

      Nasama pochu...🤦‍♂

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவ‌ல் நன்றி

  • @jprakash6702
    @jprakash6702 3 ปีที่แล้ว +10

    ஐயாவின் உடைய இப்படிப்பட்ட அருமையான பதிவிற்கு நூறு வருடம் ஐயா வாழ வேண்டும் என இறைவனிடம்..

    • @mrbeesto6071
      @mrbeesto6071 2 ปีที่แล้ว +1

      Iraivanidam kekavandam🤣🤣

  • @suresham3323
    @suresham3323 3 ปีที่แล้ว +2

    Avar solradhu 💯 true.I have referred lot many books. Direct ha thaliyelendhu kulikka kudathu from down we need to start 🤔

  • @chellaperumal6525
    @chellaperumal6525 3 ปีที่แล้ว +4

    சரியான விளக்கம், உண்மை

  • @shakeshake6731
    @shakeshake6731 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி உணவு மட்டும் போதாது சுற்றுச்சூழலும் முக்கியம். .முரண்.
    குழம்பாமல் தெளிவு பெற முடியாது இன்னும் பல